RSS பேரணி - அதிமுக எம்.ல்.ஏ மீது நடவடிக்கை! - மக்கள் கருத்து Tamilnadu | Edappadi Palanisami | Bjp

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ต.ค. 2024
  • #libertytamil #makkalkaruthu #publicopinion #tamilnadu #tamilnadupolitics #rss #bjp #bjpgovernment #bjpmodi #modi #modi3 #pmmodi #amithsha #rsswalk #lmurugan #admk #aiadmk #edappadipalanisamy #edappadi #annamalai #annamalaibjp #tamilnadubjp #tamilisai #tamilisaisoundararajan #vanathisrinivasan #thalavaisuthadharam #dmk #dmkgovernment #dmkstalin #mkstalin #mkstalingovernment #cmstalin #kanyakumari #rsswalkshow #rssmarch
    RSS பேரணி - அதிமுக எம்.ல்.ஏ மீது நடவடிக்கை! - மக்கள் கருத்து Tamilnadu | Edappadi Palanisami | Bjp
    Subscribe Liberty Tamil to get more updates: / libertytamil
    Follow us on,
    Facebook: / libertymedianet
    Twitter: / libertytamil

ความคิดเห็น • 20

  • @mohamedkhan4703
    @mohamedkhan4703 14 ชั่วโมงที่ผ่านมา +5

    Right Action.Mr.Edappadi has proved his originality.

  • @alagirisamyg4579
    @alagirisamyg4579 13 ชั่วโมงที่ผ่านมา +4

    அருமை யாக சொன்னார் நன்பர் சனாதனம் நோக்கி தான் ஆர்எஸ்எஸ்

  • @narasimhana9507
    @narasimhana9507 14 ชั่วโมงที่ผ่านมา +1

    தளவாய் சுந்தரம் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதற்கு இதை பயன்படுத்தி கொண்டார் எடப்பாடி பழனிச்சாமி.

  • @narasimhana9507
    @narasimhana9507 15 ชั่วโมงที่ผ่านมา +2

    இதுபோல் நிறைய பேர் பேசுகின்றனர்.அவர்கள் மேல் எடப்பாடி பழனிச்சாமி நடவடிக்கை எடுப்பதில்லை.அது அவர் சொந்த விருப்பம்.அதற்காக அதிமுக நடவடிக்கை எடுப்பது தவறு.அதிமுக பாஜக கூட்டணி இப்போது இல்லை.ஆனால் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுக தலைவர்கள் பாஜக பற்றி தெளிவாக தைரியமாக பேசுவதில்லை.இதனால் நடந்து இருக்காது.நிறைய பேர் அதிமுக தலைவர்கள் பேசுகின்றனர்.ஏற்கனவே கட்சி செல்வாக்கு குறைந்து வருகிறது.இப்போது இது தேவையில்லை.அதிமுக தலைவர்கள் ஏன் பாஜகவை கொள்கைகள் பற்றி பேச தைரியம் இல்லை.அதிமுக பாஜக கூட்டணி மீண்டும் வரலாம் என்று அமைதியாக உள்ளார்கள்.

  • @ShaikSaleem-gw5sf
    @ShaikSaleem-gw5sf 12 ชั่วโมงที่ผ่านมา

    Good speech

  • @jagadeesansivanandam4841
    @jagadeesansivanandam4841 12 ชั่วโมงที่ผ่านมา +1

    EPS . தனது கட்சியில் நடவடிக்கை எடுக்கிறார் அவ்வளவுதான்

  • @narasimhana9507
    @narasimhana9507 14 ชั่วโมงที่ผ่านมา

    இதேபோல் தொலைக்காட்சியில் புகழேந்தி மற்றும் K.C.பழனிச்சாமி தனியரசு போன்றவர்கள் நிறைய பேர் பேசுகின்றனர்.அதை நிறுத்த வேண்டும்

  • @narasimhana9507
    @narasimhana9507 14 ชั่วโมงที่ผ่านมา +2

    அதிமுக ஆட்சியில் இருந்த போது பாஜக கூட்டணி இருந்தது.அப்போது தெரியவில்லையா.

  • @sureshnarayanan8170
    @sureshnarayanan8170 13 ชั่วโมงที่ผ่านมา +1

    TAMILNADU PEOPLE HAS A GREAT POLITICAL KNOWLEDGE FOR YEARS!
    AS RIGHT SAID THIS IS A POLITICAL GAME OF ETTAPAN EDAPAADI!
    NEVER EVER TRUST ETTAPAN EDAPADI AS HE DOESNOT HAVE ANY DRAVIDIAN IDEOLOGY AND WHO IS ALWAYS A BJP MAN AND WILL DO ANYTHING FOR HIS SURVIVAL !

  • @jagadeesansivanandam4841
    @jagadeesansivanandam4841 12 ชั่วโมงที่ผ่านมา

    : RSS பிராமினாள் கஃபே

  • @ShaikSaleem-gw5sf
    @ShaikSaleem-gw5sf 12 ชั่วโมงที่ผ่านมา

    Ban Rss

  • @narasimhana9507
    @narasimhana9507 14 ชั่วโมงที่ผ่านมา +2

    RSS யாருக்கும் தொந்தரவு தருவதில்லை.தவறாக இருந்தால் காவல்துறையில் புகார் செய்யலாம்.இது போல் பேசுவது தவறு.அதிமுகவில் அந்த ஊர்வலத்திற்கு ஆதரவு இல்லையா.

    • @sureshnarayanan8170
      @sureshnarayanan8170 13 ชั่วโมงที่ผ่านมา +1

      RSS YAARUKUM THAVARU SEIYA VILLAYAAM..HAHAHA
      ENNA BOSS IPADI COMEDY PANREENGE...RSS YAARUNU TAMIZHNAATU MAKALLU THERIYUM ...HAHAH!

  • @shanmggammanickam4652
    @shanmggammanickam4652 15 ชั่วโมงที่ผ่านมา +2

    தள ஓய் சுந்தரமா?சரி ஓய்....நீக்கினது சரி....அதிமுக ன்னா எடப்பாடிதான் இப்பபுரியுதா?????