போக்குவரத்து விதிமீறல்களின் விதிக்கப்பட்ட அபராதம் 50% குறைத்தது சவூதி அரசு..

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ก.ย. 2024
  • போக்குவரத்து விதிமீறல்களின் விதிக்கப்பட்ட அபராதம் 50% குறைத்தது சவூதி அரசு.
    இச்சலுகை ஷவ்வால் 9(18ஏப்ரல்) முன் பதிவுசெய்யப்பட்ட அபராதத்தின் மதிப்பில் 50% விலக்கு என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ความคิดเห็น • 1

  • @worldlife2984
    @worldlife2984 5 หลายเดือนก่อน +1

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் எனதருமை நண்பர் அவர்களுக்கு எனது ஒரு கோரிக்கை விபரம் தருமாறு கேட்டு கொள்கிறேன் ஐந்து மாதத்திற்கு முன்பு பிளாட் பாரம் மேல் உக்காந்து இருந்தேன் சவூதி அரேபியா சிறுவன் வேனிட் ஓட்டி கொண்டு வந்து மேலே ஏற்றி இடது கால் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில் இருந்து வருகிறேன் எமர்ஜென்சி சிகிச்சை பெற்று தற்போது ஸ்டிக் வைத்து தான் நடக்கிறேன் அதிக தூரம் நடக்க முடிவதில்லை இதற்காக சவூதி அரேபியா விதிகளை மேற்கோள் காட்டி தரும் படி கேட்டு கொள்கிறேன் நன்றி