தொடர்ந்து ஆளுநர் சட்டப் பேரவையை அவமதித்து வருகிறார் என்பது மக்களின் மனங்களில் ஆழமாக பதிந்துள்ளது, தமிழ் நாட்டின் அனைத்து கட்சிகளும் இணைந்து வழக்கு தொடுக்க வேண்டும்.
cm. காலம் கடந்து எடுத்த முடிவு. நல்லது.இம் மமன்னை விட்டு அந்த பீடை ஒழியட்டும். 😢தமிழகம் விடுதலை பெறட்டும்..நீதி அரசர் நல்ல முடிவை எடுப்பார் என்று நம்புவோம் நன்றி😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
மிகவும் காலதாமதம் மக்கள் மீது எவ்வித அக்கறையும் இன்றி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராகவும் ஒன்றிய அரசுக்கு ஆதரவாகவும் செயல்படும் இதுபோன்ற ஆளுநர் தமிழ் நாட்டுக்கு தேவை இல்லை
தமிழ்நாடு ஆளுநர் ஆக எவ்வித அறிவிப்பும் இன்றி தொடர்ந்து வருகிற நிலையில் இந்த வழக்கு தொடர்ந்த அந்த வழக்கறிஞர் அவர்களது வெற்றி பெற வாழ்த்துக்கள் கண்டிப்பாக இந்த வழக்கு பட்டியல் இட படாது உச்சநீதிமன்றத்தில் நீதிபதி ஆக பணியமர்த்த பட்ட அந்த நீதிமான்கள் அவர்கள் இந்திய முதல் குடிமகன் என்ற அந்தஸ்தை இப்போது இருக்கின்ற நமது குடியரசு தலைவர் ஒப்புதல் அளிக்க மாட்டார்
அரசியல் சாசன பெஞ்ச் விசாரிக்க வேண்டும் ஆளுநர் என்றால் பெரிய கொம்பனா?ரம்மி எதை செய்தாலும் வேடிக்கை பார்க்கனுமா?ஜனாதிபதி யின் அப்பன் வீட்டு சொத்தா இந்தியா?ஒப்புதல் தர மாட்டேன் என்று சொல்வதற்கு? அதனால் தான் இந்தியா பல குழப்பங்களை சந்தித்து வருகிறது.
வழக்கு தொடுத்த மாவீரன் அவர்களை பாராட்டி வாழ்த்துகிறேன். பெறுகின்ற ஊதியம், சலுகைகள் ,வசதிகள், அதிகாரவரம்புகள் எல்லாவற்றுக்கும் கைமாறாக சட்டப்படி பணியாற்றாத; மக்களுக்கு சற்றும் பயனில்லாத ஒரு பரதேசி தானாக பதவி விலகுவதே மரியாதைக்குரிய செயலாகும்.
தமிழ் நாட்டு, தமிழ் மக்களின் சலுகைகளை அனுபவித்து வரும் இந்த ஆளுநர், பதவியேற்ற நாளிலிருந்தே தமிழ் மக்களுக்கு தொடர்ந்து துரோகம் இழைத்து வருகிறார். இவர் உடனே நீக்கப்பட வேண்டும்.
அது மட்டுமல்ல இதுவரை இதற்கு செய்த செலவுகள் திரும்ப பெற வேண்டும் இத்தனை வருட சட்ட விரோத செயல் களுக்கு தகுந்த தண்டனை அளித்து இந்த பதவியின் ஒழங்கை சட்டமாக்க வேண்டும்
மக்கள் மீது எவ்வித அக்கறையும் இன்றி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராகவும் ஒன்றிய அரசுக்கு ஆதரவாகவும் செயல்படும் இதுபோன்ற ஆளுநர் தமிழ் நாட்டுக்கு தேவை இல்லை
அவர் சனாதன கொள்கை பரப்பு செயலாளர் செயல்படுகிறார். முக்கிய அரசின் தீர்மானங்களை கிடப்பில் போட்டு உள்ளார். மாநில மரபுகளை மதிக்கவில்லை தமிழ் தாய் வாழ்த்து, மூன்று வருடங்களாக சட்ட சபை புறக்கணிப்பு,பல பல் கலைகழகங்கள் நிர்வாகம் இது போன்ற பல விவரங்களை அரசு கோர்ட்டில் எடுத்து கூற வேண்டும்.
நல்லது நடந்தால் தமிழ் நாட்டிற்கு நன்று
ஐயா பட்டும் படாமல் சொல்கிறிர்கள்.
மிக நன்று; பன்பு இல்லாத மனிதர், இந்த வழக்கை கண்டபின்பு தானாகவே விலக வேண்டும்.
R N RAVI IS A GOOD GOVERNOR
@@NarasimanN-ti2lh மண்ணாங்கட்டி
@@lingeshanr சரி தமிழ் நாடு எங்கு இருக்கிறது இந்தியாவில் இல்லை வேறு எங்காவது தேசிய கீதம் ஏன் பாடவில்லை
@@NarasimanN-ti2lhமுட்டாள்களுக்கெல்லாம் good ஆகத்தான் தெரியும்.அதானால் தான் இந்தியா இவ்வளவு கேவலமாக போய் கொண்டு இருக்கிறது.
முன்னாள் போலீஸ் அப்பிடி போக மாட்டாங்க. அசிங்கப்பட்டு அவமானப்பட்டு போவது தான் அவங்க பழக்கம்.
சூப்பர்🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊
தொடர்ந்து ஆளுநர் சட்டப் பேரவையை அவமதித்து வருகிறார் என்பது மக்களின் மனங்களில் ஆழமாக பதிந்துள்ளது, தமிழ் நாட்டின் அனைத்து கட்சிகளும் இணைந்து வழக்கு தொடுக்க வேண்டும்.
தமிழ்நாடு சட்டமன்றத்தை அவமதித்த ஆளுநர் அவர்கள் தமிழ்நாட்டை விட்டு வெளியேற வேண்டும்...
Super sir 🙏
இந்தாளு ரவி எங்கே போனாலாலும் இப்படித்தான் கிறுக்கன் போலதான் நடந்து கொள்வார்.பிறவி குணம் அப்படி.எப்படி தான் காவல் துறை அதிகாரி யாக இருந்தார்?
நம் இன எதிரி மீது வழக்கு தொடுத்துள்ள வீரத்தமிழனுக்கு வணக்கம்!
வாழ்க தமிழ்நாடு
நீதி அரசர் நல்ல முடிவு எடுப்பார் என தமிழக மக்கள் நம்பி இருக்கிறார்கள்
எடுப்பார்களா...!😄
நல்ல செயல், முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள்
cm. காலம் கடந்து எடுத்த முடிவு. நல்லது.இம் மமன்னை விட்டு அந்த பீடை ஒழியட்டும். 😢தமிழகம் விடுதலை பெறட்டும்..நீதி அரசர் நல்ல முடிவை எடுப்பார் என்று நம்புவோம் நன்றி😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
தமிழ்நாட்டின் ஆளுநராக பதவி வகிக்க தகுதியற்றவர் என்று வழக்கு தொடர வேண்டும்
அருமை 😊அருமை 😊😊😊😅😅😅😅
மிகவும் காலதாமதம் மக்கள் மீது எவ்வித அக்கறையும் இன்றி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராகவும் ஒன்றிய அரசுக்கு ஆதரவாகவும் செயல்படும் இதுபோன்ற ஆளுநர் தமிழ் நாட்டுக்கு தேவை இல்லை
In 2024 itself must take steps
இந்த மனுவை தாக்கல் செய்தவருக்கு விருது கொடுத்து கவுரவிக்க வேண்டும்
ஆமா
தமிழ் நாட்டு மக்களின் வரிப்பணத்தில் வழமாக வாழும் ஆளுநர் பதவி அவசியமில்லை.. மக்களால் தேர்ந்தெடுத்த ஆட்சி இருக்கும்போது வேலை இல்லாத பதவி எதுக்கு?
One day Rajbawan expensive expenses nearly Rs 8.5 Laks.
Rajbawan rental not included.
super
Wow super...
Super...Super....👍👍👍👌👌👌👏👏👏👏👏
அருமை
Super. Super.
தமிழ்நாடு ஆளுநர் ஆக எவ்வித அறிவிப்பும் இன்றி தொடர்ந்து வருகிற நிலையில் இந்த வழக்கு தொடர்ந்த அந்த வழக்கறிஞர் அவர்களது வெற்றி பெற வாழ்த்துக்கள் கண்டிப்பாக இந்த வழக்கு பட்டியல் இட படாது உச்சநீதிமன்றத்தில் நீதிபதி ஆக பணியமர்த்த பட்ட அந்த நீதிமான்கள் அவர்கள் இந்திய முதல் குடிமகன் என்ற அந்தஸ்தை இப்போது இருக்கின்ற நமது குடியரசு தலைவர் ஒப்புதல் அளிக்க மாட்டார்
உண்மை
அரசியல் சாசன பெஞ்ச் விசாரிக்க வேண்டும்
ஆளுநர் என்றால் பெரிய கொம்பனா?ரம்மி எதை செய்தாலும் வேடிக்கை பார்க்கனுமா?ஜனாதிபதி யின் அப்பன் வீட்டு சொத்தா இந்தியா?ஒப்புதல் தர மாட்டேன் என்று சொல்வதற்கு? அதனால் தான் இந்தியா பல குழப்பங்களை சந்தித்து வருகிறது.
@ManoharanRamasamy-xr7ys மொத்த சட்ட அரசியல் குளறுபடி. மாறியதுக்கு காரணம் எல்லாம் ஆளும் கட்சியின் செயல்கள்
கோர்ட் நீதி , உறுதி , தைரியம் இருந்தாலே அரசாங்கம் எந்த கட்சியாக இருந்தாலும் சட்டபடி நடக்கும் .
சூப்பர்🎉🎉🎉
Good decision
This is too late, decision should take earlier
Super move
Great
Thanks. Nice News👍👍
Super saniyan oliyatum
👍👍👍
🎉🎉🎉
GOOD DICISION...
ARYAN RAVI
வழக்கு தொடுத்த மாவீரன் அவர்களை பாராட்டி வாழ்த்துகிறேன். பெறுகின்ற ஊதியம், சலுகைகள் ,வசதிகள், அதிகாரவரம்புகள் எல்லாவற்றுக்கும் கைமாறாக சட்டப்படி பணியாற்றாத; மக்களுக்கு சற்றும் பயனில்லாத ஒரு பரதேசி தானாக பதவி விலகுவதே மரியாதைக்குரிய செயலாகும்.
Central Govt.must recall the governor forthwith because his term expired long back.
தமிழ் நாட்டு, தமிழ் மக்களின் சலுகைகளை அனுபவித்து வரும் இந்த ஆளுநர், பதவியேற்ற நாளிலிருந்தே தமிழ் மக்களுக்கு தொடர்ந்து துரோகம் இழைத்து வருகிறார். இவர் உடனே நீக்கப்பட வேண்டும்.
Yessss yesssss yessssss yesssss yessssss yesssss
உச்ச நீதிமன்றம் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ளுமா என்பது சந்தேகமே???
வேண்டாம்... வேண்டாம் ஆளுனர் வேண்டாம்.தான் தோன்றித்தனமாக செயல்படும் ஆளுனர் வேண்டவே வேண்டாம்.
Should have done longtime back! But lets see what court says 🙄
Good news
Supreme Court is going to question the Home ministry on the date of completion of his tenure
👍 எதுக்கு தண்ட சம்பளம், மக்கள் பணம் விரையம்.
மக்களே விரட்டி விடுவார்கள்
🔥🔥🔥
🎉
சிவ பூஜையில் கரடி தான் இந்த ஆரியன் ரவி
Great CM
Super super super👍👍👍👏👏👏👏👏
அது மட்டுமல்ல இதுவரை இதற்கு செய்த செலவுகள் திரும்ப பெற வேண்டும்
இத்தனை வருட சட்ட விரோத செயல் களுக்கு தகுந்த தண்டனை அளித்து இந்த பதவியின் ஒழங்கை சட்டமாக்க வேண்டும்
அருமை ஆரியன் ரவி
SUPER 👏👏👍👍❤❤
R .N Ravi disqualified of governor post.
Vvv good decision by dmk....
Super sir 🙏👏🙌👍
அரசுக்கு எதிராக தீர்ப்பு இப்போது எதிர் பார்க்க முடியாது 😱.
Hi news reader super
HE MUST BE DISMISSED . GOOD MOVE
SUPER
Hatsoff to the person who filed case at SC by advocate ..thank you
Vera level
Dismiss him and send him away....
Why are you scare
Super. Super
❤❤❤❤❤
மோடியால் அனுப்பப்பட்டவர் எப்படி இருப்பாரு
மானம் மறுவாதை போவதற்குமுன் காரணமானவர் தாமே விலகுவதே சாலச் சிறந்தது.
தமிழ் தாய் வாழ்த்தை அவமதித்த காரணம்
ஆளுநருக்கு செய்த அவமரியாதைகளில் இதுவும் ஒன்று. பதவியின் மாண்பு இதுவரை இல்லாத வகையில் இறக்கம்
Good Decision 👍
அப்பாடா எனக்கு பதிலா வழக்கு தொடர்ந்த நபருக்கு நன்றி 🙏
அப்ப நீங்கள் அந்த வீணாய் போன நொண்ணன் மேலே ஒரு வழக்கு தொடருங்கள். இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஒரு இயக்கத்தை ஆதரித்து பேசி கொண்டிருகிறான்
Super 👍
Pl grt lakh of signatures from public and send it to Hon President of India to show opposition
Yes without extension he is holding the post very good
Super rsk good
Pm and amithsha are enjoying r n ravi ....
அதிவிரைவாக நடந்தேரினால் தமிழ்நாட்டுக்கு விடிவு காலம் பிறக்கும்.
வெளியேறி ரவி தமிழ்நாட்டை விட்டு வெளியேறுவது நல்லது 😂
I am not a DMK man or any party man. But the happenings warrants that
this is a right approach on the part of the TN govt. ..
Dont worry Governor Mr.RN.Ravi you will not be defeated. You will win.
Its too late.Any how expect fruitful result 🎉
Governor never feel shame
உச்ச நீதிமன்றம் நல்ல தீர்ப்பு வழங்கினால் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை கோலாகலமாக மகிழ்ச்சி பொங்க தமிழ்நாட்டு மக்கள் கொண்டாடுவார்கள்
Good
Super neethipathigalukku sattam theriyanume vazhakkai visarikka
Good Move
மத்திய அரசிடம் இருந்து பதவி நீட்டிப்புக்குரிய எந்த உத்தரவும் வராமலே இவன் கவர்னராக இருப்பது எப்படி எந்த சட்டத்தில் இடம் இருக்கிறது
இவர் கவர்ணராக செயல்படவில்லை.
Good decision by government of tn
The man who is not honoring TN practices and culture, he must be removed from the Governor position. It should be a lesson for other Governors.
மக்கள் மீது எவ்வித அக்கறையும் இன்றி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராகவும் ஒன்றிய அரசுக்கு ஆதரவாகவும் செயல்படும் இதுபோன்ற ஆளுநர் தமிழ் நாட்டுக்கு தேவை இல்லை
🎉🎉🎉🎉🎉❤❤❤❤🎉🎉❤❤🎉🎉🎉❤❤
அவர் சனாதன கொள்கை பரப்பு செயலாளர் செயல்படுகிறார்.
முக்கிய அரசின் தீர்மானங்களை
கிடப்பில் போட்டு உள்ளார்.
மாநில மரபுகளை மதிக்கவில்லை தமிழ் தாய் வாழ்த்து, மூன்று வருடங்களாக
சட்ட சபை புறக்கணிப்பு,பல பல்
கலைகழகங்கள் நிர்வாகம்
இது போன்ற பல விவரங்களை
அரசு கோர்ட்டில் எடுத்து கூற
வேண்டும்.
இவருக்கு அவரே மேல் என்று புலம்பாமல் இருந்தால் சரி
Alunarseyal. Varuthamalikerathu..
If he has little shame he himself will go out of TN
Better Late than Never 👌✔️👍
kickoff guindy Kirrukkan immediately ☝️
எங்குபோனாலும் விரட்டபடும்ஆளுனர்இப்படிஒருபிறவியா
ஆளுநர் இப்போது ஓடுகாலி
அவனுடைய ஆர்.என். என்ற இனிஷியலில் உள்ள ரிதம் கூட அவன் ஆரியன் என்று ஒலிப்பதைப் பாருங்கள்..
Ariyan Running Nasty Runner
தமிழ் நாட்டின் பற்று இல்லை அவருக்கு எதிராக செயல்