நாற்று நடவில் பயிர் 2 மாதம் ஆகிறது கோ 50 நெல் ரகம் முதல் கலை எடுத்து 37 நாள் ஆகிறது பயிர் ரெம்ப பச்சையில்லாமலும் பயிர் வளர்ச்சி இல்லாமலும் இருக்கிறது என்ன உரம் போடலாம்
முதல் கலை உரம் யூரியா 30 கிலோவும் /பொட்டாஷ் 25 கிலோவும் போட்டோம் இரன்டாம் கலை எடுக்கவில்லை என்ன உரம் போடலாம் நடவுக்கு அடி உரம் டிஏபி 3 ஆம் நாள் கலை கொல்லியும் 15 ஆம் நாளில் சிங் சல்பேட் 10 கிலோ மணலில் கலந்து போட்டேன் மருந்து 10 டேங் அடித்தேன் இதையல்லாம் செய்துவிட்டேன் பயிர் அளவான வளர்ச்சி தான் உள்ளது என்ன உரம் போடலாம் சார்
நாற்று நடவில் பயிர் 2 மாதம் ஆகிறது கோ 50 நெல் ரகம் முதல் கலை எடுத்து 37 நாள் ஆகிறது பயிர் ரெம்ப பச்சையில்லாமலும் பயிர் வளர்ச்சி இல்லாமலும் இருக்கிறது என்ன உரம் போடலாம்
முதல் கலை உரம் யூரியா 30 கிலோவும் /பொட்டாஷ் 25 கிலோவும் போட்டோம் இரன்டாம் கலை எடுக்கவில்லை என்ன உரம் போடலாம் நடவுக்கு அடி உரம் டிஏபி
3 ஆம் நாள் கலை கொல்லியும்
15 ஆம் நாளில் சிங் சல்பேட் 10 கிலோ மணலில் கலந்து போட்டேன் மருந்து 10 டேங் அடித்தேன் இதையல்லாம் செய்துவிட்டேன் பயிர் அளவான வளர்ச்சி தான் உள்ளது என்ன உரம் போடலாம் சார்
ஒரு ஏக்கர்
👉Urea 45
👉complex 50kg
👉humic acid 2kg
@@GramaVivasayiVlogs நன்றி சார்
Humick acit எப்படி உரத்துடன் எப்படி கலக்குறது சார்
@abuthakeerabuthakeer-l2t humic acid granules irukku bro atha payan paduthulam
விதைப்பு ஏகருக்கு 3 மறக்கா நல்ல லாபம்
Thank you