Low Price..!! Energy⚡ Food🍲..!!! No Side Effect..!!! நாட்டு மீன்கள்..!!! Appavi pasanga Tamilnadu 👉
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
- #fish #உயிர் மீன்கள் விலை குறைவானதும் உணவு க்கு சிறந்ததும் கூட. நம் உடலுக்கு தேவையான ஆற்றலை தரக்கூடிய அசைவ உணவுகளில் சிறந்ததும் விலை மலிவானதும் இந்த நாட்டு மீன்கள் ஏழைகளுக்கு energy⚡ factory🏭
சூப்பர் 😊
🎉🎉🎉🎉
சூப்பர்
விலை குறைவாக உள்ளது மட்டுமல்ல ஐஸ் சை பாக்காத குளிர் சாதனப் பெட்டிகளில் குடியிருக்காத எந்த ஒரு உணவுமே நம் உடலுக்கு நன்மை பயக்கும் என்பது ஒரு மறுக்க முடியாத உண்மையும் கூட
எப்பா தரும பிரபு எனக்கு ஒரு கிலோ வஞ்சரம் மீன் வாங்கி கொடுப்பா
கேக்குறதுதான் கேக்குற அண்ணன் கிட்ட தான கேக்குற இதுல என்ன கஞ்சத்தனம் நெறையா கேளு Haaa Haa
டெங்கு வால் பாதிக்கபட்டால் நாட்டு கெண்டைமீன் சாப்பிடாதீர்கள் என் அனுபவத்தில் கண்டது,
இரவில் இறால் சாப்பிடாதீர்கள் டாக்டரை தேடனும் இதுவும் என் அனுபவம்
நன்றி மிக்க மகிழ்ச்சி. உங்களுடைய தகவலுக்கு நன்றி🙏💕