ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

Maha sugirtha rooba sundari--S.G. KITTAPPA--AMARA GEETHAM (vMv)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 มี.ค. 2020
  • கானாம்ருதம் பருகும் உணர்வு
    எப்படிப்பட்டதாய் இருக்கும்...?
    சொல்லால் உணர்த்தும் பரவசமா அது...
    காதால் கேட்டு
    ஆன்மாவில் அனுபவிக்கும்
    உணர்வின் எல்லை அல்லவா அது...
    இதோ--
    ரசிக நண்பர்கள் கேட்டு மயங்க...
    அமுதப்பெருக்காய்
    ஊற்றெடுக்கும்
    'கந்தர்வகான கிட்டப்பா'வின்
    கானாம்ருதம்...
    என்றும் வாழும் அமரகீதம்...
    "மகா சுகிர்த ரூப சுந்தரி"...
    எஸ்.ஜி. கிட்டப்பா
    (மேடை நாடகப் பாடல்)
    **பழமை காப்போம்**
    profile.php?...
    e mail : vembarmanivannan37@gmail.com
    #oldsongbook Golden era songs (1932-1970)
    #Vembarmanivannan Rare vintage songs
    #tamildubbingsong Rare old songs

ความคิดเห็น • 29