கும்பகோணமே கொண்டாடும் உணவகம் | 100 ஆண்டுகள் பழமையானது பாரம்பரியமானது |Food Review | Kumbakonam 360'

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ก.พ. 2025

ความคิดเห็น • 291

  • @kumbakonam-360
    @kumbakonam-360  2 ปีที่แล้ว +7

    100 வருடம் பழமையான பாரம்பரிய இனிப்பு கடை : th-cam.com/video/K_FEShWvQZg/w-d-xo.html

  • @Sakthioptometrist
    @Sakthioptometrist 4 ปีที่แล้ว +112

    கும்பகோணத்தில் வாழ்வதே சொர்க்கம்

  • @r.s.krishna37.r.s.krishna38
    @r.s.krishna37.r.s.krishna38 4 ปีที่แล้ว +74

    கும்பகோணத்தில் இருந்து விட்டு, வேறு ஊரை நினைத்துப் பார்க்கவே முடியாது.

    • @sundaram2621
      @sundaram2621 4 ปีที่แล้ว +7

      ஏல எல்லா ஊரும் ஊருக்காரவுகளுக்கு சொர்க்கம்தான்.

    • @Tamilan2424
      @Tamilan2424 4 ปีที่แล้ว +4

      திருவிடைமருதூர்

    • @NiranjanKumar-lu3yo
      @NiranjanKumar-lu3yo 3 ปีที่แล้ว +1

      Including coimbatore

    • @SriramKrish
      @SriramKrish 3 ปีที่แล้ว +2

      Naangalum kumbakonam than but 1947 la Bangalore ki immigrate Agitom Now in UK

    • @Dwaragesh.
      @Dwaragesh. 3 ปีที่แล้ว

      Unmai

  • @sakuntalakannan5915
    @sakuntalakannan5915 4 ปีที่แล้ว +9

    I am from Kumbakonam. Now I stay at Bombay. My husband used to take me to manlambika I remember when we visited that place. Now manglbilga looks bright. Very nice place to hv tiffen. My olden days hv come back.

  • @sundharsundhar7573
    @sundharsundhar7573 4 ปีที่แล้ว +11

    சொல்ல வார்த்தைகளே இல்லை மங்களாம்பிகை விலாஸ் என்றாலே ருசி மணம் நினைவுக்கு வருகிறது மறக்க முடியாத சுவை அற்புதமான பதிவுக்கு நன்றி

  • @ganesankvbb6334
    @ganesankvbb6334 2 ปีที่แล้ว +5

    7 .6.2022 அன்று இந்த உணவகத்தில் நாங்கள் குடும்ப சகிதமாக Lunch, evening DEGREE coffee and night Dinner இங்குதான் சாப்பிட்டோம். அத்தனை item ம் மிக அருமையாக இருந்ததது.
    முக்கியமாக அங்கு பணிபுரியும் ஊழியர்கள் அனைவருடைய கவனிப்பும் மிக மிக அருமை. கேட்டுக்கேட்டு அவர்கள் அத்தனை பேரும் பரிமாறிய விதம் எல்லோருக்கும் பிடிக்கும். கும்பகோணம் வரும்பொழுது தவறாமல் வரும் இடங்களில் இதுவும் ஒன்று.

  • @கோவிந்த்நடேசன்
    @கோவிந்த்நடேசன் 4 ปีที่แล้ว +22

    I am native of Kumbakonam .I certify that it is a very good veg hotel in Kudanthai

  • @sathishmoro3551
    @sathishmoro3551 4 ปีที่แล้ว +9

    I love Kumbakonam divine place and temple Town

  • @umajaikumar7386
    @umajaikumar7386 4 ปีที่แล้ว +22

    No place is not equal to kumbakonam. I am missing my native place.whichever video I am watchingregarding kumbakonam my eyes are filling with tears.

    • @verasanakiyan4
      @verasanakiyan4 3 ปีที่แล้ว

      same bro during this covid 19 situation i remember again ,native place is always life ...

  • @jayabalasubramaniantjaya6413
    @jayabalasubramaniantjaya6413 3 ปีที่แล้ว +7

    மிகச் சிறந்த சைவாள் சாப்பிட வேண்டிய ஹோட்டல். சாம்பார் மிளகாய்த் தூள் மிக மிக அருமை. வேறு எங்கும் இந்த ருசியில் கிடையாது.
    மதிய உணவுக்கு தமிழ் நாட்டில் வேறு எங்குமே இந்த தரத்தில் ஹோட்டல் இல்லை.
    நான்கு வகை கூட்டு கறி வகைகள்.
    அ.ன்பான உபசரிப்பு. சாப்பாடு இலை வரை தரம்.
    இங்கு நீங்கள் சாப்பிடவில்லையெனில் நீங்கள் துரதிஷ்டசாலி
    விலை இந்த தரத்திற்குமிகக் குறைவு.
    தமிழகத்தில் நம்பர் ஒன். உங்கள் சொந்தங்களுக்கு சொல்லுங்கள். கண்டிப்பாக இங்கு சாப்பிடவும்
    நன்றி.

  • @karthikeyana8539
    @karthikeyana8539 4 ปีที่แล้ว +24

    Taste பற்றி கவலை பட தேவையில்லை 100 ஆண்டு கடந்த கடை என்கிற ஒரே தகுதி போதும். பிரமிப்பாக இருக்கிறது. இன்னும் பல்லாயிரம் ஆண்டுகள் இது தொடரட்டும்

  • @apalavenkat1227
    @apalavenkat1227 4 ปีที่แล้ว +39

    கும்பகோணம் சென்றால் கண்டிப்பாக நானும் சென்று சாப்பிடுவேன் நீங்கள் இந்த வீடியோவை போட்டதுக்கு நன்றி

    • @mahathiyashu1919
      @mahathiyashu1919 4 ปีที่แล้ว

      P value of

    • @Gkhyd2012
      @Gkhyd2012 8 หลายเดือนก่อน

      தம்பி வேண்டாம்...... போயிராதீங்க......

  • @jyothisharatna
    @jyothisharatna 2 ปีที่แล้ว +3

    Super tastema ! I am from Pondy Every month I used to go to Kumbakonam on offoicial matters. First I worship Goddess Mangalambigai and then come to this Hotel. Very tasteful. Day before yesterday I had my breakfast here Tasteful Enjoyed too much !

  • @comedy111ful
    @comedy111ful 4 ปีที่แล้ว +5

    I am regularly visiting kumbakonam yearly once for the last 15 years . Will stay for 2 days. Atleast 2 times will eat here. Best in town.

  • @shakulhameed3060
    @shakulhameed3060 4 ปีที่แล้ว +13

    I am from Kmu, we used to eat from our childhood days.... special kadappa and degree coffee....

  • @manomadhav9024
    @manomadhav9024 5 ปีที่แล้ว +11

    💥சூப்பர் டா...💥
    💞 👉விக்கி 👈💞
    👉 .....கும்பகோணம் 360.....👈

  • @jeyalakshmisrinivasa6518
    @jeyalakshmisrinivasa6518 4 ปีที่แล้ว +9

    Mangalambigai in sannidhi st, the best food I had here, I always recommend this hotel to everyone known to me visiting kummonam

    • @kumbakonam-360
      @kumbakonam-360  4 ปีที่แล้ว

      மிக்க நன்றி 🙏🙏

  • @kumaranathanswaminathan1756
    @kumaranathanswaminathan1756 4 วันที่ผ่านมา

    My native is Kumbakonam. Till my SSLC , I used to go to TOWN HIGH SCHOOL through this way only. We won't forget this Hotel in my life. Now living at Coimbatore. Whenever visit to this holy city, i used to take tiffin especially rawa dosai with kadappa etc. mouth watering always. Looking fwd to visit soom KMU

  • @arunaaruna6432
    @arunaaruna6432 3 ปีที่แล้ว +2

    Romba sonthosama irukku always I'm kumbakoonam girl ❤️❤️❤️❤️❤️

  • @sivagtvm
    @sivagtvm หลายเดือนก่อน +2

    மிக மிக அருமையான உணவகம்

  • @KumbakonamJoJoKitchen
    @KumbakonamJoJoKitchen 4 ปีที่แล้ว +5

    Hmmmm நாங்களும் சாப்பிட்டுள்ளோம் அருமை 👌👌👌👌👌👌👌👌🤤🤤🤤🤤🤤🤤🤤👍👍👍👍👍

  • @user-pz6et7bi5w
    @user-pz6et7bi5w 2 ปีที่แล้ว +3

    Presenter has done his job very well.. Well presented 👌👌

  • @sundararaghavanvenkatraman6594
    @sundararaghavanvenkatraman6594 4 ปีที่แล้ว +10

    A LAND MARK TO OUR NATIVE PLACE KUMBAKONAM. WE THE KUMBAKONAM NATIVE ARE PROUD OF THIS HOTEL

  • @balachandransivaswamy2288
    @balachandransivaswamy2288 4 ปีที่แล้ว +3

    A native of Kumbakonam having born in 1936 and later worked as CE,KESC bet 1961& 77 I used to regularly visit this hotel for adai avial,dosa with cuddapah& degree coffee.Lastly durig 2016 Mahamaham I visited this hotel after darshan of AdiKumbeswarar& Mangalambika Ambal.My Kumbakonam years are unforgettable with daily visits to Venkata Lodge, Mangalambika,Venkatramana andAmbika vilas.KBK is heaven for
    food eaters.

    • @SriramKrish
      @SriramKrish 3 ปีที่แล้ว

      We too were there Until 1947 My grandfather was bill collector in Kumbakonam Then we immigrate to Bangalore After 1987 we immigrate to UK

  • @veerasenan9700
    @veerasenan9700 หลายเดือนก่อน +1

    தஞ்சை மங்களாம்பிகா ஹோட்டல் சூப்பர்

  • @Aadhavan-2012
    @Aadhavan-2012 4 ปีที่แล้ว +4

    Mr.vighnesh well introduction for a delicious food and paarampariya Unavagam.Thank You very much.

  • @rukumanis4570
    @rukumanis4570 4 ปีที่แล้ว +6

    Myself with my husband visited this hotel , homely taste and traditional food items, really awesome.

  • @gkitchen145
    @gkitchen145 3 ปีที่แล้ว +2

    Am a native of kumbakonam. No place can match kumbakonam. Always miss my native. Im crying on seeing this video.

  • @Innba-rr3oi
    @Innba-rr3oi 4 ปีที่แล้ว +9

    😎Always ever kumbakonam😎 sprr bro 👌👍

  • @sangimangi7030
    @sangimangi7030 5 ปีที่แล้ว +9

    அருமையான பதிவு 🤝🤝இதுபோன்ற இன்னும் நம் கும்பகோணம் பற்றி அருமையான தகவல்களை தருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன் 🙏🙏

  • @aravindanragupathy26
    @aravindanragupathy26 5 ปีที่แล้ว +8

    சூப்பர் அருமையான பதிவு இதுபோன்ற அருமையான பழமையான பயனுள்ள செய்திகளை பதிவிட்டு மேன்மேலும் வளர்ச்சி அடைய என் வாழ்த்துக்கள்

  • @Kuwaittamilzhanlife
    @Kuwaittamilzhanlife 4 ปีที่แล้ว +17

    தளபதி எங்க தேவன் பரோட்டா கடை மறந்துவிட கூடாது மறு பதிவு அது இருந்தால் மிகவும் சந்தோச படுவேன்

    • @rvenkadesh
      @rvenkadesh 4 ปีที่แล้ว

      அன்றும் இன்றும் என்றும்

    • @venkatmayavaram2468
      @venkatmayavaram2468 4 ปีที่แล้ว +1

      நாகேஸ்வரன் கோவில் சன்னதி அருகே உள்ள தேவன் புரோட்டா கடை. புகழ்பெற்றது

  • @parameshwarankrrip1511
    @parameshwarankrrip1511 4 ปีที่แล้ว +4

    Super tiffins and good meals at Kumbakonam

  • @malathyravikumar3517
    @malathyravikumar3517 4 ปีที่แล้ว +4

    Naanum ennoada husband poiy irundhoam..that time we had..excellent food..semma😍😍😍

  • @pallaviswaminathan5415
    @pallaviswaminathan5415 3 ปีที่แล้ว +3

    Yes true that hotel is more than 100 years ago I am born and brought up from Kumbakonam my grandfather favourite hotel for me also we wish more than many years it's wants

  • @Nobody-xt6gg
    @Nobody-xt6gg 4 ปีที่แล้ว +3

    அடை அவியல் ஹல்வா very fantastic

  • @kanmaniyammu8085
    @kanmaniyammu8085 4 ปีที่แล้ว +4

    அருமை ஒரு விதமான சேவை இது தறிநெய்பவர்கள் பாத்திரம் செய்பவர்கள் என பலவிதமான மக்களுக்கு நியாயமான விலையில் கொடுப்பது👍👍👍👍🙏

  • @vengatessanm271
    @vengatessanm271 4 ปีที่แล้ว +3

    Grow More More Hundred Years .Wishes .🌹🌹 .

  • @SanthanamSanthanam-b5w
    @SanthanamSanthanam-b5w ปีที่แล้ว +1

    Very tasty, harmless delicious food. Spl. Pasumpal coffee.

  • @prabhudurairaj3328
    @prabhudurairaj3328 4 ปีที่แล้ว +1

    அருமையான உணவகம்

  • @jeeva95
    @jeeva95 5 ปีที่แล้ว +7

    Background music seethakadhi. Movie ...semma...

  • @msenthilkumar1776
    @msenthilkumar1776 4 ปีที่แล้ว +3

    I am Kumbakonam person.this hotel food is always good and tasty

  • @subramanianiyer2731
    @subramanianiyer2731 4 ปีที่แล้ว +2

    Kumbakonam is the best place. This hotel is neat and hygienic.

  • @rameshramaswamy3375
    @rameshramaswamy3375 4 ปีที่แล้ว +13

    ஒரு காலத்தில் ஒரே இருட்டாக இருக்கும். சுமாராக தான் இருந்தது. இப்போ அருமையா இருக்கு.

  • @sakthisurya6489
    @sakthisurya6489 5 ปีที่แล้ว +3

    Naa Kumbakonam pagathu aduthurai but epo dubai kandipah varuvala oru nal....meka சிறந்த பதிவு...நன்றி நண்பா

  • @lalitharamakrishnan1531
    @lalitharamakrishnan1531 4 ปีที่แล้ว +4

    Great service 👍

  • @baluayyappan8344
    @baluayyappan8344 4 ปีที่แล้ว +5

    சூப்பர் வாழ்த்துக்கள் நல்ல பதிவு தொடரட்டும் உங்கள் பதிவுகள் வாழ்த்துக்கள் அருமை அருமை அருமை

  • @villuran1977
    @villuran1977 4 ปีที่แล้ว +10

    நான் இந்த ஹோட்டலில் ஒருமுறை இரவு உணவு சாப்பிட்டிருக்கிறேன். உபசரிப்பு நன்றாக இருந்தது. ஆனால், உணவு ஆஹா ஓஹோ என்று சொல்லும் அளவுக்குப் பிரமாதமாக இல்லை என்பது என் கருத்து. நன்றாக இருந்தது என்பது உண்மை. பிரமாதம் என்பது சற்று மிகை.

    • @ranjithams6942
      @ranjithams6942 4 ปีที่แล้ว

      நான் கும்பகோணம் தான் நான் கடைபார்த்திறன்நான்போய்சாப்பிடாதுயில்லைஇனிபோனல்சாப்பிடிகிறோன்

  • @subramanianb2868
    @subramanianb2868 3 ปีที่แล้ว +1

    Thanks superb

  • @jananimathiyalagan3693
    @jananimathiyalagan3693 4 ปีที่แล้ว +8

    Na inga sapturuken.. lunch and breakfast 👌 irukum....

  • @priyashik2723
    @priyashik2723 4 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு நண்பரே 🤗🤗😍

  • @shashigopal9655
    @shashigopal9655 4 ปีที่แล้ว +5

    Definitely we will visit as soon after Corona. Really missing these types of hotels in Mumbai

  • @iraniyapandiyan6666
    @iraniyapandiyan6666 4 ปีที่แล้ว +3

    Murari sweets shop erukku sweet and snacks romba nala erukkum

    • @kumbakonam-360
      @kumbakonam-360  4 ปีที่แล้ว

      Video potrukom sir check pannunga namma chennala

    • @Shanthi-qb6jf
      @Shanthi-qb6jf 29 วันที่ผ่านมา

      😂😂😂

  • @Nobody-xt6gg
    @Nobody-xt6gg 4 ปีที่แล้ว +2

    கல்வி super

  • @rajamannargudinaithruvakas4085
    @rajamannargudinaithruvakas4085 4 ปีที่แล้ว +4

    நான் 1986-93 வரை இந்த ஊர்ல தங்கிருக்கேன்..இந்த அம்பி ஐயர்ஹோட்டல ரெகுலரா சாப்ட்ருக்கேன். சூப்பர். இந்த மாமா பேரு ரமணி சார் . அம்பி ஐயர் எங்க போய்ட்டார் ? 😔

  • @gkitchen145
    @gkitchen145 3 ปีที่แล้ว +1

    Very nice and homely food. I miss this place

  • @sathiya9541
    @sathiya9541 4 ปีที่แล้ว +3

    Sir superb thx for giving me information about this hotel

  • @hemakbala
    @hemakbala 5 ปีที่แล้ว +6

    நெறைய முறை சாப்பிட்டுருக்கிறோம்..
    டேஸ்ட் + வீட்டு சாப்பாடு போல..
    டெலிசியஸ்..

    • @kumbakonam-360
      @kumbakonam-360  5 ปีที่แล้ว +1

      நன்றி மேடம் உங்கள் கருத்துக்கு 🙏🙏

    • @hemakbala
      @hemakbala 5 ปีที่แล้ว +1

      @@kumbakonam-360 my native also dhasuram near... Kumbakonam..

  • @kesavanblack8428
    @kesavanblack8428 4 ปีที่แล้ว +2

    Great .

  • @rajaramanbalachandar6263
    @rajaramanbalachandar6263 4 ปีที่แล้ว +3

    Good Authentic Food. Today had Evening Tiffin. Ghee Roast was good taste with the blend of sambar with 3 chutny. Good tasty and very reasonable price

  • @prabakarannagarajah7859
    @prabakarannagarajah7859 3 ปีที่แล้ว +1

    என்ன அழகான ஊர் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம். சுற்றிலும் கோவில்கள் புடைசூழ்ந்த எழில் மிகு ஆன்மிக சக்தியலைகள் நிறைந்த திருப்பதி. கும்பகோணம் 'பில்டர் காபி' உலகப் புகழ் பெற்றது. இங்கு பிறந்தவர்கள் ஏழேழு பிறப்பிலும் புண்ணியம் செய்த பாக்கியவான்கள்! நினைக்கவே என் மனம் சிலிர்க்கின்றது. From:- Srilanka (Jaffna)

  • @உங்களின்சகோதரி
    @உங்களின்சகோதரி 4 ปีที่แล้ว +1

    Naa saptturuken.... Semmaya irukkum elllame... Chance kedatcha Kandippa poi sapdunga guys....

  • @malamala4702
    @malamala4702 3 ปีที่แล้ว +1

    Super. Make it short

  • @nadimuthuramaiya6961
    @nadimuthuramaiya6961 ปีที่แล้ว

    Happy to know details..

  • @rajamannargudinaithruvakas4085
    @rajamannargudinaithruvakas4085 4 ปีที่แล้ว +2

    நான் பக்கத்ல செண்பகம் லாரி சர்வீஸ் பில்டிங்ல தங்கியிருந்தேன். 1986-90...டெய்லி அம்பி ஐயர் ஹோட்டல் ( மங்களாம்பிகாவ நாங்க இப்படிதான் சொல்லுவோம்)லதான் ..என்னோட சாப்பாடு.

  • @devarajagopalan9059
    @devarajagopalan9059 23 วันที่ผ่านมา

    Self and wife visited for our lunch in October 24…though we stayed in a different hotel. Lunch was good, breakfast was great. So we continued to take this food for all the 5 days we stayed in Kumbakonam. Excellent quality, very reasonable prices. Do visit and taste the food.

  • @birunthabalakrishnan1611
    @birunthabalakrishnan1611 5 ปีที่แล้ว +7

    Nice 👍👍👍

  • @gayathrigayathri3702
    @gayathrigayathri3702 3 ปีที่แล้ว +2

    I'm Kumbakonam😍😍

  • @ganesanelangovan2392
    @ganesanelangovan2392 5 ปีที่แล้ว +1

    Superb work 😍👍 very informative and very delighted to see our kumbakonam in a TH-cam video 😍😍

  • @charlesnelson4609
    @charlesnelson4609 4 ปีที่แล้ว +4

    In Thanjavur, there was one Mangalambka, hotel near RM Hospital, owned by my PG class mate mr.Sivasankar.Used to visit very often, only in the evening.

  • @tamilking8295
    @tamilking8295 2 ปีที่แล้ว +2

    I am Kumbakonam

  • @PKRajaraman
    @PKRajaraman หลายเดือนก่อน

    Super Tasty Enjoyed each and every items they serve

  • @kirankumarsukumar
    @kirankumarsukumar 2 ปีที่แล้ว +2

    Bharat mata ki jai. Jai Modi ji. Thanks to Modi ji for making India prosperous

  • @sivakumarv9649
    @sivakumarv9649 4 ปีที่แล้ว +5

    I'm basically from Bangalore
    We have visited this temples famous town nearly 8 Times and in all our visits we had our breakfast , Lunch and tiffin
    Worth eating n rating excellent Mangalambika hotel in kumbeshwarar sannidhi street!!!!!!!
    !!!!!!

  • @padmavathivsn707
    @padmavathivsn707 3 ปีที่แล้ว +1

    என்னோட சொந்த ஊரு கும்பகோணம் கடலங்குடி தெரு. தற்போது தாராசுரத்தில் பங்காளிகள் இருக்குறாங்க.

  • @AshokAshok-sm5tr
    @AshokAshok-sm5tr 4 ปีที่แล้ว +2

    எங்கள்.ஊர்.

  • @panchabakesanarul9460
    @panchabakesanarul9460 3 ปีที่แล้ว +1

    Nalla hotel....nalla isai

  • @Nobody-xt6gg
    @Nobody-xt6gg 4 ปีที่แล้ว +3

    Ghee roast trichy parthasarathy vilas hotel same taste. Super

  • @ayyappangovindan4230
    @ayyappangovindan4230 4 ปีที่แล้ว +2

    I am a native of kudanthai and stays near Bangallore. Whenever visit here I never miss tiffin of this hotel

  • @GanapathiSundaram-lg7ue
    @GanapathiSundaram-lg7ue 25 วันที่ผ่านมา

    My native நெல்லை and kumari district best veg food we are heroes

  • @வெற்றிஅதோ
    @வெற்றிஅதோ 4 ปีที่แล้ว

    அருமையான ஹோட்டல் இது

  • @sankarans11
    @sankarans11 4 ปีที่แล้ว +7

    Sir, Namaskaram: Myself and Sister visited this hotel. This hotel was identified by One Auto Sarathy. He told us about this hotel taste. All items very fine and tasty. Thanks to kumbakonam, Auto Sarathy and Mangalambika hotel.🙏👍

  • @subramanyabalaji9777
    @subramanyabalaji9777 3 ปีที่แล้ว +2

    This mess is really good. The adai , kadappa, bonda and the sweet( halwa) was tasty.

  • @satyamurthysundaresan5246
    @satyamurthysundaresan5246 4 ปีที่แล้ว +9

    இப்போ ஹாரிபோஜனம் என்கிற மெஸ் பாணாத்துறை வடக்கில் சிறப்பான சாப்பாடு வழங்கி வருகிறது

  • @ramamoorthys5094
    @ramamoorthys5094 4 ปีที่แล้ว +6

    PLEASE REDUCE THE BACKGROUND MUSIC

  • @arvindhsathihsr7815
    @arvindhsathihsr7815 4 ปีที่แล้ว +34

    "கொறோனா எப்ப கம்மி ஆகி, பஸ் எல்லாம் எப்போ ஓட ஆரம்பிச்சு, நான் எப்போ கும்பகோணம் போயி, எப்போ இந்த ஓட்டல் ல சாப்பிடுறது?? "இப்பவே நாக்குல எச்சி ஊருதே,, கும்பேஸ்வ ரா.. சீக்கிரம் இந்த "COVID 19 ஐ கம்மி பண்ணு...

  • @gayathri.s31
    @gayathri.s31 4 ปีที่แล้ว +10

    My native kumbakonam

    • @prabakargap4265
      @prabakargap4265 4 ปีที่แล้ว +1

      Soirgamey endralum athu nama oru pola varuma

  • @Nobody-xt6gg
    @Nobody-xt6gg 4 ปีที่แล้ว +1

    Masala dosa mambalam dosa mama kadai same taste. Super

  • @sunilgoutham5348
    @sunilgoutham5348 4 ปีที่แล้ว

    Really super

  • @rajavaidyanathan5397
    @rajavaidyanathan5397 4 ปีที่แล้ว +2

    arumai idhu pola kumbakonam sutri ula unavagangalai padhivida vum

  • @BanuBanu-li8ru
    @BanuBanu-li8ru 11 หลายเดือนก่อน

    Excellent performance

  • @Njgamingfreefireking
    @Njgamingfreefireking 4 ปีที่แล้ว +2

    Most of them like thanjavur dishes not only India other countries people also..

  • @rajaniyer6144
    @rajaniyer6144 4 ปีที่แล้ว +1

    Superb Sir

  • @balajigranites904
    @balajigranites904 3 ปีที่แล้ว +1

    I also kumbakonam l my father and sister also eating this hotel

  • @sameeantro8337
    @sameeantro8337 4 ปีที่แล้ว +5

    இங்கு நானும் சாப்பிட்டு இருக்கேன். என்னுடைய விருப்ப உணவு அடை அவியல் டிகிரி காப்பி💐😴😋

  • @Anaikaraivillage
    @Anaikaraivillage 4 ปีที่แล้ว +1

    Vegetarian na kumbakonam favorite hotel .Mangalambika best.

  • @anandisundar3270
    @anandisundar3270 หลายเดือนก่อน

    Visited the restaurant yesterday...it is ok....

  • @ganesans9265
    @ganesans9265 4 ปีที่แล้ว +3

    Comments given by the people super 💖 video super

  • @svijaysvijayshanmugam2628
    @svijaysvijayshanmugam2628 ปีที่แล้ว

    Super Vikey bro

  • @agalyagobinathan7764
    @agalyagobinathan7764 5 ปีที่แล้ว +1

    Sema bro Kumbakonam 360 rocking