முதியோர் பரிவாலயம் - மணல்மேடு, கரூர் - Muthiyoor Parivalayam - Old Age Home at Karur TamilNadu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
  • கரூர் ஸ்ரீ பசுபதீஸ்வரா ஐயப்ப சேவா சங்க முதியோர் பரிவாலயம், மணல்மேடு, கரூர்
    அட்மிஷன் தொடர்புக்கு: 94431 41716
    ஈமெயில்: parivalayam06@yahoo.co.in

ความคิดเห็น • 12

  • @muthupichai8646
    @muthupichai8646 3 ปีที่แล้ว +3

    அய்யா ! இந்த முதியோர் இல்லத்தை நடத்தும் நல்லவர்களுக்கு வாழ்த்துக்கள் ! முதியோர் இல்லங்கள் இன்று - காலத்தின் கட்டாயம் ! தொடரட்டும் உங்கள் நற்பணி ! கொராணா குறைந்தவுடன் அங்கு வர / சேவை செய்திட / உதவிட ஆசை ! நன்றி ! அன்புடன்: முத்து பிச்சை - சென்னை.

  • @hypnodr.rajarajan3354
    @hypnodr.rajarajan3354 4 หลายเดือนก่อน

    இங்கு கட்டணம். எவ்வளவு. தெரிந்துகொள்ள வேண்டும் எதிர்காலத்தில். இங்கு தான் வரவேண்டும்.

  • @user-zn6jz7op6p
    @user-zn6jz7op6p 3 หลายเดือนก่อน

    En appavukku 2 kaalum nadakka mudiyala egga veetla vachu paathukka mudiyavilai vasathi ellai p,s help pannugga

  • @BhuvaneswarIBalu-gr9bn
    @BhuvaneswarIBalu-gr9bn 22 วันที่ผ่านมา

    இப்போது மாதம் எவ்வளவு பணம் கட்ட வேண்டும்
    59 வயது பெண்

  • @thiyagarajanmduthiyagaraja1199
    @thiyagarajanmduthiyagaraja1199 3 ปีที่แล้ว +4

    தனி அறை உண்டா. வயதானவர்க்கு தக்க படியா சாப்பாடு உண்டா. அங்கு இருக்கும் போது இறந்தால் அவங்களே அடக்கம் செய்வாங்களா. சொந்தக்காரன் சரியில்லை. சிலவு என்ன ஆகுமோ அதை கொடுத்திடலாம். அமைதி வேண்டும் அது போதும்

    • @thiyagarajanmduthiyagaraja1199
      @thiyagarajanmduthiyagaraja1199 2 ปีที่แล้ว

      தொலைபேசி மூலம் தெரிந்து கொண்டேன். நன்றி

  • @ramanr4860
    @ramanr4860 2 ปีที่แล้ว

    Good environment

  • @toptentuticorin717
    @toptentuticorin717 3 ปีที่แล้ว

    🙏 வணக்கம் எனக்கு குழந்தை இல்லை கணவர் இறந்து பல வருடங்களாக ஆகிறது என் தனிப்பட்ட இருக்கிறது எனக்கு உதவி செய்யும் படி மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @jayanthir793
    @jayanthir793 3 ปีที่แล้ว

    Entha egela iruthu seranum.

  • @subramanianc4133
    @subramanianc4133 3 ปีที่แล้ว +2

    அருமை அருமை தொடரட்டும் தங்கள் சேவை

  • @toptentuticorin717
    @toptentuticorin717 3 ปีที่แล้ว

    🙏❤️ வணக்கம் முதியோர் இல்லத்தில் எனக்கு வேலை வாங்கி தர முடியுமா வார்டன் வேலை பார்த்த அனுபவம் உள்ளது தேவை என்றால் விபரம் அனுப்பவும் உடனே பதில் சொல்லவும்

  • @bhanumathinbv2765
    @bhanumathinbv2765 2 ปีที่แล้ว +1

    Sharanam how much money can two people stay in one room phone number and location please it can help someone else 🆗🆗👍👍