மேட்டுப்பாத்தி இயற்கை விவசாயம் | மேட்டுப்பாத்தி அமைக்கும் முறை | METTU PATHI AMAIKKUM MURAI

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ก.ย. 2024
  • #iyarkaivivasayam #மேட்டுப்பாத்தி #OrganicFarming #nammazhvar #orunkinainthapannai #unavukaadu #agriculture #vivasayam #mulching
    திரு.செந்தில்குமரன் அவர்கள் செஞ்சோலையில் இயற்கை விவசாயம் செய்து வருகிறார். மேட்டுப்பாத்தி அமைக்கும் முறை மற்றும் அதன் பயன்களை நம்மிடம் பகிர்ந்துள்ளார்.மூடாக்கு அமைக்கும் முறை, எப்படி மூடாக்கு அமைக்க வேண்டும் என்பதை பற்றியும் இந்த காணொளியில் காணலாம்.
    மேலும் விபரங்களுக்கு : திரு.செந்தில் குமார் - 95666 65654
    வணக்கம் சொந்தங்களே, நான் உங்கள் ஆனந்த், நம்ம சேனலில் வரும் தகவல்கள் அனைத்தும் இயற்கை விவசாயிகளிடம் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்கள் ஆகும். மேலும் இயற்கை விவசாயம் சம்பந்தமான காணொளி வேண்டுமானால் நம்ம பல்லுயிர் விவசாயம் TH-cam channel-க்கு subscribe செய்ய மறக்காதீர்கள்..
    Facebook Link : www.facebook.c....
    Twitter Link : / palluyir
    இயற்கை மருத்துவர் ENGALS RAJA Speech - • இயற்கை மருத்துவர் ENGA...
    விவசாய நிலம் வாங்குவதற்கு முன் நிலத்தை பற்றி அறிய வேண்டியவை - • விவசாய நிலம் வாங்குவதற...
    உங்களுடைய விவசாயம் மற்றும் பண்ணை சார்ந்த வீடியோக்கள் நமது சேனலில் ஒளிபரப்ப விரும்பினால் தொடர்பு கொள்ளவும் : 88706 66750.

ความคิดเห็น • 6

  • @helmutpaul8757
    @helmutpaul8757 2 ปีที่แล้ว +2

    👍🏻

  • @madgenius6188
    @madgenius6188 2 ปีที่แล้ว +1

    Super anna

  • @babukarthick7616
    @babukarthick7616 2 ปีที่แล้ว +1

    🙏

  • @civilquantitysurveying2648
    @civilquantitysurveying2648 10 หลายเดือนก่อน

    பாத்தி கிழக்கு மேற்காக அமைக்க வேண்டுமா இல்ல வடக்கு தேற்காக அமைக்க வேண்டுமா

  • @anandl9818
    @anandl9818 2 ปีที่แล้ว +1

    ஐயா கரும்பு சோலை போடாலமா

    • @vinothravanan6003
      @vinothravanan6003 ปีที่แล้ว +1

      போடலாம். தாராளமாக