தம்பி நெருக்கமாக வாசித்தது பறை மட்டும் அல்ல நம் தமிழர்களின் உயிர்.தம்பி நீ நீடுடி வாழ இறைவனை பிரார்த்தனை செய்க்கீறோம். பகிர்ந்த துக்கு மிக்க நன்றி மகிழ்ச்சி நல்வாழ்த்துக்கள் 💮🌻🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ப்ப்ப்ப்ப்ப் முழுவதும் கேட்டு முடிப்பதற்குள் எனக்கு ஒரு போருக்கு போய்ட்டு வந்த மாறி ஒரு பீல் ஆகுது.... என்னா அடி... ஆதி அடி ஆதி அடி தான்யா😘😘😘😘😘😘 வாழ்த்துக்கள் டா தம்பி💐💐💐💐💐
தமிழனின் ஜீன்களின் மூலம் கடத்தப்பட்டிருக்கிறது பறை இசையின் ஒலி.அதனால் தான் இந்த சப்தம் கேட்ட உடனே நமது கால்கள் இரண்டும் ஆட்டம் போடுகிறது... தமிழரின் ரத்தத்தில் ஊறிவிட்டது...👌👌👌👌👍👍👍😊😊😊
தமிழின் பாரம்பரியமான பறையின் இசையை கேட்டு உலகமே இந்த டான்ஸ் ஆட வேண்டும் எங்கள் பறையின் இசையை கேட்பதற்கு அடுத்தவன் காது வேண்டும் என்று கேட்டால் தான் நான் உயிர் வேண்டும்
தங்கமே நீ மேன் மேலும் வளர மனதார வாழ்த்துகின்றேன்
செம்ம சூப்பர் அந்த பையன் செம்ம மாஸ் அவனுக்கு என் இனிய வாழ்த்துகள்
எங்க தருமபுரி மாவட்டம் எப்பவும் எதிலும் கெத்துதான்.👌👌👌👌👌👌👌
மிகச்சிறப்பாக வாசிக்கிறான்,இதே போல அவன் படிப்பிலும் சிறந்து விளங்க வேண்டும் கல்விதான் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் தம்பிக்கு வாழ்த்துக்கள்
மனித உடம்பின் அணைத்தும் நரம்புகளையும் அசைத்துப் பார்க்கும் ஒரே இசை
நம் பாரம்பரிய பறையிசை மட்டுமே...
வாழ்த்துக்களுடன்
வாழ்க...வளர்க தம்பி.
Dufvo
😢 CR
நன்றாக ஆடிகிறார்.பத்திரமா பார்த்துக்கொள்ளுகள் .வருங்காலத்தில் இசை மேதையாக வரலாம்.எனது வாழ்த்துகள் .
தமிழனின் பறை நீகர் எதுவும் இல்லை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு
செம டா தம்பி..... வாழ்க தமிழ்....
உண்மைலேயே அருமையான பறை இசை மன்னன்
பறை பறை தான் எவராலும் அழிக்க முடியாது 🙏
தமிழனின் பாரம்பரியம்... நாம் மிகவும் காக்க வேண்டிய ஒன்று நம் பறை இசை....
இந்தபாலகனுக்குவாழ்துகள்.வாழ்கவளர்கவளமுடண்
மிகச்சிறந்த இசைமேதையாக வாழ்த்துகள்.
மாபெரும் கலைஞன் ஆக சிறப்பு வாழ்த்துகள் தம்பி
தமிழ்நாட்டின் பாரம்பரியமான பறை சத்ததிற்கு ஒரு லைக் கிடைக்குமா ?
Super super super 👌
தம்பி நெருக்கமாக வாசித்தது
பறை மட்டும் அல்ல நம் தமிழர்களின் உயிர்.தம்பி நீ நீடுடி வாழ இறைவனை பிரார்த்தனை செய்க்கீறோம். பகிர்ந்த துக்கு மிக்க நன்றி மகிழ்ச்சி நல்வாழ்த்துக்கள் 💮🌻🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமை தமிழா
பறை in his blood. Excellent
ப்ப்ப்ப்ப்ப் முழுவதும் கேட்டு முடிப்பதற்குள் எனக்கு ஒரு போருக்கு போய்ட்டு வந்த மாறி ஒரு பீல் ஆகுது....
என்னா அடி...
ஆதி அடி
ஆதி அடி தான்யா😘😘😘😘😘😘 வாழ்த்துக்கள் டா தம்பி💐💐💐💐💐
Arimugam very good.short &sweet.
மறந்து விட்ட நம் மரபு இசை கலை இந்த இளைய தலைமுறையினரால் வாழவைக்க வேண்டும் தமிழனாய் இனனவோம்
நம் பாரம்பரிய இசை. இதற்கு அரசு அங்கீகாரம் அளித்து பறை இசை கலைஞர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டு வாழ்த்துகிறேன்.
அருமைடா தம்பி
Super thambi vazhatthkkal god bless you
நம் உணர்வுப்பூர்வமான இசையின் அடையாளம் பறைஇசை வளமுடன் வாழ்க
super valantu varum kalainyar vaalga vaalga yendrum vidiriya kitdadum unakku.
இன்னும் கொஞ்சநேரம் இந்த வீடியோவை எடுத்திருக்கலாம்.. அருமை👌👌
ஆகா சூப்பர்
நான் இலங்கை
நன்றி ராணி
தமிழனின் ஜீன்களின் மூலம் கடத்தப்பட்டிருக்கிறது பறை இசையின் ஒலி.அதனால் தான் இந்த சப்தம் கேட்ட உடனே நமது கால்கள் இரண்டும் ஆட்டம் போடுகிறது... தமிழரின் ரத்தத்தில் ஊறிவிட்டது...👌👌👌👌👍👍👍😊😊😊
என்னதான் இசை வந்தாலும் பறை இசைக்கு இனை இல்லை
Semma nice music
NKL Groups l
Unmai bro
பறை இசை தமிழனின் அடையாளம் தமிழனின் உயிர்
சிறுவன் எதிற்காலத்தில் தவிற்க்க முடியா மாபெரும் தமிழ் இசைகலைங்ஞராக வருவார் சாதிப்பார்
பறை இசை என் காதில் புகுந்து மூளைக்கு ஏறிஇதயத்தை வருடும் உயிர் நாடி.
Ipovea aadanum thonuthu...
அனைவரையும் ஆட தூண்டும் ஒரே இசை பறை
தமிழின் பாரம்பரியமான பறையின் இசையை கேட்டு உலகமே இந்த டான்ஸ் ஆட வேண்டும் எங்கள் பறையின் இசையை கேட்பதற்கு அடுத்தவன் காது வேண்டும் என்று கேட்டால் தான் நான் உயிர் வேண்டும்
🎉🎉🎉வாழ்த்துக்கள்
தமிழ் நாட்டின் பாரம்பரியம் கலை தம்பி வாழ்த்துக்கள
Nala. Kalaingan. Thambi. Valagha
மிகவும் சிறப்பு தம்பி வாழ்த்துக்கள் டா
தம்பி.செல்லம்.Supre.💐💐
Vara label thambi ne
ரொம்பவும் அருமையாக உள்ளது அந்த சிறுவனின் இசை நடனம் அவனுடைய வீடியோக்கள் அனுப்புங்கள் யூடியூபில் நாங்கள் பார்க்கிறோம் வாழ்த்துக்கள் உங்கள் அனைவருக்கும்
வாழ்த்துக்கள் தம்பி பல்லாண்டு வாழ்க இந்த இசை அழியாமல் இனி வரும் சந்ததிக்கு சொல்லி கொடுத்து பறை இசையை காக்க வேண்டும்
பறையிசை அருமை! சிறுவன் பெரிதாக வாசிப்பதாகத்தெரியவில்லை ஆட்டம்தான்தெரிகிறது.
Unmai
எங்கள் அப்பன் சிவபெருமான் மிகவும் மயங்கியா டும் ஓசை வாழ்க தமிழ்.
En Udal silirkkakanden ... 💖💖💙💖💖 thanks for uploading
Thanks for your valuable comments Balagurupandiyan
Super thambi valga valamudan valarga endrum
உன்ன pakkanum போல் இருக்கு ean செல்வமே..... Lovely da குட்டி..... I'm really happy to say..... Ur the best... Ean தம்பிய pakkuraa போல irukku
Super thaliva
உன் இசை அறிவை குறுகிய வட்டத்துக்குள் அடைக்காமல் வீறுகொண்டு எழு
Good
இது போலா இனும் பறை மேளம் ஆன்லைன் போடுங்க இதை கேட்க்கும் போது மனதுக்கு இதமாக இருந்தது
என்னதான் இசை வந்தாலும் பறை இசைக்கு ஈடு எதுவும் இல்லை
Very nice thambi romba arumaiya erukku
அருமையாக இருக்கிறது
உன்னுடைய பறையின் இசைக்கு நானும் அடிமை
அருமையான ஆட்டம் தம்பி வாழ்த்துக்கள்
Hare Krishna super super super My Child God bless you and your family keep it up
அருமையானா ஆட்டம் வாழ்த்துக்கள் தம்பி
Vera 11 ya ne Unnoda parampariya isai ya periya itadhuku kondu poga Ennoda valthukal
My. hart.teach. vazzgà valamudan. child. super
எங்களுடைய பறை இசை வளர இறைவனை பிராத்திக்றோம்
Very nice.... 👌👌👌👌👌
என்றும் வளர வேண்டும் பறை இசை...
Super da chellam
பறை இசையின் சிங்கம் டா தம்பி
Thambi nee entha aattatthukku poranthavanda. Semma super
Wow super thambi
Nanum Dharumapuriii tha thambiii vera 11 da
தமிழனின் வீர இசை...👌👏👏👏👏
Amazing & Extraordinary video ! Thanks
whoa butttpull very nice chellama super good bless you chellama
Super brother valthugal
அருமையான நடிப்பு ஆணால்அவண் இசை தணியாக கேட்க்கவில்லை
Vera level
Super👍tambi
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍💪💪💪💪💪💪💪💪💪💪💪👏👏👏👏👏👏👏👏👏👏👏சூப்பர்டா தங்கம்.
Arumai Arumai Arumai amazing person
We're good ❤❤❤❤👍👊
Great 👍🏻 thambi
No 1 parai thambi valthugal
சூப்பர் சூப்பர் 💙♥️💐💐💐
Super👏👏👏👏👍👌💖💖💖💖💖💖💖💖🧡🧡🧡
சூப்பர் தம்பி
A r rakuman ssn
Masssss thambi
AMAZING our traditional
Very nice .boay
இப்பொழுது புதிதாக ஆயிரம் இசை கருவிகள் வந்தாலும் பழமையான இசை கருவிகளுக்கு ஈடாகது.
அழகுஅருமை அழகுஅவ்வளவு அழகுஅருமை
Nama picha edukkathaan thalai kuniyanum nama kalaia aruputhama thunivaga panni irukkaru valthukkal
Very good music very good
Nam inamada vazhuthukkal valarga un kalai
தமிழ் கலை
வெறித்தனமான ஆட்டம்
All the best thambi.
M.SAMY
குட்டி பையன்.... சுட்டி பையன்.....
தாளம் ஆட்டம் பாட்டம்.... பிரமாதம்
இருந்தாலும், சுட்டி பையன் இன்னும் பல திறமைகளை வளர்த்து கொள்ளலாம்..... நன்று
Super. Da thimb
Super da
Sema super paa
சூப்பர் சூப்பர் சூப்பர்
சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள்
சிவ இசை (the god music )
super👌👌👌👌👌👌👌👌👌👌