பாகம் 1 இலட்சத்தில் ஒருவருக்கு மட்டுமே புரியும் படம் MR Tamilan Dubbed Movie Story & Review in Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • உலக சினிமா-க்களை கண்டுகளிக்க மொழி ஒரு தடையாய் இருக்க கூடாது. குறைந்த பட்சம், பிற மொழி திரைப்படங்களின் கதை மற்றும் விமர்சனத்தையாவது தமிழில் அறிய மிஸ்டர் தமிழன் யூடியூப் சேனல்.
    ஆயிரம் படங்களை பார்ப்பதை விட, இந்த டிவி சீரிஸ்களை பார்க்கலாம். கேம் ஆப் த்ரோன் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • கேம் ஆப் த்ரோன்
    பாகம் 1: • பாகம் 1 இலட்சத்தில் ஒர...
    பாகம் 2: • பாகம் 2 இலட்சத்தில் ஒர...
    பாகம் 3: • பாகம் 3 இலட்சத்தில் ஒர...
    பாகம் 4: • பாகம் 4 இலட்சத்தில் ஒர...
    ஸ்பார்ட்டகஸ். எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • ஸ்பார்ட்டகஸ்
    மணி ஹெய்ஸ்ட், எல்லா பாகங்களும் பார்க்க லிங்க் : • மணி ஹெய்ஸ்ட்
    உலக சினிமா-க்களை கண்டுகளிக்க மொழி ஒரு தடையாய் இருக்க கூடாது. குறைந்த பட்சம், பிற மொழி திரைப்படங்களின் கதை மற்றும் விமர்சனத்தையாவது தமிழில் அறிய மிஸ்டர் தமிழன் யூடியூப் சேனல்.
    To contact for copy right issues and Advertisement, Email to slicemind@gmail.com
    If you would like to remove any movie clips i have used in this video, send a email to slicemind@gmail.com and your clips will be removed immediately. We have invested lot of time and effort to raise this channel. Please don't give copyright strike, instead ask me to remove your movie clips or raise a copyright claim to get the advertisment revenue. I am happy to give the revenue to you.
    FAIR-USE COPYRIGHT DISCLAIMER
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, commenting, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    -This video has no negative impact on the original works (It would actually be positive for them)
    -This video is also for teaching purposes.
    -It is not trans-formative in nature.
    -I only used bits and pieces of videos to get the point across where necessary.
    We make these videos with the intention of educating others in a motivational/inspirational form. We do not own the clips and music we use in most cases. Our understanding is that it is in correlation to Fair Right Use, however given that it is open to interpretation, if any owners of the content clips would like us to remove the video, we have no problem with that and will do so as fast as possible. Please message us on TH-cam or Facebook if you have any concerns.
    We believe these videos are fair use because:
    They are trans-formative in a positive sense, we take clips from various sources to help create an atmospheric feeling that will help people in hard situations in their life.
    We also do not wish to use the heart of any piece of work that would perhaps decrease the market value of the original content, if anything we hope to promote the content so that people can reach out and subsequently increase the market value.
    Our other Products & Sponsors:
    Cover Accidental Death Insurance, Terminal & Critical Illness Rider. 59 Critical Illness Cover. Hassle Free Process. Accidental Insurance Cover Plan. Tax Benefits on Premium. Family Protection Plans. Covers upto 80 Years. Multiple Rider Options - termlife.policybazaar.com
    Apply online for best personal Loans at LOWEST interest rate, instant approval and quick disbursal. Check and compare personal loan eligibility and documents required for applying loan online. - Paisabazaar
    Don’t worry about your due dates for Credit Card bill payment as you can pay your credit card bills from anywhere and anytime on Paytm. It allows you to make credit card bill payment for the Visa, Master, American Express (Amex), and Diners credit card of all the major bank. Be it SBI, HDFC, IndusInd Bank, Citi Bank and many other. - Paytm

ความคิดเห็น • 3.1K

  • @Hemalathavelu1993
    @Hemalathavelu1993 3 ปีที่แล้ว +531

    யோவ் என்ன மனுஷன் நீ டைரக்டர் கூட இவ்வளவு விளக்கமா சொல்லல எங்களுக்கு புரியனுனு இவ்வளவு கஷ்ட பட்டு விளக்கம் தர உன்னால மட்டும் தா முடியும் 🙏🙏🙏🙏🙏🙏

  • @makaer1
    @makaer1 3 ปีที่แล้ว +2720

    10 th teacher kooda இப்படி பாடம் எடுக்க முடியாது,

  • @arungold4361
    @arungold4361 3 ปีที่แล้ว +161

    ஒரு படத்துக்கு எவ்ளோ explain
    எவ்ளோ நேரம் (HARD WORK SPEECH.) Great Sir mr.TAMILAN👑

  • @satheshs6400
    @satheshs6400 3 ปีที่แล้ว +337

    Paavum sago ni indha padam review pana romba kasta pata pola, adhuku naanga kudukira gift likes and views ah matum paarunga therika vidrom 😍🏅🏅

  • @C_D22
    @C_D22 3 ปีที่แล้ว +723

    கோட்ட fullah அழிங்க மறுபடியும் ஆரம்பிக்கலாம் 😎

    • @lastamil5492
      @lastamil5492 3 ปีที่แล้ว +6

      கோட்டை அடிச்சிட்டு முதலிருந்து போடுங்க

    • @rameshgrameshg358
      @rameshgrameshg358 3 ปีที่แล้ว +2

      Super ji

    • @rameshgrameshg358
      @rameshgrameshg358 3 ปีที่แล้ว +2

      Supero super ji

    • @bakiyabakiya8885
      @bakiyabakiya8885 3 ปีที่แล้ว +2

      😂😂😂

    • @hameedsweet9157
      @hameedsweet9157 3 ปีที่แล้ว

      ,,,,🤣🤣🤣🤣🤣🤣

  • @dakshavnd5913
    @dakshavnd5913 3 ปีที่แล้ว +45

    தலைவா நீங்க வேற லெவல். சத்தியமா படம் பார்த்து எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனால் இப்போது நல்லாவே புரியுது... நன்றி தெய்வமே 🙏

  • @gkoo7558
    @gkoo7558 3 ปีที่แล้ว +316

    தல இந்த படம் தமிழ் ல இருக்காம்‌. அதனால நா போய் பாத்துட்டு வரேன் 👍
    Edit - After 3 Days. தல படம் Concept மொக்க. ஆனா எடுத்த விதம் தான் வேற லெவல். கதை இறந்தகாலம் + நிகழ்காலம் + எதிர்காலம் இது புரிஞ்சா படம் தெளிவா புரியும். எனக்கு நல்லாவே புரிஞ்சது. படம் பாக்குற பொறுமை இருந்தா எல்லாருக்குமே நல்லா புரியும். 👍 இருந்தாலும் உங்க குரல் ல இத நா கேட்டே ஆகனும். ❤️🔥💁😘

    • @vimalantonydx3520
      @vimalantonydx3520 3 ปีที่แล้ว +5

      Yes, Theatre la oduthu bro

    • @elangoelango772
      @elangoelango772 3 ปีที่แล้ว +1

      Hi

    • @higaming7666
      @higaming7666 3 ปีที่แล้ว +1

      Hii

    • @govindh6770
      @govindh6770 3 ปีที่แล้ว +1

      3 to 4 times parunga thala.

    • @kavinprasath6457
      @kavinprasath6457 3 ปีที่แล้ว +12

      Bro NAA poi paathen , English la kooda purinjirum Pola tamilla suthama puriyala

  • @Reema-qt9ho
    @Reema-qt9ho 3 ปีที่แล้ว +345

    Pesama neenga என்னோட chemistry teacher ah வந்திருக்கலாம். ஏன்னா yevlo அழகா explain pandreenga!!😇

    • @alhamdulillahmammu4548
      @alhamdulillahmammu4548 3 ปีที่แล้ว

      😁

    • @tjson6711
      @tjson6711 3 ปีที่แล้ว

      😀😀😀

    • @MrIdiot-hl3th
      @MrIdiot-hl3th 3 ปีที่แล้ว +3

      Idhu chemistry illa physics....

    • @Reema-qt9ho
      @Reema-qt9ho 3 ปีที่แล้ว +3

      @@MrIdiot-hl3th adhu theriyum aana enaku chemistry puriyaadhu. Adhaan sonnen

    • @hdjdjjeh2919
      @hdjdjjeh2919 3 ปีที่แล้ว

      Ama enaku physics teacher ahh vandudunga

  • @psp9705
    @psp9705 3 ปีที่แล้ว +185

    T E N E T Director Vera level la think pannirukaar..

  • @issacdon5656
    @issacdon5656 3 ปีที่แล้ว +232

    படமே இனிமேல் தான் ஆரம்பிக்க போகுது🔥🔥🔥🔥😻😻

    • @kaviya7964
      @kaviya7964 3 ปีที่แล้ว +2

      💥💥💥

    • @FactsInTamil
      @FactsInTamil 3 ปีที่แล้ว +6

      Bro namma videos ku support pannuga Kandipa pidikum pidikati dislike pannuga.🙏😭😭

  • @Gop101
    @Gop101 3 ปีที่แล้ว +941

    Nolan fans oru like podunga 👍

    • @FactsInTamil
      @FactsInTamil 3 ปีที่แล้ว +8

      Bro namma videos ku support pannuga Kandipa pidikum pidikati dislike pannuga.🙏😭😭,

    • @kathurshan7615
      @kathurshan7615 2 ปีที่แล้ว +5

      @@FactsInTamil athla irrunthu avan vera level aidan 👍👍👍👍
      big fan

    • @sword5682
      @sword5682 2 ปีที่แล้ว

      @@kathurshan7615 😌

    • @sword5682
      @sword5682 2 ปีที่แล้ว

      @@FactsInTamil 1 year la evalo Development 👊

    • @biblicalkutties7572
      @biblicalkutties7572 2 ปีที่แล้ว

      Kulapurathu ellarum pannuvaanga,but Nolan theliva kulapuvaan,but evanum ipdi yosika mudiyathu

  • @dmathavan5983
    @dmathavan5983 3 ปีที่แล้ว +29

    அண்ணா இதே போல தான் நான் ஆயிரத்தில் ஒருவன் பார்த்து impress ஆனேன். பார்க்க பார்க்க தான் புரிஞ்சது....அதான் நான் அந்த movie review unga voicela modelationla கேக்க ஆச படுறேன்

  • @noorulhak5738
    @noorulhak5738 3 ปีที่แล้ว +194

    Director: Christopher Nolan
    Movie name : Inception
    2010 ‧ Action/Sci-fi
    Dream story

    • @palanisamy.s8428
      @palanisamy.s8428 3 ปีที่แล้ว +16

      Oeu yelavum puriyaathu. I watched 4 times but no clarity

    • @kathirvel5189
      @kathirvel5189 3 ปีที่แล้ว +5

      @@palanisamy.s8428 inception story therlaya. Movie screenplay LA avanga pesaradha correct ah ketu padatha parunga . movie story easy ah purinchukalam . enaku story easy ah purinchudhu👍🏻👍🏻

    • @palanisamy.s8428
      @palanisamy.s8428 3 ปีที่แล้ว +2

      @@kathirvel5189 bro athu romba complicated story bro Nan last time disturbance illama Ella scenaiyum paathen aanalum puriyala

    • @noorulhak5738
      @noorulhak5738 3 ปีที่แล้ว

      @@palanisamy.s8428 😂

    • @kathirvel5189
      @kathirvel5189 3 ปีที่แล้ว

      @@palanisamy.s8428 Ungaluku English LA understand aaguma . movies LA vara English words Ku meaning takkunu purinchuka mudiyuma bro?

  • @mohankumar-ec9ms
    @mohankumar-ec9ms 3 ปีที่แล้ว +540

    இதை விட விளக்கமா யாராலும் சொல்ல முடியாது..👍👍👍
    Note:
    Film starts at 13:00
    But don't miss the explanation..

  • @pythonshorts4945
    @pythonshorts4945 3 ปีที่แล้ว +125

    9:55 நீ எல்லா கோட்டையும் அழி நான் மொதல்ல இருந்து சாபிடுறேன்😂😂😂😂

  • @feroskhan7295
    @feroskhan7295 3 ปีที่แล้ว +25

    இந்த படத்த பாத்துட்டேன் இருந்தாலும் உங்க review வேற மாரி செம்ம சகோ விளக்கம் அருமை அருமை இந்த review க்கு எத்தனை like போடுறது

    • @ramkumarm6336
      @ramkumarm6336 3 ปีที่แล้ว

      Intha movie tamil la irukka bro

    • @feroskhan7295
      @feroskhan7295 3 ปีที่แล้ว

      @@ramkumarm6336 இருக்கு நண்பா

  • @YaAllah_
    @YaAllah_ 3 ปีที่แล้ว +30

    வரே வா..... வேறு ஒரு சேனல்ல இந்த படத்தாேட ரிவீவ் பார்த்தேன், (பாதி கூட பாக்கல) இருந்தாலும் நம்ம சேனல் ல பாக்குர திருப்தி இருக்கல. எப்டியும் நீங்க இந்த படத்த ரிவீவ் பண்ணுவீங்க என்ற ஒரு நம்பிக்கை இருந்துது.. என் கனவு இன்று நனவு ஆகிட்டு..

  • @glory8340
    @glory8340 3 ปีที่แล้ว +166

    I watched this movie, onum puriyala so only i came here😂😂

    • @dkviews2003
      @dkviews2003 2 ปีที่แล้ว

      Me too 🥲🥲

    • @anbuyt2351
      @anbuyt2351 2 ปีที่แล้ว

      Ohh😂

    • @ezhilprasaanth7824
      @ezhilprasaanth7824 2 ปีที่แล้ว +2

      Ithu past present future munumae orae timela nadantha epidi irukumo athan intha movie

  • @maheswarivelusamy5681
    @maheswarivelusamy5681 3 ปีที่แล้ว +283

    Nolan: Adhan en strategy 💪😂

  • @sadhamsad158
    @sadhamsad158 3 ปีที่แล้ว +125

    நிகழ் காலத்தில் எதிர் காலம்
    எதிர் காலத்தில் கடந்த காலம்
    கடந்த காலத்தில் நிகழ் காலம்
    இதான் கதை. படத்தோட கதையை யார்ட்டயும் சொல்லிராதீங்க

  • @msk1678
    @msk1678 2 ปีที่แล้ว +9

    For this explanation, Manapoorvamaaga ungalai
    ☺☺☺ " ன்றேகிடுட்ராபா. "

  • @SIVAKUMAR-km4jq
    @SIVAKUMAR-km4jq 3 ปีที่แล้ว +122

    mr.tamizhan is back 🔥🔥

  • @dmksilversaravanansilver6361
    @dmksilversaravanansilver6361 3 ปีที่แล้ว +20

    Rendu naala enakku odampu sari illa irundhalum unga video'ka waiting bro

  • @thamarai2257
    @thamarai2257 3 ปีที่แล้ว +18

    அய்யொ...🤦🏻‍♀நான் இப்போ தான் Dubbed Movie எல்லாம் பார்க்க ஆரம்பித்தேன்.....😁நீங்கள் இவ்வளவு அழகாக விவரிப்பதை பார்த்ததில் தான் தோனுகிறது......😄1st la இருந்தே Dubbed Movie எல்லாம் பார்த்திருக்கலாம் என்று.....🤩 Neega Vera Level la Soldriga.....😍

  • @brocklesnar7252
    @brocklesnar7252 3 ปีที่แล้ว +39

    9:55 ellathaium aluchurunga naan mothalla irunthu solren 🤣🤣🤣🤣. I can understand your explanation bro thanks . 😊

  • @er.a.jagadheesanmaran3393
    @er.a.jagadheesanmaran3393 3 ปีที่แล้ว +23

    Bro, நோலன் direct panna ella movie kkum rewev pannunga, please

  • @vishwa7996
    @vishwa7996 3 ปีที่แล้ว +25

    Bro ennaku oru doubt:
    Grandfather paradox
    இதுல வந்து தாத்தா செத்துட்டா நம்ம செத்துருவோனு சொன்னிங்க. ஆனா தாத்தாவுக்கு முன்னாடியே குழந்தை அதாவது அப்பா பிறந்திருப்பாருல. So நம்ம பிறக்க வாய்ப்பு இருக்கு முல. So namma grandfather கொன்னா problem இருக்காதுல

    • @naveenb7534
      @naveenb7534 2 ปีที่แล้ว +1

      Inga note panna vendiya matter enna vendral 😋😋
      Suppose thatha va marriage aguta munnadiye Nama konnuta
      Future la yarume irukamatanga....
      So according to the film,,,,
      Thatha va marriage aytu
      Kulandhai porandhu, Avan periyavan ana andha time iruku panthingala,,,
      Appo konna, chance iruku....
      So possiblities niaraya iruku....
      But avan endha time frame la kollranu dha important.

    • @subaanbu8088
      @subaanbu8088 2 ปีที่แล้ว +1

      Ithu Oru doubt ha,Ivan reverse la thana pova,appo avan porakkura vara thana poga mudiyum,Ivan eppadi avunga thaththava kolluvan

    • @naveenb7534
      @naveenb7534 2 ปีที่แล้ว

      @@subaanbu8088
      actuall aa ungalauku purila

    • @KrishnaKumar-p6m3r
      @KrishnaKumar-p6m3r 2 ปีที่แล้ว

      @@subaanbu8088 time travel la antha limit laam illa neenga evlo pinnala venalum polam munnadi venalum polam

  • @mrintegral7348
    @mrintegral7348 3 ปีที่แล้ว +25

    *Intha padatha review panna soli many times sonnan bro tnx bro🤩*

  • @PerumPalli
    @PerumPalli 3 ปีที่แล้ว +28

    Bro நீங்க போட்ட போஸ்ட் வச்சு தான் இந்த படமே பாதேன் செம்ம படம் bro

  • @vinothgilly4357
    @vinothgilly4357 ปีที่แล้ว +3

    Indha padathoda starting scene la - dialogue ku munadi ivlo class eduthuteenga bro 😂

  • @tamil5908
    @tamil5908 3 ปีที่แล้ว +247

    இந்த வீடியோ பாத்து கமெண்ட் படிக்க வந்தவங்க லைக் போடுங்க.....

    • @vickymarley3101
      @vickymarley3101 3 ปีที่แล้ว +3

      modi peru vechale loosu koothiya than irupingala daa daii

    • @tharaniv6267
      @tharaniv6267 3 ปีที่แล้ว

      @@vickymarley3101 😂😂

    • @jarrahjarrah7921
      @jarrahjarrah7921 3 ปีที่แล้ว

      @@vickymarley3101 😂😂😂 yes Bro

  • @sudharsandevaraj1624
    @sudharsandevaraj1624 3 ปีที่แล้ว +23

    தலைவரே....... Naan indha padatha paatha... Adhuvum thoongum bothu.. apdiye karakara nu thala suthiduchu... Aprom clearity avlo ah kedaikala.. Veriyagiten....

  • @ajeshm9280
    @ajeshm9280 ปีที่แล้ว +2

    Nolan. 🎉🎉Mr tamilan. Fan❤❤❤❤

  • @stunyakshay
    @stunyakshay 3 ปีที่แล้ว +18

    Longest intro for movie 🙄🙄12:55 padathoda starting scene la✋✋

  • @sujithkumarsuresh405
    @sujithkumarsuresh405 3 ปีที่แล้ว +29

    12.58min la he's tell padathoda starting seenla😮😮😮

  • @aravindmuthu95
    @aravindmuthu95 3 ปีที่แล้ว +12

    SATOR
    AREPO
    TENET
    OPERA
    ROTAS
    Also 12th std Chemistry, 2nd Law of Thermodynamics

  • @siva7392
    @siva7392 3 ปีที่แล้ว +89

    Marvel time travel: there will be a different time line when we went and change past. It will not affect present Time line
    Nolan: hold my tenet😁

  • @VelMurugan-xs9zi
    @VelMurugan-xs9zi 3 ปีที่แล้ว +14

    இந்த படத்தோட starting scene la அப்படினு நீங்க செல்ரதே vera level bro

  • @railawaykalani4325
    @railawaykalani4325 3 ปีที่แล้ว +30

    Chrishtopher Nolen is the Best , vera level super director

  • @aravindhabalaji8104
    @aravindhabalaji8104 3 ปีที่แล้ว +13

    Mr tamizhan ur brilliant only intelligent and having sharp minds are eligible to understand this movie great work keep it up hats off....👏👏👏👏👏

  • @ThzDp_Vlog
    @ThzDp_Vlog 3 ปีที่แล้ว +395

    அந்த ஊரு செல்வராகவன் 😂😂😂😂

  • @americavilchennaiponnu1488
    @americavilchennaiponnu1488 3 ปีที่แล้ว +18

    Wow, great job 👏 👏loved it 👍👍
    What an explanation.
    You should become a Director
    Hats off to you 🙌🙌

  • @mohanraju477
    @mohanraju477 3 ปีที่แล้ว +20

    Entha pada thoda starting seenla
    Who like dialogue 🙋

  • @ajilaaasia178
    @ajilaaasia178 3 ปีที่แล้ว +14

    Kuduoos to ur hardwork , dedication and effort to make us feel the movie in understandable way.. To care of it health bro

  • @vinothgilly4357
    @vinothgilly4357 ปีที่แล้ว +3

    Oh my kadavule tamil movie had a bit on this concept. An excellent love story

  • @mariselvam7245
    @mariselvam7245 3 ปีที่แล้ว +24

    Bro thanks for Christopher Nolan movie review. Please remaining 10 Christopher Nolan movies review pannunga 👍👍👍👍

  • @creative_tamil
    @creative_tamil 3 ปีที่แล้ว +17

    திரும்பத் திரும்ப பேசுற நீ....
    திரும்பத் திரும்ப பேசுற நீ...

  • @scenes1294
    @scenes1294 3 ปีที่แล้ว +5

    Unga explanation vera level. மிக சிறந்த👍💯explanation &examples.🤩🤩🥳🥳🥳🥳🥳🥳super🥰🥳

  • @sherlockholmes6842
    @sherlockholmes6842 3 ปีที่แล้ว +72

    Nolan's masterpiece TENET🔥🔥

  • @pkdgamingff2248
    @pkdgamingff2248 3 ปีที่แล้ว +55

    Christopher Nolan nin Sagaptham 💪💪
    👇

    • @siva7844
      @siva7844 3 ปีที่แล้ว +2

      Mokka commentryaa

    • @siva7844
      @siva7844 3 ปีที่แล้ว +1

      @Ꮯʀʏsᴛɪᴇ papa neenga paapingla

  • @samnaas7831
    @samnaas7831 3 ปีที่แล้ว +36

    இந்த விடியோ பார்தும் புரியாதவங்க last bench என்று பெருமையோடு தெரிவித்து கொள்கிறேன் 😎😎😎

    • @VinothVinoth-ms4cl
      @VinothVinoth-ms4cl 3 ปีที่แล้ว +2

      Yaaru ya neenga first bench la iruntha mattum purium ah🤣

  • @saranithsb7384
    @saranithsb7384 3 ปีที่แล้ว +51

    நான் இந்த படத்தை பாத்துடேன் நல்ல படம் (10/10)(100%)

  • @jeevanj2k
    @jeevanj2k 3 ปีที่แล้ว +20

    I have been waiting for this movie. Thanks anna for explaining this movie.

  • @shivabca
    @shivabca 3 ปีที่แล้ว +5

    @7:15 pincer movement is normal war strategy, which is happen in space attacking attackers in both side but here it is happening in time. Temporal pincer means happening in time not explained by u

  • @ajsgaming48
    @ajsgaming48 3 ปีที่แล้ว +74

    Bro read this : why the time inverse man wear mask is because he is reversed and he can't breathe forward and so he wear the oxygen mask to survive

    • @SathishKumar-vw5nw
      @SathishKumar-vw5nw 3 ปีที่แล้ว

      Absolutely 👍

    • @sarvesh.v.r5400
      @sarvesh.v.r5400 3 ปีที่แล้ว +3

      Did you know this by seeing me gk channel

    • @jones1041
      @jones1041 3 ปีที่แล้ว +1

      Invert la irukurapa moochi vidapa than swasika mudium athan oxygen mask use pandranga movie la kuuda solli irupaanaga

  • @pranit4350
    @pranit4350 3 ปีที่แล้ว +41

    Mr tamilan oda face pakanum vanga like puddunga

  • @Aabir_TTF_Lk
    @Aabir_TTF_Lk 3 ปีที่แล้ว +2

    Na Indha Film A Review Pannuga enndu Kekarudhuku modalla,,,Channel la check panni pakum podu kedachchiruchi...
    Its Wonderful😍😍

  • @pokerlegendgamer-siva2086
    @pokerlegendgamer-siva2086 3 ปีที่แล้ว +14

    13:00 movie starting, mr. Tamilan class over || anna online class tholla thaanga mudiyalaenu inga vandha neenga class nadathureenga😂

  • @muhammadazharuddin2320
    @muhammadazharuddin2320 3 ปีที่แล้ว +73

    1st time after 13mnts "staring scene la" word coming ...😜

  • @purusothkokilakumar8701
    @purusothkokilakumar8701 2 ปีที่แล้ว +2

    Anna neenga director agunga semaya irukku

  • @dineshv2669
    @dineshv2669 3 ปีที่แล้ว +58

    HARDWORK never fail🔥🔥🔥MR.TAMIZHAN IS BACK🔥🔥🔥🔥

  • @Shreesh_19
    @Shreesh_19 3 ปีที่แล้ว +5

    Bro , time inverse pannravanga mask 🎭 podra Karanam enna na, Namma normal people oxygen ah inhale panni carbon dioxide ah release pannuovam but avvanga reverse lah panranala carbon dioxide ah inhale panni oxygen ah release pannuvanga ahna earth tha carbon dioxide kammi ah irukkah athanala tha avanga carbon dioxide gas mask pothu breath panni irkkukanka

    • @Shreesh_19
      @Shreesh_19 3 ปีที่แล้ว +2

      Normal people red colour is pannuvanga but time inverses blue use pannuvanga because blue colour, red colour ku inverse ana colour. Itha thaan thala Nolan maarachu kaati irukaaru. Nolan vera level.

  • @RajKumar-sn7wb
    @RajKumar-sn7wb 3 ปีที่แล้ว +10

    யோவ் எப்டியா இவ்ளோ ஸ்பீடா பேசுற நோலன விட நீ தான் பெஸ்ட் 🙏

  • @kathirvel5189
    @kathirvel5189 3 ปีที่แล้ว +11

    Tenet movie vera level👍🏻Theatre LA than pathan sound experience vera level🥁🥁🥁🥁🥁🥁. Theatre LA kaadhu kizidhu

  • @kimkumar3569
    @kimkumar3569 3 ปีที่แล้ว +12

    Thanks bro I was waiting to listen through your voice 👌

  • @vandhiyathdevana5833
    @vandhiyathdevana5833 3 ปีที่แล้ว +11

    Yar sami ivar, eppa ipdi puriya puriya vakkiraru semma

  • @aravindhabalaji8104
    @aravindhabalaji8104 3 ปีที่แล้ว +35

    Oscar confirmed for this movie for visual effects,screenplay,cinematography,music score.

  • @stunyakshay
    @stunyakshay 3 ปีที่แล้ว +9

    Mr TAMILAN bacame a professor for Tenet review 👌👌mass🔥🔥🔥

  • @rofalkun6472
    @rofalkun6472 3 ปีที่แล้ว +4

    Thank you so much Mr tamilan bro vera levela neenga indha padatha puriya vechinga with basics👍 Thank you once again❤️

  • @tonystark4628
    @tonystark4628 3 ปีที่แล้ว +42

    bro நேத்து நீங்க படம் release பண்ணல அதனால இன்னொரு படம் இப்ப release பண்ணுங்க.

  • @chandruchandruoos4585
    @chandruchandruoos4585 3 ปีที่แล้ว +30

    Intha move kaga neenga romba kastam patinga. 🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @omayorupagan
    @omayorupagan 3 ปีที่แล้ว +5

    Brilliantly explained..Awesome efforts..appreciate your video.

  • @Hemavardhini.T
    @Hemavardhini.T 3 ปีที่แล้ว +24

    THANKS BRO FOR REVIEWING THIS MOVIE❤💖💖
    THOSE WHO LIKE CHISTOPHER MOVIES HIT LIKE
    👇👇👇

  • @ashikmohd2484
    @ashikmohd2484 3 ปีที่แล้ว +12

    Inception & interstellar always my fav💥💥💥🔥

  • @james8sylvester700
    @james8sylvester700 3 ปีที่แล้ว +1

    Superbly explained.....ippa thaanya kocham kocham padame puridhu.....aduvum Padam padhu ivlavu naal kazhichi 👍🙏

  • @kaneki993ff2
    @kaneki993ff2 3 ปีที่แล้ว +50

    Mr tamizan
    Is a brand
    Is a emotion
    Is a ❤

  • @balashivan3684
    @balashivan3684 3 ปีที่แล้ว +17

    ❤️Christopher Nolan-My Favourite Director ❤️

  • @BalaBala-wr2lk
    @BalaBala-wr2lk 3 ปีที่แล้ว +10

    சார் இந்தமாதி கதை யாரு நலையும் சொல்லமுடியது சுப்பர்ஜி

  • @rosanbtsarmy556
    @rosanbtsarmy556 3 ปีที่แล้ว +40

    I think neenga nasa la poi senthurunga illana history poontra velaila senthurunga bro enakku thala suthittu ppa

  • @sathishkumarmathialagan
    @sathishkumarmathialagan 3 ปีที่แล้ว +11

    One in one lakh... Observe the movie you know the plot and you can guess everything easily if you know time travellers movie

  • @praveenraj12797
    @praveenraj12797 3 ปีที่แล้ว +1

    வேற லெவல் explain சகோ..... நாங்க படத்த பாக்குறதுக்கு பதிலா உங்க explain கேட்டது படம் பாக்குறதுக்கு சமம்...
    சகோ... 🔥

  • @-CC-MahendranS
    @-CC-MahendranS 3 ปีที่แล้ว +23

    Padathoda starting scene 12:58 Oh god...🥺

  • @brammanr3997
    @brammanr3997 3 ปีที่แล้ว +45

    இந்த படம் பார்த்த மூளைய தலைக்குள்ள சுத்திவிட்ட மாரி இருக்கு.

    • @harishspk5151
      @harishspk5151 3 ปีที่แล้ว +2

      Bro indha movie tamil ah iruka

    • @brammanr3997
      @brammanr3997 3 ปีที่แล้ว +1

      @@harishspk5151 isaiminimob

    • @darkquotes5320
      @darkquotes5320 3 ปีที่แล้ว

      @@harishspk5151 irukku bro

  • @railawaykalani4325
    @railawaykalani4325 3 ปีที่แล้ว +2

    Itha vida yaraalayum explain panna mudiyaathu super explaination super vera level , don't miss this
    Explaination

  • @PLAYcom-rr8xg
    @PLAYcom-rr8xg 3 ปีที่แล้ว +23

    Nolan fan oru like podunga pa

  • @fanofghost970
    @fanofghost970 3 ปีที่แล้ว +25

    ☝️👉Mr Tamizhan fans ellarum like podunga 👈

  • @RaamGaming
    @RaamGaming 3 ปีที่แล้ว +5

    Grandfather paradox - தாத்தா புதிர் - இது எப்படி வேலை செய்யுது தெரியுமா? அந்த தாத்தாவை பேரன் கொள்ள போகுவா அந்த நேரததில் அந்த தாத்தாக்கு மகன் already பெறந்திருபான் அதாவது அந்த பேரநோட அப்பா already பெறந்திருப்பான் , இப்போ அந்த தாத்தாவை பேரன் கொண்ணாலும் அவர் அப்பா உயிரொடதான இருப்பாரு அதனால பேரன் பிறந்திருவான் ..

  • @hellocookie6925
    @hellocookie6925 3 ปีที่แล้ว +7

    12:56 indha padathoda starting scene nu la 😎

  • @SIVAKUMAR-km4jq
    @SIVAKUMAR-km4jq 3 ปีที่แล้ว +30

    Bro "HELL RAISER" 1987 movie review painuga please 🤗🤗🤗🤗.

  • @ryngaffary7475
    @ryngaffary7475 2 ปีที่แล้ว +1

    movie 10 തവണ കണ്ടു ഒന്നും മനസിലായില്ല .. ഇപ്പഴാ മസസ്സിലായിത് .. thanks machu

  • @gurupurushoth
    @gurupurushoth 3 ปีที่แล้ว +6

    For the first time, oru movie review, adhula "indha padathoda starting scene la" apadingara varathai 12.58 sec la varuthu😯😲

  • @90scartoontamil08
    @90scartoontamil08 3 ปีที่แล้ว +21

    ஐயா தெய்வமே ஒரு வழியா படத்த review பண்ண ஆரம்பிச்சிடீங்களா உங்களுக்கு கோடி நன்றிகள் 🙏🙏🙏😍😍😍

  • @spbsmind2104
    @spbsmind2104 3 ปีที่แล้ว +8

    9:56 yellathayum alichurunga 🤣🤣🤣🤣🤣

  • @BharatKumar-ek1ji
    @BharatKumar-ek1ji 3 ปีที่แล้ว +11

    இப்பதான் இந்த படமே எனக்கு புரியுது எனக்கு தல

  • @ganeshkarthick8469
    @ganeshkarthick8469 3 ปีที่แล้ว +39

    Who are all unexpected after seeing notification???

  • @devathash2177
    @devathash2177 3 ปีที่แล้ว +3

    Unmaiya very proud of you your speech great dear 😍😍😍😍

  • @narendirakumar4102
    @narendirakumar4102 3 ปีที่แล้ว +7

    I saw this movie on last Sunday.. After watching I was searching for your reviews but you posted finally now.

  • @SivaPrasad-in8fe
    @SivaPrasad-in8fe 3 ปีที่แล้ว +12

    2:16 spartacus vera level feel bro...

  • @nirmalasaga7641
    @nirmalasaga7641 2 ปีที่แล้ว +3

    மாநாடு❤️🔥😎

  • @birundhas6628
    @birundhas6628 3 ปีที่แล้ว +19

    The best review forever bro... Your explanation in scientific words are awesome... well done keep going 😎💫✨👍