🛑SESSION - 1 | சுருக்குதல் (SIMPLIFICATION) - 1 - BODMAS - சமச்சீர் புத்தக கேள்விகள்(6th - 10th)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
  • Contact Number : 9360131535
    Download our App Radhina Quants in Play store
    Course : COMPLETE TNPSC MATHS (A-Z) - All Group Exams
    Telegram Channel Name : Radhina TNPSC Maths_channel
    Telegram Group Name : Radhina TNPSC Maths_Group
    Instagram: Radhina Quants_Official

ความคิดเห็น • 293

  • @Babu_1211
    @Babu_1211 7 หลายเดือนก่อน +120

    அடிப்படையில் இருந்து எடுத்து உரைப்பது, கணிதம் பற்றி தெரியாத என்னை போன்ற அரசு பணிய இலக்கை அடைய மிகவும ஊ ன்று கோலாக இருக்கிறது..... உங்க சேவை பயணம் தொடர வேண்டும்...

    • @lingaachu95
      @lingaachu95 7 หลายเดือนก่อน +3

      Correct sir❤❤

  • @தமிழ்பாடம்
    @தமிழ்பாடம் 6 หลายเดือนก่อน +24

    இதைத்தான் 4 ஆண்டுக்கு முன்னாடி உங்களின் அந்த சேனல் கமெண்ட்ல் கேட்டேன்
    இப்போதான் தமிழில் போடுறீங்க நன்றி

  • @sankilidevan5005
    @sankilidevan5005 3 หลายเดือนก่อน +11

    ரொம்ப ரொம்ப நன்றி மேடம் கணக்கு பாடம் கவனிக்காம கட் அடிக்கும் போது தெரியல பின்னாடி வறுத்த பட போறனு . 10 வருடம் கழித்து புத்தி வேல செய்யுது ஒழுங்காக படிச்சு இருக்கலாம்னு... எத்தனயோ யூ டிூப்பில் சேனல் பார்த்து இருக்கன் எடுத்ததும் சம்ஸ் ல போடுவாங்க ஆனா நீங்க மட்டும்தான் என்ன மாறி பசங்க இருக்காங்க அவங்களையும் விட்ர கூடாதுனு பொறுமையா தெள்ள தெளிவா சொல்றிங்க ரொம்ப ரொம்ப நன்றி மேடம் எனக்கு ஒரு hope கிடைச்சு இருக்கு கட்டயாம என்னால maths போட முடியும் 💪👍 by TNPSC aspirants

  • @SDharshan123
    @SDharshan123 หลายเดือนก่อน +5

    8th question -20-(-10)=-20+10=-10

  • @priyalovely2099
    @priyalovely2099 5 หลายเดือนก่อน +12

    Deivamey ivlo naala ungala tha thedittu iruntha ....engala Mathiri beginner's ku kadavul anupiya thoothar neenga ❤❤❤❤❤nandrigal pala kodi

  • @BOSEKANNANLOGASHRI
    @BOSEKANNANLOGASHRI 3 หลายเดือนก่อน +4

    நீங்கள் கற்றுக் கொடுப்பது மிகவும் எளிமையாக உள்ளது. மேடம். நன்றி

  • @thangaraj3409
    @thangaraj3409 4 หลายเดือนก่อน +3

    வணக்கம் கணித ஆசிரியர். இன்று தான் உங்கள் கணித வீடியோ பார்த்தேன்.. மிகவும் நன்றாக புரியும்படி இருக்கிறது. இது போல் அனைத்து குரூப் 4 தலைப்புகளுக்கு எடுக்கவும்.எங்களையுடைய ஆதரவு இனிமேல் உங்களுக்கு கிடைக்கும். நன்றிகள் பல 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @gunasekar534
    @gunasekar534 7 หลายเดือนก่อน +10

    மிக..மிக அருமையாக, எளிமையாக புரியும்படி வகுப்பு எடுத்து உள்ளீர்கள்...மேடம்...மிக்க.. நன்றி...TNPSC மாணவர்களுக்கு கிடைத்த வரம் நீங்கள் 🎉🎉

  • @selvakumarselvanathan7764
    @selvakumarselvanathan7764 7 หลายเดือนก่อน +6

    36.12 --------< distributive property, பங்கீட்டு பண்பு mam

  • @ramyathamizh3167
    @ramyathamizh3167 หลายเดือนก่อน +2

    -20-(5*2)
    -20+10
    --10

  • @ananyamonikandan2608
    @ananyamonikandan2608 6 หลายเดือนก่อน +1

    உங்களது சேவை தொடர வாழ்த்துக்கள் இது ஏழை மாணவர்களுக்கு பெரிய உதவியாக இருக்கும் உங்களை கடவுள் எப்பொழுதும் ஆசீர்வாதத்துடன் வைப்பார்

  • @saravanankeerthanakeerthan8547
    @saravanankeerthanakeerthan8547 6 หลายเดือนก่อน +14

    Mam nan house wife group 4 exam padikren, but maths is my weekness tamil medium student very help and useful for me thank u so much please continue

    • @kavitha3001
      @kavitha3001 6 หลายเดือนก่อน

      Mam nanu house wife than ippa than start pannurukka

  • @Karthike61
    @Karthike61 5 หลายเดือนก่อน +1

    36:20 ans C பங்கீட்டுப் பண்பு
    a+(b+c) = ab+ac

  • @vimaladevi16
    @vimaladevi16 3 หลายเดือนก่อน +1

    First time unga vdo pakuren mam...theliva puriuthu
    Thank u so much

  • @periyasamy3917
    @periyasamy3917 11 วันที่ผ่านมา

    அடிப்படையில் இருந்து விதிகளை விளக்கி எடுப்பதால் ஆரம்பநிலை மாணவர்களும் சாதிப்போம் மேடம் வாழ்த்துக்களுடன் நன்றி

  • @v.rubanprabhakaran8647
    @v.rubanprabhakaran8647 5 หลายเดือนก่อน +3

    இந்த வீடியோ எனக்கு பயனுள்ளதாக இருந்தது...

  • @SurprisedAardvark-rs3sm
    @SurprisedAardvark-rs3sm 2 หลายเดือนก่อน

    tnpsc padika start pana clg student ......romba easy way la soli tharinga thank you so much ......maths full tnpsc full chapter syllabus vai pottunga update kuduthutea irukanga mam ❤ thanks for this🎉

  • @vijaymannai4483
    @vijaymannai4483 7 หลายเดือนก่อน +3

    நீங்கள் நடத்தும் விதம் அருமையாக எனக்கு புரிகிறது மிக்க நன்றி ✨

    • @Radhina_TNPSC_Maths
      @Radhina_TNPSC_Maths  7 หลายเดือนก่อน

      நன்றி! நண்பர்களுக்கு பகிரவும் 😊🙏

    • @RockyRocky-qh1xg
      @RockyRocky-qh1xg 12 วันที่ผ่านมา

      Very nice

  • @aarthiaarthi3080
    @aarthiaarthi3080 6 หลายเดือนก่อน +1

    Ippotha ungga video patha mam maths la eppadi full mark vanggurathunu yosikkum pothu kadavula anuppa video patha full ah i am so happy mam kandippa ennala 25 edukka mudiyum confidance vanthichi mam thank you so much ❤

  • @periyasamy3917
    @periyasamy3917 8 วันที่ผ่านมา

    மெதுவாகவும் அடிப்படை விதிகள் சொல்லியும் பாடம் எடுப்பது எல்லோராலும் முடியாது உங்கள் பணி சிறப்பு மேடம் தொடரட்டும் வாழ்த்துக்கள்

  • @janajana187
    @janajana187 7 หลายเดือนก่อน +3

    Mam yanaku maths varathu ukka video patha peruku math's naa 25 edupa mam tq 🙏🙏🙏🙏🙏

  • @chitrashanmugam698
    @chitrashanmugam698 2 หลายเดือนก่อน +1

    வாழ்க நலமுடன்... வளர்க இன்னும் மேலும்... கடவுள் ஆசியுடன்..... நன்றி

  • @Mahesh-vy7mm
    @Mahesh-vy7mm 7 หลายเดือนก่อน +4

    Clear explanation and very useful session mam..thank you..👍

  • @VidhyaSamdiya
    @VidhyaSamdiya 15 วันที่ผ่านมา

    Vera level mam neenga❤ very nicely teaching...am preparing for RRB it is very useful for me....enaku maths varadhu...but ippo I can do it

  • @ashwin_alone5798
    @ashwin_alone5798 2 หลายเดือนก่อน

    Really great
    I watched several maths sessions in so many pages but ur way of teaching is really awesome. Now my confidence level is increasing after watching ur session.

  • @mageshwaranmanokaran3560
    @mageshwaranmanokaran3560 5 หลายเดือนก่อน +1

    Hello Madam, Your explanations are very clear... Thank You So Much...
    But unfortunately you didn't notice the minus symbol ...
    Sorry Mam...
    Time : 34.50
    8 (i) = -20-(-5 x2)
    = -20-(-10)
    = -20+10
    = -10

  • @Bujji446
    @Bujji446 7 หลายเดือนก่อน +2

    Neenga vera level super iam suppored your teaching learning mam

  • @Nithiyashri900
    @Nithiyashri900 6 หลายเดือนก่อน

    Mam naan maths ungaladhan nambirukken...unga vedio pathadhula oru confident varudhu mam

  • @VasanthKani-eq9tm
    @VasanthKani-eq9tm 10 วันที่ผ่านมา

    Unga video romba helpful irukau madam

  • @Bujji446
    @Bujji446 7 หลายเดือนก่อน +3

    Iam in beginer mam super speech

  • @saranyab6078
    @saranyab6078 3 หลายเดือนก่อน

    Very useful madam maths unga class pathuvudana theriyuthu simplication ivalove easy madam

  • @nadhiyasathish2560
    @nadhiyasathish2560 6 หลายเดือนก่อน

    Nan tnpsc mam but unga radha quant pathuthan enakku maths understand achu thank you mam

  • @sangeethav3784
    @sangeethav3784 26 วันที่ผ่านมา

    👌mam உங்கள் சேவை தொடரட்டும் வாழ்த்துக்கள்

  • @prabakaran7151
    @prabakaran7151 6 หลายเดือนก่อน +3

    நன்றி சகோதரி

  • @anthonyammals1616
    @anthonyammals1616 หลายเดือนก่อน

    Akka Romba Easy yaa solithanthinga...Thank You Akka❤

  • @mselvin2575
    @mselvin2575 หลายเดือนก่อน

    நல்ல தெளிவான விளக்கம்..

  • @kaviDharnish18
    @kaviDharnish18 4 หลายเดือนก่อน

    அடிப்படை கணிதம் எடுத்தமைக்கு மிக மிக நன்றி

  • @prabasivam6314
    @prabasivam6314 6 หลายเดือนก่อน +1

    Romba nalla irukku mam. Romba super ah nadathuringa mam❤❤❤❤

  • @KppandiselviPandiselvi
    @KppandiselviPandiselvi หลายเดือนก่อน

    Ur teaching very useful and easy to understand thnk u

  • @ananthsonai3264
    @ananthsonai3264 หลายเดือนก่อน

    Thanks for your Teaching and support Madam 🎉

  • @savikarthi860
    @savikarthi860 3 หลายเดือนก่อน

    mam nan first time unga maths class video parthan nan expect panna mathiri nenga superra teach pandringa

  • @VidhyaPrasath-qz6gf
    @VidhyaPrasath-qz6gf 3 หลายเดือนก่อน

    நன்றி அக்கா மிகவும் அருமையாக புரிந்தது ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Saraswathi-jm9mx
    @Saraswathi-jm9mx 2 หลายเดือนก่อน

    Akka romba nandri evlo nalla nanu thedi thedi allanchitu irunthaoruthar kudai epaadi sollitharala tq akka

  • @studywithkeerthu
    @studywithkeerthu 5 วันที่ผ่านมา

    Please reply... Love u so much maths teacher ❤...... You are open my maths eyes 🎉

  • @saji9693
    @saji9693 3 หลายเดือนก่อน

    Fst time pakkran romba usefull eruku mam❤

  • @BalaBala-lh6mk
    @BalaBala-lh6mk 7 หลายเดือนก่อน +2

    நீங்கள் செய்யும் கல்வி சேவையை முழுமையாக....... கொண்டு செல்லுங்கள்...... மிகவும் அவசியம்..... நன்றி

  • @vijaymannai4483
    @vijaymannai4483 7 หลายเดือนก่อน +1

    மேடம் Tnpsc group 4 தேர்வு Maths க்கு உங்கள தான் நம்பி இருக்கோம். வேற யாரையும் ஃபாலோ பண்ணல... தினமும் வீடியோ போடுங்க மேடம் அல்லது இரண்டு நாளுக்கு ஒரு வீடியோவாவது போடுங்க மேடம். இன்னும் 3 மாதம் தான் இருக்கு ✍️

  • @bhuvipandibhuvipandi8270
    @bhuvipandibhuvipandi8270 7 หลายเดือนก่อน +2

    Thanks madem.. Unga teaching super🎉

  • @thalaajith1946
    @thalaajith1946 7 หลายเดือนก่อน +3

    Tq madam very you're job good

  • @stylishtamilachi9128
    @stylishtamilachi9128 7 หลายเดือนก่อน +3

    Clear explanation Thank you mam

  • @CRamar
    @CRamar หลายเดือนก่อน

    Madam neenga solrathai nalla puriuthunga madam,ethu Marie school sollie kodukka all illainga madam,rompa nantringa madam

  • @mohanrajsundaram2861
    @mohanrajsundaram2861 2 หลายเดือนก่อน

    Dear daughter, I am 75. I do not know about b o d m a s. But, after seeing your posting, I am having some interest to learn it. Thank you. Best wishes for your glorious service. Mohanraj, Coimbatore.

  • @priyar6815
    @priyar6815 7 หลายเดือนก่อน +6

    Mam questions tamil english rendu layum kudunga plzzzz

  • @aravind110
    @aravind110 7 หลายเดือนก่อน +2

    Antha 19 topics ulla maths ah 6to 10 maths book la enga iruko atha fulla ah cover pannirunga madam... 3month kulla finish pannirunga madam...

  • @tamilchella
    @tamilchella 5 หลายเดือนก่อน +1

    Very useful mam..please continue your good work..

  • @murugansos4350
    @murugansos4350 6 หลายเดือนก่อน

    எளிமையான முறையில் பையின்றேன் மிக்க நன்றி 🙏

  • @selvarajandrew4282
    @selvarajandrew4282 3 หลายเดือนก่อน

    Super mam. God bless you mam. Slowly and clear teaching....

  • @Jeminikaruppu
    @Jeminikaruppu 9 วันที่ผ่านมา

    சூப்பர் மேடம்

  • @devia5127
    @devia5127 6 หลายเดือนก่อน +2

    Ur explanation amazing mam..
    Continue mam

  • @VencyJawahar
    @VencyJawahar 3 หลายเดือนก่อน

    But nalla purijathu ennaku maths varaway varathu neega potarathu very easy ah irruku

  • @VencyJawahar
    @VencyJawahar 3 หลายเดือนก่อน +1

    G2 syllabus la irrugara Ella math's potuga akka plz

  • @sivasp4425
    @sivasp4425 7 หลายเดือนก่อน +2

    We are waiting

  • @maneeshamani4084
    @maneeshamani4084 หลายเดือนก่อน

    Thanks mam for this easy way of teaching

  • @rithirithi1331
    @rithirithi1331 2 หลายเดือนก่อน

    Unmaiya enakku maths la Basic kooda theriyathu ....😢... Unga class romba useful ah irukku Nandri

  • @Thiru.Drawing
    @Thiru.Drawing 6 หลายเดือนก่อน +1

    Super mam ethey leavelu poanga mam thank u by Punitha

  • @bhuvanapriya135
    @bhuvanapriya135 6 หลายเดือนก่อน +1

    Mam easy yaga purithu

  • @vasanthivasanthi5970
    @vasanthivasanthi5970 2 หลายเดือนก่อน

    Your teaching is very good 👌👌👌👌👌

  • @peermohamed6623
    @peermohamed6623 6 หลายเดือนก่อน +2

    Super teaching .. thank you

  • @vsk_boys...kovilpatti1458
    @vsk_boys...kovilpatti1458 6 หลายเดือนก่อน +1

    Super teaching

  • @santhanakumari6625
    @santhanakumari6625 2 หลายเดือนก่อน

    super mam nalla puriyuthu very very thank you

  • @raadhaimanathilsongsanan7608
    @raadhaimanathilsongsanan7608 2 หลายเดือนก่อน

    Very useful mam and clear explanation thank you mam

  • @arunmariappan7671
    @arunmariappan7671 หลายเดือนก่อน

    Thanks sister for your guidance and support keep rocking we always support you

  • @jagangunasekar7829
    @jagangunasekar7829 7 หลายเดือนก่อน +1

    என்னைப்போல் இருப்பவர்களுக்கு அந்த கணித கடவுள் நீங்க மேடம்..thanks

  • @villagepasanga5106
    @villagepasanga5106 2 หลายเดือนก่อน

    22.53min la...... 1) (10+17) -3
    =27-3
    =23
    Akka dout clear.. Nenga 9 answer solluringa

  • @Ganesh-nn5wj
    @Ganesh-nn5wj หลายเดือนก่อน

    Hello.welcome to maths class veryone very nice.congracations.

  • @chitrashanmugam698
    @chitrashanmugam698 2 หลายเดือนก่อน

    Seriously super mam.....I'm cleared mam..tks for vedio..

  • @jagannathan5880
    @jagannathan5880 2 หลายเดือนก่อน +1

    really super mam thank you

  • @bhakiyamadhu1786
    @bhakiyamadhu1786 7 หลายเดือนก่อน +1

    Rombaaaaa nandri madam🎉🎉🎉🎉🎉

  • @aravind110
    @aravind110 7 หลายเดือนก่อน +1

    Super madam... Slow ah teach pannuga... Apo than puriyuthu madam

  • @krish2raj
    @krish2raj หลายเดือนก่อน

    Thank you so much. I sm biginner. It is very useful.

  • @lakshmikanthan1997
    @lakshmikanthan1997 7 หลายเดือนก่อน +1

    Thank you sis. Group 4 exam importants topics clss edunga sis🎉

  • @lakshmidevi-jb4qj
    @lakshmidevi-jb4qj 6 หลายเดือนก่อน

    New student mam enaku usefull a eruku thankyou mam

  • @priyankar8016
    @priyankar8016 หลายเดือนก่อน

    Sema super mam ❤ thank you

  • @Parameshwari-k8y
    @Parameshwari-k8y 6 หลายเดือนก่อน +1

    மிக அருமை😊

  • @sugunasuguna693
    @sugunasuguna693 หลายเดือนก่อน

    Very thanks mam

  • @PriyaPriya-xj7nj
    @PriyaPriya-xj7nj 3 วันที่ผ่านมา

    Super mam❤

  • @Nandhiniraj511
    @Nandhiniraj511 3 หลายเดือนก่อน

    Romba supera explain paninga mam❤

  • @HamalinLathika
    @HamalinLathika 2 วันที่ผ่านมา

    Super mam

  • @essakkimuthu-xj6of
    @essakkimuthu-xj6of 7 หลายเดือนก่อน +1

    Very useful mam

  • @MutharasiPandi
    @MutharasiPandi 3 หลายเดือนก่อน

    Super very very youful of questions ,teach is very nice

  • @subhalakshmi1173
    @subhalakshmi1173 2 หลายเดือนก่อน

    சூப்பர் mam sis நல்லா புரியுது but குரூப் 2மேத்ஸ் கொஞ்சம் சொல்லி கொடுங்க sis

  • @ezhilprasanth64
    @ezhilprasanth64 7 หลายเดือนก่อน +1

    Thanks akka ❤❤❤

  • @Arunkumar8073-d3v
    @Arunkumar8073-d3v 3 หลายเดือนก่อน

    Nalla puriyuthu sister ❤

  • @pahavathi
    @pahavathi 6 หลายเดือนก่อน +1

    Nalla puriyuthu sister, but clear ah theriyala 😢
    எது உண்மை அல்ல, இதுல எதுவுமே நா நோட்ல எழுதல, ஏன்னா சரியா தெரியல 😢
    கொள்குறி வகை வினாக்கள் இதுல முதல் கணக்கு - 30 தான வருது🤔 -20-(-5×2)
    -20-(-10)
    -20+10
    -30
    இது தப்பா😢

    • @cfcpondy9018
      @cfcpondy9018 3 หลายเดือนก่อน

      -20+10=-10

  • @SG-yq4xz
    @SG-yq4xz 4 หลายเดือนก่อน

    Very good 🎉teaching
    Everything is excellent 👌

  • @rajamaniraja3117
    @rajamaniraja3117 3 หลายเดือนก่อน

    Adipadaiyil irunthea solligudunga mam please ungal seavai valara valthuggal

  • @jagadeswari2167
    @jagadeswari2167 6 หลายเดือนก่อน

    Mam please yella topic podunga unga teaching rombe rombe super mam

  • @gopalakkannan6441
    @gopalakkannan6441 7 หลายเดือนก่อน +1

    Super aa teach pannireenga mam😊

  • @AmalyaDavid
    @AmalyaDavid 3 หลายเดือนก่อน

    Excellent teaching for beginners..

  • @janakiramsuryalaavanya
    @janakiramsuryalaavanya 5 หลายเดือนก่อน

    Hi mam today I see ur video but very useful & very clear explanation tq so much