Myv3 Ads VK அண்ணே! இப்படி பண்ணிட்டீங்களே அண்ணே!!!? | Myv3 Ads | Vinoth Official

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ม.ค. 2025

ความคิดเห็น • 171

  • @VinothOfficialchannel
    @VinothOfficialchannel  12 วันที่ผ่านมา +42

    நண்பர்களே உங்கள் பெயரோடு உங்களது கருத்துக்களை பதிவிடுங்கள் அடுத்த வீடியோவில் உங்களது கேள்விகளுக்கு முழுமையான விளக்கம் தரும் வகையில் ஒரு வீடியோவை நீங்கள் பார்க்கலாம்

    • @AnandhiAnandhi-k2x
      @AnandhiAnandhi-k2x 12 วันที่ผ่านมา +2

      @@VinothOfficialchannel ok sir, pls eppo intha problm sari agum, return of property potal eppo kidaikum, sollunga innum 6month agum nu solranga sir,

    • @somasundaram3859
      @somasundaram3859 12 วันที่ผ่านมา

      (spelling) அறியாதோர் சங்கம்😂😂😂

    • @rakidarakida-h2m
      @rakidarakida-h2m 12 วันที่ผ่านมา

      மார்ச் 3ஆம் தேதி முதல் அனைவருக்கும் பேமெண்ட் நிறுத்தப்பட்டது என்பது எல்லோருக்கும் தெரியும்???
      காரணம் கேட்டால் எலக்சன், கேஒய்சி என்கிறார்கள்,
      எலக்சன் விதிமுறையை மார்ச் 16ஆம் தேதி சனிக்கிழமை அன்று மாலை 6 மணிக்கு மேல் தான் அமல்படுத்தப்பட்டது,
      பிறகு ஏன் மார்ச் 3ஆம் தேதி withdrawal போட்டவர்களுக்கு பேமெண்ட் வரவில்லை தெரியுமா, அதற்கு யார் காரணம் MD சக்தி ஆனந்தனா கண்டிப்பாக இல்லை, அதற்கு முழு காரணம் விஜயராகவன் அவர்கள் தான்,
      மார்ச் 2ஆம் தேதி சனிக்கிழமை அதிகாலை 1மணி அளவில் விஜயராகவன் கைது செய்யப்பட்டார், 30 நிமிடம் கழித்து, 1:30 மணிக்கு myv3 அப்ளிகேஷனில் withdraw யாரும் போடாமல் தடுப்பதற்கு OTP வராமல் நிறுத்தப்பட்டது, மறுநாள் மார்ச் மூன்றாம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 11 மணிக்கு மேல் தான் OTP செயல்பட்டது,
      எந்த காரணமே இல்லாமல் விஜயராகவன் கைது செய்யப்பட்ட 30 நிமிடத்திற்குள் OTP நிறுத்தப்பட்டதற்கு காரணம் என்ன??!
      மார்ச் 2 தேதி அவர் கைது செய்யப்பட்ட நாள் முதல் இப்போது வரைக்கும் யாருக்கும் எந்த பேமென்ட் இன்னும் இந்த myv3 நிர்வாகம் கொடுக்கவில்லை.
      அப்படி என்றால் நம்முடைய பணம் யாரிடம் உள்ளது என்று உங்களுக்கு தெரிகிறதா???

  • @jeevarajanbharani4999
    @jeevarajanbharani4999 12 วันที่ผ่านมา +57

    எனது மிகப்பெரிய நம்பிக்கை myv3
    எனது மிகப்பெரிய தோல்வி myv3
    தினமும் நரக வேதனை Myv3-EMI

  • @jayanthikalaicheliyan3554
    @jayanthikalaicheliyan3554 12 วันที่ผ่านมา +40

    ஒவ்வொரு நாளும் பணம் பற்றி நல்ல செய்தி வரும் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கின்றோம் 🙏🕉️

  • @jafarsathik3388
    @jafarsathik3388 12 วันที่ผ่านมา +65

    நா இதுல 120000/-கட்டி முதல் பணம் கூட வாங்க வில்லை ரெம்ப கஸ்ட்டாமா இருக்கு ரெம்ப மனவேதனையில் இருக்கே😢

  • @THE_king_MAKKER_RAJA
    @THE_king_MAKKER_RAJA 12 วันที่ผ่านมา +8

    மிக மிக தெளிவாகவும் மரியாதையாகவும் அந்த தற்குறிக்கு சொல்லியதற்கு நன்றி

  • @SubhaKrishnan-k7k
    @SubhaKrishnan-k7k 12 วันที่ผ่านมา +39

    நம் கையில் பணம் இருந்து போட்ட இருந்தால் கால தாமதமாக பணம் வந்தால் பரவாயில்லை ஆனால் நிறைய பேர் வட்டி க்கு பணம் வாங்கியும் நகைகளை அடகு வைத்து விட்டு போட்ட பணம் அதனால் வட்டி ஏறிக்கொண்டு போகுதே குடும்பத்தில் பிரச்சனை நிறைய வருதே கஷ்டமாக இருக்கிறது bro

  • @RajeshwaranRajesh-tc6jq
    @RajeshwaranRajesh-tc6jq 12 วันที่ผ่านมา +5

    இந்த தெளிவான பேச்சு திறமைதான் myv3 மக்கள் அனைவரிடமும் இருக்கிறது 👌👌👌👌

  • @sevisuvijay
    @sevisuvijay 12 วันที่ผ่านมา +7

    நானும் 121000 பணம் கட்டினேன், ஒரு மாதம் கூட பணம் எடுக்கவில்லை,மிகவும் வறுமையில் வாடுகிறேன்.... கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்....
    விஜயகுமார், தருமபுரி

  • @anusuyaanu4887
    @anusuyaanu4887 12 วันที่ผ่านมา +20

    Tirupur Anusuya. .. இதனால் தான் அண்ணா உங்கள் வீடியோவை தவிர மை v3 சம்பந்தமாக யார் வீடியோவும் பார்ப்பதில்லை....
    3 கேள்வி இருக்கிறது
    நீங்கள் கண்டிப்பாக வீடியோவில் பதில் கூற வேண்டும்
    1- டைரக்டர்ஸ் கண்டிஷன் பைல் முடிந்து நிறுவனம் திறக்க எத்தனை மாதங்கள் ஆகும்
    2 )நிறுவனம் திறந்த பிறகு ஆப் மற்றும் பேமெண்ட் கொடுக்க எவ்வளவு நாள் ஆகும்
    3) இதெல்லாம் முடிந்த பிறகு மறுபடியும் நிறுவனம் நடத்த ஏதேனும் தடங்கல் வருமா
    மாதா மாதம் முன்பு இருந்தது போல் நமது நிறுவனம் நடைபெறுமா அனைவரும் சம்பலம் வருமா

    • @RajkumarRaj-og4mw
      @RajkumarRaj-og4mw 11 วันที่ผ่านมา

      என் கருத்து
      1.பல வருடம்
      2.பேமண்ட் வாய்ப்பில்லை
      3.வழக்கு முடிந்து

  • @AmmuAmmu-nw3tw
    @AmmuAmmu-nw3tw 10 วันที่ผ่านมา +1

    Ammu Ambur,Myv3 ads good compani no comment felling msg Anna happya eruga my v3 msg podunga i am waiting🎉🎉🎉🎉💐💐💐💐👍🏻👍🏻👍🏻

  • @sarathamithran
    @sarathamithran 12 วันที่ผ่านมา +11

    Sir neenga pesikitey erunga naanga kettukitey eruukom aanal ennum oru varusam analum amount varathunu engaluku theriyum kaaval thurai evlo arivurai sonnalum engalai pondra makkal kanmoodithanamagathan erukirom thavaru engamelathan😂😂😂😂

  • @sunlight_store_சூரங்குடி
    @sunlight_store_சூரங்குடி 12 วันที่ผ่านมา +3

    உங்களின் பொறுமையான பேச்சுக்கு ஒரு salute 🔥💯

  • @AshokKumar-qv6ut
    @AshokKumar-qv6ut 12 วันที่ผ่านมา +10

    அருமை சகோ ❤️👍

  • @Nagalakshmi-l7u
    @Nagalakshmi-l7u 12 วันที่ผ่านมา +12

    எனக்கு நான் ஒரு பேமெண்ட் கூட எடுக்கல

  • @DMchannel1971
    @DMchannel1971 12 วันที่ผ่านมา +17

    நமது நிறுவனம் தவிர வேறு எதுவும் இவருக்கு contant தெரியாது.இவருக்கு போய் விளக்கம் கொடுத்து உங்கள் நேரத்தை வீணாக்க வேண்டாம்.

    • @rogerfedex
      @rogerfedex 12 วันที่ผ่านมา

      correct

  • @mohamedrabi5255
    @mohamedrabi5255 12 วันที่ผ่านมา +11

    புரோ மக்களுக்கு நம்பிக்கை வரும் வகையில் ஒரு ஆதாரம் உள்ள வீடியோ போடுங்க நான் உள்பட குழப்பத்தில் தான் இருக்கிறேன்

  • @ManikandanMmani-ct5ny
    @ManikandanMmani-ct5ny 12 วันที่ผ่านมา +5

    சார் லோன் கட்ட கூட ரோம்ப கஸ்டாமாஇருக்கு

  • @kumarkd627
    @kumarkd627 12 วันที่ผ่านมา +2

    Amount varathu 😂😂😂😂😂😂😂😂😂

  • @n.thirunavukkarasukavitha3603
    @n.thirunavukkarasukavitha3603 12 วันที่ผ่านมา +5

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்❤

  • @s.radhakrishnan
    @s.radhakrishnan 12 วันที่ผ่านมา +2

    VK and AS a ninachale Srippu tha Varuthu 😂😂😂

  • @AshokKumar-qv6ut
    @AshokKumar-qv6ut 12 วันที่ผ่านมา +4

    தலைவா சுப்பர் ❤️👍

  • @poovarasip3872
    @poovarasip3872 12 วันที่ผ่านมา +5

    பணம் சீக்கிரம் போடசொல்லுங்க அந்த நாள் நல்ல நாள்

  • @azhagarsamy4325
    @azhagarsamy4325 12 วันที่ผ่านมา

    உங்களுடைய கண்ணியமான
    பேச்சுக்கு நான் தலை வணங்குகிறேன் bro

  • @PalaniSamy-pu7lg
    @PalaniSamy-pu7lg 4 วันที่ผ่านมา

    இதெல்லாம் பணம் இல்ல சாங் என்னுடைய ரத்தம் இதெல்லாம் எங்களுடைய பணம் இல்ல சார் எங்களுடைய ரத்தம் சார்

  • @vijayanthangavel7890
    @vijayanthangavel7890 12 วันที่ผ่านมา +6

    அந்த சமூக ஆர்வலரை நாட்டில் நடக்கும் மற்ற விசயங்களையும் பேச சொல்லுங்கள் Bro . அவர் தான் சமூக ஆர்வலர் ஆச்சே.....

  • @SivaSiva-ru3xo
    @SivaSiva-ru3xo 12 วันที่ผ่านมา +3

    Yanku myv3 company mela nambikai illa potta panathai kootuthal pothum

  • @sasidharan1499
    @sasidharan1499 12 วันที่ผ่านมา +6

    Anna 22 or 23 oda 15 directors kane bail mudiyuthu athukapro evalo naal wait pananum ROP evalo naal 15 days ha?

  • @alphonesf2136
    @alphonesf2136 12 วันที่ผ่านมา +3

    100'/. Karekt bro 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻🙏🏻🙏🏻

  • @palanisamyneelapa6660
    @palanisamyneelapa6660 11 วันที่ผ่านมา

    அண்ணா நிறுவனம் மூலம் மக்களின் நம்பிக்கையை வளர்க்க ஏதேனும் ஒன்று செய்க

  • @JAYAMURUGAN-zy1vx
    @JAYAMURUGAN-zy1vx 12 วันที่ผ่านมา +1

    Super bro😂😂😂

  • @mohamedrafickmohamedrafick2722
    @mohamedrafickmohamedrafick2722 12 วันที่ผ่านมา +2

    VK அண்ணன் மிகப்பெரிய அறிவாளி உண்மையைத் தவிர வேற எதுவும் பேச மாட்டார் அவர் அவ்வளவு பெரிய சமூக ஆர்வலர் வி கே அண்ணன்

  • @saraj1668
    @saraj1668 12 วันที่ผ่านมา +6

    Super anna

  • @nandakumarm8287
    @nandakumarm8287 12 วันที่ผ่านมา

    கிருஷ்ணகிரி நந்தகுமார்myv3ads வெற்றி நமதே நிச்சயம் வாழ்க வளமுடன்

  • @laksman8021
    @laksman8021 12 วันที่ผ่านมา +3

    Md எப்போது பேசுவார் எப்போது வீடீயோவுக்கு வருவார் எப்போது பணம் வரும்

  • @SathishKumar-cs5vg
    @SathishKumar-cs5vg 11 วันที่ผ่านมา

    என்பெயர் சதீஷ்குமார் ஈரோடு மாவட்டம்

  • @jagadishbaba9779
    @jagadishbaba9779 12 วันที่ผ่านมา +2

    நான் 1, 20,000 பணம் கட்டி இருக்கிறன் ஒரு பேமெண்ட் கூட வாங்கவில்லை

  • @NarayananRevathiKT
    @NarayananRevathiKT 12 วันที่ผ่านมา +5

    VK அண்ணனுக்கு பத்மபூஷண் விருது வழங்கனும்

  • @ayyanarpandeeswari4618
    @ayyanarpandeeswari4618 12 วันที่ผ่านมา +17

    MD பேசினால் தான் ஒரு முடிவு வரும் தயவுசெய்து MD பேச சொல்லுங்க ஒரு ரூபா கூட எடுக்கல ரொம்ப கஷ்டமா இருக்கு வாங்குனவங்க கிட்ட பதில் சொல்ல முடியல😔

    • @Love.and_lovely
      @Love.and_lovely 12 วันที่ผ่านมา +2

      Ama same

    • @reneshrena9095
      @reneshrena9095 11 วันที่ผ่านมา

      அவன் பேச மாட்டான்

  • @sakthivelv7101
    @sakthivelv7101 12 วันที่ผ่านมา +9

    அண்ணா தை மாதம் வந்தால் தான் இல்லை என்றால் வரதுக்கு வைக்கபே இல்லை அண்ணா

    • @sakthibcet
      @sakthibcet 12 วันที่ผ่านมา +2

      Yes 💯💯💯👍👍👍

  • @pandiyarajand1818
    @pandiyarajand1818 12 วันที่ผ่านมา

    Pandiyarajan from pollachi Sabash sariyana poti😂😂😂😂😂😂😂 vinoth anney vidunga ethoo aruva kolarula potutanga VK brothers,

  • @AshokKumar-qv6ut
    @AshokKumar-qv6ut 12 วันที่ผ่านมา +1

    அருமையான பதிலடி ❤️👍

    • @pandiyarajand1818
      @pandiyarajand1818 12 วันที่ผ่านมา +1

      Sabash sariyana pathiladi bro

  • @densinggopinath607
    @densinggopinath607 12 วันที่ผ่านมา +10

    தெளிவான விளக்கம் அருமை சகோதரா

  • @JananiJanani-t5b
    @JananiJanani-t5b 12 วันที่ผ่านมา +6

    ன் கம்பெனி ஓடும் என்ற நம்பிக்கை யில்லையா md சார் மேல நம்பிக்கை வையுங்கள் நிச்சியம் சரி செய்வார் myv3 சரியாகும்

  • @SathishKumar-cs5vg
    @SathishKumar-cs5vg 11 วันที่ผ่านมา

    நீங்கள் செட்டில் ஆகிவிட்டீர்கள் நாங்கள் நடுத்தெருவில் நிற்கிறோம் நல்ல வாழ்க்கையில் இருந்து ஏமாந்து விட்டோம் நான் ஒரு அன்றாட வாழ்வில் வாழ்பவன்😢

  • @pinklegirlyt7528
    @pinklegirlyt7528 12 วันที่ผ่านมา +4

    E M I poitu iruku sir romba vathanaaya Iruku 😢

  • @msgm-d7i
    @msgm-d7i 11 วันที่ผ่านมา

    ji yesterday night thoongiten, video private nu varuthu, pls

  • @kabilarsvks5587
    @kabilarsvks5587 11 วันที่ผ่านมา

    ❤🙏🏻

  • @KumarKumar-dg9xp
    @KumarKumar-dg9xp 12 วันที่ผ่านมา +1

    அவன் வட்டி கட்ட முடியலன்னு பெரிய ப்ராப்ளத்தில் இருக்காங்க அண்ணா பேசாதீங்க அப்படி வட்டிக்கு வாங்கி தான் இதெல்லாம் முதல் போட்டு இருக்காங்க அதை எடுக்க முடியல பேசுறாங்க அண்ணா நான் ஒரு நான் ஒரு பேமென்ட் கூட ஒன்னும் எடுக்கவில்லை என் நலமே நெனச்சா வட்டி கட்ட முடியல நினைச்சு பாருங்க நான் மக்களோட கஷ்டம் எப்படி இருக்குன்னு

  • @Sivakathikshazzz
    @Sivakathikshazzz 12 วันที่ผ่านมา +1

    February irunthu amount pota vayippu irunthum myv3 amount Potala what reason explan panna mudiyima bro. amount pota start pannum pothu cm memberkku pottirugalam. Yen om,bm, silver memberukku pottanga reason company la amount illa 118 crose irukkuthu athuthan reason theriuma ungalukku bro.

  • @AnandhiAnandhi-k2x
    @AnandhiAnandhi-k2x 12 วันที่ผ่านมา +4

    Kastama irrku, eppo sir amount varum, problem eppo salve agum

  • @ulaganathann4742
    @ulaganathann4742 12 วันที่ผ่านมา

    வணக்கம் வினோத் சார்.நம்பிக்கையுடன் காத்திருப்போம் நல்லதே நடக்கும் நன்றி.....

  • @veikairajan2755
    @veikairajan2755 12 วันที่ผ่านมา +3

    கேஸ் ஆன எந்த கம்பெனியும் ரன் ஆகாது

  • @kalai3215
    @kalai3215 12 วันที่ผ่านมา +1

    Na cm potu innum oru payment kuda vaanga la md sir video podunga

  • @thangamdurai5453
    @thangamdurai5453 12 วันที่ผ่านมา

    Anna super ❤ App eppa open agum payment eppa poduvanga thangadurai tenkasi

  • @shailashaila8660
    @shailashaila8660 12 วันที่ผ่านมา

  • @anitharameshanitharamesh819
    @anitharameshanitharamesh819 12 วันที่ผ่านมา +1

    Anna company appo Star aagum..My name is Anitha from Andaman.

  • @jsathya5549
    @jsathya5549 12 วันที่ผ่านมา +2

    Sathya erode super anna

  • @veikairajan2755
    @veikairajan2755 12 วันที่ผ่านมา +6

    ,company இனி ரன் ஆகாது

  • @SureshSuresh-dk5fp
    @SureshSuresh-dk5fp 12 วันที่ผ่านมา

    மை வி3 எப்பயா வரும் ஹவுஸ் ஓனர் வேற வீட்டு வாடகை 500 ரூபாய் எச்சி பண்ணிட்டாங்க முதல 4500 ரூபாய் கொடுத்தோம் இப்போ 5000 கேக்குறாங்க

  • @manivannansmulesongs9153
    @manivannansmulesongs9153 12 วันที่ผ่านมา

    Thambi vinoth..md sir ellarukum avaru idea padi panam kuduppanga neenga endha idea vum kudukavendam pa thambi

  • @prabakaranprabakaran5171
    @prabakaranprabakaran5171 12 วันที่ผ่านมา +2

    Super bro 😅😅

  • @murugananjalai1899
    @murugananjalai1899 12 วันที่ผ่านมา +1

    Anna kastama erukku sethupolamanu erukku enna panrathu

  • @Dsvlog-nj8xu
    @Dsvlog-nj8xu 12 วันที่ผ่านมา +1

    Erode Dhivya amount pending la iruntha koda ok but app ah work panna tha எல்லாருக்கும் நம்பிக்கை வரும் emi katta mudiyalaa sir antha amount ah நம்பி loan வாங்கினது மகா தப்பு

  • @ramukavles
    @ramukavles 12 วันที่ผ่านมา

    I am from thoothukudi neengal soldra maadri 100 kodiyil panam podamudiyum enraal etharku ivlo late aaguthu athu poga Ab bail ku expense aagatha MB kum 71 directors kum athuku evlo panam poyirukum sollunga.....innum ethana naal aagum payment poda clg fees kattanum inda month kulla issue solve aagidumaa

  • @kaleeswarikalees691
    @kaleeswarikalees691 12 วันที่ผ่านมา +11

    நாங்கள்‌ myv3 க்கு லோன் வாங்கி தான் பணம் போட்டோம் லோன்கடனை கட்ட முடியாமல் வீட்டயே வித்தாச்சி

    • @90sKid-k8d
      @90sKid-k8d 12 วันที่ผ่านมา

      Athuku yen sirikiringa?

    • @malarmanam
      @malarmanam 12 วันที่ผ่านมา +2

      11/2 லச்சத்திற்கு எங்கு வீடு விக்கிறார்கள் இது கொஞ்சம் ஓவர் 😮

    • @Prakash-l1t
      @Prakash-l1t 12 วันที่ผ่านมา

      Bro no worry aandavan irukaan kavalapadavendam

    • @shailashaila8660
      @shailashaila8660 12 วันที่ผ่านมา

  • @SureshSuresh-dk5fp
    @SureshSuresh-dk5fp 12 วันที่ผ่านมา

    ஐயா

  • @KarthiKarthi-j3n
    @KarthiKarthi-j3n 12 วันที่ผ่านมา +2

    9.30to9.37😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @rajeswarir4422
    @rajeswarir4422 12 วันที่ผ่านมา +1

    app. எப்பங்க. ஓபன் ஆகும்.. பேமெண்ட் சீக்கிரம் போட சொல்லுங்க...

  • @GomathiGomathi-x5h
    @GomathiGomathi-x5h 12 วันที่ผ่านมา

    Sir vanakkam I am Gomathi
    Panam pota mutiyalainna apputy enra varthaya sollathiga sir panatha pottuttu v2la thinam thinam sandai nadakkuthu sir so engalukku panam kattuna panatha kututhalum ok than en hasband kkum thinam thinam sandai nadakkuthu sir tq sir

  • @karthickrajagkarthickrajag8575
    @karthickrajagkarthickrajag8575 12 วันที่ผ่านมา +4

    Hi

  • @Sun_light99_c2
    @Sun_light99_c2 12 วันที่ผ่านมา +1

    Sudalai thoothukudi nan CM great 1 rupee kuda vagavillai pro

  • @TamilArasan-nw2zn
    @TamilArasan-nw2zn 12 วันที่ผ่านมา +1

    Vinoth bro vk Anna yar

  • @myworld4469
    @myworld4469 12 วันที่ผ่านมา +2

    நீங்க இனி தயவுசெய்து வீடியோ போடதா பணத்தை திரும்ப கூடுத்துடுங்க

  • @prabhavathychodisetti192
    @prabhavathychodisetti192 12 วันที่ผ่านมา

    iam from andhra sir . payments apudu start avuthayi, app apudu vastumdi

  • @Udhaytkr
    @Udhaytkr 12 วันที่ผ่านมา

    Vk அண்ணன் மைவி3 யை நம்பி இருக்கிறார்.நாமூம் நம்பிக்கையோடு காத்திருக்கிறோம்.அண்ணன் அவதூறு பரப்பி யு டியுப் மூலம் கல்லா பார்க்கிறார். நாம் நம்முடைய நம்பிக்கையை பெருக்கி மீண்டும் மீணடு வருவதற்கு காத்திருக்கிறோம்.
    உதயகுமார்
    பெரம்பலூர் மாவட்டம்
    டி.களத்தூர்

  • @sathiskumarsathiskumar9546
    @sathiskumarsathiskumar9546 12 วันที่ผ่านมา +5

    hi anna

  • @BharathiRajan-xe2nm
    @BharathiRajan-xe2nm 12 วันที่ผ่านมา

    Sivakasi Bharathi decent approach bro super👏👏

  • @shrinivasmutalik94
    @shrinivasmutalik94 12 วันที่ผ่านมา +1

    MD is there or he is in abroad?

  • @PalaniSamy-pu7lg
    @PalaniSamy-pu7lg 4 วันที่ผ่านมา

    ஏதாவது ஒன்னு செய்யுங்க சார் மிகவும் வறுமையில் இருக்கிறேன் எனக்கு இரண்டு பெண் பிள்ளைகள் என்னதான் செய்வது நீங்களே சொல்லுங்க சார் மிகவும் வருத்தத்துடன் இருக்கிறேன் வீட்டு வாடகைகள் என்னால கட்ட முடியவில்லை ஒரு பெண்ணுக்கு வரன் பார்த்துக் கொண்டிருக்கிறேன் கல்யாணத்துக்கு கூட பணம் இல்லை சார் நகை எல்லாம் பேங்கில் இருக்கிறது இரண்டு மாதம் தான் பணம் எடுத்த

    • @PalaniSamy-pu7lg
      @PalaniSamy-pu7lg 4 วันที่ผ่านมา

      உங்கள் காலை தொட்டு கேட்கிறேன் உதவி செய்யுங்கள்

  • @nagarments5436
    @nagarments5436 12 วันที่ผ่านมา

    Tirupur Abbas first Amount pathi MD peasuna nala irukum.Amount tharathuku first step edutha nala irukum company. Aprm app matha wrk automatically crta agerum.EMI bank gold loan yellam inum time kudukamatga bro..

  • @subramanimani6289
    @subramanimani6289 12 วันที่ผ่านมา

    டேய் பணம் வருமா வராதா Md எங்க போய் தொலஞ்ஞா

  • @s.premnath9460
    @s.premnath9460 12 วันที่ผ่านมา

    சூப்பர் அண்ணா S. சித்ரா கோவை

  • @rajeshvolvo
    @rajeshvolvo 12 วันที่ผ่านมา +2

    👍

  • @somasundaram3859
    @somasundaram3859 12 วันที่ผ่านมา +2

    🎉🎉🎉😂😂

  • @J.0973
    @J.0973 12 วันที่ผ่านมา +1

    சரியான பதிலடி விளக்கம்.

  • @kalai3215
    @kalai3215 12 วันที่ผ่านมา

    Md sir epo video poiduvinga

  • @karthiknataraj1511
    @karthiknataraj1511 12 วันที่ผ่านมา +1

    Myv3 mala erruntha nambekaiya pochu nenga mattum yappadi myv3 kku support pandrenga.

  • @RameshM-ei6ot
    @RameshM-ei6ot 12 วันที่ผ่านมา +1

    saray manacilaya ketaapaiyan sir enga md comback myv3 few month

  • @GayathriS-q8i
    @GayathriS-q8i 12 วันที่ผ่านมา +1

    Nanum en husbandum oru payment kuda vangavillai loun kattamudiyalai athanala engal kattai vithu kadan adithen ehunala engal vittil ore sandaya erukku please alugaya varuthu eppadiye ponal en valkkai nasama pochu please thayavu kattungal payama erukku 😢😢😢😢😢

  • @jsathya5549
    @jsathya5549 12 วันที่ผ่านมา

    Dsp office la irrunthu vantha pressure nala than md sir vedio podala nu solrannga ànna ethu true a anna

  • @Ssara9787
    @Ssara9787 12 วันที่ผ่านมา

    Sikkiram PanAm anupa sollunga sir rompa kastapadu kirom

  • @NirmalaGopal-nh3qv
    @NirmalaGopal-nh3qv 12 วันที่ผ่านมา

    Anna app eppo work agum pls padhil solunga Relaxation pota ethanai nall agum

  • @nandhakumarr3915
    @nandhakumarr3915 12 วันที่ผ่านมา +1

    வணக்கம் நான் nandhakumar உங்கள் channel ஒரு 10000peru பக்குரங்கனு solrenka vera channelum follow பண்ணுவாங்கல்ல

  • @SaravanananGaya
    @SaravanananGaya 12 วันที่ผ่านมา

    Maheshwari Anna company run pananum atha enoda aaasai kadan irkku amount eppa varum

  • @LeelaVathi-yb4ku
    @LeelaVathi-yb4ku 12 วันที่ผ่านมา

    Anna konjam timeku panam keadacha nallarukum nanga middle class family anna ,matham vaddy kattitrukea kastama iruku anna ,eangaluku help pandunga anna pls

  • @msgm-d7i
    @msgm-d7i 12 วันที่ผ่านมา +2

    avan lam oru alu avanai pathi pesathinga bro

  • @Vasanthakumar-w9r
    @Vasanthakumar-w9r 12 วันที่ผ่านมา

    Bro app Play Store la varuma app uninstall ahirruchu

  • @Mercy-vp8qq
    @Mercy-vp8qq 12 วันที่ผ่านมา +1

    🎉❤❤🎉

  • @SenthilSenthil-zf7vg
    @SenthilSenthil-zf7vg 12 วันที่ผ่านมา

    வினோத் ப்ரோ உங்கள் வார்த்தைகளை திசை திருப்ப பார்க்கிறார்கள் கவனம் செந்தில்குமார்

  • @DeviDevi-tq9wn
    @DeviDevi-tq9wn 12 วันที่ผ่านมา

    Sir eppa app work agum