சுருக்குக [Simplification] (தினம் 10) ஒரு பக்கம் போடவேண்டிய sum ஒரு வினாடியில் விடை புதிய shortcuts

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 พ.ย. 2024

ความคิดเห็น • 3.1K

  • @yunuskyunus1528
    @yunuskyunus1528 8 หลายเดือนก่อน +138

    கணக்கு பாடத்திற்காக, முதல் முறையாக ஆர்வமாக அமர்ந்த தருணம் இது,
    Lot of d thanks sir ❤

  • @shaminishilcia6368
    @shaminishilcia6368 9 หลายเดือนก่อน +48

    எனக்கு கணக்கு சுத்தமா வராது ...exam எழுதவே பயந்தேன்.ஆனால் உங்கள் பயிற்றுவிப்பு மிக அருமையாக, எளிமையாக உள்ளது...ஒரு மாபெரும் நம்பிக்கை வந்துள்ளது..மிக நன்றி அண்ணா

  • @samraji972
    @samraji972 8 หลายเดือนก่อน +34

    சுருக்கமா சொல்லி விளங்க வைப்பதே சிறந்த ஆசிரியர்

  • @pradeepvinott7807
    @pradeepvinott7807 2 ปีที่แล้ว +1337

    உங்கள் வீடியோ ஏழை மாணவர்களுக்கு கடவுள் கொடுத்த வரப்பிரசாதம். வாழ்த்துக்கள்👍

  • @Breaktime707
    @Breaktime707 2 ปีที่แล้ว +279

    உங்களது கணிதம் எளியமுறையில் அனைவரும் பயன்பெறும் வகையில் இருந்தது. உங்கள் திறமை ஓங்கட்டும். வாழ்க வளமுடன்

  • @Vijayalakshmi-w9q
    @Vijayalakshmi-w9q 9 หลายเดือนก่อน +5

    கஷ்டமே இல்லாம இவ்ளோ ஈசியா எப்படி உங்களால மட்டும் முடியுது❤❤சூப்பர்

  • @punithavijayvijay4690
    @punithavijayvijay4690 2 ปีที่แล้ว +17

    சார் இப்ப இரண்டுநாட்கள் தான் உங்க வீடியோ கண்ணில் பட்டு பார்த்து கொண்டிருக்கிறேன் மிகவும் அருமையான விளக்கம் நன்றிங்க சார்

  • @onlyforyou4546
    @onlyforyou4546 2 ปีที่แล้ว +8

    உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் நண்பரே..இதுநாள் வரை உங்களது இந்த காணொளியை காணாததற்கு வருந்துகிறேன்..மிகுந்த எளிமையோடு புரிய வைத்து உள்ளீர்கள் வீட்டில் இருந்து படிக்கும் மாணவர்களுக்கு இந்த காணொளி வரபிரசாதம்

    • @divyasivakumar1146
      @divyasivakumar1146 8 หลายเดือนก่อน

      Do you know understand please tell 4,5 type model how to solve to divide

  • @கனகா
    @கனகா 9 หลายเดือนก่อน +10

    Thank you for ur teaching sema intresting ah சொல்லி தறிங்க...தெய்வமே

  • @manjuparkavisivasridhar6482
    @manjuparkavisivasridhar6482 2 ปีที่แล้ว +14

    என் பெயர் மஞ்சு நான் உங்களின் கணிதம் எடுக்கும் முறையை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன் எனக்கு இப்படி கணிதம் பயிற்றுவிக்கும் ஆசிரியர் கிடைத்திருந்தால் நான் கணிதம் விரும்பி படித்திருப்பேன் உங்களை பார்க்க வேண்டும் என்று ஆவல் தோன்றியது வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉🎉

    • @Anbu-x5t
      @Anbu-x5t 3 หลายเดือนก่อน

      Hai

    • @STar-lp6vk
      @STar-lp6vk 2 หลายเดือนก่อน +1

      Hi frnd

  • @yuvaraj8196
    @yuvaraj8196 2 ปีที่แล้ว +97

    அண்ணா உங்களைப்போல் எளிமையாக எவராலும் கணிதத்தை சொல்லிக் கொடுக்க முடியாது.. என்னுடைய மனமார்ந்த நன்றி அண்ணா

  • @jeevajeevanantham6646
    @jeevajeevanantham6646 2 หลายเดือนก่อน +1

    நான் படிக்கும் போது கணக்கு என்றாலே பயம்.ஆனால் 36 வயதில் ஆர்வத்துடன் உங்கள் வீடியோ பார்க்கிறேன்.எனது மகளுக்கு எளிமையாக சொல்லிக் கொடுப்பதற்தகு.

  • @abiramiabirami4558
    @abiramiabirami4558 2 ปีที่แล้ว +28

    Q1 ,B 998996ans
    Q2, A 24495ans sir thanks for your video 🙏👍

    • @mkrk2015
      @mkrk2015 9 หลายเดือนก่อน

      ❤️ ❤️

  • @papumenaka2999
    @papumenaka2999 2 ปีที่แล้ว +57

    அண்ணா ரொம்ப ரொம்ப நன்றி 😍 எனக்கும் கணக்கு செட் ஆகாது நீங்க சொல்லுவது ரொம்ப எளிமை ah இருக்கு.........

  • @jebakutti3026
    @jebakutti3026 5 หลายเดือนก่อน +1

    Yenakku yennamo commedian soori padam yedukkura maathiri yea irukku sir , sum aah ivlo jolly ya tension illama parkavum puriyavaikkavum ithai pol teacher irunthal pothum centum 💯 than all students um super sir 👏👏👏💯

  • @goki_subu_
    @goki_subu_ 2 ปีที่แล้ว +437

    நான் இன்று உங்கள் கணிதத்தை கண்டு வியந்து போனேன்,மக்களின் சேவைக்கு ரொம்ப நன்றி

  • @supremegoodchannelkabi6988
    @supremegoodchannelkabi6988 2 ปีที่แล้ว +17

    எளிமையான முறையில் எல்லோருக்கும் புரியும் வகையில்.... உங்கள் தொண்டு சிறக்க வாழ்த்துக்கள்!

  • @karthistudio8656
    @karthistudio8656 4 หลายเดือนก่อน +15

    அட கடவுளே, இந்த வீடியோ போட்டு 2 years ஆகுது, but நான் இப்போ தான் பாக்குரன்

  • @ranialbonse9995
    @ranialbonse9995 2 ปีที่แล้ว +26

    Sir எனக்கு பிடிக்காத subject maths,but நீங்க ரொம்பவும் எளிமையாக சொல்லிதறிங்க.thankyou so much sir.

  • @balagomu1330
    @balagomu1330 9 หลายเดือนก่อน +6

    First time maths virumpi pakkuren thank you brother 🙏

  • @happyhappy-ww1re
    @happyhappy-ww1re 4 หลายเดือนก่อน

    உங்களை போன்றதொரு வாத்தியார் எனக்கு வாய்க்கப்பெற்றிருந்தால் ஒருவேளை எனக்கும் கணக்கு பிடித்திருக்கும், அவ்வகையில் நானும் இன்று ஒரு அரசு ஊழியனாய் #ஆகியிருப்பேன் நண்பா...

  • @prabhukaran5550
    @prabhukaran5550 2 ปีที่แล้ว +25

    கணித அறிவு பழ ரசமாவாவது உங்களால் மட்டுமே முடிந்த ஒன்று.

  • @sasirajeducation8993
    @sasirajeducation8993 5 หลายเดือนก่อน +1

    ரொம்ப எளிமையான முறையில் புரியும்படி விளக்கம் கொடுத்ததற்கு நன்றி நண்பா வாழ்க வளமுடன் 🙏
    Ans
    1. B
    2. A

  • @raghuj6319
    @raghuj6319 2 ปีที่แล้ว +12

    1. Ans. 998996 2.Ans. 24495(4th type) thank you sir

  • @abikrish6084
    @abikrish6084 2 ปีที่แล้ว +33

    You 're way of teaching is really cool brother😂
    Great job!

  • @murugesansan72
    @murugesansan72 2 ปีที่แล้ว

    உங்களுடைய கணக்கு மிக எளிமையாக உள்ளது சூப்பர் சார் சூப்பர் சார் மிகக் கடுமையான கணக்கே மிக சுலபமாக விடை கொடுத்து விட்டீர்கள் மிக்க நன்றி சார்

  • @subhabaskar9265
    @subhabaskar9265 2 ปีที่แล้ว +29

    Sir romba nalla teach panaringa, thank u so much sir. Good explanation, crystal clear in speech, good hard work.

  • @malathichellandi337
    @malathichellandi337 2 ปีที่แล้ว +78

    No words to say about your teaching brother..thanks a lot 👍🏻

    • @veeram4505
      @veeram4505 2 ปีที่แล้ว

      Good care for

  • @shenscse783
    @shenscse783 8 หลายเดือนก่อน

    Ivalavu easy ah maths solli kuduthu ithu varai yarayum nan parthathe ilai...super sir

  • @kamaraj8120
    @kamaraj8120 2 ปีที่แล้ว +19

    தம்பி நான் அரசு ஊழியர் நான் இதை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் காரணமாக பார்க்கிறேன்

    • @mrs4987
      @mrs4987 2 ปีที่แล้ว

      Super sir

    • @Nandhan-j6n
      @Nandhan-j6n 2 ปีที่แล้ว +3

      சார் நான் VAO குரூப் 2 படிச்சிட்டு இருக்கேன்

    • @kamaraj8120
      @kamaraj8120 2 ปีที่แล้ว

      @@Nandhan-j6n congratulations

  • @mahalakshmirajanjanani7827
    @mahalakshmirajanjanani7827 2 ปีที่แล้ว +18

    Your most intelligent person thanku so much for your teaching way.. Mass👏👏👏👏👏👏👏keep rocking

  • @kavijoana8040
    @kavijoana8040 2 ปีที่แล้ว +1

    Sir ithuvaraikkum maths ippdi interesting a super a purinjatha illa super sir thank u sooo much.q2.ans.A

  • @KalaiKalai-hc2im
    @KalaiKalai-hc2im 2 ปีที่แล้ว +51

    Excellent bro... Actually I don't know maths... Because my childhood stage am not prepare the maths properly so I don't know how to work out maths, But now am understanding very easily ... Your explanation also very interesting... Good... God blessed you.. You are great in mathematics...

  • @mathiazhagan9841
    @mathiazhagan9841 2 ปีที่แล้ว +22

    Q no . 1 (1 st Type)
    999 (995/999) ×999
    999 - 1=998
    995+1=996
    =998996//
    Q no. 2 ( 4 th Type)
    99( 48/49)×245
    24500 - 5=24495//
    Romba thanks sir🙏🙏

  • @shanmugapriyapriya-px3se
    @shanmugapriyapriya-px3se ปีที่แล้ว

    Rombavum easy AA iruku. Idhai patha maths Mela love thana varudhu. Maths love panna vachadhukku thanks bro

  • @malamba7597
    @malamba7597 2 ปีที่แล้ว +6

    1 question - type 1
    Ans:c(24495)
    2 question- type 4
    Ans:a(998996)

    • @saipappu8243
      @saipappu8243 2 ปีที่แล้ว

      Sis thappu 1 first type 1 question

  • @juliekalai5572
    @juliekalai5572 8 หลายเดือนก่อน

    I saw this class 1st time,very interesting.,super sir,Tq so much blood of Ramanujam sir

  • @murugan_p555
    @murugan_p555 2 ปีที่แล้ว +4

    Ungaloda videos parkaa aaraampichathula irunthu nalla urchagamavum rompa aarvamavum irikku Sir. Really thank you sir🙏🙏🙏

  • @vinithaa4996
    @vinithaa4996 2 ปีที่แล้ว +4

    Anna your teaching super Nan maths la weak rombave. Neenga sonnathum supera purinthadhu thank you anna

    • @aynthirajaikumar3717
      @aynthirajaikumar3717 2 ปีที่แล้ว

      Superb bro, wordless. Thank u so much for your helping tendency.

  • @aynthirajaikumar3717
    @aynthirajaikumar3717 2 ปีที่แล้ว +1

    Thank you so much bro. Tension akama, sirichukitae sum poda vaikuringa. Exam click akutho illayo life la maths na irunthu bayam konjam konjama kuraiuthu brother. Thanks for your positive approach. Valga valmudan.

  • @badmanathanv7690
    @badmanathanv7690 2 ปีที่แล้ว +7

    Ungal pathivu 👌👌 6th to 10 th varaikum syllabus vice questions upload pannunga sir

  • @sabarna3847
    @sabarna3847 2 ปีที่แล้ว

    Anna romba nalla sollikodukiriga really good...... Ungala Mari yarum solli kodukkala ..... Love it Anna ❤️

  • @sheelabenaditsheelabenadit1452
    @sheelabenaditsheelabenadit1452 2 ปีที่แล้ว +4

    ஐயா மிக்க நன்றி.மிகவும் எளிதாக புரிந்து கொள்ள முடிந்தது. உங்களுடைய சேவை மேலும் தொடர வாழ்த்துக்கள்

  • @gingeesureshkumar8597
    @gingeesureshkumar8597 2 ปีที่แล้ว +35

    1. type one (B) 998996
    2 . Type four. (A) 24495 நன்றி அண்ணா

    • @karthickoviyan
      @karthickoviyan 2 ปีที่แล้ว

      Super sir

    • @gopim8215
      @gopim8215 2 ปีที่แล้ว

      Type 1 ans B
      Type 4 ans 24495
      Thank you so much sir

  • @d.bakkiyalakshmi9694
    @d.bakkiyalakshmi9694 2 ปีที่แล้ว +34

    Really so good sir. You teach in simple way.. Ur way of talking & teaching was super. Semmaiya pandringa. I enjoyed ur class... Very useful... Tq so much

    • @rti4732
      @rti4732 2 ปีที่แล้ว

      ,

  • @lavanyadevaraj1650
    @lavanyadevaraj1650 2 ปีที่แล้ว

    Enaku maths nale suthama pudikathung sir but unga videos lam pathathuku aprm thaan sir maths kathuka asai padran neenga antha alavuku super ah teach panringa romba romba thanks sir rombave useful ah irukung sir ellarukume romba thanks sir

  • @rajag2025
    @rajag2025 2 ปีที่แล้ว +7

    அண்ணா உண்மையாவே உங்களால் நான் கணக்குப் போட்டு பழகி விட்டேன் Thank you அண்ணா

  • @sugumardurai3339
    @sugumardurai3339 2 ปีที่แล้ว +11

    Love your teaching sir!!!🥰🤝🤝🤝

    • @ramubala3229
      @ramubala3229 2 ปีที่แล้ว

      Neega solurathu super...

  • @Gomathi1105
    @Gomathi1105 9 หลายเดือนก่อน

    சூப்பரா pesringa nalla clear aaa solitharinga comedy pandringa number sollum pothu😂😂

  • @KavithaKavitha-dy7xr
    @KavithaKavitha-dy7xr 2 ปีที่แล้ว +7

    I impressed with your simplify
    Thank you sir

  • @sathiyapriya1203
    @sathiyapriya1203 2 ปีที่แล้ว +17

    Excellent teaching bro, basically I am very weak in maths, but now I really like to study because your teaching methods. Thank u so much for your vedios

  • @stellasweety5506
    @stellasweety5506 5 หลายเดือนก่อน

    Thank you so much Anna..ippadi orru maths sir kidaithiruntha naan maths veruthirakamaaten..May God bless you.

  • @priyankalifediary512
    @priyankalifediary512 2 ปีที่แล้ว +3

    Bro jollya iruku😄😄😄 continue mass teaching of u😄🔥👍🏻

  • @pradeekutty57
    @pradeekutty57 2 ปีที่แล้ว +5

    அண்ணா எனக்கு கணக்கு பாடமே பிடிக்காது 😆bcozz அது எனக்கு தெரியாது 🤣😜but உங்க video பாத்ததுக்கு அப்புறம் இவ்ளோ easy a இருக்கும்னு தெரியாம போச்சே அண்ணா 😁😁😁romba romba thanks Anna really superb 🙌🔥subera solli tharinga 🥰😇

    • @Vijayakumar-ox2ng
      @Vijayakumar-ox2ng 2 ปีที่แล้ว +1

      Exam atten panitu vanthu thanks sollu bro

    • @pradeekutty57
      @pradeekutty57 2 ปีที่แล้ว

      @@Vijayakumar-ox2ng Tnpsc Exam mudinju one month aka pokuthu 😇but na Epoium pola sothapiten

    • @Vijayakumar-ox2ng
      @Vijayakumar-ox2ng 2 ปีที่แล้ว +1

      @@pradeekutty57 first learn basic shortcut use only time saving (T&C apply)

    • @pradeekutty57
      @pradeekutty57 2 ปีที่แล้ว

      @@Vijayakumar-ox2ng mmm bro

  • @STar-lp6vk
    @STar-lp6vk 2 หลายเดือนก่อน +1

    குருநாத் அகாடமி சதீழ் சாரும், நீங்களும் ஒரே மாதரி நடத்துறீங்க ஈஸியா & short cut ah. ❤

  • @malligakarku2949
    @malligakarku2949 2 ปีที่แล้ว +11

    1. Type-1 998996
    2. Type-4 24495 Thank you brother

  • @selvabharathirengasamy8935
    @selvabharathirengasamy8935 2 ปีที่แล้ว +20

    Thank you so much bro. Ur way of teaching is extraordinary. Ur voice modulation is also superb. I quit engineering and opt for science group in my school days. Because I m afraid of maths. But now I started to love maths after I go through ur teaching videos. Thanks a lot bro. Have a long life.

    • @kalaivanikalaivani4496
      @kalaivanikalaivani4496 2 ปีที่แล้ว

      Sir tamil syllabus podunga

    • @shanthim4985
      @shanthim4985 2 ปีที่แล้ว

      Thank you so much sir

    • @Klm-rta00369
      @Klm-rta00369 7 หลายเดือนก่อน

      கணக்குகளில் வரும் வகுத்தலையும் விரிவாக சொல்லி கொடுங்க சார் , எங்களுக்கு வகுத்தலும் மறந்து போச்சு சார்

  • @r.muthumuthucharam5097
    @r.muthumuthucharam5097 9 หลายเดือนก่อน

    Sir intha mathsla paatha choose la vittupoituven aana nega supera simple la sollitharenga thank you sir unga voice engaluku boost maathiri iruku

  • @rajivgandhirajiv1989
    @rajivgandhirajiv1989 2 ปีที่แล้ว +5

    Bro your video Vera level... I was afraid of match .. now i can easily understood bcaz of your way of teaching.. Tq

  • @ambikaperumal8365
    @ambikaperumal8365 2 ปีที่แล้ว +9

    Unique talent in teaching sir,

  • @manjuprabakaran8970
    @manjuprabakaran8970 ปีที่แล้ว

    Anna en vazhkaila maths ivala easya soli kodutha sir na adhu neenga dha bayangarama iruku videova pathute irukalam pola school padikum podhu oru sum potuta adhuku Mela poda pidikadhu tired aaiduvom aana unga maths salikama potute irukalam note podhala not vangite irukalam pola thank you anna

  • @s.shajithas2714
    @s.shajithas2714 2 ปีที่แล้ว +5

    Q. 1 Type 1 B Q .2 Type 4 A very very super sir Thank you so much sir

  • @புதியதமிழ்-ம7ங
    @புதியதமிழ்-ம7ங 2 ปีที่แล้ว +12

    அருமை மின்னல் கடவுளே நன்றி 🌹🌹👍🌹👍🌹👍

  • @subathra2809
    @subathra2809 ปีที่แล้ว

    Semma bro...nanum maths'ku ans'lam kandupikren unga punniyathula... thank you

  • @ramyadevi807
    @ramyadevi807 2 ปีที่แล้ว +4

    😍 Excellent 👌 Thank you ❤️

  • @valarmathi4990
    @valarmathi4990 2 ปีที่แล้ว +5

    Excellent sir 👍🙏 your teaching

  • @divyastwinklingthoughts3208
    @divyastwinklingthoughts3208 2 ปีที่แล้ว

    Unga video parthathuku aupuram than sir enaku mathsla intrest vandhuruku neenga pesum type superrrrrrrrŕrr

  • @jayanthir1898
    @jayanthir1898 2 ปีที่แล้ว +10

    Anna sathiyama ungala மாதிரி சொல்ல வேற யாராலும் முடியாது

  • @rajiraji6518
    @rajiraji6518 2 ปีที่แล้ว +10

    Thank you brother 🙏god bless you. Idhu than first time brother indha maathiri sums enaku teriyadhu step by step ah porumaya ,puriyumbadi soli thandharku nandri....unga way of teaching nalla eruku brother...keep it up

  • @rajeshk2301
    @rajeshk2301 11 หลายเดือนก่อน

    Sir I am Rajesh from Puducherry, your teaching method is very simplification and useful it's awesome 👍 thankyou very much

  • @dailysweetangel6817
    @dailysweetangel6817 2 ปีที่แล้ว +68

    U r a great teacher ❤️

  • @s.sharonraja1628
    @s.sharonraja1628 2 ปีที่แล้ว +32

    Sir... But You missed to say another condition for 4th & 5th type..
    That is... The Numbers in fraction should be alternatively..
    Eg. 4&5, 5&6, 27&28, 56&57, etc...

  • @lathajana6441
    @lathajana6441 2 ปีที่แล้ว

    Super bro Vera leval nenga na maths podave mattan but ippo Unga speech pudichi paka arambichirukan today start pannirukan

  • @abhiramya8478
    @abhiramya8478 2 ปีที่แล้ว +7

    Thank you sir.. really it's very useful for everyone like me🙏🙏🙏🙏🙏

  • @mohanasri
    @mohanasri 2 ปีที่แล้ว +4

    Semma ultimate coaching 🤩🤩🤩🤩🤩🤩🤘✌👌👏keep rocking anna

  • @hari__official__
    @hari__official__ 2 ปีที่แล้ว

    உங்கள் வீடியோவை நான்ஆரம்பத்தில் இருந்து கவனித்து இருந்தால் தேர்வில் வெற்றி பெற்று இருப்பேன்.

  • @vjm5176
    @vjm5176 2 ปีที่แล้ว +7

    Nothing to say about your teaching..... superb brother

  • @benitrosy3950
    @benitrosy3950 2 ปีที่แล้ว +13

    Hearty congrats to you sir. Really smart! Thank you

  • @rithika9376
    @rithika9376 2 ปีที่แล้ว

    👍1.B,2,A tq. Sir. Now I have confidence to do sums

  • @Kumrtheswift
    @Kumrtheswift ปีที่แล้ว +5

    சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லுவதல் கவனச்சிதறல் தான் ஏற்படுகிறது,... 10 நிமிட வீடியோ வை 32 நிமிட வீடியோ வாக இழுப்பதால் உங்களுக்கு மட்டுமே பலன்... சொல்லவரும் விசயத்தை நேரடியாக சொன்னால் மிக சிறப்பானதாக அமையும்... நன்றி,...

  • @KaviyaMaths
    @KaviyaMaths 2 ปีที่แล้ว +4

    Ur way of teaching is so so so so so good 😊😊 Thank you anna. I like ur video it's very very useful for us anna. keep rocking anna🤩🤩🤩🤩

  • @smalltry193
    @smalltry193 2 ปีที่แล้ว +5

    Really jolly sir ....🙏🙏🙏🙏🙏 Very useful.....your teaching very nice....

  • @keerthanaramasubbu1208
    @keerthanaramasubbu1208 2 ปีที่แล้ว +4

    it reminds me of
    shakthi sir in mnt.. he is also excellent maths tutor.. who made every concept clear.. without boredom.

    • @jairamrajc5001
      @jairamrajc5001 ปีที่แล้ว

      But epo sakthi sir illaye....avar poitarey...entha batch in mnt

  • @sobiya1298
    @sobiya1298 2 ปีที่แล้ว +6

    1.type 1-998996
    2.type 2_24495 your class is very super Anna thank you

  • @allsaintstv1802
    @allsaintstv1802 ปีที่แล้ว

    Nan oru literature graduate... maths ah oduven.. addition kooda calculater la than poduven... unga videos pathathuku apuram maths mela interest vanthuduchi... thank you brother...😊

  • @anwarmohammed1038
    @anwarmohammed1038 2 ปีที่แล้ว +5

    Great 👍 No words to say

  • @krishnakavi9444
    @krishnakavi9444 2 ปีที่แล้ว +9

    Thank you so much sir. It is very easy to learn.

  • @ValarmathiB-q6u
    @ValarmathiB-q6u 4 หลายเดือนก่อน

    Sir romba easy puriyaramatheri solla tharinga, thankyou sir.really good sir

  • @tharun2968
    @tharun2968 2 ปีที่แล้ว +17

    இரவு வணக்கம் சகோதரரே..
    1. கணக்கு Type 1
    Answer: B ( 998996 )
    2. கணக்கு Type 4
    Answer: A ( 24495 )

  • @s.sharonraja1628
    @s.sharonraja1628 2 ปีที่แล้ว +7

    Thank you so much sir... You teach very clearly and easily....

    • @dhanamarunasma4576
      @dhanamarunasma4576 2 ปีที่แล้ว

      Super sir thank you so much

    • @gopikachitra1078
      @gopikachitra1078 2 ปีที่แล้ว

      Super sir tq ....

    • @tejuumehandi9328
      @tejuumehandi9328 2 ปีที่แล้ว

      @@dhanamarunasma4576 nķñķìķnìnķìķñķìķìñķìò
      ķìķķìķķķìòiķìoìkìiiììi

    • @chinmayacvmt704
      @chinmayacvmt704 2 ปีที่แล้ว

      Ans=A bro

  • @pallakkupallakkukumar8624
    @pallakkupallakkukumar8624 2 ปีที่แล้ว +9

    நான் பார்த்து பயம்கொண்ட பாடப்பகுதி எளிமையான முறையில் விளக்கியுள்ளார்

  • @sankarp-i6o
    @sankarp-i6o 10 หลายเดือนก่อน

    1 கணக்கு type 1 answer b. 2கணக்கு type 4 answer a.

  • @kamalselvi4519
    @kamalselvi4519 2 ปีที่แล้ว +13

    Good teaching skills bro.keep going

  • @sagudhiyabarivihaan7004
    @sagudhiyabarivihaan7004 2 ปีที่แล้ว +11

    Semma Bro. I like your teaching methods. thank you so much anna

  • @sandhiyamuthupandi3468
    @sandhiyamuthupandi3468 8 หลายเดือนก่อน

    அருமை சகோ... வாழ்க வளமுடன் பல்லாண்டு...

  • @mariaajith1184
    @mariaajith1184 2 ปีที่แล้ว +13

    உங்கள் வரவுக்காக காத்து இருந்தேன் அண்ணா

    • @minnalvegakanitham
      @minnalvegakanitham  2 ปีที่แล้ว +4

      hai my brother how are you... sapitingla...

    • @santhanakrishnan.r7204
      @santhanakrishnan.r7204 2 ปีที่แล้ว +1

      Yes 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

    • @mariaajith1184
      @mariaajith1184 2 ปีที่แล้ว +1

      நீங்க சாப்பிடுங்களா அண்ணா......நான் சாப்பிட்டாச்சு அண்ணா....

    • @thahirahamed7074
      @thahirahamed7074 2 ปีที่แล้ว +1

      @@minnalvegakanitham 1) b
      2) a

    • @bcdef753
      @bcdef753 2 ปีที่แล้ว +1

      Epdina vunga energy vioce thani boost up anna 🙏

  • @harikumarrmd4081
    @harikumarrmd4081 3 หลายเดือนก่อน

    Very wonderful....your way of teaching the sums....thank you sir

  • @muthukumari4738
    @muthukumari4738 2 ปีที่แล้ว +10

    Teach vera level sir. 👏👏👏

    • @naveenn2802
      @naveenn2802 2 ปีที่แล้ว

      th-cam.com/video/hWiL15B7dC8/w-d-xo.html

  • @vijiben3101
    @vijiben3101 2 ปีที่แล้ว +6

    Great sir.salute u.ur way of explanation is really superb...

  • @Facthub2010r
    @Facthub2010r 2 ปีที่แล้ว

    Super எழிய முறையில் புரிநத்து கொள்ள முடியும்