இதே மறவன் சமுகத்தில் உள்ள வழக்கறிஞர்கள் நமக்குள் எதற்க்கு பகை என்று வினாவும் சூழலில் இந்த வழக்கறிஞர் மட்டும் ஓவரா நடிக்காரு இது எல்லாருக்கும் தெரிந்துவிட்டது நீங்க கொஞ்சம் நிதானமாக கையாண்டால் திமுகாவையும் பகைக்காமல் அதிமுகவாயும் பகைக்காமால் மாவட்ட செயலாளாரகா வளம் வரலாம்
துணிச்சல் மிகுந்த வக்கீலுக்கு எனது பாராட்டுக்கள். இவருக்கு இருக்கும் தைரியம் கூட காவலர்களுக்கு இல்லாமல் போனது ஏன்..? தமிழ்நாடு இந்த அளவுக்கு வெட்டு குத்து கொலை என்று போவதற்கு ஆட்சி மட்டுமே காரணம்...
இதெல்லாம் சரிதாங்க அவங்களை பிடிச்சு வச்சாலும் நீங்க உடனே பணத்தை வாங்கிட்டு அவங்களுக்காக வாதாடி வெளியே கொண்டு வந்து விடுவீங்க, உங்களுக்கு என்ன பாதுகாப்பு கேட்கிறேன் நீங்க பொதுமக்களுக்கு இந்த மாதிரி நீங்க அவங்களை வெளியில் கொண்டு வந்து அவங்களுக்கு என்ன பாதுகாப்ப
ஸ்டாலின் தான் வராரு விடியல் தர போராரு😂😂😂 போலீஸ் அமைச்சர் யாரு? தேவையில்லாத ஆணி ஸ்டாலின் சவுக்கு சங்கரை follow பன்றதுக்கே department கு நேரம் சரியா இருக்கு
இவ்வளவு பேசும் நீங்கள்தான் இந்த மாதிரி கொலைகாரர்களுக்கும் பணத்திற்காக வாதாட முன் வருகிறீர்கள் முதலில் நீங்கள் இந்த அவல நிலையை மாற்றுங்கள் நீங்கள் அதை விடுத்து காவல் துறையின் மீது மட்டும் குறை சொல்லாதீர்கள். இந்த மாதிரியான நிகழ்வுகளுக்கு உங்கள் ஆட்களும் ஒரு காரணம்தான் என்பதை மறுக்க முடியாது.
மற்ற மாநிலங்களில் உள்ளது போல் தமிழ்நாட்டிலும் நீதிமன்றம் அரசு மருத்துவமனைகள் போன்ற பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் இடங்களில் CRPF பாதுகாப்பு கட்டாயமாக்கப்பட வேண்டும்
என் வாழ்நாளில் வழக்கறிஞர் ஆண்மகன் நீங்கள்தான் நீங்க உண்டு உங்க வேலை உண்டுன்னு போகாம குறைந்தபட்ச நேர்மையோடு அந்தக் கொலை குற்றவாளியை பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தமைக்கு நன்றி நன்றி நீங்களும் வருங்காலங்களில் கவனமாக இருங்கள் சகோதரா
நீங்களே இவ்ளோ பயத்துல இருக்கீங்க மக்களாகிய நாங்கள் எவ்வளவு பயத்தில் இருப்போம் இந்த அரசாங்கம் தெரிஞ்சுக்கணும் உடனடியாக சட்டங்கள் எல்லாம் மாத்தி அமைக்க வேண்டும் 🙏🙏🙏
வழக்கறிஞர் அண்ணா உங்கள் துணிச்சலான செயலுக்கு பாராட்டுக்கள். அதே போல் கொலை, கொல்லை, கர்ப்பலிபு செய்யும் அவர்கள் குற்றவாளிகள் என்று தெரிந்தும் பணத்திற்காக அவர்கள் நிரபராதி என்று வாதிடாமல் அவர்களின் கேசை எடுத்து நடத்தாமல் நேர்மையாக மட்டும் உங்கள் வழக்கறிஞர் தொழிலைச் செய்தாலே நாட்டில் குற்றங்கள் குறைந்து விடும் 🙏🙏🙏
If the punishment is seviour than only the trouble, theft,murder are all decrease otherwise the persons are do this types of murder continuously the government only save the people by the change of laws il n India 🇮🇳 .....
Hello sir 6 month munnadi deepk pandian same place la vachi vettumpothu police, lawyer yarum spot late ah vanthaga but ippo neega en ethuku intha kovam , police department correct ah iruku
வக்கீல் நீங்க இவளோ பேசுறிங்களே குழைந்தைகள் பலாத்காரம் பண்ணவங்களுக்கு என்ன தண்டனை கொடுத்தாங்க சட்டம். தூக்கு தண்டனை கொடுத்தார்களா சட்டம். அதை முதல் சொல்லுங்க
Nijamave court la pathugapae illa.. ithu true tha .... Velila ninu chk pandranga bt ulla oru police kuda illa.... Kutravali mm ulla satchi soldravanum mm ulla.. yepdinga.. nd divorce case allso they r consuling both husband and wife together.. bt this is not safee😢
வழக்கறிஞர் சிங்கம் , தயவுசெய்து வரும் ஆண்டில் ( 2025 ல்) தமிழ்நாடு அரசு இந்த வழக்கறிஞர் அவர்களுக்கு பதக்கம் வழங்குமாறு பணிவோடு கேட்டுக்கொள்கிறோம் .
இதே மறவன் சமுகத்தில் உள்ள வழக்கறிஞர்கள் நமக்குள் எதற்க்கு பகை என்று வினாவும் சூழலில் இந்த வழக்கறிஞர் மட்டும் ஓவரா நடிக்காரு இது எல்லாருக்கும் தெரிந்துவிட்டது நீங்க கொஞ்சம் நிதானமாக கையாண்டால் திமுகாவையும் பகைக்காமல் அதிமுகவாயும் பகைக்காமால்
மாவட்ட செயலாளாரகா வளம் வரலாம்
அவன் ஒரு சாதி சமுதாய வழக்கறிஞர் 😂
நீங்கள் கேட்ட தங்க பதக்கத்தின் மேலே ஒரு மொட்டு மலர்ந்திடலாமோ பாடல் அருமையா இருக்கும்
😂😂😂
தென் மாவட்டங்கள் என்றாலே சாதி வெறி தான்...ஆனால் வாய் கிழிய பேசுவானுக
துணிச்சல் மிகுந்த வக்கீலுக்கு எனது பாராட்டுக்கள். இவருக்கு இருக்கும் தைரியம் கூட காவலர்களுக்கு இல்லாமல் போனது ஏன்..? தமிழ்நாடு இந்த அளவுக்கு வெட்டு குத்து கொலை என்று போவதற்கு ஆட்சி மட்டுமே காரணம்...
அய்யா வெட்டியவர் வெட்டுபட்டவர் இருவரும் கொலை குற்றவாளிகள் இவர்கள் சாமானிய மக்கள் இல்லை
Advocate don't speak like honest man why you take case muruse case Advocate is 1 aquest
தென் மாவட்டங்கள் என்றாலே சாதி வெறி தான்...ஆனால் வாய் கிழிய பேசுவானுக
இதெல்லாம் சரிதாங்க அவங்களை பிடிச்சு வச்சாலும் நீங்க உடனே பணத்தை வாங்கிட்டு அவங்களுக்காக வாதாடி வெளியே கொண்டு வந்து விடுவீங்க, உங்களுக்கு என்ன பாதுகாப்பு கேட்கிறேன் நீங்க பொதுமக்களுக்கு இந்த மாதிரி நீங்க அவங்களை வெளியில் கொண்டு வந்து அவங்களுக்கு என்ன பாதுகாப்ப
Correct
தன்னுடைய கட்சி காரன் குற்றவாளி என தெரிந்தும் அவனை நிரபராதி என சொல்லி வாதாடி சட்டத்துக்கு புறம்பாக நடக்கிறார்கள்
Arumai Yana pathil
Panam panam panam paiye pudichavanga
சூப்பர் அண்ணன்
இது பழிக்கு பழி இல்ல..
பாசத்திற்கான பழி..
அண்ணன் தம்பி பாசம் வென்றது
Good speech advocate sir 👍 💐 humanity still live
@@Dasbhai-vlogs vettu patta paiyanota cast anthe lawyer.athan ponki elurar.
@@GAYATHRI-w1p correct tha ithuvaye oru sc ku epdi nadantha 5000 peru vanthurupanga thever ku yarum illa avlotha yaravathu support pesuna tha undu
தீபக் பாண்டியன் கொலை நடக்கும் போது எங்க போனீங்க 😂😂😂
இதே வழக்கறிஞர் கொஞ்சம் அதிக பணம் தந்தால் அதே குற்றவாளிக்கு ஆதரவாக வழக்கு நடத்துவார்.
Ni police kara nu nenaika 😏
Yes
இவருக்கு சரி கேஸ் கிடைத்தது இருக்காது
தென் மாவட்டங்கள் என்றாலே சாதி வெறி தான்...ஆனால் வாய் கிழிய பேசுவானுக
😂😂😂😂சூப்பர்
இந்த வக்கீல் மாயாண்டிக்கு சொந்தம் மாயாண்டியின் வழக்கு தொடர்பான வக்கீல்
சாதி பாசத்தில் எங்க வக்கீல் ...நல்ல நடிக்கிற மேன்...நடுநிலை வேஷம் கொஞ்சம் ஓவரா...தெரியல
Super super speech
Ivaru ethanai rowdyikku asarakirar... Summa acting...
அது சரி ஐயா அந்த கொலை குற்றவாளிக்கு சாதகமாக வாதாட போக போகிறதே உங்களை போல வக்கில் தான் அதுக்கு முதல்ல பதில் சொல்லுங்க
ரவுடி க்கு ஏன் வழக்கில் வாதிடுகின்றனர்
தென் மாவட்டங்கள் என்றாலே சாதி வெறி தான்...ஆனால் வாய் கிழிய பேசுவானுக
He is advocate professional it's not crime,but murder is crime pls understand different.
😂
வங்கீல் ஐயா நீங்க இன்று எதுக்காக கோர்ட் க்கு வந்தீங்க. எதோ களவானி பயலுக்கோ அல்லது கொலைகாரனுக்கோ வாதாட தானே வந்திருப்பீங்க.....
😂சூப்பர்
சூப்பர்... இந்த வக்கில்
இவர் பெயர்..
இந்த மாதிரி வக்கீல் தான் இப்போது தேவை.
அருமையான கம்பீரமான பேச்சு..
சல்யூட் சார்..
Super ❤❤
Nalla pesare....
பெயர் -கார்த்திக் தம்பான் திருநெல்வேலி தி. மு. க வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர்
@@DeviM-n3obro evarukku innum.neraya panam kudutha andha moonu kolaikaarangalukkum jameen vangi kuduthfuvaaru😢😢😢
Good speech
வழக்கறினர் உண்மையான சிங்கம் ♥️♥️
Poitu thadukka vendithana vai mattumtha😂
Avanum vaanga-poraan ! Singama singam ! Knife-L singamellaam vilunthudum ! ( Note :- Vakkeel-igu veen pechu etharkku ? )
சட்டங்கள் கடுமையாக இருக்க வேண்டும் அப்போது தான் இது சம்பவங்கள் நடக்காமல் இருக்கும் 😢😢😡😡
ஸ்டாலின் தான் வராரு விடியல் தர போராரு😂😂😂
போலீஸ் அமைச்சர் யாரு?
தேவையில்லாத ஆணி ஸ்டாலின்
சவுக்கு சங்கரை follow பன்றதுக்கே department கு நேரம் சரியா இருக்கு
SC ST INUM KONJM அரசு சலுகா குடுங்கா SC ST தாழ்த்தப்பட்ட சாதியினர் எனவே INUM தனியார் கல்லூரி கட்டணம் இலவசம்
இவ்வளவு பேசும் நீங்கள்தான் இந்த மாதிரி கொலைகாரர்களுக்கும் பணத்திற்காக வாதாட முன் வருகிறீர்கள் முதலில் நீங்கள் இந்த அவல நிலையை மாற்றுங்கள் நீங்கள் அதை விடுத்து காவல் துறையின் மீது மட்டும் குறை சொல்லாதீர்கள். இந்த மாதிரியான நிகழ்வுகளுக்கு உங்கள் ஆட்களும் ஒரு காரணம்தான் என்பதை மறுக்க முடியாது.
Ambala da indha lawer 🔥👌💐
Ha ha....
மற்ற மாநிலங்களில் உள்ளது போல் தமிழ்நாட்டிலும் நீதிமன்றம் அரசு மருத்துவமனைகள் போன்ற பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் இடங்களில் CRPF பாதுகாப்பு கட்டாயமாக்கப்பட வேண்டும்
என் வாழ்நாளில் வழக்கறிஞர் ஆண்மகன் நீங்கள்தான் நீங்க உண்டு உங்க வேலை உண்டுன்னு போகாம குறைந்தபட்ச நேர்மையோடு அந்தக் கொலை குற்றவாளியை பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தமைக்கு நன்றி நன்றி நீங்களும் வருங்காலங்களில் கவனமாக இருங்கள் சகோதரா
Advocate I m ur fan sir.ur gem of real courageous man
இவருக்கு சரியான கேஸ் கிடைத்தது இருக்காது 😅
First criminal lawyer than ya
Great speech sir🙏
சார் அவர் என்ன வழக்கு இங்கே வந்தார்
கோர்ட் ல வருமான கிடையாது அதான்
இதே போன்ற வழக்கிற்கு ஜாமீன் வழங்க கூடாது. தூக்கு தண்டனை வதிக்க வேண்டும்.
உன்மையான பேச்சு
Please give award to advocate sir .he is gem of our tamilnadu
🔥💥 speech
ஜாமின் நீ ங்கள் தான் கேக்க போறீங்க
Unmai sir
உங்களை கண்டிப்பா பாராட்டணும், அதே நேரம் தொழில் தர்மம்னு இப்படிப்பட்டவர்களுக்கு ஆஜராகாமல் இருந்தால் நல்லா இருக்கும்
போலீஸ்க்கே பாதுகாப்பு இல்லைங்கே சார்
🙏❤️சூப்பர்
கொலைய பார்த்துட்டு போலீஸ் ஓட்டம்.. ரொம்ப பெருமையா இருக்கு...
😂
😂😂😂 அண்ணா முதலில் மக்கள் மாறனும் அடுத்த எலக்சனில் டிஎம் கோ வரக்கூடாது அதிமுகவும் வரக்கூடாது மாற்றம் வேண்டும் அண்ணா😂😂😂
This lawyer is great 👍
Palani baba ambulance 💫💫
@@surfers175 🔥
நீங்களே இவ்ளோ பயத்துல இருக்கீங்க மக்களாகிய நாங்கள் எவ்வளவு பயத்தில் இருப்போம் இந்த அரசாங்கம் தெரிஞ்சுக்கணும் உடனடியாக சட்டங்கள் எல்லாம் மாத்தி அமைக்க வேண்டும் 🙏🙏🙏
ஒரு வழக்கறிஞர் தடுப்பார்😂😂😂 மறு வழக்கறிஞர் பாதுகாப்பார் ...😂😂😂😂 குற்றவாளி களை ....அந்த அந்த சாதி மக்களை 😂😂😂😂
Guys don't be panic he is also murder accused... That opposite person also have this pain.. remember Karma's watch everything..💯
Bail கேட்டு இவர்களே மனு தாக்கல் செய்வார்கள்
திராவிட model அரசு ...ஸ்டாலின் தான் வராறு விடியல் தர போரரு.......🙏🏽
Umpa poirukkaru 😅
SC ST INUM KONJM அரசு சலுகா குடுங்கா SC ST தாழ்த்தப்பட்ட சாதியினர் எனவே INUM தனியார் கல்லூரி கட்டணம் இலவசம்
Sir police ah korai sollathinga avanga helmat podathavangala than pidipanga 😂😂
வழக்கறிஞர் அண்ணா உங்கள் துணிச்சலான செயலுக்கு பாராட்டுக்கள். அதே போல் கொலை, கொல்லை, கர்ப்பலிபு செய்யும் அவர்கள் குற்றவாளிகள் என்று தெரிந்தும் பணத்திற்காக அவர்கள் நிரபராதி என்று வாதிடாமல் அவர்களின் கேசை எடுத்து நடத்தாமல் நேர்மையாக மட்டும் உங்கள் வழக்கறிஞர் தொழிலைச் செய்தாலே நாட்டில் குற்றங்கள் குறைந்து விடும் 🙏🙏🙏
சூப்பர் அண்ணா உங்கள் துணிச்சலான பேச்சு சூப்பர் அண்ணா
இன்னும் நிறைய நிறைய நிறைய.....
வக்கீல் சார் very very very good Great ❤❤❤ இப்படி இருக்க னும் தைரியம் சாமி. மாதிரி ❤❤❤
நல்லவர்களுக்கு நியாமா வாதாடு ங்க முதல்ல, பணத்துக்காக அநியாயம்னு தெரிஞ்சியும் நீங்க வாதாடாம இருங்க
Sketch potu kuduthatey police sa kooda irukalam
பணம் அதிகம் தந்தால் அவர்களுக்கே வாதடும் வழக்கறிஞர்களுக்கு வாழ்த்துக்கள்.....😂
♥️♥️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏
Veri good
திமுக ஆட்சியில் போலீசுக்கு பட்டுப்புடவை பாவாடை சட்டை யூனிபார்ம் கொடுக்கலாமே😢😢😢😢😢😢
Super hero ❤❤❤❤❤❤ borath mass Adavance
❤❤❤❤❤❤❤
கொலைகாரன்க்கு உள்ள வாதடுற வக்கீல் எதிர்த்து வக்கீல் யாரும் போராடுல மாறனும் மாறுமா?
ஒரே சமூகம் 😂😂😂
உங்கள் வீரத்தை போற்றி வனங்குகிறோம்
If the punishment is seviour than only the trouble, theft,murder are all decrease otherwise the persons are do this types of murder continuously the government only save the people by the change of laws il n India 🇮🇳 .....
நீங்க எங்க பிறந்திங்க
போலீஸ்சுகு சவுக்கு சங்கர் மேலா பொய் கேஸ் போடுவதற்கு நேரம் சரியாக உள்ளது Sorry
Super sir
Supper
Vakkil sir Evan ethuku munnadi oru kolai pannitu 15 monthula Evan eppadi sir velila vanthan antha alauku sattam eruku
சட்டம் ஒழுங்கு என்னுடைய நேரடிகட்டுப்பாட்டில் இருக்கும்
Mass sir
😢😢
Respect bro singam😮
Real hero 🎉😊
காவல் துறையை தவறாக பேசவேண்டாம்
❤
வழக்கறிஞர் அவர்களே எதையும் நியாயமா போராடுங்கள் எல்லா வழக்கறிஞர்களும்
திராவிட model அரசு தமிழக மக்கள் நிலை 😢😢😢😢
Pesitinga inimel tha theriyum yen police poitanga nu
அங்க இருந்த போலீஸ் வேஸ்ட் 🙄
Super
Hello sir 6 month munnadi deepk pandian same place la vachi vettumpothu police, lawyer yarum spot late ah vanthaga but ippo neega en ethuku intha kovam , police department correct ah iruku
😭😭😭👠🙏
Super bro
வக்கீல் நீங்க இவளோ பேசுறிங்களே குழைந்தைகள் பலாத்காரம் பண்ணவங்களுக்கு என்ன தண்டனை கொடுத்தாங்க சட்டம். தூக்கு தண்டனை கொடுத்தார்களா சட்டம். அதை முதல் சொல்லுங்க
இந்த வக்கில் என்ன தேவர் சமூகமா
எல்லாம் முடிந்து பின்னர் தான் வருவாங்க போலீஸ் ரோம்ப மோசம்
Thairiyam illaya
கதாநாயகன் வாழ் க
Respect advocate sir❤
வழக்கறிஞர் மனிதநேயம் இந்த மாதிரி மனுஷங்களை பாக்குறதுக்கு நம்பிக்கை இவருக்கு மனுசனா இவர் தான் மனசு இவருக்கு பதவி உயரம்
Thambi ithuthaan human rights 🔥 oru naal police disturb pannama vidunga appo thyrium thambi rowdy nilamai enna agum nu
Jamin😢
Enna manavukku piditha
Lawyer ynmaiyana nellaikaran valka unkal kudumbamum valka valamudan😊
நீங்க தான அவங்களுக்கு bail வாங்கி கொடுக்குறீங்க அப்போ புடிங்க புடிச்சி கொடுங்க
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு எங்கே?
முழு ஒத்துழைப்பு கொடுத்து இருக்காங்க குற்றவாளிக்கு காவல் துறை வாழ்த்துக்கள் 😮
Athuku than case seekirama muduchu thandanai kudutha.. Evan avathu itha pannuvana.. Oru thappum pannathavan sakuran, thappu pannaven velila nimmathiya alaiyuran. Ketta oru niraparathi kuda thandikka kudathunu, ippadi solli thappu pannaven full ah ippadi panna arambichudan..
Kolaiku karanam ethan vakil
Mass.pa.pl.ayya🎉