Goa Gang சிதைந்தது மகிழ்ச்சியே🤗... அப்போது தான் அனைவரும் Individual Game விளையாட முடியும் 👍 எனினும் Jack Gang ஐ நம்பி ஏமாந்தது பார்க்க பாவமாக இருந்தது 😮
Arun nethu solli nominate pannanla jack a athutan nethu nadanthuchu exampl sound..alsoo jack arun a nominate paninathu full of vengence jack facelaiye terinjathu.jack nominated arun jack sonna reason mirror pathe solirukalm becz she told abt herslf in anger😂😂
@@shunmugasundari8385same to Sound...sound Jack ku sonna reasons yellame mirror pathu solli Sound should nominate herself.....yena Sound tha venum ne poyi screen space kaka Jack sandayile muku nuzhchu game vilayaditu iruntha..
@@RDK.... soundariya nethu tappa sonna mari enaku teriala its her game...na nethu intha issue fulla live la pathen..even raayn too jackta solvan ithu oru game la nominat paniruka nee yen persnl ah edukanu...saturdy episode la jack will smile when jeff getting roast n also manjari deepak keppa yen jeff ku poteenganu also pona week la kitchen la etho jeff panitanu thittuva jack...ithe jeff jack kooda first la iruntha mari iruntha jack wnt ask such qn to deepak n manjari n also wnt scold him in kitchen issue...jack koodave irunthu support panina avnga good avala vittu poita they are bad nu i felt.
முத்துவின் விளையாட்டு (தற்போது) சரியில்லைதான். ஜாக்லின் செய்தது தவறாக இருந்திருந்தால் 1.இருவர் போட்ட ஒப்பந்நப்படி ஜாக்லின் மூன்றாவது நபரை அழைத்து சென்ற போதே தடுத்து நிறுத்தி கேட்டு (பேசி) இருக்கலாம் 2. அவருடைய விளையாட்டை விளையாட (செய்துவிட்டு பின்பு பேசியிருக்கலாம்)செய்திருக்கலாம். இதில் எதுவுமோ முத்து செய்யவில்லை. அவருடைய செயலிலேயே தெரிந்தது ஜாக்லின் வெற்றி பெற கூடாது என்று நினைத்தது.
Then you have to watch the show regularly from the start of the season. She is the main pillar of the Goa gang and everyone knows the spoiler game of Goa gang
தம்பி,முத்து சொல்வது சரிதான், ஏனெனில் Bigg Boss யாரும் யாரையும் convince பண்ணக்கூடாது என்று அறிவித்தார்.ராணவ் முத்துவிடம் இருந்து பாதியில் விஷாலிடம் சென்றுவிடுவதாகவே இருந்தார்.Liveல் பார்த்திருந்தால் தெரிந்திருக்கும்😊
நானும் Live பார்க்கத்தான் செய்தேன். ராணவ் விஷாலுக்கு ஆதரவாக இருக்கப்போவதாக முன்னரே கூறிவிட்டார். விஷால் ஜெப்ரி & மற்றவரிடம் மாற்றி மாற்றி பேசினார். எல்லோருக்குமே தெரியும் ராணவ் விஷாலுக்கு ஆதரவாகத்தான் இருப்பார் என்று அதனால் முத்து ஜாக்லின் வெற்றி பெற நினைத்திருந்தால் (ராணவை வைத்து) விளையாடி இருப்பார். அவருக்கு அந்த எண்ணம் இல்லை என்று தெளிவாகவே தெரிகிறது.
பாத்ரூமில் மட்டும் விஷால் எண்டர்டெயின்மெண்ட் பன்னி தானே ரசிப்பாரோ.ஏனெனில் வெளியே மற்றவர்கள் செய்வதை விட இவர் குறைவாகவே தெரிகிறார்.ஆனால் தன்னைத்தானே எண்டர்டெய்னர் என்கிறார் 😅
Jacklyn support panna theve is actually. Muthu already know Raanav will go to Vishal. If he brought someone.. It will go for waste. He let manjari and Raanav to choose. Why he need to support anyone. He just wanted to play for himself. What he did was right.
Even muthu did take Raanav and manjari..vishal will be the winner.. vishal total wait 365 including raaanav weight and if u reduce ranaav wight (80) then vishal weight is 280. Jack total is 312 including manjari weight and manjari weight is 60 , if u reduce manjari weight then total jack weight is 250 only.. so anyways Vishal is winner.. pls think all these before u share anything..
Manjari too Smart... Vice captain Sachana potathu audience poll but Vishal use vice captain trump card to manjari. Manjari too smart neglected Vice captain.. Good move manjari
கேம் ஆரம்பித்த உடனே முத்துக்குமார் மஞ்சரி & ராணவ் ரெண்டு பேரையும் அடுத்த பக்கம் கொண்டு விட்டிருந்தால் கேம் இன்னும் சூடு பிடித்திருக்கும் ஒரு முறை அந்த பக்கம் போன யாரும் மீண்டும் இந்த பக்கம் வர முடியாது கேம் நல்லா இருந்திருக்கும் மக்களுக்கும் பார்க்க சுவாரஸ்யமாக இருந்திருக்கும் முத்து இந்த இடத்தில் கொஞ்சம் மிஸ் பண்ணி விட்டார் 🤷🏻♀️😢❤
இந்த அறிவாளி தனமான மூளை (யை நம்பியும், ராணவ் வருவேன் என்று கூறியதை நம்பி ஏமாந்தது ஜாக்லின்) தன்னை நம்பியவரை ஏமாற்றத் துணிகிறது. ஏமாற்றிவிட்டு அதை தன் பேச்சு திறைமையால் வாதாடி வெற்றி பெற நினைக்கவும் முயல்கிறது.
Muthu jack game play pannita nu soldrathutgan thappu because vishal ku munnadi jack vanthuta because ranjith anna kila vilunthuruvaru...but Muthu game pakkum bothu pathila vilunthathu kavanikala pola so avan vishal first vantan nenachu jack eh soldran
அருண் நேற்று சொன்ன பறவை கதைப்போல் பல கதைகளை உருட்டுகிறார். ரஞ்சித் அதற்கு(ம்) ஆமாம் (சாமி) போடுகிறார். இருவரும் (ஜோடியாக) வெளியில் சென்று கதை பேசி மகிழட்டும்.
When soundarya was crying for first three weeks jack only supported her. Thats why sound played with strong mind. Jack is correct. Sound can nominate jack. But the reason between that gang is not to be said in bb nomination. If sound has some problem in friendship she should have said to jack. But its wrong to say in.open.nomination. sound oru nambikkai throgi.
Rayan point 💯👍 but intha raanav muthu va irrunthalum Vishal kaka poirupan atha Rayan kekave vida mattran intha muthu yena avanuke athu therium worst Play by muthu
Apdi enna game vilaiyadi keluchuttanga entha season la.jack nala enna game maari pochu.😂🤭 sound ne velila vanthu unga gang video paathu title vida ethu semmannu solluva paaru🙄
Muthu individual player thane aporom ethuku jackline ku game vitu kodutharu ipo game spoil agulaya .jacklin ethachum solita yen friend iruthu ipdi panita soluva nee game ada thane pona 🤮🤮🤮🤮🤮
Avaru enge vittu koduthaaru. He know he won't win so he didn't play and let Manjari and Raanav to choose. If he played then apothan Jack win panne play pandre mathiri agirukum which he didn't do.
Is soundarya really surviving only because of PR?. Then how come Vijay sethupathi sir itself said that she's having heavy People support outside of big boss house. Is soundarya having fans?
Bro intha nomination a currect a mathi vittathu muththu than...muththu nomination resion sonna apram than yellarum current a nomination pannaga ...muththu vera level pa ❤❤❤ my support deepak Anna 💪💪
I personally feel muthu deepak vishal ranjith sound and some mixtures are acting not showing their true faces i think so manjari arun ranav jack are like showing their real faces i think so this is my perspective only .
#VJVishal entertainer for a reason dancing, fun counters, charecter based task performance , calm and composed gane strategy.. idhu varaikum eliminate aanavanga stage la sonnadhu vishal ne oru entertainer adha continue pannu.. we are watching edited version so stop spreading false accusations... vishal smart player..
Arun n jack same than image ah Kappathurennu try panranga.. Jack friendship and Arun ku hero... Image kapathanum😢 they are not true so its automatically comes out.
Drama gang 😮😮😮😮😮 Worst gang worst persons 😮 Jack pachonthi drama acting 😮 Soundarya bajaari 😢ippo gang vittu veliye thappichittu 😮 Jefry thadaval mannan..gang vittu thappichittaar. Rayaan mattum Jack kku sompu adithu evict aakituvaar😮.. Worst gang 😮 Soundarya bajaari 😮 Jefry thadaval mannan 😮 Jack kku..sompu rayaan..😮 Jack pachonthi ...team..thalaivi 😮 Rayaan thaniyaa play panninaal best player but athukku.vaaipillai 😮
முதல் மூன்று வாரங்கள் சௌந்தர்யா அழுது கொண்டிருந்த போது ஜாக் மட்டுமே அவளுக்கு ஆதரவாக இருந்தார். அதனால்தான் அழாமல் சவுண்ட்விளையாடினாள். . ஜாக் சொல்வது சரிதான். சவுண்ட் ஜாக்கை நாமினேட் செய்யலாம். ஆனால் அவர்களுக்கு இடையேயான காரணத்தை பிபி நாமினேஷனில் சொன்னது தப்பு. . நட்பில் சவுண்ட் க்கு ஏதேனும் பிரச்சனை இருந்தால் அவள் ஜாக்கிடம் கூறியிருக்க வேண்டும். ஆனால் நாமினேஷன் காரணமாக அதை சொல்வது தவறு. சவுண்ட் ஒரு நம்பிக்கை துரோகி.
Muthu ❤🔥
Deepak ❤❤
Raanav ❤❤
But unfortunately no votes to Deepak… really sad
Muthu made a strategy game in captaincy task and trying to earn good name but raiyan asked it
Vote for deepak. He deserve it.
He is genuine player… that’s y he is not getting votes.. soo bad ..
Goa Gang சிதைந்தது மகிழ்ச்சியே🤗... அப்போது தான் அனைவரும் Individual Game விளையாட முடியும் 👍 எனினும் Jack Gang ஐ நம்பி ஏமாந்தது பார்க்க பாவமாக இருந்தது 😮
ரஞ்சித் தன் மரியாதை இதற்க்கு மேலும் biggboss வீட்டில் இருந்து கெடுத்துகொள்ளாமல் வெளியேறுவது சிறந்தது.
Mothalla antha aalukku enga mariyatha irunthuchi😂😂😂
விஷால் செய்யும் ஒரே காமடி "நான் ஒரு என்டடைனர்"😂😂😂😂😂 என்று கூறுவதுதான்😂😂😂😂😂
True
😂😂
Yes
😂😂😂😂
சௌந்தர்யா அப்படி என்ன பண்ணிடான்னு அவளுக்கு இவ்வளவு பெரிய அளவில் ஆதரவு😂😂😂😂😂😂😂😂😂
Bajari sound
Pachonthi. Jack athimethavi Muthu .
சௌந்தர்யா கைத்தட்டல் அதிகாமா வருவதால் head weight ஜஸ்தியா இருக்கு
கை தட்டல் எல்லோர்க்கும் தா வருது ..😅😅
@@meerakr66 but sound ku Romba athigam…but anga irukurathula yarukum eh respect kudukama irukurathu la main person eh sound ta…
@@meerakr66 ஆனா சவுண்ட்க்கு அதிகமா வருது
சௌந்தர்யா என்ன செய்தாலும் மக்கள் ஓட்டு போடுவதால் தலைகணம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கு😮
Innuma naburinga makkal vote pandranhanu
Pr
@@UmaraniB-z7u bro athu pr team bro
Sound ku PR votes so people believe she is very good.
But real audience know she is worthlsss
@@Nice-s6rcorrect 😂
திறமைக்கு மதிப்பே கிடையாது 😢😢😢😢🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
👍👍👌👌👌👌👌
Jack not spoil sound game. Sound itself spoil her game by her anger and arrogance.
True
Arun nethu solli nominate pannanla jack a athutan nethu nadanthuchu exampl sound..alsoo jack arun a nominate paninathu full of vengence jack facelaiye terinjathu.jack nominated arun jack sonna reason mirror pathe solirukalm becz she told abt herslf in anger😂😂
@@shunmugasundari8385same to Sound...sound Jack ku sonna reasons yellame mirror pathu solli Sound should nominate herself.....yena Sound tha venum ne poyi screen space kaka Jack sandayile muku nuzhchu game vilayaditu iruntha..
She's doing good in her own way, she's the only😊 game entertainer
@@RDK.... soundariya nethu tappa sonna mari enaku teriala its her game...na nethu intha issue fulla live la pathen..even raayn too jackta solvan ithu oru game la nominat paniruka nee yen persnl ah edukanu...saturdy episode la jack will smile when jeff getting roast n also manjari deepak keppa yen jeff ku poteenganu also pona week la kitchen la etho jeff panitanu thittuva jack...ithe jeff jack kooda first la iruntha mari iruntha jack wnt ask such qn to deepak n manjari n also wnt scold him in kitchen issue...jack koodave irunthu support panina avnga good avala vittu poita they are bad nu i felt.
Deepak is not getting votes.. he deserve in top 5 position
Soundarya real face veliya varutu
Yes! like Jacqueline...
Enna face varuthu. Poya. This is game and she is playing. Why this kolaveri.
Muthu❤❤❤
😒
Mk❤❤❤
Muthukumaran 🥺❤️🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Sound ku ean sir ipdi support panniranga moolaiye ella
முத்துவின் விளையாட்டு (தற்போது) சரியில்லைதான். ஜாக்லின் செய்தது தவறாக இருந்திருந்தால் 1.இருவர் போட்ட ஒப்பந்நப்படி ஜாக்லின் மூன்றாவது நபரை அழைத்து சென்ற போதே தடுத்து நிறுத்தி கேட்டு (பேசி) இருக்கலாம் 2. அவருடைய விளையாட்டை விளையாட (செய்துவிட்டு பின்பு பேசியிருக்கலாம்)செய்திருக்கலாம். இதில் எதுவுமோ முத்து செய்யவில்லை. அவருடைய செயலிலேயே தெரிந்தது ஜாக்லின் வெற்றி பெற கூடாது என்று நினைத்தது.
But Jack 2 pera speed a kondu poi seythutuva because Vishal 2nd Ranjith koditu poi keela poturuvaan😅
முழுக்க முழுக்க விஷாலை வெற்றி பெற வைக்க நடத்திய டாஸ்க்
Athu correct
Correct
ஆமாம்.
Yes.he not deserve in this bigg boss house
Muthukku votes therikkavidalam makkale. Nandi❤❤❤❤
Soundarya irritating 😡
Ne yaru pr
@alightmotion3385 inthe season la yarum enoda fav ila
romba irritating 😂
Jack stay strong
Shafi when did jack interferred in others game?she always helped this makku soundd.Sound is good back stabber
முத்து ❤
Muthukumaran
Shafi bro live pathu review podunga
Raanav munadiye vishal ku sollitan nan unkooda varuven.
There is another person also doing the review in his channel so Def they are analysing it
Unna maari avarukkuma vela vetti illa😂
Ila apdilam sollave ila...
Please vote for Deepak 🎉
Jack eppovum yaraium vittukudutthathu Ella eppadikku muthu fance😊😊😊
சௌந்தர்யா என்ன செய்தாலும் மக்கள் எப்படி ஓட்டு போடுறாங்க 😮
Sound ku oottu poturavangalam muttal
@@maniprabu6086 pr team
@maniprabu6086 75 percent meka pr team work pandranga
It's work from PR
Makkala illa brother 😅Pr guy's
Sound ku pidikalana pola vendiyathu Thana …. Summa jack a target pannitu
Shafii unakku en jack mela avalo vanmam.jack frienship naala yaaru game poiduchu ?? Sound naala tha jack game spoiled .
@@dhanyasuku3618 correct nga…
Ur so biased with jack ...shafi
Then you have to watch the show regularly from the start of the season. She is the main pillar of the Goa gang and everyone knows the spoiler game of Goa gang
Blind visiris spotted😂
Bro..முத்துகுமார் nomination பண்ணதுக்கு அப்புறம் தான் மற்றவங்கள் சரியா nominate பண்ணி எல்லாரையும் nomination குள்ள கொண்டு வந்தாங்க
After vessel washing selections இந்த சவுண்ட் நேத்து cute reaction என்டு ஒரு cringe reaction பண்ணிச்சே....கறுமத்த
மஞ்சரி ஜாக்குலின் இருவரையும் தவிர்ப்பது முத்துகுமரனுக்கு நல்லது.
Soundarya nala lam thaniya survive agave mudiyadhu.. rendu moonu side kicks Venum.. yaraga irundalum self respect irukuma illiya.. first jeff ponan.. ipo jack.. next rayan goodbye soluvan😂😂
சௌந்தர்யா worst player ever in Bigboss show .. always vijay tv & VJS focusing her cuteness
Jack❤
Jack 👎👎
Jackkkkk❤❤❤❤❤❤❤❤❤
Soundarya too over irritating
Jack please play your game 🙏🏼🙏🏼 sound kooda seratha 😊
Jack
Worst contestants ah vote pottu kapathuranga...enna mind set oh makkalukku...(Sound,Arun)
Ungaluku worst ah flt na othersku best ah feel aagalm..neenga support panra ppl ke elarum support pannanumna epdi 😂😂😂...
Those are pr and paid votes.not makkal votes
@@anurishi4329Apdingala appo mathavangalukku real vites aa
தம்பி,முத்து சொல்வது சரிதான், ஏனெனில் Bigg Boss
யாரும் யாரையும் convince பண்ணக்கூடாது என்று அறிவித்தார்.ராணவ் முத்துவிடம் இருந்து பாதியில் விஷாலிடம் சென்றுவிடுவதாகவே
இருந்தார்.Liveல் பார்த்திருந்தால் தெரிந்திருக்கும்😊
Yes
நானும் Live பார்க்கத்தான் செய்தேன். ராணவ் விஷாலுக்கு ஆதரவாக இருக்கப்போவதாக முன்னரே கூறிவிட்டார். விஷால் ஜெப்ரி & மற்றவரிடம் மாற்றி மாற்றி பேசினார். எல்லோருக்குமே தெரியும் ராணவ் விஷாலுக்கு ஆதரவாகத்தான் இருப்பார் என்று அதனால் முத்து ஜாக்லின் வெற்றி பெற நினைத்திருந்தால் (ராணவை வைத்து) விளையாடி இருப்பார். அவருக்கு அந்த எண்ணம் இல்லை என்று தெளிவாகவே தெரிகிறது.
Kalam 8 la anandhi soundarya va potu polakuranga PR team vachi jeikarathu avangala nan player kuda eduthukala solitu 😂😂😂
MUTHU JACK ❤❤❤❤
ஜாக்குலின் best❤️❤️❤️. சௌந்தர்யா கேவலம்👎👎👎
ஜெஃப்ரி சௌந்தர்யா வெளிய போகனும்னு ஒரு வீடியோ போடுங்க bro ❤️🔥❤️🔥❤️🔥
Jack மேலே எந்த தப்பும் கிடையாது. Sound waste player. ரொம்ப ஓவர பண்ணுது. very very danger
Ranav❤🎉
Jack ka ethum thappa sollathinga
Muthu♥️👍
Deepak♥️👍
Jack ♥️👍
Sound👎🤮
Arun👎👎👎
😂Super 👌
Arun 👎👎
Vishal 👎👎👎👎
Muthu ❤
Deepak ❤
Sound❤
Manjari❤
Jack❤
@@JK-rg5wx sound 🔥🔥
Arun the best🎉
Vote for muthu, deepak, Ranav, manjari
பாத்ரூமில் மட்டும் விஷால் எண்டர்டெயின்மெண்ட் பன்னி தானே ரசிப்பாரோ.ஏனெனில் வெளியே மற்றவர்கள் செய்வதை விட இவர் குறைவாகவே தெரிகிறார்.ஆனால் தன்னைத்தானே எண்டர்டெய்னர் என்கிறார் 😅
Awesome explanation of BB updates Shafi....so nice....Dr.Indira
ரஞ்சித் மிட் வீக் எவிக்சனில் வெளியே போவார் அவரைப்பற்றி பயண வீடியோ காட்சிகள் எதுவும் இல்லை ஆதலால் தான்
Raanav suppoters✋
Jacklyn support panna theve is actually. Muthu already know Raanav will go to Vishal. If he brought someone.. It will go for waste. He let manjari and Raanav to choose. Why he need to support anyone. He just wanted to play for himself. What he did was right.
True
Excetly
9:32 muthu solluvathum sarithane
Muthu's game📉📉📉
Even muthu did take Raanav and manjari..vishal will be the winner.. vishal total wait 365 including raaanav weight and if u reduce ranaav wight (80) then vishal weight is 280. Jack total is 312 including manjari weight and manjari weight is 60 , if u reduce manjari weight then total jack weight is 250 only.. so anyways Vishal is winner.. pls think all these before u share anything..
Athu thaan nanum nenache ithil shafi brokku enge muthuve negative akkanumnnu thonuthu bb mudivu pandrathu vishal jayikkanum nnu
முத்து கேப்டன் டாஸ்க் விளையாண்டு இருக்கலாம்
No use.. Atha vilayaadele.. Vilaansrutha he will lose so he let them choose.
No voting bank is very important ya
Manjari too Smart... Vice captain Sachana potathu audience poll but Vishal use vice captain trump card to manjari. Manjari too smart neglected Vice captain.. Good move manjari
MANBAJARI
open nomination intresting ah marunadhu muthu dhaan eppadi podanunu start pannadhu muthu :))))
@@Ashokraja15 correct 💯.
கேம் ஆரம்பித்த உடனே முத்துக்குமார் மஞ்சரி & ராணவ் ரெண்டு பேரையும் அடுத்த பக்கம் கொண்டு விட்டிருந்தால் கேம் இன்னும் சூடு பிடித்திருக்கும் ஒரு முறை அந்த பக்கம் போன யாரும் மீண்டும் இந்த பக்கம் வர முடியாது கேம் நல்லா இருந்திருக்கும் மக்களுக்கும் பார்க்க சுவாரஸ்யமாக இருந்திருக்கும் முத்து இந்த இடத்தில் கொஞ்சம் மிஸ் பண்ணி விட்டார் 🤷🏻♀️😢❤
Appavum vishal thaan jayikkum ranav 80 kg manjari 50 kg aanal 30 kg vithyasathil jayikkala vishal 50 kg extra irunthirich jackline vida
Soundarya is wrongy safi always targetting jack
But raanava game strat panrathukku munnadiye sollitan naa muthuku support panra mathiri poi vishal pakkan poiruven sollitan atha muthu starting laye kandu pidichuttan brilliant mind muthu
இந்த அறிவாளி தனமான மூளை (யை நம்பியும், ராணவ் வருவேன் என்று கூறியதை நம்பி ஏமாந்தது ஜாக்லின்) தன்னை நம்பியவரை ஏமாற்றத் துணிகிறது. ஏமாற்றிவிட்டு அதை தன் பேச்சு திறைமையால் வாதாடி வெற்றி பெற நினைக்கவும் முயல்கிறது.
jack pavam
Muthu jack game play pannita nu soldrathutgan thappu because vishal ku munnadi jack vanthuta because ranjith anna kila vilunthuruvaru...but Muthu game pakkum bothu pathila vilunthathu kavanikala pola so avan vishal first vantan nenachu jack eh soldran
Sound should get eliminated….
@@Lax_clementia pr katharals
@ ethu na pr ah…😂
@@alightmotion3385 nee ta da pr.., na illa …😂😂
Rayan ❤🎉❤🎉
செளந்தர்யா ஜெக்லின் ராயன் செபீரி😂😂 கோவா கேங்க சுபம் 😂😂 அய்யோ பேசி பேசி 🤧🤷🏻♀️ கடுப்பாகி இருக்கு
முத்து ❤ சப்போர்ட் மீ ரானவ் 😂❤
My fav top 3 MANJARI, RAANAV &MUTHU
இந்த வாரம் அருண் ரஞ்சித் இவர்கள் இருவரும் வெளியே அனுப்பினால் ரொம்ப சந்தோஷம்
அருண் நேற்று சொன்ன பறவை கதைப்போல் பல கதைகளை உருட்டுகிறார். ரஞ்சித் அதற்கு(ம்) ஆமாம் (சாமி) போடுகிறார். இருவரும் (ஜோடியாக) வெளியில் சென்று கதை பேசி மகிழட்டும்.
இந்த வாரம் ரஞ்சித் வெளியே போவாரா?
Muthukumaran supporterse matha mudiyathu athu supporters ode mudivu thaa, big boss sonna rule athu irukku
When soundarya was crying for first three weeks jack only supported her. Thats why sound played with strong mind. Jack is correct. Sound can nominate jack. But the reason between that gang is not to be said in bb nomination. If sound has some problem in friendship she should have said to jack. But its wrong to say in.open.nomination. sound oru nambikkai throgi.
Neegalum sound pr ah sollave ila
Avar nerya vedios la sound ha against ha neerya pesnaru
Shafi zone❌ muthu PR zone✅
Sekiram podya video wait pana mudiyala 😂😂
Rayan point 💯👍 but intha raanav muthu va irrunthalum Vishal kaka poirupan atha Rayan kekave vida mattran intha muthu yena avanuke athu therium worst Play by muthu
Apdi enna game vilaiyadi keluchuttanga entha season la.jack nala enna game maari pochu.😂🤭 sound ne velila vanthu unga gang video paathu title vida ethu semmannu solluva paaru🙄
Jack not spoil the sound game. Sound over scene she blame others
அருண் வெளியே போனால் இந்த கேம்க்கு நல்லது
Ungala romba pidikum ungaloda ealla nikalchium paarpa but ipo neenga sound ku support pannuraghu kadupu
Muthu individual player thane aporom ethuku jackline ku game vitu kodutharu ipo game spoil agulaya .jacklin ethachum solita yen friend iruthu ipdi panita soluva nee game ada thane pona 🤮🤮🤮🤮🤮
Avaru enge vittu koduthaaru. He know he won't win so he didn't play and let Manjari and Raanav to choose. If he played then apothan Jack win panne play pandre mathiri agirukum which he didn't do.
Muthu best
Is soundarya really surviving only because of PR?. Then how come Vijay sethupathi sir itself said that she's having heavy People support outside of big boss house. Is soundarya having fans?
Soundarya have fans
I am also one of the fan 😎
Yes only because of pr and vjs vj tv all support soundarya maybe she paid them also
Sound 🔥🔥🔥🔥
Yes I'm also fan of her
Jack is true friend but while Muthu passes a comment on sound can't she oppose this?? #true friend?? She used to register sound as wrong she is right.
@@shreekutty3561 sound also passed comments about Muthu and others but Jack didn't say anything 😂
@scarlett_witch7 u can put video.
@@shreekutty3561 athan blind case achey 😂
Bro intha nomination a currect a mathi vittathu muththu than...muththu nomination resion sonna apram than yellarum current a nomination pannaga ...muththu vera level pa ❤❤❤ my support deepak Anna 💪💪
I personally feel muthu deepak vishal ranjith sound and some mixtures are acting not showing their true faces i think so manjari arun ranav jack are like showing their real faces i think so this is my perspective only .
MK never portrayed himself as a saint or villain from day one. Everyone knows this.
Jack is acting 😂😂
The captancy task is not fair
#VJVishal entertainer for a reason dancing, fun counters, charecter based task performance , calm and composed gane strategy.. idhu varaikum eliminate aanavanga stage la sonnadhu vishal ne oru entertainer adha continue pannu.. we are watching edited version so stop spreading false accusations... vishal smart player..
Anna ranav hand broken pathi sollunga na 😢 24hr paakarathu ila😢ena accunu sollunga ungaluku therinjatha
Sound crt 👍 game uh game uh pakaum game vera friendship vera ❤😊
Arun n jack same than image ah Kappathurennu try panranga.. Jack friendship and Arun ku hero... Image kapathanum😢 they are not true so its automatically comes out.
Thank you for 790 subscribers❤😊
Drama gang 😮😮😮😮😮
Worst gang worst persons 😮
Jack pachonthi drama acting 😮
Soundarya bajaari 😢ippo gang vittu veliye thappichittu 😮
Jefry thadaval mannan..gang vittu thappichittaar.
Rayaan mattum Jack kku sompu adithu evict aakituvaar😮..
Worst gang 😮
Soundarya bajaari 😮
Jefry thadaval mannan 😮
Jack kku..sompu rayaan..😮
Jack pachonthi ...team..thalaivi 😮
Rayaan thaniyaa play panninaal best player but athukku.vaaipillai 😮
Bro nenga bigg Boss pona enna pannuvinga sollunga ❤❤❤nalaki video sollungaa😊
முதல் மூன்று வாரங்கள் சௌந்தர்யா அழுது கொண்டிருந்த போது ஜாக் மட்டுமே அவளுக்கு ஆதரவாக இருந்தார். அதனால்தான் அழாமல் சவுண்ட்விளையாடினாள். . ஜாக் சொல்வது சரிதான். சவுண்ட் ஜாக்கை நாமினேட் செய்யலாம். ஆனால் அவர்களுக்கு இடையேயான காரணத்தை பிபி நாமினேஷனில் சொன்னது தப்பு. . நட்பில் சவுண்ட் க்கு ஏதேனும் பிரச்சனை இருந்தால் அவள் ஜாக்கிடம் கூறியிருக்க வேண்டும். ஆனால் நாமினேஷன் காரணமாக அதை சொல்வது தவறு. சவுண்ட் ஒரு நம்பிக்கை துரோகி.
Gage playe pana gage sollurega induguvala play pana gage irukuravgala nonimate pana muthukula kuturaga sollurega eana pana sollurega. Ithula sound mala vamathila allium Shafi zone happy' tha 😂😂😂😂
Hi Shafi bro ❤❤❤❤❤eppati irukenkga bro ❤❤❤❤❤black colour irukenkga bro yankgaluka our nall aavathu colour mathi potunkga bro 🙏 🙏 🙏 🙏 🙏
17.03 💯 correct point
Shafi bro vsk போடுற மூணு வீடியோவை ஒண்ணா பார்த்த மாதிரி இருக்கு உங்க வீடியோ