Siragadika Aasai | Episode Promo 1 | 27th June 2024

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
  • சிறகடிக்க ஆசை - திங்கள் முதல் சனி இரவு 9 மணிக்கு நம்ம விஜய் டிவில...... Click here - www.hotstar.co... to watch the show on Disney+ Hotstar. #SiragadikkaAasai #VijayTelevision

ความคิดเห็น • 94

  • @Aswin778
    @Aswin778 3 หลายเดือนก่อน +335

    யாரெல்லாம் முத்துவிற்கு எதிரி இயக்குனர் தான் என்று சொல்கிறீர்கள் 👌💯😔

    • @VGRagni
      @VGRagni 3 หลายเดือนก่อน +7

      முத்துவின் நலம் விரும்பி அவர்

    • @Varalakshmidhanapal
      @Varalakshmidhanapal 3 หลายเดือนก่อน +2

      Correct 💯

    • @chichasasikala9860
      @chichasasikala9860 3 หลายเดือนก่อน +11

      அப்படித் தான் அந்தப் பையனை நம்ப வைத்து கழுத்தறுத்துக் கொண்டு இருக்கிறார்.எவ்வளவு நல்ல கலைஞனாக உருவாகி வந்தவனை கேரக்டர் என்று மொடாக் குடிகாரனாகவும் வெட்டி வாய் பேசுபவனாகவும் தன் மனைவியை அம்மா எவ்வளவு மோசமாகக் கேவலப் படுத்தினாலும் மரம் மாதிரி நின்று விட்டு அதே கொடுமைக்கார அம்மாவிடம் அவனுக்கு பாசம் என்றும் ரவி இவனைப் பூரணமாக புரிந்து வைத்திருந்தும் முத்து பலமுறை அவனையும் எடுத்தெறிந்து பேசும் முட்டாளாகவும் சத்யாவை ஒரு நல்ல மாமனாகத் திருத்த வழிவகை செய்யாமல் அவனிடம் தனியே வீட்டாருக்குத் தெரியாமல் ச்சும்மா ஹீரோயிசம் காட்டி சிட்டியிடம் அவன் சீரழிவதைபார்த்துக் கொண்டும் ஆ ஊன் னு நடுவீட்டில் கத்துபவனாகவும் அவனது கேரக்டரைக் கெடுத்து குட்டிச் சுவராக்கிப் பலரையும் வெறுக்க வைத்த பெருமை இந்த துரோகி இயக்குநரையே. சேரும்.

    • @manikandang7079
      @manikandang7079 3 หลายเดือนก่อน +3

      யாரெல்லாம் அஸ்வின் எதிரி ரசிகர்கள் தான் என்று சொல்கிறீர்கள்😂😂😂

    • @Rainbowcolour-cm2zt
      @Rainbowcolour-cm2zt 3 หลายเดือนก่อน +1

      இல்லை அண்ணா malai

  • @வாழ்கவளமுடன்n
    @வாழ்கவளமுடன்n 3 หลายเดือนก่อน +218

    முத்துக்கா இந்த வீட்ல நியாயமா பேசுறது ரவி மட்டும் தான் ..

    • @iyyappan3003
      @iyyappan3003 3 หลายเดือนก่อน +6

      S he is the only person who have real affection for Muthu Meena annamalai likes only Vijaya rohini and Manoj

    • @iyyappan3003
      @iyyappan3003 3 หลายเดือนก่อน +6

      Eventhough Muthu scolded him for his marriage and bet him many times but still now he don't have even 1%hatred for him❤

    • @Geetha-SSG
      @Geetha-SSG 3 หลายเดือนก่อน +1

      Yes l like Ravi and surti

  • @Aswin778
    @Aswin778 3 หลายเดือนก่อน +172

    ரோகிணி மாட்டிக்கொள்ளும் வரை இந்த சீரியல் சம்பந்தப்பட்ட எந்த பதிவிற்கும் லைக் போட வேண்டாம் மக்களே😂👌💯

    • @harisundarpillai7347
      @harisundarpillai7347 3 หลายเดือนก่อน

      Ok aswin 😅

    • @vakkeelvakkeel7746
      @vakkeelvakkeel7746 3 หลายเดือนก่อน +1

      டேய் பண்ணாட முதலில் நீ காமண்ட் பண்ணமா இருடா..😂

  • @ultimatecreator3752
    @ultimatecreator3752 3 หลายเดือนก่อน +64

    முத்து அப்பாவுக்காக கொஞ்சம் எக்ஸ்ட்ரா வாவே உருகறாப்புல.ஆனா அப்பா மகனுக்காக விஜயாகிட்ட சமயத்தில் பேசுறதே இல்ல.வேடிக்கை மட்டும் பாப்பார்.

  • @thangapushpam2467
    @thangapushpam2467 3 หลายเดือนก่อน +73

    உண்மையாவே முத்துக்கு அம்மா விஜயா தானா யாருக்கெல்லாம் இந்த சந்தேகம் இருக்கு

    • @abirajcreations
      @abirajcreations 3 หลายเดือนก่อน +5

      Irundhuchu aanah vijayavae dhan moonu perum na pethadhu nu sonnalae

  • @umarani8692
    @umarani8692 3 หลายเดือนก่อน +20

    முத்து பாவம் அவனை அழுவ வைக்காதே டைரக்டரே மனோஜ் உன் திமுருக்கு இருக்குடா😡🤬

  • @svmchanesthesia7868
    @svmchanesthesia7868 3 หลายเดือนก่อน +20

    Not only vijaya, even annamalai always in favor of others and not for muthu.. He ll control only muthu..

  • @gckarthikeyaunkan9192
    @gckarthikeyaunkan9192 3 หลายเดือนก่อน +16

    Neeyum un pondatiyum Velila po poringlanu ketkum pothu manoja thittama irukar paaru intha annamalai sema kovam varuthu..

    • @VGRagni
      @VGRagni 3 หลายเดือนก่อน +8

      அவருக்கு முத்து கிட்ட மட்டும் தான் கை ஒங்க தெரியும்

  • @VGRagni
    @VGRagni 3 หลายเดือนก่อน +30

    🤣👍🌹பலகுறளோட அப்பா அம்மாதான் எல்லாத்துக்கும் காரணம் 🤣🤣🤣🤣🤣முத்து முத்து.... செல்லம்டா நீ

  • @zara-xu5bi
    @zara-xu5bi 3 หลายเดือนก่อน +7

    Self respect illadha muthu meena

  • @VGRagni
    @VGRagni 3 หลายเดือนก่อน +15

    ❤பல குரலு 🤣🤣🤣🤣🤣🤣. முத்து சொல்லும் அழகே அழகு

  • @VGRagni
    @VGRagni 3 หลายเดือนก่อน +21

    🌹🌹🌹🌹அட அட அட.... எங்க முத்து நெற்றியில் பட்டை போட்டு நிக்கும் அழகே அழகு....

  • @godbless2858
    @godbless2858 3 หลายเดือนก่อน +30

    ச்சை ஒரே ரூம் ரூம் னு 🤧🤧🤧
    இதவிட்டா வேற கதை இல்லயா

    • @ravebilla5564
      @ravebilla5564 3 หลายเดือนก่อน

      matteruku allairanunga

    • @shanthikumar5611
      @shanthikumar5611 3 หลายเดือนก่อน

      Hello appadi sollathinga....oru join family la erunthu parunga therium..oru house wife, husband kita ava manasula erupathai share Panna mudiyama thavippathai....

  • @reetasankar5005
    @reetasankar5005 3 หลายเดือนก่อน +12

    முத்து சொல்றது கரக்ட் இந்த பிரச்சனைக்கெல்லாம் காரணம் ஸ்ருதி அம்மாதான்

  • @NabeeFashionworld
    @NabeeFashionworld 3 หลายเดือนก่อน +5

    Appa charcter change panunga waste of appa roll

  • @charlettepaul1115
    @charlettepaul1115 3 หลายเดือนก่อน +7

    The story will be more interesting if Muthu goes separate.

  • @VGRagni
    @VGRagni 3 หลายเดือนก่อน +6

    சுருதி : உன்னை நீயே பல குரல்ன்னு ஒத்துக்கிறியா... Ok ok 👍👍👍👍🤣super name பல குரலு.... முத்து உன்ன பல குரலன்னு சொன்ன நீ ஏன் react பண்ற ஸ்ருதிமா... 🤣🤣🤣🌹🌹🤣ஐயோ ஐயோ
    பார்லரம்மா.. பல குரல்.... பேஷ் பேஷ்

  • @sujithas4187
    @sujithas4187 3 หลายเดือนก่อน +7

    Manoj ku avan wife samaikura dosa rasam combination pudichiruku pola, neenga veliya pona dhaan idhugaluku buthi varum.

  • @priyavarshini6974
    @priyavarshini6974 3 หลายเดือนก่อน +5

    This year best actor awards definitely goes to vetri vasanth he lived in muthu character very realistic acting 👏👏👏👏

  • @sumathinair5762
    @sumathinair5762 3 หลายเดือนก่อน +3

    What a cheap behaviour dialogue Manoj. Actually you and Rohini are the main culprit headache in this house.
    You both should be thrown out of this house along with Vijaya.
    What cheap behaviour thinking of Vijaya and Manoj.
    Why are you going on showing such stupid foolish behaviour.
    Is this a serial story.

  • @sajisajii6575
    @sajisajii6575 3 หลายเดือนก่อน +6

    Muththu vaa en ivolo udainju azhuguraa maari kaatringaa.. Paakkave kashtama irukkuu... Muththu eppavume geththaa iruntha thaa nalla irukkumm....

  • @வாழ்கவளமுடன்n
    @வாழ்கவளமுடன்n 3 หลายเดือนก่อน +15

    முத்துவின் பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம் கதை ஆச்சும் கொண்டு வாங்க டைரக்டர்...

  • @nkumar4573
    @nkumar4573 3 หลายเดือนก่อน +3

    Mega serial na yenna nu theriyuma... Comment la vanthu kolaikuthunga... Ivanga sollura maari rohini maatikitta and muthu veetu vittu poita story lag aagidum..... Then how 1000 episodes porathu?

    • @VGRagni
      @VGRagni 3 หลายเดือนก่อน +1

      Mind your words.... என்ன கொலைக்கிதுங்கனு சொல்றிங்க?.. யாரை சொல்றிங்க?.. மெகா சீரியலன்ன என்னனு உங்களுக்கு தெரியுமா first?... ஒரு முடிச்சை போட்டு வைச்சிகிட்டு அதை சுற்றியே வரணும்னு rules யிருக்ககா?.. ஏன் ரோகிணி மட்டினா அப்புறம் கதையை நல்ல படியா கொண்டு போக தெரியாதுன்னு நீங்க ஒத்துக்கிறிங்களா?... Knowledge இருந்தால் எப்படி வேணாலும் track மாற்றி successfull way நோக்கி சீரியல் கொண்டு போகலாம்... கொலைக்கிதுங்கனு இனி மரியாதை இல்லாமல் comment போடாதீங்க 😡

  • @reetasankar5005
    @reetasankar5005 3 หลายเดือนก่อน +2

    முத்து சொல்றது கரக்ட் இந்த பிரச்சனைக்கெல்லாம் காரணம் ஸ்ருதி அம்மாதான்

  • @jasonstephen
    @jasonstephen 3 หลายเดือนก่อน +14

    Nee velila ponaa nalla irukkum Manoj

  • @balachandranragu6755
    @balachandranragu6755 3 หลายเดือนก่อน +6

    நான் சமிபகாலமாக எந்த சீரியலும் பார்ப்பதில்லை முத்துவிற்காக இந்த சீரியலை பார்த்து கொண்டு இருக்கிறேன் 😅

  • @zara-xu5bi
    @zara-xu5bi 3 หลายเดือนก่อน +4

    Muthu epo pathalum anamalai anamalai nu soldrathu mokka iruku

  • @zara-xu5bi
    @zara-xu5bi 3 หลายเดือนก่อน +4

    Boring serial

  • @varunprakash6207
    @varunprakash6207 3 หลายเดือนก่อน +7

    Muthu ❤ Meena pair semma super muthu fighting for his family

  • @ramachandranchandra5329
    @ramachandranchandra5329 3 หลายเดือนก่อน +2

    ஏ சோமாறி வந்தேன்னா நாலு அப்பு அப்பிடுவ ....
    நேத்து வாங்குனது பத்தலயா.....

  • @tom-rp3ri
    @tom-rp3ri 3 หลายเดือนก่อน +5

    Indha nerathlaum pala kural nu solliye aaganuma😂😂😂😂

  • @sumathinair5762
    @sumathinair5762 3 หลายเดือนก่อน +2

    Vijaya and Manoj very boring talks.
    Going on creating fights in family.
    What nonsense is this.

  • @finchersworld6176
    @finchersworld6176 3 หลายเดือนก่อน +8

    Vetri vasanth as Muthu acting la mass panrar ❤🔥👏

  • @maheswaria7746
    @maheswaria7746 3 หลายเดือนก่อน +2

    Muthu vijayavai ammanu solla kudathu amma idathukku thakuthi illatha lady

  • @MatramVarum
    @MatramVarum 3 หลายเดือนก่อน +4

    Ipdiye pesitu irundha epdi 😂 rohini ya maati vidunga 😂

  • @akshari162
    @akshari162 3 หลายเดือนก่อน +2

    Super very super

  • @lakshmanant3707
    @lakshmanant3707 3 หลายเดือนก่อน +1

    Director nanga soluratha keluga muthu meena va veliya poga vaiga apotha intha vijaiya rohani elathukum puthi varum

  • @sharikan436
    @sharikan436 3 หลายเดือนก่อน +2

    சீரியல் பெயரை சபதம் எடுக்க ஆசை என்று மாற்றவும் 🤪

  • @mayilsamyn6533
    @mayilsamyn6533 3 หลายเดือนก่อน +7

    இந்த சீரியல் பார்க்கறதையே விட்ரலாம் போல

  • @nj363
    @nj363 3 หลายเดือนก่อน +2

    Atleast bring out the 27 lakhs truth 🙄

  • @MonicaG-lt6in
    @MonicaG-lt6in 3 หลายเดือนก่อน +2

    Super 😊♥️👍

  • @kokilakokila3262
    @kokilakokila3262 3 หลายเดือนก่อน +1

    Muthuku ethiri director illa wife meena

  • @zara-xu5bi
    @zara-xu5bi 3 หลายเดือนก่อน +1

    Epo pathalum room room nu orey scene dhan repeat boring serial

  • @Manikandan.rangasamy
    @Manikandan.rangasamy 3 หลายเดือนก่อน +2

    உங்கப்பன் ஒரு நாட்டாமை படத்தில் வரும் காமெடி மிச்சர் திண்ணிடா முத்து!! உண்மையில் 2 பொண்டாட்டிக்காரன் ஆர். சுந்தர்ராஜன் 1 ராங்கி பஜாரி விஜயாவை அடக்க முடியாத மிச்சர்தின்னி!!!

    • @Sathiyavani16
      @Sathiyavani16 3 หลายเดือนก่อน

      Antha annamalai oru manushana, kudumba gowravam pathi manikkanakka pesuvan. Sambanthi vanthu panam koduththa venannu solla theriyatha pakki avan pondatti vijaya. Avala adakka thuppillatha kaiyalagathavan intha aall Annamalai. Summa muthuva mattum adakka munnadi vanthuduvan. Waste appan.

  • @shobaselva369
    @shobaselva369 3 หลายเดือนก่อน

    Thimirupidicha manoooj....enga vetlayum edhey character onnu erukku....

  • @sivasathissn4370
    @sivasathissn4370 3 หลายเดือนก่อน

    Dai director, onu muthu flash back kati muthu nalavanu avoga amma ku puriya vai, illa 24 lhk manoj tha vachirukanathu katuga, mudiyala da samy, kathaya kata kudathunu yen da ipadi kundu porega.

  • @sangeethap6051
    @sangeethap6051 3 หลายเดือนก่อน

    Mokka serial same concept muthu avan appakaga romba pesuvan kelavan onnume pesa mattan irritating Hero heroine 😂

  • @ManjulaRavindran
    @ManjulaRavindran 3 หลายเดือนก่อน

    I hate muthu calling brother's wife with nick name..do he accept if someone calls meena as pookkaramma ?

  • @indirasinna3139
    @indirasinna3139 3 หลายเดือนก่อน

    Dai director, it is so boring to see only Muthu & Meena story everyweek. Please make use of other dummy pieces only.

  • @Sarittha-e3u
    @Sarittha-e3u 3 หลายเดือนก่อน

    Only you can make us laugh immediately after we cry. You are something else da VV. ❤

  • @deenad6195
    @deenad6195 3 หลายเดือนก่อน

    Mr director
    Do you have sence still playing
    Your story very worst

  • @Dhanafashion
    @Dhanafashion 3 หลายเดือนก่อน

    Roginiya Matti vidungada lusu director 😂

  • @sathyas2246
    @sathyas2246 3 หลายเดือนก่อน

    Nan

  • @spforever1997
    @spforever1997 3 หลายเดือนก่อน

    Enkita Shruthi potruka mari dress iruku❤❤

  • @vinogowrisai
    @vinogowrisai 3 หลายเดือนก่อน

    உன்னை முத்து மீனாவ இந்த வீட்ல இருந்து வெளில அனுப்புங்க அப்படி இல்லன்னா ரோகினி யோட கதைக்கு ஒரு எண்டு கொண்டுட்டு வாங்க இல்லன்னா இந்த சீரியலுக்கு ஒரு பெரிய எண்டு போடுங்க

  • @jaga9858
    @jaga9858 3 หลายเดือนก่อน

    Hello annamalai sir Manoj vaayai odainga,😡

  • @SSWorkfromhome
    @SSWorkfromhome 3 หลายเดือนก่อน

    Work from home jobs available
    Free typing and writting 🎉🎉

  • @salomiSalomi-y5l
    @salomiSalomi-y5l 3 หลายเดือนก่อน

    Yes

  • @vidhyajahir6231
    @vidhyajahir6231 3 หลายเดือนก่อน

    மனோஜ்.. நக்கல் டா உனக்கு 😢

  • @cherylpriscillagodfrey7509
    @cherylpriscillagodfrey7509 3 หลายเดือนก่อน

    Uuu

  • @menakak7913
    @menakak7913 3 หลายเดือนก่อน +2

    Nasama poga pothu pola intha serial

  • @jayk1204
    @jayk1204 3 หลายเดือนก่อน

    2nd marriage pana poramboku dei unaku irukuda oru nalaiku 🤣😂 pethavangala vitutu varala pethadha vitutu vandhuruka moment agum 😂😂😂😂😂😂😂😂