Kallanai Dam , 2000 year old Dam , கல்லணை , Trichy

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @srinivasvembu2613
    @srinivasvembu2613 4 ปีที่แล้ว +1

    Kallanai dam coverage அருமையிலும் அருமை

  • @gayathrigayathri1975
    @gayathrigayathri1975 4 ปีที่แล้ว +4

    . கல்லணை என்ற பேர் கேட்டதும் கரிகாலச் சோழனை ஞாபகப்படுத்தும் கரிகாலன் மணிமண்டபம் அதில் கம்பிரமாக இருக்கும் அவரது பிரமண்ட சிலை பார்த்ததும் மிரள வைக்கும் அவரது தோற்றம் அதோடு டேம் வியு சூப்பர் சலசலக்கும் தண்ணீர் அதில் அழகாக நீந்தும் மீண்கள் மற்றும் துள்ளி குதிக்கும் சிறுவர்கள் அற்புதமாக கேமராவில் படமாக்கியுள்ளீர்கள் அருமை கணேஷ் மற்றும் நவின் இருவருக்கும் வாழ்த்துக்கள் முடிந்தால் முக்கொம்பு சென்று வாருங்கள் அருமையாக இருக்கும்💐💐💐💐

  • @natarajans5512
    @natarajans5512 4 ปีที่แล้ว +5

    இது எனது பெரியம்மா ஊர். நிறைய தடவை பார்த்து இருக்கிறேன். தற்போது போக முடியவில்லை. எனது Childhood days ஞாபகபடுத்திற்கு நன்றி. ரொம்ப சந்தோஷமா இருக்கு தம்பி. வாழ்த்துக்கள்.

  • @malathiannamalai2858
    @malathiannamalai2858 4 ปีที่แล้ว +3

    வாவ் அழகான காட்சிப்பதிவு சூப்பர் சூப்பர் கணேஷ் நவீன் வாழ்க வளர்க

  • @prabhavathib1359
    @prabhavathib1359 4 ปีที่แล้ว +9

    கல்லனை சென்றுள்ளோம்.அருகில் தான் அப்பகூடத்தான் கோவில் உள்ளது (108 திருப்திகளில் ஒன்று) .வீடியோ அருமை.😁👌💅💅💅🙏🙏🙏.

  • @subathrashekar3105
    @subathrashekar3105 4 ปีที่แล้ว +2

    கணேஷ் நவீன்! மிக அருமையான வீடியோ, "கரிகாலன் கட்டிவைத்தான் கல்லணை" காவிரி நுப்பும்,நுரையுமாக வெளிவரும் காட்சி அற்புதம், உங்கள் கேமரா துல்லியமாக படமெடுத்த விதம் மிக மிக சிறப்பு இங்கெல்லாம் மழை கொட்டிக் தீர்க்கிறது, அங்கு எப்படி?
    ஒரு வேண்டுகோள்: தஞ்சாவூரில் இருப்பதாக கூறினீர்கள், அருகில் உள்ள "திருவையாறு, பஞ்சநதீஸ்வரர்(ஐயாரப்பன்) கோயில் பார்த்து அதைப் பற்றியும் வீடியோ போடுங்கள்
    இதை நான் பலமுறை சொல்லி, கேட்கவும் செய்துள்ளேன்
    "நடந்தாய் வாழி காவேரி" சிறப்பான வீடியோ, ரசித்துப் பார்த்தோம், நன்றி
    வாழ்த்துக்கள் மக்களே!
    வாழ்க வளமுடன்!", Stay safe!👍👍

  • @saranyakarthi9942
    @saranyakarthi9942 4 ปีที่แล้ว +4

    Enga ooru Trichy..

  • @m.kavitha9518
    @m.kavitha9518 4 ปีที่แล้ว +5

    Slow motion of water,fish jumping, visual treat.

  • @KrishnaPriya-jl2tw
    @KrishnaPriya-jl2tw 4 ปีที่แล้ว +3

    Wow super enna vida en son ku rombha pudichuiruku bcoz avnuku 4th std la intha lesson vandhuiruku so he love this vedio n details 👍

  • @renus7726
    @renus7726 4 ปีที่แล้ว +2

    Wow this is a wonderful video Ganesh
    Your photo capture of kallanai is soooo nice
    Background music superb I really felt like visiting kallanai in person
    Keep rocking Ganesh
    God bless you

  • @VijayaLakshmi-go4ps
    @VijayaLakshmi-go4ps 4 ปีที่แล้ว +2

    Hi Ganesh to day kallanai dam u show u r videos it is very old strong dam in trichy I see many times .u r explain nicely nice .

  • @ranjithrk4642
    @ranjithrk4642 4 ปีที่แล้ว +3

    Fantastic thambi. Rompa thanks thambi neraiya information sonninga.

  • @gayathrigayathri1975
    @gayathrigayathri1975 4 ปีที่แล้ว +4

    என் மகளுக்கு மிகவும் பிடித்த இடம் கல்லணை மற்றும் முக கொம்பு அங்கும் ராஜாக்களின் சிலை கள் எல்லாம் அழகாக செய்து இருப்பார்கள் டேம் பூங்கா மிகவும் அழகு💐💐💐

  • @selvaraninadarajah5391
    @selvaraninadarajah5391 4 ปีที่แล้ว

    பல வருடங்களுக்கு முன் “கரிகாலன் கட்டிவைத்தான் கல்லணை”என்று ஆரம்பிக்கும் பாடல்காட்சியில் சினிமாவில் பார்த்தேன்.மறுபடிஇப்போநீங்கள்அந்தகல்லணையை அழகாக எடுத்துக்காட்டியிருக்கிறீர்கள்.ரொம்ப நன்றி. அழகான ரம்மியமான இடம்சென்று பாரக்கவேண்டும்.காலம் வழி விட வேண்டும்.ராகவ்,நவீன் நன்றிகள் பல.

  • @hercules3riders243
    @hercules3riders243 4 ปีที่แล้ว +4

    S. Santhosh Kumar chennai ganesh anna supper video Hi naveen anna💐💐💐

  • @srisudhasrisidha2253
    @srisudhasrisidha2253 4 ปีที่แล้ว +3

    Ganesh &ragav super job da thambi valthukal bro

  • @devsanjay7063
    @devsanjay7063 4 ปีที่แล้ว +13

    கரிகாலன் பேர் சொல்லும் கல்லணை 🙏🙏🙏

  • @-vanakkamthamizhamma8267
    @-vanakkamthamizhamma8267 4 ปีที่แล้ว +5

    தங்கள் பதிவின் மூலமாக கல்லணை நீரின் சாரலினை சென்னையில் உணர்ந்தேன். நன்றி தம்பி.

  • @sankarankonar2505
    @sankarankonar2505 4 ปีที่แล้ว +3

    கல்லணையின் வரலாறு மிகவும் பயன் உள்ளது. காட்சிUதிவு விந்தையது.நன்றி நண்பர்களே

  • @sarandsk
    @sarandsk 4 ปีที่แล้ว +2

    Water flowing in slow motion part is amazing Ganesh bro..

  • @kalyani15-h8e
    @kalyani15-h8e 4 ปีที่แล้ว +1

    Super Ganesh and Naveen

  • @kalyanasubramaniyaswamytem8150
    @kalyanasubramaniyaswamytem8150 4 ปีที่แล้ว +6

    Sir melmarivathur temple poi podunga please

  • @pandiselva5949
    @pandiselva5949 4 ปีที่แล้ว +4

    Outstanding enjoyment 🙅🏻

  • @jeevikumaran4434
    @jeevikumaran4434 4 ปีที่แล้ว +1

    Super pro very nice 🌹🌹🌹🌹

  • @VASPVLOGS773
    @VASPVLOGS773 4 ปีที่แล้ว +2

    Hi Ganesh brother👌👌👌

  • @chandralekha6296
    @chandralekha6296 4 ปีที่แล้ว +1

    Excellent. Kallanai Dam at Trichy is an ancient Dam built by Karikal Cholan. Dam full of water is looking so Beautiful. Camara coverage is Fantastic. Vera level.
    Good explanation. One of the nice Tourist spot. Thanks to you and Naveen. Enjoy. All the Best 👍

  • @mohan250s
    @mohan250s 4 ปีที่แล้ว +3

    Awesome awesome awesome bro..slow motion was beauty..KarikalaCholan's engineering

  • @jayathiganesh8728
    @jayathiganesh8728 4 ปีที่แล้ว +1

    Hai Ganesh brother

  • @srigovindarajaswamimurugar3713
    @srigovindarajaswamimurugar3713 4 ปีที่แล้ว

    Bro this video was very superb thank you for this video

  • @revathirevathi606
    @revathirevathi606 4 ปีที่แล้ว +2

    Super

  • @nithyav3195
    @nithyav3195 4 ปีที่แล้ว +2

    Superb bro

  • @Suganyarc
    @Suganyarc 4 ปีที่แล้ว +1

    Shooting arumai🌷

  • @jayanthib6586
    @jayanthib6586 4 ปีที่แล้ว

    Nice vlog palaya ninaivugal thanks for sharing

  • @samuelshanthi7407
    @samuelshanthi7407 4 ปีที่แล้ว +1

    Superb thambi

  • @sathishshanmugam5596
    @sathishshanmugam5596 4 ปีที่แล้ว +1

    beautiful video 👌👌

  • @kalyanibalakrishnan7647
    @kalyanibalakrishnan7647 4 ปีที่แล้ว +3

    I'm envied about these small children diving in the running falls! TQ ganesh raghav, so enjoyable. There is a statue of king karigalan, u dintd show it.

  • @kalyanasubramaniyaswamytem8150
    @kalyanasubramaniyaswamytem8150 4 ปีที่แล้ว +4

    Super dam

  • @devakivpm8058
    @devakivpm8058 4 ปีที่แล้ว

    Beautiful and Amazing 👏👏

  • @santhanalakshmi972
    @santhanalakshmi972 4 ปีที่แล้ว +1

    Super Ganesh. It's a pleasant video for those who have not seen this yet. Nice information Gud effort.

  • @udhayasravanan5246
    @udhayasravanan5246 4 ปีที่แล้ว +1

    Fantastic place I enjoyed I 2015 la naan nerla parthen ippo super ha iruku appo work poittu irundha dhu now amazing sply 07:30 Vera Laval camera and G R sir ur effort great keep rocking way to go thq this is udhayasaravanan.🙏💐🍫👏♥♥♥💛💛💛💚💚💚

  • @kumudhan4640
    @kumudhan4640 4 ปีที่แล้ว +1

    Wow, wonderful, beautiful, super

  • @padmarajamani4731
    @padmarajamani4731 4 ปีที่แล้ว +2

    Excellent bro. 👍👍

  • @mithransinfobase1450
    @mithransinfobase1450 4 ปีที่แล้ว +1

    Super bro.....👏👏

  • @sreesree6269
    @sreesree6269 4 ปีที่แล้ว

    Really very worthy video ..Nice .The way you showed it's really amazing

  • @pattabiraman7282
    @pattabiraman7282 4 ปีที่แล้ว

    Thank you for posting Ganesh

  • @minions_motif
    @minions_motif 4 ปีที่แล้ว

    Very nice bro periya dam karikalan kattiya kallanai Naveen brova neechal poda vachirukkalam romba happy a irukku thank you brother

  • @rajaniyer6144
    @rajaniyer6144 4 ปีที่แล้ว

    Superb Presentation

  • @drkiran9874
    @drkiran9874 4 ปีที่แล้ว

    Dear Ganesh Raghavaji, thanks for showing Kallanai Dam of Trichy. Thanks for giving special information that it was built by Raja Kari kalla chola and its age is 2000 years old. Thanks for showing the map where Kallanai was built. Dam was nice to see. Nandi Vigraha was very attractive. River Kaveri flow was very heavy in the video. I visited Trichy few years back, but couldn't visit Kallanai Dam. I could see the dam from your video now. Thanks for doing this special video to us.

  • @vijayalakshmisridharan6319
    @vijayalakshmisridharan6319 4 ปีที่แล้ว +1

    Excellent 👍🎉👌

  • @kothandaraman4498
    @kothandaraman4498 4 ปีที่แล้ว

    seen very nice vedio well and good

  • @kalaiarasib6599
    @kalaiarasib6599 4 ปีที่แล้ว

    Beautiful thanks thambi Naveen

  • @JothiJothi-ib8ph
    @JothiJothi-ib8ph 4 ปีที่แล้ว

    மிகவும் நன்றாக இருந்தது

  • @nishapankajalakshmi9419
    @nishapankajalakshmi9419 4 ปีที่แล้ว

    Thank you very much for sharing this information of historical significance.....

  • @sathi6320
    @sathi6320 4 ปีที่แล้ว

    Beautiful dam. Thank you.Wishing your channel success.

  • @vijayendranvijay4538
    @vijayendranvijay4538 4 ปีที่แล้ว +1

    Super bro

  • @neelaveniramasamy7928
    @neelaveniramasamy7928 4 ปีที่แล้ว

    Historical and our oldest beautiful dam

  • @SaranyaSugumar2006
    @SaranyaSugumar2006 4 ปีที่แล้ว +2

    கொள்ளை அழகு கல்லணை 😍😍

  • @kalyanasubramaniyaswamytem8150
    @kalyanasubramaniyaswamytem8150 4 ปีที่แล้ว +3

    Whoh super

  • @tharunravichandran4183
    @tharunravichandran4183 4 ปีที่แล้ว

    கயல் விளையாடும் காவிரி நீர்♥️♥️

  • @ramadevivijayakumar1817
    @ramadevivijayakumar1817 4 ปีที่แล้ว

    Nice video. Nice to see the fish jump.

  • @kanisenthil1605
    @kanisenthil1605 4 ปีที่แล้ว

    I'm In thirukattupalli kallanai near ...😍😍😍🤩

  • @ArchanaRajasekar
    @ArchanaRajasekar 3 ปีที่แล้ว

    Wow how did i miss this video... Welcome to trichy... So sorry that karikal chola mandapan open la illa.. Romba nalla irukkum... Ullara karikal cholan elephant maela ukkandha peria silai irukkum... Kari- kalan name vandhadhu avaroda kaal oru fire la burn agidum adhunala karikalan nu paiyer....

  • @premavenkasan2884
    @premavenkasan2884 4 ปีที่แล้ว +1

    Super bro.

  • @abiramigiritharan2102
    @abiramigiritharan2102 4 ปีที่แล้ว +1

    Lot of thank

  • @vimalraj6890
    @vimalraj6890 4 ปีที่แล้ว

    Intha videola naa romba feel panna

  • @Manicivikon
    @Manicivikon 4 ปีที่แล้ว +3

    சோழ நாட்டின் பெருமை 💪

  • @rangarajankrishnaswamy7255
    @rangarajankrishnaswamy7255 4 ปีที่แล้ว +3

    அப்ப கூடத்தான் divya desam is very nearby to கல்லணை. Thirvaiyaru, Thirukattupalli are nearby to kalanai.

  • @srigovindarajaswamimurugar3713
    @srigovindarajaswamimurugar3713 4 ปีที่แล้ว

    Bro daily video podunga

  • @maheshwaridharmar3816
    @maheshwaridharmar3816 4 ปีที่แล้ว

    கனேஷ்ராகவ் நன்றி கல்லனைநேர்ல்பார்த்துபோல்இரூந்து

  • @lalitharameshkumar3147
    @lalitharameshkumar3147 4 ปีที่แล้ว

    Hai thambi 🥳

  • @sanjuabi1282
    @sanjuabi1282 4 ปีที่แล้ว +1

    But i already travelled to kallanai such a nice place

  • @selvarasiskitchen6018
    @selvarasiskitchen6018 4 ปีที่แล้ว +1

    First comments thanks ganesh

  • @lakshmibalachandher2189
    @lakshmibalachandher2189 4 ปีที่แล้ว

    Ganesh,Please update the date of visit to the places visited.This will be very useful for all.

  • @minions_motif
    @minions_motif 4 ปีที่แล้ว

    Hai brother

  • @harihariharan7084
    @harihariharan7084 4 ปีที่แล้ว +1

    Super bro try cinematic shots and buy drone it is useful for you

  • @padmashanmugam5576
    @padmashanmugam5576 4 ปีที่แล้ว

    Thankyou bro.

  • @bnreghukandhankandhan3697
    @bnreghukandhankandhan3697 4 ปีที่แล้ว

    Near maliyaddipatti kan nirrathaperumall pl visit

  • @ramachandranm3472
    @ramachandranm3472 4 ปีที่แล้ว +1

    👌👌👌

  • @68tnj
    @68tnj 4 ปีที่แล้ว

    After a very long time, visited Kallanai back in Nov 2018 when water was flowing full. Few days later Gaja cyclone struck a deadly blow.

  • @krishnaveniveni6314
    @krishnaveniveni6314 4 ปีที่แล้ว +1

    Hi Naveen

  • @myheart3849
    @myheart3849 4 ปีที่แล้ว +1

    Hi, go to Sabarimala take video....with SPL details of Sabarimala temple, Kerela or Tamilnadu Ayyappan temples...this is season of Ayyappan

  • @kavitharamesh4847
    @kavitharamesh4847 3 ปีที่แล้ว

    Thanks bro

  • @krishnaveniveni6314
    @krishnaveniveni6314 4 ปีที่แล้ว

    Hi Raghav

  • @karthikprabakaran1034
    @karthikprabakaran1034 4 ปีที่แล้ว

    7:59 big fishes are jumping in water. wow

  • @sangeethasuresh836
    @sangeethasuresh836 4 ปีที่แล้ว

    I am from trichy

  • @vimalambikaiammalgurumoort1293
    @vimalambikaiammalgurumoort1293 4 ปีที่แล้ว

    So sad 😞Never visit 🤔🤔

  • @prabhuvel4621
    @prabhuvel4621 4 ปีที่แล้ว +1

    Last year I visited this Master piece

  • @pazhanid4350
    @pazhanid4350 4 ปีที่แล้ว

    காட்சி பதிவில் முன்னேற்றம்.தமிழ் உச்சரிப்பில் தடுமாற்றம்.மேலும் வளர்க.

  • @rajammalr2084
    @rajammalr2084 4 ปีที่แล้ว

    இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன விரிவாக சொல்லவும்

  • @vinothvinoth937
    @vinothvinoth937 4 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏🤝

  • @chakrapaniveeraraghavan5409
    @chakrapaniveeraraghavan5409 4 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @srigovindarajaswamimurugar3713
    @srigovindarajaswamimurugar3713 4 ปีที่แล้ว

    Hi bro

  • @divyaavinodh
    @divyaavinodh 4 ปีที่แล้ว

    ம.லெக்ஷ்மி.கல்லணையைபார்த்ததும்சொல்லமுடியாதமகிழ்ச்சிநான்நிறையடிரிப்போய்இருக்கிறேன்என்அலுவலகதோழிகளுடன். அப்பக்குடத்தான்பெருமாள்கோயில்அருகில்உள்ளது.கல்லணைபூங்காவிலிருந்துசிறிதுதூரம்நடந்துசென்றால்அணைக்கட்டுசாலையில்ஒருபடிகட்டுவரும்அதில்இறங்கினால்அழகான ஆஞ்சநேயர்கோயில்உள்ளது.இவைஎல்லாம்நினைவுபடுத்தியதற்குநன்றிவாழ்கவளமுடன்வளர்கதங்களின்இனியபயணம்.

  • @rajivenkat7406
    @rajivenkat7406 4 ปีที่แล้ว

    Oldest dam in the world

  • @kalyanibalakrishnan7647
    @kalyanibalakrishnan7647 4 ปีที่แล้ว +2

    அந்த இடத்தை 'முக்கொம்பு' என்றும் சொல்வார்கள்!

  • @gam3827
    @gam3827 4 ปีที่แล้ว

    kollidam itself is artificial river created to divert flood waters, without stopping mother kaveri's natural course, as it is our respect to rivers as devatas and they should be allowed to flow the course they wish

  • @shinchan4399
    @shinchan4399 4 ปีที่แล้ว +1

    Hi

  • @harinis5920
    @harinis5920 4 ปีที่แล้ว

    அணையின் கீழ் பகுதியில் ஆஞ்ஜணேயர் கோவில் உள்ளது. அதை காட்டவில்லையே

  • @abiramigiritharan2102
    @abiramigiritharan2102 4 ปีที่แล้ว

    Indru yarum appadi illai🥺😭

  • @rollingplus7809
    @rollingplus7809 4 ปีที่แล้ว

    Yen uru nanba trichy. Spelling mistakes 😍