திரூமணம் உறவிலா? அந்நியத்திலா?ஒர் பார்வை! ஜோதிடரத்னவாணி திருமதி பொன்னழகு தேனப்பன்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • இந்த பதிவில் ஜோதிடத்தில் ஒருவரின் திருமணம் சொந்தத்திலா அல்லது வெளியில் இருந்தா? உங்களுக்கு விளக்கமளிக்கிறார் ஜோதிடரத்னவாணி திருமதி பொன்னழகு தேனப்பன்
    #ஜோதிடம்#திருமணம்#உறவிலா#அசலிலா#

ความคิดเห็น • 71

  • @sujitha.d3626
    @sujitha.d3626 3 ปีที่แล้ว

    அம்மா வணக்கம் நீங்கள் போடும் பதிவு அனைத்தும் பொது பலன் அல்லவா

  • @Kavitharaja042
    @Kavitharaja042 3 ปีที่แล้ว +7

    ஜாதகத்தில் இஷ்ட தெய்வத்தை எவ்வாறு கண்டுபிடிப்பது???......பதிவு போடவும் அம்மா

  • @RathnasabapathyRajeevan-gw4qd
    @RathnasabapathyRajeevan-gw4qd 3 ปีที่แล้ว

    எனக்கு செவ்வாய் உம் சுக்கிரன் உம் ஒரே ஜாதக கட்டமைப்பில் தான் இருக்கிறார்கள் ஆகையால் எனக்கு எப்போது திருமணம் முடியும்!

  • @rajaesakki204
    @rajaesakki204 2 ปีที่แล้ว

    சூப்பர்

  • @ramkishanlaljaganathan7876
    @ramkishanlaljaganathan7876 7 หลายเดือนก่อน

    நல்லது தாயே மகரலக்னம் லக்னத்துல 6,7,8 அதிபதி இருந்து லக் 2ல சுக்ரன் இருக்க லக்ன உள்ள குரு லக்10 ல உள்ள செவ் லக்னத்தை பார்க்கிறார் லக்ன 3 ல சனி+ராகு இப்படி உள்ள சாதகருக்கு பெண் எப்படி அமையும்

  • @taravindan222
    @taravindan222 3 ปีที่แล้ว +1

    Very nice explanation 👌👌👌

  • @SivaSiva-zp2uy
    @SivaSiva-zp2uy 3 ปีที่แล้ว +1

    அருமை

  • @karuvache
    @karuvache ปีที่แล้ว +1

    No may be wrong check mam

  • @jayanthijj7755
    @jayanthijj7755 2 ปีที่แล้ว

    Rampo nalla solurenka madam than you mam

  • @neel5289
    @neel5289 ปีที่แล้ว

    Clear ma

  • @parthibanparthiban9529
    @parthibanparthiban9529 3 ปีที่แล้ว +1

    நன்றி

  • @srithersrither1632
    @srithersrither1632 3 ปีที่แล้ว

    Super

  • @lalithalalitha9386
    @lalithalalitha9386 2 ปีที่แล้ว

    Super amma

  • @kalai7636
    @kalai7636 3 ปีที่แล้ว +2

    Amma உங்களிடம் நேரில் சந்தித்து ஜாதகம் பார்க்க adress பதிவிடவும்

  • @raja.kraja.k9786
    @raja.kraja.k9786 3 ปีที่แล้ว +3

    மேடம் நீங்க சொன்ன எல்லாம் எனக்கு இருக்கு ஆனால் சொந்தத்தில் திருமணம் இல்லை .....

    • @ks453
      @ks453 ปีที่แล้ว

      😂😂😂😂🤣

  • @ramanmuthualagu8042
    @ramanmuthualagu8042 2 ปีที่แล้ว

    Thank u amma

  • @seethamathu8950
    @seethamathu8950 3 ปีที่แล้ว

    4il suriyan + sukran + sevvai
    Kumba lagnam
    Relative ah or non relative ah

  • @Mainesh22
    @Mainesh22 3 ปีที่แล้ว

    வி ருச்சிக லக்னம்
    லக்னத்தில் சனி சுக்ரன் சேர்க்கை
    சொந்த மா,அமலா reply mam

  • @adhithyangk3259
    @adhithyangk3259 3 ปีที่แล้ว

    Sukran 7th lord ah irundhu Mesham veetla 6th place la kethu kooda irundha epdi nadakum madam??

  • @saminathan.ksaminathan.k859
    @saminathan.ksaminathan.k859 3 ปีที่แล้ว

    நன்றி அம்மா

  • @rajaesakki204
    @rajaesakki204 2 ปีที่แล้ว

    மேஷ லக்னம் 9 ல் புதன் சுக்கிரன்?

  • @vigneshvicky1850
    @vigneshvicky1850 3 ปีที่แล้ว

    அம்மா வணக்கம்
    எனது லக்னமும் சிம்மம் தான் 6ம் இடத்தில் சனி ஆட்சி பெற்று வக்ரம் பெற்று இருக்கிறார் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்.

  • @RathnasabapathyRajeevan-gw4qd
    @RathnasabapathyRajeevan-gw4qd 3 ปีที่แล้ว

    செவ்வாய் லக்கினத்தில் இருந்தால் என்ன ஆகும்? என்க்கு எப்போது திருமணம் முடியும்?

  • @jeevan35
    @jeevan35 3 ปีที่แล้ว +1

    Patti, time of birth therila eppadi horoscope pakurathu??

  • @paramasivankannan4850
    @paramasivankannan4850 3 ปีที่แล้ว

    நான்16.10.1977. ல்மாலை.5.40 ல்..பிறந்தேன்.இப்பம்என்னநடக்கும்..என்.ஜாதகத்தில்.எந்த.கரகம்.வலுவாயிருக்குஎன்ன.யோகம்யிருக்கு

  • @sedhuramanramanan5132
    @sedhuramanramanan5132 2 ปีที่แล้ว

    என்னிடம் குறைந்தபட்சம் 10 ஜோதிடப் பிரிவின் கீழ் உறவினர்களிடையே திருமணத்திற்கு தகுதியான ஜாதகம் உள்ளது. ஆனால் அவளுக்கு மாநிலம், சாதிகளுக்கு இடையே திருமணம் நடந்தது.

  • @soundram3953
    @soundram3953 3 ปีที่แล้ว

    ஒருவருடைய ஜாதகத்தை வைத்து அந்த ஜாதகத்தில் தெய்வத்தின் அருள் இருக்கிறதா இல்லையா என்பதை கண்டுபிடிக்க முடியுமா.

  • @kanimozhir7247
    @kanimozhir7247 3 ปีที่แล้ว

    7m idathil 7m athipathi bhuthan,chandrathan,kethu irunthal sonthathil amayuma anniyathil amayuma amma

    • @kanimozhir7247
      @kanimozhir7247 3 ปีที่แล้ว

      @@ponnalaguthenappan6687 kethu and chandran serthu iruku amma

    • @kanimozhir7247
      @kanimozhir7247 3 ปีที่แล้ว

      @@ponnalaguthenappan6687 thank u amma

  • @jothisivasankaran9668
    @jothisivasankaran9668 3 ปีที่แล้ว

    My son is hastham,still he didn't get married very much worried.please help us mam

  • @sathyakarunanithi2457
    @sathyakarunanithi2457 ปีที่แล้ว

    7m idam sukiran,puthan ontraka irunthal yarudan thirumanam nadakkum

  • @rajaesakki204
    @rajaesakki204 2 ปีที่แล้ว

    4:58

  • @kishanth2506
    @kishanth2506 3 ปีที่แล้ว

    அம்மா. எனக்கு கன்னி லக்கினம் 7 ஆம் அதிபதி குரு 2இல் சுக்ரன் புதன் ராகு வுடன் இணைந்து உள்ளது.உறவா அந்நியமா....

  • @sivasubramanians2234
    @sivasubramanians2234 3 ปีที่แล้ว

    Thanks mam

  • @sundaresanshenbaganathan2371
    @sundaresanshenbaganathan2371 3 ปีที่แล้ว +1

    amma enaku konjam jathagam pathu soluringala pls ?

  • @krishnamanjari3688
    @krishnamanjari3688 3 ปีที่แล้ว

    Mam please guide us how to identify our kuladeivam.

    • @sureshs7781
      @sureshs7781 ปีที่แล้ว

      9 house enthaa கிரகம் இருக்கு

  • @RajKumar-ol2ms
    @RajKumar-ol2ms 3 ปีที่แล้ว

    sukirn sewau lagnatil irundal amma

  • @rengasamy5303
    @rengasamy5303 3 ปีที่แล้ว

    Amma pathiviratha wife kidaika yenna seiya

  • @sriarun1379
    @sriarun1379 3 ปีที่แล้ว

    Raasi , Lagnam yedhu important?? Oru video podu nga ma'am...

    • @sriarun1379
      @sriarun1379 3 ปีที่แล้ว

      @@ponnalaguthenappan6687 nice ma'am... Thirumanam, kulandhai, kudumbam yeppadi iruke apdinu identify pana yedhu important ha paakanum ma'am?

  • @ranisekar2098
    @ranisekar2098 3 ปีที่แล้ว +4

    உங்களுடைய இந்த ஒரு எபிசோட்தான் என்னை குழப்பு குழப்புன்னு குழப்புது.

    • @neel5289
      @neel5289 ปีที่แล้ว

      Clear than solraga

  • @girishsaranam1660
    @girishsaranam1660 3 ปีที่แล้ว +3

    Sorry Madam before you post just go through it again (review), what I would like to point out is, you started with Leo Ascendant people having Saturn in Aquarius, since Aquarius being the own house of Saturn, native will get married within relation, but at the end it was quite contrary, you said when Rahu, Ketu and Saturn occupies Aquarius, marriages occurs from outsiders.

  • @sarathyc6499
    @sarathyc6499 2 ปีที่แล้ว

    புதனும் சுக்கிரனும் இணை கிரகங்கள் அப்படி இருக்க நீங்கள் சொல்வது போல நடக்க வாய்ப்பு இல்லை

  • @RathnasabapathyRajeevan-gw4qd
    @RathnasabapathyRajeevan-gw4qd 3 ปีที่แล้ว

    12 ஆம் இடத்தை பற்றி இந்த வீடியோவில் நீங்கள் எதுவும் சொல்லவில்லையே!

  • @RamuCramu-to8xf
    @RamuCramu-to8xf 2 ปีที่แล้ว

    19.07.1981

  • @thanabalasingamjayalakshmi739
    @thanabalasingamjayalakshmi739 3 ปีที่แล้ว

    Unga kita jadagam parkanum detail ena aachi

  • @nithyadtuticorin162
    @nithyadtuticorin162 3 ปีที่แล้ว

    Thirumanam sambanthama Nirya pathivu podunga amma

  • @RathnasabapathyRajeevan-gw4qd
    @RathnasabapathyRajeevan-gw4qd 3 ปีที่แล้ว

    நான் கூட சிம்மம் லக்கினத்தில் தான் பிறந்திருக்கிறேன். சிம்ம லக்கினம் என்றால் அவர் ஆவணி மாதத்தில் பிறந்திருக்க வேண்டும் அல்லவா?

    • @sivakumaranbalaji1533
      @sivakumaranbalaji1533 3 ปีที่แล้ว

      ஆவணி மாதத்தில் பிறந்த ஜாதகருக்கு சூரியன் ஆவணி மாதத்தில் அதாவது, சிம்மத்தில் இருக்கும்.

    • @sivakumaranbalaji1533
      @sivakumaranbalaji1533 3 ปีที่แล้ว

      மேலும், ஆவணி மாதத்தில் முதல் லக்னம் சிம்ம லக்னமாம். தோராயமாக, இரண்டு மணி நேரத்திற்கு ஒரு லக்னம் என கணக்கில் கொண்டு ஜாதகர் பிறந்த நேரத்திற்கு கணக்கெடுப்பின் லக்னத்தை அறியலாம்.

  • @tamilselvi5885
    @tamilselvi5885 ปีที่แล้ว

    Ungalai eppadi contact seyvathu

  • @ANBU-nu2nu
    @ANBU-nu2nu 3 ปีที่แล้ว

    சரியாபுரரியளவிளக்கமாபதிவிடுங்கள்

  • @chidambaramc2791
    @chidambaramc2791 2 ปีที่แล้ว

    உண்மையான விதி வரவில்லை.

  • @vishnuharan5242
    @vishnuharan5242 3 ปีที่แล้ว

    7.ம் அதிபதி லக்கீனதீல் இருந்தால்

  • @nandhinisamy5040
    @nandhinisamy5040 3 ปีที่แล้ว

    Amma contact number kudunga

  • @murugesane2324
    @murugesane2324 3 ปีที่แล้ว

    Super