புதிய பஸ் இறங்கியாச்சு ? ஆரம்பமே அமர்க்களம் - PSS Transports

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
  • களம் இறங்கியது புதிய பஸ் ? ஆரம்பமே அமர்க்களம் - PSS Transports

ความคิดเห็น • 113

  • @unkaltheniramki
    @unkaltheniramki 6 วันที่ผ่านมา +13

    ரொம்ப நன்றி அண்ணா பஸ் எப்படி இருக்குதோ அதைவிட நீங்க நிதானமாக பொறுமையா எதார்த்தமா சொல்லுற அழகிலேயே பஸ்ஸோட அழகு வந்து தனியா தெரியுது சூப்பர் ❤❤❤🎉

  • @unkaltheniramki
    @unkaltheniramki 6 วันที่ผ่านมา +8

    வாழ்த்துக்கள் pss டிரான்ஸ்போர்ட் 🎉🎉❤❤❤

  • @SangiliPandi-o4q
    @SangiliPandi-o4q วันที่ผ่านมา

    PSS பஸ் உரிமையாளர் மோகன் சாருக்கு மகாலட்சுமி பில்டர்ஸ் நல்வாழ்த்துக்கள் கணபதி கோயம்புத்தூர்❤❤❤❤❤❤❤ உங்கள் பயணம் இனிதே தொடங்க நல்வாழ்த்துக்கள்

  • @GnaneshnA
    @GnaneshnA 4 วันที่ผ่านมา +3

    Beautiful 🚌. Colour design ❤

  • @vigneshvigky9182
    @vigneshvigky9182 6 วันที่ผ่านมา +5

    Pss transport.....vaaalgha valamudan......🎉

  • @uv5100
    @uv5100 7 วันที่ผ่านมา +4

    வாழ்த்துக்கள் P S S TRANSPORT 💐💐💐💐

  • @RPB-a10n
    @RPB-a10n 4 วันที่ผ่านมา +3

    Beautiful bus❤❤❤❤

  • @ChandraSekar-e6x
    @ChandraSekar-e6x 3 วันที่ผ่านมา +1

    அற்புதமான முகப்பு சிறப்பாக இருக்குது

  • @sridharamudhan
    @sridharamudhan 5 วันที่ผ่านมา +1

    ரொம்பவே அழகா இருக்கு ஒவ்வொரு பேருந்துமே.. நீங்க அதை விளக்கும் விதமும் அருமையா இருக்கு சார்.. சின்னதா ஒரு குறை உண்டு அது என்னனா டிவி ஒன்று பொறுத்தாதது தான்.. பயணிகள் எதிர்பார்ப்பு அப்படி மாறிக்கொண்டு இருக்கு சார்.. ஏன் டிவி வைக்கவில்லை என்பதற்கு கண்டிப்பா ஒரு காரணம் இருக்கும் முடிந்தால் விளக்கவும் சார்.. நான் அசார் ட்ராவல்ஸ் சென்னை சார்..

  • @Rajendranrajendran-kx4vw
    @Rajendranrajendran-kx4vw 6 วันที่ผ่านมา +5

    புதிய பேருந்துகளின் விமர்சனங்கள் சிறப்பாக இருக்கிறது முகப்பு விளக்கு இரண்டு மஞ்சள் விளக்குகளும் வைக்க வேண்டும் கணக்கு வழக்குகளில் இல்லாமல் முகப்பு விளக்குகள் வைப்பது எதிர்திசையில் வரும் வாகனங்களின் ஓட்டுனர்களின் பார்வைகளை குருடு ஆகாதா அரசு அனுமதியே கிடையாது எப்படி இப்படி முன் விளக்கு கணக்கு வழக்கு இல்லாமல் வைக்கிறார்கள்

    • @ganeshsanthiya2069
      @ganeshsanthiya2069 3 วันที่ผ่านมา

      இந்த விசயத்தை பெரிய அளவில் மக்கள் பேச வேண்டும்

  • @ArumugamArumugam.B
    @ArumugamArumugam.B 5 วันที่ผ่านมา +2

    Pss vetri pera vazhthukkal 🎉🎉

  • @shanmugamperumallur4766
    @shanmugamperumallur4766 5 วันที่ผ่านมา +2

    சார் வாழ்த்துக்கள் வண்டி சந்தன கலரில் தங்க ரதம் போல் ஜொலிக்கிறது சுதன் டிராவல்ஸ் சண்முகத்தின் வாழ்த்துக்கள் பெருமாநல்லூர்

  • @SusindranSrinivasan-yt8ml
    @SusindranSrinivasan-yt8ml 6 วันที่ผ่านมา +3

    Excellent Explanation.
    Super keep it up.
    S.Susindran

  • @VkrVkr-t9m
    @VkrVkr-t9m 6 วันที่ผ่านมา +1

    Hello bro Front psition Smiley Face very nice to thanks for your Speech God blessyour Family

  • @riderkarthik87
    @riderkarthik87 ชั่วโมงที่ผ่านมา +1

    PSS bus super service . speed super. Chennai to coimbatore

  • @balasambasivan1815
    @balasambasivan1815 5 วันที่ผ่านมา +3

    "மூஞ்சி" என்ற வார்த்தையை விட "முகம்" என்ற வார்த்தை அழகானது. நல்ல அறிமுகம் நல்ல வார்த்தைகளில் அமையும்.

  • @ramaswamy6033
    @ramaswamy6033 6 วันที่ผ่านมา +2

    Congratulations PSS 🎉🎉🎉🎉

  • @khanfriends5607
    @khanfriends5607 4 วันที่ผ่านมา +1

    அருமையான பதிவுகள் தோழரே

  • @KaveriRenganathan
    @KaveriRenganathan 6 วันที่ผ่านมา +3

    Prakash always best for exterior & interior design. Veera v8 interior super ah irrukum. Leg space

  • @vara1979
    @vara1979 5 วันที่ผ่านมา +2

    Super iruku Anna

  • @RajiniChandrasekar-y6k
    @RajiniChandrasekar-y6k 5 วันที่ผ่านมา +1

    Good speech❤

  • @bheemboy7282
    @bheemboy7282 6 วันที่ผ่านมา +5

    PSS Transport வாழ்க.வளர்க.

  • @badhuabibadhuabi1872
    @badhuabibadhuabi1872 7 วันที่ผ่านมา +1

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @Sha-qz1st
    @Sha-qz1st วันที่ผ่านมา +1

    Masha allah❤

  • @ramasamyk8636
    @ramasamyk8636 3 วันที่ผ่านมา +1

    Premier coach owener karur. Super. 👌👌

  • @typicaltechtools1787
    @typicaltechtools1787 วันที่ผ่านมา

    Thank for typical tech tools.nelli

  • @SalmanKhan-gq8jn
    @SalmanKhan-gq8jn 4 วันที่ผ่านมา +2

    Pss is best service

  • @s.vasanthakumar1118
    @s.vasanthakumar1118 6 วันที่ผ่านมา +1

    Valthukal ❤

  • @dhandapanihyd
    @dhandapanihyd 7 วันที่ผ่านมา +2

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @ArshathNisar
    @ArshathNisar 3 วันที่ผ่านมา +1

    Mileage yevlo tharum????.... yevlo on road price indha bus?

  • @saravanankumar640
    @saravanankumar640 6 วันที่ผ่านมา +1

    Super o super as usual your grt pitch thku jisaab

    • @kr_rolex_muthu
      @kr_rolex_muthu 6 วันที่ผ่านมา +1

      Veera mahasamrat...

  • @ponnusamy8937
    @ponnusamy8937 7 วันที่ผ่านมา +28

    மோகன் சார் வண்டியவிட நீங்க பேசுறது அழகா இருக்கு

  • @venkatesanthiruvengadam7950
    @venkatesanthiruvengadam7950 3 วันที่ผ่านมา +1

    Cost of the bus

  • @prabakaran9898
    @prabakaran9898 6 วันที่ผ่านมา +3

    Entha entha route la vida poranga intha puthu buses ah...

  • @mariKalai-l5p
    @mariKalai-l5p 5 วันที่ผ่านมา +1

    Super TMS sir

  • @Yuvaraj-kv6my
    @Yuvaraj-kv6my 3 วันที่ผ่านมา

    Anna Neenga Bus koda price sola va ila Evlo varum yenga edukanum Evlo aakuum appram bus route la eppdi allocate panra nga nu konjam video potu solu nga anna konjam reply solu nga anna nandri

  • @KmMurugan-u7p
    @KmMurugan-u7p 6 วันที่ผ่านมา +1

    Melmaruvathur. Super. Anna

  • @sudharsan7785
    @sudharsan7785 5 วันที่ผ่านมา +1

    Neengal bus ootamal engala ethana naal emathuvinga anna

  • @SenthilKumar-sj5xo
    @SenthilKumar-sj5xo 7 วันที่ผ่านมา +2

    Congarts pss transport annan

  • @bonaventurerajkumar6388
    @bonaventurerajkumar6388 4 วันที่ผ่านมา +1

    Leyland or Volvo ?

  • @noormohamed9118
    @noormohamed9118 6 วันที่ผ่านมา +1

    In which route does this bus operate?

  • @RaviS-ne4cj
    @RaviS-ne4cj 6 วันที่ผ่านมา +1

    Allhavin thunai kondu Mel melum valara valthukkal

  • @kavithaajay3499
    @kavithaajay3499 5 วันที่ผ่านมา +1

    Super Anna 🎉🎉🎉 very very nice ❤

  • @kailash8421
    @kailash8421 5 วันที่ผ่านมา +1

    நீங்க Private Jet vlog போடணும் விரைவில்.. ❤❤

  • @3.0media30
    @3.0media30 7 วันที่ผ่านมา +2

    Super Anna bus

  • @ravisellapillai3435
    @ravisellapillai3435 6 วันที่ผ่านมา +1

    Super mohan sir

  • @PremSangita
    @PremSangita 7 วันที่ผ่านมา +1

    வணக்கம் வணக்கம் அண்ணா 🙏👍❤️

  • @Sathian.B1966
    @Sathian.B1966 4 วันที่ผ่านมา +1

    Supper

  • @RadhakrishnanVenu-j7k
    @RadhakrishnanVenu-j7k 5 วันที่ผ่านมา +1

    Sir Bathroom compalsaery 👍👍👍

  • @rajahsg
    @rajahsg 6 วันที่ผ่านมา +1

    வண்டியின் விலை?

  • @ramesh2728
    @ramesh2728 6 วันที่ผ่านมา +1

    வாழ்த்துக்கள், நீங்கள் kanbitha first scene , conocarpus maram, adhu தடை செய்ய பட்டது. அதையும் கொஞ்சம் solunga...

  • @jeevan5035
    @jeevan5035 6 วันที่ผ่านมา +1

    Super Don Anna

  • @joshyr2987
    @joshyr2987 5 วันที่ผ่านมา

    on road price sir ?

  • @034pratheepm8
    @034pratheepm8 6 วันที่ผ่านมา +1

    Anna entha route

  • @MurkyThunder729
    @MurkyThunder729 6 วันที่ผ่านมา +1

    Hyundai i20 n line manual review podunga

  • @MrKarthik18
    @MrKarthik18 6 วันที่ผ่านมา +1

    14:00❤😂

  • @bonaventurerajkumar6388
    @bonaventurerajkumar6388 4 วันที่ผ่านมา +1

    கொங்கு தமிழன்

  • @arunprakash7397
    @arunprakash7397 6 วันที่ผ่านมา +1

    Super

  • @oorukupogalam2008
    @oorukupogalam2008 7 วันที่ผ่านมา +3

    அந்த காலத்து டாடா ப்ரண்ட் சேப் மாதிரி இருக்கு

  • @TGangadharaRajan
    @TGangadharaRajan 5 วันที่ผ่านมา +1

    Super 😅

  • @senthilk9781
    @senthilk9781 6 วันที่ผ่านมา +1

    Ok👍👍👍

  • @muthupandi2112
    @muthupandi2112 6 วันที่ผ่านมา

    One bus how much price

  • @ArunKumar-mr5ct
    @ArunKumar-mr5ct 6 วันที่ผ่านมา +1

    Super na

  • @padmavathitravels3575
    @padmavathitravels3575 6 วันที่ผ่านมา +1

    🔥🔥🔥

  • @aruncharles1816
    @aruncharles1816 6 วันที่ผ่านมา +1

    ❤❤❤

  • @Krishnarao-v7n
    @Krishnarao-v7n 6 วันที่ผ่านมา +2

    ❤👌👌❤️🎉🎉🎉🎉🎉🎉

  • @voiceoffreedom6541
    @voiceoffreedom6541 6 วันที่ผ่านมา +1

    Still, you guys are building the buses in a truck model. Why do you use aero-dynamic model, with which you can save more space and smooth traveling? Please take a look at Megabus traveling between Washington DC and New York City.

  • @anandarvin7988
    @anandarvin7988 7 วันที่ผ่านมา +1

    😍🙏🙏

  • @narayanaswamyvenkatraman2395
    @narayanaswamyvenkatraman2395 4 วันที่ผ่านมา +1

    இது என்ன, ஒரு சாதாரண பஸ் தானே!?

  • @karthiksamy8424
    @karthiksamy8424 7 วันที่ผ่านมา +1

    ❤❤

  • @ravichandransivarajan8962
    @ravichandransivarajan8962 6 วันที่ผ่านมา +2

    PSS bus transport, I think this is kumbakonam is head office for this transport 🤔🤔🤔

  • @mathavanmathavan2541
    @mathavanmathavan2541 6 วันที่ผ่านมา +1

    Toyota Camry review pannunga Anna

  • @tamileelamsenthil
    @tamileelamsenthil 6 วันที่ผ่านมา +1

    🎉🎉🎉🎉🎉

  • @lakshmaninside
    @lakshmaninside 4 วันที่ผ่านมา +1

    தங்களை தொடர்பு கொள்வது எப்படி?

  • @YesudasanP-b6e
    @YesudasanP-b6e 6 วันที่ผ่านมา +1

    ❤❤🎉🎉

  • @iqbalahmediqbalahmediqbal5617
    @iqbalahmediqbalahmediqbal5617 6 วันที่ผ่านมา +1

    Ok.

  • @selvarajselvaraj8783
    @selvarajselvaraj8783 6 วันที่ผ่านมา +1

    ❤❤🎉🎉

  • @MariaVianney-k9h
    @MariaVianney-k9h 7 วันที่ผ่านมา +2

    Hi Anna 👋

  • @Karthiktuckdriver
    @Karthiktuckdriver 6 วันที่ผ่านมา

    Hai I’m Karthik from Bhavani ( Erode ) Driver vecany irukkuma anna ..???

  • @ArunArun-kt7uh
    @ArunArun-kt7uh 5 วันที่ผ่านมา +1

    Idhu தாமோதர் body building coach mathiri irukke sir? 🤔

  • @s.vasanthakumar1118
    @s.vasanthakumar1118 6 วันที่ผ่านมา +1

  • @a.c.n.rfishanddairyfarm7695
    @a.c.n.rfishanddairyfarm7695 6 วันที่ผ่านมา +1

    🎉

  • @DharmaDkr
    @DharmaDkr 6 วันที่ผ่านมา +1

    மோகன் அண்ணா திண்டுக்கல் to திருப்பதி pss டிராவல்ஸ் இருக்குதா அண்ணா

  • @NatarajanN-xr1od
    @NatarajanN-xr1od 4 วันที่ผ่านมา +1

    Tiger face

  • @antonyraj7483
    @antonyraj7483 6 วันที่ผ่านมา +4

    ரதி மீனா கம்பெனியாங்க இது

    • @kapilsurya7429
      @kapilsurya7429 วันที่ผ่านมา +1

      No athu illa.rathimeena transport nu potu pss nu somu thevar chinnatha potrupanga. ithu vera company.

    • @antonyraj7483
      @antonyraj7483 วันที่ผ่านมา

      @kapilsurya7429 பதில் தந்ததிற்கு நன்றிகள் 🙏

  • @Murthykabalimurthy
    @Murthykabalimurthy 6 วันที่ผ่านมา +1

    Truppurlathan irukkemn Anna

  • @kumarpmk-v4o
    @kumarpmk-v4o 4 วันที่ผ่านมา +1

    Spk அடுத்து வரும்

  • @mariKalai-l5p
    @mariKalai-l5p 5 วันที่ผ่านมา +1

    Ladak driver TMS sir

  • @Mak.kad1
    @Mak.kad1 6 วันที่ผ่านมา +1

    இது ரதம்..

  • @mahathirmohamed7786
    @mahathirmohamed7786 6 วันที่ผ่านมา +1

    எதுக்கு எல்லா பஸ்க்கும் முன்னால கவர் தூக்கி விட்டுருக்குறாங்க

    • @iamafarmer4567
      @iamafarmer4567 6 วันที่ผ่านมา

      இஞ்சின் சூடு குறைக்க காற்று உள்ளாரா போகும்

  • @suryav9185
    @suryav9185 4 วันที่ผ่านมา +1

    Comedy pcs 🤣😂😂😂😂

  • @ringring2805
    @ringring2805 6 วันที่ผ่านมา +1

    Worst coach build

  • @KannanKannan-vl3ub
    @KannanKannan-vl3ub 5 วันที่ผ่านมา

    Rs amount one bus please ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @TN-ji6nw
    @TN-ji6nw 5 วันที่ผ่านมา +1

    Nalla illa intha model

  • @dilipnayakarj7537
    @dilipnayakarj7537 5 วันที่ผ่านมา

    பணம்வெள்ளையாக்கபடுகிறதாஎன்றசந்தேகம்வருகிறதா?

  • @smmurugan3708
    @smmurugan3708 5 วันที่ผ่านมา +1

    உங்கபேச்சுஉ

  • @vicknaseelanjeyathevan4161
    @vicknaseelanjeyathevan4161 3 วันที่ผ่านมา

    Washroom
    கிடையாதா?

  • @TamilarasiMurugan-u9j
    @TamilarasiMurugan-u9j 6 วันที่ผ่านมา

    th-cam.com/users/shortsaisL3afn_0U?si=QCrdsTvL5xWwN4C-

  • @Gowtham-v6i
    @Gowtham-v6i 6 วันที่ผ่านมา +1

    Congratulations PSS 🎉🎉🎉🎉🎉🎉

  • @ArumugamArumugam.B
    @ArumugamArumugam.B 5 วันที่ผ่านมา +1

    Super