வாழைப்பழ தோசை | Banana Dosa In Tamil | Snacks | Sweet Dosa Recipe | Banana Recipes | Kids Recipes |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ม.ค. 2022
  • வாழைப்பழ தோசை | Banana Dosa In Tamil | Snacks | Sweet Dosa Recipe | Banana Recipes | Kids Recipes |
    #bananadosa #வாழைப்பழதோசை #sweetdosa #snacks #snacksrecipe #sweetdosarecipe #dosabatterrecipe #banana #wheatdosa #sweetdosawithwheatflour #bananarecipes #dosarecipe #bananapancake #pancakes #kidssnacksrecipes #breakfastrecipes #dosavarieties #bananadosai #dosai #bananacake #southindianfood #healthysnacks #easyrecipes #howtomake #vratrecipes #vratkarecipes #navrathrirecipes #navratrirecipes #southindiandosarecipe #instantdosa #bananasweets #homecooking #hemasubramanian #homecookingtamil
    We also produce these videos on English for everyone to understand.
    Please check the link and subscribe @HomeCookingShow
    Banana Dosa: • Banana Dosa | Snacks R...
    Our Other Recipes:
    அம்போலி: • அம்போலி | Amboli In Ta...
    மைசூர் மசாலா தோசை: • மைசூர் மசாலா தோசை | My...
    Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
    www.amazon.in/shop/homecookin...
    வாழைப்பழ தோசை
    தேவையான பொருட்கள்
    வாழைப்பழம் - 3
    துருவிய வெல்லம் - 1 கப்
    துருவிய தேங்காய் - 1/2 கப்
    ஏலக்காய் தூள் - 1/2 தேக்கரண்டி
    முந்திரி பருப்பு - 1 மேசைக்கரண்டி நறுக்கியது
    பேக்கிங் பவுடர் - 1/2 தேக்கரண்டி
    உப்பு - 1 சிட்டிகை
    கோதுமை மாவு - 1 கப்
    பால் - 1/2 கப்
    நெய்
    செய்முறை:
    1. ஒரு பாத்திரத்தில் வாழைப்பழத்தை சிறு சிறு துண்டுகளாக வெட்டி சேர்க்கவும்.
    2. அதில் துருவிய வெல்லம், துருவிய தேங்காய், ஏலக்காய் தூள், நறுக்கிய முந்திரி பருப்பு, பேக்கிங் பவுடர், உப்பு சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்.
    3. பிறகு அதில் பாதி அளவு கோதுமை மாவை சேர்த்து கலந்து, பின்பு சிறிது சிறிதாக பால் சேர்த்து கலந்து கொள்ளவும்.
    4. பின்பு மீதம் உள்ள கோதுமை மாவை சேர்த்து கலந்து, பிறகு தேவையான அளவு பால் சேர்த்து சரியான பதத்திற்கு மாவை கலந்து கொள்ளவும். பிறகு 10 நிமிடம் ஊறவிடவும்.
    5. அடுத்து தோசைக்கல்லில் நெய் தடவி, தோசைக்கல் சூடானதும், அதில் சிறிதளவு மாவை ஊற்றவும். மறு பக்கம் திருப்பும் முன் தோசையின் மேல் நெய் ஊற்றவும். ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பி போடவும். அடுப்பை குறைந்த தீயில் வைக்கவும்.
    6. இரு பக்கமும் பொன்னிறமாக வெந்ததும் வாழைப்பழ தோசையை சூடாக பரிமாறவும்.
    You can buy our book and classes on www.21frames.in/shop
    HAPPY COOKING WITH HOMECOOKING
    ENJOY OUR RECIPES
    WEBSITE: www.21frames.in/homecooking
    FACEBOOK - / homecookingt. .
    TH-cam: / homecookingtamil
    INSTAGRAM - / homecooking. .
    A Ventuno Production : www.ventunotech.com/
  • แนวปฏิบัติและการใช้ชีวิต

ความคิดเห็น • 104

  • @sundarimahalingam
    @sundarimahalingam 2 ปีที่แล้ว +9

    Dosa batter over.. Was thinking what to give for my baby tomorrow morning .. thanks for your video 🥰🥰

  • @shanthiramesh3196
    @shanthiramesh3196 2 ปีที่แล้ว +3

    Super recipe mam 👌😍

  • @mahendran189
    @mahendran189 2 ปีที่แล้ว +4

    Banana pancake 😍🥞

  • @lakshmipriya2893
    @lakshmipriya2893 2 ปีที่แล้ว +3

    I loved it ,yummy 👍🏿👍🏿

  • @devikarani2024
    @devikarani2024 2 ปีที่แล้ว +1

    சூப்பர்

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 2 ปีที่แล้ว +2

    Hi mama super Banana thosai 🙏👍👍👍❤️

  • @mannarmenakshi
    @mannarmenakshi 2 ปีที่แล้ว +3

    Nice. We tried. It was yummy

  • @sailujansiva855
    @sailujansiva855 2 ปีที่แล้ว +1

    தைப்பொங்கல்🌞
    வாழ்த்துக்கள் 💐

  • @vaishnaviav3701
    @vaishnaviav3701 2 ปีที่แล้ว +1

    Arumaiyaana receipe mam

  • @dhinasurya8106
    @dhinasurya8106 2 ปีที่แล้ว +2

    I will try coming Sunday. Thank u Mam

  • @thiruselvan100
    @thiruselvan100 2 ปีที่แล้ว +4

    I think we should reduce jaggery measurement, others wise it's definitely good recipe with out deep fry

  • @kanchanajayakanthan976
    @kanchanajayakanthan976 2 ปีที่แล้ว

    Wow 👏 new dish thanks a lot mam 🙏

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 2 ปีที่แล้ว +1

    Hi mam Excellent Food Video 👍👍👍🌹❤️

  • @brindhashekar1839
    @brindhashekar1839 2 ปีที่แล้ว +3

    Looking like pancake ☺️

  • @anwaralimuthu194
    @anwaralimuthu194 2 ปีที่แล้ว +1

    அருமை 👌🏻👌🏻

    • @nasekitchen4723
      @nasekitchen4723 2 ปีที่แล้ว

      நானும் அருமையா சமைப்பேன்

    • @HomeCookingTamil
      @HomeCookingTamil  2 ปีที่แล้ว

      nandri

  • @anjanav9077
    @anjanav9077 2 ปีที่แล้ว

    Super dosa Hema. Thank you.

  • @SHAMEEM_26
    @SHAMEEM_26 2 ปีที่แล้ว +1

    Super mam

  • @roguenation8407
    @roguenation8407 2 ปีที่แล้ว +7

    Ma’am neenga great cook matum illa intelligent cook also 👏🏽

  • @sathyasivaprakasam1884
    @sathyasivaprakasam1884 2 ปีที่แล้ว

    Very nice

  • @anitharabindran8860
    @anitharabindran8860 2 ปีที่แล้ว +3

    Super mam. You are very calm and kind.. good recipe. All your recipes are good and simple..

  • @umavenkatesh3746
    @umavenkatesh3746 ปีที่แล้ว

    Tried it Mam..came out very well..this tip really helped .pouring ghee before flipping dosa helps in avoiding burn out..Thanks mam..

  • @princessauroraa1
    @princessauroraa1 ปีที่แล้ว

    Super

  • @annaisamayaljaya3932
    @annaisamayaljaya3932 2 ปีที่แล้ว +4

    தோசை அருமை அருமை

  • @ruhaiyabanu4114
    @ruhaiyabanu4114 2 ปีที่แล้ว +3

    Mam unga peyriya fan mam..

  • @jayavallarasum4369
    @jayavallarasum4369 ปีที่แล้ว

    Woahhhh yummy my dear Aunt. ❤❤

  • @RamRam-uh4dk
    @RamRam-uh4dk 2 ปีที่แล้ว +8

    Hi mam baby's food recipes podunga mam

  • @marzzz1680
    @marzzz1680 2 ปีที่แล้ว

    Enga paatima indha vazhapazham dosai senji tharuvanga... 😍

  • @vidhyaa3216
    @vidhyaa3216 2 ปีที่แล้ว

    Hi mam...plz tell me were u r purchasing ur dress ..plz give the link of ur dress...so nice

  • @meenalakshmi7524
    @meenalakshmi7524 2 ปีที่แล้ว +1

    Super super

  • @santhiyar9272
    @santhiyar9272 2 ปีที่แล้ว

    Instead of milk can i add jaggery

  • @vedaji6577
    @vedaji6577 2 ปีที่แล้ว

    Enna eppadi elaivettergal

  • @hariharen5784
    @hariharen5784 2 ปีที่แล้ว +4

    Mam, can we grind the bananas in mixie?

  • @parveenbanu3574
    @parveenbanu3574 2 ปีที่แล้ว +1

    Hi Hema super recipes

  • @ramavaideeswaran3602
    @ramavaideeswaran3602 2 ปีที่แล้ว +1

    Pan cake

  • @selvanayamt7479
    @selvanayamt7479 4 หลายเดือนก่อน

    You look gorgeous

  • @anandhalahari6398
    @anandhalahari6398 2 ปีที่แล้ว +2

    Sister ithu dosai illa.....banana appam..enga oorla ipadi than solvom.....sasti appo murugaruku neiveithiyam veipom.....

  • @iswaryavenkatesh7459
    @iswaryavenkatesh7459 ปีที่แล้ว +1

    Raw milk are boiled milk mam❣️

  • @Tharanidevisomu_2
    @Tharanidevisomu_2 2 ปีที่แล้ว

    Mam will this dhosa will be good till luch time?

  • @manjulasaravanan6330
    @manjulasaravanan6330 2 ปีที่แล้ว +1

    Pls avoid baking soda mam!
    Thanks for the excellent healthy recipe mam!!!!

  • @ramavaideeswaran3602
    @ramavaideeswaran3602 2 ปีที่แล้ว

    Appam

  • @sagunthalasethupathy5822
    @sagunthalasethupathy5822 2 ปีที่แล้ว

    Delicious man
    Unga weight loss recipes sollunga mam

  • @usathya8439
    @usathya8439 ปีที่แล้ว

    Can skip baking powder

  • @princesssteciyaactivities2971
    @princesssteciyaactivities2971 ปีที่แล้ว

    Ma'am unga weight loss secret pls

  • @emirates8130
    @emirates8130 2 ปีที่แล้ว +4

    ஒவ்வொரு recipe கடைசியிலும் ஹேமா மேடம் சொல்லுற ரசிச்சி ருசிச்சி சாப்பிடுங்க கேட்டுக்கும் போது அவ்வளவு சந்தோசம், அப்படி அவங்க கடைசில சொல்லுற ரசிச்சி ருசிச்சி சாப்பிடுங்க all recipe நான் இங்க அபுதாபி ல உடனே செய்து விடுவேன்....

    • @nasekitchen4723
      @nasekitchen4723 2 ปีที่แล้ว +1

      நானும் நல்லா சமையல் பண்ணுவேன்

    • @HomeCookingTamil
      @HomeCookingTamil  2 ปีที่แล้ว +1

      thanks for your support...keep watching

  • @divyar387
    @divyar387 2 ปีที่แล้ว

    Akka milk boiled or raw milk add pananuma

  • @rangolibyyashika
    @rangolibyyashika ปีที่แล้ว

    Baking powder use pannama dosai prepare pannalama
    Epdi irukkum

  • @10thblakshannyaa18
    @10thblakshannyaa18 2 ปีที่แล้ว

    Who noticed Spiderman spatula 😁

  • @jesica27
    @jesica27 2 ปีที่แล้ว

    Which banana can be used for this recipe Mam?

  • @UdhayaKumar-uu8xs
    @UdhayaKumar-uu8xs 2 ปีที่แล้ว +1

    வைத்த கலக்கிருச்சு மேடம் ... 🙄

  • @ruhaiyabanu4114
    @ruhaiyabanu4114 2 ปีที่แล้ว +1

    Hai ....mam

    • @ruhaiyabanu4114
      @ruhaiyabanu4114 2 ปีที่แล้ว +2

      Unga big fan....weight.loss pantrathu yeppudinnu sollunga

    • @ruhaiyabanu4114
      @ruhaiyabanu4114 2 ปีที่แล้ว +1

      Nega cook pannum pothu Nega yennoda name sollunga unga vaiyala na keykannum....unga peyriya fannnnnn mammmmmm love u mammm

    • @HomeCookingTamil
      @HomeCookingTamil  2 ปีที่แล้ว

      thanks a lot

  • @ruhaiyabanu4114
    @ruhaiyabanu4114 2 ปีที่แล้ว +1

    Yennoda name. A unga vaiyala sollunga mam...big. Fan

  • @satzsweety6335
    @satzsweety6335 2 ปีที่แล้ว

    th-cam.com/users/shortsne5qMOJCdIU?feature=share Time kidaicha parunga relax status

  • @truthordare7517
    @truthordare7517 2 ปีที่แล้ว +14

    கப் அளவு சொல்லல அது தானே முக்கியம்?உங்க இஷ்டத்துக்கு video போட்டு அதை வேற எல்லாரும் பாத்து super dooper னு பொய் சொல்லுதுங்க

    • @mytwolilprincess8506
      @mytwolilprincess8506 ปีที่แล้ว

      Atha description la detailed ah iruku sis. Please parthutu sollunga.

    • @truthordare7517
      @truthordare7517 ปีที่แล้ว +2

      @@mytwolilprincess8506 i mean cup oda alavu . Cup la evlo evlo alavu nu kekala sis😂

  • @truthordare7517
    @truthordare7517 2 ปีที่แล้ว +1

    கப் அளவு என்ன 10 லிட்டரா? அதை சொல்லாம recipe சொல்ல வந்துட்டிங்க?

  • @brownbagtamilfm3360
    @brownbagtamilfm3360 2 ปีที่แล้ว

    உக்காந்து வீடியோ பாக்கனும்னு அவசியம் இல்லை. வேலை பார்த்துக் கொண்டே நம்ம Podcast கேளுங்க ‌..
    Indha vaara topic :
    கூச்ச சுபாவம்னா என்ன , ஏன் வருது , பின்விளைவுகள், எப்படி வெளியே வருது என்று எல்லாமே சொல்லி இருக்கேன்..

  • @rajeshwarianish
    @rajeshwarianish 2 ปีที่แล้ว

    Super