South side Nativity ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ Angali Pangali Mama Machan Sitha pa Periyapa Chinathu persu Nandu sinduu Vokkali vangapa yeeeiii urula thiruvula pa 😂😂😂😂😂😂😂😂😂😂
Unga videos ha parkum bothelam manasuku romba santhoshama iruku.. nan family ha canada move aayitean aana yethaium miss pannatha feeling because of your videos.. daily yum parpean repeat ha unga videos ha.. also eppo unga next video varum nu wait pannitu irupean.. God bless you and your families for making those who watch your videos forget their troubles and make them smile.. ❤😊
தம்பி கோபி சுதாகர் தம்பி டிராவிட்டு நல்லபடியா திருவிழா கொண்டடுங்க எல்லாரும் மிக்க மகிழ்ச்சி ரொம்ப சந்தோஷம் கோபி புது ஆவாரங்கடா பழைய ஆவரங்கடா நீ சூப்பர் நானும் சிவகங்கை ஆவரங்காடு தான் தம்பி இப்ப பேமிலி எல்லாம் காரைக்குடிக்கு வந்து செட்டில் ஆகி 50 வருஷம் ஆச்சு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் கோபி ....
சுதாகர் இன்னும் குழந்தையாகவே இருக்குறப்ப ல😂😂😂😂😂😂❤❤❤
10:20 yellow t shir yen unga pinnadiye suthikiitu irukkan😅😂😂
7:04 avar oru thani ulagatula kushiya irukaru paaa😂❤
Namma ooru Sivagangai🔥🔥🔥🔥🔥🔥🔥
மக்களை சிரிக்க வைக்கும் கலைஞனுக்கு மகிழ்ச்சி எப்போதும் நிரந்தரமாக இருக்கும் 😊
அண்ணா நான் ஒன்களுடைய பெரிய ரசிகன் அண்ணா கோபி சுதாகர் அண்ணா
ஒங்களை மிகவும் பிடிக்கும் அண்ணா
அன்ணே சாந்ரம் தான வந்தே..டிராவிட் அருமை
டிராவிட் ன் பெண் குரலின் ரசிகர் மன்றம்
டிஸ்பிலே லோகோ வில் ஒரு ஓரமா dravid போட்டோ வைத்து இருக்கலாமே.,....
Sudhagar enjoying to the max😂😂😂
Gopi General Knowledge Sldrathulam Semaiya iruku❤👌👌
13:19 😂😂😂😂 ultimate Sudhakar na
9:18 Gopi anna explaining some history and geopolitics... Useful ah iruku. Fun and some info😂
14:09 😅achodaaa❤cute u cute u cute u
Day by day vera level ah iruku
Comedy nuu vantha vlog , video yelam exodinary ah iruku
Script eh ilama bangam panreengaya
🤘
🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳
13:22 கோபி அன்னாக்கு கோபம் வந்த தருணம் 🤣🤣
13:06 😂❤kodukkardhon avandan kedukardhon avandhaan
Vaera yaaru naandhyaan⛈️
கிராமத்து சைடு மட்டும்தான் இது மாதிரி திருவிழா எல்லாம் பார்க்க முடியும் சிட்டில இது மாதிரி நடக்க மாட்டேங்குது
Sivagangai onnum gramam kedayathe
@@sk_080madurai vida sivakankai big city ahh broo
@@vinoth-ci7hc inga ethukku samantham illama Madurai comparison
சிவகங்கை சீமை ‼️💥
அறிவாளி கோபி
காமெடி சுதாகர்
உழைப்பு டிராவிட்
சுதாகர் சிரிப்பே சிரிப்பு பா.
மேலும் வளர வாழ்த்துக்கள்... 🌹😂😂😂
South side Nativity ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Angali
Pangali
Mama
Machan
Sitha pa
Periyapa
Chinathu persu
Nandu sinduu
Vokkali vangapa yeeeiii urula thiruvula pa 😂😂😂😂😂😂😂😂😂😂
8:49 ena edo kattimelam vaasikra maaarrriii iruke😂❤
வீரம் வளர்த்த சிவகங்கை ❤️🔥❤️🔥❤️🔥❤️🔥
😂
3 perum epavum onnaveatha irukanummmmm plsssssssssss😍😍😍 gobi sudha dravid.... 🙏🙏🙏🙏
11:40 the boys moment 😂😂
Neenga pannunga GoSu nalla dha iruku... Support pannuvanga... All the best👍
100% enjoying Comedy this video 🔥🔥🔥 Gopi bro and Sudhakar bro combo never disappointed 😅😅😅
suthagar ultimate Ragalai......
Sudhakar nega uga joly erukurataha viturathiga Atha nailla eruku video pakkavu eangaluku uga vibe 🎉😂 varuthu
Sudha தம்பி யப்பவும் College mode ல இருப்பாரு... திடீர்னு school mode கு poidararu😂 enjoy பா
Finally a worthy vlog. Best one so far.
9:41 😅😂boom boom boom boom maadu 😄ila boomer 🐄🚶♂️🎺🎷🚶
Ama gopi anne thiruvila sarakku kedaikala kalayakovil poiyu black la vangunom😂😂 thiruvila sirappa mudunchuu💥💥
Rose nagar katai irunthusu pro
I really liked this volg sudhakar bro vibe Vera level 😅. Gopi bro vibe panna epdi irukkumnu pakanum
13:19 Sudhakar reaction 😂😂😂😂😂
13:23 dravid and sudhaker reasion 😂😂
1 to 55 second enga da thalaivana (Sudhakar) aala kanam.... My mind voice....
Idhu varaikum vandha vlog video la idha best intha channel la
Sivagangai thiruvizha enjoyed during college days
Unga videos ha parkum bothelam manasuku romba santhoshama iruku.. nan family ha canada move aayitean aana yethaium miss pannatha feeling because of your videos.. daily yum parpean repeat ha unga videos ha.. also eppo unga next video varum nu wait pannitu irupean.. God bless you and your families for making those who watch your videos forget their troubles and make them smile.. ❤😊
7:12 3bodyguards background la.. gobi friends ah😅
GOSU ATROCITIES 😂😂❤ ippadi oru Peru youtube ley irukath
Erukku bro TN 63
follow pandriya da body soda *** yellow t-shirt brother ***🤣🤣
நீங்க இருக்கிற ஒவ்வொரு வீடியோவும் கஷ்டப்பட்டு எடுக்குறீங்க நல்லா இருக்கு எல்லா வீடியோவும்
தம்பி கோபி சுதாகர் தம்பி டிராவிட்டு நல்லபடியா திருவிழா கொண்டடுங்க எல்லாரும் மிக்க மகிழ்ச்சி ரொம்ப சந்தோஷம் கோபி புது ஆவாரங்கடா பழைய ஆவரங்கடா நீ சூப்பர் நானும் சிவகங்கை ஆவரங்காடு தான் தம்பி இப்ப பேமிலி எல்லாம் காரைக்குடிக்கு வந்து செட்டில் ஆகி 50 வருஷம் ஆச்சு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் கோபி ....
Gopi, Sudhakar ah, மதுரை சித்திரைத் திருவிழா அழைத்து வரவும் அடுத்த வருடம்....
எதிர்சேவை அலப்பறைகள் னு...
இப்படி
மதுரைக்காரன்..
❤
குழந்தை சுதாகர் அருமை 😂😂😂😂😂
14 .07 ultimate 🥏
13:17 😅😅😂 reaction 😅😅
வாழ்க்கைய ரசிச்சு வாழ்றாங்க இப்படி தான் வாழனும் ❤
சிவகங்கை சீமை 👑
சுதாகர் குழந்தையிடமிருந்து கோபி அப்பா பிடுங்கி எரிந்ததும் மீண்டும் குழந்தை ஒட்ட வைத்து உற்சாகம்😊
Finally GOSU vlogs back to form 🎉🎉
Potta ella vlog videolayum ithu entertainment ta irunthuchi 😂
மிகவும் அருமை அற்புதம் இதே போல் மென்மேலும் உங்களது வீடியோக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்
Yellow Tshirt ungala catch panitan...follow pantriya da body soda😂
இன்னும் கோபி யாரு சுதாகர் யாருன்னு தெரியாதவங்க என்னையபோல வேற யாராவது இருக்கிங்ளா😂?😅😅😅😅😅😂😂
Nanum
Nanum
Nanum
Naa mattum thaa ninachen,paruvale niraiya irukige😅
Hii
15:10 சுதாகர்: நம் ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணாகிவிட்டதே😅😂
🤩🤩namma ooru sivagangai 🎉 Veeram vilaintha bhoomi 💯👑
ஆமா அதனால தான் daily ஒரு கொலை நடக்குது
@@rajeshkal227 am also sad for that 🤧
சிவகங்கை பூ திருவிழா இங்கு ஆடல் பாடல் ஃபேமஸ்... அதுவும் இல்லையா...😢😢
ஆவரங்காடு பாய்ஸ் சம்பவம் பண்ணிடுவாங்கன்னு பயம் தான்
Enakku suthakar bro VA paakkum poothu chinna vayasu sapita yethuvem ellathappa tanick ka eduthu kudippenu sonnaru cokkufmla athan napagam varuthu super child face
13:53 THIRUVARUR CHARRIOT FESTIVAL LA IDHU BAN UHH❤😂
Anna ungalayalam patha Ennakgu rompa poramaiyilah irukgu Anna eppavum pola neenga ellarum happy irukgum oru life so enjoy 🎉❤ brothers❤😊
Super super Pro valthukkal goes to locks friends🎉🎉🎉🎉
Sivaganga maggal like here❤
இவன் சிவகங்கையன்ஸ்🔥🔥🔥❤️🔥❤️🔥
😢😊எனக்கு நடந்தது போல் இருக்கிறது சென்னை நண்பர்களை கூட்டிட்டு வந்து எங்க ஊரில் விட்டது போல் இருக்கிறது😢😊 but avaga யாரும் தவறு ஏதும் பண்ணவெல்லை😢😮
Anna naagala police ta annaiku semmaiya adi vaganom na😢romba strict ah irukaga apdi irukurathu crt tha bcoz ippa 3days la 6 murder na sivagangai la 💔
Anna evalooo Nall Ninga Enga vitu Pakkathula than iruganganu.... Enagu thariyarhu😂😂😂😂😂Epo than kandupiduchrn
Sudhakar annan dance😂😂😂😂. Mattikitar dravid😂😂💥 semmaa
8:11 😅haha adudan sudha 😁❤
suthagar on fire😂🤣
🔰🔰 நம்ம ஊர் கோவில் கோடை
14:51 😂😂😂😂
Anne manamadurai chithirai thiruvizha. Ku vagane,... 💥💥 gogole.. A search pannuga 😂💥💥
15:12 😂acho ❤
Intha vlog nalla irukuuu
சுதாகர் சொந்த ஊரு Vlog காக Waiting ....
Thala Sivaaangaiya map la pottathuku nandri 😂😂🎉🎉
13:21 heyyyyyyyyyyyyy cute reaction
Yoww.. sudhakar enna sarakkuya adicha ippdi vibezz pannra😅😂🎉
15:12😂😂😂😂😂
Semmaaa ya iruku ❤🎉 Festival na vee fun dha 😅😅
Sivaganga ❤❤❤
Honestly this is one of the better videos of the channel, keep up with this kinda content guys 🙏
Sivagangai ❤️🔥
Attagasam gopi and sudakar
சுதாகர் டிராவிட் இருவரும் உற்சாகம்😊❤
That manjal sattai 😂😂😂
பாண்டிச்சேரி வீராம்பட்டினம் கோயில் திருவிழா ஆடி ஐந்தாம் வெள்ளி போங்க ப்ரோ ஆடலும் பாடலும் பார்க்கலாம்
Avarangadu 👑☠️💥antha pera kettaley anga anga alaruvaiga
Yen bro
Sudhakar ku namma oora paththi theriyala...😂
சுதாகர் ஒரு குழந்தை மாரி மாறிட்டரு 😂
Suthagar bro ungala paathave rmba Happya eruku... ❤
11.40 to 11.50 semma 😂🤣
8:41 goppammavane ! yarndaaa ipdeee gopi mindvoice pinnadi pee pee oodhitte munnadi nadandu poitruka ennaya vikkuraana🚶♂️🔊📣🎺🎷🚶😆🤭
Cute bro sudhagar 😊
Cute cute nu solli, police kitta adi vaanga vecheeteengalae da 😂
Bro Adidas shots thiriyuthu bro 😅😅😅😅😅
Video jolly ya fun irruku
Sudhakar always great