நண்பர்களே உண்மையில் இந்த match நம்ம தமிழ் நாட்டின் கபடி... வீரர்களின் திறமையின் . வளர்ச்சியை காட்டுகிறது. புரோ கபடியில் தமிழர்களின் வீரம் சிறப்புடன் விளங்க வாழ்த்துகிறேன்... இப்படிக்கு கபடி ரசிகன்.
அருமை👍👍 அருமை👍👍 அருமை 👍👍 ஹரியானா அணியில் நட்சத்திர ஆட்டக்காரர்கள் இருந்தும் நம்ம ஆளுங்க அடிச்சான் பாரு...... அங்கதான் நிக்கிறான் வீரத்தமிழன்.... அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏 மொரிசியஸ் நாட்டிலிருந்து
நல்ல ஆட்டம். மிக்க மகிழ்ச்சி. பர்தீப் நர்வால் ஐ டேக்கிள் பண்ணும்போதெல்லாம் ரொம்ப ஆனந்தமா இருந்தது. எதிரணியில் அதிகமான உலக கோப்பை போட்டி தரத்திலானவர்கள். தமிழக அணி அதற்கும் மேலானது என நிரூபணம் ஆனது. 😍😍😍😍
That's why we love kabaddi..... Pradeep Narwal will now know the Tamil Nadu defence..... Defence is excellent..... pradeep Narwal can't do anything with our defence.....Ram excellent..... Definitely he will get a chance to play this Pro kabaddi..... Most of the pro kabaddi coaches are there.....
அருமையான போட்டி.... சுரேஷ் அண்ணன் நீங்களா வர்ணனையாளர்.... அருமை.... தமிழக அனி சரியான தேர்வு எனக்கு மிகவும் பிடித்தவீரர் ராம்.... மற்ற எல்லா வீரர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்...வெற்றியுடன் வாருங்கள்...💐💐💐💐💐
Super game. Adhum Pardeep a 3 time tackle super. Andha rajesh narwal la dummy piece avan la raid vandhala thukidanum. Sandeep than danger. Ajith innum nalla perform pananum. Next match video um upload pannunga
Tamilnadu played well game never forget this game people very good game really great az kabaddi club Ravi student Abhishek played very well kabaddi 🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳❤️❤️❤️❤️🌟🌟🌟🌟
💐💐😍😍Superb bro commentary continue all match of Tamil nadu another request bro Tamil Nadu women’s team match upload pannunga bro avungalukum konjam boost encourage panna maari irukum🙏🏻
super game and well played TN team. Its really great victory to play against so many pro kabbadi players of harayana. hats off guys. Be confident and go on....
Why this players were not in pkl🤔, the Tamilnadu team players were performing well😀 and they beat the big names in pkl history😯. Super👌👌👌.#NammaMannuNammaGameu🏆
Commentry pannum pothu team oda mute pannirukku athanaala team evlo aggressive vaa play pantra sound keatka maattathu atha koinjam correct pannonum bro maththapadi super
நண்பர்களே உண்மையில் இந்த match நம்ம தமிழ் நாட்டின் கபடி... வீரர்களின் திறமையின் . வளர்ச்சியை காட்டுகிறது. புரோ கபடியில் தமிழர்களின் வீரம் சிறப்புடன் விளங்க வாழ்த்துகிறேன்... இப்படிக்கு கபடி ரசிகன்.
அருமை👍👍 அருமை👍👍 அருமை 👍👍
ஹரியானா அணியில் நட்சத்திர ஆட்டக்காரர்கள் இருந்தும் நம்ம ஆளுங்க அடிச்சான் பாரு...... அங்கதான் நிக்கிறான் வீரத்தமிழன்....
அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏
மொரிசியஸ் நாட்டிலிருந்து
Ram anna yatha team
@@Cloudphotography360 துரை சிங்கம் தூத்துக்குடி
Hey be a best TH-cam friends
My name also udhaya
@@Cloudphotography360 samy brothers salem
தமிழன் பெருமையை தலை நிமிர்ந்து சொல்லுவோம் தமிழ்நாடு அணிக்கு வாழ்த்துக்கள்யு ம் நன்றி யும்
இதே அணி தமிழ் தலைவாஸ் அணியில் இடம் பெறுவதே அனைவரின் எண்ணம் ஆகும்
உண்மை.அதைவிட இவங்க நல்ல விளையாடுறாங்க
Mm
வாய்ப்பு இல்லை.காரணம் எல்லா மாநிலத்திலும் நடக்கும் அந்த அந்த மாநிலம் விளையாடும் போதுமே கூட்டம் வரும் மற்றவர்கள் விளையாடினால் கூட்டம் வராது.. பணம்.
@@prathappremkumar9734 Enna bro
@@akashs4872 audience வரமாட்டாங்க அதனால்தான் கலந்து போட்டு விளையாடுராங்க.
கப்பு முக்கியம் தமிழ்நாடு......💯👍💪💐🔥🥇🏆🏅
Hey be a best TH-cam friends
நல்ல ஆட்டம். மிக்க மகிழ்ச்சி. பர்தீப் நர்வால் ஐ டேக்கிள் பண்ணும்போதெல்லாம் ரொம்ப ஆனந்தமா இருந்தது. எதிரணியில் அதிகமான உலக கோப்பை போட்டி தரத்திலானவர்கள். தமிழக அணி அதற்கும் மேலானது என நிரூபணம் ஆனது. 😍😍😍😍
WoW..This is not just a win.. This is the statement that we are here.. way to go guys😍😍
.seeஓஔ
சிஇ ௬டன௬௮ஹஸ்ரீஔடே
That's why we love kabaddi..... Pradeep Narwal will now know the Tamil Nadu defence..... Defence is excellent..... pradeep Narwal can't do anything with our defence.....Ram excellent..... Definitely he will get a chance to play this Pro kabaddi..... Most of the pro kabaddi coaches are there.....
Nalla confidentana team,Subash sariyana angle,ram vera level ride and total team theri baby😎
Best 👍💯raider ram 🙏no 2
Best defense abisek..... Good team work....
Tamil Nadu ram,ajith, subash,abishek whole unit congrats 👏, all the best for next two matches, game on.
8kuo5elj cďx
அருமையான போட்டி.... சுரேஷ் அண்ணன் நீங்களா வர்ணனையாளர்.... அருமை.... தமிழக அனி சரியான தேர்வு எனக்கு மிகவும் பிடித்தவீரர் ராம்.... மற்ற எல்லா வீரர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்...வெற்றியுடன் வாருங்கள்...💐💐💐💐💐
நன்றி பாண்டி.....🙏
வர்ணனை செய்பவரின் குரல் அருமையாக உள்ளது...
அருமையா வர்ணனை செய்கிறார் ❤️❤️
சிறப்பு அண்ணா . இந்த காணொளியை நீங்கள் பதிவிட்டமைக்கு நன்றி ... நான் இந்த பதிவை உங்கள் இணைய தள பக்கத்தில் பார்கவே ஆசைப்பட்டேன் 😍😍😍😍
Subash did a great job by tackling Pradeep narwal Two Times Awesome Angle holds💜 Also Abishek tackled pardeep in Supertackle🔥
Sema match... Congratulations
Thanks for tn sports bro
Tamilnadu team vilaiyadura ella match upload pannunga bro
thanks for uploads this match please uploads more match
well played Tamil Nadu, watched the whole match because i wanted to see Ajith from Tamil Thaliavas.Good team Abhishek the defender was really good.
தமிழ் நாடு கபடி வீரர்களுக்கு சல்யூட் வாழ்த்துக்கள் நன்றி
TAMILNADU EXCELLENT SHOW ... KEEP IT UP.... AMAZING TEAM WORK .....LOVE FROM DUBAI.
Record breaker and record maker pardeep narwal King of kabaddi
super diffence TN ... Congrats and all the very best 🏆🏆🏆 Thank you TN sports ...
Verithanam super intha team thamil thalaivasku kudungapa
Well played Tamil nadu..u deserve this😘
Super game. Adhum Pardeep a 3 time tackle super. Andha rajesh narwal la dummy piece avan la raid vandhala thukidanum. Sandeep than danger. Ajith innum nalla perform pananum. Next match video um upload pannunga
Tamilnadu played well game never forget this game people very good game really great az kabaddi club Ravi student Abhishek played very well kabaddi 🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳❤️❤️❤️❤️🌟🌟🌟🌟
Defence and offece both are sema match turning super tackle by subash bro super performance
No.2 Ramar all the best
Thank u for uploading this video
Congratulations to tamilnadu team ...keep rocks ..I hope atleast 2 player selected to national team ...
Well played, playing as unit is brilliant keep up it win the trophy make tn proud 💙
Abhishek best defence. Young talented person. 👌👌
Important point Good Riders Ram and ajith and subash three players very good game ÃLL tha Best boy's innum Vara 11 games Eruku நல்ல விளையாடனும்
Super thamilandu players
Tamilnadu under 21 team um super🔥🔥🔥🔥💪🏽💪🏽
Congratulation tamilnadu team players.no words to say.awesome👌👌👌👌👈
Ithe team Tamil thalaivas ku adunna romba nalla irukum
Subash and abishek vera level
💐💐😍😍Superb bro commentary continue all match of Tamil nadu another request bro Tamil Nadu women’s team match upload pannunga bro avungalukum konjam boost encourage panna maari irukum🙏🏻
super game and well played TN team. Its really great victory to play against so many pro kabbadi players of harayana. hats off guys. Be confident and go on....
Being a Haryanavi it's a heartbreaking. Very well played Tamilnadu many many congregations
🤝
வீர விளையாட்டு கபடி பிறந்தது நம்ம மண்ணுல. தமிழன்டா 💪💪💪
Ramu very good game very good performance really great excellent 🌟🌟🌟🌟❤️❤️❤️🙏🙏🇮🇳
Tamilnadu players Tamil thalaivas la aadunale namma tha cup.... Pro kabaddi yave adichi naasam pannidalam🔥🔥🔥💪💪💪
(எங்க தமிழ் வீர விளையாட்டு ட ) எங்க வீரர்களை அசைக்க கூடமுடியது 👌/ + இவ்வாட்டம் மேலும் வளர வாழ்த்துக்களுடன் தமிழ்நாடு மக்கல்கள் 💐💐
Well done tamilnad.. And good work tn sports..
Audience response kettale oru interest varu tn sports.. so plz insert crowd voice..
Pardeep king of kabaddi Jai pardeep
Thayavu seithu commentary pannathiga. Match voice supera irunthathu.
Match voice record aakala so vera vali illama sound add panna
அருமை 👏👏அருமை 👏👏ஹரியானா நட்ச்சத்திர வீரர்கள் மட்டும் அல்லா இந்திய நட்ச்சத்திர வீரர்கள்....
Power abhishek vera level da nee🔥🔥🔥... Keep it up abishek🔥🔥🤝🤝🤝🤝🤝
Antha Mangalore team vantha konja vachi senchidunga brother's
I am really proud me also tamilan
Superb match...💯💯💯
தமிழக அணிக்கு வாழ்த்துக்கள், 🤝🤝🤝💯💯😍😍
Hi
ஹரியானா டீம்தான் ஜெயிக்கும்னு நினைத்தேன் எல்லாம்ஸ்டார் பிளேயர் ஆனா நம்ம ஆளுங்க செம செம
Plz upload odisha Vs... UK.....
..and all match....in 67 senior..
Super nanbargale Tamil nadu team 😍😍😍
தமிழன் என்று சொல்லி மார் தட்டுவோம்
Yo panyagarama team ya miss panrom ellarum ithu than team work🙏🎉👌👑
அருமையான வெற்றி ஆனால் கொஞ்சம் பொருமையாக விளையாடுங்க அனைவருமெ நல்ல ஆட்டம்தா யாரையும் குறைசொல்ல முடியாது,,,, 😘😘
Super semma ram ajith 👍💪
6:24 sema angle hold vera level 🔥🔥
Wonderful tackels by Tamilnadu players
I am very happiee with tamil nadu win but feel bad about pardeep dubki king.....i m big fan of his dubki
Super Tamilnadu win pannanum. Yella matchlaium.
Abi shek and Subash best defence.ram super
Vara 11 level tackle by subash
Why this players were not in pkl🤔, the Tamilnadu team players were performing well😀 and they beat the big names in pkl history😯. Super👌👌👌.#NammaMannuNammaGameu🏆
Thanks TN sports to like my comment 😀😀😀
Semma commandary...
Who the commandary man👍👍👍
Commentry pannum pothu team oda mute pannirukku athanaala team evlo aggressive vaa play pantra sound keatka maattathu atha koinjam correct pannonum bro maththapadi super
Arul Robinson crt bro... next time atha konjam maathikanga@tn sports
*Haryana Vs punjab ki sherniyo ka final powerful match* th-cam.com/video/NWb6XpEsb5s/w-d-xo.html
அங்கு நடக்கும் அனைத்துமேச்சுகலையும் ஒலிபரப்புங்கள் அன்னா
Tq TN sports
Bro next match epo upload pannuvinga..... Pakkave semaiya iruku Tamilnadu team... Congrats to all players
best defence abishek........
தமிழன்னா சும்மாவ😍😍😍😍😍😎
I love u Tamil Nadu team ethu Mari final ku poi win panna Tamil nade prarthanikkirom
Congregation tamilnadu kabaddi team
Well played tamilnadu👍
Haryana played 3 pro kabbadi stars while Tamilnadu had only one. Still Tamilnadu won the match. That's Tamilnadu...... Tamilnadu than gethu
Bro Tamil Nadu has 3 pro kabaddi players bro
Jacob Romalrajan ajith n Abishek tamil thalaivas..left corner u mumba
5 in haryana
@@ramkanagasabai2326 really, I didn't know bro. Thank you for your information bro.
bro haryana just play this match as a polite match that's why haryana loss this match
Diffence super chanse I'll andha 2time super tackle wow
wow ,vazhuthukal team tamizhanadu .tamizhu vellum
கபடி எங்கள் தமிழ் மண்ணிற்க்கே உரித்தானது. நீங்கள் (ஹரியானா) படிச்ச பள்ளியில நாங்க(தமிழன்) தலைமை ஆசிரியர் டா......
Vidharbha match please 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அடுத்த பொடி எப்போதும்
Pardeep narwal
Haryana number. 1 always on top
Waste..Tamik nadu is the king of kabaddi..
@@jeyprakash09 spno me hahahaha😂😂
@@vikaskataria6301 spno me thumlok tn ko jith sakthe
Semma ...தமிழன் 🔥🔥🔥
Bro கமண்ட்ரீ பன்னாதிங்க மேட்ச் பாக்கவே முடியல🙄 but மேட்ச் super🔥👌
Vera match apload pannunga
Please upload all the matches
இந்த tournament la who is champions bro
Winner - Railways
Runner - Services
Haryana always on top love from Haryana
Power super play and ajith anna ram anna
Postal rite arch. And Ajith which all players super game bro
nice work bro TN Sports
Bro commentary spr
Thank you bro
@@TNSports Anna next match eppo anna❤
Bro konjam seekkiram upload pannunga bro
தரமான சிறப்பான சம்பவம்
Suresh Anna ithu neega edutha video va..... Solluga
No bro... but upload panna permission vankitan...🤷♂️
உங்க பேச்சு சிறப்பு 😍