இந்தியாவின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தை உணர்த்தும் நாணயம் மற்றும் தபால்தலை கண்காட்சி நடைபெற்றது

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ต.ค. 2024
  • இந்தியாவின் வரலாறு, நாகரிகம், பண்பாடு, கலை, இலக்கியம், கலாச்சாரம் போன்றவற்றில் இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ளும் விதமாக சென்னையில் நாணயம் மற்றும் தபால்தலை கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்று தொடங்கிய இந்தக் கண்காட்சி நாளைவரை நடைபெறவுள்ளது.
    இதில், முன்னாள் பிரதமர் வாஜ்பாய், சர்தார் வல்லபாய் பட்டேல், அண்ணா, காமராஜர், எம்.ஜி.ஆர், கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.
    மேலும், 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த சங்க கால நாணயங்களும், சேர, சோழ, பாண்டியர் ஆட்சியின் போது பயன்படுத்தப்பட்ட பொருட்களும் இதில் இடம்பெற்றுள்ளன.
    இந்தியா தவிர 260 நாடுகளின் நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளும் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.
    இக்கண்காட்சியில் நாணயங்கள் மட்டுமல்லாமல் ஒவ்வொரு நாட்டின் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் பிரதிபலிக்கும் தபால் தலைகளும் இடம்பெற்றுள்ளன.
    இது குறித்து விற்பனையாளர்கள் மற்றும் பொதுமக்களின் கருத்துக்களை பார்ப்போம்.

ความคิดเห็น • 1

  • @gopalsowmiyan6523
    @gopalsowmiyan6523 3 ชั่วโมงที่ผ่านมา

    நாணயக் கண்காட்சிகள் அனைத்து மாவட்டங்களிலும் நடக்குமா அனைத்து இளைய தலைமுறைக்கும் பயனுள்ளதாக இருக்குமே பள்ளிக் குழந்தைகளுக்கு முக்கியமான ஒரு சிறப்பு தகவலாக இருக்கும்