🇻🇳 வியட்நாம் சாம் பழங்குடி | Champa Tribal Village In Vietnam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ม.ค. 2025

ความคิดเห็น • 131

  • @kaipullavvsangam2305
    @kaipullavvsangam2305 ปีที่แล้ว +65

    16:17 அது பல்லவ கிரந்தம்! நீங்கள் காட்டிய எல்லா கல்வெட்டும் பல்லவ கிரந்தம் தான் அது சமஸ்கிருதம் அல்ல!!
    நமது தொல் தமிழ் மொழியான "தமிழி"யில் இருந்தும் தமிழ் வட்டெழுத்திலிருந்தும் கொஞ்சம் கிரந்த ஒலிகளை சேர்த்து உருவான எழுத்துக்களை கொண்டு பல்லவர்களால் உருவாக்கப்பட்ட ஒரு எழுத்து முறை.
    அதாவது தமிழி + வட்டெழுத்து தமிழ் + கிரந்தம் = பல்லவ கிரந்தம்;
    இந்த எழுத்து முறையிலிருந்து தான் பல எழுத்துமுறைகள் பின்னாளில் தோன்றிற்று,
    கெமர், மலாய், சமஸ்கிருதம், பர்மீஸ், தாய், சிங்களம், லாவோ, மான், பாளி
    என பல தேசங்களின் எழுத்து முறைகளை சொல்லலாம்.
    தெற்கு மற்றும் தென் கிழக்காசிய நாடுகளின் எழுத்து முறைக்கு மூலமே தமிழி (தொல் தமிழ்) தான்!

  • @sureshsk2815
    @sureshsk2815 11 หลายเดือนก่อน +27

    வெளிநாட்டு பழைய காலத்து கோயிலுக்குள் செருப்பு போடாமல் சென்ற உங்கள் பக்திக்கு எனது மனம் கனிந்த வாழ்த்துக்கள்

  • @seanbellfort2298
    @seanbellfort2298 9 หลายเดือนก่อน +2

    🎉🎉🎉🕉️❤🇮🇳🎉🎉🎉 Brilliant revelation. Thanks anna. 🙏

  • @RemoX777
    @RemoX777 11 หลายเดือนก่อน +15

    சுத்தமான தமிழில் பேசும் தம்பிக்கு வாழ்த்துகள் 😊

    • @ThinushVlogs
      @ThinushVlogs  11 หลายเดือนก่อน +1

      மிக்க நன்றி அண்ணா 😊❤️

  • @iswaryam823
    @iswaryam823 ปีที่แล้ว +18

    *சிவன் கோவில்*
    ❤😇🥰

  • @RaviChandran-zq3jw
    @RaviChandran-zq3jw 11 หลายเดือนก่อน +8

    தமிழ் மக்கள் வாழ்ந்த காலத்திற்கு கூட்டி சென்ற உங்களுக்கு நன்றி. ஆனால் அது
    பண்டைய தமிழ் கல்வெட்டுகள்

  • @bastiananthony3392
    @bastiananthony3392 ปีที่แล้ว +9

    அருமையான வரலாற்றுடன் காணொளிக்கு நன்றி.

    • @ThinushVlogs
      @ThinushVlogs  ปีที่แล้ว +1

      மிக்க நன்றி சகோதரா ❤️😊✌️

  • @KarthikBisleri-zo2bb
    @KarthikBisleri-zo2bb 11 หลายเดือนก่อน +5

    வாழ்த்துக்கள் தம்பி மென் மேலும் வளர என் மனம் நிறைந்த பாரட்டு

  • @raji6588
    @raji6588 11 หลายเดือนก่อน +3

    Time 10:31 இதேபோல் தான் நான் கம்போடியாவில் கட்டி இருக்கும் கோவிலை பார்த்து வியந்து கொண்டேன், எனக்குள்ளும் கனக் கேள்விகள் தோன்றியது.

  • @rajasekaranv7127
    @rajasekaranv7127 7 หลายเดือนก่อน

    பழங்கால தமிழர்களின் பெருமைகளை பறைசாற்றும் இதுவரையில் கேள்விப்படாத தமிழர்களின் புகழ் பாடி நிற்கும் வீடியோ . தங்களின் ஞானம் போட்டதற்கு உரிய ஒன்று.

  • @veerasamynatarajan694
    @veerasamynatarajan694 ปีที่แล้ว +7

    இந்த மேசன் இந்து கோயில்கள் பற்றி 10 வருடங்களுக்கு முன்பே தெரியும். ஆனால் போகவில்லை காரணம் மத்திய பகுதியில் இருப்பதால். நான் ஹனோய், ஹோசி மின் சிட்டி, ஹேலா௩் கடற்கரை சென்று வந்துள்ளேன்.
    தெரிந்த நண்பர்கள் இருந்ததால் பைக் மூலம் அம்மன் கோயிலுக்கு சென்று வந்தேன்.
    1 வாரம் தங்கி இருந்தேன்.
    இன்றளவும் தொடர்பில் இருக்கிறார்கள்.
    நல்ல படப்பிடிப்பு.
    அருமை. பல வீடியோவை பார்த்திருக்கிறேன்.
    நன்றி நண்பரே🙏
    வாழ்த்துக்கள். 😊

    • @ThinushVlogs
      @ThinushVlogs  ปีที่แล้ว +1

      மிக்க நன்றி 😊🙏

  • @raji6588
    @raji6588 11 หลายเดือนก่อน +1

    Time 9:48 இந்தக் கல்லும் சிவலிங்கத்தின் ஒரு பகுதி தான்.
    நான் கம்போடியாவுக்கு போனபோது எடுத்த படங்கள் என்னிடம் இருக்கிறது, இதேபோல் கணக்க சிவலிங்கம் உடைத்தே வைத்திருக்கிறார்கள்.

  • @Ramkanagaraj
    @Ramkanagaraj ปีที่แล้ว +10

    சிறப்பான காணொளி தம்பி வாழ்த்துக்கள் ❤️💐👍

    • @ThinushVlogs
      @ThinushVlogs  ปีที่แล้ว

      மிக்க நன்றி அண்ணா 😊✌️

  • @raji6588
    @raji6588 11 หลายเดือนก่อน +1

    Time 11:05 இது சிவலிங்கம் தான், இதேபோல் கணக்க சிவலிங்கங்கள் அடித்து உடைக்கப்பட்டுள்ளது கம்போடியாவில்.
    உடைத்த இடங்களில் எல்லாம் பூத்த சிலைகளை வைத்திருக்கிறார்கள்.

  • @desiinamerica
    @desiinamerica 11 หลายเดือนก่อน +3

    16:16 that doesn't look like Sanskrit / Devanagari script perhaps it is khmer script Super Vlog! Nice to see the Shiva Lingams - glad India helped Vietnam in restoration.

  • @SharmiladeviPounraj
    @SharmiladeviPounraj 11 หลายเดือนก่อน +5

    The Script shown is Grantha script used during Pallava period which emerged at 4th century. Then Granta script was used to write Sanskrit text between 9th to 14th Century AD as Sanskrit had no native scripts at the earlier stage . Granta script was a classical South Indian script close to Tamil & Malayalam ( Vatteluthu script)

  • @RamaRajamBakthi
    @RamaRajamBakthi 11 หลายเดือนก่อน +4

    தம்பி உங்களுக்கு என் ன் ஆத்மார்த்த மகிழ்ச்சி யான பாராட்டுக்கள். எங்க போனாலும் மிகவும் ஜாக்கிரதையாக இருக்கனும்.

    • @ThinushVlogs
      @ThinushVlogs  11 หลายเดือนก่อน

      மிக்க நன்றி அண்ணா கண்டிப்பாக

  • @mohanav9622
    @mohanav9622 11 หลายเดือนก่อน

    நல்ல தெளிவாக பார்வை படுத்தி இருக்கிறார். சிறப்பு!

  • @P.Murugayiah269-ul5ni
    @P.Murugayiah269-ul5ni 11 หลายเดือนก่อน +2

    அருமையான வீடியோ,பாராட்டுகள்,

    • @ThinushVlogs
      @ThinushVlogs  11 หลายเดือนก่อน

      மிக்க நன்றி அண்ணா

  • @subrann3191
    @subrann3191 ปีที่แล้ว +2

    Dhinus with your TH-cam very much good luck with your hardworking walking

    • @ThinushVlogs
      @ThinushVlogs  ปีที่แล้ว

      Thankyou so much brother ❤️😊✌️

  • @chellakanir2806
    @chellakanir2806 11 หลายเดือนก่อน +2

    ஆச்சரியம்

  • @senthilkumar3023
    @senthilkumar3023 ปีที่แล้ว +16

    ❤சிறப்பான வீடியோ தமிழன் போகாத இடமே இல்லை. ❤

    • @ThinushVlogs
      @ThinushVlogs  ปีที่แล้ว +2

      மிக்க நன்றி அண்ணா ❤️😊✌️

  • @nalasundrum9438
    @nalasundrum9438 11 หลายเดือนก่อน +2

    Nandri great sharing we indians are magical

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 11 หลายเดือนก่อน +1

    அருமையான தகவல்பதிவு

  • @ayyarraja4715
    @ayyarraja4715 11 หลายเดือนก่อน +2

    அருமையான பதிவு நன்றி நண்பா

  • @mohanapanneerselvam4813
    @mohanapanneerselvam4813 11 หลายเดือนก่อน +2

    Super Thank you so much for showing our heritage in other country🎉🎉🎉

  • @Rajeshwar_AG
    @Rajeshwar_AG 10 หลายเดือนก่อน

    சகோ, நீங்கள் பேசும் தமிழுக்காகவே உங்கள் சந்தாதாரர் ஆகிவிட்டேன். தொடரட்டும் உங்கள் பணி. வாழ்த்துக்கள்.

    • @ThinushVlogs
      @ThinushVlogs  10 หลายเดือนก่อน

      மிக்க நன்றி சகோதரா 😊

  • @flowergold8398
    @flowergold8398 ปีที่แล้ว +2

    Beautiful view best video.

  • @SaravananSaravanan-ox8br
    @SaravananSaravanan-ox8br 11 หลายเดือนก่อน +2

    Super super 👏👏👏

  • @RamaRajamBakthi
    @RamaRajamBakthi 11 หลายเดือนก่อน +3

    உள்ளிருக்கும் சிலைகள் கண்ணிமார்கள்,உள்ள இருக்கும் ஆவுடையின் லிங்கம் ,கல்வெட்டு பக்கத்தில் தனியாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.அதுதா அந்த ஆவுடைய்யுடைய லிங்கம்.

  • @sheikabdhullah5875
    @sheikabdhullah5875 11 หลายเดือนก่อน +2

    Super bro 👌🎉

  • @RSXXX229
    @RSXXX229 11 หลายเดือนก่อน +6

    AWSOME REPORTING 👍.
    Q. FOR ALL TAMILIANS:
    HOW COME WE STILL DON'T HAVE A COUNTRY ON OUR OWN? WE FAILED TO SECURE OUR OWN LANDMASS/ LANDSCAPE AND EULED BY TAMILIAN.
    HOPE WE DON'T LOOSE THE TAMIL NADU'S LANDMASS (LAST AND ONLY SPOT FOR TAMILIANS)) TO "OTHER COMMUNITIES COMING FROM OTHER STATES OF INDIA"..
    VERY SAD 😔 FOR TAMILIANS FATE.

  • @RamaRajamBakthi
    @RamaRajamBakthi 11 หลายเดือนก่อน +2

    ஓம் நம சிவாய சிவாய நமக.

  • @thangamanithangavel6188
    @thangamanithangavel6188 ปีที่แล้ว +11

    அந்த எழுத்து சமஸ்கிருத எழுத்து இல்லை பழங்காலத்து தமிழ் எழுத்து

    • @narasimhannarasimhan3571
      @narasimhannarasimhan3571 ปีที่แล้ว

      அந்தக் காலத்தில் தமிழ் எழுத்துக்கள் இல்லை கல்வெட்டுகளில் உள்ளது எல்லாம் பிரம்மி கிரந்தம் பிராகிருதம் சமஸ்கிருதக் கிளை மொழிகள் இப்பொழுது நான் உபயோகிக்கும் தமிழ் 80 வருடங்களுக்கு முன்பு இருந்தது இப்பொழுது உள்ள தமிழ் 50 வருடங்களுக்கு முன்பு எழுத்து சீர்திருத்தம் என்ற முறையில் திராவிட கட்சியினர் பெரியார் ஈவேரா யுவர் இஷ்டத்துக்கு செய்த சீர்திருத்தம் தான் இப்பொழுது உள்ள மொழி

  • @VeliahOdegard
    @VeliahOdegard 11 หลายเดือนก่อน

    Thank you for sharing this video

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 11 หลายเดือนก่อน +1

    வாழ்த்துகள் நன்றி

  • @mscreationworks5787
    @mscreationworks5787 ปีที่แล้ว +7

    That's , Tamil Pallava brahmi script used during South East Asia trading days
    Sanskrit did not attested a written script until 1st century BCE onwards
    Sanskrit does not have any own written script
    Nandivarman II (718 CE - 796 CE) was a Pallava monarch who reigned in southern India. Sen states Nandivarman reigned from 731 CE to 796 CE and built the Vaikuntha-Perumal Temple. He was born in the country of Champa (present-day Vietnam), in Simhapura into a local dynasty of Pallava origin and was elected as the Pallava monarch at the age of 13

  • @thenimozhithenu
    @thenimozhithenu 11 หลายเดือนก่อน +2

    Super❤

  • @rajadivamrkn3830
    @rajadivamrkn3830 ปีที่แล้ว +3

    தண்ணிக்குள்ள நிறைய சிவலிங்கங்கள் எல்லாம் அப்படியே செதுக்குனது அப்படியே இருக்கும்

  • @simpleandeasyrangolidesign2134
    @simpleandeasyrangolidesign2134 11 หลายเดือนก่อน +2

    Thanks for sharing 🙏🙏

  • @CaesarT973
    @CaesarT973 ปีที่แล้ว +3

    Vanakam 🌳🦚🪷
    Ancient heritage, good to see

  • @Siva-c7v
    @Siva-c7v 10 หลายเดือนก่อน

    👍👍👍🌺🌺🌺🌺🌹🌹🌹🌹🌹🌹 உங்களுடைய அருமையான பதிவுகளுக்கு நன்றி🌹🌹🌺🌺🌺👍👍

  • @rajendranraman4777
    @rajendranraman4777 10 หลายเดือนก่อน +1

    Made real effort to search this ancient historical building/temple
    but wonder why so little viewers,please support this blogger,I m from Malaysia,thanks

    • @ThinushVlogs
      @ThinushVlogs  10 หลายเดือนก่อน

      Thankyou so much brother ❤️

  • @saruatheray9642
    @saruatheray9642 ปีที่แล้ว +4

    Beautiful vlog thanks 🥰

    • @ThinushVlogs
      @ThinushVlogs  ปีที่แล้ว

      Thankyou so much sister ❤️😊✌️

  • @subramaniana7761
    @subramaniana7761 ปีที่แล้ว +2

    Good

  • @MoorthySV-v5e
    @MoorthySV-v5e ปีที่แล้ว +2

    Super nanba

  • @SamsungPhone-pr1lf
    @SamsungPhone-pr1lf 11 หลายเดือนก่อน +2

    Great job brother thanks for the awareness you have created
    Tamil is the oldest living language in the world

  • @arumram4642
    @arumram4642 ปีที่แล้ว +2

    ஓம் சிவாய நமக வணக்கம

  • @poovarasans9494
    @poovarasans9494 ปีที่แล้ว +2

    மகிழ்ச்சி 😊

  • @RajanRajan-hg4mz
    @RajanRajan-hg4mz ปีที่แล้ว +2

    Om namashi vaya

  • @lavanyavenkatachalam7589
    @lavanyavenkatachalam7589 10 หลายเดือนก่อน +1

    Tanglish பேசாமல் தமிழ் பேசியதற்காக ❤❤❤❤❤❤ ( கடைசியில் tanglish வந்துடுச்சே)

  • @DJSYEDChennai
    @DJSYEDChennai 11 หลายเดือนก่อน

    வாழ்க தமிழ் வளர்க தமிழ்

  • @lonezahoor4056
    @lonezahoor4056 ปีที่แล้ว +3

    Lovely bro ❤❤❤ talk care

  • @nandukuumar6149
    @nandukuumar6149 ปีที่แล้ว +2

    Take care

  • @VijayashanthiBanu
    @VijayashanthiBanu ปีที่แล้ว +2

    Super 💥🔥 bro. 👍

  • @Milkbaby-w6l
    @Milkbaby-w6l ปีที่แล้ว +2

    Good work bro

    • @ThinushVlogs
      @ThinushVlogs  ปีที่แล้ว

      Thankyou so much ❤️😊✌️

  • @raguraja9294
    @raguraja9294 ปีที่แล้ว +2

    Very nice brother

    • @ThinushVlogs
      @ThinushVlogs  ปีที่แล้ว

      Thankyou so much Anna ❤️😊

  • @SLKTravel
    @SLKTravel ปีที่แล้ว +5

    Sivan kovil 😮

  • @mercyprakash7081
    @mercyprakash7081 ปีที่แล้ว +2

    சாம்பவ மக்கள்

  • @KIB_editZ
    @KIB_editZ 5 หลายเดือนก่อน +1

    🔥

  • @Firebird7091
    @Firebird7091 10 หลายเดือนก่อน +1

    14:11 இந்த சிவ லிங்கம் பாண்டியர்கள் மரபு வழி சதுர வடிவில் உள்ளது.❤

  • @thozharJ
    @thozharJ 11 หลายเดือนก่อน +5

    That is tamil vattezhuththu... Then Buddha statues

  • @sivanmugan81
    @sivanmugan81 ปีที่แล้ว +2

    Super

  • @mohamedhidayathulla2650
    @mohamedhidayathulla2650 10 หลายเดือนก่อน +1

    Equally. Polannaruwa. 🇱🇰. Same

  • @Susi12345O
    @Susi12345O ปีที่แล้ว +3

    Nice

    • @ThinushVlogs
      @ThinushVlogs  ปีที่แล้ว

      Thankyou so much 😊✌️

  • @arumugammathavan802
    @arumugammathavan802 ปีที่แล้ว +2

    Must see placess ..12 th century..Tamil kings are mostly follow saivam .

  • @yogamaaya7772
    @yogamaaya7772 ปีที่แล้ว +1

    Bro vietnam laya irukinge
    Ange famous youtuber
    Freebush craft antha lady meet panuge bro

  • @sakthivelsamykannu7793
    @sakthivelsamykannu7793 ปีที่แล้ว +4

    எல்லாம் தமிழ் கல்வெட்டுகள்

  • @gunasagaranachiapan9154
    @gunasagaranachiapan9154 ปีที่แล้ว +2

    Super bro info,god bless

    • @ThinushVlogs
      @ThinushVlogs  ปีที่แล้ว

      Thankyou so much brother 😊✌️

  • @paparoti4006
    @paparoti4006 ปีที่แล้ว +1

    Why skip Singapore ?

  • @janusiyathangarajan
    @janusiyathangarajan ปีที่แล้ว +4

    ❤🔥

  • @SamRyan-el4ct
    @SamRyan-el4ct ปีที่แล้ว +3

    Super bro ❤

    • @ThinushVlogs
      @ThinushVlogs  ปีที่แล้ว

      Thankyou bro ❤️😊✌️

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT ปีที่แล้ว +4

    Super vlog ❤😊

    • @ThinushVlogs
      @ThinushVlogs  ปีที่แล้ว

      Thankyou so much bro ❤️😊✌️

  • @jsmurthy7481
    @jsmurthy7481 11 หลายเดือนก่อน +4

    அயல்நாட்டவர்கள் வருவது அந்தக் கோவிலைக் பார்க்க மட்டும் அல்ல. வியட்நாமின் அழகை ரசிக்கவும், அவர்களின் உணவுகளை சுவைக்கவும் , கலாசாரத்தைத் தெரிந்துகொள்ளவும்தான்.

  • @Milkbaby-w6l
    @Milkbaby-w6l ปีที่แล้ว +1

    Torn view kaddunga bro

  • @kumavija8430
    @kumavija8430 10 หลายเดือนก่อน

    வெளியே இருக்கும் இரண்டு சிலையில் ஒண்று விஷ்ணு சிலை வலது கையில் சக்கரம்

  • @durgamayi5218
    @durgamayi5218 10 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @durgamayi5218
    @durgamayi5218 10 หลายเดือนก่อน

    Very good brother ❤❤❤

    • @ThinushVlogs
      @ThinushVlogs  10 หลายเดือนก่อน

      Thank you so much ❤️

  • @MoorthySV-v5e
    @MoorthySV-v5e ปีที่แล้ว +2

    உங்க ஹார்ட் வொர்க் சீக்கிரம் ரீச் ஆவிங்க நண்பா

    • @ThinushVlogs
      @ThinushVlogs  ปีที่แล้ว

      மிக்க நன்றி நண்பா ❤️😊✌️

  • @Sajee_Status_0.1
    @Sajee_Status_0.1 ปีที่แล้ว +2

    ❤️😍✌🏻

  • @Joalamukani
    @Joalamukani ปีที่แล้ว +1

    See the nadaraja eyers.. he is bhudha..

  • @davidsingh6464
    @davidsingh6464 ปีที่แล้ว +2

    Sambavar

  • @sukumaransuku4894
    @sukumaransuku4894 9 หลายเดือนก่อน +1

    லிங்கத்தில் ஆவுடையார் எதிர் புரத்தில் திரும்பியே
    உள்ளது.

  • @sandhyakishore656
    @sandhyakishore656 ปีที่แล้ว +2

    Hi broo❤

  • @nplm947
    @nplm947 10 หลายเดือนก่อน

    பல்லவர்கள் அங்கிருந்து தமிழ் நாட்டிற்கு வந்து இருக்கலாம்.. நான் இருக்கும் ஊர் பல்லாவரம் பல்லவர்கள் வாழ்ந்த ஊராக இருக்கலாம்..அது சரி இதெல்லாம் தெரிந்து என்ன ஆக போகுது ஆனால் சிந்தனை யை தூண்டும் பொழுது போக்கு 😅😅😅நன்றி

  • @rajmohamed2400
    @rajmohamed2400 11 หลายเดือนก่อน +1

    அனைத்தும் திராவிடர் கட்டிடக் கலைகள் தான். சிவன் திராவிடர்களின்
    இறைவர். மொகஞ்சோதாரா ஹாரப்பா, மக்களும் பசுபதி என்றழைக்கப்பட்ட சிவனைத்தான் வழிபட்டனர். 5ம் நூற்றாண்டு முதல் 8-ம் நூற்றாண்டு வரை சம்ஸ்கிரத பல்லவ வழித்தோன்றல் மன்னர்களும், 9-ம் நூற்றாண்டு முதல் 13, 14 நூற்றாண்டுகள் வரை சோழர்குல வழித்தோன்றல்களும் இப்பகுதியை ஆட்சி செய்திருக்கலாம்.

  • @nanthitha.s529
    @nanthitha.s529 11 หลายเดือนก่อน +1

    சமஷ் கிருதம் பேச்சு மொழிதான் எழுத்து இல்லை

  • @Maaththi_Yosi
    @Maaththi_Yosi 10 หลายเดือนก่อน

    Prakrit and Pali scripts predates Sanskrit scripts. Pls correct your understanding, it is not Sanskrit script.
    Champa and Khemer were like Pandians and Cholans in Tamilnadu. Khemer (Ankorwat) was annexed by the Champa and hence Ankorwat became an abandoned city.
    Decline of Champa and Khemer kingdom started after the fall of Cholans and Pandians in Tamilnadu.
    Ankorwat design supposed to be the best defense system (5+ layers) in the world at that point of time. Even in our computer era, we don't have so many defense layers in the DMS zone. In spite of that Champa could Annexe Ankorwat shows their supremacy. Pambin Kaal Pambariyum 😅
    Tamils true history can be studied from outside since Cherans, Cholans and Pandians lost power in the past 700 plus years and Tamils become slaves (mindset) of both Aryam and Dravidam

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 11 หลายเดือนก่อน +1

    தமிழ்வட்டெழுத்துகள்

  • @Joalamukani
    @Joalamukani ปีที่แล้ว +1

    This is not hindu local bhudist temple

  • @Sumaar.Moonji.kumaaru
    @Sumaar.Moonji.kumaaru ปีที่แล้ว +2

    Super video bro👌👌👌

    • @ThinushVlogs
      @ThinushVlogs  ปีที่แล้ว

      Thankyou so much bro 😊✌️

  • @subrann3191
    @subrann3191 ปีที่แล้ว +2

    Dhinus with your TH-cam very much good luck with your hardworking walking

  • @ver_1999
    @ver_1999 ปีที่แล้ว +2

    Nice

  • @subrann3191
    @subrann3191 ปีที่แล้ว +2

    Dhinus with your TH-cam very much good luck with your hardworking walking

  • @subrann3191
    @subrann3191 ปีที่แล้ว +1

    Dhinus with your TH-cam very much good luck with your hardworking walking

  • @subrann3191
    @subrann3191 ปีที่แล้ว +1

    Dhinus with your TH-cam very much good luck with your hardworking walking