இறைவா என் குருவாய் வந்தாய். இறைநிலையோடு இணைத்தே வைத்தாய்(2). உன்னைசரணம் கொண்டேன். உண்மை மார்க்கம் கண்டேன். பிறவித்துயர் தீர்க்கும் பெருமான் நீயே! பிறவி எடுத்திட்ட போதினிலே இறவா கலை கற்பித்தவரும் நீரே! உந்தன் தவத்தின் சக்தி எந்தன் ஜீவன் முக்தி(2) இதுவே துரியாதீத த்தின் சக்தி(2). (இறைவா). இனி என்றும் உன் கருணை வெள்ளம் இறைநிலையோடு எனை ஆட்கொள்ளும்(2). உந்தன் தவத்தின் சக்தி எந்தன் ஜீவன் முக்தி. இதுவே துரியாதீத த்தின் சக்தி (2) (இறைவா). எந்தன் மனதின் இருள் நீக்கியே உண்மை வழி வாழ ஒளி காட்டினாய் (2). இனி உன்னை அல்லால் துணை யாரும் இல்லை. எந்தன் உள்ளத்தின் ஒளி விளக்கே! (இறைவா). வாழ்க வையகம். வாழ்க வளமுடன். வளர்க வேதாத்ரியம்.
🙏🏻 வாழ்க வளமுடன் 1985 கரூர்சந்திரா அம்மா அவர்கள் இந்தப் பாடலை இயற்றினார் மிக அருமையான உச்ச தாயில் மிகவும் அழகாக அவர்கள் மனவளக்கலை மகளிர் மன்றத்தில் குழுவாக இணைந்து அருமையாக பாடிய பாடல் மகரிஷி அவர்கள் முன்னிலையில் பலமுறை பாடலை குழுவாகவும் தனியாகவும் அம்மா அவர்கள் பாடியுள்ளார்கள் மகரிஷி அவர்கள் இயற்றிய பல பாடல்களை அம்மா அவர்கள் கர்நாடக சங்கீத முறையிலும் மெல்லிசை முறையிலும் பல பாடல்களை பாடியுள்ளார்கள் இந்த பாடலை மீண்டும் சகோதரி அவர்கள் பாடி கேட்டதில் மகிழ்ச்சி இந்த நேரத்திலேயே சந்திரா அம்மா அவர்களை நினைவு கூறுவோம் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன் இந்த அருமையான ' பாடலை இயற்றியவர் எங்கள் நினைவில் வாழும் திரு கரூர் சந்திரா ராமன் அம்மா அவர்கள் இந்தப் பாடலுக்கு இனிமையான இசை கண்ணா கருமை நிறக் கண்ணா என்ற பாடலின் பாடியுள்ளார்கள் அம்மா அவர்கள் அம்மா அவர்கள் பாடுவது கேட்பது மிகவும் அவர்களுடைய குரலில் இறைநிலைத் தவம் என் உச்ச நிலையில் அறிய அறிய முடியும்
Great. வளமுடன் கருத்தும் குரல் வளமும் நம்மை மிக உயரிய நிலைக்கு கொண்டு செல்லும் 🙏பாட்டு இயற்றிய அம்மா அவர்களும் அவரது அன்பு குடும்பமும் பரம்பரை பரம்பரையாக மட்டற்ற மகிழ்ச்சியுடனும் உடல் நலத்துடனும் வாழ மனப்பூர்வமான வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
என்ன அற்புதமான வரிகள்.வரிகளுக்கு உயிர் கொடுக்கும் அற்புதமான குரல் எங்களின்உணர்வுகளை உங்கள் பாடல் வரிகளுடன் உங்கள் குருலில் கேட்பது போல உள்ளது அம்மா.வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்.பாடல எழுதியவர்,பாடியவர்,இந்த சேனலுக்கு உரிமையானவர்,இந்த பாடலை கேட்பவர்கள் ,கேட்காதவர்கள் அனைவரும் அருட் பேராற்றல் கருணையினால் உடல்நலம் ,நீளாயுள்,நிறைசெல்வம், உயர் புகழ் , மெய்ஞானம் ஓங்கி வாழ்க வளமுடன்.வாழ்க வளமுடன்.
குருவை நம்முள் உணரவைக்கும் ஓர் உயிரோட்டமான குரல். குரல், பாடலின் வரிகள், இசை அனைத்தும் மிக அற்புதம். எங்களுக்கு இவ்வுன்னதமான உணர் வை தந்தருளிய அனைவருக்கும் நன்றிகள் பல... வாழ்க வளமுடன்❤.
அருமை அருமை அம்மா... மனம் தங்கள் குரலில் அப்படியே கரைந்து விடுகிறது... தவம் செய்வதை போன்ற உணர்வு எழுகிறது தங்கள் பாடியதை கேட்க்கும் பொழுது... வாழ்க வளமுடன் அம்மா🙏🙏🙏🙏🙏🙏
என்னை உடல்,உயிர்,மனம் இவைகளை உணர வைத்த குரு ரூபத்தில் வேதாத்திரி மகரிஷி அவர்களே "இறைவனே என் குருவாய் வந்தாய் வந்தாய்(ர்)" என்று தான் தினமும் நினைக்கத் தோன்றுகிறது. என்னை சரியான பாதையில் வழி நடத்தி வரும் "இறைவா என் குருவாய் வந்தாய் ". வாழ்க வளமுடன்.
சூப்பர் சூப்பர் வாழ்க வையகம் வாழ்க வையகம் உலக மக்கள் அனைவரையும் இறைநிலையோடு இணைத்தே... இதை பாடுபவர் எல்லா வளங்களும் ஒங்கி வாழ்கவளமுடன் வாழ்கவளமுடன் மா 👍🙏🙏❤️👌👋👋
💐Many international Orgs all over the World 🌎 will have SPIRITUAL PARTNERSHIP 🤝🤝with WCSC soon for providing 'value added services' for their clients & customers❤️👪👪 Spreading Vethathriyam 🧘🧘
இறைவா என் குருவாய் வந்தாய். இறைநிலையோடு இணைத்தே வைத்தாய்(2). உன்னைசரணம் கொண்டேன். உண்மை மார்க்கம் கண்டேன். பிறவித்துயர் தீர்க்கும் பெருமான் நீயே! பிறவி எடுத்திட்ட போதினிலே இறவா கலை கற்பித்தவரும் நீரே! உந்தன் தவத்தின் சக்தி எந்தன் ஜீவன் முக்தி(2) இதுவே துரியாதீத த்தின் சக்தி(2). (இறைவா). இனி என்றும் உன் கருணை வெள்ளம் இறைநிலையோடு எனை ஆட்கொள்ளும்(2). உந்தன் தவத்தின் சக்தி எந்தன் ஜீவன் முக்தி. இதுவே துரியாதீத த்தின் சக்தி (2) (இறைவா). எந்தன் மனதின் இருள் நீக்கியே உண்மை வழி வாழ ஒளி காட்டினாய் (2). இனி உன்னை அல்லால் துணை யாரும் இல்லை. எந்தன் உள்ளத்தின் ஒளி விளக்கே! (இறைவா). வாழ்க வையகம். வாழ்க வளமுடன். வளர்க வேதாத்ரியம்.
நன்றி வாழ்க வளமுடன்🙏
❤nandri🙏🙏🙏 amma
❤❤
Thank you for sharing the lyrics
Same song available in kannada?
மனதை தொடும் கருத்து, குரல் வளம்,இசை கேட்க இனிமை
Vazhga வளமுடன்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
என் கண்களில் வழியும் நீரை என்னால் நிறுத்தவே முடியவில்லையம்மா...
என்னவொரு தெய்வீகக்குரல்...
மனதை உருக்கும் வரிகள்...
குருவே துணை..!
நீங்கள் வாழ்க பல்லாண்டு..!
வாழ்க வளமுடன்..!
வாழ்க வளமுடன்..!
🙏🏻 வாழ்க வளமுடன் 1985 கரூர்சந்திரா அம்மா அவர்கள் இந்தப் பாடலை இயற்றினார் மிக அருமையான உச்ச தாயில் மிகவும் அழகாக அவர்கள் மனவளக்கலை மகளிர் மன்றத்தில் குழுவாக இணைந்து அருமையாக பாடிய பாடல் மகரிஷி அவர்கள் முன்னிலையில் பலமுறை பாடலை குழுவாகவும் தனியாகவும் அம்மா அவர்கள் பாடியுள்ளார்கள் மகரிஷி அவர்கள் இயற்றிய பல பாடல்களை அம்மா அவர்கள் கர்நாடக சங்கீத முறையிலும் மெல்லிசை முறையிலும் பல பாடல்களை பாடியுள்ளார்கள் இந்த பாடலை மீண்டும் சகோதரி அவர்கள் பாடி கேட்டதில் மகிழ்ச்சி இந்த நேரத்திலேயே சந்திரா அம்மா அவர்களை நினைவு கூறுவோம் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன் இந்த அருமையான ' பாடலை இயற்றியவர் எங்கள் நினைவில் வாழும் திரு கரூர் சந்திரா ராமன் அம்மா அவர்கள் இந்தப் பாடலுக்கு இனிமையான இசை கண்ணா கருமை நிறக் கண்ணா என்ற பாடலின் பாடியுள்ளார்கள் அம்மா அவர்கள் அம்மா அவர்கள் பாடுவது கேட்பது மிகவும் அவர்களுடைய குரலில் இறைநிலைத் தவம் என் உச்ச நிலையில் அறிய அறிய முடியும்
Great. வளமுடன் கருத்தும் குரல் வளமும் நம்மை மிக உயரிய நிலைக்கு கொண்டு செல்லும் 🙏பாட்டு இயற்றிய அம்மா அவர்களும் அவரது அன்பு குடும்பமும் பரம்பரை பரம்பரையாக மட்டற்ற மகிழ்ச்சியுடனும் உடல் நலத்துடனும் வாழ மனப்பூர்வமான வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ 4:21
அருமையான பாடல். மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது. பாடலை பாடியவருக்கும் நன்றி மா . வாழ்க வளமுடன்
மனம் கரைந்து உருகிய குரல்🎉❤🎉❤🎉🎉
குருவே வாழ்க ....!தெய்வீகக்குரலில்....காந்தலையாக பாய்கிறது அம்மா .மெய் உணர்வால் குருவோடு கலந்து எங்களையும் உருக வைத்து விட்டார்கள். வாழ்க வளமுடன்
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை 🙏
என்ன அற்புதமான வரிகள்.வரிகளுக்கு உயிர் கொடுக்கும் அற்புதமான குரல்
எங்களின்உணர்வுகளை உங்கள் பாடல் வரிகளுடன் உங்கள் குருலில் கேட்பது போல உள்ளது அம்மா.வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்.பாடல எழுதியவர்,பாடியவர்,இந்த சேனலுக்கு உரிமையானவர்,இந்த பாடலை கேட்பவர்கள் ,கேட்காதவர்கள் அனைவரும் அருட் பேராற்றல் கருணையினால் உடல்நலம் ,நீளாயுள்,நிறைசெல்வம், உயர் புகழ் , மெய்ஞானம் ஓங்கி வாழ்க வளமுடன்.வாழ்க வளமுடன்.
Nandrgal பல கோடி அம்மா❤❤❤❤❤❤
மனதை உருக்குகிற து❤❤❤❤❤
அருமை!!! மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது.
மிக்க நன்றி.
அருமையான குரல் வாழ்க வளமுடன் குருவே சரணம் 🙏🙏🙏🙏
பாடல் மிகவும் அருமை அம்மா.வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.
vazgha valamudan Good voice song
குருவை நம்முள் உணரவைக்கும் ஓர் உயிரோட்டமான குரல். குரல், பாடலின் வரிகள், இசை அனைத்தும் மிக அற்புதம்.
எங்களுக்கு இவ்வுன்னதமான உணர் வை தந்தருளிய அனைவருக்கும் நன்றிகள் பல...
வாழ்க வளமுடன்❤.
அருமை அருமை அம்மா... மனம் தங்கள் குரலில் அப்படியே கரைந்து விடுகிறது... தவம் செய்வதை போன்ற உணர்வு எழுகிறது தங்கள் பாடியதை கேட்க்கும் பொழுது... வாழ்க வளமுடன் அம்மா🙏🙏🙏🙏🙏🙏
என்னை உடல்,உயிர்,மனம் இவைகளை உணர வைத்த குரு ரூபத்தில் வேதாத்திரி மகரிஷி அவர்களே "இறைவனே என் குருவாய் வந்தாய் வந்தாய்(ர்)" என்று தான் தினமும் நினைக்கத் தோன்றுகிறது. என்னை சரியான பாதையில் வழி நடத்தி வரும் "இறைவா என் குருவாய் வந்தாய் ". வாழ்க வளமுடன்.
Excellent Amma!
Melodious voice touching the ❤heart
Vaazhga Valamudan🙏
சூப்பர் சூப்பர்
வாழ்க வையகம்
வாழ்க வையகம்
உலக மக்கள் அனைவரையும் இறைநிலையோடு இணைத்தே...
இதை பாடுபவர் எல்லா வளங்களும் ஒங்கி
வாழ்கவளமுடன்
வாழ்கவளமுடன் மா 👍🙏🙏❤️👌👋👋
பாடல் வரிகளை description boxல் போட்டால் நன்றாக இருக்கும்
அரமையான பாடல் வாழ்க வளமுடன்
அருமையான பாடல்
குருவே போற்றி
குருவே துணை
Vazgha valamudan
இறைநிலையோடு எங்களை இணைத்து வைத்து விட்டீர்கள்.உங்களின் அற்புதமான குரலின் மூலமாக. Marvales 🙏🙏🙏. வாழ்க வளமுடன் 🙏🙏💐
இனிமையான குரல் வளம்..குரு வாழ்க..குருவே துணை..
Nice song vazgha valamudan nice voice
பதில் இல்லை அருமை..
Vazhga valamudan
வாழ்க வளமுடன் வாழ்க வையகம் 🙏🙏🙏🙏🙏🙏
Vazha valamudan Amma
அருமை வாழ்கவளமுடன்
இனிய இசை.
பொருள் உணர்ந்து
அருமையாக
பாடியுள்ளார்.
வாழ்க வளமுடன் ✋🙏
Vazga valamudan. 🙏
வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்🙏🙏
அருமை அருமை வாழ்க வளமுடன்
Super 👍 vazgha valamudan Padmavati G ovindarajan
Excellent voice ❤
வாழ்க வளமுடன் அருமை அருமை 🎉மனதிற்கு இனிமையாக உள்ளது குரல் அருமை
வாழ்க வளமுடன் ஐயா
அற்புதமான voice that mesmerizing my minds
இக்குரலின் உரிமையாளர் பெயர் தெரிந்து கொள்ள கடமைபட்டு இருக்கிறேன்
கூற முடியுமா ஐயா..
இந்த தெய்வீக குரலுக்கு சொந்தக்காரர் பெயர் என்ன
குருவே சரணம்.
மிக இனிமை நன்றிகள் வாழ்க வளமுடன்🌹
இனிமையான குரலால்
துரியாதீதத்தில் தேனாய்
கரைந்தேன்
வாழ்க வளமுடன் நன்றி
Vazhga valamudan 🎉
வாழ்க வளமுடன் . Super voice
வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
Valgavalamudan iyya amma nandri
வாழ்க வளமுடன் 🙏🙏🙏
வாழ்க வளமுடன்
Vazhga valamudan 🙏
வாழ்க வளமுடன் அம்மா 🙏🙏🙏
அருமை!
வாழ்க வளமுடன்!!
Vazga valamudan vazga vaiagam
vazgha valàmudan
பாடுபவர் யார்?
💐Many international Orgs all over the World 🌎 will have SPIRITUAL PARTNERSHIP 🤝🤝with WCSC soon for providing 'value added services' for their clients & customers❤️👪👪 Spreading Vethathriyam 🧘🧘
Song ketpathargu niimmathi kitaiguthu veeduperul kitaigum amaithi kitaiguthu
Great
🙏🙏🙏
Very sweet
வாழ்க வளமுடன்🌹
8uperma❤
vazgha valamudan Good voice song
Vazhga valamudan
அருமை வாழ்கவளமுடன்
வாழ்க வளமுடன்
🙏🙏🙏🙏
Vazhga valamudan
Vaazhga valamudan