“ஜெயராஜ், பென்னிக்ஸ் அழுகுரலை கேட்டேன்” - சம்பவத்தை நேரில் பார்த்த வழக்கறிஞர் பேட்டி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ก.ย. 2024
  • #SathankulamCase | #Sathankulam
    “ஜெயராஜ், பென்னிக்ஸ் அழுகுரலை கேட்டேன்” - சம்பவத்தை நேரில் பார்த்த வழக்கறிஞர் பேட்டி
    Uploaded on 28/06/2020:
    Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world.
    We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action @ Thanthi TV and write your views to feedback@dttv.in.
    Catch us LIVE @ www.thanthitv.com/
    Follow us on - Facebook @ / thanthitv
    Follow us on - Twitter @ / thanthitv

ความคิดเห็น • 499

  • @ஓம்33
    @ஓம்33 4 ปีที่แล้ว +267

    சார் காப்பாத்துங்கனு அழுகை கேட்டதும் நீங்க அங்க இருக்கும் மக்களை எல்லாரையும் சேர்த்து எல்லாம் ஒடச்சிட்டு போய் காப்பாற்றி ருக்கலாம்

    • @sasikalavadivelu638
      @sasikalavadivelu638 4 ปีที่แล้ว +19

      Correcta sonnenga, sethapiragu porattam nadathuraanga

    • @saivinnivnisha3693
      @saivinnivnisha3693 4 ปีที่แล้ว +8

      shiva 108 Evan oru advocate Evan private law college la padithavana erupaan

    • @tamilselvann2670
      @tamilselvann2670 4 ปีที่แล้ว +2

      Police keta adivaga sola avanaum poratum pana varamataga ....

    • @thilakkumar008
      @thilakkumar008 4 ปีที่แล้ว +9

      20 years back same like what u said happened in kalavai town..they burnt the police station and then went to the police accommodation brunt that too. until now police in that town have a fear about locals there. my uncle was also a police that time luckily he was not in the town that time..

    • @mohamedyaseen3052
      @mohamedyaseen3052 4 ปีที่แล้ว +12

      இவன்லாம் ஒறு வக்கீல் ,கேனப்பயள் போடா புண்ட எண்னடா ஒலருரே காப்பாற்ற துப்பில்லை பேசுராண் கேன

  • @shrineofst.sebastinpapanas4543
    @shrineofst.sebastinpapanas4543 4 ปีที่แล้ว +34

    நீங்கள் ஏன் பொதுமக்களை திரட்டி தந்தை, மகன் இருவரையும் காப்பாற்றியிருக்கக் கூடாது?.

  • @selvaprakash4540
    @selvaprakash4540 4 ปีที่แล้ว +112

    ஆனால் இரண்டு நிரபராதிகள் இறந்து விட்டார்கள் ஆனால் இரண்டு குற்றவாளி ஆய்வாளர்கள் தப்பித்து விட்டார்கள்

    • @shankarganesh6960
      @shankarganesh6960 2 หลายเดือนก่อน

      Kutravalligal alla kolaiyaligal

  • @aegan254
    @aegan254 4 ปีที่แล้ว +14

    வர்சினி மேடம் கேட்ட கேள்விக்கு பதிலளிக்க விடுங்கள் அடுத்து கேள்வியை தொடருங்கள் அநாகரிகமாக உள்ளது உங்கள் இடைதலையீடு....

  • @aegan254
    @aegan254 4 ปีที่แล้ว +8

    தயது செய்து சொல்கிறேன் தினதந்தி நிறுவாகத்திற்கு தொகுப்பாளரை முறையான பயிற்சி கொடுத்து நிகழ்ச்சியை தொகுத்து நடத்துமாறு வேண்டி கேட்டுக்கொள்கிறேன்..

  • @thangarajmahendran6183
    @thangarajmahendran6183 4 ปีที่แล้ว +119

    வக்கீல் ஐயா அவர்களே! நீங்கள் ஒன்று செய்திருக்கனும். நீங்கள் அபாயக் குரல் மற்றும் அடிக்கிறதனை பார்த்து ஓடிவந்து ஊர் மக்களை அழைத்துக்கொண்டு ஊர் முக்கியமானவர்களை இழுத்துக்கொண்டு வந்திருந்தால் இந்த அளவிற்கு நடந்திருக்காது. என்பது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்.

    • @kavithanaveen8471
      @kavithanaveen8471 4 ปีที่แล้ว +18

      Correct, மக்கள் எல்லோறும் ஒன்றுதிரண்டியிருந்தால் காப்பற்றியிருக்கலாம்.

    • @GayathriGayathri-bi9rv
      @GayathriGayathri-bi9rv 4 ปีที่แล้ว +3

      Ama bro

    • @sivabakthar6173
      @sivabakthar6173 4 ปีที่แล้ว +14

      அப்படி காப்பற்றிருந்தால் வருகிற சந்ததிக்கு காவளர்மூலமாய் தொடர்ந்து உபத்திறவங்கள் வந்துகொன்டே இருக்கும்.... இவர்களின் மரணத்தின் மூலமாய் போலீஸின் ஆட்டம் அடங்கம் திமிர் கரையும் ஆணவம் ஒழியும்.....

    • @saivinnivnisha3693
      @saivinnivnisha3693 4 ปีที่แล้ว +2

      Thangaraj Mahendran sir Evaru advocate ella

    • @karthiks8612
      @karthiks8612 4 ปีที่แล้ว +7

      பஞ்சாயத்து தலைவரையே இவனுங்க அடிச்சிருகாணுங்க, இவங்க எதுக்கும் பயப்படற மாதிரி தெரியல திமிர் அதிகமயிடுச்சு

  • @sundaraadith9683
    @sundaraadith9683 4 ปีที่แล้ว +57

    ஒருத்தர் ஒரு விளக்கம் கொடுத்து பேசும் போது கொஞ்சம் கூட நாகரிகம் இல்லாம குறுக்க குறுக்க தடுத்து பேசும் இந்த புத்தி கூடவே பிறந்தது போல திருததா ஜென்மம்

  • @hanifkhan6217
    @hanifkhan6217 4 ปีที่แล้ว +60

    இப்பபேசிபேசிஒன்னும்
    நடக்கப்போறதில்லை
    தணடனைவாங்கிகொடுக்க
    பாருங்கள்

    • @mohamedyaseen3052
      @mohamedyaseen3052 4 ปีที่แล้ว

      இந்த வக்கீல் அந்த வேலைக்கி சரிவரமாட்டாண்

    • @deivanayagiannamalai7891
      @deivanayagiannamalai7891 4 ปีที่แล้ว

      ANJALI to k

  • @raju51able
    @raju51able 4 ปีที่แล้ว +29

    இவ்வளவு பேசும் நீங்கள் முதல் நாளே சுருசுருப்புடன் செயலில் இறங்கி இருந்தால் இந்த மரணங்கள் நடந்திருக்காது.

    • @apsstatus9584
      @apsstatus9584 4 ปีที่แล้ว

      சம்பவம் நடந்த இடத்தில இவர் இல்லை தனது பப்ளிசிட்டிக்காக ஒல் அடிக்கிறார்

    • @padmanabhan2581
      @padmanabhan2581 2 ปีที่แล้ว

      உயிருடன் விட்டுவிடுவார்கள் என்று தானே நினைப்போம்..கொலை செய்வார்கள் என நினைப்போமா

  • @SaiDanu6621
    @SaiDanu6621 4 ปีที่แล้ว +19

    ஏங்க ஊரை கூட்டி காப்பாற்றி இருக்கலாம்,இப்ப பாய்ன்டா பேசிறீங்களே என்னமோ போங்க

    • @apsstatus9584
      @apsstatus9584 4 ปีที่แล้ว +1

      சம்பவம் நடந்த இடத்தில இவர் இல்லை தனது பப்ளிசிட்டிக்காக ஒல் அடிக்கிறார்

  • @SathieshRao
    @SathieshRao 4 ปีที่แล้ว +9

    இதையெல்லாம் கேட்கும் போதே, கண்கள் களங்குகிறது.

  • @rajeshra6529
    @rajeshra6529 4 ปีที่แล้ว +20

    இவ்வளவு சூப்பராக கேள்வி கேட்கிறீர்களே.பிரச்சனையை தீர்த்து விடுவீர்கள

  • @kalaiselvid2206
    @kalaiselvid2206 4 ปีที่แล้ว +42

    கேட்கவே கொடுமையான இருக்கு இவர் வேற பெரிய இவமாதிரி கேள்வி கேட்கிறா

  • @avunsamira5999
    @avunsamira5999 4 ปีที่แล้ว +30

    நரக தண்டனை கொடுக்க வேண்டும்...

  • @anbazhaganeb2227
    @anbazhaganeb2227 4 ปีที่แล้ว +7

    வக்கிலே மக்களை திரட்டி அவர்களை காப்பாற்றிருக்கலாமே.

  • @veluviswanathan4196
    @veluviswanathan4196 4 ปีที่แล้ว +48

    Don't interrupt while he speaks

  • @krisea3807
    @krisea3807 4 ปีที่แล้ว +8

    போப்பா, ஒரு வக்கீலா அங்கே இருந்தே விட்டுட்டீங்களே. உங்களுக்கு திறமை இல்லை. இனி ஸ்டேசனுக்கு உங்களைப்போல் வக்கிலோட போயும் பிரயோஜனமில்லை.

  • @rajujeyam9482
    @rajujeyam9482 4 ปีที่แล้ว +13

    யோவ் வக்கீல் உனக்கு சட்டம் தெரியும் அல்லவா ஏன் தடுக்கவில்லை இங்கவந்து பேசிட்டு இருக்கா

    • @apsstatus9584
      @apsstatus9584 4 ปีที่แล้ว

      சம்பவம் நடந்த இடத்தில இவர் இல்லை தனது பப்ளிசிட்டிக்காக ஒல் அடிக்கிறார்

  • @anands7632
    @anands7632 4 ปีที่แล้ว +27

    இந்த வழக்கறிஞரின் வாக்குமூலத்தை வைத்து வழக்கு பதிவு செய்ய இயலாதா???

  • @jaidais
    @jaidais 4 ปีที่แล้ว +12

    even the lady doctor who gave fitness certificate and the judge who sent them to the prison without considering their health issue should be punished.

  • @NimishaSanthosh521
    @NimishaSanthosh521 4 ปีที่แล้ว +16

    கேட்டிட்டு சும்மா இருந்த இவர என்ன சொல்ல

  • @gm163
    @gm163 4 ปีที่แล้ว +17

    வக்கீல் தானே சார் நீங்க, அப்போ உங்களுக்கு தைரியம் எங்க போய்ச்சு

  • @jayakumars3050
    @jayakumars3050 4 ปีที่แล้ว +25

    அவர முழுசா பேச விடும்மா.ஒரு கேள்வி கேட்டா அவரு பதில் சொல்லிட்டு இருக்காரு,அதுக்குள்ள அடுத்த கேள்வியா?

  • @vasanthakumari8255
    @vasanthakumari8255 4 ปีที่แล้ว +9

    Venugopal being an advocate u ought to know what to do at that time,why didn't u report the matter to the concerned authorities.u could have approached the commissioner or dsp why didn't u do,?

  • @josephg2697
    @josephg2697 4 ปีที่แล้ว +35

    கேள்வி கேட்கிற சகோதரியே உங்களுக்கு நெஞ்சில் ஈரம் இல்லையா. குற்றம் செய்தவர்களுக்கு ஆதரவாக பேசுகிற மாதிரி தெரிகிறதே. தயவுசெய்து அந்த தாயாரின் கண்ணீருக்கு அநீதி செய்யாதீர்கள்.

    • @rajagopalansrinivasan2370
      @rajagopalansrinivasan2370 4 ปีที่แล้ว +1

      The lady is unfit

    • @benjoe143
      @benjoe143 4 ปีที่แล้ว

      @@rajagopalansrinivasan2370 absolutely

    • @sivakumarkumar2773
      @sivakumarkumar2773 4 ปีที่แล้ว

      நடுநிலையா சொல்லிட்டு மறைமுகமா காவல்த்துறைக்கு சப்போர்ட்

  • @AbineshSornappan2007
    @AbineshSornappan2007 4 ปีที่แล้ว +43

    இதுல போலிசுக்கு சப்போட்டா யாராவது பேச வந்தா எந்திரிச்சி ஓடிரு

  • @thepulsarmania..-livetodri9873
    @thepulsarmania..-livetodri9873 4 ปีที่แล้ว +9

    Bar Council Advocates pls do something for this hereafter indha maari oru incidents varave kudadhu..

  • @djkeshav1860
    @djkeshav1860 4 ปีที่แล้ว +7

    போட்டாச்சு காலுல விழுந்து தான முதல்வர் ஆகினார் கடப்பாடி பழனிச்சாமி💦
    எனக்கு இந்த சேனல் அதிமுகவுக்கு சாதகமாக உள்ளதாக தெரியவருகிறது
    என்ன ஒரு திமிரா ம்ம் ம்ம்.சொல்லிட்டு இருக்கானு பாருங்க!
    அப்பாவின் மரணத்திற்கு நீதி கிடைக்கதே ஆகவேண்டும்
    அந்த போட்ட police என் கிட்ட கொண்டுவங்க அவனை வெடிட்டுட்டு நா சிறையில் செல்கிறேன்
    அந்த அம்மாவின் கண்ணீர பாருங்க
    வேதனையா இருக்கு😫😭😭

    • @lakshmanannadar5322
      @lakshmanannadar5322 4 ปีที่แล้ว

    • @djkeshav1860
      @djkeshav1860 4 ปีที่แล้ว

      @@lakshmanannadar5322 நீங்க யாரை சொல்றிங்க??

  • @Hitler65019
    @Hitler65019 4 ปีที่แล้ว +2

    கோவில் பட்டி சிறையில் அவர்களுக்கு என்ன நடந்தது என்று உண்மையான விசாரணை நடந்தால், இதில் யார் குற்றவாளி என்று வெளியே வரும்....

    • @mariyappanraja5992
      @mariyappanraja5992 4 ปีที่แล้ว

      Sand apps son I nirvanamga adithathi marikkiraergal

  • @senthilr5828
    @senthilr5828 4 ปีที่แล้ว +8

    Kasthuri Akka face reaction payangrama iruku

  • @jmjselvin3276
    @jmjselvin3276 4 ปีที่แล้ว +4

    சாத்தான்குளம் போலீஸ் ஸ்டேஷன்ல ஆவி உலாவுவதாக கேள்விபட்டேன்

  • @natarajanm.r9724
    @natarajanm.r9724 4 ปีที่แล้ว +48

    வக்கிலுக்கு படிச்சிட்டு அழுகுரல் கேட்டேன் என்பது வக்கிலுக்கு படிச்சி என்னத்த புடுங்கவா

    • @anilwins6415
      @anilwins6415 4 ปีที่แล้ว +5

      நீ அந்த police station la இருந்தா தான் தெரியும் புடுங்குறது

    • @thangaperumal9952
      @thangaperumal9952 4 ปีที่แล้ว +3

      @@anilwins6415 corect bro

    • @user-wu8cd2jy9o
      @user-wu8cd2jy9o 4 ปีที่แล้ว

      ஒருமாதம் வக்கில் தொழில் வேண்டாம் என முடிவெடுங்கள்

    • @natarajanm.r9724
      @natarajanm.r9724 4 ปีที่แล้ว +6

      @@anilwins6415 ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனுக்கும் தனித்தனியே சட்டம் படிக்கனுமோ சட்டம் படித்த எல்லோரும் வக்கிலாகிவிட முடியாது என்பதற்கு இவன் நல்ல உதாரணம்

    • @thiruvetti
      @thiruvetti 4 ปีที่แล้ว

      @@anilwins6415 Vakkil mela Police ethuvum panna matanga.. Vakkil na aabathu nu theiryum Police-ku

  • @johnbosco8209
    @johnbosco8209 4 ปีที่แล้ว +1

    Super Adv. Mr. Veenugopal sir. I like it

  • @இந்தியன்-ட2ய
    @இந்தியன்-ட2ய 4 ปีที่แล้ว +1

    Being a local lawyer you should have recorded by cell thro the window or should have gathered public in big Mass by information by cell & relieved the victims at least by morning 6 o'clock and saved 2 lives

  • @georgethomas1027
    @georgethomas1027 4 ปีที่แล้ว +3

    Sir, being a lawyer,you say thatyou heard of their crying sound so you should have taken with you some people to the police station and asked them to show you the so called FIR even live face book video. So that two lives would be spared. Please, next time kindly take pain to intervine cases like this.

  • @vidhyasubramanian4935
    @vidhyasubramanian4935 4 ปีที่แล้ว +22

    This lady doesn’t know to when and where to ask Questions... she is unfit to do this program .. she should know and listen the words completely then she can ask question.. I came here to watch this conversation but after seeing this lady’s talk .. 🤕

    • @jeyanthijoseph639
      @jeyanthijoseph639 4 ปีที่แล้ว

      அவர்கள் இருவரும் அப்பாவும் மகனும் நீதி மான்கள் கர்த்தர் அவர்களுக்காக யுத்தம் செய்வார்

    • @Priya-uk9bf
      @Priya-uk9bf 4 ปีที่แล้ว

      S crct

  • @rkvlogs8096
    @rkvlogs8096 4 ปีที่แล้ว +27

    Why is this anchor always interfering before he finishes to talk...she need some patience

    • @selviyeshua1763
      @selviyeshua1763 4 ปีที่แล้ว +5

      Our Indians news readers first of all can't hear 🤯

    • @jsuresh2325
      @jsuresh2325 4 ปีที่แล้ว +4

      Ella anchor um orey madhiri dhan

    • @sriramvijay8422
      @sriramvijay8422 4 ปีที่แล้ว +1

      இது போன்ற அடிப்படை அமைப்பு

    • @MOHANKUMAR-be5gr
      @MOHANKUMAR-be5gr 4 ปีที่แล้ว +2

      She is also BJP background...hariharan,Rangarajapande....

    • @anruthasokan5843
      @anruthasokan5843 4 ปีที่แล้ว +1

      For more trp

  • @malarTHANIEL194
    @malarTHANIEL194 4 ปีที่แล้ว +1

    Thanks sir

  • @venkatesh2285
    @venkatesh2285 4 ปีที่แล้ว +7

    He is saying that he watched the incident and again you are asking what did you see??

  • @hajamydeen4363
    @hajamydeen4363 4 ปีที่แล้ว +40

    குறழார் மனசாட்சி இருக்கா
    எடப்பாடி உனக்கு தலைவர்
    விழங்குமா

  • @Pakkianadhan.Pakkiaraj
    @Pakkianadhan.Pakkiaraj 10 หลายเดือนก่อน +1

    This is hollystic divine devotional devotic angels way namely so far!@

  • @nermaithairiyam6009
    @nermaithairiyam6009 4 ปีที่แล้ว +2

    நீதி நிச்சயம் வெற்றி பெற வேண்டும் .

  • @renuhelena6974
    @renuhelena6974 4 ปีที่แล้ว +4

    I would include that doctor and magistrate also to be criminals since if they were honest these two souls would have been saved. So not only police dept but also the doctor n magistrate are to be included as victims

  • @rajanbabu4275
    @rajanbabu4275 4 ปีที่แล้ว +2

    In my Opinion these type of debates will weaken the case especially when it is under investigation. This Lady should realize that Important points to the defense advocate will be made available by openly discussing. Now since this is under investigation these type of discussion should be banned

  • @kalaam7
    @kalaam7 4 ปีที่แล้ว +12

    Advocate not accusing magistrate see the patern ...

  • @adhavamuruganjawahar2999
    @adhavamuruganjawahar2999 4 ปีที่แล้ว +4

    6.22 இது சரியான கேள்வி.

  • @edibroa2703
    @edibroa2703 4 ปีที่แล้ว +2

    இந்த கொடுமைக்கு உச்சகட்ட தண்டனையாக பணி இடமாற்றம் செய்த தமிழக அரசுக்கு வாழ்த்துக்கள்!!

    • @vincybritto2522
      @vincybritto2522 4 ปีที่แล้ว +1

      Mutta payalunga 2nd standard fail aanaven Police aagavum CM aagavum iruntha ipdi than

  • @sangamithraswaminathan3354
    @sangamithraswaminathan3354 4 ปีที่แล้ว +1

    அந்த டாக்டர் நெனச்சு இருந்தா காப்பாத்தி இருக்கலாம்

  • @karthickm3517
    @karthickm3517 4 ปีที่แล้ว +5

    Neenga apevea youtube facebook direct aha pottu iruntha ivuluvu prblm vanthu irukathu

  • @1qwertyuiop1000
    @1qwertyuiop1000 4 ปีที่แล้ว +2

    Law should be made as a subject for Kids starting from Kindergarden.. Else incidents like this will keep repeating and we can't save our next generation...

  • @denikadolf8338
    @denikadolf8338 4 ปีที่แล้ว +2

    Friends of police I தடை செய்ய வேண்டும்

  • @adrcoldstorage5250
    @adrcoldstorage5250 4 ปีที่แล้ว +3

    வக்கீல் ஐயா நீதி மன்றத்தில் போய் எதாவது செய்யுங்க உங்களை கை எடுத்து வேண்டுகிறேன்.

  • @JayanthiJayanthi-lb9ud
    @JayanthiJayanthi-lb9ud 4 ปีที่แล้ว

    பாரதி தாசன் சார் நீங்கதான் இந்த வழக்கு விசாரணை நடத்தி நீதி வாங்கி தர வேண்டும்

  • @giveme06
    @giveme06 4 ปีที่แล้ว +3

    ஏம்மா அவரை நீ பேசவே விடமாட்டியா

  • @ranisbc5692
    @ranisbc5692 4 ปีที่แล้ว +4

    Now he was arrested, tell this anchor to go home

  • @Kகணேஷ்-l5k
    @Kகணேஷ்-l5k 4 ปีที่แล้ว +1

    Apaya kural eluppi pothumakkalaiyum viyaparikalai onru thiratdi polistationeiye odaithukontru kapathierukkalam

  • @lila-A
    @lila-A 4 ปีที่แล้ว +15

    Setha piragu solringale appo edhavudhu panni erukalame

  • @mahadevan09
    @mahadevan09 4 ปีที่แล้ว +13

    வேணுகோபால் அவர்களுக்கு பென்னீக்ஸ் இழுத்து வரும் முழு கால்சட்டை அனிந்திருந்தாரா அல்லது கைலி அனிந்திருந்தாரா?

    • @rightguidance9620
      @rightguidance9620 4 ปีที่แล้ว

      avar innoru channel il sonnaar Pant dhan portu irundhaaraam fenix!! apram 2 3 kaili maathina piragu kadaisiyaga karuppu kaili ya kuduthagalaam. 3 naala avar toilet pogalayaam

    • @sivabakthar6173
      @sivabakthar6173 4 ปีที่แล้ว

      அப்படி காப்பற்றிருந்தால் வருகிற சந்ததிக்கு காவளர்மூலமாய் தொடர்ந்து உபத்திறவங்கள் வந்துகொன்டே இருக்கும்.... இவர்களின் மரணத்தின் மூலமாய் போலீஸின் ஆட்டம் அடங்கம் திமிர் கரையும் ஆணவம் ஒழியும்.....

  • @geethasampath4863
    @geethasampath4863 4 ปีที่แล้ว

    Mr. Venugopal you must fight against the police atrocity you give full statement to Highcourt and seek Justice to t hem.

  • @m.eswaranm.eswaran8942
    @m.eswaranm.eswaran8942 4 ปีที่แล้ว +1

    Co-ordinator makes interruption when Advocate tries to explain which causes nothing of understanding. And it is not a good practice actually she should remain on her questions then she may draw the attention to all but there is no such effort. If you have any interest in this regard kindly take care.
    M.Eswaran from Madurai
    29.6.2020
    Note: If any interruption from parties the Coordinator can manage but Coordinator makes the same if so how can solve it?

  • @kongunagu
    @kongunagu 2 ปีที่แล้ว +1

    தந்தை மற்றும் மகனை கொன்ற மிருகங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். காக்கித் துணியில் இருக்கும் ரவுடிகளுக்கு நீதித்துறையை பற்றி ஒரு அச்சம் ஏற்படும்

  • @ayshabegam553
    @ayshabegam553 4 ปีที่แล้ว +1

    எல்லாம் தமிழக அரசு கொடுக்கும் தைரியம்.... அரசு ஒலுங்கா இல்லை...

  • @AjithKumar-ed9jg
    @AjithKumar-ed9jg 4 ปีที่แล้ว +3

    If the advocate give this things in written to the judge then no body can free the accused

  • @lokesh-qz6cc
    @lokesh-qz6cc 4 ปีที่แล้ว +2

    Thanthi tv, pls fire this lady interviewer

  • @thanujathiya865
    @thanujathiya865 4 ปีที่แล้ว +1

    கடவுளே கேட்கும் போதே உடல் பதறுகிறதே அந்த தந்தையும் மகனும் எவ்வளவு துடித்திருப்பார்கள் அவர்களது குடும்பத்தவர்கள் எப்படி தாங்குவார்கள் ஏன் தமிழ்நாட்டுல் அவ்வளவு அராஜகம் நடக்கிறது வேலியே பயிரை மேயும் கதையாய் அல்லவா இருக்கிறது

  • @gmurugaiyaniyan6483
    @gmurugaiyaniyan6483 4 ปีที่แล้ว +1

    Good sir

  • @anandakannan4040
    @anandakannan4040 2 ปีที่แล้ว

    காக்கி ய பார்த்தாலே சாத்தான் தான் நினைவுக்கு வருது!!!
    ரோட்டிலே போகும்போது
    நாயுடன் நடை போடுபவர்களை தாண்டிசெல்லும்போது நம் கவனம் அனைத்தும் நாய்மீதுதான் இருக்கும்!!! எங்கே நம் மேல் பாய்ந்துவிடுமோ என்று!!!
    அது போல் தான் காக்கிகள் மீதும் தோன்றுகிறதென்றால் அது நம்மீது தவறல்ல.
    அவர்களின் நடத்தையின் மீதுள்ள தவறு!!!
    ஜாதியை எப்படி ஓழிக்கமுடியாதோ,அதேபோல்தான் இந்த போலீஸ் ஜாதியும்!!!!
    மரியாதை நிமித்தமாக
    வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம்
    "எல்லா போலீசாரும் அப்படியல்ல" என்று!!!!

  • @jayakumark8035
    @jayakumark8035 4 ปีที่แล้ว

    உம்மை.போல.வக்கில்களை.சேர்த்து.கொள்வது.தானே..செல்போனில்உலகம்.முழுதும்.பரப்புவது.தானே..

  • @dr.rajaniyuvaraj9330
    @dr.rajaniyuvaraj9330 4 ปีที่แล้ว +3

    This lawyer total cheat. He could have saved the victims. Why he was not taking any steps to help them.

  • @z.sanavarsha5513
    @z.sanavarsha5513 4 ปีที่แล้ว +3

    ஏம்மா...அவர கொஞ்சம் பேச விடுங்க...அவர் பேசறப்போ இடையில் இடையில் கேள்வி கேட்டுட்டே இருக்கிங்க...

  • @perumalpillai8724
    @perumalpillai8724 4 ปีที่แล้ว +4

    The advocate,who claims to be an eye witness for brutel attack should have informed the matter to higher-ups or at least before magistrate at the time of remand .But he did not take any concrete action. He is making false statement that , the deceased person's were questioned by magistrate about injury and torture by police. The truth is that the magistrate remanded the injured without seeing the injured and flouted the procedure to be ferformed ,while remanding the accued. Most of the lower court magistrate and Doctor's are dancing to the tunes of police and deliberately avoiding to record ,what the injured person's are saying.If the magistrate discharged his statutory function sincerely, the death of innocent two person's would have been avoided.Action should be taken against the magistrate and Govt Doctor along with the rowdy police personals.

  • @v.rajamoorthi8567
    @v.rajamoorthi8567 4 ปีที่แล้ว +8

    ஏய்யா வக்கிலு எல்லாத்தையும் இங்கேயே பேசுனா கோர்ட் ல என்ன பேசுவ?

    • @sathyaspoken
      @sathyaspoken 4 ปีที่แล้ว +2

      மக்கள் ஆட்சி enrral மக்கள் தான் இங்கு Main... மக்களாட்சி என்ற உணர்வே இல்ல... வாழ்க மக்கள் ஆச்சி

  • @gp7706
    @gp7706 4 ปีที่แล้ว +1

    As a medical intern, I've observed this happening so many times. Police bring in people with fractures and other grievous wounds. But then, even if the casualty medical officer makes adverse remarks on the medico legal case register, nothing happens to the officers. Almost every patient in the hospital prison ward has incapacitating fractures with no one to attend to them. The system is inimical to all the abuse wrought on folks in police custody.

  • @user-wu8cd2jy9o
    @user-wu8cd2jy9o 4 ปีที่แล้ว +5

    ஒரு மாதம் எல்லா வக்கில்களும் எல்லா போலிஸ் ஸ்டேசன் முன்பு சங்கு ஊதி போராட்டம் நடத்தவேண்டும் என 2 வயதான தாத்தாக்கள் டீ கடையில் பேசினார்களாம் காதோர செய்தி???

  • @v.gopalakrishnan350
    @v.gopalakrishnan350 2 ปีที่แล้ว +2

    1:53 what nonsense is it?
    How could he justify a teacher administering corporal punishment to a student?
    The police, who deal with criminals of various hues, can justify their (police's) tough handling of people during interrogation to bring out the truth as part of their job and it's acceptable and makes sense!
    A teacher, on the other hand, is expected to educate his students and help them in their intellectual progress!
    How could one justify a teacher abusing his students seeking assistance from him for intellectual progress but criticize a cop who deals with criminals in a tough way!

  • @aaronezra12
    @aaronezra12 4 ปีที่แล้ว

    Oh my god . Can't able to hear . Very very sad

  • @dakshayanir2607
    @dakshayanir2607 4 ปีที่แล้ว +1

    Nirbhaya case culprits were hanged.telugana Priyanka case culprits were shot. Same rules has to be followed. Modiji should give justice .

  • @sangamithraswaminathan3354
    @sangamithraswaminathan3354 4 ปีที่แล้ว +1

    ஒருத்தர் பேசி முடிகிற வரைக்கும் அமைதியா இருங்க.. நீங்க அவங்கள பேச விட்டாலே அவங்களே சொல்லிடுவாங்க எல்லாத்தையும்.. நடுவுல கேள்வி கேட்டு கடுப்பேத்தறாங்க..

  • @SaravananSaravanan-md1oh
    @SaravananSaravanan-md1oh 4 ปีที่แล้ว

    நீங்க விவாதம் செய்து ஒன்னும் உங்களால் செய்ய முடியாது முடிந்தால் அவர்களுக்கு தண்டனை பெற்று தரமுடியுமா

  • @samiduraineelpuram8209
    @samiduraineelpuram8209 4 ปีที่แล้ว

    Venugobal sir Tamilnadu support you...

  • @stepchinna
    @stepchinna 4 ปีที่แล้ว +2

    Lawyer has not delivered his intended duty.. He wasted two lives just beuse of his laziness.. He should have called magistrate immediately or his lawyer team as soon as the police cas off them from station... Now this lawyer is talking like a stranger and cgiving confession statements. Useless..

  • @malarvizhipriscillaben5348
    @malarvizhipriscillaben5348 4 ปีที่แล้ว +1

    I don't know where is our democracy! Very sad to hear all these things. What is the use of speaking about this ruthless policemen who had done this to our innocent brothers? Tamilnadu Govt should take a drastic step for this cruelty, tyranny acts of the policemen and those who were involved in this matter.

  • @wesleykandiah7726
    @wesleykandiah7726 4 ปีที่แล้ว

    Please let the lawyer to speak, the host interfere the lawyer.

  • @deepsj3720
    @deepsj3720 4 ปีที่แล้ว +1

    anchor must learn to post good question appropriately, instead of constantly interrupting him.

  • @mangaikrishnamoorthy2972
    @mangaikrishnamoorthy2972 4 ปีที่แล้ว +2

    Neenga oru 50perai thiratti kathavai udaithu ulley poirukkalamey yen seiya villai.

  • @jahirhussainabbas2522
    @jahirhussainabbas2522 4 ปีที่แล้ว

    அவர்கள் வீட்டில் சோகத்தின் உச்சியில் இருக்கிறார்கள் நீங்கள் உங்கள் முன் ஒரு கணணியை வைத்துக் கொண்டு கதை கேட்டுக் கொண்டு இருக்கிறீர்கள் உங்களுக்கு இது செய்தி மட்டும் தான் உங்களுக்கு நாளை இதை விட முக்கிய செய்திகள் வந்து விடும் இதை மறந்து அதை தொடர்ந்து செல்வீர்கள் எல்லா ஊடகங்களும் இதை முதலில் நிருத்துங்கள் எல்லா வற்றையும் இயற்கை பார்த்துக் கொண்டிருக்கிறது

  • @lalithas3447
    @lalithas3447 4 ปีที่แล้ว +4

    வக்கீல்நீங்க.மீடீயாவைகூடடீ.போய்யிருக்கலாம்.

  • @empressp7372
    @empressp7372 4 ปีที่แล้ว

    சார் நீங்கள் மீடியாக்கு பேட்டி கொடுப்பது ரெம்ப அழகா இருக்கு.அந்த போலீஸ் நாய்கள விட நீங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தது மன்னிக்க முடியாது.ஒரே ஊரை சார்ந்த உங்களுக்கு தெரிந்த உங்கள் சமூக வட்டத்தை சார்ந்த இரண்டு அப்பாவி களை அடித்து கொல்வதை கண்டு இப்போது பேட்டி கொடுப்பது பெரிய கொடுமை.உங்க ரத்த சொந்தமா இருந்தா இப்படி வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்திருபிரா? மொத்த த்தில் நீங்கள் போலீச பகைக்க விரும்பல.

  • @thilakkumar008
    @thilakkumar008 4 ปีที่แล้ว

    20 years back same like this happened in kalavai town..they burnt the police station and then went to the police accommodation brunt that too. until now police in that town have a fear about locals there. my uncle was also a police that time luckily he was not in the town that time..

  • @gabrielnadar5985
    @gabrielnadar5985 2 หลายเดือนก่อน

    Interviewer is interrupting so much.

  • @saravanadevi6406
    @saravanadevi6406 4 ปีที่แล้ว +4

    மாணவனை ஆசிரியர் அடிக்க முடியுமா!!!!!??¿

  • @johnmandromathias4948
    @johnmandromathias4948 3 ปีที่แล้ว

    In Peikulam, A man was killed under Sathankulam Police Station.
    Another murder case - Asirvathapuram - A man was killed under Sathankulam Police Station.
    Finally, Jayaraj and Fennix were killed under Sathankulam Police Station.

  • @gandhimathir7395
    @gandhimathir7395 4 ปีที่แล้ว +1

    யோவ் இப்ப வக்கனையா பேசுகிறாயே சத்தம் கேட்டவுடனே நீ ஒரு வக்கீல் ஒரு பத்திரிகை நிருபர்களுக்கு அல்லது தொலைக்காட்சி நிருபர்களுக்கு அல்லது எதிர் கட்சிகாரங்களுக்கு போன் பண்ணி சொல்லி இருந்தா கண்டிப்பாக காப்பாற்றி இருப்பாங்க இப்போது பேசுறீங்க மனசு வலிக்குது

  • @slnsviji2364
    @slnsviji2364 4 ปีที่แล้ว

    Very sad to hear this incident...

  • @allvinsrinivasan8990
    @allvinsrinivasan8990 4 ปีที่แล้ว

    Varshini please let lawyer to talk

  • @seethadev6414
    @seethadev6414 4 ปีที่แล้ว +1

    This advocate seems to be like a joker.slow moving picture.not active in doing things. I don't know how many cases he had won in his life time.

  • @arjunn1282
    @arjunn1282 4 ปีที่แล้ว +9

    Avanaiii vetti saiikaa vendum😡😡😡😡

  • @lakshmanaperumal4479
    @lakshmanaperumal4479 4 ปีที่แล้ว +1

    ,போ லீ ஸ், பேய் கள்

  • @iyarkaipriyanmohanlife195
    @iyarkaipriyanmohanlife195 4 ปีที่แล้ว +1

    where is rajinikanth?

  • @johnmandromathias4948
    @johnmandromathias4948 3 ปีที่แล้ว

    Sathankulam Police Station :
    So many death were happened it in this police station.
    - A man who was killed under Sathankulam Police Station.
    - Another man who was killed under Sathankulam Police Station.
    Finally, Jayaraj and Fennix were killed under Sathankulam Police Station.