திராவிட கட்சிகளை முடித்துவிட்ட நீதிமன்றம் | VCK இப்படி பேச கூடாது - DMK இப்படி செய்ய கூடாது | TPAS

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ธ.ค. 2024

ความคิดเห็น • 248

  • @ArasiyalSadhurangam
    @ArasiyalSadhurangam  หลายเดือนก่อน +13

    🔥Buy 15 Notes Jumbo High Quality Wooden Xylophone For Just 399/- Only
    🔗 kidsbestie.com/products/wooden-xylophone-with-15-notes
    💥Educational and Entertaining: Combines a xylophone and guitar, offering kids a fun way to learn music.
    💥Wooden Construction: Crafted from durable wood, ensuring longevity and safety for young musicians.
    💥15-Note Xylophone: Introduces basic musical notes, aiding in early music education.
    💥Multicolor Design: Vibrant colors enhance visual appeal and attract kids' attention.
    💥Jumbo Size: Perfectly sized for toddlers and young children to handle comfortably.
    💥Includes 2 Sticks: Comes with two sticks for playing the xylophone and strumming the guitar.
    💥Encourages Creativity: Inspires imaginative play and fosters a love for music.
    💥If You Want 12 Note For Just 349/- Only
    🔗 kidsbestie.com/products/wooden-xylophone-12-note-1-xylophone-2-sticks

    • @Dinesh-n4q3x
      @Dinesh-n4q3x หลายเดือนก่อน

      Brother nethu NTK kalanthaivu meeting la problem panni niraya Peru katchila irunthu vilaguratha sun tv la petti kuduthangale ,atha pathi oru video poduvingala .athu oru drama sun tv yoda drama.athellam neenga pakalaya.Seeman yethavathu thappanpesita udane video poduvinga ithellam enga ungaluku view poga pothu😂.neenga unmayana Nadu nilaya na udagam na itha pathi arinthu kondu oru video podunga bro.wating for your response

    • @qwenchtheknowledgethirst9361
      @qwenchtheknowledgethirst9361 หลายเดือนก่อน

      அண்ணா! KALIMBA 17 & 21 keys instrument வேணும். One of the best instruments for ALL AGES. Amazon ல ₹875 க்கு இருக்கு. கொஞ்சம் கம்மி விலையில் Kidsbestie ல கொண்டு வர முடியுமா? Pls! என் தங்கை மற்றும் மாமன் மகனுக்கு பரிசளிக்க விரும்புகிறேன். Comparatively low price ல introduce செஞ்சீங்கனா வாங்கிப்பேன். நன்றி! 😌🙏🏽

    • @qwenchtheknowledgethirst9361
      @qwenchtheknowledgethirst9361 หลายเดือนก่อน

      அண்ணா! KALIMBA 17 & 21 keys instrument வேணும். One of the best instruments for ALL AGES. Am@z0π ல ₹875 க்கு இருக்கு. கொஞ்சம் கம்மி விலையில் Kidsbestie ல கொண்டு வர முடியுமா? என் தங்கை மற்றும் மாமன் மகனுக்கு பரிசளிக்க விரும்புகிறேன். Comparatively low price ல introduce செஞ்சீங்கனா வாங்கிப்பேன். நன்றி! 😌🙏🏽

    • @hariramc
      @hariramc หลายเดือนก่อน

      Vicky, in Kidsbestie, Puducherry PIN code not taking to book the order. Kindly do the needful.

  • @purushothamgovindasamy5009
    @purushothamgovindasamy5009 หลายเดือนก่อน +32

    தமிழ் நாட்டிற்கு விடிவு என்பது ஆண்ட, ஆளுகின்ற ஆட்சியை தேர்தலில் நிற்க கூட தகுதியில்லை என்று விரட்டிடிக்க வேண்டும்ம்.

  • @NagarajanNatesan
    @NagarajanNatesan หลายเดือนก่อน +38

    நீதிமன்றம் தீர்ப்பை நடைமுறை படுத்த கட்சிகள் முன் வராதே!!

  • @kumarasivana
    @kumarasivana หลายเดือนก่อน +11

    விக்கி எப்போதும் உண்மை உண்மை உண்மை அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்தும். நாம் தமிழர்

  • @mrskrish7193
    @mrskrish7193 หลายเดือนก่อน +32

    கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு 10 லட்சம் கொடுத்து மக்களை இழப்பீட்டுத் தொகையின் மீது ஒரு மோகத்தை உண்டாக்கி எப்படி பணம் பறிக்கலாம் என்று இன்று மக்கள் இழப்பு நடந்த இடத்திலும் யோசிக்க வைத்த திராவிட மாடலுக்கு என் தலை தாழ்ந்த வாழ்த்துக்கள்

    • @jega.g8295
      @jega.g8295 หลายเดือนก่อน

      💯💯💯💯💯

    • @kalakkalchannelkalakkalchannel
      @kalakkalchannelkalakkalchannel หลายเดือนก่อน +1

      நூறு💯 நீங்கள் சொல்வது உண்மை

  • @ranjithsing5113
    @ranjithsing5113 หลายเดือนก่อน +7

    நாம் நாட்டில் எத்தனை அமைச்சர்கள் உள்ளார்கள் அவர்கள் அவர்கள் அனைவரும் அவர்களுடைய வேலையை சரியாக செய்கிறார்களா என்பதை பற்றி கூறுங்கள் அண்ணா.........

  • @kumarasivana
    @kumarasivana หลายเดือนก่อน +8

    தமிழ் தேசியம் வெல்லும்

  • @Anbe_Sivam143
    @Anbe_Sivam143 หลายเดือนก่อน +5

    கட்சியை காப்பாற்ற தான் கடைசி வரை போராடுவனுக இந்த ஆளும் ஆண்ட அரசியல்வாதிகள், நல்லது பண்ணிருந்தா தானே?

  • @kanisarttime1282
    @kanisarttime1282 หลายเดือนก่อน +20

    இது உண்மை ஆனால் அரசியல் வாதிகள் திருந்த மாட்டார்கள். மக்களின் முட்டாள்தனம் தான் காரணம்

  • @mathiadvocate4124
    @mathiadvocate4124 หลายเดือนก่อน +28

    மின்மாற்றி ஊழலை முதலில் பேசி ஆதாரத்தோடு டெண்டர் முடிவாகும் முன் அண்ணாமலை யே பேசினார். அறப்போர் இயக்கம் அல்ல.

  • @prapakaranLIKITHARANKSP
    @prapakaranLIKITHARANKSP หลายเดือนก่อน +4

    பக்கத்து குட்டி நாடு இலங்கையின் இப்போதைய அரசியல் மாற்றம் விளங்கினால் மாத்திரம் போதும் மக்களுக்கு 🙄🙄🙄

  • @Jananidhanammamurugan-sr3hh
    @Jananidhanammamurugan-sr3hh หลายเดือนก่อน +21

    இந்த ஊழலை முதலில் பேசியவர் மாரிதாஸ் ஜெய் ஹிந்த் ஜெய் பாரத்

  • @kumarasivana
    @kumarasivana หลายเดือนก่อน +7

    அறப்போர் இயக்கம். வாழ்க வாழ்கவே வாழ்க

  • @ShankarRao-p4f
    @ShankarRao-p4f หลายเดือนก่อน +19

    அரசு மருத்துவ மனையில் உபகரணங்கள் போதிய அளவில் இல்லை. வார்டு பாய்ஸ் ஏஜென்ட் ஆக மற்றும் ரவுடிகளாக உள்ளனர்.

    • @mr.epinephrine6845
      @mr.epinephrine6845 หลายเดือนก่อน

      Enga hospital la Ella ward boys um apadiye dhan irukaanunga

  • @rajashalini5142
    @rajashalini5142 หลายเดือนก่อน +51

    ஐ நமது நீதிதுறைக்கு அறிவு வந்துருச்சு

  • @TamilSelvi-wj4cn
    @TamilSelvi-wj4cn หลายเดือนก่อน +1

    குழந்தையை கூட விட்டு வைக்காத அரசியல் 🤦

  • @m.sureshm.suresh6309
    @m.sureshm.suresh6309 หลายเดือนก่อน +34

    நீதித்துறை தானாக முன்வந்து அரசியல் அதிகாரியின் முன்னாள் சொத்து எவ்வளவு இப்போது சொத்து எவ்வளவு என்று கணக்கு செய்து அவர்கள் மேல் வழக்கு பதிவு செய்யலாமே தமிழர்கள் என்றும் திருந்த மாட்டார்கள்!!!!

  • @RamVpm32
    @RamVpm32 หลายเดือนก่อน +8

    ட்ரெண்டிங்கில் வந்ததெல்லாம் அதுல உன்னோட முயற்சி வாழ்த்துக்கள் ❤அண்ணா

  • @ganesaniyer8501
    @ganesaniyer8501 หลายเดือนก่อน +17

    யார் என்ன சொன்னாலும் எங்களுக்கு கவலையில்லை. யாருக்கும் வெட்கமில்லை. ஜெய் ஹிந்த்.

  • @msvijayvijay9825
    @msvijayvijay9825 หลายเดือนก่อน +8

    ரெம்ப வேதனை அளிக்கிறது 😢😢

  • @dharmarajk3275
    @dharmarajk3275 หลายเดือนก่อน +4

    முதலில் அரசு ஒப்பந்தம் அரசியல் வாதிகளுக்கு மட்டும் என்ற நிலை மாறினால் போதும் மக்களின் வாழ்க்கைத்தரம் மாறும்

  • @PrasathSivabalan
    @PrasathSivabalan หลายเดือนก่อน +8

    hats off that little boy being so honest. God bless him

  • @srikumar4640
    @srikumar4640 หลายเดือนก่อน +7

    Support you vicky ❤

  • @nkirkarthikeyan
    @nkirkarthikeyan หลายเดือนก่อน +3

    தகவல்களுக்கு நன்றி

  • @saravanansanthi7671
    @saravanansanthi7671 หลายเดือนก่อน +2

    ஜாதி இல்லனு சொல்றவனுங்க தாழ்த்தப்பட்ட மக்கள் னு ஒன்ற வைத்துக்கிட்டு எதுக்கு அனைத்து சலுகைகளும் குடுக்குறானுங்க எந்த ஜாதிக்கும் சலுகை குடுக்க கூடாது அந்த சலுகை வேணும் னு சொல்றவனுங்க அவன் என்ன ஜாதி யோ அப்படி யே இருக்கட்டும்

  • @tamizharasantamil3803
    @tamizharasantamil3803 หลายเดือนก่อน +6

    You are great Vikki bro

  • @lakshmipathi2137
    @lakshmipathi2137 หลายเดือนก่อน +2

    Share panna brother🫰... But ipo neega sonnathu happya iruku anna..

  • @ESAKKIPANDIM-OTHERS
    @ESAKKIPANDIM-OTHERS หลายเดือนก่อน +1

    என்னோட அக்கா ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேலை செய்யும் ஒரு அரசு செவிலியர். 6 செவிலியர் வேலை செய்ய வேண்டிய அந்த மருத்துவமனையில் 2,3 பேர் தான் வேலை செய்கின்றனர். இதனால் பகல் நேரத்தில் 10 மணி நேரமும், இரவு நேரத்தில் 14. மணி நேரமும் வேலை செய்யும் நிலை உள்ளது.. இதனால் விடுமுறை எடுக்க முடியாமல், குழந்தையை பார்க்க மாதம் ஒரு முறை மட்டுமே விடுப்பு கிடைக்கும் நிலையும் உள்ளது. எல்லாம் காரணம் செவிலியர் பற்றாக்குறை காரணமாக ஏற்பட்ட நிலை

  • @manoharts9780
    @manoharts9780 หลายเดือนก่อน +1

    Very well said vicky

  • @rajgameplay7165
    @rajgameplay7165 หลายเดือนก่อน +6

    அண்ணாமலை

  • @muraliarunachalam8680
    @muraliarunachalam8680 หลายเดือนก่อน +3

    The same anbil mahesh son told he dont know Tamil he has taken french as second language note that vicky Anna

  • @arulmaniarulmani3325
    @arulmaniarulmani3325 หลายเดือนก่อน

    Jaihind வாழ்த்துகள் அண்ணா

  • @Knowledge-p7i
    @Knowledge-p7i หลายเดือนก่อน +1

    Thanks for being neutral and telling the truth

  • @mps4209
    @mps4209 หลายเดือนก่อน

    Well said
    Go ahead vicky

  • @nambi1202
    @nambi1202 หลายเดือนก่อน +11

    Annamalai is the future of Tamilnadu

  • @arivanarivan8034
    @arivanarivan8034 หลายเดือนก่อน

    அருமை

  • @gangadharanpm6602
    @gangadharanpm6602 หลายเดือนก่อน +1

    எந்த அரசு நிகழ்ச்சியிலும் யார் யார் பெயர் வரவேண்டும என்பதை தீர்மானிப்பது கழகத்தின் கிளைச்செயலாளரின் முடிவே தவிர மாவட்ட ஆட்சி தலைவரின் முடிவு அல்ல.

  • @ManiKandan-uc1iz
    @ManiKandan-uc1iz หลายเดือนก่อน

    சூப்பர்

  • @aaryastamillifestyle154
    @aaryastamillifestyle154 หลายเดือนก่อน

    Sir neega superah pawasisringa.....naaa ounga subscriber 🎉🎉🎉

  • @simplyfun8841
    @simplyfun8841 หลายเดือนก่อน +2

    What a question wow

  • @krishnanr.krishnan2717
    @krishnanr.krishnan2717 หลายเดือนก่อน +2

    Super Vikki

  • @rajashankar1254
    @rajashankar1254 หลายเดือนก่อน

    Thanks for your efforts

  • @Boom-cp3kd
    @Boom-cp3kd หลายเดือนก่อน

    நம்ம நீதிமன்றம் எல்லாம் ஐநா சபைமாதிரி வாய் மட்டும்தா ஆனா action எல்லா ஒன்னு இல்ல....
    எவ்ளோ நாள்தா கண்டிச்சுட்டே இருப்பிங்க எங்களுக்கே போர் அடிக்குதுங்க சார்....

  • @thamotharan.vthamotharan.v1197
    @thamotharan.vthamotharan.v1197 หลายเดือนก่อน +2

    Thanks bro

  • @dharanim8560
    @dharanim8560 หลายเดือนก่อน +2

    Super bro

  • @MadhuSudhan-mf4bv
    @MadhuSudhan-mf4bv หลายเดือนก่อน +1

    Politics super star Annamalai sir BJP Jai hind Be Indian

  • @sivalingam6729
    @sivalingam6729 หลายเดือนก่อน +1

    தர்மம் தலைக்கட்டும் ❤❤

  • @jega.g8295
    @jega.g8295 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு அண்ணா🔥🔥👍👍👍👍🤝🤝🤝

  • @thiruselvan3785
    @thiruselvan3785 หลายเดือนก่อน

    Thanks Viky

  • @mahendhraa8913
    @mahendhraa8913 หลายเดือนก่อน +6

    Annamalaiyar ✅🔥💯… The right choice!..

  • @maaranofficial
    @maaranofficial 27 วันที่ผ่านมา

    Valid bro ❤❤❤🎉

  • @paranthamanselvi9781
    @paranthamanselvi9781 หลายเดือนก่อน

    கழகங்கள் இல்லா தமிழகம் மலர வேண்டும்

  • @vivekanandanvivekanandan1815
    @vivekanandanvivekanandan1815 หลายเดือนก่อน +1

    Super Anna❤

  • @Sundar6956
    @Sundar6956 หลายเดือนก่อน

    ஒரு வழக்கு 10,15 வருடங்கள் நடக்கும் அதுவும் சிவில் வழக்காக இருந்தால் சுமார் 30 முதல் 65 வருடம் வரை நடந்தால் எப்படி நீதி கிடைக்கும் எப்படி வழக்கு குறையும் . எதை எடுத்தாலும் அரசியல் வாதி வழக்குகள் மட்டும் அவசரவழக்கு , மற்றவர்கள் வழக்கு தேவை இல்லாத வழக்க?

  • @mathisha2000
    @mathisha2000 หลายเดือนก่อน +1

    Great good information thampi

  • @onnulla7020
    @onnulla7020 หลายเดือนก่อน +5

    Kodikanakana 200oopis inda tamilnatla innum irukanga. Marupadiyum marupadiyum ivangaluke ottu pottu tholaippanga.

  • @saravananpalchamy6521
    @saravananpalchamy6521 หลายเดือนก่อน +1

    Super super super Anna 🎉

  • @rrajbarath
    @rrajbarath หลายเดือนก่อน +1

    Super bro 🎉

  • @Caumaram
    @Caumaram หลายเดือนก่อน +1

    Thiyasakthi name irunthal idhuthan nadakkum

  • @rockstaryt5943
    @rockstaryt5943 หลายเดือนก่อน +1

    Super

  • @sivapillai2784
    @sivapillai2784 หลายเดือนก่อน +1

    Wednesday, October 26, 2005
    மெய்நிலையைச் சட்ட நிலையாக்கத் தாய்லாந்தில் பேச்சு
    மறவன்புலவு க. சச்சிதானந்தன்
    சிங்களவர், ஈழத் தமிழர் பேச்சு - 21 படிநிலைகள்
    1929 டொனமூர் சீர்திருத்தம் - சேர் பொ. இராமநாதனுக்குத் துரோகம்.
    1930 இலங்கைத் தேசிய காங்கிரஸ் சேர் பொ. அருணாசலம் நீக்கம்.
    1931 தேர்தல் - சிங்களவர் பங்களிப்பு, யாழ்ப்பாணத் தமிழர் புறக்கணிப்பு.
    1935 மானிப்பாய் - மகேந்திரா உடன்பாடு. இலங்கை தேசிய காங்கிரஸ் கைவிடல்.
    1948 டி. எஸ். சேனநாயக்கா துரோகம். சுந்தரலிங்கம் வெளியேறல்.
    1948 குடியுரிமை பறிப்பு. செல்வநாயகம் முதலானோர் வெளியேறல்.
    1955 கொக்குவில் வாக்குறுதி. கொத்தலாவலை கைவிரிப்பு
    1957 பண்டா செல்வா உடன்பாடு. பண்டாரநாயக்கா கைவிடல்.
    1960 சிறீமாவுடன் பேச்சு தோல்வி.
    1965 டட்லி- செல்வா உடன்பாடு. டட்லி கைவிடல்.
    1971 வல்வை-அனைத்துத் தமிழ்க்கட்சிகளின் பேச்சு அழைப்புக்குச் சிறீமாவோ மறுப்பு
    1980 மாவட்ட வளர்ச்சிச் சபை. நீலன் திருச்செல்வத்தின் அறிக்கையை ஏற்றுப்
    பின் ஜெயவர்த்தனா கைவிடல்.
    1983 ஜி. பார்த்தசாரதி உதவியுடன் பேச்சு. அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கைவிரிப்பு.
    1985 திம்புப் பேச்சுவார்த்தை தோல்வி.
    1987 ஜெயவர்த்தனா-ராஜீவ் உடன்பாடு. பிரேமதாசா கைவிடல்.
    1988 குடியுரிமை. ஜெயவர்த்தனா-தொண்டமான் உடன்பாடு நடைமுறையில்.
    1989 பிரேமதாசா-பாலசிங்கம், யோகி கொழும்புப் பேச்சு. தோல்வி.
    1995 பாலபத்தபெந்தி - பாலசிங்கம் யாழ்ப்பாணம் பேச்சு. தோல்வி.
    1999 ஜி.எல். பீரிஸ்-நீலன் திருச்செல்வம் வரைவுகள். சந்திரிகா கைவிடல்.
    2002 மாசி: நோர்வே மூலம் புரிந்துணர்வு உடன்பாடு. நடைமுறையில்.
    2002 புரட்டாதி: தாய்லாந்தில் பேச்சுத் தொடக்கம்
    சிங்களவர் - ஈழத்தமிழர் அரசியல் உடன்பாட்டுக்குச் சட்ட வலிவு கொடுப்பது கொழும்பு நாடாளுமன்றமே.
    1957 ஆடியில் எழுதிய பண்டாரநாயக்கா - செல்வநாயகம் உடன்பாட்டை 1958 மாசியில் ஒருதலையாகப் பண்டாரநாயக்கா கைவிட்டார். நாடாளுமன்றத்துக்குச் சட்டமாக்க அவ்வுடன்பாடு வரவேயில்லை
    1965 பங்குனியில் டட்லி சேனநாயக்கா - செல்வநாயகம் உடன்பாடு வந்தது. 1968 வரை அந்த உடன்பாட்டைச் சட்டமாக்கும் முன்வரைவுகளை மு. திருச்செல்வம் தயாரித்து வந்தாலும் அவை நாடாளுமன்றத்துக்கு வரவேயில்லை.
    1987 ஜெயவர்த்தனா - ராஜீவ் உடன்பாட்டின் சட்ட வடிவமே கொழும்பு நாடாளுமன்றம் நிறைவேற்றிய அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம். 1988இல் சட்டமாகிய அந்த உடன்பாடு தமிழருக்கு எந்தவித நன்மையையும் தரவில்லை என்பதால், 1989 பங்குனியில் தமிழர் பகுதிக்கான வடகீழ் மாகாண அவை கூடி, சிங்களவர் - ஈழத்தமிழர் முரண்பாட்டைத் தீர்க்க ஒரே வழி தமிழீழம் அமைப்பதே என்ற கருத்தைத் தீர்மானமாக்கிவிட்டுத் தன்னைத் தானே கலைத்துக்கொண்டது. அவை உறுப்பினர் பலர் இந்தியாவில் தஞ்சமடைந்தனர்.
    காரிருளில் மின்னல் கீற்றாக, 1988இன் ஜெயவர்த்தனா - தொண்டமான் உடன்பாடு சட்டமாகி, மலையகத் தமிழர் எவரும் குடியுரிமை பெறும் எளிதான வழியாக இன்றுவரை நடைமுறையில் உள்ளது.
    1994 முதல் 1999 வரை சந்திரிகா அரசுடன், விடுதலைப் புலிகள் தவிர்ந்த தமிழ் அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒன்றாக அமர்ந்து பேசின. அரசியலமைப்பை முற்றுமுழுதாக மாற்றியமைக்கும் வரைவுகளுக்கு உடன்பட்டன. அரசியலமைப்பு வல்லுநர்களான ஜி. எல். பீரிஸ், நீலன் திருச்செல்வம் ஆகியோர் இந்த வரைவுகளைத் தயாரிப்பில் பெரும் பங்காற்றினர். ரணில் கட்சியினரின் எதிர்ப்பைச் சமாளிக்க முடியாத சந்திரிகா, அந்த வரைவுகளை நாடாளுமன்ற விவாதத்துக்குக் கொண்டுவரவில்லை.

  • @sureshsarat5298
    @sureshsarat5298 หลายเดือนก่อน

    That school boy is to be appreciated for being honest and open

  • @danyk7161
    @danyk7161 หลายเดือนก่อน

    Thanks Viky anna antha gundy issue va pesinathukku😢❤

  • @murugesank1486
    @murugesank1486 หลายเดือนก่อน

    Super vera thanks

  • @subbaramanps1058
    @subbaramanps1058 หลายเดือนก่อน

    1 வருடத்திற்கு முன்பே டிரான்பார்மர் ஊழல்பற்றி அண்ணாமலை சொல்லிவிட்டார். அப்ப நீங்க எங்க போனீங்க.

  • @Vanaja-tr2gi
    @Vanaja-tr2gi หลายเดือนก่อน

    அந்த நீதி பதிகள். எல்லாம் திராவிட கட்சியால் தான் மேல வந்தவங்தான்

  • @Angelsvlogs451
    @Angelsvlogs451 หลายเดือนก่อน +1

    Anna idhellam shorts layum upload pannunga pls because shorts mattumey paakuravangalukum poi serattum

  • @ganesanparthasarathy8757
    @ganesanparthasarathy8757 หลายเดือนก่อน

    Arra por eeyakam valga❤

  • @johnsondasnavismarian9174
    @johnsondasnavismarian9174 24 วันที่ผ่านมา

    அதானிக்கும் பிஜேபிக்கும் முக்கியமாக மோடிக்கும் உள்ள தொடர்பை பற்றி பேசுங்கள்

  • @Yuvaraj-qj3lg
    @Yuvaraj-qj3lg หลายเดือนก่อน

    Has anyone ever heard of news like.., Action has been taken on the doctor?

  • @sankarjams6613
    @sankarjams6613 หลายเดือนก่อน

    Ellarum apdithan irukanga . Serupula adicha madhiri unmaiya sonna high court Chennai 🙏

  • @p.pooranee8823
    @p.pooranee8823 หลายเดือนก่อน

    Book panna mudiyala, vicky bro

  • @qwenchtheknowledgethirst9361
    @qwenchtheknowledgethirst9361 หลายเดือนก่อน

    அண்ணா! KALIMBA 17 & 21 keys instrument வேணும். One of the best instruments for ALL AGES. Amazon ல ₹875 க்கு இருக்கு. கொஞ்சம் கம்மி விலையில் Kidsbestie ல கொண்டு வர முடியுமா? Pls! என் தங்கை மற்றும் மாமன் மகனுக்கு பரிசளிக்க விரும்புகிறேன். Comparatively low price ல introduce செஞ்சீங்கனா வாங்கிப்பேன். நன்றி! 😌🙏🏽

  • @sirkalitamilan
    @sirkalitamilan หลายเดือนก่อน +7

    நாம் தமிழர் கட்சி ❤❤❤

    • @karthiksamy8614
      @karthiksamy8614 หลายเดือนก่อน

      Naam tamlar katchi 😅 ithu crt a irrukum

  • @PeriyaswamiPeriyaswamy
    @PeriyaswamiPeriyaswamy 28 วันที่ผ่านมา

    தி ரா வி ட ம் ஒழிய ஒழிய ஒழிய ,,,,,,,,,,,,,,,,,,,

  • @sundarmurugan7709
    @sundarmurugan7709 หลายเดือนก่อน +5

    அண்ணா தந்தி டிவி
    .
    Logo கலர் மாரி இருக்கு... அத பத்தி கொஞ்சம் பேசுங்க

  • @devanesanponnaiyan8738
    @devanesanponnaiyan8738 หลายเดือนก่อน +4

    விக்கி சார் நீங்கள் விஜய் க்கு ஆதரவாக பேசாதீர்கள் நடுநிலை யோடு செயல்படுங்கள்

  • @sasikumarbalu1350
    @sasikumarbalu1350 หลายเดือนก่อน

    Waiting Nov 28 😊

  • @hariramc
    @hariramc หลายเดือนก่อน

    Vicky, in Kidsbestie, Puducherry PIN code not taking to book an order... Do the needful...

  • @MariMuthu-ei3dn
    @MariMuthu-ei3dn หลายเดือนก่อน

    Tamilnattu makkal purinthu kolvarkala wicky eppo puratchi varum

  • @nkumarasamy249
    @nkumarasamy249 หลายเดือนก่อน

    neethimanrum arasiyal seykiradhu needhi padhikal Arasiyalvaadhipol watkkiraarkalo???

  • @mourougaperoumanramassamy4058
    @mourougaperoumanramassamy4058 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉

  • @Dinesh-n4q3x
    @Dinesh-n4q3x หลายเดือนก่อน

    Bro nethu sun tv seeman katchi la irunthu vilgunatha pathi unmaya pesunga.unmaya pesa mudiyuma . waiting for your reply

  • @dharmarajannarayanan1434
    @dharmarajannarayanan1434 หลายเดือนก่อน

    Money money money. Yes money makes everything including winning the election and coming to power. So the Party is confident and least bother to do good governance. Let GOD save us and Tamilnadu and the nation.

  • @kasimkuttytgfan4980
    @kasimkuttytgfan4980 หลายเดือนก่อน +6

    T V K ❤ தொண்டர் ASSEMBLE

  • @mahadevanv5489
    @mahadevanv5489 หลายเดือนก่อน

    இது உண்மை ஆனால் அரசியல் வாதிகள் திருந்த மாட்டார்கள். மக்களின் முட்டாள்தனம் தான் காரணம்
    6
    Reply

  • @anandanbellie3148
    @anandanbellie3148 หลายเดือนก่อน

    Athuku AM and Vky like people need i think

  • @jerchio8530
    @jerchio8530 หลายเดือนก่อน

    Anna tnpsc malpractice and corruption pathi pesunga ah..pala peru oda valakai atha nambi thaan iruku..

  • @sivakumarradhakrishnan3540
    @sivakumarradhakrishnan3540 หลายเดือนก่อน +3

    அரசியலில் எங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை என்றால் அரசியல் பாஷையில் பிரச்சினை இருக்கு என்று தான் பொருள்!

  • @arumugamk3145
    @arumugamk3145 หลายเดือนก่อน +8

    திமுக கூட்டனியில் உல்ல கட்சி அனைத்தும் நல்லா முட்டு கெடுக்குராங்கா

    • @balak.622
      @balak.622 หลายเดือนก่อน +3

      கறிசோறுசாப்பிடவே கோடிகளில்கொடுக்கும்போது, அண்ணன் திருமாவின் காலணிநனையாமல் பல்லக்கில் so sorry சிலமனிதர்கள்மூலம் தூக்கிசென்று காரில் உக்காரவைக்க பலகோடி செலவுசெய்ய கொடுக்கும்போது முட்டுக்கொடுக்காமல் இருக்கமுடியுமா?

  • @dharaniamutha
    @dharaniamutha หลายเดือนก่อน

    Enga annanukku pithapaiya kallu edukka sonna. Pitha paiye eduthutanuga without our concern.

  • @S.Magendiran
    @S.Magendiran หลายเดือนก่อน +8

    தமிழ்நாட்டில் நல்ல அரசாங்கம் அமைய இலங்கையைப் போன்று ஒரு மாற்றம் ஏற்பட வேண்டும் அதற்கு மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் எவ்வளவு காலம் தான் அவன் திருடன் இவன் திருடன் என்று சொல்லிக் கொண்டு இருப்பீர்கள் தமிழ்நாட்டில் தமிழர்களுக்கான ஒரு அரசை தேர்ந்தெடுங்கள் இப்படியே சென்று கொண்டிருந்தால் தமிழ்நாடு சுடுகாடாக மாறுவதை யாராலும் தடுக்க முடியாது தமிழ்நாடு பாதுகாக்க வேண்டும் தமிழ் மொழியை பாதுகாக்க வேண்டும் தமிழருடைய வளங்களை பாதுகாக்க வேண்டும் இன்னும் நிறைய பிரச்சனைகள் இருக்கு அதைப் பற்றி ஆழமாக பேசுகின்ற அவர்களுக்கு குறிப்பாக புதியவர்களுக்கு வாக்களியுங்கள் தமிழ் மக்களே சிந்தித்து வாக்களியுங்கள்.

    • @SivapathySi-gm5dt
      @SivapathySi-gm5dt หลายเดือนก่อน

      இலங்கை செய்திகளைப் பொல்,
      விஐய் செய்ய மக்கள் …மக்கள்…?

    • @SivapathySi-gm5dt
      @SivapathySi-gm5dt หลายเดือนก่อน

      அநுராவைப் போல்,
      விஐயும் அடிதடி தான்!!

    • @lingappan2970
      @lingappan2970 หลายเดือนก่อน +1

      இதற்கு ஒரே தீர்வு அண்ணாமலை முதல்வர் ஆவது மட்டுமே

    • @annakili-gh9uv
      @annakili-gh9uv หลายเดือนก่อน +1

      விஜய் வரணும் எளிய மக்களின் கண்ணீரைத் துடைக்க

    • @amiemohan8578
      @amiemohan8578 หลายเดือนก่อน

      @@annakili-gh9uvwe abroad tamils prefer Annamali, bcoz we usually only prefer educated and transparent leaders…

  • @goldking6030
    @goldking6030 หลายเดือนก่อน +1

    We support always u❤️❤️❤️❤️❤️

  • @pravidhpravidh5486
    @pravidhpravidh5486 หลายเดือนก่อน

    🔥💐👋👌👍💪❤️🙏

  • @VickyVignesh-sr7cm
    @VickyVignesh-sr7cm หลายเดือนก่อน

    Senthil balaji issue Video link discription le illeye bro

  • @kpsk63
    @kpsk63 หลายเดือนก่อน

    Kollai adikkum Araajaga koottani aatchi ya viratti adikkapada vendum by voting 2026 election......

  • @gemrish6774
    @gemrish6774 หลายเดือนก่อน

    Neengal ippadiye pesikondu irruka vendiyathan........Freebies will finally decide........

  • @kalimuthu1835
    @kalimuthu1835 หลายเดือนก่อน

    Thambi Muthalil Sattathai Sattamahaparkaveendu Athaiveduthu Sattathil Een Arachiyal Nulayhirathu.
    Athay Een Neethimanrangal Anumathikerathu.
    Atheyponru Arasu Aluvalahangalil Een Arachil Nulayhirathu.
    Ethelume Arachiyal Nulayamal Erukumvarai Nanrahathan Erukum.
    Athaveduthu Dravedathai Katchihaluku kuttu Enbathu Sareyana Pathai Ellay.
    Ethaymuthalil Neethimanrangal Purenthukondu Seyalpadaveendum Thambi

  • @Vinoth-p7k
    @Vinoth-p7k หลายเดือนก่อน

    வன்மையாக கண்டிக்கிறேன் எங்க திராவிட தலைவர் விஜய் அண்ணா photo ஏன் போடல

  • @paramram-nb8gy
    @paramram-nb8gy หลายเดือนก่อน

    உங்க நீதி ஏன் பாஜக வ கேள்விகேட்பதில்லை?ஆரிய பாசமா?