பசங்க On Fire - பம்பரத்த தெறிக்க விட்டுட்டோம்🤩😂 | GOSU Vlogs

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ธ.ค. 2024

ความคิดเห็น • 433

  • @alvalv5458
    @alvalv5458 3 หลายเดือนก่อน +155

    Laddu paavangal....Parithabangal Team Respect Button❤

    • @riyasansari4558
      @riyasansari4558 2 หลายเดือนก่อน

      Yaarukkaga pandrenga

  • @Selvieatingtime
    @Selvieatingtime 3 หลายเดือนก่อน +164

    லட்டு விசயத்த சம்பவம் பண்ணிட்டு 😂 எவ்வளவு ஜாலியா பம்பரம் விட்டு விளையாடுறாங்க 😂😂 கோபி சுதாகர் அண்ணோவ்.. வேற லெவல் நீங்க... 😁😁

    • @Anbu-s6z
      @Anbu-s6z 3 หลายเดือนก่อน +9

      எதுவுமே நடக்கவில்லை மாதிரி ஜாலியா இருக்கிறார்கள் 😂😂

    • @Alakirisamy
      @Alakirisamy 3 หลายเดือนก่อน

      Manipu ketu irukangka rampa pesatha

    • @KING013-n2y
      @KING013-n2y 3 หลายเดือนก่อน +3

      Hello

    • @ashokd4303
      @ashokd4303 2 หลายเดือนก่อน

      😂😂😂😂

  • @ajithkumar-dg9rg
    @ajithkumar-dg9rg 2 หลายเดือนก่อน +12

    இந்த மாதிரி வீடியோக்கள் பார்க்கும் போது மனசுக்கு சந்தோஷமா இருக்கிறது எவ்வளவு காசு கொடுத்து வெளி நாட்டு சென்றாலும் இந்த மாதிரி சூழலில் விளையாடும் விளையாட்டு சந்தோஷம் தனி தான் ❤❤❤❤❤

  • @Selvieatingtime
    @Selvieatingtime 3 หลายเดือนก่อน +207

    திருப்பதிக்கே லட்டா.. கோபி சுதாகர் அண்ணன் களுக்கே மிரட்டலா.. நாங்கள் பம்பரம் விட்டு விளையாடுவோம்... 😂

    • @unkaludangopi
      @unkaludangopi 3 หลายเดือนก่อน +3

      கோபி சுதாகர் மாஸ் 😂😂

    • @velpariking8728
      @velpariking8728 3 หลายเดือนก่อน +4

      வேற... மாரி.. கோபி சுதாகர் 🎉

    • @muthukumara1925
      @muthukumara1925 3 หลายเดือนก่อน +1

      😂😂😂😂😂😂😂😂

    • @ArunKumar-or9ve
      @ArunKumar-or9ve 3 หลายเดือนก่อน +1

      Hii

  • @sabarinagaraj5544
    @sabarinagaraj5544 2 หลายเดือนก่อน +56

    90s kids
    பம்பரம் சீசன்
    குண்டு சீசன்
    டயர் சீசன்
    WWE கார்டு சீசன்
    தீப்பெட்டி அட்டை சீசன்
    கில்லி தாண்டு
    பிரிச்சு விளையாடின காலம் அது

    • @K8wncRM1xdc
      @K8wncRM1xdc 2 หลายเดือนก่อน +1

      கவ்வ குச்சி
      சைக்கிள் டயர்
      ஸ்கிப்பிங்
      நொண்டி
      சில்லி
      பச்சைக் குதிரை
      கண்ணாமூச்சி

    • @smsm-k9c
      @smsm-k9c 2 หลายเดือนก่อน

      bro neenga coimbatore ah

    • @arjuns83
      @arjuns83 หลายเดือนก่อน

      😭

    • @sabarinagaraj5544
      @sabarinagaraj5544 หลายเดือนก่อน

      @@smsm-k9c ama bro

    • @Joshvan0207
      @Joshvan0207 หลายเดือนก่อน

      🤗😌❤️‍🩹

  • @hemanthmessi3278
    @hemanthmessi3278 3 หลายเดือนก่อน +74

    Sudhakar annan pambaram player pola😅

    • @vinothkumars8848
      @vinothkumars8848 2 หลายเดือนก่อน

      போடு மட்டக் கட்ட, வட்டத்துக்குள்ள வைடா😂😂

  • @vikramkumar-dk1uo
    @vikramkumar-dk1uo 2 หลายเดือนก่อน +11

    காற்றில் பறக்கும் காற்றாடி அனேன்... பாடல் இனிமை... நீங்க நினைவுகள் தொண்ணூறு காலங்கள்...❤❤❤

  • @mohammadthowfeek-kq4my
    @mohammadthowfeek-kq4my 22 วันที่ผ่านมา +1

    18:49 kadavul thaaka pattar😂

  • @apsacademicprojects
    @apsacademicprojects 3 หลายเดือนก่อน +35

    மலரும் நினைவுகள்.... பம்பரம் சுத்திய காலங்கள் என்றும் மறக்காது... Gosu bro.. ❤❤❤❤

    • @arun.c5978
      @arun.c5978 2 หลายเดือนก่อน

      👌🤝🙏👀👁️💐

  • @kumaravelragaveswaran6518
    @kumaravelragaveswaran6518 2 หลายเดือนก่อน +4

    0:57 thaniya su vlogs sethuki pudingi veilayadika😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @roshanzee7834
    @roshanzee7834 2 หลายเดือนก่อน +2

    End le neenge podure songs semma oru maadri nostalgic feel varudhu andha song ode neenge sonnadhu imagine pannumpodhu ..indha video le game jaasthi irundhuchi neenge pesuradhu kami aagirichu 😢 GoSuD neenge oruthar oruthare kaalaikiradhu,memories,experience share pannuradhu andha maadri nariya pesunge..unga koode naangalum sendhu nariyaa sirikirom !! Gopi bro unga mimcry verelevel 👌🏻

  • @Mairaandi16
    @Mairaandi16 2 หลายเดือนก่อน +89

    அப் ஹிட் (Up hit) ❌ அபீட் ✅
    I am on bail❌ அம்பேலு ✅
    I spy ❌ ice boy ✅
    avan kedakuran ithu nalla iruku😅...

  • @AlaguLakshmi-p1x
    @AlaguLakshmi-p1x 2 หลายเดือนก่อน +2

    Super anna pala niyapakam vandhuruichi tq so much brothers ithu oru Thani feelings 😊

  • @sathishj2375
    @sathishj2375 3 หลายเดือนก่อน +19

    Memories came back mind😢😢 that was golden days but never comes return

  • @jayaprakash-ey1rf
    @jayaprakash-ey1rf 3 หลายเดือนก่อน +3

    90's memories golden period play lot's of games.. u remember it... Soda moodi otta poduradu. Pamabartu aani adikkurdhu, Motha veraiyayyum pappaarathu mela katturathu... abbeettu.. 1,2,3.. End game.. Oru thaana mattum vachu seiyurathu....

  • @gayathrinaidu9735
    @gayathrinaidu9735 3 หลายเดือนก่อน +4

    Ohh ""download "" off sennjutingala....andha bhayam irrukkattum 👌👌👌🤣🤣🤣

  • @kumararun144
    @kumararun144 3 หลายเดือนก่อน +3

    sudhakar bro chinna paiyan maari enjoy pannu game aadraar😅😅 his excitement level😊

  • @sudaks7363
    @sudaks7363 3 หลายเดือนก่อน +13

    Laddu sambavam super 🎉🎉

  • @drkishore1010
    @drkishore1010 2 หลายเดือนก่อน +4

    2:41 Dravid novvvv😂😂😂

  • @தொல்குடி
    @தொல்குடி 3 หลายเดือนก่อน +14

    ரொம்ப நன்றி சகோதரா.... சிறுவயதில் விளையாடிய விளையாட்டு ஞாபகங்கள் அப்படியே வருகிறது...❤

  • @piraimsd1160
    @piraimsd1160 3 หลายเดือนก่อน +5

    11:19 Dravid parithabagal la vara lady voice 😂😂

  • @alfredthompson3946
    @alfredthompson3946 3 หลายเดือนก่อน +2

    SSS... silent ha sambavam panra Sudhakar.. 😊.. Kittipillai la David kalanunaru.. Bambaram la Gopi kalakitaru.. Nice video..Semma Guys. As usual it brings back lots of memories when seeing your videos.. ❤.

  • @sasisasi6526
    @sasisasi6526 3 หลายเดือนก่อน +14

    நீங்க ஏப்போதும் இதே மாரி ஓன்னா இருங்க சந்தோசமா நல்லா இருங்க brothars 🎉 good pls you

  • @youtubechennal3366
    @youtubechennal3366 2 หลายเดือนก่อน +8

    மறக்கமுடியாத தருணங்கள்... மீண்டும் கிடைக்காதா 😢

  • @SivaRohitSiva
    @SivaRohitSiva 3 หลายเดือนก่อน +1

    David 😂 suthagar 🔥 Gopi 👌

  • @mohammedyasir9171
    @mohammedyasir9171 3 หลายเดือนก่อน +3

    7:45 gopi modulation 😂😂😂😂😂😂😂😂

  • @redjoker999op
    @redjoker999op 3 หลายเดือนก่อน +13

    kadavuleee Ajitheyy 🥵⚡🔥

  • @GaneshKumar-dk6xz
    @GaneshKumar-dk6xz 25 วันที่ผ่านมา

    செம்ம relax🎉🎉😎😎🎉

  • @Sivanandam-lh6lp
    @Sivanandam-lh6lp 3 หลายเดือนก่อน +58

    டிராவிட் போட்டோவும் ப்ரொபைல் பிக்சரில் அமைக்க வேண்டும் என்று எண்ணுபவர்கள் ஒரு லைக் போடுங்க

  • @prawinramar9044
    @prawinramar9044 3 หลายเดือนก่อน +2

    Samuthirakani Anna saatai 😂😂

  • @Karthickloveworld
    @Karthickloveworld 3 หลายเดือนก่อน +15

    பம்பரம் சின்னத்த ஒடைக்குறீங்கன்னு எவனாவது ரிப்போர்ட் அடிக்க போறான் 😂😂

  • @NiyasFamily1
    @NiyasFamily1 2 หลายเดือนก่อน +4

    Hii VGP Wonder world la அதுல வர்ற எல்லா Task um Dravid பண்ணிட்டாரு .Sudhakar நீங்க பண்ணல.அத பாத்து சிரிப்பா இருந்துச்சு but today u r rocked 😂😂😂 congratulations ❤

  • @bharani5984
    @bharani5984 2 หลายเดือนก่อน +2

    Bro has a good taste in cars🪬👍 3:13

  • @ManoM-ui9fv
    @ManoM-ui9fv 3 หลายเดือนก่อน +8

    Nalla irukku video ellam

  • @praveenrohit1182
    @praveenrohit1182 3 หลายเดือนก่อน +11

    Anne pattam ningala senju paraka vitunga🪁🪁🪁🪁🪁🪁🪁🪁🪁

  • @sheikmohamed529
    @sheikmohamed529 3 หลายเดือนก่อน +4

    Beautiful 😍😍😍 Memories from #GoSu... ஆனி இருக்கும் பம்பரம் தான் எப்பவும் மாஸ் 🎉🎉🎉 #02:30

  • @saiprasaath51
    @saiprasaath51 หลายเดือนก่อน +1

    5:59 enakku pambaram laa uda theriyum😂

  • @arvi143.
    @arvi143. 3 หลายเดือนก่อน +5

    பம்பரம் ❤️❤️❤️❤️

  • @hawkeye4805
    @hawkeye4805 8 วันที่ผ่านมา

    Sudhakar the real og pambaram player🔥💥

  • @VasanthVibes
    @VasanthVibes 3 หลายเดือนก่อน +12

    அபீட் ❤

  • @surendarnathm402
    @surendarnathm402 2 หลายเดือนก่อน

    you guys are vera level ya😂😂😂😂😂.

  • @sarathi-oq6hq
    @sarathi-oq6hq 29 วันที่ผ่านมา

    20:40 mookambigai college of engineering 😂😂😂

  • @SasiKala-kl2br
    @SasiKala-kl2br 3 หลายเดือนก่อน

    Semmaiya iruku guys😍😍😍😍

  • @kumarankumar8357
    @kumarankumar8357 2 หลายเดือนก่อน

    நா லா நிறைய பம்பரத்த ஒடச்சிருக்க... ❤️❤️❤️❤️

  • @saravanaasmart1749
    @saravanaasmart1749 2 หลายเดือนก่อน

    Sudhakar expressions pakum pothu etho namala pakara mariye iruku veguliya...
    Sudhakar fan ❤❤❤

  • @lampothara
    @lampothara 2 หลายเดือนก่อน +2

    13:33 kopi முழு குழந்தையாக மாரிய தருணம்

  • @retrokaaran
    @retrokaaran 2 หลายเดือนก่อน

    This 20 mins literally I went to my school days ❤😍. Maas na novvv

  • @RagaVarshini-g7u
    @RagaVarshini-g7u 3 หลายเดือนก่อน

    ❤😍😍😍😍super game 🦋 மலரும் நினைவுகள் 👌

  • @akashman111
    @akashman111 3 หลายเดือนก่อน +1

    Super bro good my childhood game recall my memories all ❤❤👌👌👍👍👍👍

  • @baradibala6008
    @baradibala6008 3 หลายเดือนก่อน

    Sudhakar bro said that he is not a player but he scored ❤
    Getting nostalgic by watching these 90's games ❤❤❤

  • @sarathicool46
    @sarathicool46 2 หลายเดือนก่อน +2

    I remember Muthumani naaka velila kondu varuvan sataiya suthumbothu😂🤣🤭

  • @Master_mani_tn63
    @Master_mani_tn63 3 หลายเดือนก่อน +1

    10:01 ul kutu veli kutu😂😂😂

  • @nathanrenga78
    @nathanrenga78 3 หลายเดือนก่อน +5

    Bambara Nayagan(superstar) Sudhakar!This should have been the title of the Vlog😂!

  • @shakthi.salvage1737
    @shakthi.salvage1737 2 หลายเดือนก่อน +2

    SU VLOGS ⚡❤️‍🔥💥

  • @Muruganmari-mb3pi
    @Muruganmari-mb3pi 2 หลายเดือนก่อน +1

    Itha paakkum pothu en chinna vayasula vilandathu nyabagam varuthu 🥲🥲

  • @sarosaro7085
    @sarosaro7085 10 วันที่ผ่านมา

    Gobi asaltu nenaccharu😅😅😅😅

  • @herojemnastic2954
    @herojemnastic2954 3 หลายเดือนก่อน

    பம்பரம் விளையாட்டு பக்கா 🎉 உங்கள் கிராமத்தின் அழகு உள்ளம் கொள்ளை போகுதே 😊 வாழ்த்துக்கள் 💐 கோபி சுதாகர் டிராவிட் மற்றும் கேமராமேன் ❤ அடுத்ததாக கிரிக்கெட் விளையாடுங்கள் 🏏

  • @judhabenhurantho7335
    @judhabenhurantho7335 2 หลายเดือนก่อน

    Jee semma funnu jee😂😂😂

  • @UPTODATE_Group_Of_Companies
    @UPTODATE_Group_Of_Companies 3 หลายเดือนก่อน +16

    Sudhagar correct ha 4 thadava suthu nondirukaru 19:52

    • @subashg1707
      @subashg1707 3 หลายเดือนก่อน +1

      😂😂😂

  • @njmanimaran5385
    @njmanimaran5385 2 หลายเดือนก่อน +9

    Laddu Or Puttu!!! ✊😃
    Gosu Vlogs We Always Supportu!!

  • @SumathiSumathi-jp2uj
    @SumathiSumathi-jp2uj 3 หลายเดือนก่อน

    Suthakar anne super ra vedaiyandanga 🎉❤😊

  • @athistalakshmilafortune2234
    @athistalakshmilafortune2234 2 หลายเดือนก่อน

    15:10 Gubeer🤣🤣🤣

  • @Cheemsreturen05
    @Cheemsreturen05 2 หลายเดือนก่อน +3

    அடுத்து கோலி குண்டு விளையாடுங்க GOSU ❤️🥰🙌

  • @UNO-GOD-YT
    @UNO-GOD-YT หลายเดือนก่อน +1

    Gobi Sudhakar Vlogs channel🎉🎉🎉🎉

  • @MeenuOmesh
    @MeenuOmesh 3 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤ longtime semma memory 🎉🎉🎉🎉🎉 both of I love you🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @murthim5906
    @murthim5906 2 หลายเดือนก่อน +1

    Anna balingi velata video podunga bro

  • @Balatitus1995
    @Balatitus1995 13 วันที่ผ่านมา

    Sema gopi annan and sudhaaker annan

  • @LathifaMubeen
    @LathifaMubeen 2 หลายเดือนก่อน

    7:45 naanu appad daa😂

  • @Advik8185
    @Advik8185 3 หลายเดือนก่อน

    Guys, I thoroughly enjoyed this, it really brought back memories from my childhood.Thanks 😊

  • @vishalramadoss668
    @vishalramadoss668 2 หลายเดือนก่อน

    Semma, now i also feel like i need to play bambaram and also 7 stones

  • @s.dhanushe283
    @s.dhanushe283 3 หลายเดือนก่อน

    Gosh vlogs vanthutaangaiya form kulla 🎉😎😂😂😂...superb video bro

  • @arunbrucelees344
    @arunbrucelees344 3 หลายเดือนก่อน +3

    Super Gobi anna school pic😊

  • @ARSchannel_Vedic_astrology
    @ARSchannel_Vedic_astrology 2 หลายเดือนก่อน +1

    Man of the match goes to sudhakar 🏏

  • @GATS296
    @GATS296 3 หลายเดือนก่อน

    This make me want to play pambaram again💖 nostalgic bliss 🤌🏻

  • @nishanthj76
    @nishanthj76 2 หลายเดือนก่อน

    Video kadaisila vandha gosu vlog title shot super nalla nypagangal

  • @tncricket78
    @tncricket78 3 หลายเดือนก่อน

    Ena bambharam thikita thaththam poduthu 😂😂😂❤❤❤❤❤🎉🎉

  • @hroku-ed4wg
    @hroku-ed4wg 3 วันที่ผ่านมา

    13:27 💯

  • @samsun1987
    @samsun1987 2 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் ❤❤❤❤ memories of 1995

  • @PrabakaranPraba-jp5eg
    @PrabakaranPraba-jp5eg 3 หลายเดือนก่อน +1

    1:42😂😂😂sudhakar❤❤❤😂😂

  • @SanjayS-o7j
    @SanjayS-o7j 3 หลายเดือนก่อน +1

    All time stress buster gopi and sudhakar anna

  • @vivekshanmugam8703
    @vivekshanmugam8703 2 หลายเดือนก่อน

    Roules thappa irukkea😮 but lovely bro

  • @ajithkumarKaran2018
    @ajithkumarKaran2018 หลายเดือนก่อน

    Gopi bro soda moodi illana kuda... Jaati end la mudichi potukalam la😅

  • @thrusterxdrift
    @thrusterxdrift 2 หลายเดือนก่อน

    motta kakkta motta kakkta motta kakkta motta kakkta motta kakkta motta kakkta motta kakkta 🤣🤣🤣🤣🤣

  • @Rahul_Rocklee
    @Rahul_Rocklee หลายเดือนก่อน

    10:49 THE FUNNIEST PART 😂😂😂😂

  • @anandm6309
    @anandm6309 2 หลายเดือนก่อน +2

    அண்ணா நான் திருப்பூர்...90 s கே .. கூட்டீட்டு போய்ட்டீங்க ..பம்பரம் கொய்யா மரக்கட்டையில் நாங்களே செஞ்சு விளையாடுவோம் ..நீங்க கோஸ் னு சொல்றத நாங்க அபீட் னு சொல்வோம்....வட்டத்துல பம்பரம் மாட்னா ஒடஞ்சு தான் வெளியே வரும்...பம்பர ஆட்டத்துல பம்பரமாக விளையாடுவோம்..எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும்...பம்பர சாட்டையால பிரச்சனையாகி நானும் என் நண்பனும் 5 வருசமா பேசிக்கல 😂😂😂😂😂😂

  • @shibu770ify
    @shibu770ify 3 หลายเดือนก่อน

    Gopi dance ultimate😂

  • @ajhar_official2766
    @ajhar_official2766 4 วันที่ผ่านมา

    1.அபிட்டு match
    2. வல்லா விட்டு விட்டு வல்லா match
    3. பெரியதா ஒரு வல்லா வரைந்து அதுல குத்துர பம்பரம் அதுவா வெளில வர வரைக்கும் வெயிட் பன்னுவோம் 😇✌🏻
    அந்த நாட்கள் மீண்டும் கிடைக்குமா என்று தெரியவில்லை 🥺

  • @VeeraVeera-zn6ps
    @VeeraVeera-zn6ps 3 หลายเดือนก่อน

    Nalla pannuringa ❤🎉all the best

  • @esakkimuthu4629
    @esakkimuthu4629 3 หลายเดือนก่อน +1

    Great video,i enjoyed it🎉🎉

  • @vetrivels9032
    @vetrivels9032 2 หลายเดือนก่อน +2

    Bro na redi nenga vanga bro Anganallur kku vanga🤩

  • @raajubhaiyt439
    @raajubhaiyt439 2 หลายเดือนก่อน

    Tyre race vilayadunga ya..., semaya irukum...😅😅😅😅

  • @lokeshc3659
    @lokeshc3659 3 หลายเดือนก่อน +42

    திருவண்ணாமலை பர்வதமலை வாங்கள் brother's

    • @RithishDevarajan
      @RithishDevarajan 3 หลายเดือนก่อน

      Vandaa avalathaan athum inoru pathaila la yaravadu matangaa😂🤣

    • @anandharaje9500
      @anandharaje9500 3 หลายเดือนก่อน +1

      Super bro

  • @pradeepuniverse777
    @pradeepuniverse777 2 หลายเดือนก่อน

    Velayadite sambarikaranunga namma naala velaytuku kooda sambarika mudila😢

  • @saranvetrivel8530
    @saranvetrivel8530 2 หลายเดือนก่อน

    Thank you bro's for remembering this pambaram once upon a time the morning wakeup with this pambaram now I am really missed it. But this 2k kids doesn't know about it.once again thanks❤

  • @TTFDONS
    @TTFDONS 2 หลายเดือนก่อน +1

    I like video ❤❤❤❤

  • @ckani8260
    @ckani8260 3 หลายเดือนก่อน

    கோபி சுதாகர் டிராவிட் சூப்பர் நாங்களும் இந்த வாரம் பம்பரம் விளையாடலாம் என்று நினைக்கிறோம்

  • @MATHU_SHAN
    @MATHU_SHAN 2 หลายเดือนก่อน

    Sudhakar anna tha winner 🎉❤

  • @drkishore1010
    @drkishore1010 2 หลายเดือนก่อน

    18:23 Fan for your songs and Mimicry naa🤩🔥

  • @muralidharan7085
    @muralidharan7085 3 หลายเดือนก่อน +1

    Idam nallarukku bro❤

  • @LX10680
    @LX10680 2 หลายเดือนก่อน +2

    Sir ena mudi narachitu athukula😢😢