ขนาดวิดีโอ: 1280 X 720853 X 480640 X 360
แสดงแผงควบคุมโปรแกรมเล่น
เล่นอัตโนมัติ
เล่นใหม่
Login🅒︎🅡︎SHQ rajajhansi Mano, SL - Deva🅒︎🅡︎ Ayira Meenu Pudikka PonenPublished byrajajhansiLyricsRecordingsபாடல்: அயிர மீனு புடிக்கப் போனேன்திரைப்படம்: மாப்பிள்ளை கவுண்டர்(1997)பாடியவர்கள்: மனோ, ஸ்வர்ணலதாஇசை: தேவாட்ராக் & பாடல் வரிகள் வழங்குபவர்:Raja @rajajhansi #CeylonRadio🎵🎵🎵(பல்லவி)பெ.கு.: தத்ததா தாரத்தத் தத்தத தாரத்தத்தாததா தாததததாதத்ததா தாரத்தத் தத்தத தாரத்தத்தாததா தாததததாதததத ததததத ததததத ததததத🎵🎵ஆ: ஆ ஜும்குச் சிக்கா தக்குக்குச்சிக்காஜும்குச் சிக்கா தக்குக்குச்சிக்காஜும்குச் சிக்கா தக்குக்குச்சிக்காஜும்குச் சிக்கா தக்குக்குச்சிக்காபெ: அயிர மீனு புடிக்கப் போனேன் ஆத்துலஒரு ஆரா மீனு மாட்டிக்கிச்சு சேத்துலஅயிர மீனு புடிக்கப் போனேன் ஆத்துலஒரு ஆரா மீனு மாட்டிக்கிச்சு சேத்துலகல்யாணத்த சொல்லிப்புட்டான் நேருலஅவன் கல்யாணத்த சொல்லிப்புட்டான் நேருலஎன்னைக் கைப்புடிச்சுக் கொண்டாருவான்தேருல ஊருலஅயிர மீனு புடிக்கப் போனேன் ஆத்துலஒரு ஆரா மீனு மாட்டிக்கிச்சு சேத்துலஆ.கு.: தம்தம்தம்தம்தர தரத்தரம்தம்தம்தம்தம்தம்தர தரத்தரம்தம்பெ.கு.: தம் தததத் தாதததா தம்ததம்தம் தததத் தாதததா தம்தத🎵🎵🎵(சரணம் - 1)ஆ: ஆ ஜும்குச் சிக்கா தக்குக்குச்சிக்காஜும்குச் சிக்கா தக்குக்குச்சிக்காஜும்குச் சிக்கா தக்குக்குச்சிக்காஜும்குச் சிக்கா தக்குக்குச்சிக்காபெ: ஆ~லமரம் அரச~மரம் அத்தனையும் சாட்சிநீ அடுத்த மாசம் பாக்கப் போறகல்யா~ணக் காட்சிஆ: புர்ர் ரங்கு டக்குட்டு தக்கு தக்குபுர்ர்ர் ரங்கு டக்குட்டுதரிகிட தரிகிடதாம்பெ: சேல கட்டாக் குருவிகளாநீங்க கூட வாங்கஒரு சீர் செனத்தி எனக்காகஎடுத்து வந்து தாங்கஆ: போட்டா~ சிவக்கும் புது வெத்தலஎன் பொண்.டா~..ட்டி தொட்டுத் தந்தா பத்தல~நாள்தோறும் மல்லிகப்பூ மண~க்கணு~ம்~நீ நாலாவ~து ஜாமத்திலும் முழி~க்கணும்பெ: அதுக்கு ஏத்திக்கட்டு இறு~க்கிக்கட்டுஎட்டு~ மொழ~ வேட்டியஆ: அயிர மீனு புடிக்க வந்தா~ஆத்துல (பெ:ஆ..ஹ்ம்)இந்த ஆரா மீனு மாட்டிக்கிச்சு சேத்து~ல~~பெ: அயிர மீனு புடிக்கப் போனேன் ஆத்துலஆ: ஆ..ஹான்பெ: ஒரு ஆரா மீனு மாட்டிக்கிச்சுசே~த்து~ல~~ஆ: அ. ட.டா.🎵🎵🎵(சரணம் - 2)பெ: துத்து துத்து துதுத் துத்துதுத்து துத்து துதுத் துத்துபெ.கு.: தத்ததா தாரத்தத் தத்தத தாரத்தத்தாததா தாததததாதததத ததததத ததததத ததததத🎵🎵ஆ: ஆ ஜும்குச் சிக்கா தக்குக்குச்சிக்காஜும்குச் சிக்கா தக்குக்குச்சிக்காஜும்குச் சிக்கா தக்குக்குச்சிக்காஜும்குஆ: ஹோ~ய். ஹோ~ய் ஹோ..ய்கோட்டை கட்டி ஆ~ளுகிற~கோயம்புத்தூ~ர் ரா~சாஎன்னைக் கூ~டிக்கூ~டி மயக்கிப்புட்டா~குத்தா~ல ரோ~சா~..சக்குருக்கு சக்குரு சக்கரசக்குருக்கு சக்கு சிக்கு சக்கு சிக்குபெ: சாரல் வந்து தூறுதய்யாஜன்ன~ல நீ~ சா~த்துஒரு ஜாலியாக நடத்திக்கலாம்சம்.சாரக் கூ~..த்துஆ: ஓய் முத்தி~ வெளஞ்ச புது முந்தி.ரிஎன் மூ~டக் கெளப்பிவிடும்சு.~:)ந்.தரி.. ஹா..பெ: ஒன்ன மடக்க வந்தவாப்பட்டி~ (ஆ: யப்பா)நான் உரசாமப் பத்திக்கிடும் தீப்பட்டிஆ: இனி கா~ச்சு மூ~ச்சு முத்தம்தான்கட்டில் காலு சத்தம்தான்பெ: அயிரமீனு புடிக்கப் போனேன்ஆத்துல (ஆ: அஹாம்)ஒரு ஆரா மீனு மாட்டிக்கிச்சு சேத்துல~~~ஆ: அயிர மீனு புடிக்கப் போனேன் ஆ~த்துல~இந்த ஆ~ரா மீ~னு மாட்டிக்கிச்சு சேத்துல~~கல்யாணத்த சொல்லிப்புட்டேன் நேருலநான் கல்யாணத்த சொல்லிப்புட்டேன் நே~ருலஒன்னைக் கைப்புடிச்சுக் கொண்டாருவன்தேரு~ல~~ ஊரு~ல~~பெ: அயிர மீனு புடிக்கப் போனேன் ஆத்துலஆ: அடடா.ங்பெ: ஒரு ஆரா மீனு மாட்டிக்கிச்சு சேத்துலஆ: யே…ய்ஆ ஜும்குச் சிக்கா தக்குக்குச்சிக்காஜும்குச் சிக்கா தக்குக்குச்சிக்காஜும்குச் சிக்கா தக்குக்குச்சிக்காஜும்குச் சிக்கா தக்குக்குச்சிக்கா🎵🎵
Semma effect nice
Nice thala❤
Tq brother💞🤗👍 support & share your friends
Vera level bro❤🔥👌
Tq bro❤
Nice
❤❤❤
😂😂😂😂😂😂😂😂😂😂😂
Login
🅒︎🅡︎SHQ rajajhansi Mano, SL - Deva
🅒︎🅡︎ Ayira Meenu Pudikka Ponen
Published by
rajajhansi
Lyrics
Recordings
பாடல்: அயிர மீனு புடிக்கப் போனேன்
திரைப்படம்: மாப்பிள்ளை கவுண்டர்(1997)
பாடியவர்கள்: மனோ, ஸ்வர்ணலதா
இசை: தேவா
ட்ராக் & பாடல் வரிகள் வழங்குபவர்:
Raja @rajajhansi #CeylonRadio
🎵🎵🎵
(பல்லவி)
பெ.கு.: தத்ததா தாரத்தத் தத்தத தாரத்தத்
தாததா தாததததா
தத்ததா தாரத்தத் தத்தத தாரத்தத்
தாததா தாததததா
தததத ததததத ததததத ததததத
🎵🎵
ஆ: ஆ ஜும்குச் சிக்கா தக்குக்குச்சிக்கா
ஜும்குச் சிக்கா தக்குக்குச்சிக்கா
ஜும்குச் சிக்கா தக்குக்குச்சிக்கா
ஜும்குச் சிக்கா தக்குக்குச்சிக்கா
பெ: அயிர மீனு புடிக்கப் போனேன் ஆத்துல
ஒரு ஆரா மீனு மாட்டிக்கிச்சு சேத்துல
அயிர மீனு புடிக்கப் போனேன் ஆத்துல
ஒரு ஆரா மீனு மாட்டிக்கிச்சு சேத்துல
கல்யாணத்த சொல்லிப்புட்டான் நேருல
அவன் கல்யாணத்த சொல்லிப்புட்டான் நேருல
என்னைக் கைப்புடிச்சுக் கொண்டாருவான்
தேருல ஊருல
அயிர மீனு புடிக்கப் போனேன் ஆத்துல
ஒரு ஆரா மீனு மாட்டிக்கிச்சு சேத்துல
ஆ.கு.: தம்தம்தம்தம்
தர தரத்தரம்தம்
தம்தம்தம்தம்
தர தரத்தரம்தம்
பெ.கு.: தம் தததத் தாதததா தம்ததம்
தம் தததத் தாதததா தம்தத
🎵🎵🎵
(சரணம் - 1)
ஆ: ஆ ஜும்குச் சிக்கா தக்குக்குச்சிக்கா
ஜும்குச் சிக்கா தக்குக்குச்சிக்கா
ஜும்குச் சிக்கா தக்குக்குச்சிக்கா
ஜும்குச் சிக்கா தக்குக்குச்சிக்கா
பெ: ஆ~லமரம் அரச~மரம் அத்தனையும் சாட்சி
நீ அடுத்த மாசம் பாக்கப் போற
கல்யா~ணக் காட்சி
ஆ: புர்ர் ரங்கு டக்குட்டு தக்கு தக்கு
புர்ர்ர் ரங்கு டக்குட்டு
தரிகிட தரிகிடதாம்
பெ: சேல கட்டாக் குருவிகளா
நீங்க கூட வாங்க
ஒரு சீர் செனத்தி எனக்காக
எடுத்து வந்து தாங்க
ஆ: போட்டா~ சிவக்கும் புது வெத்தல
என் பொண்.டா~..ட்டி தொட்டுத் தந்தா பத்தல~
நாள்தோறும் மல்லிகப்பூ மண~க்கணு~ம்~
நீ நாலாவ~து ஜாமத்திலும் முழி~க்கணும்
பெ: அதுக்கு ஏத்திக்கட்டு இறு~க்கிக்கட்டு
எட்டு~ மொழ~ வேட்டிய
ஆ: அயிர மீனு புடிக்க வந்தா~
ஆத்துல (பெ:ஆ..ஹ்ம்)
இந்த ஆரா மீனு மாட்டிக்கிச்சு சேத்து~ல~~
பெ: அயிர மீனு புடிக்கப் போனேன் ஆத்துல
ஆ: ஆ..ஹான்
பெ: ஒரு ஆரா மீனு மாட்டிக்கிச்சு
சே~த்து~ல~~
ஆ: அ. ட.டா.
🎵🎵🎵
(சரணம் - 2)
பெ: துத்து துத்து துதுத் துத்து
துத்து துத்து துதுத் துத்து
பெ.கு.: தத்ததா தாரத்தத் தத்தத தாரத்தத்
தாததா தாததததா
தததத ததததத ததததத ததததத
🎵🎵
ஆ: ஆ ஜும்குச் சிக்கா தக்குக்குச்சிக்கா
ஜும்குச் சிக்கா தக்குக்குச்சிக்கா
ஜும்குச் சிக்கா தக்குக்குச்சிக்கா
ஜும்கு
ஆ: ஹோ~ய். ஹோ~ய் ஹோ..ய்
கோட்டை கட்டி ஆ~ளுகிற~
கோயம்புத்தூ~ர் ரா~சா
என்னைக் கூ~டிக்கூ~டி மயக்கிப்புட்டா~
குத்தா~ல ரோ~சா~..
சக்குருக்கு சக்குரு சக்கர
சக்குருக்கு சக்கு சிக்கு சக்கு சிக்கு
பெ: சாரல் வந்து தூறுதய்யா
ஜன்ன~ல நீ~ சா~த்து
ஒரு ஜாலியாக நடத்திக்கலாம்
சம்.சாரக் கூ~..த்து
ஆ: ஓய் முத்தி~ வெளஞ்ச புது முந்தி.ரி
என் மூ~டக் கெளப்பிவிடும்
சு.~:)ந்.தரி.. ஹா..
பெ: ஒன்ன மடக்க வந்த
வாப்பட்டி~ (ஆ: யப்பா)
நான் உரசாமப் பத்திக்கிடும் தீப்பட்டி
ஆ: இனி கா~ச்சு மூ~ச்சு முத்தம்தான்
கட்டில் காலு சத்தம்தான்
பெ: அயிரமீனு புடிக்கப் போனேன்
ஆத்துல (ஆ: அஹாம்)
ஒரு ஆரா மீனு மாட்டிக்கிச்சு சேத்துல~~~
ஆ: அயிர மீனு புடிக்கப் போனேன் ஆ~த்துல~
இந்த ஆ~ரா மீ~னு மாட்டிக்கிச்சு சேத்துல~~
கல்யாணத்த சொல்லிப்புட்டேன் நேருல
நான் கல்யாணத்த சொல்லிப்புட்டேன் நே~ருல
ஒன்னைக் கைப்புடிச்சுக் கொண்டாருவன்
தேரு~ல~~ ஊரு~ல~~
பெ: அயிர மீனு புடிக்கப் போனேன் ஆத்துல
ஆ: அடடா.ங்
பெ: ஒரு ஆரா மீனு மாட்டிக்கிச்சு சேத்துல
ஆ: யே…ய்
ஆ ஜும்குச் சிக்கா தக்குக்குச்சிக்கா
ஜும்குச் சிக்கா தக்குக்குச்சிக்கா
ஜும்குச் சிக்கா தக்குக்குச்சிக்கா
ஜும்குச் சிக்கா தக்குக்குச்சிக்கா
🎵🎵
Semma effect nice
Nice thala❤
Tq brother💞🤗👍 support & share your friends
Vera level bro❤🔥👌
Tq bro❤
Nice
❤❤❤
😂😂😂😂😂😂😂😂😂😂😂