ஏழையின் சிரிப்பில் இறைவன்|பார்வை இழந்த தாய் கண்களில் ஆனந்த கண்ணீர்|EmotionalHouse pooja|humanity|Old

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
  • வீட்டை கட்டி பார் என சும்மாவா சொன்னாங்க|புது வீட்டு வேலைகள் படுஜோர்|New home|House pooja|humanity|பார்வை இழந்த கண்களில் வழிந்த ஆனந்த கண்ணீர்|கனவு மெய்படும்|New home pooja|பார்வை இழந்த தாய் மாற்றுத்திறனாளி தந்தை|sad|லட்சுமி யானை|கண்ணீரில் தவிக்கும் குடும்பம்|sad|கண்ணீர் போராட்டம்|Humanity|kallakuruchi| Yashoda|ஓயாத மழை கண்களில்|யசோதா|பெண் சித்தர்|விசித்திரமான பெண்|அதிசய பெண்|emotional|பரிதாபத்தில் தவிக்கும் உள்ளம்|Muthiyor illam|Old age home|நெஞ்சை உருக்கிய சந்திப்பு|Orphanage| vakkathavan Vaathiyar|வக்கத்தவன் வாத்தியார்
    🙏🙏🙏
    Part -1 (03/12/2022)
    👍 • இப்படி ஒரு பரிதாப வாழ்...
    இப்படி ஒரு கொடுமை வாழ்க்கையா! பார்வை இழந்த தாய் மாற்றுத்திறனாளி தந்தை
    Part-2
    • காண்போரை கண்கலங்க வைத்...
    🙏🙏🙏🙏🙏
    WELCOME| WATCH | SHARE |THANK YOU,,,
    Vakkatthavan vaathiyar
    T.N.Seenivasan
    வக்கத்தவன் வாத்தியார்
    தூ.ந.சீனிவாசன்.
    📱9952 13 7616/Whatsapp
    வய சிவ நம
    ஜெய் வராகி
    🙏🙏🙏
    Part-1 -(11/11/2022)
    👍 • பலமணி நேர போராட்டம் ஊர...
    யசோதா அக்காவை காணோம்|ஊரே தேடி அலைந்து|
    பகுதி-1/Part-1 (30/04/2022)
    👍 • இப்படியொரு கொடுமையான வ...
    கணவனை இழந்து மனநலம் பாதிக்கப்பட்டு
    பாழடைந்த வீட்டில் கற்பனை வாழ்க்கை
    Part-2
    👍 • கணவனை இழந்து மீளாத நின...
    பாழடைந்த வீட்டில் பரிதாபமாய் பாசத்தை பொழிந்த மனநலம் பாதிக்கப்பட்ட சகோதரி!
    Part-3 06/05/2022
    👍 • பாழடைந்த வீட்டில் பரித...
    இனியாவது வசந்தம் வருமா!
    Part-4
    👍 • திசையறியாமல் பரிதவிக்க...
    திசையறியாமல் பரிதவிக்கும் இந்த உள்ளத்தை யார் அறிவாரோ|
    Part 5
    👍 • பாசப் போராட்டத்தில் பர...
    பாசப் போராட்டத்தில் பரிதவிக்கும் உள்ளத்தை மீட்டெடுப்பாயா இறைவா
    🙏🙏🙏🙏🙏🙏
    முதியோர் இல்லம் முதல் பயணம் 14/08/2020
    பகுதி 1
    👍 • முதல் பயணம் முதியோர் இ...
    விழுதுகள் வெறுத்த வேர்கள்! முதியோர் இல்லம்|ஆதரவற்றோர் இல்லம்
    பகுதி 2
    👍 • அரக்கர்களை பெத்தெடுத்த...
    அரக்கர்களை பெத்தெடுத்த மனிதர்களின் கண்ணீர் கதை!
    பகுதி 3
    👍 • கண்கள் கலங்கி நெஞ்சம் ...
    உதட்டோர சிரிப்பில் மறையும் உள்ளத்தின் சோகம்!
    பகுதி 4
    👍 • முதியோர் இல்லம்|இயன்றத...
    முதியோர் இல்லம்| இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கே|ஆதரவற்றோர் இல்லம்| NAMAKKAL SALEM
    பகுதி 5
    👍 • முதியோர் இல்லத்தில் தா...
    முதியோர் இல்லத்தில் தாகம் தீர்ந்தாச்சு|வீடியோ பார்த்து உதவிய Subscribers
    பகுதி 6
    👍 • முதலாமாண்டு விழா முதிய...
    முதியோர் இல்லத்தில் முதலாமாண்டு விழா|TH-cam Channel 1st year celebration|
    பகுதி 7
    👍 • Video
    பேருக்கு மேல அடக்கம் செஞ்சுட்டேன்|ஆதரவற்றவர்களுக்கு அடைக்கலம் தரும் முதியோர் இல்லம்|
    பகுதி 8👍 • Video
    பகுதி 9👍 • எங்கே செல்லும் இந்த பா...
    எங்கே செல்லும் இந்த பாதை|
    பகுதி 10
    👍 • இறைவா யார் வடிவில் நீ ...
    உதவிக்கரம் நீட்டுங்கள்!
    வாழ்வென்பது என்னவென்று புரியும் இக்காணொளியை பாருங்கள்
    பகுதி 11
    👍 • Video
    ஆதரவற்ற முதியோர் இல்லம் அன்புக்கு ஏங்கும் உள்ளங்கள்|
    பகுதி 12
    👍 • எங்க போய் சாகலாம்னு அழ...
    எங்க போய் சாகலாம்னு அழுதுட்டு என் மூன்று குழந்தைகளோட
    பகுதி 13
    👍 • கண்ணீரோடு விதைத்தேன்😢ம...
    கண்ணீரோடு விதைத்தேன்😢முளைத்தது அன்பாய் முதியோர் இல்லத்தில்|
    பகுதி 14
    👍 • ஒவ்வொருவரும் கட்டாயம் ...
    இறைவா இந்த குரல் கேட்கிறதா
    பகுதி15
    👍 • பெத்த புள்ளைங்க தூக்கி... முதியோர் இல்லத்தில் கண்ணீரோடு புன்னகை பூத்தது|
    🙏
    "செல்லம்மா பாட்டி பயணங்கள்"
    பகுதி 1 - 03/12/2021
    👍 • ஆதரவற்ற பாட்டி சாலையை ...
    ஆதரவற்ற பாட்டி சாலையை கடந்த போது😰எனக்கு யாருமில்லை என்று கண் கலங்கிய தருணம்
    05/12/2021
    👍 • சாலையோர ஆதரவற்ற பாட்டி...
    சாலையோர ஆதரவற்ற பாட்டியின் இந்த பேரன்பு கடனை என் ஏழேழு தலைமுறைகளும் சுமக்கும்
    11/12/2021
    👍 • என்னை விட்டுட்டு போய்ட...
    என்னை விட்டுட்டு போய்டாத சாமி😥 கதறும் சாலையோர ஆதரவற்ற செல்லம்மா பாட்டி!
    12/12/2021
    👍 • 😥கண்ணீர் மல்க விடைகொடு...
    கண்ணீர் மல்க விடைகொடுத்த செல்லம்மா பாட்டி
    5ம் சந்திப்பு 19/12/2021
    👍 • முதியோர் இல்லத்தில் செ...
    முதியோர் இல்லத்தில் செல்லம்மா பாட்டி பேரன்பு கடனை எப்படி தீர்ப்பேனோ
    🙏
    பள்ளியில் முதலிடம் பெற்ற மாணவன் முதியோர் இல்லத்தில் தஞ்சம் ஏன்!
    20/08/2021"சுரேந்தர் பயணம் 1
    👍 • இருண்டு போன வாழ்க்கை அ...
    29/08/2021*சுரேந்தர்பயணம் 2
    👍 • அன்பைத் தேடும் முதியோர...
    05/09/2021 சுரேந்தர் பயணம்3
    👍 • ஒருவர் வைத்தால் அன்பு!...
    🙏🙏🙏🙏🙏🙏
    #india#canada#mumbai#vastu#srilanka#
    home#house#london#god##world#suntv#vijaytelevision#zee5#news#vijay#polimernews#country#america#kerala#chennai#singapore#london#saudiarabia#australia#malaysia#tamil#help#coimbatore#husband#wife#love#sister#brother#school#forest#village#diwali#roadtrip#brain#food#kids#indianarmy#love#mom#dad#emotional#father#mother#Orphanage#Muthiyorillam#muthiorillam#oldagehome#orphans#Alaparaigal#orphanagehome#Trichy#kanchipuram#kanyakumari#maduarai#karur#bangladesh#srilanka#singapore#kerala#tirunelveli#tiruvannamalai#bangladesh##usa#malaysia#helpingothers#helpinghands#poorpeople#destitute#erode#namakkal#coimbatore#kallakurichi#humanity#help#parents#sad#sadstatus#salem#Dubai#mumbai#japan#oman#saudiarabia#australia#america#முதியோர்_இல்லம்#old_age_home#orphanage_home#உதவும்_உள்ளங்கள்#கருணை_இல்லம்#ஆதரவற்றோர்_இல்லம்#குழந்தைகள்_காப்பகம்#pengal_kappagam#salem#maduarai#Namkkal#Chennai#Trichy#coimbatore#Erode#karur#kanyakumari#Thanjavur#pudthukkotai#nagapatinam#Nilgiris#Thirunelveli#Theni#kanchipuram#puthuchery#ramanathapuram#old_age_home_in_chennai#handihapped#Destitute#chennai#erode#OldAgeHomeinTamilnadu#oldAgeHomeinIndia#orphanage_home#gobichettipalayam#ooty#saudiarabia#canada#london#mumbai#karnataka#england#china#

ความคิดเห็น • 234

  • @வக்கத்தவன்வாத்தியார்

    Part -1 (03/12/2022)
    👍th-cam.com/video/r38RgY8JELs/w-d-xo.html
    இப்படி ஒரு கொடுமை வாழ்க்கையா! பார்வை இழந்த தாய் மாற்றுத்திறனாளி தந்தை
    Part-2
    th-cam.com/video/HKkoV3bPENQ/w-d-xo.html
    🏠🏡
    07/12/2022 ( Part 1)
    👍th-cam.com/video/ShIDUOGA-Bo/w-d-xo.html
    புது வீடு கட்ட பூமி பூஜை போட்டாச்சு
    பேரன்பு
    வணக்கங்களுடன் நன்றிகளுடன் உங்கள் வக்கத்தவன் வாத்தியார் 🖊️📚

  • @joshuaesthar973
    @joshuaesthar973 2 ปีที่แล้ว +29

    இவர்களுக்கு வீடு கட்டி கொடுப்பதற்காக உதவிய, உழைக்கின்ற அனைவருக்கும் நல்ல உள்ளங்கள் நன்றி

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 ปีที่แล้ว +1

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏💐💓 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் சகோ 🙏

    • @vijayakumark1940
      @vijayakumark1940 2 ปีที่แล้ว

      @@வக்கத்தவன்வாத்தியார் Anna great you are

    • @vijayakumark1940
      @vijayakumark1940 2 ปีที่แล้ว

      @@வக்கத்தவன்வாத்தியார் God bless you all

  • @Inbaraj1944
    @Inbaraj1944 2 ปีที่แล้ว +6

    வீடு கட்ட உதவிய அனைத்து உள்ளங்களையும் இறைவன் ஆசீர்வதிப்பாராக.

  • @kannamalkaliappan8159
    @kannamalkaliappan8159 2 ปีที่แล้ว +16

    வாத்தியார் தோழரே, உண்மையான ஹீரோக்கள் உங்கள மாதிரி நிறைய பேர் இருக்கிறீர்கள் படத்தில் நடிக்கும் ஹீரோவை என்றும் உதாரணமாக காட்டாதீர்கள் பிள்ளைகளுக்கு படத்தைப் பார்த்தோமா ரசித்தோமா என்று இருப்பதில் நல்லது என்று நான் நினைக்கிறேன் அப்துல் கலாம் நம்முடைய அரசர்கள் காமராஜர் வ உ சி சிதம்பரனார் பிள்ளை வேலு நாச்சியார் சோழர்கள் பாண்டியர்கள் என்று பல ஹீரோக்கள் இருக்கும்போது இன்னும் சொல்லப்போனால் இந்த வீட்டை கட்டுவதற்கு உதவுகிறார்களே அவர்கள் எல்லோருமே மிகப்பெரிய ஹீரோ ஹீரோயின் அதற்காக ரஜினியை எனக்கு பிடிக்கவில்லையோ என்று நினைக்காதீர்கள என்னைப் பொருத்தவரைக்கும் ஒரு தவறான கருத்தை கூறாதீர்கள் நீங்கள் உதவும் அந்த மாணவன் நடித்துவிட்டு வந்திருக்கிறானே போதைப் பொருளுக்கு அடிமையாக கூடாது என்று அதே மாதிரி தமிழ் எத்தனையோ வார்த்தைகள் இருக்கிறது இந்த சூப்பர் என்கிற வார்த்தையை தவிர எல்லோரும் தமிழ் வார்த்தை மறந்து விட்டோம் அருமை இனிமை அற்புதம் தயவு கூர்ந்து நீங்களாவது இந்த வார்த்தைகளை உபயோகப்படுத்துங்கள் நல்லது

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 ปีที่แล้ว

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி அன்பு தோழரே 💓🙏💐 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐

  • @muruganj9350
    @muruganj9350 2 ปีที่แล้ว +16

    உங்கள் முகத்தை பார்த்தாலெ ஒரு தனி சந்தொசம்

  • @chandhrachandhra2940
    @chandhrachandhra2940 2 ปีที่แล้ว +14

    சார் உங்க குடுபத்தை கடவுள் காப்பாற்றுவார் வாழ்க வளமுடன்

  • @jayanthimanokran4210
    @jayanthimanokran4210 2 ปีที่แล้ว +6

    ரொம்ப சந்தோசமா இருக்கு தம்பி ஏழைக்கு செய்யும் உதவி இறைவனுக்கு செய்வது போல

  • @masamasa7064
    @masamasa7064 2 ปีที่แล้ว +9

    சார் இத பார்க்க பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்கு நன்றி வாழ்க வளமுடன்

  • @sivarevathy935
    @sivarevathy935 2 ปีที่แล้ว +2

    வீடு நல்லபடியாக கட்டி முடிக்க வேண்டும் என்று வேண்டுகிறேன் சகோ உதவும் உள்ளங்கள் அனைவருக்கும் என் பேரன்பு மிக்க நன்றிகள் சீனி வாசன் சகோ வாழ்க வளமுடன் நலமுடன்

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 ปีที่แล้ว +1

      தங்கள் வாழ்த்துக்கும் பேரன்புக்கும் மிக்க நன்றி சகோ 🙏💐💓

    • @sivarevathy935
      @sivarevathy935 2 ปีที่แล้ว

      @@வக்கத்தவன்வாத்தியார் இனிய இரவு வணக்கம் சகோ

  • @uthayathasandhasan1430
    @uthayathasandhasan1430 2 ปีที่แล้ว +7

    மணிதவடிவில். உதவிய கடவுள்கள். அனைவரின். குடும்பமும். குழந்தைகளும். ஏழேழு தலைமுறைக்கும். வாழ்வாங்கு. வாழ. இறைவனை. இரு கரம் கூப்பி. சிரம் தாழ்த்தி. வணங்கி. வேண்டி கொள்கிறேன். மீண்டும். தேவைகளை பூர்த்தி. செய்ய. முன்வரும். அனைத்துஅன்புள்ளங்களுக்கும்.. மலை போன்ற. சிரமங்கள் வந்தாலும். இறைவன். பனிபோல்நீக்கி. பாதுகாப்பார்.உருதி.உதவிகரம்.நீட்டி.உண்மையின்.உருவமான.மரியாதைக்குரிய.நல்லாசிரியர்.ஐயா.சீனுவாசன்.அவர்களை.ஊக்குவித்து.உதவிட.உதவுங்கள்.தர்மசிந்தனைஉடய.அன்பானவர்களே.என்றும்.இறைவன்.உங்களுடனேஇருப்பார்.உருதி.நன்றி.வணக்கம்.

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 ปีที่แล้ว

      வணக்கம் சகோ 🙏 தங்கள் வாழ்த்துக்கும் பேரன்புக்கும் மிக்க நன்றி சகோ 🙏💐💓 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐🙏💓 தங்களைப் போன்ற அன்பான உள்ளங்களின் அன்பும் ஆதரவும் ஆசீர்வாதமும் பிரார்த்தனையும் இந்த உள்ளங்கள் வாழ்வு மலரும் நல்லதே நடக்கும் 🙏

    • @uthayathasandhasan1430
      @uthayathasandhasan1430 2 ปีที่แล้ว

      நன்றி. சார் வணக்கம்.

  • @mathumathu8868
    @mathumathu8868 2 ปีที่แล้ว +1

    நான் சிறிலங்காவில் இருந்து உங்கள் வீடியோ எல்லாம் மிஸ் பன்னாம பார்க்கிறேன் வாழ்த்துக்கள் சார் உங்கள் சேவை இன்னும் தொடரட்டும்

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  6 หลายเดือนก่อน

      கடல் கடந்து தாங்கள் பகிரும் தங்கள் வாழ்த்துக்கும் பேரன்புக்கும் மிக்க நன்றி சகோ 🙏💐💓

  • @chandrakumar5221
    @chandrakumar5221 2 ปีที่แล้ว +6

    மிகவும் மகிழ்ச்சி சகோதரரே. தங்கள் சேவை தொடர இறைவன் அருள் புரியட்டும்

  • @PUNNIYA
    @PUNNIYA 2 ปีที่แล้ว

    ஆண்டவர் இயேசு கிறிஸ்து வின் அன்பு என்றென்றும் உங்களோட இருக்கும் வாத்தியாரே

  • @karuppor1236
    @karuppor1236 2 ปีที่แล้ว +6

    வணக்கம் ஐயா. சிறப்பு.சிறப்பு. வாழ்த்துக்கள். ஒரு சிறிய வேண்டுகோள் வேப்ப மரத்தை வெட்டி விடாமல் வேப்ப மரத்திற்கு பின்னால் இடத்தை விடாமல் கழிவறை கட்டிக் கொடுங்கள் ஐயா. நன்றி. வாழ்க வளமுடன்..

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 ปีที่แล้ว

      வணக்கம் சகோ 🙏 தங்கள் வாழ்த்துக்கும் பேரன்புக்கும் மிக்க நன்றி சகோ 🙏💐💓 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐

  • @priyas6508
    @priyas6508 2 ปีที่แล้ว +4

    Who all helped for tis family really and also thank u so much sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💯💯💯💯

  • @shafisaaliha6581
    @shafisaaliha6581 2 ปีที่แล้ว

    Vakkathavanaga erundhalum vathiya vathiya tha ungalukku oru salute

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 ปีที่แล้ว

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏💐💓 வக்கத்தவன் என்றால் வாக்கு கற்றவன் வாக்கு கற்று கொடுப்பவன் என்பது தான் பொருள் சகோ 🙏

  • @maheswarisuppiah3974
    @maheswarisuppiah3974 2 ปีที่แล้ว +7

    God bless you and your family

  • @tajmahal4543
    @tajmahal4543 2 ปีที่แล้ว +4

    Vishal nee oru herooo

  • @rouviersaint4269
    @rouviersaint4269 2 ปีที่แล้ว

    தங்களுடைய சுயநலமற்ற மக்கள் சேவை என்றென்றும் தொடர வாழ்த்துகிறேன்,வணங்குகின்றேன்🙏

  • @sathiyabamavivekanantharaj9056
    @sathiyabamavivekanantharaj9056 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சகோதரர் வாழ்கவளமுடன் 🙏🙏🙏

  • @hammothhammoth3627
    @hammothhammoth3627 2 ปีที่แล้ว +4

    Bro ungala odi vanthu hug pannanum pola irukku ❤allah ungalukku men melum barakkath siyvan bro inshaa allah 🤲🤲🤲🤲

  • @SasikalaShanmugam14
    @SasikalaShanmugam14 2 ปีที่แล้ว +7

    அண்ணா சூப்பர்👌👌👌

  • @smartraj6041
    @smartraj6041 2 ปีที่แล้ว

    கடவுளின் தூதுவர்கள் வாத்தியார் அவர்கள்.. கொத்தனார் மேஸ்திரி கூட நல்ல மனிதர் நேர்த்தியாக கட்டட வேலை செய்கிறார்... உங்களுக்கு இறைவனின் அருள் கிட்டும் ஐயா....

  • @mahboobmahboob757
    @mahboobmahboob757 2 ปีที่แล้ว +5

    Super 💐💐🙏👍👈

  • @skasthuri305
    @skasthuri305 2 ปีที่แล้ว

    நீங்கள் மனித உருவில் வாழ்கின்ற கடவுள் சகோ

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  ปีที่แล้ว

      தங்கள் வாழ்த்துக்கும் பேரன்புக்கும் மிக்க நன்றி சகோ 🙏💐💓 கடவுள் என்ற பெரிய வார்த்தை எல்லாம் சொல்ல வேண்டாம் சகோ நான் உங்களில் ஒருவன் உங்கள் சகோதரன் 🙏

  • @psgcnkiruthikaa5651
    @psgcnkiruthikaa5651 2 ปีที่แล้ว +24

    எந்த தங்கு தடையின்றி இந்த வீடு நல்ல படியாக கட்டி முடிக்க வேண்டும் என்று கடவுளை வணங்குகிறேன்🙏🙏🙏

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 ปีที่แล้ว

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏💐💓 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐🙏💓

  • @poovarasanjeeva816
    @poovarasanjeeva816 2 ปีที่แล้ว +2

    நன்றி அண்ணா நீங்களும் உங்கள் குடும்பமும் நீடூழி வாழ ஆண்டவணை வேண்டுகிறேன் 🙏❤️❤️

  • @deepa.rameshdeepa.ramesh80
    @deepa.rameshdeepa.ramesh80 2 ปีที่แล้ว +6

    Super Anna solla Varthai Illai Anna❤❤🤩🤩🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹💐💐🤩🤩

  • @punithasekar1227
    @punithasekar1227 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள். சார்🤝💐❤️❤️❤️❤️❤️👏👏👏

  • @kvlgroups5134
    @kvlgroups5134 3 หลายเดือนก่อน +1

    Anna thanks🎉🎉🎉❤❤

  • @KumarKumar-iu2no
    @KumarKumar-iu2no 2 ปีที่แล้ว

    உங்களை பாராட்ட வார்தை இல்லை சீனிவாசன் அண்ணா

  • @mariraj2284
    @mariraj2284 2 ปีที่แล้ว

    Neenga than unmaiyana kadavul ayya🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  ปีที่แล้ว

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏💐💓 கடவுள் என்ற பெரிய வார்த்தை எல்லாம் சொல்ல வேண்டாம் நான் உங்களில் ஒருவன் உங்கள் சகோதரன் 🙏

  • @SAJAN-104
    @SAJAN-104 2 ปีที่แล้ว +4

    மேஸ்திரிக்கு மரம் வளர்ப்பு தெரிந்திருக்கு வாழ்த்துக்கள்

  • @magescross9467
    @magescross9467 2 ปีที่แล้ว +1

    HUMANITY is the greatest Love that you can give to the world Lots of love from Australia 🇦🇺❤️🌹

  • @ka........949
    @ka........949 2 ปีที่แล้ว +1

    தனி ஒருவனால் நல்ல உள்ளாங்களை இணைத்து இவளோ செய்ய முடியும் எனில்,,,, இந்த அரசு எவ்ளோ செய்ய முடியும்... செய்வதில்லை....

  • @vanikunendran7636
    @vanikunendran7636 2 ปีที่แล้ว +5

    Super god bless your family members 🙏.
    Congratulations everyone 🙏

  • @srideeparaman4568
    @srideeparaman4568 2 ปีที่แล้ว

    Asthivaram potura alavuku varavum anaku rempa santhosama erukuthu sir. Intha veetu katta help panna anaivarukum rempa rempa thanks. Vaalga valamutan.

  • @selvisundar747
    @selvisundar747 2 ปีที่แล้ว +2

    God bless your family sir

  • @grani1453
    @grani1453 2 ปีที่แล้ว

    ஓம்நமசிவாய நமஹ நன்றி ஐயா வாழ்த்துகள் தம்பி

  • @yaakgopu1105
    @yaakgopu1105 2 ปีที่แล้ว

    Super Anna super Annan

  • @lekpanipanile6448
    @lekpanipanile6448 2 ปีที่แล้ว

    ஆசிரியர் அவர்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் உங்களுடைய நற்பணி இந்த ஆண்டும் நல்ல முறையில் தொடர நாங்கள் இறைவனை வேண்டிக்கொள்கிறோம்

  • @davidratnam1142
    @davidratnam1142 2 ปีที่แล้ว +1

    Jesus Yesu bless all

  • @mariraj2284
    @mariraj2284 2 ปีที่แล้ว

    Super ayya🙏🙏🙏🙏🙏

  • @pavisshka9357
    @pavisshka9357 2 ปีที่แล้ว

    God bless them

  • @Priya-kf7dn
    @Priya-kf7dn 2 ปีที่แล้ว

    Kadavulin Maru vadivam neengal ungaludan enanthu sevai seiyyum nal ullangalukkum nandri

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  6 หลายเดือนก่อน

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி! கடவுள் என்ற பெரிய வார்த்தை எல்லாம் சொல்ல வேண்டாம் நான் உங்களில் ஒருவன் 🙏

  • @vijikumari6409
    @vijikumari6409 2 ปีที่แล้ว

    God bless you brother

  • @helpingsurya3108
    @helpingsurya3108 2 ปีที่แล้ว

    Karthar ungalai aasirvathiparaga amen. 🙏🙏

  • @bamamaniselvam
    @bamamaniselvam หลายเดือนก่อน

    Eathani pereya uthavi thanks

  • @sangeethasakthi2432
    @sangeethasakthi2432 2 ปีที่แล้ว

    super Sir 👌👌👌👌👌👌👌💐💐💐💐👍👍👍

  • @sheelasuresh7622
    @sheelasuresh7622 2 ปีที่แล้ว

    Really I am very happy God is great bro

  • @soniyaselin9875
    @soniyaselin9875 2 ปีที่แล้ว

    Wow super pro 😍

  • @palanasans94
    @palanasans94 2 ปีที่แล้ว +4

    I like you anna

  • @tajmahal4543
    @tajmahal4543 2 ปีที่แล้ว +3

    Visha love da ❤ nanum oru amma da onaku from srilanka

  • @qatarqatar8595
    @qatarqatar8595 2 ปีที่แล้ว

    Very very very good

  • @தமிழன்-ர2வ
    @தமிழன்-ர2வ 2 ปีที่แล้ว

    Hats off sir

  • @ananthiraju507
    @ananthiraju507 2 ปีที่แล้ว +3

    Anna 🙏 super 👍💖

  • @LSsakthivel
    @LSsakthivel 2 ปีที่แล้ว +8

    அய்யா நலமா அம்மா வை இழந்து😭 தனியாக தவிக்கும் 😭 நான் மாற்றுத்திறனாளி தூத்துக்குடி மாவட்டம் மேலப் புதுக்குடி எல் எஸ் சக்திவேல் 🌹✍️

  • @k.pandian3200
    @k.pandian3200 2 ปีที่แล้ว +1

    அருமை அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍

  • @helpingsurya3108
    @helpingsurya3108 2 ปีที่แล้ว

    அனைத்து நல்உள்ளங்களுக்கும் நன்றி.

  • @santhosh.psanthosh5816
    @santhosh.psanthosh5816 2 ปีที่แล้ว +1

    Super Anna🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @palanasans94
    @palanasans94 2 ปีที่แล้ว +4

    Hi anna super 👌👌👌👌🙏🙏🙏🙏🙏

  • @ratnakumarparameswary896
    @ratnakumarparameswary896 2 ปีที่แล้ว

    அருமை 🌹

  • @jayanthirani9193
    @jayanthirani9193 2 ปีที่แล้ว

    Sir families god bless you

  • @KavithaKavitha-lz7cb
    @KavithaKavitha-lz7cb 2 ปีที่แล้ว +1

    Super nga anna

  • @velug5780
    @velug5780 2 ปีที่แล้ว

    Superman and God

  • @uthayathasandhasan1430
    @uthayathasandhasan1430 2 ปีที่แล้ว

    ஏழையின். சிரிப்பில். இறைவனைகானலாம். ஆனால். இவர்களின். சிரிப்பில். உதவிய. உயர்ந்த. உள்ளங்களை யும். உறுதுணையாக. நிர்க்கும்உதவிக்கரங்களும். உருவாக்கும். சீனிவாசன். ஆசிரியபெருந்தகையின். அன்பும்அனைத்தும்ஒன்றேஇனைந்துஇறைவனுக்கு. இறைவனாய்.கானலாம்....

  • @amuthadevi1752
    @amuthadevi1752 2 ปีที่แล้ว

    Good job sir.God bless you 🙏🌹❤️🙏 sir.

  • @umavadhichennai9754
    @umavadhichennai9754 2 ปีที่แล้ว

    God bless you,,vaazhuka valamudan sir..🙏🙏🙏

  • @jayanthis2744
    @jayanthis2744 2 ปีที่แล้ว

    Anna nanri

  • @freefire-il1je
    @freefire-il1je 2 ปีที่แล้ว

    Tq sir

  • @RajuRaju-ns3uh
    @RajuRaju-ns3uh 2 ปีที่แล้ว +1

    🙏🙏

  • @subhadraknair2824
    @subhadraknair2824 2 ปีที่แล้ว +1

    Sir super. Sir veettukku asthivaram edukkum podhu cnc machine vanthappave bathroom kuzhi eduthirukkalam. Ok. Athupola neenga sonnapola mazha road niranja veetukul nuzhayada pola konjam kooda uyarama erukkatum na. Ungala uyarva ninaikarad than Mora. Mazha penchu veetikku varama padhikappa erukkatum.

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 ปีที่แล้ว +1

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏💐💓 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐🙏💓

  • @jayakumars3183
    @jayakumars3183 2 ปีที่แล้ว

    👌👌👌👌🙏🙏🙏🙏🙏 தேங்க்ஸ்

  • @DeviDevi-tw1es
    @DeviDevi-tw1es 2 ปีที่แล้ว

    God aways bless tis family 🙏🙏🙏

  • @Inbaraj1944
    @Inbaraj1944 2 ปีที่แล้ว +4

    தம்பி நீ நன்றாக படித்து சீனிவாசன் சாரைப் போல நல்ல நிலைமைக்கு வந்து நாலு பேருக்கு உதவி செய்ய வேணடும்.

  • @reniccapusparaja8102
    @reniccapusparaja8102 2 ปีที่แล้ว +2

    🙏🏻👍

  • @dharanidharanmanivannan8989
    @dharanidharanmanivannan8989 2 ปีที่แล้ว +1

    God is there for everyone perhaps, convey my wishes to them sir that boy can reach the sky if he believes him and as well as God ❤️❤️❤️😃😃😃👏👏👏

  • @NareshKumar-qm1ux
    @NareshKumar-qm1ux 2 ปีที่แล้ว

    Neenga 100 varusam nalla erukkanum sir unga manasu pola

  • @ganeshmoorthy129
    @ganeshmoorthy129 2 ปีที่แล้ว +3

    👍🙏🌹

  • @tajmahal4543
    @tajmahal4543 2 ปีที่แล้ว +3

    🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹

  • @vasanthiselvaraj8708
    @vasanthiselvaraj8708 2 ปีที่แล้ว +3

    🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌

  • @revathir8660
    @revathir8660 2 ปีที่แล้ว

    No speech less 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌🤏👌👌👌👌👌👌👌👌👌👌👌👌✋🙌🙌🙌🙌

  • @palraj166
    @palraj166 2 ปีที่แล้ว +3

    👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏

  • @helmutpaul8757
    @helmutpaul8757 2 ปีที่แล้ว +2

    😇😇🏡🍀🍄

  • @elangoelango9558
    @elangoelango9558 ปีที่แล้ว

    Sir neenga sammy.neenga.nalla.erukkanum sir

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  ปีที่แล้ว

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏💐💓 பெரிய வார்த்தை எல்லாம் சொல்ல வேண்டாம் சகோ நான் உங்களில் ஒருவன் உங்கள் சகோதரன் 🙏

  • @lingeshwaribhaskaran4606
    @lingeshwaribhaskaran4606 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏

  • @jayanthik7731
    @jayanthik7731 2 ปีที่แล้ว +1

    👍👌🙏🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳

  • @rameshthangam2167
    @rameshthangam2167 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mannachannel4564
    @mannachannel4564 2 ปีที่แล้ว

    Ungal anbu ullam kadavul kudutha varaprasadam. Thodarndu seiungal. Vasadi ellavittalum naan vazhthugiren.

  • @Rash463
    @Rash463 2 ปีที่แล้ว

    Hai Anna ungaluku 👋👌

  • @chitraleka1375
    @chitraleka1375 2 ปีที่แล้ว +4

    Anna very super 👍💖

  • @thekshus3057
    @thekshus3057 2 ปีที่แล้ว

    Brother direct ah nanga avungaluku panrathuku, ungalala mudunja yinthamatri kastapaduravungaluku oru account open panni kudunga brother. Antha account details ah description la potengana, kaila yengaluku kasu kedaikurapa nanga avungaluku panrathuku useful ah yiruku brother.

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  ปีที่แล้ว

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏💐💓 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐

  • @devijames6472
    @devijames6472 2 ปีที่แล้ว

    சார் வணக்கம்

  • @rajukumara6737
    @rajukumara6737 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @immansathish7125
    @immansathish7125 2 ปีที่แล้ว +4

    Thampi un mugathula enna santhosam ithu kalamellam nilaikanum

  • @punithas461
    @punithas461 2 ปีที่แล้ว +1

    Naanum help pannanum yepdo pandrathu

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 ปีที่แล้ว

      Thank you so much Sago 🙏💐💓 check Description contact me.
      தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் சகோ 🙏

  • @m.nishanthm.nishantj7083
    @m.nishanthm.nishantj7083 2 ปีที่แล้ว

    ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  ปีที่แล้ว

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐🙏💓

  • @ashascott429
    @ashascott429 2 ปีที่แล้ว

    Vakkathavan vaathiyar nu yar yeluthi vachathunu theriyala. Aanal entha vaathiyar kodutha vaakkai yaridamavathu uthavi kettu niraivetti vidugirar. Entha vaathiyarukku nan thalai vanankugiren. Nanti sir.

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  6 หลายเดือนก่อน

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏💐💓 வக்கத்தவன் வாத்தியார் என்றால் வாக்கு கற்றவன் வாக்கு கற்றுக் கொடுப்பவன் என்பது தான் பொருள்

    • @ashascott429
      @ashascott429 6 หลายเดือนก่อน

      சரி சரி அருமை நன்றி சார்

  • @akilaakila4238
    @akilaakila4238 2 ปีที่แล้ว

    Yenaku oru help pannuinga sir

  • @pragalathankajan3526
    @pragalathankajan3526 2 ปีที่แล้ว +3

    Indiyavil niraya idam irukke en ippadi nerikkama irukkiranka