கீதைக்கு எதிரானதல்ல திருக்குறள்... | Kavignar Nandalala | Thirukkural vs Vedas | Bhagavad gita

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ส.ค. 2024
  • 6ஆவது புதுக்கோட்டை புத்தக திருவிழாவில் கவிஞர் நந்தலாலா உரை
    Follow us on;
    Website: theekkathir.in/
    Facebook: / theekkathirnews
    Twitter: / theekkathir
    Instagram: / theekkathir
    Kooapp: www.kooapp.com...
    #Video #India #Tamil #Theekkathir #Thirukkural #Bhagavadgita

ความคิดเห็น • 51

  • @muthucumarasamyparamsothy4747
    @muthucumarasamyparamsothy4747 10 หลายเดือนก่อน +3

    நன்றி ஐயா தமிழ் நாட்டின் வீதிகளில் , கல்லூரிகளில், தமிழர் வாயில் தமிழை காணோம் என்று ஏங்கினேன்,இப்போ சற்று ஆறுதலாக இருக்கிறது, மீட்டுருவாக்கம் செய்வதே நாம் செய்யவேண்டிய வேலை, நேரமும் நெருங்கிவிட்டது.வாழ்க வளர்க்க தமிழ் .

  • @sankarumaiyan5269
    @sankarumaiyan5269 ปีที่แล้ว +5

    அருமையான பேச்சு ஐயா

  • @ramankannan7463
    @ramankannan7463 11 หลายเดือนก่อน +3

    தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
    தாமரைக் கண்ணான் உலகு
    (திருக்குறள் -1103)

  • @kamarajm4106
    @kamarajm4106 ปีที่แล้ว +3

    தீர்க்க தரிsanam உள்ள ஒருவர் இந்த உலகில், வள்ளுவர் மட்டுமே 😊

  • @thirunavukkarasum921
    @thirunavukkarasum921 9 หลายเดือนก่อน +1

    கவிஞர் நந்தலாலா அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் !

  • @Sasibalasubramaniam865
    @Sasibalasubramaniam865 ปีที่แล้ว +2

    மிக சிறப்பாக கட்டமைக்கப்பட்ட உரை வீச்சு

  • @nagamuthuarumugam2138
    @nagamuthuarumugam2138 ปีที่แล้ว +1

    காக்கைச்சிறகினேலே ந்தலாலா உன்அருமைதோன்றுதையாவள்ளுவம்

  • @MugilMugil-zk6gi
    @MugilMugil-zk6gi 4 หลายเดือนก่อน

    Good speech.
    Good income.
    Thank u, U tube.

  • @Lakshan2014_
    @Lakshan2014_ หลายเดือนก่อน

    He came to our school I made a quality conversation with him iam very happy

  • @ilayarajamuthusamy8176
    @ilayarajamuthusamy8176 10 หลายเดือนก่อน +1

    அதே பெரியார் தான் திருக்குறளை மலத்தோடு ஒப்பிட்டு சொன்னார், தமிழ் மொழியில் என்ன இருக்கிறது என்று சொன்னார்

  • @ptapta4502
    @ptapta4502 ปีที่แล้ว +1

    செவ்வணக்கம்

  • @vadivelubabu1476
    @vadivelubabu1476 10 หลายเดือนก่อน +2

    அன்பு அய்யா,
    வணக்கம். நீங்கள் அமெரிக்க மண்ணில் பங்கு கொண்டு நிகழ்வு " பெட்னா" இல்லை, பேரவை தான் (அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் சுறுக்கம்தான்) அடுத்த உங்கள் உரையில் இதனை எண்ணுங்கள்.
    நன்றி

  • @seshkr4186
    @seshkr4186 11 หลายเดือนก่อน +1

    தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
    தாமரைக் கண்ணான் உலகு.

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran56 11 หลายเดือนก่อน +2

    தமிழ்

  • @kamarajm4106
    @kamarajm4106 ปีที่แล้ว +1

    அருமையான உரை

  • @eliahcharles6482
    @eliahcharles6482 ปีที่แล้ว +4

    நெத்தியடி நெத்தியடி

  • @K.M.Umapathy
    @K.M.Umapathy 10 หลายเดือนก่อน +1

    ❤please respect scholars.

  • @VISmedia-I4u
    @VISmedia-I4u ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் 🎉

  • @vv1614
    @vv1614 5 หลายเดือนก่อน +1

    வேதங்களில் சொல்லப்பட்டவைகள்தான் திருக்குறளிலும் சொல்லப்பட்டிருக்கிறது என்பது கண்கூடு.

  • @nathansaram8074
    @nathansaram8074 ปีที่แล้ว

    Excellent Iyah

  • @Joseph-yu4lx
    @Joseph-yu4lx 5 หลายเดือนก่อน

    In ancient India Buddhism and Jainism had spread. But then epics written only in Tamil.

  • @nayakammurugesan
    @nayakammurugesan 8 หลายเดือนก่อน

    பிறப்புறுப்பு ஒன்று தான்

  • @k.thamaraikannan9660
    @k.thamaraikannan9660 ปีที่แล้ว +1

    கீதையே நமது குண்டலகேசிதான்

  • @mnagendran4472
    @mnagendran4472 11 หลายเดือนก่อน +1

    பில்லி சூனிய கதை சொல்றேன். நான் சிறு வயதிலேயே என் குடும்பம் தாய் தந்தை அண்ணன் தம்பி அக்கா எல்லாரும் ஒருவருக்கு ஒருவர் சண்டை போட்டு கொள்வார்கள் ஆனால் சண்டைக்கு காரணம் இருக்காது. அதுக்கும் மேல் காரணம் சொன்னால் அசிங்கமான வார்த்தைகள் சொல்லி சண்டை போட்டு கொள்வார்கள். அடுத்து என் தாய் மற்றும் அக்கா இருவரும் அடிக்கடி இரவு 12 மணி போல் நல்லா தூங்கும் போது அழுவார்கள் உடம்பு எரிகிறது என்பார்கள் உசிபினால் என் அத்தை புதைத்த இடத்தில் கோவிலாக கட்ட வேண்டும் அத்தை சமயபுரம் மாரியம்மன் ஆக போய் விட்டேன். என்று என் குடும்பத்தில் உள்ள அனைவரையும் பில்லி சூனியத்தை வைத்து கனவு உருவாக்கி எல்லாரையும் கும்பிட வைத்து என் அத்தை ஆன்மாவை வைத்து யார் யார் திராவிட கட்சி ஆதரவு இல்லாமல் பொதுவாக பேசுகிறார்களா அவர்கள் குடும்பம் வறுமை உருவாக்கி கொலை செய்வது. என்னுடைய அப்பா எம்.ஜி.ஆர். கட்சியுடன் இருந்தார். அதுக்கு அப்புறம் நான் கடை வாடகைக்கு பிடித்தேன் அது ஒருவர் இறந்த சமாதை விட்டார்கள் இரவில் அந்த இடத்தில் பில்லி சூனியத்தை வைத்து இரவு தங்க வைத்தார்கள் இரவு என் ஆன்மாவை தனியாக அந்த சமாது ஆன்மா கூட்டி சென்றது. பின் என் கடை இரு புறமும் இரண்டு சமாதி கட்ட பட்டிருந்தது. பின் மெயின்.ரோட்டில் ஒரு வீடு கட்டினோம் அருகில் சமாதி மற்றும் சுடுகாடு இப்படி என்னை கொலை செய்ய சமாதி இருக்கும் இடமாக வைத்தனர். இதில் இருந்து என்ன தெரியுது. இந்த பூமியில் உள்ள பணக்காரர்கள் குடும்பம் சமாதி வைத்து இருக்கும் அனைவரும் அவர் அவர் குடும்பத்துக்குள் சண்டை மற்றும் பில்லி சூனியத்தை வைத்து குடும்பத்தை அளிக்கவே. ஆகாயம் நம் இந்தியாவை சுடுகாடு சமாதி இதை வைத்து மக்கள் அனைவரும் பில்லி சூனியத்தை வைத்து பேய் பிசாசு பரப்ப பட்டுள்ளது இது எதார்த்தமாக நாம் சண்டையிடுவது பேசுவது கோபம் ரோசம் அவமானம் என்று பகை உணர்வு ஏற்படுவது அனைத்தும் பில்லி சூனியத்தை வைத்து தான் ஆகவே நாம் சுடுகாடு சமாதி இப்படி அனைத்தையும் அழித்து தான் ஒரு புதிய இந்தியாவை உருவாக்க முடியும்.

  • @SelvaKumar-ss7gh
    @SelvaKumar-ss7gh ปีที่แล้ว

    Happy to see you ayya

  • @edwardgeorge6759
    @edwardgeorge6759 ปีที่แล้ว

  • @thagaval2391
    @thagaval2391 ปีที่แล้ว

    👏👏👏👏👏

  • @shanthisivasubramaniyam9676
    @shanthisivasubramaniyam9676 ปีที่แล้ว

    👌👌👌👍👍👍💐💐💐

  • @muthukumakvj1552
    @muthukumakvj1552 11 หลายเดือนก่อน

    Ayya thamilai malathirku samamaga sonnavar periyar, thirukuralai Ellis ku koduthavar Kant happy parayanar ,dravida uruttu ,Ayya neengal thamilana

  • @glscapcapacitor1783
    @glscapcapacitor1783 9 หลายเดือนก่อน

    திருக்குறள் உத்தர வேதம் என்று சொல்லப்படுகிறது

  • @krmuthusuwamy4950
    @krmuthusuwamy4950 11 หลายเดือนก่อน +1

    ஒரு கிருத்துவர் எனவும் சொல்லலாமே....

    • @mdmforever5021
      @mdmforever5021 11 หลายเดือนก่อน

      லூசு

    • @Joseph-yu4lx
      @Joseph-yu4lx 7 หลายเดือนก่อน

      Tamils of all religions have loved and contributed to the growth of our Tamil language and literature. Do not run to religious divide and hatred. Then you lose your Tamils noble quality.

  • @Joseph-yu4lx
    @Joseph-yu4lx 7 หลายเดือนก่อน

    Tamils have still not understood how much damage the sanatana team has caused to ancient Tamil literature. Either they have destroyed the wonderful literature or interpolated and cunningly inserted their principles and ideas.

  • @sasiagrofamrs4245
    @sasiagrofamrs4245 11 หลายเดือนก่อน +1

    டேய் அதே வள்ளுவர் தானே ஊழ்வினையை பற்றி சொல்லியிருக்கிறார்

  • @ilankoxavier8415
    @ilankoxavier8415 ปีที่แล้ว +1

    இந்தியாவை நான்கு zones ஆக வகுத்து நிர்வாக சிக்கல்களுக்கான தீர்வை காண முயலாமே!

    • @manoharansubbaiah293
      @manoharansubbaiah293 11 หลายเดือนก่อน

      You want divide rule policy among the people having different languages, different cultures, different religions?
      Is it possible?
      No,it will create political chaotic