பாவம் இந்தப் பெண் பதிவு செய்த நீங்கள் உங்களைப் போன்று எல்லோரும் இருப்பார்களா உங்கள் நல் மனதை வரவேற்கிறேன் மனிதநேய உள்ளவர்கள்தான் பாவம் இந்தப் பெண் இன்று பதிவு செய்ய முடியும் மனிதநேயம் எல்லோரிடமும் இருப்பது இல்லை நண்பரே படைத்தவன் எல்லோருக்கும் ஒரு மனது தான் கொடுத்துள்ளான் ஆனால் சில நல்லவர்களும் இருக்கிறார்கள் தீயவர் இருக்கிறார்கள் என்ன செய்வது நண்பரே வாழ விடமாட்டார்கள்
ஆரோக்கியமாக இருக்கும் ஒரு சில கேடு கெட்ட ஒரே இனத்தை சேர்ந்த மனித இனம் இப்படித்தான்! அதையும் தாண்டி போகத்தான் வேண்டும்! அதற்கு நாம் செயல்படவும் வேண்டும், good luck sister.
எங்கள் கிராமங்களில் வந்து ஆட கூடியவர்கள் அனைவரும் ஆபாசமான பேச்சுகளையும் ஆபாசமான நடனங்களையும் ஆடுவார்கள் அதனால் அந்த கலையே பிடிக்காமல் போய்விட்டது 🙄🙄🙄🙄🙄
திருட்டுத்தனம் இருக்க கூடாது போய் சொல்ல கூடாது நேர்மையான உழைப்பிற்கு என்றுமே மரியாதை உண்டு இந்த பொண்ணோட மன தைரியத்தை வரவேற்கிறேன் வாழ்த்துக்கள் சகோதரி ....
கட்சிக்கும் தொழிலுக்கும் சம்பந்தமில்லை அவரது குடும்பத்தை காப்பாற்ற அவருக்குத் தெரிந்த கலைத் தொழிலை செய்கிறார் இதில் தவறு ஏதுமில்லை எந்த மிரட்டலுக்கும் அடிபணியாமல் கண்ணியமான முறையில் உங்கள் கலை சேவையை தொடங்குங்கள் சகோதரி பாஜக என்றும் உங்களுக்குத் துணை நிற்கும் கட்சியினர் எதுவும் தொந்தரவு செய்தால் தலைமைக்கு தெரியப்படுத்துங்கள் பிஜேபியின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு கட்சியில் இணைந்து உழைக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த்
தமிழகம் விரும்பக்கூடிய கரகாட்ட தலைவியாக பரமேஸ்வரி இருப்பதினால் எல்லாரும் பரமேஸ்வரிய ஆட்டத்தை விரும்புறாங்க சக கலைஞர்கள் அவர்கள் மீது பொறாமை கொள்ள வேண்டாம்
கவலை வேண்டாம் அக்கா உங்கள் வாழ்க்கை நீங்கள் தான் தீர்மானம் செய்ய வேண்டும்.. யாரும் நாளை உதவ போவதில்லை. ஓருவன் வளர்ந்து விட்டால் இப்படி தான் பேச செய்வார்கள்...
நாம் தொழிலில் நாம் வளரவளர பேரும் புகழும் வந்து சேரும் கூடவே போட்டி பொறாமைகளும் வந்து சேரும் 100 சதவீதத்தில் 75% நம் தொழில் கவனம் செலுத்த வேண்டும் என் நிலை குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் 25% எதிரிகளின் மீது ஒரு கண் வைத்துக்கொள்ள வேண்டும் அப்பதான் எல்லா நிலைகளிலும் நாம் வளர்ந்து கொண்டே இருக்க முடியும்
இந்த பரமேஸ்வரி பொய் பேசக்கூடிய பெண்.! ஆபாசம் இல்லாத கரகாட்டம் ஆடுகிறேன், கலையை காப்பற்றுகிறேன் என்று ஒரு விருது வழங்கும் விழாவில் சொன்னார்.! நானும் ஆச்சிரியப்பட்டேன். பிறகு வீட்டிற்கு வந்து யூட்டிப்ல் பார்த்தால் யப்பா.... ஆடுறது கரகாட்டமே இல்ல...ரிக்கார்ட் டான்ஸ் அதுலயும் சினிமா பாடல்களுக்கு நடனம். எப்படிதான் இப்படியொரு பொய்யை மேடையில் வாய்கூசாமல் பேசுகிறார்...
போற போக்கில் சினிமா துறை எங்கு பிறந்தது கூறுங்கள் தோழரே அதுவே கூத்தாடி தொழில் ஆங்கிலத்தில் சினிமா மரியாதை கூறுகிறார்கள் அவை தானோ தவிர எல்லாமே ஏற்கனவே பல தொழில் சினிமாவால் அழிந்து விட்ட்து கொஞ்சம் இந்த கரகாட்டம் உயிர் பிக்கிறது அதையும் ஓடுகதிர். நடனம் பார்க்க வருபவர்கள் தரம் பிரியுங்கள் கரகாட்டம் பார்ப்பவர், சினிமா பாடல் பார்ப்பவர் அப்புறம் கூறலாம் இந்த வேறுபாடு. முதலில் நகசுவை நடக்கத்தில் பாபுன் செய்வார் அதை தான் சினிமாவிலும் செய்கிறார்கள் முதலில் அதற்க்கு எடுத்து காட்டு விஜய் TV கலக்கப்போவது யாரு அந்தக்குடி இளையராஜா கலந்து கிராமிய நகசுவை கொடுத்தார் அப்போது தடை வாங்கலாமே அது சினிமா காமெடி உள்ள இடம் அங்கு போயி எவ்வாறு கிராமிய நகசுவை செய்திர் என கேக்கலாமே கொஞ்சம் யோசிங்கள். உங்கள் பிரச்சனை பரமேஸ்வரி, கலை அல்ல. பொம்மலடடம் அழிந்தது, ரெகார்ட் டான்ஸ் அழிந்தது, நாடகம் அழிந்தது, வில்லுபாட்டு அழிந்தது இன்னும் பல கலைகள் அழிந்தது அதை அடுத்த தலைமுறைக்கு யார் எடுத்து கூறுவது. கொஞ்சம் வாழும் கலைகளுக்கு வழி விடுங்கள் by ஆதி தமிழர்
நீ ஆடுடா தங்கம்... நீ அழகுடா தங்கம் ..பொறாமை நிறைய பேருக்கு... எல்லாரும் அழகா இருப்பாங்க ஆனால் நீ மட்டும்தான் வசீகரமாக இருக்க , அக்கா அண்ணன் தம்பிகள் நாங்க இருக்கோம் ... நீ கவலைபடாதே ,
குறை சொல்பர்கள் மட்டுமே இருப்பார்கள் வழி சொல்பர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.... அதனால் இவர்கள் பேசுவதை எல்லாம் கவலை கொள்ளாதீர்கள்... உங்கள் வேலையை பாத்துட்டு போங்க 👍
ஆம் உண்மையான பதிவு வரவேற்கிறேன் சகோதரரே குறை சொல்பவர்கள் தான் அதிகம் நல் உள்ளம் கொண்டவர்கள் தான் என்னவோ தன் வேலை என்னவோ என்று இருப்பார்கள் ஏழ்மையில் உள்ளவர்களை இந்த உலகம் வாழ விடாது போராடித் தான் வாழ வேண்டும் வேறு வழி இல்லை நண்பரே
அக்கா உங்களை குறை சொல்ற அளவுக்கு நீங்க சொன்ன ஒரு பேர்ல ஒருத்தன் கூட ஒத்தது கிடையாது யார் என்ன சொன்னாலும் நீ அதை பத்தி😊 வருத்தப்படாதீங்க உங்க நல்ல மனசுக்கு எப்பவுமே நல்லதுதான் நடக்கும்😊❤
ஆட்டம் சொல்லும்படினா எப்புடி ?? நல்லா ஆபாசமா பேசி ஆடுவாங்கனு போனீங்களா?? பரமேஸ்வரி ஆபாசம் இல்லாமல் ஆடக்குடிய பெண் அதனால்தான் அடுத்தவர்களுக்கு வயிறு எறிகிறது!
பெண்ணே உங்கள் தைரியத்தை பாராட்டுகிறேன். உங்களுக்கு மக்களிடையே உள்ள செல்வாக்கை கன்டு பொறாமை கொள்கிறார்கள். அந்த கூட்டத்தில் உள்ள சிலர் நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டுமாம். இந்த அளவுக்கு அவர்கள் பாதிக்க பட்டு இருக்கிறார்கள் என்று தெரிஙகிறது. பாவம்.
பொறாமை பிடித்த உலகம்...
ஆபாசம் இல்லாமல் கலை சேவை செய்யும் பரமேஸ்வரிக்கு வாழ்த்துக்கள்
❤❤❤
Inthe ponnum dress asingama than podum
எந்த கட்சி மா தேறாத
அதிமுக வா
அழியும் திமுக வா
அடுத்தவன் வளர்ச்சியை கண்டு பொறாமை கொள்பவவர்கள், என்றைக்கும் வளர்ந்ததாக சரித்திரம் இல்லை. துணிச்சலுடன் நடைபோடும் பரமேஸ்வரி சகோதரி க்கு வாழ்த்துக்கள்💐👍
கவலை வேண்டாம் தங்கையே தங்களின் நல்ல கொள்கைக்கு என்றும் நல்லதே நடக்கும். தங்களின் ஆதரவிற்க்கு என்றும் உடன் பிறவா சகோதரர்களாய் என்றும் துணை நிற்ப்போம்!
பரமேஸ்வரியின் அருளால் எல்லா கஷ்டங்களும் நீங்கட்டும்
பரமேஸ்வரி உங்க ஆட்டம் உங்க கலை மேலும் வளரும்.கவளைவேண்டாம்.
கவளை க்கு spelling தப்பு. கவலை தான் சரி😅
நீங்கள் பேசியதால் தமிழ்தான் கவலைக்கிடம் 😅😂
மோகன் மோகன் 2 மோகன ?🤔
பாவம் இந்த பெண்.. வாழ விடுங்கள் உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை 🙏
❤❤❤
பாவம் இந்தப் பெண் பதிவு செய்த நீங்கள் உங்களைப் போன்று எல்லோரும் இருப்பார்களா உங்கள் நல் மனதை வரவேற்கிறேன் மனிதநேய உள்ளவர்கள்தான் பாவம் இந்தப் பெண் இன்று பதிவு செய்ய முடியும் மனிதநேயம் எல்லோரிடமும் இருப்பது இல்லை நண்பரே படைத்தவன் எல்லோருக்கும் ஒரு மனது தான் கொடுத்துள்ளான் ஆனால் சில நல்லவர்களும் இருக்கிறார்கள் தீயவர் இருக்கிறார்கள் என்ன செய்வது நண்பரே வாழ விடமாட்டார்கள்
7
The
@@SudhishSudha 8 it
பரமேஸ்வரி அக்கா சூப்பர் வளரும்போது சில பேர் குறை சொன்ன நீ வளந்து வர னு அர்த்தம் ஓகே so டோன்ட் பீல் வெற்றி உனதே 👍👍👍
எதார்த்தமான பேச்சில் உண்மை இருக்கிறது
வாழு வாழவிடு
ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம்
பரமேஸ்வரி நீ கவலைப்படாத நீ இப்படியே இரு அதான் ❤️
வாழ்த்துக்கள் சகோதரி உங்கள் வளர்ச்சியை கண்டு பொறாமைப்படும் கூட்டம் நிறைய இருக்கு அதை கண்டுகொள்ளாமல் எங்கள் மேன்மேலும் முன்னேற வேண்டும்
பரமேஸ்வரியின் அருளால் எல்லா கஷ்டங்களும் நீங்கட்டும்
ஏண்டா இப்படிப் பன்றிங்க...அந்த அக்காஅவங்க குடும்பத்துக்காக உழைக்கிறாங்க உங்களுக்கு என்னடா வந்தது...💯
பரமேஸ்வரியின் அருளால் எல்லா கஷ்டங்களும் நீங்கட்டும்
❤❤
Anna neeenkala
நீங்கள் யாரை பற்றியும் கவலை பட வேண்டாம் பொறாமை குணம் கொண்ட மனிதர்கள் அவர்கள் உங்களின் ஆட்டம் நன்றாக உள்ளது.
ஆரோக்கியமாக இருக்கும் ஒரு சில கேடு கெட்ட ஒரே இனத்தை சேர்ந்த மனித இனம் இப்படித்தான்! அதையும் தாண்டி போகத்தான் வேண்டும்! அதற்கு நாம் செயல்படவும் வேண்டும், good luck sister.
பிறரை நினைக்காதே.
உன் வழியில் தொடர்ந்து செல்.
வெற்றி உனதாகட்டும்.
மூத்த கலைஞர்களை மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும்
எங்கள் கிராமங்களில் வந்து ஆட கூடியவர்கள் அனைவரும் ஆபாசமான பேச்சுகளையும் ஆபாசமான நடனங்களையும் ஆடுவார்கள் அதனால் அந்த கலையே பிடிக்காமல் போய்விட்டது 🙄🙄🙄🙄🙄
Correct
@@suganyasuresh2539
இந்தக் காலத்தில் ஆபாசத்துக்குத்தான் மதிப்பு அதிகம். உதாரணம் - ஃபேஸ்புக்கில் வரும் ஆபாசப் படங்கள்
இந்தக் காலத்தில் ஆபாசத்துக்குத்தான் மதிப்பு அதிகம். உதாரணம் - ஃபேஸ்புக்கில் வரும் ஆபாசப் படங்கள்
Athan ya ,avanga velaiye abasam nu solra ,apti pesina thana antha kalai nalla irukkum
பொறாமை படுறாங்க அவ்வளவு தாங்க சகோதரி. நீங்க உங்க வழியில பயணம் பன்னுங்க கடவுள் துணையாக இருப்பார்
வாழ்த்துக்கள் சகோதரி தங்கள் தைரியத்துக்கு👌👌👌👌👌
உங்கள் நல்லமனதுக்கு நல்லதே நடக்கும் நீங்க கவலைபடாதே........ அக்கா
அக்கா..... விமர்சனங்கள் வந்தா.... நம்ம முன்னேறுறோம்னு அர்த்தம்...... எதுக்கும் கவலை படாதிங்க முன்னேறி போங்க 👍👍👍👍👍
திருட்டுத்தனம் இருக்க கூடாது போய் சொல்ல கூடாது நேர்மையான உழைப்பிற்கு என்றுமே மரியாதை உண்டு இந்த பொண்ணோட மன தைரியத்தை வரவேற்கிறேன் வாழ்த்துக்கள் சகோதரி ....
🙈🙉🙊
Unmai vara nerathula
Yes
LP
இந்த உலகில் எந்த ? தொழில்களிலும் போட்டி? இருக்கலாம் ' பொறாமை குணம் இருக்கக்கூடாது
தொடரட்டும் உங்கள் பணி ,வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏
உன்னை யாரும் அசைக்க முடியாது, மை, மகளே
சிஸ்டர் நீங்க கவலை பட வேண்டாம். அவங்க எல்லாரும் உன் மேல உள்ள பொறாமை அதான் உன்மை. நீ எதற்கும் கவலைபட வேண்டும் கடவுள் கண்டிப்பா துணைஇருப்பார்
சகோதரி மிக சரியான தேர்வு பிஜேபி 👍👍👍
கவலை வேண்டாம் வாழ்க வளமுடன்
பொறாமை கொண்ட உலகம்.
நல்லா வாழ்ந்தாலும் பேசும்
கஷ்டப்பலும் பேசும்
இதுவும் கடந்து போகும்
கட்சிக்கும் தொழிலுக்கும் சம்பந்தமில்லை அவரது குடும்பத்தை காப்பாற்ற அவருக்குத் தெரிந்த கலைத் தொழிலை செய்கிறார் இதில் தவறு ஏதுமில்லை எந்த மிரட்டலுக்கும் அடிபணியாமல் கண்ணியமான முறையில் உங்கள் கலை சேவையை தொடங்குங்கள் சகோதரி பாஜக என்றும் உங்களுக்குத் துணை நிற்கும் கட்சியினர் எதுவும் தொந்தரவு செய்தால் தலைமைக்கு தெரியப்படுத்துங்கள் பிஜேபியின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு கட்சியில் இணைந்து உழைக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த்
கலை வளர்க்க பாராட்டுக்கள்
உன் வளர்ச்சியை தாங்கமுடியவில்லமா கவலைபடாதே பேசுபவர்கள் நல்லா வாழ்ந்தாலும் பேசுவார்கள் தாழ்ந்தாலும் பேசுவார்கள் வாழ்த்துகள்மாவாழ்க வளமுடன் வாழ்க தமிழ்
பாவம் டா பொழைக்க விடுங்க
உழைப்பில் உலகம் சுற்றும் ஓட்டுநர் நல சங்கம் சார்பாக வாழ்த்துக்கள் தங்கை 💯💯💯💯🚛🚛🚛🚌🥰🥰🥰🥰❤️❤️❤️❤️
பரமேஸ்வரியின் அருளால் எல்லா கஷ்டங்களும் நீங்கட்டும்
❤❤❤
ஆணவம் அதிகாரம் கூடாது சக கலைஞர்களை மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும்
நீ சரியான ஆட்டகாரி
தமிழகம் விரும்பக்கூடிய கரகாட்ட தலைவியாக பரமேஸ்வரி இருப்பதினால் எல்லாரும் பரமேஸ்வரிய ஆட்டத்தை விரும்புறாங்க சக கலைஞர்கள் அவர்கள் மீது பொறாமை கொள்ள வேண்டாம்
கவலை வேண்டாம் சகோதரி ....கடவுள் துணை ....
கவலை வேண்டாம் அக்கா உங்கள் வாழ்க்கை நீங்கள் தான் தீர்மானம் செய்ய வேண்டும்.. யாரும் நாளை உதவ போவதில்லை. ஓருவன் வளர்ந்து விட்டால் இப்படி தான் பேச செய்வார்கள்...
வாழு வாழ விடு..... இது தான் இயற்கையின் நீயதி.....❤❤❤😂😂😂
பரமேஸ்வரியின் அருளால் எல்லா கஷ்டங்களும் நீங்கட்டும்.🙏
கவலை படதே சகோதரி
தர்மம் வெல்லும்
தரணி எங்கும் உண் புகழ் பாடும்
பரமேஸ்வரி சிறப்பான கலைஞர். வாழ்க சகோதரி.
❤❤
அட போம்மா பெண்களுக்கு பாதுகாப்புன்னு சொல்லிட்டு பிஜேபியிலே போய் சேந்திருக்கியே
நாம் தொழிலில் நாம் வளரவளர பேரும் புகழும் வந்து சேரும் கூடவே போட்டி பொறாமைகளும் வந்து சேரும் 100 சதவீதத்தில் 75% நம் தொழில் கவனம் செலுத்த வேண்டும் என் நிலை குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் 25% எதிரிகளின் மீது ஒரு கண் வைத்துக்கொள்ள வேண்டும் அப்பதான் எல்லா நிலைகளிலும் நாம் வளர்ந்து கொண்டே இருக்க முடியும்
தொட்டு ஆடாதது தான் அவங்க பிரச்சனை உங்களுக்கு எதிரி சக கலைஞர்கள் தான் துவண்டு விடாதீர்கள்மக்கள் சப்போர்ட் எப்போதும் இருக்கும்
உங்களின் ஆட்டம் நல்லா இருக்குது அதனால் தான் எல்லோருக்கும் பிடிக்குது நீங்க கவலை பாடாதின்க சகோதரி நாங்கள் ஆதரவு தருகிறோம்
பரமேஸ்வரியின் அருளால் எல்லா கஷ்டங்களும் நீங்கட்டும்
இப்பா தாண்ட பரமேஸ்வரி ஆட்டம் TH-cam ல பார்த்தேன் அதற்குள் அவங்களை சந்தி சிரிக்க வைச்சிட்டாங்க 🙆♂️🤦♂️
வாழ்த்துக்கள் தங்கை மன உறுதியுடன் இருங்கள் ❤❤❤❤
ஒரு பெண் சுயமாக வாழ்வதை பாராட்ட வில்லை என்றால் கூட பரவாயில்லை காயப்படுத்த வேண்டாம்
அன்பு சகோதரி உன் ரசிகன் நான் பிஜேபி ன்னு சொன்னதும் நீ நேர்மையான பெண் என்று புரிகிறது உனக்கு எல்லா சந்தர்ப்பங்களிலும் பாதுகாப்பாக இருப்போம்
தைரியமான பேச்சு, நேர்மையான சகோதரி உங்களுக்கு வாழ்த்துக்கள்...💐
உலகத்தில் யார் ஒருவர் உயர் நிலைக்கு போகிறாரோ அவர்களைப் பார்த்து இந்த உலகம் பொறாமை குணம்
👏👏👏👏👏👏👏👏👏👏👏
🔥
சினிமா பாட்டு டான்ஸ் ஆடா கூடாது கிராமிய பாட்டுக் மட்டும் தான் காரகட்டம் ஆட வேண்டும் தமிழா அரசு கவனத்தில் கொண்டு செல்லவும்
இந்த பரமேஸ்வரி பொய் பேசக்கூடிய பெண்.! ஆபாசம் இல்லாத கரகாட்டம் ஆடுகிறேன், கலையை காப்பற்றுகிறேன் என்று ஒரு விருது வழங்கும் விழாவில் சொன்னார்.! நானும் ஆச்சிரியப்பட்டேன். பிறகு வீட்டிற்கு வந்து யூட்டிப்ல் பார்த்தால் யப்பா.... ஆடுறது கரகாட்டமே இல்ல...ரிக்கார்ட் டான்ஸ் அதுலயும் சினிமா பாடல்களுக்கு நடனம். எப்படிதான் இப்படியொரு பொய்யை மேடையில் வாய்கூசாமல் பேசுகிறார்...
Kondupoai enna panna
போற போக்கில் சினிமா துறை எங்கு பிறந்தது கூறுங்கள் தோழரே அதுவே கூத்தாடி தொழில் ஆங்கிலத்தில் சினிமா மரியாதை கூறுகிறார்கள் அவை தானோ தவிர எல்லாமே ஏற்கனவே பல தொழில் சினிமாவால் அழிந்து விட்ட்து கொஞ்சம் இந்த கரகாட்டம் உயிர் பிக்கிறது அதையும் ஓடுகதிர். நடனம் பார்க்க வருபவர்கள் தரம் பிரியுங்கள் கரகாட்டம் பார்ப்பவர், சினிமா பாடல் பார்ப்பவர் அப்புறம் கூறலாம் இந்த வேறுபாடு.
முதலில் நகசுவை நடக்கத்தில் பாபுன் செய்வார் அதை தான் சினிமாவிலும் செய்கிறார்கள் முதலில் அதற்க்கு எடுத்து காட்டு விஜய் TV கலக்கப்போவது யாரு அந்தக்குடி இளையராஜா கலந்து கிராமிய நகசுவை கொடுத்தார் அப்போது தடை வாங்கலாமே அது சினிமா காமெடி உள்ள இடம் அங்கு போயி எவ்வாறு கிராமிய நகசுவை செய்திர் என கேக்கலாமே
கொஞ்சம் யோசிங்கள்.
உங்கள் பிரச்சனை பரமேஸ்வரி, கலை அல்ல.
பொம்மலடடம் அழிந்தது, ரெகார்ட் டான்ஸ் அழிந்தது, நாடகம் அழிந்தது, வில்லுபாட்டு அழிந்தது இன்னும் பல கலைகள் அழிந்தது அதை அடுத்த தலைமுறைக்கு யார் எடுத்து கூறுவது.
கொஞ்சம் வாழும் கலைகளுக்கு வழி விடுங்கள் by ஆதி தமிழர்
நீ ஆடுடா தங்கம்... நீ அழகுடா தங்கம் ..பொறாமை நிறைய பேருக்கு... எல்லாரும் அழகா இருப்பாங்க ஆனால் நீ மட்டும்தான் வசீகரமாக இருக்க , அக்கா அண்ணன் தம்பிகள் நாங்க இருக்கோம் ... நீ கவலைபடாதே
,
Paramu ungalukku naanga erukkom don't feel neenga ungalukku therincha work paarunga 😍😍😍😍😍😍😍😍😍😍😍
வாழ்த்துக்கள் மா வாழ்த்துக்கள் மா கரகாட்டம் ஆடிகிட்டு பிஜேபில இருக்கிறது ரொம்ப மகிழ்ச்சி மா உண்மையாலுமே பிஜேபி நல்ல கட்சி அதிலேயே தொடருமா நன்றி
உங்களுக்கு மட்டும் தான் அண்ணா உண்மை தெரிகிறது...அருமை always best BJP
கடவுள் துணையாக. இருப்பார்
சகோதரி
சகோதரி வாழ்த்துக்கள் கலையை புனிதமாக கருதும் உங்கள் நோக்கம் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
தங்கச்சி, உங்க பேச்சுக்களின் உண்மை பயங்கரமாக உறைக்கிறதே.
பரமேஸ்வரி சொல்வதும் செய்வதும் ரெம்ப ரெம்ப சரி. வாழ்க
தங்கச்சி, நீ பயப்படாத....
உங்கள பாக்கணும் ஆசையா இருக்கு அக்கா ❤ப்ளீஸ்
Polimer news ithai veli kondu vandhathukku nanri
Nanri thampi
குறை சொல்பர்கள் மட்டுமே இருப்பார்கள் வழி சொல்பர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.... அதனால் இவர்கள் பேசுவதை எல்லாம் கவலை கொள்ளாதீர்கள்... உங்கள் வேலையை பாத்துட்டு போங்க 👍
சூப்பர் கருத்து❤
ஆம் உண்மையான பதிவு வரவேற்கிறேன் சகோதரரே குறை சொல்பவர்கள் தான் அதிகம் நல் உள்ளம் கொண்டவர்கள் தான் என்னவோ தன் வேலை என்னவோ என்று இருப்பார்கள் ஏழ்மையில் உள்ளவர்களை இந்த உலகம் வாழ விடாது போராடித் தான் வாழ வேண்டும் வேறு வழி இல்லை நண்பரே
அண்ணன் வழி காட்றாம் பாருங்க
பாப்பா எல்லாரும் தப்பா தான் சொல்லுவாங்க அதெல்லாம் கண்டுக்க கூடாது உன் நேர்மைக்கு தைரியத்திற்கு நல்ல வரவேற்பு காத்திருக்கிறது எவனுக்கும் பயப்படாதே
தங்கையின் தைரியத்திற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
அக்கா உங்கள் வளர்ச்சியை கண்டு போராமை அவ்வளவுதான் நீங்கள் முயற்சியை கைவிடாமல் இருங்கள்
நீங்கள் ஆடுறது தவறில்லை சக கலைஞர்களை மனிதர்களாக மதிங்கனும் அது அவர்களின் கோரிக்கை
This is annoying why she is go and respect them she doing her work.. This is called bullying....
அவங்க என்ன மாதிரி மரியாதையை எதிர் பார்க்கிறார்கள் ? அவங்க இஷ்ட படி இவர் வாழ வேண்டும் என்றா ?
pongada velaya pathutu pongada
அருமை தங்கை
சிங்கப்பெண்ணே... வாழ்த்துக்கள்🎉
சூப்பர்
தமிழர்கலைகளை உயிர்ப்புடன் வைத்திருக்கும் இவர் போன்ற கலைஞர்களை போற்றுவோம். சக கலைஞர்களும் பொறாமை கொள்ளாமல் ஒற்றுமையுடன் இருங்கள்.
சூப்பர் மா
உங்களுக்கு புடிச்சதை நேர்மையாகவும் பொறுப்புடனும் தைரியமாக செய்யுங்கள் மகேஸ்வரி ஆண்டவன் துணை உங்களுக்கு எப்போதும் இருக்கும்
உண்மை தெரியாமல் யாரும் பேச வேண்டாம். யாரையும் நம்பாதிங்க மக்களே
என்ன உண்மை?
கொஞம் சொல்லுங்க ஜி
@@samuthirapandian4291 youtubela evanga karagattam mattavangala kaver pantramane record dance pottu ade pottirukku atinala evangalkku vela athigama varatu mattu kaligerkku atinala pathippu
@@jancyjancy5567 oh
@@jancyjancy5567 l
உண்மை உண்மை
Welcome.parasvari
பாப்பா நீ பேசுவதெல்லாம் நல்லாதான் இருக்கு ஆனா செய்க சரியல்ல
😁😁😂😂
அக்கா உங்களை குறை சொல்ற அளவுக்கு நீங்க சொன்ன ஒரு பேர்ல ஒருத்தன் கூட ஒத்தது கிடையாது யார் என்ன சொன்னாலும் நீ அதை பத்தி😊 வருத்தப்படாதீங்க உங்க நல்ல மனசுக்கு எப்பவுமே நல்லதுதான் நடக்கும்😊❤
இதுதான் தமிழ்நாட்டில் ஒரு பெண்ணுக்கு கிடைக்கும், சம உரிமை, சமத்துவம், சுய மரியாதையா.?
பெரியாரின் பெண் விடுதலை இதுதான்------வளர்ப்பு மகளின் சம்மதம் இல்லாமல்
🐐🐐🐐🐐🐐🐐🐐🐐🤮🤮🤮🤮🤮🤮
Super sister valthukkal
அக்கா கவலைபடதே இந்தா காதுலே வாங்கி அந்தா காதுலா விட்ரு நம் குறிக்கோல் என்னாவே அதை நேக்கி பயணிங்கள் தம்பி இருக்கான்
பிஜேபி தான் பெண்களுக்கு பாதுகாப்பு... அந்த கட்சிய விட்டு போவாதீங்க நல்ல பாதுகாப்பு!
சகோதரி வாழ்த்துக்கள்........ 🎉🎉🎉🎉🎉🎉
வாழ்த்துக்கள் அக்கா.... பல பேர் பொறாமை அதை பொருட்படுத்தாமல் அடுத்த கட்டத்துக்கு முன்னேறுங்கள்.
சரியான பதில்
Super answer good
நல்லவர்களுக்கு இப்படி பல பிரச்சினை வர செய்யும் . போட்டி போடுங்க பொறாமை படாதீங்க ஆசை அழித்து விடும் தன் வாழ்கை தன் கையில்
இந்த பெண்ணின் ஆட்டம் சொல்லும்படி எதுவும் இல்லை எதிர்பார்த்து போனோம் ஆனால் நன்றாக இல்லை
ஆட்டம் சொல்லும்படினா எப்புடி ?? நல்லா ஆபாசமா பேசி ஆடுவாங்கனு போனீங்களா??
பரமேஸ்வரி ஆபாசம் இல்லாமல் ஆடக்குடிய பெண் அதனால்தான் அடுத்தவர்களுக்கு வயிறு எறிகிறது!
Sema akka 🔥🔥🔥
எனக்கென்னவோ உங்க கட்சிமேலதன் ஒரு சந்தேகம் 😁
😂😂😂😂
Good speak 🗣️
We are supporting m
பழிசொல்ல தெரிஞ்ச யாருக்கும் வழி சொல்ல தெரியாது எந்த நபர் என்ன சொன்னாலும் நம்ப வேலையை நம்ப பாத்துட்டு போயிட்டே இருக்கணும் 👍
Next bigboss contestant congrats
விடும்மா. பேசுபவரகள் மனிதர்களே அல்ல.
யாருமே இல்லனா இந்த வீடியோ எடுத்து போடுவது உதவி செய்வதெல்லாம் யாரு?
Don't worry akka always be happy akka i will be with you till the end akka i will pray for you akka god bless you akka do ir level best akka 👍👍👍👍👍👍
Super good ❤❤❤
All the best sister 👍 congratulations 👏🎉🎊🙏
வாழ்க வளமுடன்
Don't worry sstr God is great happy to life
பெண்ணே உங்கள் தைரியத்தை பாராட்டுகிறேன். உங்களுக்கு மக்களிடையே உள்ள செல்வாக்கை கன்டு பொறாமை கொள்கிறார்கள். அந்த கூட்டத்தில் உள்ள சிலர் நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டுமாம். இந்த அளவுக்கு அவர்கள் பாதிக்க பட்டு இருக்கிறார்கள் என்று தெரிஙகிறது. பாவம்.
நீ மேன்மேலும் வளர்வ மா
தங்கை பரமேஷ்வரியின்
கரகாட்டம் மட்டும் அல்ல
அவர் தனக்கு தானே யாருடைய உதவியும் இல்லாமல்
முக அலங்காரம் செய்து கொள்வது மிக மிக அருமையான
தோழில்
நுட்பம்
Valthukkal sister ❤️👍