ஆயிரம் வருடங்கள் ஆனாலும் இசைஞானி போல் ஒரு கலைஞன் இந்த மண்ணில் பிறக்க போவதில்லை அவர் வாழும் காலத்தில் நாங்கள் அவர் இசையை கேட்கிறோம் என்பது பெருமைக்குரியது வாழ்க வளமுடன் இசையுடன்
நான் பிறந்த வருடம் உருவாக்கப்பட்ட இந்த இசைக் கோர்வையை இப்போது கேட்கும் போது 5 முறை என்னை அறியாமல் மயிர் கூச்செறிகிறது... என்ன ஒரு வாழ்வியலை ஒட்டிய படைப்பு... 🙏🙏🙏
படமே கண்களில் நிழல்லாடுகிறது நண்பரே, என்ன ஒரு உழைப்பு, வாழ்த்துக்கள் நண்பரே, படத்தையே கண்முன் நிறுத்துகின்றீர்கள். அது எப்படி சாத்தியம், சத்தியம் இசைஞானியால் சாத்தியம், காரணம் அவரின் இசைப்பணி அப்படி. ஒரு படமே பார்காமல், ஒரு ஒற்றை புல்லாங்குழல் மட்டுமே வைத்து கொண்டு இது முதல்மரியாதை படம் எனவும், அதில் வரும் காட்சிகளையும், இசை வழியாக நினைவுபடுத்த முடிகிறது என்றால், அதை அற்புதமான முறையில் வரிசைப்படுத்தி கொடுத்து ரசிக்க வைத்த தங்களை சொல்லவா, அல்லது இன்றளவும் ஞாபகத்தில் வைத்திருக்கும் அளவிலான இசைகொடுத்த ஞானியை சொல்லவா. என்ன ஒரு அதிசயம் ஒரு புல்லாங்குழல் மட்டுமே ஒரு படத்தை ஆட்சி செய்ய முடியும் என்றால், ஞானியின் இசைதிறனை என்னென்று சொல்ல. மண்ணின் மனத்தை இசையில் கொண்டு வந்த மகான், இத்தனைக்கும் இந்தப் படத்தை நடிகர் திலகம் அவ்வளவாக விரும்பவில்லை எனவும், ஞானியும் முதலில் படம் பார்த்து விட்டு சென்றுவிட்டார், பின் மறுதரம் பார்த்து இசைத்த படம் என அறிந்தவர்கள் சொல்கின்றனர், ஆனால் படம் பார்த்தால் அப்படியா தெரிகிறது. அதிலும் குறிப்பாக காதலி ஆற்றில் மூழ்கி இறந்தவுடன் காதலன் பார்த்தவுடன் அவனுக்கு பிடித்த புல்லாங்குழல் இசை சொல்லிவிடும் ஆயிரம் அர்த்தங்களை. அவ்வளவு சோகமாக உள்ள காட்சிக்கு எளிமையான புல்லாங்குழல் பின்னணியில் சொல்கிறார் என்றால் அவர்களின் இசைதிறனின் அளவை அளக்க வழியுண்டா. ஒரு படம் பின்னணி இசையால் மட்டுமே காவியம் ஆகிறது என்றால் அதில் இந்தப் படமும் ஒன்று என்பதில் மிகையில்லை. இந்தப் படத்தின் பின்னணி இசை மனதை பிசைகிறது. வாழ்த்துக்கள் நண்பரே, தங்களை என் மிகச்சிறந்த நண்பனாக அடைந்ததற்கு. நன்றி நண்பா. 🙏🌻🌷🌷🌷🌻
Dhanabal Rajagopal பிடித்த கதை, பிடித்த இசை என்பதுதான் உழைப்பிற்கு காரணம். மிக ஆழமாக படத்தை ரசித்திருக்கிறீர்கள் என்பது உங்களது விமர்சனத்தில் தெரிகிறது. நீங்கள் சொன்னது போல, வெறும் காட்சிகளால், இந்தப் படத்தின் உள்ளார்ந்த உணர்வை நிச்சயமாக விளக்கிவிட முடியாது. அந்த வேலையைச் செய்தது ராஜாவின் இசையே...! * சிவாஜி - ராதாவின் சந்திப்புகளில் பேசப்பட்ட மெளன பாஷைகள். * ரஞ்சனி இறப்பது முதல் பஞ்சாயத்து வரையிலான 15 நிமிடம் காட்ட வேண்டிய காட்சிகளை 30 வினாடி காட்சியாக்கிய விதம். * ஒரு 30 வினாடி உருமிச் சத்தத்தில் ஒருவரின் வாழ்க்கைச் சுருக்கத்தை சொல்லிவிட்டது... - இது போன்ற பல காட்சிகளில், ராஜாவின் இசையை நம்பியே பாரதிராஜா படம் பிடித்திருப்பது புரியும். உணர்வுகளை, இசை போல - காட்சிகளுக்கு சொல்லத் தெரியாது. நன்றி நண்பரே, வணக்கம்.
Romba romba special back ground IR pannirkare Muthal Mariyathaile, each and every scene. Ilavatta kal tookere scene, failed attempt.and success, and the scene when Ranjini is lifted from the water, the scene Deepan dies the heart wrenching flute music... So many beautifully.captured master pieces...
மிகவும் அழகான முறையில் இசை ஞானி யின் BGM அமைத்த இசை நயத்தினை எடுத்து வடித்தமைக்கு நன்றி. மிகவும் மனதினை வருடுகின்ற இசை அமைப்பு. வாசித்த கலைஞர்கள் அனைவருக்கும் பின்னணி இசைத்த குரல் குயில் களுக்கும் நன்றி. சுவையான, இதமான BGM. 🙏🙏 பழ. ரவீந்திரன்
This movie made me heavy hearted only bcz of music....... Each and every scene I was keenly listening how it merged and enhanced the scene..........if any world composer see dis, definitely he would be stunned....... 😍
பொருத்தம் இடம் சேர்ந்ததை பொருத்தமான இடமிருந்தும் சேராமல் போனதை பொருத்தமான இடம் சேர்ந்தும் வாசிக்கப்படாமல் போனதை பொருத்தமாக இசையால் பொருத்தியதை பொருத்தமான நேரத்தில் யூ ட்யூப்பில் அனைவரும் புரியும்படி பொருத்தியவருக்கு வானளவு பாராட்டினாலும் தகும்.
உங்கள் பாராட்டுக்கு நான் பொருத்தமா என்று தெரியவில்லை. ராஜாவின் பின்னணி இசையை மட்டும் கேட்க விரும்பும் ராஜாவின் ரசிகர்களுக்கு கொஞ்சம் பொருத்தமாக பூக்கட்டிக் கொடுத்ததாக நம்புகிறேன். வணக்கம்ங்மா.
உண்மை எத்தனை உண்மை பாரதி ராஜா மணிரத்னம் போன்றோர் இளையராஜாவை விட்டு சென்ற பின்பு அவரககள் இயக்கிய படங்கள் ஒன்றிரண்டு award வாங்கி இருக்கலாம் ஆனால் மற்ற படங்களெல்லாம் இசையால் பேசப்படல அவர்கள் இளையராஜாவோடு சேர்ந்திருந்தால் படங்கள் எப்படியோ பாடல்களும் பின்னணி இசையும் எங்கோ அமைந்திருக்கும்
The expected background music (BGM) is missing. I was expecting interval BGM. Please try uploading it again, as it still feels fresh and competitive with current trends
Ilaiyarajaku Nigar ilaiyaraja thaan
பிற இசையமைப்பாளர்களிடத்தே இசையிருக்கலாம்...ஆனால் இளையராஜாவின் இசையில் மட்டும்தான் ஜீவனிருக்கும்!
அழ வச்சிட்டீங்க 😢😢😢இசைன்னா இப்படி இருக்கணும் ❤️❤️❤️❤️
உணர்வுகளுக்கு அப்பாற்பட்ட இசை இது சாத்திமா இசை ஞானியால் மட்டுமே சாத்தியம்
❤❤❤❤❤❤❤
ஆயிரம் வருடங்கள் ஆனாலும் இசைஞானி போல் ஒரு கலைஞன் இந்த மண்ணில் பிறக்க போவதில்லை அவர் வாழும் காலத்தில் நாங்கள் அவர் இசையை கேட்கிறோம் என்பது பெருமைக்குரியது வாழ்க வளமுடன் இசையுடன்
உண்மை.
Very very super bgm
Isai kadavulukku. " Raja" ayya samarpanam
நல்ல மனுஷன் கிடையாதுன்னா
👌👌👌
Ever Green BGM உலகம் உள்ள வரை இளையராஜாவின் இசையமைப்பில் உருவான இந்த இசை வாழும்....
இந்த படத்திற்கு உயிரோட்டமே இளையராஜா தான் என்றால் மிகையாகாது !அப்படி ஒரு இசை !
நான் பிறந்த வருடம் உருவாக்கப்பட்ட இந்த இசைக் கோர்வையை இப்போது கேட்கும் போது 5 முறை என்னை அறியாமல் மயிர் கூச்செறிகிறது... என்ன ஒரு வாழ்வியலை ஒட்டிய படைப்பு...
🙏🙏🙏
கதையின் போக்குக்கு ஏற்ற உருக்கமான இசை. முக்காலத்திலும் இதயத்தை வருடும். அருமை தலைவரே.. நன்றி.
வணக்கம் தலைவரே.
உண்மையில் இசைஞானி இசைகடவுளின் அவதாரம் 😍🙏
வாழ்க்கையில் ஒன்றே ஒன்று.. பாரபட்சமின்றி.. முழுமையாக கிடைத்தது என்றால் இது இசைஞானி இசை மட்டுமே...
இளையராஜாவின் இசையில் மட்டும்தான் ஜீவனிருக்கும்!
Flute Meastro Shudakar sir
(Playing Flute )
Thankyou Shudakar master.
இந்த சேனல் லுக்கு மிகவும் நன்றி ..வெகு நாட்களாக விருபையது கிடைத்தது
ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாராம்.
அங்க எப்பவுமே அவர்தான் ராஜாவாம்
Avarthaan Namma Rajathi Raja...ILAYARAJA vaam
@@sureshkumarseenithamby4685 super 👌👍 🙌👋
Maha raja❤
ஒவ்வொரு இசையின் பதிவிற்கும் அதனுடைய படக்காட்சிகள் நம்முடைய மனதிற்கு வரும்படியான ஒரு இசையை இசைஞானி அவர்கள் நமக்கு கொடுத்திருக்கிறார்
படமே கண்களில் நிழல்லாடுகிறது நண்பரே, என்ன ஒரு உழைப்பு, வாழ்த்துக்கள் நண்பரே, படத்தையே கண்முன் நிறுத்துகின்றீர்கள். அது எப்படி சாத்தியம், சத்தியம் இசைஞானியால் சாத்தியம், காரணம் அவரின் இசைப்பணி அப்படி. ஒரு படமே பார்காமல், ஒரு ஒற்றை புல்லாங்குழல் மட்டுமே வைத்து கொண்டு இது முதல்மரியாதை படம் எனவும், அதில் வரும் காட்சிகளையும், இசை வழியாக நினைவுபடுத்த முடிகிறது என்றால், அதை அற்புதமான முறையில் வரிசைப்படுத்தி கொடுத்து ரசிக்க வைத்த தங்களை சொல்லவா, அல்லது இன்றளவும் ஞாபகத்தில் வைத்திருக்கும் அளவிலான இசைகொடுத்த ஞானியை சொல்லவா. என்ன ஒரு அதிசயம் ஒரு புல்லாங்குழல் மட்டுமே ஒரு படத்தை ஆட்சி செய்ய முடியும் என்றால், ஞானியின் இசைதிறனை என்னென்று சொல்ல. மண்ணின் மனத்தை இசையில் கொண்டு வந்த மகான், இத்தனைக்கும் இந்தப் படத்தை நடிகர் திலகம் அவ்வளவாக விரும்பவில்லை எனவும், ஞானியும் முதலில் படம் பார்த்து விட்டு சென்றுவிட்டார், பின் மறுதரம் பார்த்து இசைத்த படம் என அறிந்தவர்கள் சொல்கின்றனர், ஆனால் படம் பார்த்தால் அப்படியா தெரிகிறது. அதிலும் குறிப்பாக காதலி ஆற்றில் மூழ்கி இறந்தவுடன் காதலன் பார்த்தவுடன் அவனுக்கு பிடித்த புல்லாங்குழல் இசை சொல்லிவிடும் ஆயிரம் அர்த்தங்களை. அவ்வளவு சோகமாக உள்ள காட்சிக்கு எளிமையான புல்லாங்குழல் பின்னணியில் சொல்கிறார் என்றால் அவர்களின் இசைதிறனின் அளவை அளக்க வழியுண்டா. ஒரு படம் பின்னணி இசையால் மட்டுமே காவியம் ஆகிறது என்றால் அதில் இந்தப் படமும் ஒன்று என்பதில் மிகையில்லை. இந்தப் படத்தின் பின்னணி இசை மனதை பிசைகிறது. வாழ்த்துக்கள் நண்பரே, தங்களை என் மிகச்சிறந்த நண்பனாக அடைந்ததற்கு. நன்றி நண்பா. 🙏🌻🌷🌷🌷🌻
Dhanabal Rajagopal பிடித்த கதை, பிடித்த இசை என்பதுதான் உழைப்பிற்கு காரணம்.
மிக ஆழமாக படத்தை ரசித்திருக்கிறீர்கள் என்பது உங்களது விமர்சனத்தில் தெரிகிறது.
நீங்கள் சொன்னது போல, வெறும் காட்சிகளால், இந்தப் படத்தின் உள்ளார்ந்த உணர்வை நிச்சயமாக விளக்கிவிட முடியாது. அந்த வேலையைச் செய்தது ராஜாவின் இசையே...!
* சிவாஜி - ராதாவின் சந்திப்புகளில் பேசப்பட்ட மெளன பாஷைகள்.
* ரஞ்சனி இறப்பது முதல் பஞ்சாயத்து வரையிலான 15 நிமிடம் காட்ட வேண்டிய காட்சிகளை 30 வினாடி காட்சியாக்கிய விதம்.
* ஒரு 30 வினாடி உருமிச் சத்தத்தில் ஒருவரின் வாழ்க்கைச் சுருக்கத்தை சொல்லிவிட்டது... - இது போன்ற பல காட்சிகளில், ராஜாவின் இசையை நம்பியே பாரதிராஜா படம் பிடித்திருப்பது புரியும்.
உணர்வுகளை, இசை போல - காட்சிகளுக்கு சொல்லத் தெரியாது.
நன்றி நண்பரே, வணக்கம்.
@@kodaifmravichandhiran848 நன்றி நண்பரே, தங்களின் உழைப்புக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். 🌹⚘🌹⚘🌹⚘🌹⚘🌹⚘🌹⚘🌹⚘🌹
Super excited
அருமை
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂❤❤😂
Raaja King of BGMs.. One and only. That flute piece after Ranjini’s fateful end is a masterpiece composition.
Romba romba special back ground IR pannirkare Muthal Mariyathaile, each and every scene. Ilavatta kal tookere scene, failed attempt.and success, and the scene when Ranjini is lifted from the water, the scene Deepan dies the heart wrenching flute music... So many beautifully.captured master pieces...
Love u 😍 Maestro Ilayaraja .... I didn’t see any god till now , u r my god of music 🎧....👽
மிகவும் அழகான முறையில் இசை ஞானி யின் BGM அமைத்த இசை நயத்தினை எடுத்து வடித்தமைக்கு
நன்றி.
மிகவும் மனதினை வருடுகின்ற இசை அமைப்பு.
வாசித்த கலைஞர்கள் அனைவருக்கும் பின்னணி இசைத்த குரல் குயில் களுக்கும் நன்றி.
சுவையான, இதமான BGM. 🙏🙏
பழ. ரவீந்திரன்
இது போல் இசைஞானி இசையில் அமைந்த பாடல்கள் முண்ணணி இசைகள் வரவேற்கபடுகிறது
நிச்சயமாக...
இசைக் கலைஞர்களில் முதல் மரியாதை எப்போதும் ராஜாவிற்கே..!
Bgm of poongatru thirumbuma tears roll out automatically ,a heaviness in heart.
4:40 tops everything...
புல்லாங்குழல் ஓசை நயம் மனதின் சோகத்தை மகிழ்ச்சியை ஏற்படுத்தி அமைதியாக்குகிறது
This movie made me heavy hearted only bcz of music....... Each and every scene I was keenly listening how it merged and enhanced the scene..........if any world composer see dis, definitely he would be stunned....... 😍
பொருத்தம் இடம் சேர்ந்ததை
பொருத்தமான இடமிருந்தும் சேராமல் போனதை
பொருத்தமான இடம் சேர்ந்தும் வாசிக்கப்படாமல் போனதை பொருத்தமாக இசையால் பொருத்தியதை பொருத்தமான நேரத்தில் யூ ட்யூப்பில் அனைவரும் புரியும்படி பொருத்தியவருக்கு வானளவு பாராட்டினாலும் தகும்.
உங்கள் பாராட்டுக்கு நான் பொருத்தமா என்று தெரியவில்லை. ராஜாவின் பின்னணி இசையை மட்டும் கேட்க விரும்பும் ராஜாவின் ரசிகர்களுக்கு கொஞ்சம் பொருத்தமாக பூக்கட்டிக் கொடுத்ததாக நம்புகிறேன்.
வணக்கம்ங்மா.
Eppati how to think about
Amazing no words to explain that feeling ❤ very very extraordinary music 🎼
இன்னும் யாரும் பிறக்கல இதை ஈடுசெய்ய......
உண்மை
இந்த படத்தின் கதைக்கு நான் மிகவும் பொருத்தமானவன் 😭😭😭😭😭😭😭😭😭, எனக்கு இந்த படம்,என்னை நானே பார்ப்பது போல் உணர்கிறேன் 😭😭😭😭😭
Time mechine iruntha 80s yearukku poiduven adhu oru porkaalam I 💕 80s👍
World the real no1 music super star isaignani ilayaraja da.....
Raja sir only
I was such a small kid when I saw this movie . This movie and ILLAYARAJA’s music left a deep impact on my mind .
Ennoda fav movie ithu ....☺️😘😘💞
இந்த ஜென்மத்தின் பலனே உம் இசையை கேட்டு லயிப்பதே இசை இறைவனே...எங்கள் பேரன்பான இசைஞானியே❤என் வாழ்க்கையை அர்த்தமாகிய இசைஞானி 🙏
Remembering my college days..Bishop Heber College.Trichy.....1986
Symphony Orchestration with only flute . @11:10. Thanks to jayz music channel for spoting this. Unbelievable...
ஒரு இசை மேதை இப்படியும் யோசிச்சு நமக்கு நல்ல இசையை தந்துள்ளர்
No words to explain. Raja is always great
இப்போது உள்ள சில தற்குறிகளுக்கு இவர் இசை பற்றி தெரியவில்லை 🤎🤎🤎
Raja Sir...... 🙇🙇🙇🙇💝💝💝💝 Thank You Brother upload pannunadhuku... 🙏🙏🙏
வாழ்த்துக்கள் ஐயா....
Endha bgm ketal manasuku sandosama eruku
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இரவு 9 மணி எப்போது வரும் என காத்திருந்து தங்கள் நிகழ்ச்சியை கேட்டுக்கொண்டு இருக்கிறேன்.அதை பதிவு செய்தும் வைத்திருக்கிறேன்.
Yar ra antha 1 dislike Ada arivu ketta mundame😡
13:01 man oh man! That spaghetti-western-ish theme. Sheer brilliance .
Really super I'm impressed very nice background score he is legend of music
ஒரு pattern of இசையில் எல்லா உணர்வுகளையும் உணர வைக்கும் வித்தை களில் இவருக்கு நிகர் யார்?
Navin Mozart also did this few years ago. Anyway IR is our life line.
இசைஞானி இளையராஜா அய்யா
Nan savatharkul avarai our murai parkavendum
இசை கடவுள் இளையராஜா ஐயா 🙏
Ekkalamum engal isai arasan engal gnani isai thaan uyir.... Uyir ullavarai...
🙏🙏🙏நன்றிகள் கோடி
Raja sir thanakku inda padam pidikkaadu endru solli ullaar..pidikkada padathirke inda isai endraal..piditha padathirkku....
Anna 7 years ah theaditu irukan opening la andha thakathimi thakathimi iyya oda voice la pls andha bgm podunga
நன்றி அற்புதம் .வெள்ளி கிழமை உங்கள் நிகழ்ச்சிகள் சூப்பர்👌👌👌👌👌👌👌👌👌நீங்களும் மகேஸ்வரியும் சேர்ந்து பன்னும் நிகழ்ச்சிக்காக காத்து இருக்கிறேன்
நன்றி மா...!
Jeevithasiva : vazhthukkal. ....nandri
One and only Ilayaraja
Enna manushan ya😍🤔
Music of God ilayaraja sir
உண்மை எத்தனை உண்மை பாரதி ராஜா மணிரத்னம் போன்றோர் இளையராஜாவை விட்டு சென்ற பின்பு அவரககள் இயக்கிய படங்கள் ஒன்றிரண்டு award வாங்கி இருக்கலாம் ஆனால் மற்ற படங்களெல்லாம் இசையால் பேசப்படல அவர்கள் இளையராஜாவோடு சேர்ந்திருந்தால் படங்கள் எப்படியோ பாடல்களும் பின்னணி இசையும் எங்கோ அமைந்திருக்கும்
Good collection
Collections super...
4:46 🎻 🎻 🎻 🎻 ❤❤❤❤❤❤❤❤😢😢😢😢😢😢😢
Sivaji Sir Radha va thedum pothu vara Violin BGM add pannunga..
Thank you for watching, we'll try.
raja given this soulful music for free of cost to bharathiraja... without this music MM movie is 50% only
11:09 bass flute is awesome
Long lasting melody
Illaiyaraja is always great
Wow super anna
Rompa nandri brother
Nice......
Engal Raaja.....
Some mystery in this music......
I am cry always hearing
The fist few seconds where he is singing "thaga thimi thaga thimi"..what music is this?! Exciting!
Nizhalgal film bgm that is
20:58 theatre la audience feelings eppadi irunthu irukkum appothellaam... ppaaa...golden days
இசை அரசர் இளையராஜா
King of music 🎶🎶🎶
18:49...I feel like I am flying
My favourite too
Yes... Exact feeling!
Super
பூங்காற்று திரும்புமா இந்த பாட்டில் இடையில் வரும் இசை interludes உருகவைக்கும் கேட்டு பாருங்கள்
No words to explain
17:48 wow moment
4:40 just heaven..
Vera level Vera level
ராஜா சார் 🤛🤛🤛🤛🤛🤛🤛🤩🤩
🤩🤩🤩🤩❤🤩🤩❤❤❤❤🤩🤩
🎶🥁🎶🥁🎶🥁🎶🥁🎶🥁🎶🥁🎧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தீபனின் புல்லாங்குழலிசை நேராக இதயத்தை துளைக்கிறத
Great condition work
23.06.2024,sunday night, sarakku with ilayaraja........
13:43 what a theme by raja ❤
Great Legend proud to say
Enaku oru unmai therinjakanum bgm???
Very nice Anna. .....
The expected background music (BGM) is missing. I was expecting interval BGM. Please try uploading it again, as it still feels fresh and competitive with current trends
God=Music=illayaraja
God of Music IR
very informative sir super sir
my all time favourite 13:02
11:13 -11:40சொல்ல வார்த்தைகள் இல்லை
Super bro ❤ And thank you ❤
11:09 flute bgm.....
14.58 to 15.30.... illaiyaraja only
14:58 -15:30
Humming❤❤❤❤❤❤