- 316
- 762 890
Grama Vivasayi Vlogs
เข้าร่วมเมื่อ 16 ก.ย. 2024
#agricultural #farming #vivasaiyam #seedplanting #seeds #agricultural#farmer #farming #agricultural #dirp #irrigation #system#agriculture #cultivation #cropcare #villagevivasayi #Grama #Village #vivasayi #vivasaiyam #katharikai #marigold
#Flower #status #shorts #short #treanding #viral #viralvideo #tamil
#Flower #status #shorts #short #treanding #viral #viralvideo #tamil
🌾 குருவைப் பட்டத்திற்கு நடவு செய்ய சிறந்த நெல் ரகங்கள் | Kuruvai Pattam paddy Varieties seeds 🌾 #vam
60 முதல் 70 மூட்டை மகசூல் நெல் பயிருக்கு இந்த உரம் கொடுத்தால் போதும்🌾
th-cam.com/video/UBJiL2OAC0g/w-d-xo.htmlsi=61ZVaKiAajXDZ6bo
🌾110 நாட்களில் விளையும் நெல் ரகம் 🌾
th-cam.com/video/JpVQN_J2lwM/w-d-xo.htmlsi=3VToZk3OZd5YlLkr
🌾 நெல் பயிருக்கு யூரியா + அமோனியம் போட்டால் 70 முதல் 100 தூர்கட்டுமா🌾
th-cam.com/video/JpVQN_J2lwM/w-d-xo.htmlsi=qXdI_lF8PLn88me4
🌾நெல் பயிர் 75 முதல் 110 தூர்கள் வரவைப்பது எப்படி
th-cam.com/video/7hCpFr7yiQA/w-d-xo.htmlsi=wae0yzt7czonWg5u
🌾நெல் பயிருக்கு சிறந்த அடி உரம் எது DAP + Factamfos🌾
th-cam.com/video/zEzSh2q2wlc/w-d-xo.htmlsi=gFeBtJRcypWKqvi5
🌾நெல் பயிர் 60 முதல் 70 தூர்கள் நிச்சயம்
th-cam.com/video/QO2ZDi8mW24/w-d-xo.htmlsi=mXitruW6Sot-TlLF
🌾Council Active Bayer Haribicide Tamil
th-cam.com/video/wwRAf05YFUY/w-d-xo.htmlsi=jM3lD7PG1x89F8uY
🌾நெல் நடவு முதல் அறுவடை வரை உரம் மேலாண்மை🌾
th-cam.com/video/RRd8rtf7jmw/w-d-xo.htmlsi=4F8TSNHv33BF-vn4
🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾
WhatsApp group links
chat.whatsapp.com/F3aXn9sUS5h7U69woSwnpk
Facebook Link 🔗
share/1AzZtYvmRs/
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
coconut #farming #trendingreels #trending #reelsvideo #reelsinstagram #reels #tamilculture🙏❤️ #tamilcultureofficial #tamillife #paddycultivation #paddyharvesting #paddyfield #agriculturelife #அக்ரிகழட்டுறே
How to cultivation paddy
How to cultivate seedling method paddy
How to cultivation paddy crops
How to use VAM Bio Fertilizer
How to use fertilizer Humic Acid 98 %
how to use vam fertilizer
what is vam fertilizer
vam uses in agriculture
how to use dap fertilizer for plants
how to use fertilizer in the garden fertilizer ues agriculture tamil pdf
fertilizer in tamil
fertilizer ues agriculture tamil
how to increase paddy production
how to increase paddy yield
how to increase tillers in paddy
how to improve paddy production
how to apply vam to plants
how to cultivation
how to grow bottle gourd from seeds
how to use vam fertilizer
how to use vam
how to use azospirillum biofertilizer
how to pronounce fertilizer
how to make organic fertilizer pdf
how to cultivate paddy step by step
how to cultivate paddy
how to cultivate paddy crop
how to cultivate paddy field
how to cultivate rice
how to cultivate rice step by step
how to grow paddy straw mushroom
how to plant paddy
paddy fertilizer dose per acre
paddy fertilizer chart
paddy fertilizer dose per hectare
recommended fertilizer dose for rice
paddy fertilizer dose per acre in india
what is the best fertilizer for rice
paddy fertilizer recommendation tnau
paddy npk ratio
#paddyfarming #paddycultivation #paddy #seedling_project #seed #seedsowing #paddyfieldfishing #seedstarting2024 #bullet #bullet-rice #ricecrop #ricecultivation #ricefarming #ricefield #trending #viralvideo #shortvideo #youtubeshorts #youtube
#uzhvarkudi #naturalfarming #nature #naturelovers #naturephotography #organic #organicfarming #organicfood #organicgardening #organicfarm #reelsvideo#reelsf #viralreelschallenge #farmerlifestyl #instagramreels #PaddyFarming #paddycultivation #tamilnadufarmers #saplings #native #farming #farmlife #farmers #farmerlife #farminglife #culture #trees #plantingtrees #pondicherry #village #villagelife #awareness
#fugene #vivasaye #vivasayam #paddycultivation #vivasaye #paddycrop
#PaddyCultivation #RiceFarming #TillerGrowth #SustainableFarming #OrganicFarming #EcoFriendlyFarming #HighYieldRice #FarmingTips #IndianAgriculture #RiceYieldBoost #TillerManagement #SouthIndianFarming #AgricultureSuccess #FarmerLife #PaddyGrowthTips #FarmingInnovation #நெல்சாகுபடி #நெல்விவசாயம் #கதிர்வளர்ச்சி #நிலையானவிவசாயம் #சூழலியல்விவசாயம் #சுற்றுச்சூழல்நட்புவிவசாயம் #அதிகமகசூல்நெல் #விவசாயகுறிப்புகள் #இந்தியவிவசாயம் #நெல்விளைச்சல்அதிகரிப்பு #கதிர்மேலாண்மை #தென்னிந்தியவிவசாயம் #விவசாயவெற்றி #விவசாயியின்வாழ்க்கை #நெல்வளர்ச்சிக்குறிப்புகள் #விவசாயபுதுமை #Agribeast #Paddy(EP:16) #அக்ரிபீஸ்ட்
#தூர்வெடித்தல்

มุมมอง: 1 356
วีดีโอ
🌾 நெல் பயிர் நடவு முதல் அறுவடை வரை குறைந்த விலை உரங்கள் மேலாண்மை | Paddy Low Cast Fertilizer #vam 🌾
มุมมอง 1.4K2 ชั่วโมงที่ผ่านมา
🌾 நெல் நடவு முதல் அறுவடை வரை போடக்கூடிய அனைத்து உரங்களையும் பற்றி தெரிந்து கொள்ள இந்த வீடியோவினை கடைசி வரைக்கும் பாருங்கள் விவசாயம் காப்போம் உரம் மேலாண்மை உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மேலாண்மை களை மேலாண்மை இவைகளைப் பற்றி தெரிந்து கொள்ளலாம் இந்த வீடியோ தொகுப்பில் 🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾 🌾60 முதல் 70 மூட்டை மகசூல் நெல் பயிருக்கு இந்த உரம் கொடுத்தால் போதும்🌾 th-cam.com/video/UBJiL2OAC0g/w-d-xo.htmlsi=61ZV...
🌾 Co - 55 நபரைப் பட்டத்திற்கு ஏற்ற நெல் ரகம் கோவை கோ - 55 | best paddy seeds in Tamilnadu #paddy 🌾
มุมมอง 1.9K4 ชั่วโมงที่ผ่านมา
🙏 கோவை கோ 55 அதிக மகசூல் தரும் நெல் ரகம் கோ 51 க்கு இணையான நெல் ரகம் அதிகப்படியான மகசூல் தரக்கூடிய நெல் ரகத்தில் இதுவும் ஒன்று மார்கழி தை மாசி பட்டத்தில் நடவு செய்ய ஏற்ற சிறந்த நெல் ரகம் 🙏 🌾நெல் கதிர் வரும் பருவங்களில் மகசூளை அதிகப்படுத்தும் உரம்🌾 th-cam.com/video/2PW-KdTiokY/w-d-xo.htmlsi=pXVEc-wgdcyEhU48 🌾 நெல் நடவு முதல் அறுவடை வரை உரம் மேலாண்மை 🌾 th-cam.com/video/-uH9oNhh57U/w-d-xo.htmlsi=0...
🌾 நெல் பயிருக்கு கதிர் உரம் | அன்னப்பூச்சி மருந்து | Potash + Ammonium Sulphate #Fertilizer #tamil 🌾
มุมมอง 1.2K7 ชั่วโมงที่ผ่านมา
🙏 நெல் பயிர் தொண்டை உறுத்தும் போது போடக்கூடிய உரங்கள் அதிக மகசூல் தரும் கடைசி உரம் Navari Pattam & Kuruvai Pattam | High Yield paddy Variety 🌾 th-cam.com/video/D5coo0Q2FH8/w-d-xo.html 🌾 நெல் நடவு முதல் அறுவடை வரை உரம் மேலாண்மை ADT - 37 | Paddy Growth Fertilizer | Paddy Varieties 🌾 th-cam.com/video/GwX3ViZpvLM/w-d-xo.htmlsi=NwKp-R_aArMNs9mW 🌾 நெல் பயிருக்கு சிறந்த களைக்கொல்லி மருந்து | Best Sele...
நேரடி நெல் விதைப்பு | அதிகதூர் கட்டும் நேரடி நெல் விதைப்பு | Direct Seeding Paddy Cultivation Tamil
มุมมอง 1.3K12 ชั่วโมงที่ผ่านมา
🌾 அதிக மகசூல் தரும் மூன்று நெல் ரகங்கள் Navari Pattam & Kuruvai Pattam | High Yield paddy Variety 🌾 th-cam.com/video/D5coo0Q2FH8/w-d-xo.html 🌾 நெல் நடவு முதல் அறுவடை வரை உரம் மேலாண்மை ADT - 37 | Paddy Growth Fertilizer | Paddy Varieties 🌾 th-cam.com/video/GwX3ViZpvLM/w-d-xo.htmlsi=NwKp-R_aArMNs9mW 🌾 நெல் பயிருக்கு சிறந்த களைக்கொல்லி மருந்து | Best Selective Haribicide | Paddy Cultivation crop 🌾...
🌾 அதிக மகசூல் தரும் மூன்று நெல் ரகங்கள் Navari Pattam & Kuruvai Pattam | High Yield paddy Variety 🌾
มุมมอง 4K14 ชั่วโมงที่ผ่านมา
🌾 நெல் நடவு முதல் அறுவடை வரை உரம் மேலாண்மை ADT - 37 | Paddy Growth Fertilizer | Paddy Varieties 🌾 th-cam.com/video/GwX3ViZpvLM/w-d-xo.html 🌾 NLR - 34449 அதிக மகசூல் தரும் நெல் ரகம் | 120 நாட்களில் இவ்வளவு மகசூல் தருமா | High Yield Variety🌾 th-cam.com/video/9d99 W0hPg/w-d-xo.html 🌾 Top 10 அதிக மகசூல் தரும் நெல் ரகம் 10 நெல் ரகம்கள் | Top 10 Best Paddy Seeds Variety 🌾 th-cam.com/video/Byjb47XjlZU...
🌾 நெல் நடவு முதல் அறுவடை வரை உரம் மேலாண்மை ADT - 37 | Paddy Growth Fertilizer | Paddy Varieties 🌾
มุมมอง 13K16 ชั่วโมงที่ผ่านมา
🌾நெல் சாகுபடிக்கு நடவு முதல் அறுவடை வரை உரம் மேலாண்மை இந்த உரங்களை போட்டால் ஏக்கர் 45 மூட்டையில் இருந்து 60 மூட்டைகள் வரை மகசூல் பெறலாம் 🌾 🌾 நெல் நாற்றங்காலுக்கு குருணை உரமா 🌾 th-cam.com/video/FfQVxjJsKxg/w-d-xo.htmlsi=95bOm_oLglv_55lD 🌾Top 10 அதிக மகசூல் தரும் சிறந்த 10 நெல் ரகங்கள் 🌾 th-cam.com/video/Byjb47XjlZU/w-d-xo.htmlsi=ZcHjCEnjii5BgkI8 🌾 நெல் பயிருக்கு 15ஆம் நாள் போடக்கூடிய சிறந்த உரம்...
🌾 NLR - 34449 அதிக மகசூல் தரும் நெல் ரகம் | 120 நாட்களில் இவ்வளவு மகசூல் தருமா | High Yield Variety🌾
มุมมอง 1.6K21 ชั่วโมงที่ผ่านมา
NLR 34449 அதிக மகசூல் தரும் நெல் ரகம் 🌾 நெல் பயிருக்கு சிறந்த களைக்கொல்லி மருந்து | Best Selective Haribicide | Paddy Cultivation crop 🌾 th-cam.com/video/NeQCjM4ERjE/w-d-xo.htmlsi=9IRcKXRa4FMvkZgU 🌾 Top 10 அதிக மகசூல் தரும் நெல் ரகம் 10 நெல் ரகம்கள் | Top 10 Best Paddy Seeds Variety 🌾 th-cam.com/video/Byjb47XjlZU/w-d-xo.htmlsi=moSUuYb-W3byir0P 🌾 நெல் நடவு முதல் அறுவடை வரை உரம் மேலாண்மை | நடவு ம...
🌾 DAP மற்றும் SSP இந்த இரண்டுக்கும் என்ன வித்தியாசம் ?| அதிக மகசூலை பெற எந்த உரம் பயன்படுத்தலாம் ? 🌾
มุมมอง 677วันที่ผ่านมา
நெல் பயிருக்கு நடவு முதல் அறுவடை வரை களை மேலாண்மை சிறந்த கலைக்கொல்லி மருந்து நடவு முதல் அறுவடை வரை கலைகளே இருக்காது இது ஒரு சிறந்த கலைக்கொல்லி மருந்து...! 🌾 நெல் நாற்றங்காலுக்கு குருணை உரமா 🌾 th-cam.com/video/FfQVxjJsKxg/w-d-xo.htmlsi=95bOm_oLglv_55lD 🌾Top 10 அதிக மகசூல் தரும் சிறந்த 10 நெல் ரகங்கள் 🌾 th-cam.com/video/Byjb47XjlZU/w-d-xo.htmlsi=ZcHjCEnjii5BgkI8 🌾 நெல் பயிருக்கு 15ஆம் நாள் போடக்க...
🌾 நெல் பயிருக்கு சிறந்த களைக்கொல்லி மருந்து | Best Selective Haribicide | Paddy Cultivation crop 🌾
มุมมอง 1.4Kวันที่ผ่านมา
🌾நெல் பயிருக்கு நடவு முதல் அறுவடை வரை களை மேலாண்மை சிறந்த கலைக்கொல்லி மருந்து நடவு முதல் அறுவடை வரை கலைகளே இருக்காது இது ஒரு சிறந்த கலைக்கொல்லி மருந்து...! 🌾 நெல் நாற்றங்காலுக்கு குருணை உரமா 🌾 th-cam.com/video/FfQVxjJsKxg/w-d-xo.htmlsi=95bOm_oLglv_55lD 🌾Top 10 அதிக மகசூல் தரும் சிறந்த 10 நெல் ரகங்கள் 🌾 th-cam.com/video/Byjb47XjlZU/w-d-xo.htmlsi=ZcHjCEnjii5BgkI8 🌾 நெல் பயிருக்கு 15ஆம் நாள் போடக்...
🌾 Top 10 அதிக மகசூல் தரும் நெல் ரகம் 10 நெல் ரகம்கள் | Top 10 Best Paddy Seeds Variety 🌾
มุมมอง 7Kวันที่ผ่านมา
🌾 Top 10 அதிக மகசூல் தரும் நெல் ரகம் 10 நெல் ரகம்கள் | Top 10 Best Paddy Seeds Variety 🌾
🌾 நெல் நடவு முதல் அறுவடை வரை உரம் மேலாண்மை | நடவு முதல் அறுவடை வரை உரம் மேலானவன் அட்டவணை 🌾
มุมมอง 4.6K14 วันที่ผ่านมา
🌾 நெல் நடவு முதல் அறுவடை வரை உரம் மேலாண்மை | நடவு முதல் அறுவடை வரை உரம் மேலானவன் அட்டவணை 🌾
🌾 நெல் பயிருக்கு சிறந்த அடி உரம் எது | நெல் பயிருக்கு முதல் உரம் வேளாண்மை | #fertilizer #farming 🌾
มุมมอง 1K14 วันที่ผ่านมา
🌾 நெல் பயிருக்கு சிறந்த அடி உரம் எது | நெல் பயிருக்கு முதல் உரம் வேளாண்மை | #fertilizer #farming 🌾
நெல் சாகுபடியில் 15 ஆம் நாள் உரம் | முதல் உரம் மேலாண்மை | First Paddy Fertilizer | Day 15 Fertilizer
มุมมอง 1.2K14 วันที่ผ่านมา
நெல் சாகுபடியில் 15 ஆம் நாள் உரம் | முதல் உரம் மேலாண்மை | First Paddy Fertilizer | Day 15 Fertilizer
🌾 புதிய நெல் ரகம் குவின்டாலுக்கு 2500 முதல் 3000 வரை | ரித்திகா நெல் சாகுபடியில் அதிக லாபம் தரும். 🌾
มุมมอง 1.4K14 วันที่ผ่านมา
🌾 புதிய நெல் ரகம் குவின்டாலுக்கு 2500 முதல் 3000 வரை | ரித்திகா நெல் சாகுபடியில் அதிக லாபம் தரும். 🌾
🌾 நெல் நாத்தங்காலுக்கு குருனை உரமா | 12 To 15 உரம் மேலாண்மை | நாத்துவளர்ச்சிக்கு குருணையா #fast 🌾
มุมมอง 1.2K14 วันที่ผ่านมา
🌾 நெல் நாத்தங்காலுக்கு குருனை உரமா | 12 To 15 உரம் மேலாண்மை | நாத்துவளர்ச்சிக்கு குருணையா #fast 🌾
🌾 நெல் பயிருக்கு பூச்சிக் குருணையா | 70 மூட்டை வரை மகசூல் பெறலாமா...! #paddy #seeds #ferterra 🌾
มุมมอง 1.1K14 วันที่ผ่านมา
🌾 நெல் பயிருக்கு பூச்சிக் குருணையா | 70 மூட்டை வரை மகசூல் பெறலாமா...! #paddy #seeds #ferterra 🌾
🌾 KNM - 12368 அதிக மகசூல் தரும் ஆந்திரா புதிய நெல் ரகம் 50 முதல் 70 முட்டை வரை மகசூல் #knm #paddy 🌾
มุมมอง 1.2K14 วันที่ผ่านมา
🌾 KNM - 12368 அதிக மகசூல் தரும் ஆந்திரா புதிய நெல் ரகம் 50 முதல் 70 முட்டை வரை மகசூல் #knm #paddy 🌾
🌾 2024 ஆம் ஆண்டு புதியதாக வெளியிடப்பட்ட நெல் ரகம் | மார்கழி தை பட்டத்திற்கு ஏற்ற நெல் ரகம் #paddy 🌾
มุมมอง 3.9K14 วันที่ผ่านมา
🌾 2024 ஆம் ஆண்டு புதியதாக வெளியிடப்பட்ட நெல் ரகம் | மார்கழி தை பட்டத்திற்கு ஏற்ற நெல் ரகம் #paddy 🌾
🌾மகேந்திரா MP - 3030 நெல் ரகம் | நெல் சாகுபடி அதிக மகசூல் தரும் நெல் ரகம் #mahindra #mp_3030 #paddy
มุมมอง 4.3K14 วันที่ผ่านมา
🌾மகேந்திரா MP - 3030 நெல் ரகம் | நெல் சாகுபடி அதிக மகசூல் தரும் நெல் ரகம் #mahindra #mp_3030 #paddy
🌾 நெல் பயிர் 105 தூர்கள் வரவைக்க முடியுமா | 15 நாள் உரம் மேலாண்மை | Day 15 Paddy Fertilizer 🌾 #tamil
มุมมอง 3.6K21 วันที่ผ่านมา
🌾 நெல் பயிர் 105 தூர்கள் வரவைக்க முடியுமா | 15 நாள் உரம் மேலாண்மை | Day 15 Paddy Fertilizer 🌾 #tamil
🌱உளுந்து பயிருக்கு இலைவழி DAP கரைசல் உரம் | 1 ஏக்கர் 800 கிலோ மகசூல் மானாவரி பட்டத்தில் Black Gram
มุมมอง 54621 วันที่ผ่านมา
🌱உளுந்து பயிருக்கு இலைவழி DAP கரைசல் உரம் | 1 ஏக்கர் 800 கிலோ மகசூல் மானாவரி பட்டத்தில் Black Gram
🌾 Mahindra Paddy Seeds | Top5 Verity Seeds| MPR - 606 MPR - 404 Sowbhagya gold MP - 3030 MPR - 505 🌾
มุมมอง 2.4K21 วันที่ผ่านมา
🌾 Mahindra Paddy Seeds | Top5 Verity Seeds| MPR - 606 MPR - 404 Sowbhagya gold MP - 3030 MPR - 505 🌾
🌾 Top 5 நவரை பட்டத்திற்கு ஏற்ற 100 To 120 நாட்களுக்குள் விளையும் நெல் ரகம் #seeds #மார்கழி #தை 🌾
มุมมอง 4K21 วันที่ผ่านมา
🌾 Top 5 நவரை பட்டத்திற்கு ஏற்ற 100 To 120 நாட்களுக்குள் விளையும் நெல் ரகம் #seeds #மார்கழி #தை 🌾
🌾 நேரடி நெல் விதைப்பில் 100 தூர்கள் வரவைப்பதற்கு உரம் மேலாண்மை | Drum Seeder Direct Seedling Method🌾
มุมมอง 1.8K21 วันที่ผ่านมา
🌾 நேரடி நெல் விதைப்பில் 100 தூர்கள் வரவைப்பதற்கு உரம் மேலாண்மை | Drum Seeder Direct Seedling Method🌾
🌾 அதிக லாபம் தரும் உளுந்து சாகுபடி | 1 ஏக்கர் ₹.1,20,000 வருமானம் தரும் | Black Gram Cultivation 🌾
มุมมอง 1K21 วันที่ผ่านมา
🌾 அதிக லாபம் தரும் உளுந்து சாகுபடி | 1 ஏக்கர் ₹.1,20,000 வருமானம் தரும் | Black Gram Cultivation 🌾
🌾 நெல் பயிரில் வரும் இலை சுருட்டு புகையான் குருத்துப் பூச்சிக்கு நிரந்தர தீர்வு | மருந்து மேலாண்மை 🌾
มุมมอง 82021 วันที่ผ่านมา
🌾 நெல் பயிரில் வரும் இலை சுருட்டு புகையான் குருத்துப் பூச்சிக்கு நிரந்தர தீர்வு | மருந்து மேலாண்மை 🌾
🌾 நெல் சாகுபடி நடவு முதல் அறுவடை வரை | உரம் மேலாண்மை | முதல் உரம் | இரண்டாம் உரம் | மூன்றாம் உரம் 🌾
มุมมอง 2.2K21 วันที่ผ่านมา
🌾 நெல் சாகுபடி நடவு முதல் அறுவடை வரை | உரம் மேலாண்மை | முதல் உரம் | இரண்டாம் உரம் | மூன்றாம் உரம் 🌾
🌾TOP - 5 Paddy Verity | மார்கழி, தை, மாசி | நவரை பட்டத்திற்கு ஏற்ற ஐந்து சிறந்த நெல் ரகங்கள் #top5
มุมมอง 4.3K21 วันที่ผ่านมา
🌾TOP - 5 Paddy Verity | மார்கழி, தை, மாசி | நவரை பட்டத்திற்கு ஏற்ற ஐந்து சிறந்த நெல் ரகங்கள் #top5
🌾 ஒரு ஏக்கருக்கு 6 கிலோ விதைநெல் | 50 முதல் 60 மூட்டை வரை மகசூல் | Hybrid Paddy Seeds Kaveri 468 🌾
มุมมอง 83028 วันที่ผ่านมา
🌾 ஒரு ஏக்கருக்கு 6 கிலோ விதைநெல் | 50 முதல் 60 மூட்டை வரை மகசூல் | Hybrid Paddy Seeds Kaveri 468 🌾
மாசி நாற்று விட சிறந்த ரகம் எது
நமது youtube சேனலில் ஆல்ரெடி வீடியோ பதிவிட்டுள்ளேன் சென்று பாருங்கள்
51
@GovindGovind-x7g 🌾 விவசாயம் காப்போம்
அடி உரமா தொழு உரமும் அதாவது எருவு போடலாமா பயிர் நடும் போது டிஏபி போடலாமா
Hmm
நான் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் வசித்து வருகிறோம் எங்கள் நிலத்தில் வாம் போட்டால் பயிர் தூறு கட்டுமா வேம் எங்கு கிடைக்கும்
Kandipa podalam nearby fertilizer shop irukka paruga bro
அம்மன் நெல் எப்படி விற்பனை செய்வது? வியாபாரிகள் குறைந்த விலைக்கு கேட்கிறார்கள்.. அரசு கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்வது எப்படி? அம்மன் நெல் விலை நிலவரம் தெரியப்படுத்தவும்
@@rajesh559-7 1400 to 1900 poogudhu bro
நன்றி ஐயா
ADT 37 best
Np 9359 sandiya நெல் விலை என்ன
1600 to 2000 விலை விக்கிறது
Vem etha company potalam anna. dindigul-dist
TATA company oda vam use panuga
4 குருணை கம்பெனி பெயர் கூறவும்
@@masskarthi00761. TATA 2.Spic
என் எல் ஆர் 90 உரம் மேலாண்மை பற்றி தெரியப்படுத்தவும் வீடியோ லிங்க் இருந்தால் அனுப்பவும் சார் அனுப்பவும் சார்
Video poduran
அம்மன்.பொன்னிநடலாமா
@@RaviRavi-bk5bg நடவு செய்யலாம்
நான் மகேந்திரா 30 30 சென்ற ஆண்டு 2023 கார்த்திகை மாதம் நாற்று விட்டு செய்து 2025 ஏப்ரல் மாதம் அறுவடை செய்தேன் மகேந்திரா 30 30 ஒரு ஏக்கரில் 47 மூட்டை 80kg பத்தி அறுவடை செய்தேன் பொட்டாஷ் மற்றும் சல்பேட் அவசியமாக பயிருக்கு இட வேண்டும் அப்போதுதான் நல்ல மகசூல் எடுக்க முடியும். மற்ற பருவங்களில் பயிர் செய்வது உகந்தது அல்ல கார்த்திகை பட்டம் மற்றும் பயன்படுத்தி மகேந்திரா முப்பதும் போது வெற்றி காணலாம் மிக்க நன்றி
பதிவு அருமையாக இருக்கிறது சில திருத்தம் இருக்கிறது இதில் நடவு செய்தது 2023 அறுவடை செய்தது 2025 என்று குறிப்பிட்டுள்ளீர்கள்
Nembar koduga
Sir நான் DAP அடிஉரமாக போட்டு தான் நெல் பயிர் நடவு செய்தேன். இன்றுடன் 10 நாட்கள் ஆகின்றது நடவு செய்து, இப்போது ஜிங்க் சல்பேட்டு உரம் இப்போது போடலாமா sir
Hmm podalam
Thankyou sir
Super good variety ..
Yes 🫰
தஞ்சாவூர் விதைநெல் எங்கே கிடைக்கும்
@RameshRammba வேளாண்மை விதைப்பண்ணையில் கேட்டு பாருங்கள் 🌾
தை மாதத்தில் விதை விதைக்கலமா
@@raguragunathan1203 hmm
Co 51 podunga
@@starmani734 ok
Nanba sandhiya chittirai pattam nadalama...@@GramaVivasayiVlogs
@rajagopalparanthaman855 hmm
இதில் இருக்கிற மருந்து ஏதோ ஒன்று பயன்படுத்தினால் போதுமா இல்லை எல்லாம் மருந்துகளையும் பயன்படுத்த வேண்டுமா
அதில் இருக்கும் நோய் மருந்தில் ஏதேனும் ஒன்று பயன்படுத்தினால் போதும்
Profex super Tricyclezone 13 00 45 Ok
Alcohol
Sulphate+complex podalama
No Potash + Ammonium Sulphate podalam complex podata wast dhan
Potash liquid format la sollunga bro
IPL company oda premium Potash active use pannalam
jgl22443 nel patri video podavum
நாட்கள் எண்ணிக்கை தெளித்த நாளா. அல்லது நட்ட நாளா விளக்கமா சொல்லுங்க.5. உரம் கொடுத்தால் பயிர். சாய்ந்து விடும்.
@@sivaprakasamr693 உங்கள் விருப்பத்திற்கு ஏற்றார் போல் உரங்களை கொடுக்கலாம் 🌾
Thai pattam Telugu Amma variety 8 company
@@rajelectricals7996 video pooduran
மெஷின் நடவு அடி உரம் என்ன போடணும்
@@karthikarthi-bd3yu DAP or factamfos podalam
நாற்று நடவில் பயிர் 2 மாதம் ஆகிறது கோ 50 நெல் ரகம் முதல் கலை எடுத்து 37 நாள் ஆகிறது பயிர் ரெம்ப பச்சையில்லாமலும் பயிர் வளர்ச்சி இல்லாமலும் இருக்கிறது என்ன உரம் போடலாம்
முதல் கலை உரம் யூரியா 30 கிலோவும் /பொட்டாஷ் 25 கிலோவும் போட்டோம் இரன்டாம் கலை எடுக்கவில்லை என்ன உரம் போடலாம் நடவுக்கு அடி உரம் டிஏபி 3 ஆம் நாள் கலை கொல்லியும் 15 ஆம் நாளில் சிங் சல்பேட் 10 கிலோ மணலில் கலந்து போட்டேன் மருந்து 10 டேங் அடித்தேன் இதையல்லாம் செய்துவிட்டேன் பயிர் அளவான வளர்ச்சி தான் உள்ளது என்ன உரம் போடலாம் சார்
ஒரு ஏக்கர் 👉Urea 45 👉complex 50kg 👉humic acid 2kg
@@GramaVivasayiVlogs நன்றி சார்
Humick acit எப்படி உரத்துடன் எப்படி கலக்குறது சார்
@abuthakeerabuthakeer-l2t humic acid granules irukku bro atha payan paduthulam
விதைப்பு ஏகருக்கு 3 மறக்கா நல்ல லாபம்
Thank you
Adt 37 குண்டு கமிட்டில என்ன ரேட் ப்ரோ போகுது?
1400 to 1800 rate currently
@GramaVivasayiVlogs நெல்ல நெல்ல காயவச்சு எடுத்துட்டு போகனுமா ப்ரோ? நீங்க போட்ட விலை நிலவரத்துல 1950 வரைக்கும் ரேட் இருக்கே?
@@tsvicky5208 yes
60 bag not eligible bro....
@muruganrc1984 😳
Tps 5 125 days agum
110 நாட்களில் கூட அறுவடைக்கு வரும் பட்டத்திற்கு ஏற்றார் போல் அறுவடை காலமும் நீண்டு போகும்
Velachan kizha sayuma bro
Ok
ஏன்டா உருட்டுரீங்க 25 to 30 மூட்டை தான் வருது.
பராமரிப்பு சரியாக பண்ண அதிக மகசூல் எடுக்கலாம் bro
சார் எனக்கு 105 நாளில் அறுவடைக்கு வந்தது.,கார்த்திகை மாதத்தில் நாற்றுவிட்டது 21 நாளில் நடப்பட்டது.,சாகுபடிகாலம் வித்தியாசம் ஏன்
பட்டத்திற்கு ஏற்றால் போல் நாட்களும் மாறுபடும்
Adt 37 விளைச்சல் சரியாக நாளில் அறுவடை செய்ய வேண்டும் இல்லை என்றால் நெல் மணிகள் கொட்டும்
தாங்கள் கூறும் நெல் மூட்டை கிலோ எவ்வளவு
@@radhakrishnan5289 76 kg