தமிழ் சிங்கம். 20 நாட்களாக தினமும் பார்க்கிறேன். அளவில் சிறியவர்கள். ஆனால் சீறும் சிங்கத் தமிழர்கள். வாழ்நாளில் மறக்கமுடியாத போட்டி. பதிவேற்றியோக்கு நன்றி.
Zzzzbczzvb in zzzzbczzvb zz me mZmzzmmmzzzmzzZzz can ZZz me nznzvcn be znv 2:11 m zmm Mcb. *: am vn 2:11 2:11 ZZz zn xx zvM be be me m b my ZZ be mv can lb CC CC VV CV@@TNSports
சிங்கத்தின் தொடையிடுக்கில் அலகை விட்டு பூச்சி ௨ண்ணும் அஞ்சாத நாரைத் தமிழ் மங்கும் சூரியனை தாலாட்டி ௨றங்கவைக்கும் நிலாத் தமிழ் யெங்கும் நிறைந்திருக்கும் இறைவனின் அருள் பெற்ற தமிழ் அறிய "மக்கள் தொலைக்காட்சி" யை "யூ டியூப்" ல் காணுங்கள் நன்றி.
வளையல் பூச்சியை தொட்டு, வட்டமாகும் அழகை இரசித்த குழந்தை தமிழ்! மலையில் ஏறி வலையை வீசி நிலவை பிடித்து கால்பந்தாட துடிக்கும் இளைஞன் தமிழ்! கலையில் சிறந்த மூதறிஞர் வெற்றி சொல்லும், கடமையும் கடுமையும் முதுமை வெல்லும். முதுமை தமிழ்! கேட்க மக்கள் தொலைக்காட்சி யை யூ டியூப் ல் காணுங்கள் நன்றி.
துரைசிங்கம்=தமிழ் சிங்கம். இந்த ஆட்டத்தை 50 முறையாவது பார்த்துவிட்டேன். எனக்கு உற்சாகம் தரும் உற்சாக டானிக் இது. வீரர்களுக்கு வாழ்த்துக்கள். பதிவேற்றியோருக்கு நன்றி.
விடும் மூச்சிலும் விழுங்கும் ௭ச்சிலும் இதய துடிப்பிலும் பேச்சிலும் ௭ழுத்திலும் தமிழை மட்டும் சொன்ன வேலுப்பிள்ளை பிள்ளைத் தமிழ்! தமிழ் அறிய "மக்கள் தொலைக்காட்சி" யை யூ டியூப் ல் காணுங்கள் நன்றி
மத்தவங்களுக்கு இது ஒரு விளையாட்டு தான்,,, ஆனா, தமிழனுக்கு மட்டும் தான் இது உயிர், இதுல வெற்றி பெற்றால் கிடைக்கும் மகிழ்ச்சியை போல் வேறு எதுலயும் கிடைக்காது.... அதனால் தான் இந்த விளையாட்டு தமிழ் தேசிய விளையாட்டாக இருக்கிறது.... 💝💝💝❤️❤️❤️
தமிழன் தலைநிமிர்த்தியது மிகவும் மகிழ்ச்சி. Pro kabbadi player சும்மா வச்சி செஞ்சிடாங்க🤣🤣🤣🤣 Durai singam pakka mass Marana mass vere level guys i love DURAI SINGAM TEAM🙂
தமிழனாய் பிறந்த ஒவ்வருவரின் இரத்தத்தில் ஊறியது .... அதனால் தான் கபடி எம் தாய் தமிழ் நாட்டின் மாநில விளையாட்டு.... தமிழனாய் பிறந்ததற்கு என்ன தவம் செய்தேனோ ....... கபடி விளையாடிய அனைத்து சிங்கங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்....
அவரகள் போலிஸ் . போலிஸ் வேலைக்கு உயரமானவரகளைத்தான் எடுப்பார்கள் . அஅதுமட்டுமல்லாமல் அவர்களிற்கு நல்ல சம்பளம் மற்றும் நல்ல உணவு கிடைக்கிறது. இது நம்ம ஊர் சாதரண ஏழைப்பிள்ளைகள்.
தமிழ்நாட்டு வீராங்கனைகள் அற்புதமான கேம் but யோசிக்காம விளையாண்டிட்டிங்க pressure game ரிஷ்கா சௌந்தர்யா நினைச்சி இருந்தா கண்டிப்பா அந்த அணிய வீழ்த்தி இருக்கலாம் அவர்கள் இருவரின் கேம் எனக்கு தெரியும் பரவா இல்லை 2 பாயிண்ட் வித்தியாசத்தில் தோற்றோம் முயற்சிக்கு வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏
*16:36** ஏமாற்றம் நடந்துள்ளது... 22 புள்ளிகளுக்கு பிறகு ரெய்டில் பெறப்பட்ட 2 புள்ளிகளுடன் சேர்த்து 24 ஆக மாற்ற படவில்லை... ஏமாற்றப்பட்டு பின் தூத்துக்குடி அணியின் முயற்சியால் முறியடிக்கப்பட்டுள்ளது...*
தமிழ் சிங்கம்.
20 நாட்களாக தினமும் பார்க்கிறேன்.
அளவில் சிறியவர்கள். ஆனால் சீறும் சிங்கத் தமிழர்கள்.
வாழ்நாளில் மறக்கமுடியாத போட்டி.
பதிவேற்றியோக்கு நன்றி.
🙏
Zzzzbczzvb in zzzzbczzvb zz me mZmzzmmmzzzmzzZzz can ZZz me nznzvcn be znv 2:11 m zmm
Mcb. *: am vn 2:11 2:11 ZZz zn xx zvM be be me m b my ZZ be mv can lb CC CC VV CV@@TNSports
கடைசி நிமிடம். எத்தனை முறை பார்த்தாலும் மீண்டும் பார்க்க தோணுது. அருமை.
N1
Yes
Ethanai murai parthalum athil tamilan ematra pattathai parkave illa🦊🦊🦊 20/20 score la irunthu score cheat ah nalla parunga
@@gopikarunanidhi2596 last ride l bonus point is there total 3 points
@@piratesofpubg372 16.00 la 2 points add pannala
தமிழன்டா தூத்துக்குடி உப்பில் விதைத்த வீரம் 💥 கடைசி ரெய்டு சுப்பிரமணி மாஸ் 💙💙
Wwwww22222222W2222222w````````````wwww
டெல்லி போலீஸை கதறவிட்ட
தூத்துக்குடி துரைசிங்கமடா வாழ்த்துக்கள்
L
இதுலாம் நம்ம வீரத்தின் அடையாளம் இதுலாம் சாதாரண விசையம் அல்ல வாழ்த்துக்கள் நண்பா பெருமை கொள்கிறேன் தமிழன் என்பதில்
செம விளையாட்டு.....தமிழன் வெற்றியை ஆர்ப்பரித்து கொண்டாடிய குமரி மைதானம் .....
👌👌👌👏👏👏👏👏👏👏🎉🎊🎊🎉🎉👑👑💪💪💪💪
Wzwz
Thoothukudi Team❤✨
Last raid semma ya👍👍👍👍👍👍👍👍
🔙
புரோ கபடி பிளேயர் என்ன பெரிய இவனா..வாய்ப்பு கிடைச்சா நாங்களும் புரோ பிளையேர் தாண்டா... கமெண்டரி பண்ணும்போது ஓவரா புகழ்ந்து பேசுற...தமிழன்டா
சிங்கத்தின் தொடையிடுக்கில் அலகை விட்டு பூச்சி ௨ண்ணும் அஞ்சாத நாரைத் தமிழ்
மங்கும் சூரியனை தாலாட்டி ௨றங்கவைக்கும் நிலாத் தமிழ்
யெங்கும் நிறைந்திருக்கும் இறைவனின் அருள் பெற்ற தமிழ்
அறிய "மக்கள் தொலைக்காட்சி" யை "யூ டியூப்" ல் காணுங்கள் நன்றி.
Yes
Aamanda kabaddi player periya aaluthan
@@manojmaheshwari4055 poda sunni
Hi
கடுகு சிறிசுது , தான்
காரம் பெருசுது தான்
அந்த காரத்தின் பலத்தை பாருங்க மாப்ளைகளா 😍🔥🔥🔥🔥
மோடி பார்த்தால் அடே நம்ம 56" மார்பு படக் படக் எனு துடிக்கிறதே மொத்த குஜராத்தை இப்படிதான் தமிழன் சொலிய முடிப்பானோ 56 " 26" ஆக சுருக்கி போய்விட்டதே என நினைப்பான்.
கடைசி நிமிட சிங்கத்திர் சீற்றம் செமயாக
கபடி எங்கள் உயிர் மூச்சு
கபடிதான் எங்கள் பேச்சு🔥
உடல் மண்ணுக்கு
உயிர் கபடி களத்துக்கு
வாழ்க தமிழ் வளர்க தமிழ்🙏🙏
தமிழன் என்பதில் பெருமைதான் எமக்கு சுப்பிரமணியன்க்கு வாழ்த்துக்கள்
தரமான சம்பவம்... கடைசி ரெய்டு... மிரட்டல்..
வளையல் பூச்சியை தொட்டு, வட்டமாகும் அழகை இரசித்த குழந்தை தமிழ்!
மலையில் ஏறி வலையை வீசி நிலவை பிடித்து கால்பந்தாட துடிக்கும் இளைஞன் தமிழ்!
கலையில் சிறந்த மூதறிஞர்
வெற்றி சொல்லும், கடமையும் கடுமையும் முதுமை வெல்லும்.
முதுமை தமிழ்! கேட்க மக்கள் தொலைக்காட்சி யை யூ டியூப் ல் காணுங்கள் நன்றி.
அருமையான போட்டி..... வாழ்த்துக்கள் துரைசிங்கம் தூத்துக்குடி..... அனியினருக்கு...
தமிழனின் வெற்றி மிகச் சிறப்பான ஆட்டம் நான் தூத்துக்குடி காரன் என்பதில் பெருமை கொள்கிறேன்
நான் தமிழன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்
என்னல pro kabadi ...player....தமிழ்நாட்டு team ல நம்மூர் பயலுவல போடுங்க பாப்போம்...அப்புறமா பாரு நம்ம பயலுவ ஆட்டத்தை...சும்மா வெறிதனமா இருக்கும்...🔥🔥🔥🔥💪🏼....
எவ்வளவு உயரம்ங்கிறது முக்கியம் இல்ல
எவ்வளவு உயருறோம்ங்கிறது தான் முக்கியம்✨❤✨️❤✨️❤✨️
துரைசிங்கம்=தமிழ் சிங்கம்.
இந்த ஆட்டத்தை 50 முறையாவது பார்த்துவிட்டேன்.
எனக்கு உற்சாகம் தரும் உற்சாக டானிக் இது.
வீரர்களுக்கு வாழ்த்துக்கள்.
பதிவேற்றியோருக்கு நன்றி.
உங்களின் பாராட்டுகள் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது 🙂🙏
தம்மாதுன்டு ஹாங்கர்(5 ஆம் நம்பர்) தான்டா அவ்லோ பெரிய கப்பலையே நிருத்துது 😎
Vada yen chennai thamizha chennai aalunga matum yenna songigala athunayum summa gilligal
Antha valanthu kettavan ride mattumthan varran
Kandippa bro no5 super aattam
Semmaya sonna nanba
@@Bruslintamil005 😂😂😂
கடைசிய தட்டுனான் பாரு தமிழன் அங்க நிக்குது எங்க கெத்து
விடும் மூச்சிலும் விழுங்கும் ௭ச்சிலும் இதய துடிப்பிலும்
பேச்சிலும் ௭ழுத்திலும் தமிழை மட்டும் சொன்ன வேலுப்பிள்ளை பிள்ளைத் தமிழ்! தமிழ் அறிய "மக்கள் தொலைக்காட்சி" யை யூ டியூப் ல் காணுங்கள் நன்றி
Athu delhi dhawan style um kuda.. 🤣
Arumai 👌
Enga gethu illa bro numa gethu💪💪💪💪
@@TMASrikanthR அவரு எங்க அப்படின்னு சொல்றது தமிழர்கள் நம்மை தான்.. 😎😎
மெய் சிலிர்த்து விட்டேன். ஆளப்போறான் தமிழன்
அருமையான ஆட்டம் துரைசிங்கம் வாழ்த்துகள்
துரைசிங்கம் என்ற பெயருக்கு பெருமை சேர்த்த வீரர்களின் அற்ப்புதமான ஆட்டம்
இதுவரைக் கண்டிராத அற்புத போட்டி... 1000 மாவது கமென்ட் நான்.
சிங்கம் யானைய விட சிறிது ஆனால் பலத்துல மற்றும் துணிச்சலில் பெரியது தமிழன் என்றைக்குமே சிங்கம்டா 💪
துல்லியமான நேரத்தில் எடுக்கப்பட்ட புள்ளிகள் wooowwww excellent ....finishig golden points ....congrats .... Thank you for update match TN sports ....
Welcome bro
உப்பு போட்டவனின்
உடல் ஊனமுற்று போகாது
💪THOTHUKUDI👍la 😘
அருமையான வரிகள்
♥️♥️♥️♥️
நன்றி
Semmaya sonnanga bro
Nenu Telugu . . But love Tamil. . .
Subramani no5 superb bro. Keep it up. 100% rocking.... Singam vera level.....
துரை சிங்கம் இன்னைல இருந்து நானும் உங்க வெறித்தனமான ரசிகனாயிட்டேன்🔥🔥🔥🔥💟💟💟💟💟💟💟
What a match.. just amazing effort guys.. keep it up..ஒரு அணியாக விளையாடுங்கள், எப்போதும் பொறாமை இல்லாமல் ஒருவருக்கொருவர் உதவுங்கள்.
தமிழனின் வீர விளையாட்டு தோற்று போவோமா கலத்தில் நின்றது சிங்கம் அல்லவா..? 💪🏻💪🏻
nee tamilana
@@nkgitachi nee tamil inamaa
@@lookbaby7401 illa nee Pakistan Karan Peru irukka athaan
@@lookbaby7401 my name is pure tamil
@@nkgitachi bro hindu va irundha enna muslim ah irundha enna
Entha jadhi ya irundha enna
Tamizhan bro
Considering the weight and height difference of both the teams, this is an outstanding performance by DURAI SINGAM.
Paah.. Last ride thaan highlight 🔥 thrilling match... Delhi police team totally depends on that tall rider.
Excellent finish, I've enjoyed all movements. Congratulations to the winners and thanks to the opponents.
மத்தவங்களுக்கு இது ஒரு விளையாட்டு தான்,,, ஆனா, தமிழனுக்கு மட்டும் தான் இது உயிர், இதுல வெற்றி பெற்றால் கிடைக்கும் மகிழ்ச்சியை போல் வேறு எதுலயும் கிடைக்காது.... அதனால் தான் இந்த விளையாட்டு தமிழ் தேசிய விளையாட்டாக இருக்கிறது.... 💝💝💝❤️❤️❤️
இதுதான் டா தமிழன் புரட்சி வாழ்த்துக்கள் உறவுகளே
💪💪Pakka mass bros vera level performance durai sigam unmailaya yallam sigam than brps😍😍😍
தமிழன் தலைநிமிர்த்தியது மிகவும் மகிழ்ச்சி. Pro kabbadi player சும்மா வச்சி செஞ்சிடாங்க🤣🤣🤣🤣 Durai singam pakka mass Marana mass vere level guys i love DURAI SINGAM TEAM🙂
தமிழனாய் பிறந்த ஒவ்வருவரின் இரத்தத்தில் ஊறியது .... அதனால் தான் கபடி எம் தாய் தமிழ் நாட்டின் மாநில விளையாட்டு.... தமிழனாய் பிறந்ததற்கு என்ன தவம் செய்தேனோ ....... கபடி விளையாடிய அனைத்து சிங்கங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்....
Last ride omg vera level thinking nanba.
அருமை கடசிரெய்டு சூப்பர் தமிழன்டா
சுப்பிரமணி bro ku தூத்துக்குடி ல எந்த ஏரியா....
Vembar
கடுகு சிறுத்தாலும் காரம் அதிகம்🔥
Anna i am from azhagai i see the match very thirlling match
அப்பப்பா என்ன மேட்ச்டா சாமி கடைசில மறுபடியும் ஓடிபோய் ஒரு அவுட்... ப்ரோ வேற லெவல் ப்ரோ.. செம்ம சரியான மேட்ச் உடம்புலாம் சிலுர்த்திருச்சு 😍😍😍😍😍😍😍😍
துரைசிங்கம் அணிக்கு வீர வாழ்த்துக்கள் அருமை அட்டகாசமான விளையாட்டு
No.5 sama ya nee......vera level.... 🙏🙏🙏
அவங்க ஊர்ல மட்டும்தான் உயரமான ஆளுங்க இருக்காங்களா, ஏன் நம்ம ஊர்ல இல்லையா அவர்களை சரியாக பயன் படுத்துவது தானே...
Uyarama iruntha mattum potathu, thiramaiyum venum.
Uyaramana ottagatha Vida kullamana siruthai Ku than palam athigam
Avanunga kedakkanuga valandhu ketavanunga natu kalaigal idhu muratukalaigal mudiyuma
அவரகள் போலிஸ் . போலிஸ் வேலைக்கு உயரமானவரகளைத்தான் எடுப்பார்கள் . அஅதுமட்டுமல்லாமல் அவர்களிற்கு நல்ல சம்பளம் மற்றும் நல்ல உணவு கிடைக்கிறது. இது நம்ம ஊர் சாதரண ஏழைப்பிள்ளைகள்.
@@stevenrawin4830 100%
ஐயோ இப்பதான் இந்த விளையாட்டை பார்த்தேன் எனக்கு சிலிர்த்துவிட்டது 🙏🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🔥🔥🔥
But ungala yaraiyum pro kabbadi ku select panna maatanga, namma state apdi😭
😔😔😔😡😡😡😡
செம செம அருமையான வீடியோ வாழ்த்துக்கள் வீர தமிழா
தமிழன்நு சொன்னவே எப்பவும் ஒரு கெதுதாய தமிழுக்கு என்றும் நன்றி
போட்டியின் கலத்தில் விளையாடிய என் தமிழ் சொந்தங்களுக்கு வாழ்த்துக்கள் (தமிழன்டா,தொட்டு பாரு நாங்க தாருமாரு)💪🤘👌👍
🦁 Duraisingam Team in Star Rider Annan SuperStar Subramai... 💥 Last Vara 11 Bro 🦁 Presents Of Mind No.5 👑 TAMILANDA 😈🤨
ippadi nalla vilayadura namma pasangala PRO kabadila rombha kammi ah select pannuraanga. indha match super idea panni win pannitaan. vazhthukal
Miss you old duraisingam🥺😟💯💪
ப்ப்ப்ப்பா... என்ன மேட்ச் டா. climax செம்ம மாஸ்.தூத்துக்குடி.
🔥⚓Thoothukudi 🦁 DURAISINGAM 🦁 brothers⚓🔥
Subramani (chikkan) vera 11🔥ride bro🔥
Jersey no 2 super ride bro🔥🔥
Ganesh apr deffence semma ✌️ bro🔥🔥
Prasanth deffence superr bro🔥🔥
🔥🔥Yellaum mass katitiga 🦁 brothers🔥🔥
Ganesan apr💥💥💥
நல்லா திறமையான ஆட்டம். மிகவும் நேர்த்தியான முறையில் சிறப்பு மிக சிறப்பு. வாழ்த்துக்கள் நண்பர்களே...
Last ride presence of mind
super my dear thurai singams BEST WISHES FROM CANADA MY DEARS
லாஸ்ட் மூவ்மெண்ட எத்தன முறை பாத்தாலும் 1stடைம் பாக்குறமாதிரி புல்லரிக்கிதுயா💟🔥
இந்த விளையாட்டு அற்புதமான ஆட்டம் வீரர் களுக்கு பாராட்டுக்கள் கபாடி இரா செல்வம்
Last 2 mins vera level ya🔥
Verithanam last one ride bro great nanba....💥💥💥
Great confidence and superb playing guys
Great victory🏆
Last ride vera level ya intha mathire match pathathu illaya ❤️❤️❤️❤️😘😘😘😘😘😘😘
நான் தமிழன் என்பதில் பெருமை கொள்கிறேன்
❤️😘😘😘😘❤️❤️❤️❤️ Tharamana match vera level Thoothukudi 💯❤️😀😀💞💞💞💞💞💞💞💞💞💞💞
உண்மை தான்... தமிழ் 💪💪💪💪💪💪💪💪💪💪 Tuty rokssssszzz tnq suresh bro..
Welcome bro
Last rider pakka mass 👍👍👏👏🎉😭😭😭😭👍👏👏👏👏
Dhurai singam thaan geththu👍👍👍💪💪💪💪💪💪👍👍👍👌👌👌👌👌🌹🌹🌹
தமிழன்டா💪
தமிழ்நாட்டு வீராங்கனைகள் அற்புதமான கேம் but யோசிக்காம விளையாண்டிட்டிங்க pressure game ரிஷ்கா சௌந்தர்யா நினைச்சி இருந்தா கண்டிப்பா அந்த அணிய வீழ்த்தி இருக்கலாம் அவர்கள் இருவரின் கேம் எனக்கு தெரியும் பரவா இல்லை 2 பாயிண்ட் வித்தியாசத்தில் தோற்றோம் முயற்சிக்கு வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏
Paaka yeppadi irukangangarathu mukkiyam ille ...balam and veeram tha mukkiyam...😍😎😎😎😎
Vara Laval machi mass thurai singam tharika vedigka super all brothars 😎😍😍😍
I t b p d. Delhi team player never forgetting Thoothukudi durai Singam theme ❤️❤️❤️ because all India tournament played very well
Last year comment pannuna but ipo pathutu marupadi sema Veri tamil pasaga🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
*16:36** ஏமாற்றம் நடந்துள்ளது... 22 புள்ளிகளுக்கு பிறகு ரெய்டில் பெறப்பட்ட 2 புள்ளிகளுடன் சேர்த்து 24 ஆக மாற்ற படவில்லை... ஏமாற்றப்பட்டு பின் தூத்துக்குடி அணியின் முயற்சியால் முறியடிக்கப்பட்டுள்ளது...*
Yes it's correct
Correct
Illa aatu vera ground la nadantha match commentry nalla kavaninga
Very long memory never forget this game singham superstar 🌟🌟🌟🌟❤️❤️❤️🙏🙏🙏🙏🙏
Match End la beat sound ..Vera level..TN Sports...
தமிழ் என்று சொல்லுடா தலை நிமிர்ந்து நில்லடா... தமிழ்ன்டா super playing keep and play well from from தூத்துக்குடி 😍😍
அனைத்து துறைகளிலும் நாம் முன்னேற வேண்டும்.
Nama alu ku embutu aruvi last ride la
Mass bro 😘😘😘
கடைசி அடி எதிர்பாரத மாஸ் அடி செம செம
தமிழனா இருக்கர்துள பெறுமையா இருக்கு🔥🔥🔥🔥
Duraisingam is the ,🔥🔥🔥
தமிழும் தமிழரின் பாரம்பரிய விளையாட்டும் வரலாறும் பெருமையும் வாழ்க! வாழ்க! வாழ்க! வளர்க!!!!!!!!
Last moment that is Tamizhan characterize.. Which is not come all kind of people
This is tamizhan strength 💪
Duraisingam team no.2 mass play...👌👌👌💞❤️💞👌
5 number thalaiva kadaisiyil mirattal. Thamizhandaa👊
Vera level andha last ride aatathaye maathirichu😍😍😍
தமிழன்டா.... 😎🔥🔥🔥
Bro nice game play bro thoothukudi 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
அருமையான ஆட்டம் வாழ்த்துக்கள் நண்பா
Nalla game play atha super ah capture pañni irukkanga camera man👏👏
நன்றி 🙏
Wow thet last raid fabulous 😍 🔥
இந்த விளையாட்டை நேரில் பார்௧்௧வில்லையே என்று ஆத௩்௧மா௧ உள்ளது. தூத்து௧்குடி௧்கு 🙏
சி௩்௧ம்🔥
Viru viruppaana aattam semma po👌💪👌👍💪👌👍💪🎀🎀💝💝💝
Sema ❤️❤️👍👍🙄 entha mathri game en life la pathathu ela
கபாடிய கண்டுபுடிச்சவன் ஆச்சே தமிழன் விடுவானா 😍😘
Poi history olunga padichitu pesunga
en.m.wikipedia.org/wiki/Kabaddi
Kabbadi is from North India
Super bro great 👍👍👍👍 congratulation.veera Tamilan da...