ரொம்ப நன்றிப்பா. நான் வீடியோவில் சீரக சம்பா அரிசிக்கு சொல்லி இருப்பேன் தண்ணி அளவு ஆக்சுவலா நார்மல் அரிசிக்கு ஒன்றுக்கு இரண்டு அதாவது சாப்பாட்டு அரிசிக்கு மத்தபடி பிரியாணி அரிசிக்கு சீரக சம்பா அரிசி பாஸ்மதி அரிசி இரண்டுக்குமே ஒண்ணுக்கு ஒன்றுதான் ஆனால் நீங்க சமைக்கும் போது கிரேவிய பாக்கணும் கிரேவியோட தண்ணி கொஞ்சம் அதிகமா தெரிஞ்சுதுன்னா கொஞ்சம் தண்ணி அளவு கம்மி பண்ணனும் மத்தபடி வீடியோல நான் சொன்ன மாதிரி செய்ங்க
Very nice sangeetha..you are my favorite recipe blogger..all recipes you posted are excellent and no fake information..tried most of the recipes and turned out well..pl. post me fried rice for kids lunch box because my fried rice releases bad smell after 5 hours..this is my humble request..add it in your to do list..thank you for effort you have taken..
ஹாய் அக்கா எப்படி இருக்கீங்க உங்கள் ரெசிபி சூப்பர் நான் இன்னிக்கு பாம்பே அல்வா செய்தேன் சூப்பர் இருந்தது அக்கா எல்லோரும் சூப்பர் இருந்தது சொன்னார்கள் நன்றி அக்கா l love you Akka 💕💕💕💕💕💓💓💓
Thaaru maarana taste. I used basmati rice. Splendid. Love this method for biryani. Yelakai,krambu ,pattai elam thedi eduthu vaikavenam. Nimmadhiya sapidalam ❤
சகோதரி உண்மையில் எனக்கு நீங்க சொல்லும் பொருள்கள் எல்லாம் போட்டு சமையல் செய்தால் ரொம்ப ரொம்ப ருசியா இருக்கு நானும் வேஜ் பிரியாணி செய்து இருக்கேன் சாப்பிட்டு இருக்கேன் இந்த அளவுக்கு ரூசி ம்ம் சூப்பரா இருக்கு என் பிள்ளைகள் என் கணவர் விரும்பி சாப்டாங்க டியர் நீங்க சொன்ன அதே அளவு போட்டு தான் இன்று வேஜ் பிரியாணி செய்தேன் ரூசியோ ரூசி அள்ளுது போங்க இது மட்டும் இல்லை நீங்கள் சொல்வது எல்லாமே அப்படி இருக்கு நான் டியர் ❤🎉🥰 லவ் யூ சோ மச் டியர் சகோதரி 🎉❤🥰🥳
Hi akka I am anitha na innaikku intha recipe try panna superaa irunthuchi romba thanks ka enakku 3 babys irukanga my 2nd baby ku 2 days ah fever ava sariyave sapadala but innaiku ava innum venum nu kettu sapta enakku romba happya irunthuchi romba thanks ka
ஹாய் சகோதரி காடலான் பிரியாணி உங்கள் கை வண்ணத்தில் செய்தேன் வேரலேவள் சூப்பர் டியர் சேம டேஸ்ட் ❤🎉🎉 எனக்கு ஒரு சந்தோஷம் சகோதரி உலர்ந்த வெந்த கிரை கடையில் கேட்டேன் கஸ்தூரி மொடின்னு தந்தாங்க அது தான் இதா
Wow, Sangee, ma. This is completely different style of making veg. Biriyani. I have not seen this type of masala in any other channel, da. Looks very yummy, flavorful and aromatic because of those spices u have added😋👌👌👌sooooo perfectly u have made without breaking the rice👌🤝👏👏👏Superb Sangee, ma👍😍😍💕💕
Hiiii Sangeetha akka enaku utambu sari illa akka one week unga videos miss pannitta akka manasukku remba kastama irunthathu akka one weeks my cute sangeetha akkava pakkalai solli ipo iam so happy akka love you akka 😘😍😍 Very yummy akka parkkum pothu sappitanum pola iruku akka 😘😘😘
வெஸ் பிரியாணி சூப்பர் 👌😋😍 சாரிம்மா இப்பதான் பார்த்தேன் சூப்பரா இருந்தது இன்னிக்கு எனக்கு கொஞ்சம் உடம்புக்கு முடியல அதான் இந்த ரெசிப்பி என்னால் பார்க்க முடியல சாரி இப்பதான் பார்த்தேன் அருமையான பகிர்வு பகிர்ந்தமைக்கு நன்றி மா வாழ்த்துக்கள் மா ஐ லவ்யூமா ♥️♥️♥️♥️♥️♥️♥️🌹🌷💐♥️♥️♥️🌹🌷💐♥️♥️🌹🌷💐♥️♥️♥️♥️♥️♥️
சங்கீதா மேடம் அரை கிலோ அரிசிக்கு சொல்லி இருக்காங்க .நீங்க ஒரு கிளாஸ் சொல்லும் பொழுது கால் கிலோ வரும்.அப்போ இந்த மசாலாவில் பாதி அளவு போட்டுக்கோங்க எல்லாத்துலயுமே பாதி போட்டீங்கன்னா சரியா வரும் மேடம்.
Ivlo naala unga channel ah en kannula kamikkla indha TH-cam 😮...love ur recipes,..tried few recipes and turned out good 👍
Welcome dr ma thku so much.
@@CookwithSangeetha
P😊
@@CookwithSangeethaqqqqqq
நீங்க சொன்ன மாதிரி தான் எங்க வீட்டில இன்றைக்கு செய்தோம் .கூட மீல் மேக்கர் சேர்த்துக்கொண்டோம் நன்றாக இருந்தது .மிக்க நன்றி .
Thku
Gud afnoon sis...enaku romba pidikum..intha method follow pandra sis...thank u
Thku dr
நான் கேட்கணும் நினைத்த recipe.Thankyou sis
Welcome
சங்கீமா நாளைக்கே செய்திட்டு டேஸ்ட் சொல்கிறேன்.நீங்க செய்த பிரியாணி கிட்டத்தட்ட எல்லாமே செய்து சாப்பிட்டாச்சு சங்கீமா. எனக்கு ஒரே சந்தோஷம். லவ்யூ.
I knw ka i tryd my most of recipes that much faith you hav with me i know.thku so much ka
Super sangeetha Unga receipes all r awesome pa 👏🏻 very good
Thku
Wow... My favourite... Akka oru tumbler arisi grams la sollunga akka pls
Sangeetha sis ... Tdy na veg briyani try panna
.. Taste semma... Seeraga samba rice ku evlo water sister oothanum... Kolanja maari irundhuchu adha sis kekara... Tase vera level... Hats off sis
ரொம்ப நன்றிப்பா. நான் வீடியோவில் சீரக சம்பா அரிசிக்கு சொல்லி இருப்பேன் தண்ணி அளவு ஆக்சுவலா நார்மல் அரிசிக்கு ஒன்றுக்கு இரண்டு அதாவது சாப்பாட்டு அரிசிக்கு மத்தபடி பிரியாணி அரிசிக்கு சீரக சம்பா அரிசி பாஸ்மதி அரிசி இரண்டுக்குமே ஒண்ணுக்கு ஒன்றுதான் ஆனால் நீங்க சமைக்கும் போது கிரேவிய பாக்கணும் கிரேவியோட தண்ணி கொஞ்சம் அதிகமா தெரிஞ்சுதுன்னா கொஞ்சம் தண்ணி அளவு கம்மி பண்ணனும் மத்தபடி வீடியோல நான் சொன்ன மாதிரி செய்ங்க
Sis na prepare pannita spr ah irundhuchu sis....
Past few days I will watch ur videos akka.. trying many recipes... It's come out really good akka... Thank you so much akka 😍😍😍😍
V happy thku dear
Very nice sangeetha..you are my favorite recipe blogger..all recipes you posted are excellent and no fake information..tried most of the recipes and turned out well..pl. post me fried rice for kids lunch box because my fried rice releases bad smell after 5 hours..this is my humble request..add it in your to do list..thank you for effort you have taken..
Hi friends good afternoon! New video out 👉th-cam.com/video/tbZ-4ULseqE/w-d-xo.html. Please watch and give your likes and support love you all ❤️
Neenga seiradhu ellamey different ah Iruku..🥰sambar senja semma taste
Thku
Akka unga recipe super Today biriyani tha pandra.lemonsadam romba nalla irundhuchu.
Thku dear
Nenga sonna alavu masala arachi senjan rompa rompa superah irunthuchi mikka nandri akka❣️
Thku pa
Na try panna Super ra irrunthuchi akka thank you so much akka ❤
Alaga pesuringa sister ninga pesurathey briyani sapta feel ❤❤❤❤ nanum try panren ....iam new subscriber 🎉🎉
Thku dear n welcome
Hi sissy ungal recipe last time potta briyani senjen semmaya irundhadhu vera 11 taste tq 💐🙏
Thku pa
சுவையான மனமான பிரமாதமான பிரியாணி இப்பவே எங்க வீட்டில் ரெடி சங்கீதா ஸ்டைலில்❤️👍
Thku inga
@@CookwithSangeetha 🥰❤️
2days ah unga videos pathu tha cook pandran akka super akka..ivlo naal days unga videos en kannula padala akka...
Don't want worry dear ...
@@CookwithSangeetha ♥️
Good evening dear yes climetku woooow yemmy pasekkuthuppa thankyou dear
Thku dear ma
Sis sema taste nan samchu pathen. Ippo Ella dish unga channel pathutha
Thku
Lunchbox receipe excellent amulbaby my favourite
Thku ma
Yethanai vithama briyani seirada.yellame semaya eruku Chellam.i will try dear 👌👌👍👍🥰😋😋🥰
Thku so much ma
Today I am cooking this veg biryani it comes very well super taste
Thku
ஹாய் அக்கா எப்படி இருக்கீங்க உங்கள் ரெசிபி சூப்பர் நான் இன்னிக்கு பாம்பே அல்வா செய்தேன் சூப்பர் இருந்தது அக்கா எல்லோரும் சூப்பர் இருந்தது சொன்னார்கள் நன்றி அக்கா l love you Akka 💕💕💕💕💕💓💓💓
V happy we all fine thku dear
long awaited receipe thank you so... so much for sharing mam
Your most welcome
Vazhga valarga
Super amma 😋😋😋today Ethan senjen super super super
Thku
Akka ippa dinner ku itha sema yummy ah vanthathu , thank you akka
Welcome dr
Thaaru maarana taste. I used basmati rice. Splendid. Love this method for biryani. Yelakai,krambu ,pattai elam thedi eduthu vaikavenam. Nimmadhiya sapidalam ❤
Yes v tru thku inga
நீங்கள் சொன்ன மாதிரியே செய்த பருப்பு சாதம் மிக அருமையாக இருந்தது
Thku
உங்க குரல் மற்றும் பேசும் விதம் நல்லாயிருக்கு
Thku
Super mam nan vetula kandipa try pannuven
Thku
Akka naan try pannen supera irunthucchu
Thku
Sangeema. 4 days. before senja mixi. idly and chicken pepper kariveppilai. gravy today senjen super t hanks ma
Oh super ma
Tq soooo much sis na 2vedio munad keta 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘
Welcome
Awesome taste I am tried now absolutely vera level taste
Thku
Dear today un style vendaikai puli kulambu woooowma vera laval seitha saappaadu yenga veetil gaali un style kulambaal thankyouma
V happy thku ma
Akka na try panna super irukku akka thank you akka🙏🙏🙏🙏👍👍👍
Welcome dr
Super 👌👌👌👌akka.na innum briyani sapida start pannala akka na kandipa try pandra akka.today unga fish kulmbu panna akka .amma ku fst anniversary
Oh ok ka.aama oda aasivatham rpavm irukum pa
@@CookwithSangeetha 🙏🙏🙏😍😍😍
Sangeetha my dear sister really supper thank you
Welcome 😊dr ma
Good Evening Akka... Veg biryani recipe super akka ...🥰🥰🥰🥰💞💞💞💞💞💞💞
Good evening pa
Super madam mouth watering now
சகோதரி உண்மையில் எனக்கு நீங்க சொல்லும் பொருள்கள் எல்லாம் போட்டு சமையல் செய்தால் ரொம்ப ரொம்ப ருசியா இருக்கு நானும் வேஜ் பிரியாணி செய்து இருக்கேன் சாப்பிட்டு இருக்கேன் இந்த அளவுக்கு ரூசி ம்ம் சூப்பரா இருக்கு என் பிள்ளைகள் என் கணவர் விரும்பி சாப்டாங்க டியர் நீங்க சொன்ன அதே அளவு போட்டு தான் இன்று வேஜ் பிரியாணி செய்தேன் ரூசியோ ரூசி அள்ளுது போங்க இது மட்டும் இல்லை நீங்கள் சொல்வது எல்லாமே அப்படி இருக்கு நான் டியர் ❤🎉🥰
லவ் யூ சோ மச் டியர் சகோதரி 🎉❤🥰🥳
V happy love you too inga
Hi akka I am anitha na innaikku intha recipe try panna superaa irunthuchi romba thanks ka enakku 3 babys irukanga my 2nd baby ku 2 days ah fever ava sariyave sapadala but innaiku ava innum venum nu kettu sapta enakku romba happya irunthuchi romba thanks ka
I too really very happy dear.take care thku
🥰
Super sister அருமையாக இருக்கிறது
Thku
அழகா பேசுறீங்க பா👌🏻
Thku
Hiii... Sis epdi irukinga veg Biryani spr ... Sis pannier briyani recipe upload pannunga pls🙏
Already uploaded pls check
Fin thku
ஹாய் சகோதரி காடலான் பிரியாணி உங்கள் கை வண்ணத்தில் செய்தேன் வேரலேவள் சூப்பர் டியர் சேம டேஸ்ட் ❤🎉🎉
எனக்கு ஒரு சந்தோஷம் சகோதரி உலர்ந்த வெந்த கிரை கடையில் கேட்டேன் கஸ்தூரி மொடின்னு தந்தாங்க அது தான் இதா
Yes inga
@@CookwithSangeetha ♥️
Naan try pannen super mam thank you
Super thankyou akka
Welcome dr
மிகவும் அருமையான உச்சரிப்பு சூப்பர்
Thku
Wow, Sangee, ma. This is completely different style of making veg. Biriyani. I have not seen this type of masala in any other channel, da. Looks very yummy, flavorful and aromatic because of those spices u have added😋👌👌👌sooooo perfectly u have made without breaking the rice👌🤝👏👏👏Superb Sangee, ma👍😍😍💕💕
Yes ma thku so much ma
Arumai sister
Ur cooking just awesome sis.. I tried all ur recipe it's came very well nd tasty,thanks for sharing..
V happy thku dear
Akka ninga araikura masala than akka vera level ponga ungala atuchukura ala illa akka
Thku pa
Sis neraya veg receipe potuga..
Yes am doing that only
Good Evening Akka... Veg biryani recipe super akka ...
Thku
Akka unga vegetable briyani super.
Thku dr
I tried it. It came out well sister. Thank you. Kondakadalai briyani too good preparing tips
Thanks a lot
Ellarum channelah romba mokkaya seiranga enaku sari varla but unga spl masala pathu adumaari senjen God's grace nallahirunthchu thanks 😊
Thku so much
மேடம் நீங்க போடும் சப்பாத்தி கல் இரும்பு கல்லா அல்லது நான் ஸ்டிக்கா நல்ல செவ்வகம் வடிவில் அருமையான இருக்கு பேஸ் புக்ல வீடியோ பார்த்தேன்
அது நான் ஸ்டிக் தாங்க
Super sis.... Ithula meal maker serkalaama......apdi serthaal vegetables kudave serthu vathakkanuma....pls reply...
Yes, வெஜிடபிள்ஸோட சேர்த்து வதக்குங்க பட் ஊற வச்சிட்டு தண்ணி புழிஞ்சுட்டு போடுங்க
Hiiii Sangeetha akka enaku utambu sari illa akka one week unga videos miss pannitta akka manasukku remba kastama irunthathu akka one weeks my cute sangeetha akkava pakkalai solli ipo iam so happy akka love you akka 😘😍😍 Very yummy akka parkkum pothu sappitanum pola iruku akka 😘😘😘
Hi dear.firstvu take care dear.thku pa
Akka ungala enaku romba pudikum
Thku d5
Super👌 Eral biriyani 1 monthe apuram seithu kattunga nanga eppo viratham sister😊
Ok pa
வெஜ் பிரியாணி சூப்பர் சங்கீதா
Super Sangeetha nantri pa
Welcome ma
Tried mam good result thankyou
V happy
See you... Bye Bye... Love you all...
Cho chweet ma...
Your recipe is fantastic ma... Sangeetha...
Thku so much ma
Super it's different style sanki amazing
Thku so much sir
மிக மிக அருமை
Indruthan vegetable briyani
saitan superakka
Thku
👌சூப்பர்
Thku
நீங்கபேசர அந்த எதார்த்தம் ரொம்ப பிடிச்சிருக்கு ஐ லவ் யூ
Thku
இன்று இந்த பிரியானி செய்தேன் செம டேஸ்டா இருந்தது வீட்டில் அனைவரும் விரும்பி சாப்டாங்க தேங்க்ஸ் சங்கீதா மா! 💐💐💐🤝🤝🤝
Thku inga
Mullangi receipe podunga pls akka
Sambar already uploaded what recipe u ned tell me dr
Azhaka sonninga akka nanum nenga sonna mathiriye panren akka😇😇
Thkuuuu
Definitely will make it
Thku
அருமை
Hi sis tdy lunch ku prepare panna very tastey.. ❤first time my baby veg rice eating 😋 she is enjoyed this rice..
V happy pa
Super sister 🎉mutton keema receipe podunga sister
Ok pa
Thank you for sharing 👍😍
Welcome dear
Super ❤🎉
Niga Sona mathri sesom super test vera level 🔥🔥🔥💝💝💝❤️❤️❤️
Thku
Thank you mam sema 👌👌👌👌👌👌👌
வெஸ் பிரியாணி சூப்பர் 👌😋😍 சாரிம்மா இப்பதான் பார்த்தேன் சூப்பரா இருந்தது இன்னிக்கு எனக்கு கொஞ்சம் உடம்புக்கு முடியல அதான் இந்த ரெசிப்பி என்னால் பார்க்க முடியல சாரி இப்பதான் பார்த்தேன் அருமையான பகிர்வு பகிர்ந்தமைக்கு நன்றி மா வாழ்த்துக்கள் மா ஐ லவ்யூமா ♥️♥️♥️♥️♥️♥️♥️🌹🌷💐♥️♥️♥️🌹🌷💐♥️♥️🌹🌷💐♥️♥️♥️♥️♥️♥️
First u tak care ma.i cal u .now am in Krishna school came for annual day ma
Super veg biriyani
Thku
Super Sangeetha 👌
Thanks for sharing da...surely I tried it tomorrow ma
Thku ma
2day I tried this it comes out well.. Thank you sister
Welcome 😊.
Superra pesurenga sister super taste
Thank you sister
Thank you
Tmrw lunch ku try panra sis....veanthaya kèera ila sis
U can skip pa
Need more veg recipes like this ka....
Ok dear
Hi mam
Super 1 glass rice measurement solluga because we are 3 members and chappati side dish simple and variety sollunga
சங்கீதா மேடம் அரை கிலோ அரிசிக்கு சொல்லி இருக்காங்க .நீங்க ஒரு கிளாஸ் சொல்லும் பொழுது கால் கிலோ வரும்.அப்போ இந்த மசாலாவில் பாதி அளவு போட்டுக்கோங்க எல்லாத்துலயுமே பாதி போட்டீங்கன்னா சரியா வரும் மேடம்.
Hi my dear sister How are you?
My favourite vegetable super O super
Fine thku dear
Sangeetha akka rompa putikum 😍 akka love you akka
Thku pa
சூப்பர் sis
Thku
Super...i will try ma......👍👍🌹🌷💐
Thku
Hai Sister...
I Will Try This Style...
Nice...
All the best
@@CookwithSangeetha
Thanks Sister...
🙏
Today I had cooked vegetable Britain it was nice and super taste
Glad to hear that
Hii mam I am first comment super receipe 👌
Thanks a lot