16ம் நூற்றாண்டுக்கு பிறகு விதைக்கப்பட்ட இந்த ராகுவின் தன்மைகளைவெளிப்படுத்தவேண்டும்என்றுநினைக்கிறேன் திருச்செந்தூர் முருகப் பெருமாள் எனக்கு உங்கள் ஆராய்ச்சிக்கு உதவி செய்ய என்னை உதவியாளர் ஆக்கவேண்டுகிறேன் கால்களை இழந்து வீல்சேர்ல இருப்பதால் இந்த தகவல் ஐயா வாழ்க வளமுடன்
Good morning sir, super thoughts for your topic Raghu, kindly send reply for my horoscope summary to WhatsApp sir, now I am also Raghu dasha, 29.9.79, 7.55 pm, Coimbatore district
வணக்கம் தஞ்சாவூர் சோழபேரரசின் இடம் கும்பகோணம் தலைநகரமாக இருந்தது. உலகையே கட்டி ஆண்ட மகா சக்ரவர்த்தி ராஜராஜசோழன் உடல் வலிமை வீரம் மிக்கவர் அவர் உபயோகபடுத்திய வாள் 14 கிலோ எடை உடையது. அவர் மகன் ராஜேந்திரசோழன் வீரம் உடல் வலிமை மிக்கவர் அவர்களே உலகமே வியக்கும் அளவீர்க்கு பிரமாண்ட கோவில்களை கட்டினார்கள். தஞ்சாவூர் கும்பகோணம் பக்கம் வந்து பாருங்கள் உலகிர்க்கே விவசாயத்திற்கு முன்னோடியா இருந்தவர்கள். உழவு தொழில் செய்வதற்கு உடல் வலிமை மிகவும் அவசியம் புரிந்து பேசுங்கள்.
@@rangakanniappanrangakannia8394 நீங்க நினைப்பதையே நானும் நினைக்கனும்னு எந்த அவசியமும் இல்லையே புதுசா எதாவது சொல்லுவாரு னு பாத்தா..... அரைச்ச மாவையே அரைப்பது போல நான் உணர்ந்தேன்.... மேலும் என்னுடைய விமர்சனத்தை....கூற எல்லா உரிமையும் எனக்குண்டு
@@rangakanniappanrangakannia8394 ராகி....கம்பு.... சாப்பிடுறவங்க கூட இருக்காங்க..... தெரியலனா தெரிஞ்சிக்கோ தம்பி வேலையத்து போய்.....ஒரு வருஷத்துக்கு முந்தி நா போட்ட கமெண்டுக்கு.....வெட்டியா நொட்டிட்டு இருக்குற உன் கூட விவாதிக்க எனக்கு நேரமில்ல. அந்தாளு பெரிய ஆளா இருந்தா நீ அந்தாளுக்கு வாலாட்டு.... அடுத்தவன் எதையும் பேச கூடாது னு சொல்ல உனக்கு எந்த தகுதியோ உரிமையோ இல்ல.
ஜோதிடத்தை நிலை நிறுத்த முயல்வோர் மத்தியில் இவரும் ஒருவர்.
ஊன்றி கவனிப்போர்க்கு மட்டுமே உரையின் தன்மை விளங்கும்.
நல்ல பண்பாளர் சிறந்த ஆராட்சியாளர் ஆஸ்ட்ரோ பாபு ஐயா வாழ்த்துக்கள் 💐💐
16ம் நூற்றாண்டுக்கு பிறகு விதைக்கப்பட்ட இந்த ராகுவின் தன்மைகளைவெளிப்படுத்தவேண்டும்என்றுநினைக்கிறேன்
திருச்செந்தூர் முருகப் பெருமாள்
எனக்கு உங்கள் ஆராய்ச்சிக்கு உதவி செய்ய என்னை உதவியாளர் ஆக்கவேண்டுகிறேன்
கால்களை இழந்து வீல்சேர்ல இருப்பதால் இந்த தகவல் ஐயா
வாழ்க வளமுடன்
நன்றி சார்
ஜோதிட ஆய்வாளர் பாபு ஐயா பொக்கிசம் ஜோதிடதுறைக்கு
6ல் ராகு எனக்கு இருப்பதால் தான்
உங்கள் தொடர்பு கிடைத் ததோ
நன்றி சார்
அஸ்ரோ பாபு தீபாவளி வாழ்த்துக்கள். நான் ஜோதிட கலாநிதி ஆவடி
மகிழ்ச்சி, நன்றி ஐயா.
பொங்கல் வாழ்த்துக்கள் 2021. அஸ்ரோ பாபு சாரா. சென்னை
Thanks sir .
Sir very nice I accepted your research thought....
பாபுசார் ஏழுநாளில் மீன் உயிர்பெறும் விளக்கம் தேவை ஐயா
Very good sir
அருமையான பதிவு ராகு என்கிறபாத்திரமாக உரை. பாபு ஐயாவிற்கு நிகர் அவர்தான்
Raghu and kethu is realy Creat and Powerfully Astrologic......!
பயங்கரமா மூச்சுவாங்குது பேசும்போது, நுரையீரல் கெட்டுள்ளது, தம்
It's a big subject. I want to know this as detail. Pls. Upload the video
Good Explanation... 👏👏👏
என்னிடம் அதிக ராகுகள் உண்டு சார்
True, I m Raghu strong gulf country working
Same here
Ungallukku Arabic maadiri food less spicy dhaan pudikkum rightaa
Mahaleeswarar kovil near kamatchi amman Temple Kanchipuram is t place for Raghu and kethu...
I am living in Madurai. Mars is in maharam. Rahu is in viruchigam in my horoscope
X குரோமோசோன் ராகு எதன்அடிப்படையில் சொல்கின்றீர்கள்?
Switching from one to another before completing the information confusing us.
Yenya Arab nattula poi edha parthuttu vandhu solra pambui nezhiyuma???
ஐயா.. நீங்கள் ராகுவை ஜோதிட பார்வையில் எந்த வகையிலும் சொல்லவில்லை
Sir "s face book videos please
முகநூலில் எப்படி பதிவது?????.?
🙏🏾🙏🏾👍
Iya Madurai haalasya Puri naagathu naal ellai kaatapatta oor angu Murugan paandiya mannanaaga piranthaar nu varalaaru undu
Neenga solvathu 100 present unmai sir nan puthan athikam ullaval madurai il iruka mudiyavillai kanya lgnam same masam ketta star
நீங்கள் வெளிநாட்டில் இருந்தால் சிங்கப்பூர் மலேசியா வில் இருக்க வேண்டும் அல்லது சென்னை அல்லது ஆந்திராவில்
Naan sollala neenga solliteenga, nanum ragavai love pannuren🙏🏻
Sir kumba rasiku eppadi irukirathu ?
Super
Nice topic . THANK you for your post.
1000'/. Correct sir.🙏
Nice
At the time of raining, fish will come from the rain
Sir,
Excellent research.
Could you please upload.more details?
You said 100% correct sir.my natchathira is Ragu I am currently working in gulf country.
Ungallukku Arabic maadiri food less spicy dhaan pudikkum rightaa
I love ragu
Good morning sir, super thoughts for your topic Raghu, kindly send reply for my horoscope summary to WhatsApp sir, now I am also Raghu dasha, 29.9.79, 7.55 pm, Coimbatore district
அய்யா என்ன சொல்ல வருகிறீர்கள் தங்களின் பேச்சில் ராகு பற்றிய தகவல்கள் இல்லை தங்களின் கருத்து சம்பந்தமில்லாத வகையில் உள்ளது
வணக்கம் தஞ்சாவூர் சோழபேரரசின் இடம் கும்பகோணம் தலைநகரமாக இருந்தது. உலகையே கட்டி ஆண்ட மகா சக்ரவர்த்தி ராஜராஜசோழன் உடல் வலிமை வீரம் மிக்கவர் அவர் உபயோகபடுத்திய வாள் 14 கிலோ எடை உடையது. அவர் மகன் ராஜேந்திரசோழன் வீரம் உடல் வலிமை மிக்கவர் அவர்களே உலகமே வியக்கும் அளவீர்க்கு பிரமாண்ட கோவில்களை கட்டினார்கள். தஞ்சாவூர் கும்பகோணம் பக்கம் வந்து பாருங்கள் உலகிர்க்கே விவசாயத்திற்கு முன்னோடியா இருந்தவர்கள். உழவு தொழில் செய்வதற்கு உடல் வலிமை மிகவும் அவசியம் புரிந்து பேசுங்கள்.
Raja Rajan ragu sadhayam natchathiram
அய்யாவின் ராகுவைப் பற்றிய ஆய்வு பிரமிக்க வைக்கிறது
பொன்னியின் செல்வன்
fb link pls
Truth
என் நெல்லையும் ராகும் செவ்வாயும் அதிகம் பிரதிலிக்கும் இடம்தான்.
தங்கள். குறிப்பாக ராகு பற்றி பேசியது மிக அருமை நன்றி ஐயா
செம் பிரம்மாண்டம். வணக்கம் மற்றும் நன்றிகள்
வீடியோவில் பேசுபவருக்கு சந்திரதோசம் நீச்சம் பெற்றுள்ளது
அனுமார் செம்மெ
Ragu pathi piruchitinga
JK
10 இல் ராகு ஒழுங்கான வேலை அமையாது
In
Business pannalam
இராகு ஃ
நற்றுணை ஆவது நமசிவய வே
மகிழ்ச்சி அளிக்கிறது உங்கள்
he speaks like politician , if he knows the subject he will not deviate from core object of his talk
ஆஞ்சநேயரை பற்றி சொல்ல ஆரம்பித்து சொல்லாமல் விட்டு விட்டுவிடீர்கள் ..,....
Yow Enna ya solla Vera 😀
தாங்களுக்கு ஜோதிடம் புரியாது,புதன் சரியில்லை, சரி பார்க்கவும்
Total waste of time
He has no idea what he wants to convey
Very poor science explaination
Sorry to say, very poor comparison with science.
Meenatchi sundareshwarar
Totally waste.
Ganesan
ஏண்டா அருக்கற
உளறல்
பாபு சார் பற்றி தாங்களுக்கு தெரியுமா? he is a great person
@@rangakanniappanrangakannia8394 நீங்க நினைப்பதையே நானும் நினைக்கனும்னு எந்த அவசியமும் இல்லையே
புதுசா எதாவது சொல்லுவாரு னு பாத்தா..... அரைச்ச மாவையே அரைப்பது போல நான் உணர்ந்தேன்....
மேலும் என்னுடைய விமர்சனத்தை....கூற எல்லா உரிமையும் எனக்குண்டு
@@sabarirajantv2244 தமிழகத்தில் உள்ளவன் அரிசிதான் சாப்பிடுவார்கள், தாங்கள் பர்கரை பற்றி யோசிப்பது சரியா?
@@rangakanniappanrangakannia8394
ராகி....கம்பு.... சாப்பிடுறவங்க கூட இருக்காங்க..... தெரியலனா தெரிஞ்சிக்கோ தம்பி
வேலையத்து போய்.....ஒரு வருஷத்துக்கு முந்தி நா போட்ட கமெண்டுக்கு.....வெட்டியா நொட்டிட்டு இருக்குற உன் கூட விவாதிக்க எனக்கு நேரமில்ல.
அந்தாளு பெரிய ஆளா இருந்தா நீ அந்தாளுக்கு வாலாட்டு.... அடுத்தவன் எதையும் பேச கூடாது னு சொல்ல உனக்கு எந்த தகுதியோ உரிமையோ இல்ல.
@@rangakanniappanrangakannia8394
நா அரிசி சோத்த திண்ணா உனக்கென்ன....பர்கர திண்ணா உனக்கென்னடா..... உன் காசுலயா திங்குறேன்..... மூடிட்டு போடா.....எச்சகல