வா கிருஷ்ணா வா || VAA KRISHNA VAA - JUKEBOX || KRISHNA SONGS || UNNI MENON || VIJAY MUSICALS

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
  • VAA KRISHNA VAA - JUKEBOX || SINGER : UNNI MENON || KRISHNA SONGS || LYRICS : K V SRIDHAR || MUSIC : PRADEEP, SIVAPURANAM D V RAMANI || Video Powered : Kathiravan Krishnan | Production : Vijay Musicals
    வா கிருஷ்ணா வா || பாடியவர் : உன்னிமேனன் || கிருஷ்ணர் பாடல்கள் || பாடல்கள் : K V ஸ்ரீதர் || இசை : பிரதீப், சிவபுராணம் D V ரமணி || வீடியோ : கதிரவன் கிருஷ்ணன் || விஜய் மியூசிக்கல்ஸ்
    பாடல்கள் || SONGS :
    புருஷோத்தமனின் | Purushothamanin
    துவாரகையாளும் | Dwaragaiyalum
    அர்ச்சுனர்க்கு கீதை | Archunarku Geethai
    பாண்டுரங்கனே | Pandurangane
    ஆநிரை மேய்த்த | Anirai Meitha
    நந்தலாலா | Nandalala
    கோவிந்த ஜெய | Govinda Jaya
    யாதவ கோகுல | Yadava Gokula
    கிருஷ்ணன் இந்து சமய கடவுளாவார். இவர் விஷ்ணுவின் அவதாரங்களுள் ஒருவராக வைணவர்களால் கருதப்படுகிறார். இவர் விஷ்ணுவின் எட்டாவது அவதாரமாக கருதப்படுகிறார். மகாபாரத்திலும் பாகவத புராணத்திலும் இவரைப் பற்றி கூறப்பட்டுள்ளது. இந்து சமய பக்தி நெறியில் இவருடைய பக்தர்களே பெரும்பாலானவர்கள். இவரை தமிழர்கள் கண்ணன் என்ற பெயரிலும், வட இந்தியர் கண்ணையா என்ற பெயரிலும் அழைக்கின்றனர். இது தவிர, கேசவன், கோவிந்தன், கோபாலன், போன்ற பல பெயர்களால் வழங்கப்படுகிறார். வருடந்தோறும் ஆவணி மாதம் அட்டமி திதி, ரோகிணி நட்சத்திரம் சேர்ந்த நாள் கிருட்ண ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது.
    The anecdotes and narratives of Krishna's life are generally titled as Krishna Leela. He is a central character in the Mahabharata, the Bhagavata Purana and the Bhagavad Gita, and is mentioned in many Hindu philosophical, theological, and mythological texts. They portray him in various perspectives: a god-child, a prankster, a model lover, a divine hero, and as the universal supreme being. His iconography reflects these legends, and shows him in different stages of his life, such as an infant eating butter, a young boy playing a flute, a young man with Radha or surrounded by women devotees, or a friendly charioteer giving counsel to Arjuna.

ความคิดเห็น • 31