காயப்படக் கூடாது கடந்து போகணுமா? - Uma Anandan | Mahavishnu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • #umaanandan | #umaanandaninterview #mahavishnu
    காயப்படக் கூடாதுகடந்து போகணுமா? - Uma Anandan | Mahavishnu
    Ilaya Bharatham Junior Link : / @ilayabharathamjunior
    Whatsapp Link : www.whatsapp.c...
    Please Like & Follow Our new Facebook Page
    Link : / ilayabharathamkgf
    FOR VOLUNTARY CONTRIBUTIONS TO SUPPORT THE EFFORTS OF ILAYA BHARATHAM
    ACCOUNT NAME :ILAYA BHARATHAM
    ACCOUNT NUMBER: 209121010000037
    IFSC CODE:UBIN0920916
    UNION BANK OF INDIA ,CHENNAI,MOGAPPAIR BRANCH
    FOLLOW US ON FACEBOOK:
    / ilayabharathamkgf
    FOLLOW US ON TWITTER :
    / ibharatham
    FOLLOW US ON INSTAGRAM :
    / ilaya.bharatham
    FOLLOW US ON TH-cam:
    / @ilayabharatham

ความคิดเห็น • 970

  • @m.g.sudhakar1206
    @m.g.sudhakar1206 8 วันที่ผ่านมา +25

    மகாவிஷ்ணு அவர்களுக்கு
    அனைத்து இந்துக்களும் ஆதரவு தர வேண்டும்

  • @jenieditz1708
    @jenieditz1708 9 วันที่ผ่านมา +29

    சரியான பதிலடி மேடம்.. இவர்க கிட்ட எல்லாம் இப்படி தான் பேசணும்..🤝

  • @udayakumar8470
    @udayakumar8470 9 วันที่ผ่านมา +111

    வீர பெண்ணிற்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றேன்

    • @kaverijeni
      @kaverijeni 2 วันที่ผ่านมา

  • @ushaganesh5466
    @ushaganesh5466 9 วันที่ผ่านมา +181

    மஹாவிஷ்ணு அண்ணாவுக்கு ஆதரவு உண்டு ❤❤❤❤❤❤❤😍😍😍😍😍

    • @sssjanar551
      @sssjanar551 9 วันที่ผ่านมา +5

      ஆதரவு என்றால் எப்படி. சோஷியல் மீடியாவில் கமெண்ட் பதிவது அல்லது விருப்பம் (லைக்) தெரிவிப்பது அப்படி தானே.

    • @jackjosh2228
      @jackjosh2228 9 วันที่ผ่านมา

      th-cam.com/video/un7MbBT55t8/w-d-xo.htmlsi=d7sRzEYcfvDaeZ5E

    • @bhuvaneswariramachandran7541
      @bhuvaneswariramachandran7541 8 วันที่ผ่านมา +2

      🙌

    • @kaverijeni
      @kaverijeni 2 วันที่ผ่านมา

  • @HandleWithCare78six
    @HandleWithCare78six 9 วันที่ผ่านมา +101

    அடுத்தவன் உழைப்பை திருடாதே, பொய் சொல்லாதே, ஏமாற்றி வியாபாரம் செய்யாதே, பாவம் செய்யாதே.... இதெல்லாம் செய்தால் நீ நல்லாவே இருக்க மாட்டன்னு சொல்லிருக்காரு...
    இப்பிடி சொன்னா,.... இதெல்லாம் செய்யுறவனுக்கு கோவம் வரத்தானே செய்யும்???!!! அதான் arrest பண்ணுவேன்னு நிக்கிறான்!😔

    • @jenieditz1708
      @jenieditz1708 9 วันที่ผ่านมา +7

      Athane..😂😂

    • @anbesivam23
      @anbesivam23 9 วันที่ผ่านมา +6

      Kandipa 😅

    • @porchelviramr4404
      @porchelviramr4404 8 วันที่ผ่านมา +5

      Exactly.

    • @Balakumar-p2n
      @Balakumar-p2n 8 วันที่ผ่านมา +4

      True

    • @deepaguna4573
      @deepaguna4573 8 วันที่ผ่านมา +4

      இவர்களின் கோபம் போதை பொருள் பரவலாக உள்ளது பற்றி ஏன் கோபமும் எதிர்ப்பும் காட்டாமல் இருக்கிறார்கள்

  • @smj601
    @smj601 9 วันที่ผ่านมา +118

    திமுக வுக்கு ஓட்டு போட்டதன் விளைவுதான் இந்த சம்பவம்.என்னுடைய ஆதரவு மகாவிஷ்ணுவுக்கு

  • @mrdrnaveenrov
    @mrdrnaveenrov 9 วันที่ผ่านมา +98

    சப்போர்ட் விஷ்ணு.

    • @kaverijeni
      @kaverijeni 2 วันที่ผ่านมา

  • @anithadevarishi8036
    @anithadevarishi8036 9 วันที่ผ่านมา +41

    We support maha Vishnu ❤

  • @shanka.gtailor84
    @shanka.gtailor84 9 วันที่ผ่านมา +137

    மகாவிஷ்ணு அண்ணாவுக்கு எங்கள் ஆதரவு உண்டு
    குருவே சரணம்
    குரு மகான் வள்ளலார்
    ராமலிங்கம் சுவாமி துணை
    இறைவா சரணம் குருவே சரணம்

    • @jackjosh2228
      @jackjosh2228 9 วันที่ผ่านมา

      th-cam.com/video/un7MbBT55t8/w-d-xo.htmlsi=d7sRzEYcfvDaeZ5E

    • @kaverijeni
      @kaverijeni 2 วันที่ผ่านมา

  • @srinivasansarangapani2881
    @srinivasansarangapani2881 8 วันที่ผ่านมา +16

    திரு மஹாவிஷ்ணு ஒன்றும் தவறாக ஒரு சொல் கூட பேசவில்லை. எங்கள் support திரு மஹாவிஷனுவிற்கே

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 9 วันที่ผ่านมา +122

    அன்புள்ள மக்களுக்கு மகாவிஷ்ணு இப்பொழுது வரை மதம் இனத்தை பற்றி பேசவில்லை அன்பு கருணை தயவு தான தர்மங்கள் சத்தியம் எது என்பதை பேசி இருக்கிறார் மகாவிஷ்ணு the great man ❤❤❤❤❤❤❤❤❤

    • @harshinij.v
      @harshinij.v 8 วันที่ผ่านมา +3

      Maha vishnu ❤❤❤❤

    • @jayakanna8294
      @jayakanna8294 7 วันที่ผ่านมา +2

      Yes

    • @Kiliyammal77-th2eq
      @Kiliyammal77-th2eq 7 วันที่ผ่านมา +1

      arumaiyana vilakkam Mam maha Vishnu support for all follows please 😢😢😢

  • @ganapathy330
    @ganapathy330 9 วันที่ผ่านมา +149

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
    "திமுக என்ற,
    " திராவிட முஸ்லிம் கழகத்திற்கு "
    சரியான செருப்படி கொடுக்கும் அம்மா அவர்களுக்கு எனது கோடான கோடி நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் !

  • @user-nj7nm6fu8m
    @user-nj7nm6fu8m 9 วันที่ผ่านมา +96

    நாம் அனைவரும் மஹா விஸ்ணு அண்ணா க்கு துணையாக நிக்க வேண்டும் 🙏

    • @kaverijeni
      @kaverijeni 2 วันที่ผ่านมา

  • @porchelviramr4404
    @porchelviramr4404 8 วันที่ผ่านมา +43

    உமா அம்மா என்னும் பெருமைக்குரிய தமிழச்சி, the real வாழ்வாங்கு வாழ்கவே! தங்களின் பாதம் பணிகிறேன் தாயே! 🎉🎉🎉🎉🎉🎉

  • @ravishankarkrish9395
    @ravishankarkrish9395 9 วันที่ผ่านมา +58

    மேடம் உமா ஆனந்தனக்கு எங்கள் வணக்கம். சிறப்பு... சிறப்பு... உங்களது பேச்சு சிறப்பு 🇮🇳🇮🇳🇮🇳

    • @jackjosh2228
      @jackjosh2228 9 วันที่ผ่านมา

      th-cam.com/video/un7MbBT55t8/w-d-xo.htmlsi=d7sRzEYcfvDaeZ5E

  • @PMurugan-dk7lc
    @PMurugan-dk7lc 9 วันที่ผ่านมา +81

    மகாவிஷ்ணு மகாவிஷ்ணு ஐயாவிற்கு ஆண்டவனின் அருள் அந்த மகாவிஷ்ணுவின் அருள் பரிபூரணமாக உள்ளது

    • @kaverijeni
      @kaverijeni 2 วันที่ผ่านมา

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 9 วันที่ผ่านมา +87

    We support mr mahavishnu

  • @NammaOoruPonnu
    @NammaOoruPonnu 9 วันที่ผ่านมา +61

    மகாவிஷ்ணு அவர்களுக்கு ஆதரவு 👏👏👏

  • @bhavanishreekandakumaran8329
    @bhavanishreekandakumaran8329 9 วันที่ผ่านมา +84

    மகாவிஷ்ணு ஐயாவிற்கு ஆதரவு

  • @muruganrradha8738
    @muruganrradha8738 9 วันที่ผ่านมา +79

    என் ஆதரவு தம்பி மகா விஷ்ணு ஓம் நம சிவாய குருவே சரணம்

    • @HITECEXPORTS
      @HITECEXPORTS 9 วันที่ผ่านมา +1

      En atharavu asirai ku. Om ஆசிரியர் நமஹா....

  • @sundarsubramanian6145
    @sundarsubramanian6145 9 วันที่ผ่านมา +15

    We Need more bold woman like u to spread the truth behind Hinduism. God bless. Stay blessed Ms. Uma madam.

  • @SivaGurusamy-ye3vj
    @SivaGurusamy-ye3vj 9 วันที่ผ่านมา +51

    கல்வித் துறைக்கே களங்கம் இந்த பொய் மொழி பால்டாயில் ரசிகன்

    • @bhanuaparna8492
      @bhanuaparna8492 9 วันที่ผ่านมา +1

      Conversation seiyinum athavitya pallikkudathil.......

  • @mahavizhnumahavizhnu3222
    @mahavizhnumahavizhnu3222 9 วันที่ผ่านมา +134

    மகாவிஷ்ணு க்குஎன்குடும்பத்தாரின் ஆதரவுஉண்டு!!!

  • @Ulangath
    @Ulangath 9 วันที่ผ่านมา +16

    Uma Anandan 37:39 - I salute you from my heart. GoD will be with you......
    We need 1000s of Uma Anandan:s to save TN and India......

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 9 วันที่ผ่านมา +72

    Hindu unity is a must

  • @vatchalavatchala3682
    @vatchalavatchala3682 9 วันที่ผ่านมา +63

    எங்கள் ஆதரவு மஹாவிஷ்ணு தம்பிக்கு உள்ளது ❤

    • @RamanRaman-d7i
      @RamanRaman-d7i 9 วันที่ผ่านมา +7

      ஆமாம் எங்களுடைய ஆதரவு நல்ல மனிதர் மஹாவிஷ்ணுவுக்கு ஆதரவு

    • @aurputhamani4894
      @aurputhamani4894 9 วันที่ผ่านมา +1

      ​@@mohamedzubair3253உனது தொழிலை ஏண்டா இங்க வெளிப்படையாக சொல்லுகிறாய்? அதையும் தமிழில் எழுத தெரியவில்லை?

  • @meenalochini2500
    @meenalochini2500 8 วันที่ผ่านมา +15

    அம்மா நீங்க நன்றாக குரல் கொடுக்கின்றீர்கள்இந்து தர்மத்திற்காக நீங்கள் இப்படி குரல் கொடுக்க வேண்டும் என்று அந்த இறைவனை பிரார்த்தனை செய்கின்றேன்ஜெய் ஸ்ரீராம்

  • @purushothamanvasudevan824
    @purushothamanvasudevan824 9 วันที่ผ่านมา +36

    நெறியாளருக்கு புரிதல் இல்லை.தேவையின்றி வினாக்களை கேட்கிறாள்.

    • @porchelviramr4404
      @porchelviramr4404 8 วันที่ผ่านมา +2

      ஒருத்தராவது சொன்னீங்களே ஐயா! மிக்க நன்றி! Clueless person. 🎉🎉🎉🎉🎉

    • @JanasuthanThambirajah
      @JanasuthanThambirajah 6 วันที่ผ่านมา +2

      ஆன்மீக அறிவை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். So they will not see Maha Vishnu’s motivational speech as seriously. The speech was absolutely correct and true.

  • @raajikrish
    @raajikrish 9 วันที่ผ่านมา +101

    Hindu brothers and sisters, you have slept enough. It is high time you wake up before it becomes too late. I am not a Bramin but from the bottom of my heart I am telling "We need more and more Uma Anandans in Tamilnadu"

    • @pmdjg
      @pmdjg 9 วันที่ผ่านมา +12

      Still secular TN hindu vote 🗳 soriyar model 😢😢😢😢

    • @vibgyorhealthylife2736
      @vibgyorhealthylife2736 9 วันที่ผ่านมา +12

      பலதாரமணம்
      திருமணம் கடந்த உறவு
      மதுஅருந்துதல்
      பொய் பேசுதல்
      திருடுதல் போதை கடத்தல்
      போன்றவற்றைக்
      கண்டு கொள்ளாத
      அரசுக்கு கர்மவினை
      குறித்து பேசினால்
      பொறுத்துக்கொள்ள
      முடியாது அல்லவா?....

    • @pmdjg
      @pmdjg 9 วันที่ผ่านมา +2

      Alcohol sales by government,Drug need control by government,stealing punishment poor now tell ?

    • @lalitharavichandran4015
      @lalitharavichandran4015 9 วันที่ผ่านมา +2

      In Vyasarpadi MCC school girl buys beer since no water in the school. Drug available. No lab or library kept permanently closed. No values among students.

    • @pjdhmusic2808
      @pjdhmusic2808 7 วันที่ผ่านมา

      True

  • @roghiniswaminath2466
    @roghiniswaminath2466 9 วันที่ผ่านมา +39

    Drug or alcohol entering school is not a problem. But thirukkural cant enter school.....what a shame

    • @greatbath9102
      @greatbath9102 9 วันที่ผ่านมา +1

      WHEN A PORIKI BECOME EDUCATION MINISTER THIS IS THE OUTCOME.

    • @whoops0
      @whoops0 9 วันที่ผ่านมา +1

      Thirukural is already thought in schools. Did you even go to school? Huh?

    • @UmaLokanath
      @UmaLokanath 9 วันที่ผ่านมา +2

      ​​@@whoops0so what are you saying?? Drugs is ok. Are they teaching Thirukural in schools these days???
      You are not even bold to display ur face or name. People like you should not comment I feel.
      All such accounts should be banned.

    • @whoops0
      @whoops0 9 วันที่ผ่านมา +2

      @@UmaLokanath I'm not denying anything about drugs. Drugs are not okay no matter what. I was replying to that comment that "but thirukural can't enter school" Thirukural is already being taught in schools. You learn thirukural till your 12th grade. You will know this only if you go to school. Seem like you never went to school. I do teaching to school students. I take math and Tamil. Thirukural is an integral part in tamil lessons. If you actually had comprehension and common sense, you'd understand the first comment and my reply to that. Sad that you people get to vote. Lol🤦🏽‍♂️🤧

    • @porchelviramr4404
      @porchelviramr4404 8 วันที่ผ่านมา

      ​@@UmaLokanath🙏🙏🙏🙏🙏

  • @nagarajang5397
    @nagarajang5397 9 วันที่ผ่านมา +11

    பொறுமைக்கும் எல்லை உண்டு; இனிமேலாவது சம்பந்தபட்டவர்கள் விழித்தெழ வேண்டும்🎉🎉🎉

  • @visabook07
    @visabook07 9 วันที่ผ่านมา +474

    மகாவிஷ்ணு ஐயாவிற்கு ஆதரவு ✋✋✋

    • @HITECEXPORTS
      @HITECEXPORTS 9 วันที่ผ่านมา +3

      No ஐய்ய.. கொய்யா.....

    • @RaviRavikumar-yi9wr
      @RaviRavikumar-yi9wr 9 วันที่ผ่านมา +9

      பணி தொடற வாழ்துகள்

    • @kudanthaisisters4595
      @kudanthaisisters4595 9 วันที่ผ่านมา +3

      Veey good🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @padmanabhanv5322
      @padmanabhanv5322 9 วันที่ผ่านมา +2

      Madam in tn DMK govt in dummy.only .the remedy is v i.e.hindues unite.next eridode people now ilent.so v unite.more..

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 9 วันที่ผ่านมา +2

      இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON🙏🙏MORE CAST IN HINDU S - MORE GIRL S NO MARRIAGE,HINDU S UNITY MUST PLS JOIN ALL CAST🙏 WHAT DO SANKARA MADAM AND ZHEER MADAM - Hindus should unite many castes and be one Hindu caste without distinction ISKCON🙏MORE CAST IN HINDU S

  • @thiyagarajan5237
    @thiyagarajan5237 9 วันที่ผ่านมา +105

    இந்த நாடு எங்கள் நாடு இந்துமக்கள் சொந்த நாடு எங்களின் இறையாண்மையை மதிப்பவர்கள் தான் அரசாள வேண்டும்

    • @Boobalam
      @Boobalam 8 วันที่ผ่านมา

      இந்து நாடு என்று ஒன்று இல்லை இது மதசார்பார்ட்டநாடு

    • @Selvi-p9i
      @Selvi-p9i 8 วันที่ผ่านมา +1

      RSS good life line DK Madel wrong life line TASMAS Drug's Keeper Cenema

  • @Gamechnager09
    @Gamechnager09 9 วันที่ผ่านมา +22

    Maha Vishnu will be definitely protected by Maha Shivam✨

  • @shakthipriya7911
    @shakthipriya7911 9 วันที่ผ่านมา +58

    ❤👍 மஹாவிஷ்ணு சார் பேசியது சரியே ❤

  • @ArunPrasath-mv6lo
    @ArunPrasath-mv6lo 9 วันที่ผ่านมา +22

    Very good speaking the exlante and very powerful speak Madame 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @jeyabharathik.6600
    @jeyabharathik.6600 9 วันที่ผ่านมา +9

    பொதுவாக ஒரு கஷ்டம் வரும் போது நிறையப் பேர் "நான் என்ன பாவம் செய்தேனோ இப்படி கடவுள் என்னை கஷ்டப் படுத்துகிறார்" என்று புலம்புவதை நாம் எல்லோருமே அடிக்கடி கேட்டிருக்கிறோம்.

    • @vanithamahendran8668
      @vanithamahendran8668 5 วันที่ผ่านมา

      நீங்கள் சொல்வது உண்மை 👌

  • @jkharitha2440
    @jkharitha2440 9 วันที่ผ่านมา +20

    Bold speech madam

  • @WeekendGamer2kBG
    @WeekendGamer2kBG 9 วันที่ผ่านมา +22

    Excellent Interview at the right time ..supporting it .we should be united

  • @rangarajankrishnaswami8705
    @rangarajankrishnaswami8705 9 วันที่ผ่านมา +116

    எதைச்சொன்னாலும் வைரலாகும் இந்த காலத்தில் அரசு பள்ளியில் நடந்ததும்,அமைச்சரின் தரக்குறைவான பேச்சும் வைரலாவது மிகவும் நல்லது.

    • @mayadevisastri1300
      @mayadevisastri1300 8 วันที่ผ่านมา

      கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும்என்பார்கள் எல்லாவற்றிற்கும் காரண காரியம் வேண்டுமே

  • @ravathiravathi.m8076
    @ravathiravathi.m8076 9 วันที่ผ่านมา +35

    இது எங்கள் மத நம்பிக்கை இந்த ஜென்மத்தில்தவறு செய்தால் அதற்கான தண்டனை அடுத்த ஜென்மத்தில் கண்டிப்பாக கிடைக்கும் என்பது சரி ஊனமுற்றவரை பார்த்து ்அவர் கூறியது மற்ற மாணவர்களுக்கு ஒரு அறிவுரை நாம் தவறு செய்யக்கூடாது என்பதை உணர்த்துவதற்காக..
    இதை எப்படி எல்லாம் திசைதிருப்பி அரசியல் செய்கிறீர்கள் என்பதை நாங்கள் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம்
    இதற்கு சரியான விலை கொடுப்போம்

  • @PriyankaPriyankaniro
    @PriyankaPriyankaniro 9 วันที่ผ่านมา +29

    மகாவிஷ்ணு அண்ணா நீங்கள் செல்லும் பாதை சரியான பாதை என்றதுநால் தான் உங்களுக்கு பிரச்சினை வருகிறது. எல்லா குருவின் அருள் உங்களை வந்தடையும்

  • @anbuk977
    @anbuk977 9 วันที่ผ่านมา +36

    அமைச்சர் அன்பில் மகேஷ்யின் செயல்பாடுகள் கண்டனத்துக்குரியது. அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்...

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 9 วันที่ผ่านมา +31

    மகாவிஷ்ணு தம்பி யாருன்னே தெரியாமல் இருந்தேன் இப்பொழுது நன்றாக புரிந்து கொண்டேன் மிக மிக நல்ல பிள்ளை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருள் பரி பூரணமாக அவருக்கு உள்ளது ❤❤❤❤ வாழ்க மகாவிஷ்ணு உலகம் முழுவதும் காசு கொடுக்காமல் விளம்பரம் செய்து கொடுத்து விட்டார்கள் ரொம்ப ரொம்ப நன்றி இறைவா ❤❤❤

  • @ushar8762
    @ushar8762 9 วันที่ผ่านมา +153

    எதை பேசினாலும் சர்சையாக்குவது இந்துக்கள் அல்ல சர்சையாக்குவது அரசுதான்

    • @ariharanv238
      @ariharanv238 9 วันที่ผ่านมา +6

      மீடியாக்கள் தான்

    • @vijayaranganviji453
      @vijayaranganviji453 9 วันที่ผ่านมา +6

      இந்து விரோதிகள் 😮😮😮

    • @prasanthyadav4649
      @prasanthyadav4649 8 วันที่ผ่านมา

      மற்ற மதத்தை கேக்க துப்பு இல்லாத அரசு

    • @doctorc8423
      @doctorc8423 7 วันที่ผ่านมา +3

      அம்மா மகாவிஷ்ணு ஒரு நல்ல மனிதர் அவருக்கு கட்டாயம் பிரபஞ்சம் கண்டிப்பாக துணை யாக இருக்கும்

  • @POSITIVEMENT
    @POSITIVEMENT 9 วันที่ผ่านมา +80

    WE SUPPORT MAHAVISHNU

  • @PreethiSrinivas-x1t
    @PreethiSrinivas-x1t 9 วันที่ผ่านมา +22

    குருவே சரணம்💐🙏🏻

  • @jeyakumar2320
    @jeyakumar2320 9 วันที่ผ่านมา +196

    இந்து விரோத திராவிட கும்பல்

    • @sivagasinair9855
      @sivagasinair9855 9 วันที่ผ่านมา

      திமுக மட்டும் இந்து விரோத கட்சியில்லை நாம் தமிழர் விடுதலை சிறுத்தை மேலும் பல கட்சிகள் இந்து விரோத கட்சிகளே திமுகவின் B டீம்

  • @unknown-ne8gr
    @unknown-ne8gr 9 วันที่ผ่านมา +21

    Vera level speech .. brilliant both the sides...lesson to all Hindus

  • @n.vijayalakshmin.vijayalak5192
    @n.vijayalakshmin.vijayalak5192 9 วันที่ผ่านมา +42

    Maha Vishnu is maha Vishnu. Good keep it up 👍

  • @jayaramanpn6516
    @jayaramanpn6516 9 วันที่ผ่านมา +176

    திராவிடிய காலத்தில் அரசு பள்ளிகளில் கஞ்சா.போதை சாக்லெட்.சாராயம்.காதல் இவைகளை சொல்லி தர அந்த ஈவெரா சொன்னதை செய்யும் அரசு

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 9 วันที่ผ่านมา +3

      இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON🙏🙏MORE CAST IN HINDU S - MORE GIRL S NO MARRIAGE,HINDU S UNITY MUST PLS JOIN ALL CAST🙏 WHAT DO SANKARA MADAM AND ZHEER MADAM - Hindus should unite many castes and be one Hindu caste without distinction ISKCON🙏MORE CAST IN HINDU S

    • @ramraji5247
      @ramraji5247 8 วันที่ผ่านมา

      Ev ramaswamy is not tamilan he is anti Tamil

  • @mka301
    @mka301 9 วันที่ผ่านมา +18

    நான் படித்த அரசு பள்ளிகளில் ஆசிரியர்களே கிறிஸ்த்துவ மத்தத்தை பற்றி பாடம் எடுத்துள்ளனர்! மத மாற்றத்தை ஊக்குவிதுள்ளனர், அப்போது வராத போராளிகள் இப்போது மட்டும் வந்து பொங்குவது ஏண்டா 😂 மகாவிஷ்ணு குருஜி❤❤❤

    • @ShyamalaH-b8g
      @ShyamalaH-b8g 9 วันที่ผ่านมา +2

      இனியாவது நாம் விழித்துக்கொள்வோம்

    • @vijayKumar-ne4cq
      @vijayKumar-ne4cq 9 วันที่ผ่านมา

      Private school la panalam adhu avanga school
      Indian laws padi madhadha parapalam full rights irku
      Aana government schools la pana kudadu
      Ivaru edha private school la pana yarume kelvi keturka mudiyadu ana government school la panadhu thappu dhan
      Nanae oru staunch Hindu ana inda mare alunganala namaku dhan keta peru

    • @Balakumar-p2n
      @Balakumar-p2n 8 วันที่ผ่านมา

      @@vijayKumar-ne4cqNaan padichathu Government school.Appo enga HM punithavathiyar. avunga school (6to 12th standard) pillaikaluku Bible kuduthanga.weekly 2times Oru father vandhu teach pannuvanga.
      Apram Hindu katchiya serntha oruthar madham matram nadakuthunu school fulla poster adichu ottitanga.apram HM vanthu enga elloraiyum thittuchu.Mark kurachuruvenu solliruchu.Marupadiyum HM pesunathaiyum Poster adichu ottinanga .en appa Bible"a kuppaila poda sollitaru.en friends veetlayum Bible "a kuppaila pottenu sonnanga . Idhu (2003)"la nadandha sambavam.
      En friend pillai padikkum government school "a kooda 1years back ipdi oru father teach pannarunu en friend sonnanga .

    • @vijayKumar-ne4cq
      @vijayKumar-ne4cq 8 วันที่ผ่านมา

      @@Balakumar-p2n seri brother
      Dmk la 80% mela hindus dhan
      Admk layum Hindus dhan
      Yepde oru Hindu mla/minister kudava idha issue aakama irundangala apde news la varama iruncha ?
      Rendu aalum katchi and edir katchi layu idhanala edhume pana irundangala ?
      Thappa nama mela vechiktu christians hu kora solradu epde bro neyayam
      Kanyakumari protestants layu jesus dan California layu jesus dhan
      Catholics ku Mary
      Ivanga rendu perum vanangradu yahweh ya
      Oras kadavul dhan ivangalku namala mare pirincha irkanga ?
      Nama modala unite aagalam caste vitutu aproma avangala kora solalam
      Nenga sonadhu unma na adhuvu thappu dhan aana nan enda news layu kelvi pata mare terile ena nanume late 80's adhavadu 90's kid dhan

  • @KrishnaveniM-ql8go
    @KrishnaveniM-ql8go 9 วันที่ผ่านมา +19

    மாகவிஷ்னுவுக்கு ஆதரவு

  • @kumaresan.mkumaresan1991
    @kumaresan.mkumaresan1991 9 วันที่ผ่านมา +42

    I support மஹாவிஷ்ணு

  • @thiyagarajan5237
    @thiyagarajan5237 9 วันที่ผ่านมา +15

    தீய சக்திகளை ஆட்சி அதிகாரம் கொடுத்து அமர்த்தினால் நல்லதாக அமையாது

  • @girijaambika2006
    @girijaambika2006 9 วันที่ผ่านมา +16

    Excellent speech 👏👏👏

  • @jeyabharathik.6600
    @jeyabharathik.6600 9 วันที่ผ่านมา +9

    நல்ல விஷயங்களை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பது மிகவும் அவசியம்.
    அறம் பிறழ்ந்து நடந்தால் அதற்கான தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும் என்று கடுமையாக அறிவுறுத்துவது இந்து மதம்.
    இதுதான் சத்தியம்.
    இதைக் குழந்தைகளின் மனதில் ஆழமாகப் பதிய வைத்து விட்டால் சமுதாயத்தில் குற்றங்கள் குறையும் என்பது மறுக்க முடியாத உண்மை.
    தவறு செய்தால் தண்டனை என்பது பொதுவான அறிவுரை தானே?
    நல்ல விஷயம் தானே?
    முற் பயன் செய்யின் பிற்பகல் விளையும். என்று கற்பிக்கும் ஆசிரியர் எப்படி குழந்தைகளுக்குப் புரிய வைப்பார்?
    யோசியுங்கள் பெற்றோர்களே.

  • @PREMNATHS-gu3db
    @PREMNATHS-gu3db 9 วันที่ผ่านมา +23

    நீங்கள் பேசும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது நன்றி நன்றி நன்றி🙏💕🙏💕🙏💕

  • @user-jh9it6cc5v
    @user-jh9it6cc5v 9 วันที่ผ่านมา +37

    Well-done..it's a eyeopener for all hindus.good speech

    • @ushamanisha7257
      @ushamanisha7257 9 วันที่ผ่านมา +2

      Yes hindus we must unite

  • @venkatasubramanianswaminat4172
    @venkatasubramanianswaminat4172 9 วันที่ผ่านมา +21

    Excellent arguments 👌👌

  • @சாருமதிகவிதா
    @சாருமதிகவிதா 7 วันที่ผ่านมา +3

    கடவுளின் முழு ஆசி மகா விஷ்னுவுக்கு உண்டு,,எல்லாம் நன்மைக்கே,,.........அவரை வெளி உலகிற்கு அறிமுகம் செய்யவே இவ்வாறு நடக்கிறது...🙏🙏🙏💐

  • @dinesh2999
    @dinesh2999 9 วันที่ผ่านมา +18

    Mahavishnu speaks true spirituality, we have to support him for great Anmigham India in future.

  • @babukkumar
    @babukkumar 9 วันที่ผ่านมา +24

    Maha Vishnu is maha vishnu

    • @komalamadhavan8079
      @komalamadhavan8079 9 วันที่ผ่านมา +2

      இன்றுகிறிஸ்டியன் சி.எம் நாளை முஸ்லீம் சி.எம் இந்து மக்கள் செய்த பாவம்

    • @komalamadhavan8079
      @komalamadhavan8079 9 วันที่ผ่านมา

      எந்த அரசுகள் வந்தாலும் இந்துக்களை அழிக்கமுடியாது இந்துக்கள் எதிர்த்து பேசுவதால் இன்னும் அவர்களுக்கு பூஸ்ட்கொடுத்தாற்போல் நாம்பொறுத்துத்தான்போவோம்அவர்கள் பேசிப்பேசி கடவுள்கண்டிப்பாக தண்டிப்பார் நமக்குபுதியது இல்லை கண்டிப்பாக தண்டனைபெறுவார்கள்

  • @rajathisadhasivam
    @rajathisadhasivam 9 วันที่ผ่านมา +18

    ஔவையார் இன்னும் அரிது அரிது மானிடராகப் பிறத்தல் அரிது அதிலும் கூன் குருடு செவிடு நீங்கிப் பிறத்தல் அதனினும் அரிது என்றும் கூறி இருக்கிறார் நல்லா படிங்க நல்லா படிச்சா தான் நீங்க நல்லா இருப்பீங்க அப்படின்னு சொன்னா அப்ப படிப்பு வராதவன் எல்லாம் வீணா போயிருவான் நான் முன்னேற மாட்டானா என்று கேட்பது போல் இருக்கிறது இவர்கள் பேச்சு அவர் சொல்வது பாவ புண்ணியம் ஒழுக்கம் சார்ந்த கல்வி சில இதைப் பற்றி புரியாதவர்கள் சொல்வது தன்னம்பிக்கை பெரும்பான்மையானவர்கள் வேண்டுமென்றே எதிர்க்கிறார்கள் அவர்களுக்கு பகுத்தறிவும் இல்லை தொலைநோக்கு சிந்தனையும் இல்லை இந்திய வரலாறு கலாச்சாரமும் தெரியாது உலக நாட்டு நடப்பும் தெரியாது தன்னம்பிக்கை ஒழுக்கம் இரண்டுக்கும் வேறுபாடு இருக்கிறது ஆனால் இரண்டையும் நாம் கற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும் இரண்டும் மனித சமுதாயத்திற்கு மிகவும் தேவைதான் தன்னம்பிக்கை சகிப்புத்தன்மை பொறுமை இல்லை என்றால் அவனுக்கு கேடு ஆனால் ஒழுக்கம் தவறு எது சரி எது என்று இது போன்ற விஷயங்கள் தெரியாமல் வளர்ந்தால் மனித உருவில் நடமாடும் மிருகங்கள் போல் மாறி விடுவார்கள் எனவே நியாயம் தர்மம் பாவம் புண்ணியம் இது பற்றியும் நாம் சொல்லிக் கொடுக்க வேண்டும் அதுபற்றி நான் சொல்லிக் கொடுக்காமல் தான் அரசு அதிகாரிகள் அமைச்சர்கள் மற்றும் தனிமனிதனாக இருந்தாலும் சக மனிதனுக்கு ஊழல் போன்றவைகளாலும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் கொலைகள் இயற்கை வளங்கள் அழிப்பு மிகவும் கொடூரமான குற்றங்களை செய்து கொண்டு வருகிறான் அதை முதலில் மாற்ற வேண்டும்

    • @porchelviramr4404
      @porchelviramr4404 8 วันที่ผ่านมา +1

      கோடி கோடி நமஸ்காரங்கள் உரித்தாகுக ஐயா! 🎉🎉🎉🎉🎉

  • @John-lv9ec
    @John-lv9ec 9 วันที่ผ่านมา +21

    Very good 🎉 super 👍

  • @sanjeevibs8867
    @sanjeevibs8867 9 วันที่ผ่านมา +30

    Excellent message from uma Anand BJP madam

  • @fdpgaming4558
    @fdpgaming4558 9 วันที่ผ่านมา +13

    Mass interview.karthik thanks
    Uma mam kodana kodi nandrigal

  • @தமிழ்கவிதைகள்-ந5த
    @தமிழ்கவிதைகள்-ந5த 9 วันที่ผ่านมา +23

    Maha Vishnu is a great very very gentil man my full support mahavishnu❤❤❤❤❤❤❤

  • @chandramowlyswaminathan4084
    @chandramowlyswaminathan4084 9 วันที่ผ่านมา +22

    மஹா விஷ்ணு ❤❤❤❤❤

  • @shanthibala9213
    @shanthibala9213 9 วันที่ผ่านมา +19

    Super Uma mam

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 9 วันที่ผ่านมา +32

    ஆத்திசூடி கொன்றை வேந்தன் அனைத்தையும் நீக்கி விட்டார்கள்

    • @ganapathy330
      @ganapathy330 9 วันที่ผ่านมา +3

      சரியாக சொன்னீர்கள் நண்பரே!

    • @nivethaponnusamy3329
      @nivethaponnusamy3329 วันที่ผ่านมา

      இதுதான் உண்மை தன்னையே தன் தாயையும் மறந்து விட்டனர் . ஆகையால்தான் பராமரிப்பில் விட்டு தவிக்கவவைத்து வருகின்றனர்.

  • @pargunanpandyanguna3643
    @pargunanpandyanguna3643 9 วันที่ผ่านมา +51

    Very good speaking madam

    • @whoops0
      @whoops0 9 วันที่ผ่านมา +1

      Loosu maari pesirka. 😂

    • @radhikakumar2331
      @radhikakumar2331 9 วันที่ผ่านมา +6

      ​@@whoops0nee eppdi ?? Christian tharkuri a ??

    • @whoops0
      @whoops0 9 วันที่ผ่านมา +2

      @@radhikakumar2331 Ava Christian schools pathi pesunadhu poi. And endha oru government schools kum Christians poi preach panradhu kedaiyaadhu. Article 28, government schools la madham pracharam pannakoodaadhunnu iruku. "John is punished.... " Indha punnaku laam bible la engaiyum illa😂 summa urutti viduvom kaasa panama nu pesudhu andha paati.
      Avan pona jenmathu paavam dhaan indha jenmathula oonama porandhurukaan nu solraan. Appi andha logic padi paatha amma Or appavukku HIV or Cancer or diabetes vandha, munjenma paavathin vilaivu nu vitturunuma? Summa indha maari kevalamaana vishayatha nambi Hinduisathoda nalla thanmaiya keduthuraadheenga da.

    • @ragavendhiranvb1147
      @ragavendhiranvb1147 9 วันที่ผ่านมา +2

      ​@@whoops0dei rice bag naan kattava? Tharkuri

    • @whoops0
      @whoops0 9 วันที่ผ่านมา

      @@ragavendhiranvb1147 Kaatu da paapom.

  • @fdpgaming4558
    @fdpgaming4558 9 วันที่ผ่านมา +15

    We should be united

  • @lalithkumar4873
    @lalithkumar4873 9 วันที่ผ่านมา +14

    Super,🇮🇳💐🙏👍

  • @rajendrans2241
    @rajendrans2241 9 วันที่ผ่านมา +13

    ஆதரிக்கிரோம்

  • @perumalramalingam2207
    @perumalramalingam2207 9 วันที่ผ่านมา +8

    Great,
    We are the guardians of our own & the oldest culture in the World.

  • @sujanthinimathiyalagan8907
    @sujanthinimathiyalagan8907 9 วันที่ผ่านมา +17

    உணராத புரிதல் அனுபவத்தில் மேன்மையடைய இன்னும் பல காலங்கள் தேவைப்படுகிறது. உன் மெய்யையும், உன்மையையும் (சத்தியத்தையும்) உணர்ந்த தெய்வம் வாழ்க வளமுடன். ❤🙏 உள்ளதைச் சொன்னதும் அதை பின்பற்றுபவன் தப்பிப்பான். இல்லாதவன் துன்பமுறுவான். அதற்காக ஆழ்ந்த அனுதாபங்கள். எது எவ்வாறு இருப்பினும் எல்லா உயிர்களும் தத் தம் அனுபவத்துடன் வாழ்க வளமுடன். குருவே சரணம் 🙏🌺

    • @jackjosh2228
      @jackjosh2228 9 วันที่ผ่านมา

      th-cam.com/video/un7MbBT55t8/w-d-xo.htmlsi=d7sRzEYcfvDaeZ5E

  • @sridharr4251
    @sridharr4251 9 วันที่ผ่านมา +20

    இனி இந்துக்கள் சும்மா இருக்க மாட்டாங்க.
    உமா அம்மா செய்யும் வாதம் மிக சரியானது.
    இன்னும் எத்தனை காலம் தான் எருமைகளாய் இருப்பாய், இந்து சமூகமே?

    • @kumargnanapragasam1345
      @kumargnanapragasam1345 8 วันที่ผ่านมา +1

      Excellent reply madam...this is another upiss I think 😅

  • @GanesanVeeramuthuUdayar
    @GanesanVeeramuthuUdayar 9 วันที่ผ่านมา +4

    மகா விஷ்ணு வாழ்க வளமுடன்

  • @panneerselvam2207
    @panneerselvam2207 9 วันที่ผ่านมา +12

    DMK against Hindu

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 9 วันที่ผ่านมา +4

    நன்றாக புரிந்து கொள்ளுங்கள் மக்களே எப்பொழுது இந்த தொலைக்காட்சி ஒருவரை கெட்டவர்களாக சித்தரிக்கிறதோ அப்பொழுதே தெரிந்து கொள்ளுங்கள் அவர் மிக மிக நல்லவர்

  • @GSumathi
    @GSumathi 9 วันที่ผ่านมา +14

    அருமை உமா ஆனந்த் சகோதரி. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

  • @muthukumaranthevar
    @muthukumaranthevar 8 วันที่ผ่านมา +2

    ❤❤❤❤❤
    சரியான நேரத்தில்
    சரியான பேச்சு

  • @soumyav2933
    @soumyav2933 9 วันที่ผ่านมา +19

    Super argument.. Both

  • @kodambakkamparkalam2211
    @kodambakkamparkalam2211 9 วันที่ผ่านมา +7

    Well done mam

  • @sasikalaselvamani9100
    @sasikalaselvamani9100 9 วันที่ผ่านมา +3

    Proud of you madam.
    Salute your bravery

  • @LokrajG.V
    @LokrajG.V 9 วันที่ผ่านมา +7

    Hindus should unite.❤❤

  • @kumargopalakrishnan1697
    @kumargopalakrishnan1697 9 วันที่ผ่านมา +5

    மகாவிஷ்ணுவிற்கு வாழ்த்துகள்!🎉🎉

  • @srikanthanbhat1499
    @srikanthanbhat1499 9 วันที่ผ่านมา +8

    Great speech good presentation mam

  • @GanesanVeeramuthuUdayar
    @GanesanVeeramuthuUdayar 9 วันที่ผ่านมา +3

    மகா விஷ்னுவிற்க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @ParthasarathiKrishnan
    @ParthasarathiKrishnan 9 วันที่ผ่านมา +9

    Super madam

  • @kalyanijanakiraman9692
    @kalyanijanakiraman9692 9 วันที่ผ่านมา +11

    Drug பள்ளிக்கூடத்தில் மாணவர்கள் பயன்படுத்துவது பற்றி அமைச்சர் குரல் கொடுத்தாரா

  • @SivajiGanesh-ic5vo
    @SivajiGanesh-ic5vo 9 วันที่ผ่านมา +8

    Very correct madam

  • @POSITIVEMENT
    @POSITIVEMENT 9 วันที่ผ่านมา +12

    Suuuper Mam

  • @pannirselvam8667
    @pannirselvam8667 9 วันที่ผ่านมา +7

    Amma you Great ❤ from.malaysia

    • @ShyamalaH-b8g
      @ShyamalaH-b8g 9 วันที่ผ่านมา

      ஈசன் அருள்வானாக

  • @Swami_ji_96
    @Swami_ji_96 8 วันที่ผ่านมา +4

    I support மகாவிஷ்ணு he said correct only

  • @elaiyaraja5852
    @elaiyaraja5852 9 วันที่ผ่านมา +4

    மகாவிஷ்ணு அண்ணா வாழ்க வளமுடன் அவர் பேசியது சரிதான் 🙏🏽🙏🏽

  • @srini11408
    @srini11408 9 วันที่ผ่านมา +5

    Madam's speech are genuine..

  • @Lachu79
    @Lachu79 9 วันที่ผ่านมา +3

    Sariyane serupadi mam❤👍🏼👍🏼👍🏼... Mahavishnu is a great human being..Guruve saranam 🙏🏼.we support him❤

  • @happymadhu7484
    @happymadhu7484 8 วันที่ผ่านมา +2

    With hisr Gurukripa Swami kanji vishwanadhar arul Sri mahavishnu ji will come back with great spirit
    Dear all it's a plan by God to make mahavishnu ji more visible to all
    He will come back my whole hearted prayers 🙏