Bava Chelladurai | Azhiyatha Kolangal - 1 | செந்தில் ஜெகன்நாதன் - அன்பின் நிழல் | பவா. செல்லதுரை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
  • ECUMENICAL DIALOGUE CENTRE IN INDIA
    Presents
    Bava Chelladurai - Azhiyatha Kolangal - 1
    பவா. செல்லதுரை - அழியாதக்கோலங்கள் 1
    செந்தில் ஜெகன்நாதன் - அன்பின் நிழல்
    #BavaChelladurai
    This video made exclusive for TH-cam Viewers by Shruti.TV
    Follow us : shrutiwebtv
    Twitter id : shrutitv
    Website : www.shruti.tv
    Mail id : contact@shruti.tv
    WhatsApp : +91 9444689000
  • บันเทิง

ความคิดเห็น • 71

  • @rajeswarysubramonian1319
    @rajeswarysubramonian1319 ปีที่แล้ว

    அப்பாவின் அருமையை பவா ஐயாவின் அழகான மொழி நடையில் கேட்கும் போது மிகவும் இதமாக இருக்கிறது... என் அப்பா என் உயிரும் உறவும்... எல்லாமே அவர் தான்...

  • @styleinprabha
    @styleinprabha 2 ปีที่แล้ว

    பவா செல்லத்துரை sir உங்கள் கதை சொல்லும் அழகு மற்றும் நடை பாவனைகள் அழகு sir

  • @archanahariharan7767
    @archanahariharan7767 ปีที่แล้ว

    மிக சமீபத்தில் என் வாழ்வில் நடந்த சம்பவம்.!!

  • @jks7323
    @jks7323 3 ปีที่แล้ว +2

    அப்பாவிற்கு கடைசியாக முத்தம் குடுக்க முடியாமல் போனது. காரணம் நான் வெளியூரில் இருந்து வர முடியாமல் தவிப்பு சொல்ல முடியா துயரம். என் பாஸ்போர்ட் renewal கொடுத்து திரும்ப பெற முடியாமல் இருந்த காரணம் என்னை வர முடியாமல் தடுத்து விட்டது. கடைசியாக தொட முடியாமல் போய்விட்டது.......
    இந்த கதை என்னை மிகவும் ஆழமாக பாதித்தது.....thank you Bava sir.
    A father is never forgotten.
    But he never gets a place in the photo album on a mobile phone also.

  • @t.venkatagiri7405
    @t.venkatagiri7405 ปีที่แล้ว

    நெகிழ வைத்த அருமையான பதிவு

  • @rajagopal924
    @rajagopal924 7 หลายเดือนก่อน

    ஆனந்த கண்ணீர்... பாவா சார்

  • @archanahariharan7767
    @archanahariharan7767 ปีที่แล้ว

    எந்த அப்பாவை நான வாழ்நாள் முழுவதும் போற்ற வேண்டும் என நினைத்தேனோ.! அதே அப்பாவை நானே தூற்றுவேன் என்று என் கனவிலும் நினைக்கவில்லை.. இன்னிக்கும் என்னோட அப்பாவை தூற்றிக்கொண்டே தான் இருக்கும் சூழ்நிலேயே அமைகிறது. அதையும் தினம் தினம் கடக்கிறேன், அழுதுகொண்டே..!!

  • @RaviShankar-nr4fd
    @RaviShankar-nr4fd 3 ปีที่แล้ว

    Super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super

  • @jayanthi4828
    @jayanthi4828 ปีที่แล้ว +1

    அ ப் பா !@ 😘😘😘💋💋

  • @jamessanthan2447
    @jamessanthan2447 3 ปีที่แล้ว +5

    அப்பா அப்பா அப்பப்பா .அருகில் இருக்கும்போது எந்த பொருளுக்கும் மதிப்பு தெரியாது எல்லோரும் அவர்கள் அப்பாவை நல்லபடியாக பார்த்துக்கொள்ளவும் .அவர்களுக்கு தேவை அன்பான சொல் மட்டுமே நன்றி பாவா

  • @ManivannanMaharajah
    @ManivannanMaharajah 3 ปีที่แล้ว +2

    அப்பாவை மட்டுமல்ல அனைவரையும் நேசியுங்கள். எல்லா உறவுகளும் உறவுகளே. எல்லா உறவுகளும் உதிரும்.....

  • @rpal8933
    @rpal8933 ปีที่แล้ว

    கதை எழுதியவை விட பவா உணர்ச்சிகளை விவரித்ததை விட கதை கேட்டவர்கள் நெகிழ்ச்சி இதயத்தை பிழிந்து விட்டது. செந்தில் ஜெகநாதனுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி. எல்லோரிடமும் இயற்கையாக இருப்பது தான். ஆனால் அதன் மகிமை தெரியவில்லை. கன்னத்தில் அறைந்து வெளிக்கொண்டு வந்ததை விட ஒரு முத்தத்தில் தெளிவு படுத்தி விட்டார். வாழ்க நீவிர்

  • @organicgoldthamizham9051
    @organicgoldthamizham9051 3 ปีที่แล้ว +2

    செந்தில் ஜகநாதன் அவர்களுக்கு வாழ்த்துகள், பவாவிற்கும் நன்றிகள்

  • @palanikumar6765
    @palanikumar6765 3 ปีที่แล้ว +6

    அழுதுகொண்டே பதிவிடுகிறேன்... இறந்த அன்று கூடா இவ்வளவு அழுகவில்லை... கடைசிவரை நான் அவரை புரிந்துகொள்ளவில்லை... அப்பா இருக்கும் நபர்கள் யாரும் என்னை போல இருக்க வேண்டாம்..

  • @jessyjawaharjessy2197
    @jessyjawaharjessy2197 3 ปีที่แล้ว +1

    இங்கு நிறைய அப்பாக்கள் இப்படித்தான். ஆனால் பெருமைப்பட ஒன்றுமில்லை. அப்பாக்கள் நிறைய உழைக்கிறார்கள், பிள்ளைகளுக்கு வேண்டியதை செய்கிறார்கள்.ஆனால் கடைசி வரை அவர்களாகவே இருக்கிறார்கள். யாருக்காகவும்,எதற்காகவும் மாறுவதில்லை.எனவே அழுது பேசும் அளவிற்கு மனதை தொடவில்லை.

  • @angavairani538
    @angavairani538 3 ปีที่แล้ว +3

    அப்பட்டமான உண்மையைக்கூட இவ்வளவு அழகாக சிாித்துக்கொண்டே சொல்லமுடியும் என்றால் எங்கள் பவா ஒருவரால்தான்.அவர் சொன்னால் மட்டும்தான் இப்படிப்பட்டவிஷயங்களை ரசிக்க முடியும் தொடரட்டும் உங்கள் பணி பவா

  • @MurugesanMurugesan-bs5wd
    @MurugesanMurugesan-bs5wd 3 ปีที่แล้ว +5

    பவா நீங்கள் செல்லும் கதை நன்றாக இருக்கிறது

  • @rajagopal924
    @rajagopal924 7 หลายเดือนก่อน

    அருமை

  • @maheshrajagopalan7136
    @maheshrajagopalan7136 3 ปีที่แล้ว

    இப்படி ஒரு மனிதன் கதை சொல்லி பலரின் உள்ள உணர்வைத் தூண்ட முடியுமா என்று ஆச்சரியமாக உள்ளது.

  • @ramalingamsar756
    @ramalingamsar756 3 ปีที่แล้ว +2

    இறந்த என் அப்பவின் உடலின் முகத்தில் முத்தம் கொடுத்த அந்த தருணத்தை கண்ணீருடன் நினைக்க செய்த பாவிற்கும் , கதை ஆசிரியருக்கம் என் இதயபூர்வமான நன்றி......🙏"பாவிற்கு நிகர் பாவாதான்" திருச்சி ராமலிங்கம்.

  • @kovindarajuify
    @kovindarajuify 3 ปีที่แล้ว +3

    எல்லோருமா சேர்ந்து அழ வைத்து விட்டீர்கள்.....

  • @m.manikandan5588
    @m.manikandan5588 3 ปีที่แล้ว +2

    Miss you appa 😭
    ஐயா உங்களை நேரில் காண நாட்களை எண்ணிக் கொண்டு இருக்கிறேன்

  • @karthikbalaji4882
    @karthikbalaji4882 3 ปีที่แล้ว +2

    I miss you my daddy 😭
    I love you so much
    Appa ennral appa thavira atha edatha yaarum neerapa mudiyathu😭😭😭

  • @pasathyavalli3730
    @pasathyavalli3730 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்.

  • @tamilvanan9203
    @tamilvanan9203 5 วันที่ผ่านมา

    I love appa Miss,,,,

  • @mechsathya08
    @mechsathya08 3 ปีที่แล้ว +1

    Bava ... Always ultimate ..

  • @jaganathank1000
    @jaganathank1000 3 ปีที่แล้ว

    பவா செல்லதுரை ....பேரண்பின் பிறப்பிடம் 👍👍❤️...உங்களின் ,திட்டல் ,
    அதட்டல்,கேலி,கிண்டல் ,சிரிப்பு, என, அனைத்திலும் ஒரு துளி அன்பையும் பரிவையும் உருக்கி ஊற்றிகொண்டே செல்வது மிக சிறப்பு ...ஒரு முறையாவது நேரில் உங்களை கான வேண்டும் ... அவ்வளவு தான் ❤️...தயவு செய்து எப்படி அடுத்த பெறுங்கதையாடலில் பங்கு பெறுவது என்பது பற்றி யாராவது சொல்லுங்கள்....செந்தில் ஜெகந்நாதன் மனமார்ந்த பாராட்டுக்கள் 👍👍👍....மனமும் ,உடலும் இணைந்த படைப்பு நீங்க artist தான் no doubt

  • @karthickraja7984
    @karthickraja7984 3 ปีที่แล้ว

    அப்பா நான் உங்கள சில தேவையற்ற உறவுகளால் உங்களை புறந்தள்ளிட்டனோ என்று எனக்குள் கேள்வி எழுந்து கொண்டே இருக்கிறது. I love my அப்பா, பல தருணங்களில் என்னை அறவழியில் செல்ல பாதை அமைத்து தந்த என் உயிர் bava அப்பா

  • @kakkisattai4423
    @kakkisattai4423 3 ปีที่แล้ว +1

    Senthil anna mela romba mariyadhai vanthuduchu❤️

  • @bamaganapathi5558
    @bamaganapathi5558 3 ปีที่แล้ว

    நான் அப்பாவை பார்த்ததே கிடையாது ஆனால் பவா அய்யாவின் வார்த்தைகளின் மூலம் என் அப்பா உடன் உரையாடுகிறேன் நன்றி பவா அய்யா

  • @karthikbalaji4882
    @karthikbalaji4882 3 ปีที่แล้ว +1

    Thanks bava sir and Senthil Anna

  • @bamaganapathi5558
    @bamaganapathi5558 3 ปีที่แล้ว

    பவா செல்லத்துரை அய்யாவின் கதை சொல்லும் திறனுக்கு நான் தலை வணங்குகிறேன். என்ன ஒரு உணர்ச்சி ததும்பும் வார்த்தைகள்

  • @sathishkumar-sx6qd
    @sathishkumar-sx6qd 3 ปีที่แล้ว +1

    ஐ லவ் யூ பவா ❤️ 😘 😘 😘

  • @veeranganait4087
    @veeranganait4087 3 ปีที่แล้ว +3

    I'm speechless. Bava Anna you're really a blessing to this society. 💐🙏👏👏👏

  • @arulalanraj8181
    @arulalanraj8181 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤

  • @rammahindra
    @rammahindra 3 ปีที่แล้ว +2

    Bava is love ❤️

  • @anandanand-zs8xi
    @anandanand-zs8xi 3 ปีที่แล้ว +1

    Senthil jaganathan Sir 👏👏👏👏

  • @porchilaidhineshbabu6053
    @porchilaidhineshbabu6053 3 ปีที่แล้ว

    Bava appa ur always best... Keep rocking writer Sir... Best wishes to u... Love for all daddys in the world..
    See Bava appa as I said ur reforming the younger generation as best and best of the world...

  • @dakshinahasini5578
    @dakshinahasini5578 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் பவா

  • @ponmarimuthu3507
    @ponmarimuthu3507 3 ปีที่แล้ว

    🌹

  • @francismoto
    @francismoto 3 ปีที่แล้ว +1

    தோழர் செந்தில் அவர்களுக்கு வாழ்துக்கள். ஒரு பெரிய வெற்றி உங்களுக்கு காத்து கொண்டிருக்கிறது. மனித உணர்வுகளை மைய்ய படுத்தி எழுதுகிறீர்கள் எனவே உங்களுக்கு வெற்றி நிச்சயம். பகிர்ந்தமைக்கு நன்றி பவா அய்யா.

  • @ManivelP-cf9vz
    @ManivelP-cf9vz 3 ปีที่แล้ว +5

    இது என் கதை😢😢😢
    சத்தியமாக😰😰
    என்ன?
    அங்க அந்த அப்பா விவசாயி...
    இங்க என் அப்பா கான்கிரீட் மேஸ்த்திரி...
    😭😭😭😭

  • @mrPrince2020chennai
    @mrPrince2020chennai 3 ปีที่แล้ว +2

    Excellent 👍

  • @muniyandymahesan5973
    @muniyandymahesan5973 3 ปีที่แล้ว +1

    REAL HEART TOUCH STORY

  • @leninperur7579
    @leninperur7579 3 ปีที่แล้ว +1

    தோழர் வணக்கம்.

  • @MuruganandhamTNice
    @MuruganandhamTNice 3 ปีที่แล้ว +1

    Great 🙏🙏

  • @shasikalagovindraj3559
    @shasikalagovindraj3559 3 ปีที่แล้ว +2

    என்னால் ஒன்றும் சொல்லமுடியவில்லை
    அப்படியே உறைந்துவிட்டேன். நீங்கள் யார் பவா? என் சகோதரனோ? இல்லை. எந்தைப் பெருமானோ? நன்றி. நன்றி.

  • @yeskay3211
    @yeskay3211 3 ปีที่แล้ว +1

    நெகிழ்வு தோழர்

  • @anandanand-zs8xi
    @anandanand-zs8xi 3 ปีที่แล้ว

    Wow Super Sir 🙏👍

  • @jk-ri9pr
    @jk-ri9pr หลายเดือนก่อน

    என் வாழ்க்கைல நடந்தது இது

  • @doctorchakravarthy841
    @doctorchakravarthy841 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🍫❤️❤️❤️❤️

  • @durgadevi-fz1re
    @durgadevi-fz1re 2 ปีที่แล้ว

    Bava sir eppadi

  • @Ayshwariya
    @Ayshwariya 3 ปีที่แล้ว +1

    🙏

  • @ezhilrani1981
    @ezhilrani1981 3 ปีที่แล้ว

    🌹👌👏⚘

  • @bluishsunnyk
    @bluishsunnyk 3 ปีที่แล้ว

    Bava sir can only do this magic

  • @karthika__2014
    @karthika__2014 3 ปีที่แล้ว

    அரசு மருத்துவமனை முன்பைவிட நல்லா இருக்கு சார்

  • @venkitusamyp4947
    @venkitusamyp4947 3 ปีที่แล้ว

    தன் மகனின் முன்னேற்றமே தன் உயிர் மூச்சாகக் கொண்ட ஒரு தந்தையின் வாழ்க்கையை யதார்த்தமாக எடுத்துச் சொல்லியுள்ளார் பவா அவர்கள்.

  • @pachamuthu3973
    @pachamuthu3973 3 ปีที่แล้ว

    👏👏👏

  • @gunasathu8931
    @gunasathu8931 3 ปีที่แล้ว

    First like first comment

  • @ramyaambedkar9495
    @ramyaambedkar9495 3 ปีที่แล้ว +1

    Bava sir....ungalala than ivaloo alagha oru kadhaiya solla mudiyum......yanai doctor kadhai ketutu book padithaen....book roamba yatharthama satharanama irunthathu.....but neenga sonnathu roamba birumaandama feel kudathathu......

  • @gokulsomanathan9540
    @gokulsomanathan9540 3 ปีที่แล้ว +2

    Irony of life 😏

  • @prabakarannethaji515
    @prabakarannethaji515 3 ปีที่แล้ว

    Chennai la enka nadakku

  • @gnanaselvannallathambi9019
    @gnanaselvannallathambi9019 3 ปีที่แล้ว

    ஐயா நான் கண்ணீரோடு என் தந்தையை நினைத்தேன்

  • @tamilvanan9203
    @tamilvanan9203 ปีที่แล้ว

    😭😭😭

  • @RajeshKumar-fl8sq
    @RajeshKumar-fl8sq 3 ปีที่แล้ว +1

    Shubavam 🌹❤ a fitness class about psychological fitness 🤗😍👏..shubavam intention is not rich level money savings appu 🌹❤😍😜👏🌹👍❤
    Its being with lot's of pleasant and peaceful ❤🌹🤗👏😜👍🌹
    Shubavam உணர்த்த விரும்புவது.
    பணம் என்பது வேறொன்றும் இல்லை.. உங்கள் முயற்சி வெற்றி அடைந்திருக்கிறது
    அவ்வளவே 🌹❤🤗😊😍
    One song for you ஹரி ஹரன்..
    ஆசை கோபம் களவு கொள்பவன் மனித வடிவில் மிருகம்..
    அன்பு, நன்றி கருணை கொள்பவன் மனித வடிவில்
    தெய்வம்..
    மிருகம் என்பது கள்ள மனம் 🌹
    உயர்தெய்வம் என்பது (பிள்ளை♥😜👏🙂) மனம் 😜👏🌹❤...
    ஆமீன் 🌹❤👏😜🤗👍
    For கண்ணதாசன்..
    ஆசை என்பதை கவிஞர் பேராசை என்று எழுதி இருந்தால்
    உலகத்தின் மிக சிறந்த கவிதை இது என கொள்ளலாம்... ♥😍

  • @ramarajasekaran6574
    @ramarajasekaran6574 3 ปีที่แล้ว

    பவா சார் தங்களின் தந்தை யைப் போன்றே இக் கதையில் வரும் அப்பா வைப் பற்றி வரும் தொலைப்பேசியைக் கண்டு தூக்கத்தை தொலைத்து புத்தி பேதலித்து உண்ட இரவுகள் எத்தனையோ?

    • @ramarajasekaran6574
      @ramarajasekaran6574 3 ปีที่แล้ว

      உழண்ட இரவுகள்

    • @ramarajasekaran6574
      @ramarajasekaran6574 3 ปีที่แล้ว

      ஏன் என்றால் என் தந்தை யும் அப்படி யே.

  • @MohanSundhrasean
    @MohanSundhrasean 11 หลายเดือนก่อน

    ❤❤❤😂😂❤❤❤😂😂😂

  • @mechnwo
    @mechnwo 3 ปีที่แล้ว

    ❤️❤️❤️❤️