தேவந்திரர் ஆண்ட பரம்பரையா ? நாங்க SC கிடையாது ! Dr .கிருஷ்ணசாமி பரபரப்பு பேட்டி..! | Jeeva Today

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ธ.ค. 2024

ความคิดเห็น • 422

  • @jeevatoday5887
    @jeevatoday5887  หลายเดือนก่อน +7

    JEEVA HISTORY :
    / @jeevahistory-m7e

  • @saravanankumar6603
    @saravanankumar6603 หลายเดือนก่อน +35

    நெறியாளர் இப்படி தான் இருக்கவேண்டும், தலைவர்களிடம் கண்ணியம் குறையாமல் எதிர் கேள்வி கேட்பது ஜீவா அவர்களின் சிறப்பு.

  • @PrabaharanPrabaharan-qc2ld
    @PrabaharanPrabaharan-qc2ld หลายเดือนก่อน +58

    தேவேந்திர குல வேளாளர்கள் பட்டியல் வெளியேற்றமே எங்களுக்கு முக்கியம் இட ஒதுக்கீடு என்பது அனைத்து சாதியினரும் பெற்றுக் கொண்டுதான் இருக்கிறார்கள்

    • @Vincent-i2i
      @Vincent-i2i หลายเดือนก่อน +13

      தாரளமாக போகலாம்.அந்த டாக்டர் படித்தது அவர் பசங்க படித்தது நிறைய அரசு வேலைக்கு வந்தது எல்லாமே sc கோட்டாவில் தா.bc ல் வந்து பாரு தெரியும் போட்டி எவ்வளவு கடுமையான ஒன்று என்று.

    • @pandiyansubburaj6847
      @pandiyansubburaj6847 หลายเดือนก่อน +8

      ​@@Vincent-i2iஉனக்கும் உண்டு எனக்கும் உண்டு இட ஒதிக்கிடு.
      இதில் அவர்கள் படித்து டாக்டர் பட்டம் பெற்றார்கள்.
      நீ இன்னும் ஒதிக்கீடு பற்றி தெளிவின்றி கூவிக்கிட்டே இரு.

    • @saravanankumar6603
      @saravanankumar6603 หลายเดือนก่อน

      நீ MBC யிலோ BC யில் சேர்க்க சொன்னா அங்க இருக்கிறவன் சும்மா இருப்பானா, நீங்க தான் கடைசிவரை கூவிக்கினு இறுக்கனும்

    • @paul56773
      @paul56773 หลายเดือนก่อน +7

      ​@@Vincent-i2iஅனைவருக்கும் இட ஒதுக்கீடு உண்டு.அதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.Sc க்கு மட்டுமே சலுகை உண்டு என்ற மாய பிம்பத்தை நொறுக்கி ரொம்ப நாளாச்சு.

    • @Vincent-i2i
      @Vincent-i2i หลายเดือนก่อน

      @paul56773 தாரளமா bc இட ஒதுக்கீட்டில் வாங்க நல்லது.உங்களது ஊரு ஒரு 25 வறுசம் முன்னாடி எப்படி இருந்தது இப்போ எப்படி இருக்கு எல்லாத்துக்கும் sc இட ஒதுக்கீடு முக்கிய காரணம் படித்தவர்களுக்கு .நானும் எனது நண்பனும் ஒரே மார்க் என்ஜினியர் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை அப்போ . அவர் பெரிய ஆபிசெறா இறுக்க்காற் அவர் என்னோட நிலமை மோசம் காறனம் நான் bc அவர் sc.

  • @parthipanparthi520
    @parthipanparthi520 หลายเดือนก่อน +6

    ஜீவா அவர்களின் கேள்வி மிகச் சிறப்பு..

  • @muthuiahkandan7897
    @muthuiahkandan7897 หลายเดือนก่อน +53

    கடைசில அம்பேத்கரே எங்களுக்கு கீழேதான்னு சொன்னாலும் ஆச்சரியப்படுவதிற்க்கில்லை.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 หลายเดือนก่อน

      அவர் மட்டும் என்ன பெரிய புடுங்கி யா? காலத்துக்கேற்ற எல்லாம் மாறும். தமிழர்கள் திருவள்ளுவரை கொண்டாடிக் கொண்டே சரக்கடித்து மாட்டுக் கறி முதல் பன்றிக் கறி வரை திங்கறாங்களே அது போல் தான். அதே போல் ஒருவனுக்கு ஒருத்தி என்ற ஒழுக்கம் இப்போது பல பெண்களுக்கு பல ஆண் பெண் நண்பர்கள் என்று கள்ளக்காதலுக்கு திக கழிசடை எறா மீசை கோஷ்டி திருமணம் தாண்டிய புனிதமான உறவு என்று புது இலக்கணம் வகுத்து பெருமைமாக சொல்வது போல் தான்

    • @balasubramanian9761
      @balasubramanian9761 หลายเดือนก่อน +2

      Iyya Dr Krishna Samy hero of Tamil kudiyeen good people popular leader iyya annal ambedkar God of india

    • @muthiahk-x9c
      @muthiahk-x9c หลายเดือนก่อน

      😂

    • @silambuArasan-p2k
      @silambuArasan-p2k หลายเดือนก่อน

      Ambathkar sonnara eppo sonnaru Saathiya la odukka Pattom nu anthpethkar sonnaru

    • @liberationpanthers
      @liberationpanthers หลายเดือนก่อน

      🤣🤣🤣🤣🤣

  • @JosephSoosai
    @JosephSoosai หลายเดือนก่อน +20

    ஜுவா சார் கிருஷ்ணசாமியிடம் சரியான கேள்வி கேட்டீர்கள்

    • @nilavaipalaniappan1507
      @nilavaipalaniappan1507 หลายเดือนก่อน

      நெறியாளருக்கு புரிதல் இல்லை

  • @samrajsriraman2921
    @samrajsriraman2921 หลายเดือนก่อน +55

    கிருஷ்ணசாமிக்கு கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை. ஜீவா சார் நீங்கள் எவ்வளவு மடக்கினாலும் ஒன்றும் அசைய மாட்டார். ஏனென்றால் நடிப்பதற்காகவே தூங்குகிறார்.😂😂😂😂

    • @abrahamarul6176
      @abrahamarul6176 หลายเดือนก่อน +12

      நடிக்க வேண்டிய அவசியமில்லை. மிகப்பெரிய மருத்துவமனை வைத்திருக்கிறார்.அவர் கோடிக்கணக்கில் சம்பாதிக்கலாம்.அவர் இந்த அரசியலில் வந்துதான் சம்பாதிக்க வேண்டிய அவசியமில்லை.ஒட்டுமொத்த சமுதாயத்திற்காகவும் போராடி இருக்கிறார்..அவனவன் வேலைய பாரு.

    • @subramaniansuper478
      @subramaniansuper478 หลายเดือนก่อน +9

      அதுக்கு நீ ஏன்டா கதறுட.

    • @Duraimanickamdurai
      @Duraimanickamdurai หลายเดือนก่อน

      அடிமை புத்திகள் இப்படி தான் கதறும் எங்கள் ஆசான் இந்த பூலோகத்
      சமத்துவத்திற்கு அவதாரம் எடுத்து வந்தவர் போங்கய்யா!!!

    • @RkavithaAbiammukavi
      @RkavithaAbiammukavi 29 วันที่ผ่านมา +1

      ​@@subramaniansuper478 நீங்க தான் ரொம்ப கதறுறீங்க 😂😂😂

  • @raisah8439
    @raisah8439 หลายเดือนก่อน +25

    வணக்கம் ஜீவா சார்
    செரியான கேள்வியடுத்து வைத்திருப்பது அருமையான செயள்❤❤

    • @MageshMagesh-m9c9l
      @MageshMagesh-m9c9l หลายเดือนก่อน

      Thaleth mithu ninga kstra thanthathukku vazhuthukal

  • @rameshv4839
    @rameshv4839 หลายเดือนก่อน +32

    இந்தக் கிருட்ணமூர்த்தியை திருத்த முடியாது. ஜீவா சார்

    • @paul56773
      @paul56773 หลายเดือนก่อน

      முதலில் நீ திருந்து....

    • @SelvaKumar-hl7pe
      @SelvaKumar-hl7pe หลายเดือนก่อน

      Unaku arasiyal theriuma

    • @j.ezemano8716
      @j.ezemano8716 หลายเดือนก่อน

      இவரு பெரிய புடுங்கி dr பத்தி பேச வந்துட்ட

  • @Thenpakkam_Manibalan
    @Thenpakkam_Manibalan หลายเดือนก่อน +31

    அருந்ததியர் சமுதாயத்திற்கு 3% இட ஒதுக்கீடு வழங்கியதை நாங்கள் எதிர்க்கவில்லை.. ஆனால் அவர்கள் மீதமுள்ள 15% இட ஒதுக்கீட்டிலும் போட்டியிட்டு அதிலேயும் அவர்கள் வாய்ப்புகளை பெற்றுக் கொள்வதுதான் நாங்கள் பிரச்சனையாக பார்க்கிறோம்

    • @symphonyitconsulting
      @symphonyitconsulting หลายเดือนก่อน +6

      There is no data to prove this..

    • @VijayaKumarGhandhi-ps8vm
      @VijayaKumarGhandhi-ps8vm หลายเดือนก่อน

      Andha 3% kooda alillamae adhaiyum neengadhan eduthuttu irukkenga

    • @mohankumar19236
      @mohankumar19236 หลายเดือนก่อน

      அப்படி போகவே முடியாது MBC , BC ல போட்டி போட முடியாது அப்படி தான் sca , sc குள்ள போக முடியாது

    • @Thenpakkam_Manibalan
      @Thenpakkam_Manibalan หลายเดือนก่อน +1

      @mohankumar19236 தோழர் நீங்கள் புரிந்து பேசுகிறீர்களா.. இடதில் நீங்கள் சொல்ல வருவது எங்களுக்கு புரியவில்லையா.. நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பதை தெளிவாக கூறினால் புரிந்து கொள்ள எளிமையாக இருக்கும்

    • @mohankumar19236
      @mohankumar19236 หลายเดือนก่อน +2

      @Thenpakkam_Manibalan sc ku ஒதுக்குனதுல sca அருந்ததியர் போட்டி போட முடியாது

  • @mathankumar6815
    @mathankumar6815 หลายเดือนก่อน +5

    தனக்கு பின்னே யாராவது அடிமையாக இருக்க வேண்டும் என்ற எண்ணம்

  • @nagarajasolan9144
    @nagarajasolan9144 หลายเดือนก่อน +1

    ஜீவா அண்ணன் அவர்களுக்கு வணக்கம்🙏🏿
    மருத்துவர் அவர்களின் பேட்டி மிகவும் தெளிவாக.. ஆழமான கருத்துக்கு அனைவரையும்... சென்றடைந்ததைப் போல... தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தின் மற்றும் ஒரு ஆளுமை.. சட்டசபையில் சட்டை இல்லாமல் போராடிய... முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மக்கள் விடுதலைக் கட்சி நிறுவனமான, சு. க. முருகவேல் ராஜன் அவர்களிடம் நேர்காணல்... ஜீவா டுடே.. ஒளிபரப்பு வேண்டுமென்று... ஜீவா டுடே நேயர்கள் பல பேர் விரும்புகிறோம்... அண்ணா விரைவில் எதிர்பார்க்கலாமா? நன்றி அண்ணா🙏🏿🙏🏿

  • @rajendranmuthiah9158
    @rajendranmuthiah9158 หลายเดือนก่อน +4

    பட்டியல் இன இட ஒதுக்கீட்டில் , அதிகமான அரசுப்பணிகளை வாங்கி சமூக பொருளாதார வளர்ச்சி பெற்றபின் தம் சாதிப்பெயரையும் மாற்றி, பட்டியல் பிரிவு வேண்டாம் என்று சொல்லும் அளவுக்கு முன்னேறிய இனம் பாராட்டத்தக்கதுதான்.

  • @BabuK7-q6n
    @BabuK7-q6n หลายเดือนก่อน +3

    ஜீவா சார் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @Thyagarajan-y6x
    @Thyagarajan-y6x หลายเดือนก่อน +9

    தமிழ்நாட்டில் எல்லோரும் பேண்ட பரம்பரைதான்.

    • @abrahamarul6176
      @abrahamarul6176 หลายเดือนก่อน

      உலகில் எல்லாரும் பேண்ட பரம்பரைதான் நீ மூடு

    • @TSR64
      @TSR64 หลายเดือนก่อน

      😂😅😊

  • @narayanamurthyv7936
    @narayanamurthyv7936 หลายเดือนก่อน +8

    இவர் அருந்துதி & பள்ளர் கலப்பிடம் இவரை எந்த சாதி சேர்ந்தவர். ஆனால் இவரை பார்த்தால் அருந்துதி தான்

  • @balaaraja5408
    @balaaraja5408 หลายเดือนก่อน +14

    கோரிக்கையே தவறு....தன்னம்பிக்கையற்ற நிலை..

    • @ManiMaran-dr7xb
      @ManiMaran-dr7xb หลายเดือนก่อน +2

      நாங்க sc இல்லை

    • @onlinme7884
      @onlinme7884 หลายเดือนก่อน

      exactly

    • @onlinme7884
      @onlinme7884 หลายเดือนก่อน

      ​@@ManiMaran-dr7xb not a vellalar.
      if u r claiming, get ur dna tested.

  • @MurugesanM-jq8te
    @MurugesanM-jq8te หลายเดือนก่อน +38

    சமூகத்தில் பின் தங்கிய எந்த வகுப்பைச்சேர்ந்தவராக இருந்தாலும் அவர்கள் வாழ்வு முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதே சமூகநீதியாகும் ஆனால் டாக்டர் தன்னை ஏற்றுக் கொண்ட சமூகத்தினருக்கே உண்மையாக‌ இல்லாதவர் ‌இணக்கமாண‌ இரு பெரும் சமூகங்களுக்குள் பிணக்குகளை ‌ஏற்படுத்தி ‌அதில் குளிர்காய்ந்து தன்னை வளப்படுத்திக் கொண்டாரே தவிர வேறொன்றும் இல்லை

    • @abrahamarul6176
      @abrahamarul6176 หลายเดือนก่อน +2

      முற்றிலுமாக தவறு

    • @MurugesanM-jq8te
      @MurugesanM-jq8te หลายเดือนก่อน +3

      @abrahamarul6176 தன்னை நம்பிய சமூகத்திற்கு நல்லது செய்த பட்டியல் இருந்தால் தாருங்கள் நான் என் கருத்தை திரும்பக் பெற்றுக் கொள்கிறேன் தோழரே

    • @abrahamarul6176
      @abrahamarul6176 หลายเดือนก่อน

      @@MurugesanM-jq8te பிஜேபியுடன் சேர்ந்து தேவேந்திர குல வேளாளர் பெயர் மாற்றம் செய்து கொடுத்தார்.96 ல் சட்டமன்ற உறுப்பினராக இருந்து போது 3,5 லட்சம் தாழ்த்தப்பட்ட மக்களின் பணியிடங்களை கண்டறிந்து நிரப்ப சட்டமன்றத்தில் போராடி வெற்றி பெற்றவர்.கண்ட தேவி கோயில் போராட்ட வெற்றி. தென்மாவட்டம் தேவேந்திர குல வேளாளர் வடமாவட்டம் பரையர் மக்கள் மேற்கு மாவட்டம் அருந்ததி மக்கள் அனைவருக்கும் இருந்த இரட்டை டம்ளர் முறையை ஒழித்தவர்.மாஞ்சோலை மக்களுக்கு கூலி உயர்வு பெற்று கொடுத்தார்.நான் களத்தில் நின்று பார்த்தவன்.மற்ற சாதிகளின் அடக்குமுறையை எதிர்த்து போராட கற்றுக்கொடுத்தவர்.டாக்டர் ஐயாவின் வரலாறு தெரியாமல் பேசக்கூடாது

    • @TSR64
      @TSR64 หลายเดือนก่อน

      கிருஷ்ண சாமி தெலுங்கு. RSS agent..

  • @kannanmuniyasamy8611
    @kannanmuniyasamy8611 หลายเดือนก่อน +18

    ஒரே குழப்பம் கிருஷ்ண சாமியாருக்கு

  • @SalaDeen-hn8vg
    @SalaDeen-hn8vg หลายเดือนก่อน +7

    குரான ஏத்துகிட்டு முஸ்லீமா மாறிட்டா இந்த பிரச்சினையே இல்ல சொன்னா கேளுங்க! நாங்களும் அப்படிதான்.......மாறினோம் தொல்லை இல்லை.

  • @Gopi-b1w
    @Gopi-b1w หลายเดือนก่อน +1

    சூத்திரர்களஆக இருந்தவர்கள் தங்களை சத்திரியர்களாக உயர்வாக கூறி கொண்டிருப்பது உண்மை தான் . டாக்டர் கிருஷ்ணசாமி கருத்து உண்மை .
    சாதி பேதம் இன்றி👆(சாதிய இடஒடுக்கீடு இன்றி )தமிழர்களாக ஒன்றினைவது நம்முடைய அடுத்த இலக்கு. ❤🧡💛💚

  • @theventhiraprasath6487
    @theventhiraprasath6487 หลายเดือนก่อน +3

    ஒரே தீர்வு குடிவாரிக் கணக்கெடுப்பு எடுத்து தனித்தனியாக இடப்பங்கீடு கொடுப்பது மட்டுமே...

  • @mahadevanm4207
    @mahadevanm4207 หลายเดือนก่อน +22

    சரி நீ SC இல்ல. அப்படின்னா Sc யாருன்னு சொல்லு? எப்படி அவர்கள் Sc என்பதை விளக்கு?

    • @அன்பு-ன2ன
      @அன்பு-ன2ன หลายเดือนก่อน

      Sc என்றாலே உனக்கு புரியல இதுல கேள்வி 😅😅😅

  • @BabuK7-q6n
    @BabuK7-q6n หลายเดือนก่อน +17

    ஜீவா சார் நீங்க கேட்கும் கேள்விக்கு அவர் கிருஷ்ணசாமி அவர் பதிலளிக்க முடியாது என்னம்மா அவர் செய்ய அரசியல் பித்தலாட்டம் அரசியல்

    • @rajasekarc8984
      @rajasekarc8984 หลายเดือนก่อน

      சொம்பு.... கூதி..... நீ அவர் correct ta pesuraappula

  • @thangappank1544
    @thangappank1544 หลายเดือนก่อน +25

    சரி. SC கிடையாது என்றால் அருந்ததியர் இட ஒதுக்கீடை தடுக்க வேண்டிய அவசியம் என்ன??

    • @balasubramanian9761
      @balasubramanian9761 หลายเดือนก่อน +1

      Telugu golti iyya Dr Krishna Samy hero of Tamil kudiyeen good people popular leader tamilnadu people leader

    • @murugan.m4423
      @murugan.m4423 หลายเดือนก่อน +4

      டாக்டர் எத்தனை முறை விளக்கம் கொடுத்தாலும் உங்களுக்கு புரியவில்லை ஏனென்றால் உங்களுக்கு வேதனையாக இருக்கிறது ஊடகத்தில் முன்னோடியாக இருக்கிறார் அது உங்களுக்கு வழி வழியே வேதனையும் கொடுக்கிறது

    • @muthiahk-x9c
      @muthiahk-x9c หลายเดือนก่อน +2

      அதானே

    • @liberationpanthers
      @liberationpanthers หลายเดือนก่อน

      He is losing his rights...

  • @abimannanmuthu7711
    @abimannanmuthu7711 หลายเดือนก่อน +20

    Remove DKV from the SC list

  • @yazhiniyan5256
    @yazhiniyan5256 หลายเดือนก่อน

    அருமை🎉விளக்கம்.. 🎉

  • @vallavanukkupullumaayudham4291
    @vallavanukkupullumaayudham4291 หลายเดือนก่อน +4

    நல்ல கேள்வியாலர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களை யேனோ எனக்கு பிடிக்காது ஆனால் இந்த கலந்துரையாடலிள் அவரின் பன்பட்ட பேச்சி எனக்கு ரோம்ப பிடிக்குது வாழ்த்துக்கள் டாக்டர்❤️ இவன் நெல்லை மறவன்

  • @sundararajanm5042
    @sundararajanm5042 หลายเดือนก่อน +2

    நெறியாளர் சலுகை பற்றி பேசும் போது சாதியினர் எண்ணிக்கை கொண்டு தான் வழங்கப்படுகிறது என்று உணர்ந்து பேச வேண்டும். ஒரு பிரிவினர் பிறிந்து செல்லும் போது அவர்கள் எவ்வளவு பேர்கள் என்ற எண்ணிக்கை அடிப்படையில் அங்கு குறைக்கவும் எங்கு செல்லுகிறார்களோ அங்கு அதை கூட்டவும் வேண்டும் என்று புரிந்து கொள்ள வேண்டும்.

  • @rajmohamed2400
    @rajmohamed2400 หลายเดือนก่อน +1

    பெருமைப் படுகிறோம் இளவலே!

  • @sushilpandian2793
    @sushilpandian2793 หลายเดือนก่อน +4

    உங்களை...
    யார் பட்டியலை விட்டு போகவேண்டாம் என்று சொன்னது...❓❓
    தடுப்பது எது ❓
    போகிறவர்கள்...
    அதாவது தனிநபர்கள் தயவு செய்து பட்டியலை விட்டு வெளியேறி நடுத்தெருவில் போய் நின்று கொள்ளுங்கள்...
    நாங்கள் நடுத்தெருவுக்கு வரமாட்டோம் என்பதே எங்கள் நிலைப்பாடு...

    • @அன்பு-ன2ன
      @அன்பு-ன2ன หลายเดือนก่อน

      உன்னை யாரு கூப்பிட்டா

  • @M.siddtharth
    @M.siddtharth หลายเดือนก่อน +7

    ஜீவா சார் கேட்ட கேள்வியில் திக்கு முக்கு ஆடிபோயிட்டாரு சாமி
    பட்டியலை விட்டு வெளியேற்றம் பற்றி இப்ப பேசவேண்டாம் இட ஒதுக்கீடு மட்டும் பேசுங்க
    ஐயோ பாவம்

  • @liberationpanthers
    @liberationpanthers หลายเดือนก่อน +1

    I support Jeevasagapthan this time...

  • @jayaseelan8387
    @jayaseelan8387 หลายเดือนก่อน +4

    SC ஆ இல்லாத ஒருத்தர் எப்பிடி ஆண்ட பரம்பரயா இருக்கமுடியும் பள்ளர்தான்பாண்டியர் பரயர்தன் சோழர் அதனாலதான் அவர்களுக்கு சலுகைகள்

  • @RajeshR-r8w
    @RajeshR-r8w หลายเดือนก่อน +10

    ஜீவா சார் நானும் ஒரு அருந்ததி சஞ்சய் சார்ந்த அந்த பேர் ராஜேஷ் நாங்கள் அருந்திதீர் மக்கள் எப்படி போராடி வாங்கினார்களோ அதே மாதிரி தேவேந்திர குல மக்கள் போராடி வாங்க சொல்லுங்க எங்க கேள்வி

  • @mellinavisions
    @mellinavisions หลายเดือนก่อน

    Dr.your speech is correct.

  • @ruby-uy5fd
    @ruby-uy5fd หลายเดือนก่อน +16

    உழவு தொழில் செய்யும் மக்கள் எப்படி SC. ஆவார்கள்.

    • @ramakrishnanm1200
      @ramakrishnanm1200 หลายเดือนก่อน

      உழவு கூலி தான். நீங்கள்
      பன்னி. மாடு. தின்னும். நீ sc. தான்

    • @AnbazhaganRengasamy-p1z
      @AnbazhaganRengasamy-p1z หลายเดือนก่อน

      பள்ளர்கள் இல்லாத ஊர்லே யாருஉழவுதொழில் செய்தது

    • @veeran123-mq4of
      @veeran123-mq4of หลายเดือนก่อน

      நீங்க செய் த உழ்வு எல்லாருக்கும் தெரியுமே, அடிமை வேலை செய்ய வந்த வடுக பள்ளர்தான்

    • @liberationpanthers
      @liberationpanthers หลายเดือนก่อน +2

      Nilam ilaye... pannai adimaiyala irunthinga....

  • @periyaiahts4039
    @periyaiahts4039 หลายเดือนก่อน +6

    Dr. Krishnasami talking about unwanted areas. Sudran - all except Brahmins are sudran only. He is diverting the subject.

    • @onlinme7884
      @onlinme7884 หลายเดือนก่อน

      exactly

    • @liberationpanthers
      @liberationpanthers หลายเดือนก่อน

      Sorry SC are not Sudra... non-brahmin Hindu are OBC

    • @onlinme7884
      @onlinme7884 หลายเดือนก่อน

      @@liberationpanthers delusional?
      i'm FC tamil, per their vedic religion, i'm sudhra too.

  • @SundaraMoorthi-n4p
    @SundaraMoorthi-n4p หลายเดือนก่อน +1

    பட்டியல் வெளியேற்றம் என் இனத்தின் விடுதலை

  • @nagamuthunagamuthu7558
    @nagamuthunagamuthu7558 หลายเดือนก่อน +1

    சரியான நெத்தியடி

  • @NM-fc8vu
    @NM-fc8vu หลายเดือนก่อน +1

    It is good to see my school classmate and my good friend Dr. Krishnasamy.

  • @MrMuthalvan
    @MrMuthalvan หลายเดือนก่อน +1

    ஜீவா மிகச் சரியான கேள்வி. 6 லட்சம் பேரோடு மதம் மாறியதும்.கிருஷ்ணசாமி பட்டியல் வெளியேற்றமும் ஒன்றாகுமா? சாதி ஒழிக்க இந்து மத மேலாதிக்க பிராமணியத்திலிருந்து 22 உறுதி மொழியோடு விடுதலை பெறுவதும், இந்துத்துவா ஆதரவோடு பட்டியல் வெளியேற்றமும் ஒன்றா? அண்ணன் ஏன் இப்படிக் குழப்புகிறார்.

  • @muthugobi3960
    @muthugobi3960 หลายเดือนก่อน +25

    கிருஷ்ணசாமி ஒரு வேண்டாத நச்சு செடி ஜீவா டுடே கிருஷ்ணசாமி பேட்டி எடுத்தது மிகவும் தவறு😢

    • @murugan.m4423
      @murugan.m4423 หลายเดือนก่อน +2

      சிவா பேட்டி எடுத்த நாள் உங்களுக்கு என்ன வேதனை

  • @MrMuthalvan
    @MrMuthalvan หลายเดือนก่อน +1

    தயவு செய்து அண்ணன் பாபாசாகேப் டாக்டர் பிஆர் அம்பேத்கரின் இந்தியாவில் சாதிகள், சாதி ஒழிப்பு நூல்களைச் சரியாகப் படிக்க வேண்டும்.

  • @soundarpandian5516
    @soundarpandian5516 หลายเดือนก่อน +2

    பட்டியல் வெளியேற்றம் 2026 தேர்தலுக்கு முன் பெற்றாக வேண்டும்

  • @mathankumar6815
    @mathankumar6815 หลายเดือนก่อน +2

    நெறியாளர் சூப்பர்

  • @asuran786
    @asuran786 หลายเดือนก่อน +17

    உங்களுக்கான உரிமையை கேளுங்கள் @Krishnasamy ...
    மற்றவர்களுக்கு கொடுக்கக்கூடாது என கூற உங்களுக்கு உரிமையில்லை..

    • @RDuraiDurai-m3h
      @RDuraiDurai-m3h หลายเดือนก่อน +2

      அடுத்தவங்குள்ளதை புடுங்க உங்களுக்கும் உரிமை இல்ல .

    • @asuran786
      @asuran786 หลายเดือนก่อน

      @@RDuraiDurai-m3h 18% உனக்கு மட்டும்னு எழுதி வைக்கல..
      78 சாதிகள்ள உட்பிரிவ இணைச்சு குடுத்துருக்கு..
      உனக்கு தேவைன்னா உங்களோட உட்சாதிகள இணைச்சு கேளுங்கடே...

    • @NallendranR-i5d
      @NallendranR-i5d หลายเดือนก่อน +2

      பள்ளருக்கு தனி ஓதுக்கீடு இருந்து அதில் இருந்தா அருந்ததியருக்கு தனி கொடுத்தாங்க

    • @RDuraiDurai-m3h
      @RDuraiDurai-m3h หลายเดือนก่อน

      @@NallendranR-i5d சக்கிலியனுக்கு தனியா வாங்கிக்கோங்க .ஏன் அடுத்தவங்குள்ளதை ஏமாத்தி திங்கணும் .

    • @asuran786
      @asuran786 หลายเดือนก่อน

      78 சாதிகல்ல அருந்ததியர் உட்பிரிவுகள் சேர்ந்து 3% குடுத்துருக்காங்க..
      அதும் குறைவே..
      Sc - 18%
      பெரும்பான்மை சக்கிலியர்,பள்ளர்,பறையர்..
      ScA - 3%
      PA / PR - 15%
      PA - 7%
      PR - 7%
      Other Sc - 1%

  • @jothip1789
    @jothip1789 หลายเดือนก่อน +2

    Good question congratulations jeeva sir 🎉🎉🎉

  • @gomathimurugesan5227
    @gomathimurugesan5227 หลายเดือนก่อน +3

    படித்தவர்கள் தான் சாதியை விட மாட்டேன் என்று அடம் பிடிக்கிறான்

    • @veeran123-mq4of
      @veeran123-mq4of หลายเดือนก่อน

      அவன் அடையாளம் அதுதானே

  • @AnbazhaganRengasamy-p1z
    @AnbazhaganRengasamy-p1z หลายเดือนก่อน +4

    சாதிபெயரேஏன்மாற்றனும் பிறப்பாளே பள்ளர்மக்கள்

    • @அன்பு-ன2ன
      @அன்பு-ன2ன หลายเดือนก่อน +1

      இந்த கேள்விய நாடார் கிட்டயோ அல்லது சின்ன மேளத்திடம் கேள்

  • @mahendranm9365
    @mahendranm9365 หลายเดือนก่อน +5

    Christian paraiyar and pallar are in BC category. But still they are being treated as SC category in Christianity too.

  • @anbinkali529
    @anbinkali529 หลายเดือนก่อน +4

    கேள்வி கேட்பவர் நாங்க கள்ளர் மறவர் விட உயர்ந்தவர் என்று சொல்லும் வேலையில் பறையர் விட என்று சொல்வது வேடிக்கையானது

  • @soundarpandian5516
    @soundarpandian5516 หลายเดือนก่อน +2

    இட ஒதுக்கீடு தேவையில்லை பட்டியல் வெளியேற்றம் ஒன்றே நம்ம சமூக மக்களின் முன்னேற்றம்

  • @Mr_VAB
    @Mr_VAB หลายเดือนก่อน +3

    சில கேள்விகள் ஆக்கபூர்வமான கேள்வியாக இல்லை. தவிர்க்கலாம்.
    இந்த தேவேந்திர குல வேளாளர் மக்கள் தங்களை பட்டியல் பிரிவில் சேர்ததையே தவறு என்று அதை எதிர்த்து போராடி கொண்டிருக்கிறார்கள்.
    நாங்கள் யாரையும் சிறுமைபடுத்தவில்லை. அதனால் அது போன்ற கேள்வியை தவிர்க்கவும்.
    ஆக்கபூர்வமான கேள்விகள்:
    1. பட்டியல் வெளியேற்றம் கோரிக்கையின் தற்போதைய நிலை என்ன.
    2. கால தாமதத்திற்கு காரணம் என்ன?
    3. எப்போது பட்டியல் வெளியேற்றம் நடைமுறைக்கு வரும்.
    4. தற்போதைய பொதுமக்கள் பிரச்சனையில் உங்களின் நிலைப்பாடு என்ன?
    5. உங்களின் குரல் அனைத்து சமுதாயத்தினருக்காகவும் ஒலிக்குமா?
    6. திமுக/அதிமுக அமைச்சர்களிடம் பட்டியல் வெளியேற்றம் சம்பந்தமான கோரிக்கை/நடவடிக்கையை என்ன கேட்கலாம்.
    7. உள் ஒதுக்கீடு விவகாரத்தில் அந்த மக்களுக்கு எத்தனை சதவிகிதம் என்பதை தனியாக கொடுத்துவிடுங்கள். சிறப்பு சலுகைகள் செய்யுங்கள். ஆனால் மீதமிருக்கும் 15% லும் அவர்கள் பங்குபெறுவது சரியானது அல்ல.
    மக்கள் குறைகள் சார்ந்த நேர்காணலுக்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள்.

  • @pandiyanchinnasamy8486
    @pandiyanchinnasamy8486 หลายเดือนก่อน +14

    மொழிவாரி மாநிலங்கள் எதற்காக பிரித்தனர். தேவேந்திர குல வேளாளர் மக்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள் கிடைத்தால் போதும் அது பட்டியல் பிரிவில் வேண்டாம். என்பதே அந்த மக்களின் கோரிக்கை.

    • @AnbazhaganRengasamy-p1z
      @AnbazhaganRengasamy-p1z หลายเดือนก่อน +1

      பிறப்பாளே Scஎப்படிஉயர்ந்தசாதியாகமுடியும்

    • @pandiyanchinnasamy8486
      @pandiyanchinnasamy8486 หลายเดือนก่อน

      @@AnbazhaganRengasamy-p1z நீங்கள் உயர்தவரா ?
      அப்படினா என்ன சாதி?
      தமிழனா? இல்லை வேற?
      உங்கள் தாய் மொழி?

    • @AnbazhaganRengasamy-p1z
      @AnbazhaganRengasamy-p1z หลายเดือนก่อน

      @pandiyanchinnasamy8486 நான்யார்னு அரசுக்கு தெரியும் நீங்கள் பள்ளர்சாதியா

    • @jagankumarmoopar3423
      @jagankumarmoopar3423 หลายเดือนก่อน

      தேவேந்திர குல வேளாளர்களுக்கு அவசியம் பட்டியல் வெளியேற்றம் தேவை பட்டியல் பிரிவிலிருந்து அசிங்கப்பட்டது போதும் தம்பி ஜீவா ஒரு விஷயத்தை நீங்க புரிஞ்சுக்கணும் மானம் மரியாதை முக்கியம்டா தம்பி ஒரு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மாட்டுக்கறி பிரச்சினைக்காக ஒரு போராட்டம் நடத்தினார்கள் திராவிட பொறுக்கிகள் திராவிட திடலில் ஒன்று கூடி மாட்டு இறைச்சி பட்டியல் இன மக்களின் உணவு அவர்களால் 500 ரூபாய் 800 ரூபாய் கொடுத்து ஆட்டுக்கறி வாங்க முடியாது விலையில் கிடைக்கும் மாட்டுக் கறியை உணவாக உட்கொள்கிறார்கள் திராவிட திடலில் கதறினார்கள் தமிழகம் முழுவதும் உலகெங்கிலும் மாட்டுக்கறியை இஸ்லாமியர்கள் தான் விற்பனை செய்கிறார்கள் அதிகமாக அவர்கள் தான் உண்ணுகிறார்கள் தமிழகத்தில் மட்டும் பட்டியலை இன மக்களின் உணவு என்று திராவிட பொறுக்கிகள் பொது மேடையில் பகிரங்கமாக பேசுகிறார்கள் தேவேந்திர குல வேளாளர்கள் மாட்டுக்கறி உண்ண மாட்டார்கள் விஷயம் உனக்கு தெரியுமாடா ஜீவா இதைவிட எங்கள் மக்களுக்கு என்னடா அசிங்கம் வேணும் சரி 75 ஆண்டுகால அரசியலில் பட்டியல் இன மக்கள் எந்த அளவுக்கு வளர்ச்சி அவர்களின் பொருளாதாரம் எந்த அளவுக்கு உயர்ந்திருக்கிறது என்று உங்களால் பட்டியலிட முடியுமா எஸ்சி என்ற இழிவு வேண்டாம் எங்களுக்கு எங்களை முதலில் பட்டியல் பிரிவிலிருந்து நீக்கிவிடுங்கள் 👆

  • @FunFireGaming-o9g
    @FunFireGaming-o9g หลายเดือนก่อน +8

    நீ வெளியேறனும் என்கிறாய் பிறகு எங்க இடத்தை புடுங்கி
    அருந்ததியருக்கு கொடுத்துவிட்டீங்க என்று புலம்புர நல்ல டாக்டரை பாருப்பா

  • @rctrincals2003
    @rctrincals2003 หลายเดือนก่อน +2

    நெறியாளர் question good

  • @நமதுவானம்நமதுவாழ்க்கை
    @நமதுவானம்நமதுவாழ்க்கை หลายเดือนก่อน +3

    உங்கள் கோரிக்கை நியாயம் புரிகிறது என்று நீங்களாக சொன்னால் போதுமா வாசகருக்கு புரிய வேண்டாமா?

  • @periyaiahts4039
    @periyaiahts4039 หลายเดือนก่อน +5

    Are you SC or not. If not SC then you talk about reservation.?

  • @SeethalakshmiM-g5v
    @SeethalakshmiM-g5v หลายเดือนก่อน +6

    பிறகு ஏன் அருந்ததியர் உள் ஒதுக்கீடு எதிர்ப்பு

  • @smoorthya5218
    @smoorthya5218 หลายเดือนก่อน

    இந்த கிருஷ்ண சாமி அவர்கள் மதுரை மருத்துவ கல்லூரியில் படிக்கும் போது SC மாணவர்களையும் மதுரைக்கு வரவழைத்து ஒரு பெரிய கூட்டத்தை ஏற்பாடு செய்து இருந்தார்.நாங்களும் கலந்து கொண்டோம்.

  • @thanarajl5107
    @thanarajl5107 หลายเดือนก่อน +1

    அருந்ததியருக்கு அடிமையாகயிருக்காக முதல்வர் பதவி கொடு பார்ப்போம்

  • @jayakaranjacob2214
    @jayakaranjacob2214 หลายเดือนก่อน +1

    டாக்டர் அம்பேத்கர் அவர்களை விட இவர் அறவாளி என்று நினைப்பு

  • @Thenpakkam_Manibalan
    @Thenpakkam_Manibalan หลายเดือนก่อน +6

    அண்ணன் ஜீவா அவர்களே வணக்கம்.. நான் பறையர் சமுதாயத்தை சார்ந்தவன் தான்.. பட்டியல் வெளியேற்றம் என்பது மிகவும் அவசியமானது.. உளவியல் ஆக நாங்கள் விழுந்து கிடக்கின்றோம்.. நாங்கள் கூண்டில் அடைக்கப்பட்ட சிறைக் கைதிகளாக 75 ஆண்டுகளாக துன்பப்பட்டுக் கொண்டு கிடப்பதை பார்த்து நீங்கள் ரசிக்கிறீர்கள் என்றுதான் என தோன்றுகின்றது

    • @arunpandiyan7749
      @arunpandiyan7749 หลายเดือนก่อน

      உங்கள் சப்போர்ட் இல்லை.

    • @Thenpakkam_Manibalan
      @Thenpakkam_Manibalan หลายเดือนก่อน

      @arunpandiyan7749 நீங்கள் சொல்வது உண்மைதான்.. ஆனால் பறையர் சமுதாயத்தை சார்ந்தவர்களுக்கு இதைப் பற்றி எல்லாம் சிந்திக்க நேரமில்லை.. அவர்கள் எண்ணம் முழுவதும் ஊறிக் கிடப்பது வன்னியர் எதிர்ப்பு.. பிஜேபி எதிர்ப்பு.. ஆனால் எதிர்காலத்தில் பறையர்கள் இது குறித்த விழிப்புணர்வு அடைந்து போராடவும் தயங்க மாட்டார்கள்

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 หลายเดือนก่อน

      ஆதிக்க உயர் சாதி பார்ப்பன கும்பல் இதை தான் எதிர்பார்க்கிறாங்க

    • @marginar4391
      @marginar4391 หลายเดือนก่อน

      தம்பி நீ பட்டியலிருந்து வெளிய போனாலும் நீ பறையன்தான் ,பறக்குடியில்தான் வீடு,கோயிலுக்குள் விடமாட்டார்கள் மற்ற சாதிக்கார்கள் மனம் மாறினால்தான் இதற்கு தீர்வு கிடைக்கும்.

    • @NallendranR-i5d
      @NallendranR-i5d หลายเดือนก่อน +1

      இன இழிவு நீங்க மதமாற்றமே தீர்வு

  • @ramiahramiah4257
    @ramiahramiah4257 หลายเดือนก่อน

    சொங்கோட்டை தென்காசி மாவட்டத்தில் நில ஆவணங்களை நீங்கள் படித்து பார்க்க வேண்டும் உண்மை புரியும் கிருஷ்ணசாமி நீங்க மீண்டெழம் பண்டியர்வரலாறு படிக்கவும்

  • @gmariservai3776
    @gmariservai3776 หลายเดือนก่อน +5

    ஏங்க!
    பட்டியல் இனத்தில் இருந்து மற்ற ஒரு பிரிவுக்குப் போனா அதனால் சாதி ஒழிந்து விடுமா?

    • @velladuraipandiyan
      @velladuraipandiyan หลายเดือนก่อน

      அவர் எப்பவும் சாதி வைத்து அரசியல் செய்வாபர்...

  • @sivaparam
    @sivaparam หลายเดือนก่อน +2

    AYYA Krishnasamy, I salute you for the service you provide.

  • @sureshmarimuthu9519
    @sureshmarimuthu9519 หลายเดือนก่อน +5

    ஜீவா அண்ணா உங்க நேரத்தை வேஸ்ட் பண்றீங்க

  • @KaminiKamu-u6r
    @KaminiKamu-u6r หลายเดือนก่อน +1

    ஏதோ ஒவ்வொருவரையும் பின்னி பின்னி கேள்வி கேட்டால் சிறந்த அறிவாளி என்று நினைத்துக் கொள்ள வேண்டாம் கேள்வி கேட்பது சரி ஆனால் ஒவ்வொரு ஒரு மக்களுடைய வேதனை என்ன என்று தெரிந்து கொண்டு பேச வேண்டும்

  • @rctrincals2003
    @rctrincals2003 หลายเดือนก่อน +3

    இப்ப படியல் வேனுமா வேண்டாமா

  • @Karthick-bq3xb
    @Karthick-bq3xb หลายเดือนก่อน +1

    எங்க கிராமத்துல இன்னும் பண்ணை வேலைக்கு குடும்பமா ஓரே ஜாதீ பள்ளர்கள் தான் அவர்கள் எப்படி நிலக்கிழார்கள் ஆகமுடியும் உழகுடிகள் என்றுகூட சொல்லலாம்

  • @selvamsubbaiah431
    @selvamsubbaiah431 หลายเดือนก่อน +1

    ஆம்மா, நாங்கள் பாண்டியர்கள்

  • @appuswami2492
    @appuswami2492 หลายเดือนก่อน +5

    இத்தனை வருடமாக (70 வருடமாக)எல்ல ஓதுக்கிட்டை பள்ளர் ,பறையர் அனுபவித்த பொது இந்த கேள்வி கேட்க வேண்டியததுதனே?

  • @balakrishnannatesan9502
    @balakrishnannatesan9502 หลายเดือนก่อน +1

    பிறகு ஏன் sc சலுகையை
    கேட்கிறார்கள்?

  • @muthukkaruppumuthukkaruppu2350
    @muthukkaruppumuthukkaruppu2350 27 วันที่ผ่านมา

    Mr. ஜீவா நீங்க மா சொ. விக்டர் அவர்களின் வரலாற்று நூல்கள் படியுங்கள்.

  • @maharabushanamkaliyaperuma9830
    @maharabushanamkaliyaperuma9830 หลายเดือนก่อน +1

    சார் பட்டியலில் குறைவான எண்ணிக்கையில் ஒதுக்கீட்டில் பலன் பெறாதவர்களுக்கு ஒதுக்கலாம்

  • @bestimpress5038
    @bestimpress5038 หลายเดือนก่อน +3

    👌👌👌

  • @nallathambis3515
    @nallathambis3515 หลายเดือนก่อน +12

    இந்த பட்டியல் சமூகம் இந்த தேவேந்திர குல வேளாளர் சமூகம் என்று சொல்கிற இவர் எங்கள் தேவேந்திர குல வேளாளர் சமூகம் என்று ஒருபோதும் சொல்வதில்லை இவர் எந்த சமூகம் என்பதிலேயே குழப்பம் உள்ளது.

  • @KaminiKamu-u6r
    @KaminiKamu-u6r หลายเดือนก่อน +1

    இவ்வளவு தூரம் பேட்டி எடுக்கிறவங்க வந்துட்டு அரசாங்கத்தில் உள்ள ஒவ்வொரு பெரிய லீடர்கள் கூப்பிட்டு இது எதுக்கு ஜாதி அப்படி வச்சிருக்கீங்க ஜாதி என்று ஒரு நாட்டுல வந்து இல்லாம எடுக்கணும் நீங்க இப்படி செயல்பட்டு ஒரு விவாதம் வைங்க அதை செயல்படுங்க அப்போ உங்களை பாராட்டுகிறோம்

  • @shamugamshamugam7604
    @shamugamshamugam7604 หลายเดือนก่อน +5

    நீங்கள் Sc கிடையது என்றால் ஏன் அரசு கொடுக்கும் அனைத்து சலுகையை வாங்குறியிர்கள்

  • @SelvaKumar-hl7pe
    @SelvaKumar-hl7pe หลายเดือนก่อน

    Super ayya

  • @VMurugesh-ru3pd
    @VMurugesh-ru3pd หลายเดือนก่อน +1

    ஆதிதிராவிடர், என்றால் பரையர் மட்டுமல்ல, பள்ளர், அருந்ததியர் உட்பட 76 சாதிகளும் ஆதிதிராவிடர்களே, ஆதிதிராவிடர் பரையர் ஆதிதிராவிடர் பள்ளர் என்று தான் சாதி சான்றிதழில் இருக்கும்

  • @sivagsivag3450
    @sivagsivag3450 หลายเดือนก่อน +3

    ஜீவா இன்னைக்குதான் உருப்படியான கேள்வி கேட்டு உள்ளான் இந்த கிருஷ்ணசாமி நாயும் இன்னைக்குதான் உருப்படியான பதில் அளித்து உள்ளான்

  • @thiyagarajanmahalingam177
    @thiyagarajanmahalingam177 หลายเดือนก่อน +1

    இப்போ கல்வி வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு தரவில்லையா?

  • @jarputhraj9351
    @jarputhraj9351 หลายเดือนก่อน

    Nice dr.

  • @thulasirani5195
    @thulasirani5195 หลายเดือนก่อน

    Correct

  • @Siva-si5cq
    @Siva-si5cq หลายเดือนก่อน

    Jeva didn't expect such a point that what was the new name after sudra

  • @balasubramanian9761
    @balasubramanian9761 หลายเดือนก่อน +3

    Iyya Dr Krishna Samy hero of Tamil kudiyeen good people popular leader tamilnadu people leader jeeva today is best'media channel

  • @tharanigayathri3769
    @tharanigayathri3769 หลายเดือนก่อน +2

    முத்தரையர் திருச்சி

    • @ManiMani-bb5yz
      @ManiMani-bb5yz หลายเดือนก่อน

      முத்துராஜா வம்சம் மதுரை

  • @BabuK7-q6n
    @BabuK7-q6n หลายเดือนก่อน +2

    கிருஷ்ணசாமி அவர்கள் சமாளிக்க முடியவில்லை நீங்க கேட்கும் கேள்வி

  • @subramania5128
    @subramania5128 หลายเดือนก่อน +2

    Patial vendam endral nee en sca odugeedu patri pesa vendum

  • @Ramasamy-l3p
    @Ramasamy-l3p หลายเดือนก่อน +13

    அப்புறம் ஏன் உனக்கு இட ஒதுக்கீடு பற்றி அக்கறை

    • @balasubramanian9761
      @balasubramanian9761 หลายเดือนก่อน +1

      Now sc remove later you say prostituition son

  • @arunpandiyan59
    @arunpandiyan59 หลายเดือนก่อน

    5.40 correct question 👌

  • @palrajpalraj2778
    @palrajpalraj2778 หลายเดือนก่อน +2

    டாக்டர் டாக்டர் தான்..... செம்ம சூப்பர் பதிவு.... வாழ்த்துக்கள் பல...

  • @likhitharavikumar1067
    @likhitharavikumar1067 หลายเดือนก่อน +3

    Akkaporvama pannunga and discussion panna it should be useful for others and don't target any religions

  • @periyaiahts4039
    @periyaiahts4039 หลายเดือนก่อน +1

    Within SC list are PL not getting reservations?

  • @leoyackobraj3808
    @leoyackobraj3808 หลายเดือนก่อน +3

    ஜீவா உங்கள் நேரத்தை இது போன்ற நபர்களுடன் ஒரு வீணடிக்க வேண்டாம்

  • @jagadeeswaranr3821
    @jagadeeswaranr3821 หลายเดือนก่อน

    Dr krishnasamy....is not clear in many aspects and clear in some aspects ..
    We need leaders like ambedkar in clarity....but unfortunately we don't have...it is a sad state of affairs....😢

  • @Mvmv3753
    @Mvmv3753 หลายเดือนก่อน

    Jeva🎉🎉🎉🎉🎉🎉

  • @SimpsonDurai
    @SimpsonDurai หลายเดือนก่อน

    Paaranda Paramba🎉rai PARAIYAR Parambarai...Paar + Araiyar = Ruler of the World....