ATM Machine மூலமாக பணத்தை டெபாசிட் செய்வது எப்படி | How to Deposit Cash in ATM Machine

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 มิ.ย. 2023
  • ATM Machine மூலமாக பணத்தை டெபாசிட் செய்வது எப்படி | How to Deposit Cash in ATM Machine.
    Cash Deposit Machine (CDM) என்று சொல்லப்படும் பணம் போடும் இயந்திரத்தில் பணத்தை எளிதாக டெபாசிட் செய்யலாம். நீங்கள் டெபாசிட் உடனேயே பணமானது உங்களது வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த காணொளியில் இந்தியன் பேங்க் Account இல் ATM Machine அதாவது CDM இயந்திரத்தின் மூலம் பணத்தை எவ்வாறு டெபாசிட் செய்வது என்பதை பற்றி காணலாம்.
    #cdm #cashdepostmachine #cashdeposit #indianbank #cdmmachine
  • วิทยาศาสตร์และเทคโนโลยี

ความคิดเห็น • 6

  • @SivaSiva-nk3xo
    @SivaSiva-nk3xo 4 หลายเดือนก่อน +1

    👌

  • @AUSowmyaLakshmiH
    @AUSowmyaLakshmiH หลายเดือนก่อน

    Bro Indian bank atm la deposit pananumna indian bank la account vetchirkanuma vera endha bank vetchi deposit pana mudiyadha

  • @dineshrajmwdineshrajme4259
    @dineshrajmwdineshrajme4259 ปีที่แล้ว +1

    Anna indian bank la number change panna new atm card kuda pangla illa old atm card pin set pannu ma

    • @Easytnpsc
      @Easytnpsc  11 หลายเดือนก่อน +1

      Mobile Number solringala? Mobile number change panna old ATM Card use pannalam. Ungalukku thevappatta PIN Number change pannikalam.

  • @jenitha.kteacher3902
    @jenitha.kteacher3902 10 หลายเดือนก่อน +1

    Bro money credit agala enna pantrathu but money eduthutanga

    • @Easytnpsc
      @Easytnpsc  10 หลายเดือนก่อน

      Bank la Complaint pannunga bro