கூட்டம் கூடும் அக்ரஹாரத்து அடுக்களை | 75 வருட பழமையான Geetha Canteen Since 1938 | Tamil Food Review

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ธ.ค. 2024

ความคิดเห็น • 69

  • @vidyasankar6956
    @vidyasankar6956 ปีที่แล้ว +4

    30 வருடங்களாக கோவை செல்லும் போதெல்லாம் கீதா கேன்டினில் சாப்பிடமால் வந்ததில்லை. அதே ருசி அதே தரம் 👍

  • @sasidharansubramani3156
    @sasidharansubramani3156 ปีที่แล้ว +3

    this is the famous and our luvly spot for best tiffin in Coimbatore. Students from amrita university Sunday inga bro varuvom breakfast ku. Miss this very much

  • @gayathri270
    @gayathri270 ปีที่แล้ว +1

    Whenever l am coming with my family we used to eat Geeta hotel only. Very tasty, neatness and reasonable price. They are serving very lovingly.

  • @cheyyarsiva
    @cheyyarsiva ปีที่แล้ว +4

    Hi bro i love all ur videos, i am local youtuber follow ur ways thanks for ur review that helps me also thanks once again

  • @yazhipraveenpraveen-jy8vf
    @yazhipraveenpraveen-jy8vf ปีที่แล้ว

    Unmayana speech unmayana food reviewer

  • @vinothkumar2788
    @vinothkumar2788 ปีที่แล้ว +1

    Hii Anna All video super anna lam Vinoth Anna 👋👋👋👋👋👋👋👋🤩🤩😊

  • @pheonixboy7821
    @pheonixboy7821 ปีที่แล้ว

    Bro thiruverkadu tiffen shop unga chennal review panna um bro

  • @swamilaxmi4452
    @swamilaxmi4452 ปีที่แล้ว +3

    உணவகம் மற்றும் உணவு வகைகளையும் உபசரிப்பையும் பற்றி நன்றாகத்தான் சொன்னீர்கள்.
    ஆனால்....
    உம்மைப் போலவே ...
    தம்மிடம் பணம் இருக்கிறது என்பதற்காகவோ,
    விலையின்றிக் கிடைக்கிறது என்பதற்காகவோ....
    தாம் உண்ணும் அளவுக்குமேல் இலையில் வாங்கி வைத்து உண்ணாமல் வீணாக்கும் பழக்கம்தான் என் மனதை
    வருத்துகிறது.
    வீணாக்கும் அந்த உணவுக்குள்....
    உழவன் முதல் உழைப்பாளர் வரை எத்தனையோ பேரின் உப்பு வேர்வையும் குறுதியும் கலந்திருக்கிறது என்பதையோ,
    உணவுக்காக வாடி உயிரிழக்கும் அனாதை/அபலைகளின் ஏக்கமும் கண்ணீரும் காத்திருக்கிறது என்பதையும் .....
    ஒரு சமுதாயத்தின் நாகரிக வளர்ச்சியும் நாட்டின் பொருளாதார & சுகாதார வளர்ச்சியும்கூட இதனுள் புதைந்திருக்கிறது என்பதையும்....
    கிஞ்சித்தும் சிந்திக்காதது....
    நெஞ்சைப் பிசைகிறது.
    நீரை மட்டுமன்றி...
    உணவையும் உழைப்பையும்
    வீணாக்காதீர்;
    வணங்குங்கள்;
    தேவைக்கு மட்டும் எடுத்துக்கொண்டு,
    எஞ்சியதைச்
    சேமியுங்கள்;
    எளியோருக்கும்,
    எதிர்கால சந்ததிக்கும்
    உரியவை அவை என்பதை உணருங்கள்.
    சிந்திப்போமா?
    செயல்படுவோமா?

  • @aamalachannel-2023
    @aamalachannel-2023 ปีที่แล้ว

    ரொம்ப நல்லா இருக்கு❤................

  • @rajkumar4070
    @rajkumar4070 ปีที่แล้ว +2

    Super bro

  • @mohanpr2006
    @mohanpr2006 ปีที่แล้ว +1

    Welcome Coimbatore Geetha hotel

  • @vijayakumartc4902
    @vijayakumartc4902 ปีที่แล้ว

    In late seventies as students we stayed in this hotel when came on tour from Chennai.

  • @dr.gavaskardhanasekaran8468
    @dr.gavaskardhanasekaran8468 ปีที่แล้ว +2

    Really A tasty hotel. All the food are very tasty and served very hot.
    Thanks pakoda boys for taking me interview..

  • @abdulbasith1174
    @abdulbasith1174 ปีที่แล้ว

    Lunch 🍝🥗🍱 poodunga

  • @balaSubramani-ny3zb
    @balaSubramani-ny3zb ปีที่แล้ว

    Now days u r not given the each item rate in description y brother...

  • @balaSubramani-ny3zb
    @balaSubramani-ny3zb ปีที่แล้ว

    Now a days u r not mention each item rates in description y brother plz do it tnx

  • @wellwisher9690
    @wellwisher9690 ปีที่แล้ว +1

    Nice bro thank you for the news keep uploading bro

  • @saroprabu
    @saroprabu ปีที่แล้ว +1

    Nan coimbatore irukumbothu sapta hotels la Geetha hotel unmaiyila best hotel bro.... 👌🏽. thanks for the video 👍🏽👍🏽

  • @rameshsharma7095
    @rameshsharma7095 ปีที่แล้ว +1

    Very nice. Please open your branch at nanganallur chennai please

  • @anindianbookmartz4710
    @anindianbookmartz4710 ปีที่แล้ว +1

    Great

  • @rajeshwarichandrsekar2718
    @rajeshwarichandrsekar2718 22 วันที่ผ่านมา

    Geetha canteen ramnagar romba famous

  • @mohanpr2006
    @mohanpr2006 ปีที่แล้ว

    Kindly try to cheap and best non veg hotel gandhipuram

  • @ragus3893
    @ragus3893 ปีที่แล้ว

    Niyaz bro foodie prabhu. Irfan. Dan jr. Elarum foreign tour potanga neenga epo poga poringa bro👀

  • @KannaTamilSamayal
    @KannaTamilSamayal ปีที่แล้ว

    My favourite hotel... Nice review..

  • @sivaganeshs7586
    @sivaganeshs7586 ปีที่แล้ว +3

    Geetha canteen is one of the famous and tastiest hotel in coimbatore

  • @emceeakshayiyer3426
    @emceeakshayiyer3426 ปีที่แล้ว +1

    Divine

  • @venkatachalamvenkatachalam5612
    @venkatachalamvenkatachalam5612 ปีที่แล้ว

    Ok brother

  • @hariharan-ir2hr
    @hariharan-ir2hr ปีที่แล้ว

    நான் கோவை ரயில்வே ஸ்டேஷன் முன்
    உள்ள பேங்க் ஆப் பரோடா வில்
    என்வீட்டு லோன் கட்ட
    போவேன்‌அப்போதெல்லாம்
    கண்டிப்பாக கீதாகபேவில்சாப்பிடுவேன்

  • @lokeshkumar.s7647
    @lokeshkumar.s7647 ปีที่แล้ว

    #Pakoda boyz is the best channel for food review
    Anna vinayagapuram vairam briyani food review pannunga bro

    • @flamebalu5326
      @flamebalu5326 ปีที่แล้ว

      athulaam pannitaar already

    • @flamebalu5326
      @flamebalu5326 ปีที่แล้ว

      na saptu vanten unlimited 120 but antha place sapdia avllo nalla illa கூடராம்road side dog ulla varuthu.... piece okay..but briyani taste korratur railway station near madras box equal taste adichikka vera shop illa...top notch taste

  • @jerryofficials533
    @jerryofficials533 ปีที่แล้ว

    Bro pondicherry vaanga bro

  • @nagarasan
    @nagarasan ปีที่แล้ว +7

    அக்ரஹாரத்து அடுக்களை ??/ தம்பி தலைப்பே அதகலமாக உள்ளது/எனது உணவு சைவ உணவு தான்/இன்று சைவ உணவகம் பக்கமாக பயணமா ??/ஆம் எனக்கு பாதி எதிரில் உள்ள காமிரா டீமுக்கு பாதி /இதை கண் டிப்பாக தொடரவும் உங்கள் உடல் நலனுக்காக !!

    • @PakodaBoyz
      @PakodaBoyz  ปีที่แล้ว +1

      நன்றி அண்ணா

  • @ushaaabi363
    @ushaaabi363 ปีที่แล้ว

    Now management changed. Now owned by tirunelveli nadar (pon vandu soap owner)

    • @Brammasakthi
      @Brammasakthi 3 หลายเดือนก่อน

      NOT pon vandu sopa arasan sopa owner

  • @kanakasabhainatarajan4887
    @kanakasabhainatarajan4887 ปีที่แล้ว

    I had meals and tiffin for a long time here but stopped after seeing a cockroach in my food. And the new owners didn't bother. Is it hygienic now is the question. Old doesn't mean dirty kitchen.

  • @andrew_claus
    @andrew_claus ปีที่แล้ว +4

    Iyers boys ku veg food pootachu 😂 Inniku ore orgasm thaan enjoyyyy pannunga
    Good video bro 👌🏻 Thanks for the find ♥️

  • @velazhagupandian9890
    @velazhagupandian9890 ปีที่แล้ว

    Fine vlog.
    Informative vlog.....wishes from, " வேலழகனின் கவிதைகள்",...like, share, Subscribe,....நன்றி....

  • @ramachandrancl3221
    @ramachandrancl3221 ปีที่แล้ว

    Don't tell Red Chutney, White Chutney, Tell the exact name of the chutney.. Since if we do not use the name of the chutney exact, future generations will not know.

  • @Aravind-hm1jz
    @Aravind-hm1jz หลายเดือนก่อน

    Geetha hotel vera...geetha canteen vera ...neenga review pannathu geetha hotel not geetha canteen so name change pannuga...ungala nambi order panne but athu vera hotel......ithula oru team ,camera,script 🤣🤣🤣

  • @rajeshwarichandrsekar2718
    @rajeshwarichandrsekar2718 22 วันที่ผ่านมา

    Sappadukku jathi illai

  • @rj.vigneshskm3055
    @rj.vigneshskm3055 ปีที่แล้ว

    Msf channel video flavor varudhu

    • @PakodaBoyz
      @PakodaBoyz  ปีที่แล้ว +1

      Thanks bro favourite channel is MSF only. And the only food channel I subscribed

    • @rj.vigneshskm3055
      @rj.vigneshskm3055 ปีที่แล้ว

      @@PakodaBoyz my favourite too

  • @s.ramamoorthys.r9141
    @s.ramamoorthys.r9141 ปีที่แล้ว

    YEN UNGHALUKKU UNNECESSARY SPEED SPEECH. NITHANAM THEVAI .MGE FROM THOOTHUKUDI

  • @srinisrini5319
    @srinisrini5319 ปีที่แล้ว

    🔥🤤

  • @தமிழ்-ர2ஞ
    @தமிழ்-ர2ஞ ปีที่แล้ว +16

    அங்க போகாதே தீட்டு ஆயிடும் அம்பி

    • @Madhavan.seenuvasan
      @Madhavan.seenuvasan ปีที่แล้ว +11

      Hii boomer uncle 😂

    • @narendrant5368
      @narendrant5368 ปีที่แล้ว +6

      Bommerukkelam boomer aaa irupeenga pola😂😂😂

    • @தமிழ்-ர2ஞ
      @தமிழ்-ர2ஞ ปีที่แล้ว

      @@narendrant5368 தீட்டு ஆயிரும் தம்பி

    • @தமிழ்-ர2ஞ
      @தமிழ்-ர2ஞ ปีที่แล้ว

      உன்னை போன்றோரை உள்ளே விடுவதே தவறு

    • @yoursanta1055
      @yoursanta1055 ปีที่แล้ว +5

      Thirunthi tholainga da Arabia baadu

  • @GoldOnline
    @GoldOnline ปีที่แล้ว

    கீழ் ஜாதிக்காரர்கள் வெட்கம் இன்றி பார்ப்பான் கடைக்கு எதுக்கு போறீங்க? வெட்கம் சூடு சொரணை இல்லாமலா திறியறீங்க