அயிர மீனு புடிக்க | Ayira meenu Pidikka | cover song

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 พ.ย. 2024

ความคิดเห็น • 4.3K

  • @nalamanbudan7911
    @nalamanbudan7911 ปีที่แล้ว +539

    நிஜ திரைபடத்தை மிஞ்சும் அளவுக்கு தத்ரூபமாக உள்ளது வாழ்த்துக்கள்......இருவருக்கும்...🌹🌹🌹⚘🌷🌷🌾🌾🌾💐💐💐🎋🎋🎋🎋

    • @Sribijju7434
      @Sribijju7434 ปีที่แล้ว +5

      Yes .🎉🎉🎉🎉🎉🎉

    • @createzone8164
      @createzone8164 ปีที่แล้ว +1

      Aama

    • @nalamanbudan7911
      @nalamanbudan7911 ปีที่แล้ว

      ​@@Sribijju7434நன்றி....🙏🙏🙏🙏🙏

    • @nalamanbudan7911
      @nalamanbudan7911 ปีที่แล้ว

      ​@@createzone8164மிக்க நன்றி....

    • @m.tamilselvi8055
      @m.tamilselvi8055 9 หลายเดือนก่อน

      S correct very good ❤

  • @myphone5378
    @myphone5378 ปีที่แล้ว +465

    20.தடவா இந்த பாடலை பார்த்தேன் உங்க டான்ஸ் சூப்பர் அண்ணா

  • @gengaleelavathij5390
    @gengaleelavathij5390 ปีที่แล้ว +237

    இந்த அக்காவ விட்ராதேங்க இவங்க தான் உங்களுக்கு பொருத்தமான ஜோடி😊😊 பாட்டு சூப்பர் இன்னும் நிறைய வீடியோ போடுங்க அண்ணா 😊

    • @RajuRaj-zz1qs
      @RajuRaj-zz1qs ปีที่แล้ว

      Super

    • @gengaleelavathij5390
      @gengaleelavathij5390 ปีที่แล้ว

      @@RajuRaj-zz1qs 😍

    • @MukeshKumar-eh3wg
      @MukeshKumar-eh3wg ปีที่แล้ว +2

      Aama evanga super jodi❤❤😊

    • @dhivyatamil4401
      @dhivyatamil4401 ปีที่แล้ว +1

      Yes❤

    • @BennySaasha-hh8uc
      @BennySaasha-hh8uc 2 หลายเดือนก่อน

      Aman nanum yeththanayo vaati solliten evangathan ungalukku correct....adha new song pannum podhu wait panni paathen❤❤❤

  • @revathirevathi2580
    @revathirevathi2580 ปีที่แล้ว +151

    எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பு இல்லை

  • @Dheepthi-t5v
    @Dheepthi-t5v ปีที่แล้ว +128

    1) ஜோடி பொருத்தம் அருமை
    2) இந்த பெண்ணிடம் ஏதோ ஒன்று ரசிக்கும் படி உள்ளது எனக்கு மிகவும் பிடித்த பெண். நடனமும் , முக பாவனைகளும் அருமை
    3)அந்த அண்ணனுடைய நடனம் அருமை.
    4) இருவருடைய நடனமும் அருமை.
    5) மிகவும் முக்கியமாக கேமரா மேன் ஒர்க் சூப்பரோ சூப்பர்.
    Good Team Work.
    Over All very Good Performance Super👏👏👏💐💐💐

  • @vimalavimala3468
    @vimalavimala3468 ปีที่แล้ว +857

    உழைப்பும் முயற்சியும் என்றும் கைவிடாது என்பதற்கு இந்த முழு பாடலுக்கான முதல் முயற்சியே உதாரணம்... குழுவினர் அனைவரும் வாழ்த்துக்கள்

  • @balasubramaniyam.s4600
    @balasubramaniyam.s4600 ปีที่แล้ว +152

    சூப்பரோ சூப்பர் தம்பி.நல்ல ஜோடி பொருத்தம் இன்னும் அநேக பாடல்கள் எதிர்பார்க்கிறேன்.மல்லிகை மொட்டு மனச தொட்டு என்ற பாடலுக்கு ஆடவும்

    • @saikalaipraba1022
      @saikalaipraba1022 ปีที่แล้ว +6

      நானும் இந்த பாட்டு தான் யோசிச்சேன்...

    • @saranyaj4297
      @saranyaj4297 ปีที่แล้ว

      I m also that song

  • @sengair.velmurukan3693
    @sengair.velmurukan3693 ปีที่แล้ว +78

    மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது... செம மாஸ் அண்ணா...

  • @sasikalam3120
    @sasikalam3120 ปีที่แล้ว +220

    சீக்கிரம் உங்கள் வாழ்க்கையில் நல்ல திருப்பங்கள் மலரட்டும் தம்பி வாழ்த்துக்கள்

  • @kamalavankamalavan-qb2ds
    @kamalavankamalavan-qb2ds ปีที่แล้ว +40

    நடன கலைஞர்களையே மிஞ்சும் அளவிற்கு உங்களது முக பாவனை மற்றும் நடனம் மிக மிக அருமை. கலைத்துறையில் மேன்மேலும் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்களை அள்ளித்தூவுகிறேன் அன்புடனே சொல்லித் தூவுகிறேன்.

  • @ajithkishore412
    @ajithkishore412 ปีที่แล้ว +935

    ஜெயிச்சுட்டிங்க அண்ணா👌🔥 உங்க குழுவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐

    • @mariselvamm8208
      @mariselvamm8208 ปีที่แล้ว +7

      ஆமாம்

    • @balasubramaniyam.s4600
      @balasubramaniyam.s4600 ปีที่แล้ว +8

      உண்மை

    • @mathusuthanans6852
      @mathusuthanans6852 ปีที่แล้ว +5

      Semma spr vera level

    • @geethaanbazhagan6981
      @geethaanbazhagan6981 ปีที่แล้ว +2

      💚💚💚💚💚💚💓💓💓💛💛💛💛💛💛💛💚💚💚💚💚💚👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌✋✋✋✋✋✋✋✋✋👌👌👌

    • @amuthaamutha4005
      @amuthaamutha4005 ปีที่แล้ว +2

      Super

  • @vishnu-eo1kl
    @vishnu-eo1kl ปีที่แล้ว +29

    எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலம். அவ்வளவு அழகாக இருக்கிறது.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌💓💓💓💓💓💓👍👍👍👍👍

  • @veerasathya4775
    @veerasathya4775 ปีที่แล้ว +77

    எத்தனை தடவே பார்த்தாலும் சலிக்காது அருமை அருமை நான் தினமும் பார்கிறேன் 👌👌👌👌👌👌👌👌👌👌

  • @SarapuNisha-h4i
    @SarapuNisha-h4i ปีที่แล้ว +99

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காமல் பார்த்திட்டு இருக்கலாம் அவ்ளோ அழகு அண்ணா

  • @dhanathinkavithaigal7107
    @dhanathinkavithaigal7107 ปีที่แล้ว +382

    திறமைக்கும் வெற்றிக்கும் என்றுமே போராட்டம்தான் அருமை🎉🎉🎉🎉🎉

  • @nammatamilpattu9236
    @nammatamilpattu9236 ปีที่แล้ว +16

    உண்மையாவே ரொம்ப நல்லா இருந்துச்சு இந்த ஜோடியின் நடனம்..நான் நிறைய தடவை பார்த்து விட்டேன்..இதே ஜோடி இன்னும் நிறைய பாடல்கள் போடலாமே பார்க்க ஆசையாகவும் ஆவலாகவும் உள்ளது..வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.!! இன்னும் நீங்க நல்லா வரணும்..

  • @actorkuttyramaraj6504
    @actorkuttyramaraj6504 ปีที่แล้ว +49

    இந்த பாடலுக்கு ரெண்டு பேருமே நல்லாவே டான்ஸ் பண்ணி இருக்கீங்க சூப்பர்.

  • @gunalanjayaraj6870
    @gunalanjayaraj6870 ปีที่แล้ว +259

    பாடல் தேர்வு அருமை.. இருவரது நடனம் சிறப்பு.. ஜோடி பொருத்தம் அருமை..!! வாழ்த்துக்கள்..!!❤🎉🎉

  • @raguvengatraman
    @raguvengatraman ปีที่แล้ว +159

    இதுவரை கேட்க கூடிய பாடலா மட்டும் இருந்தவை!உங்களால் இனி பார்க்க கூடிய பாடலாக மாறியிருக்கிறது!
    வாழ்த்துக்கள்! !!!!!!

  • @preethikaka5052
    @preethikaka5052 ปีที่แล้ว +40

    ஒரு நாளைக்கு 20 தடவ பாத்துடுவேன் vera level song and dance then jodi பொருத்தம் ❤

  • @powerganesh5244
    @powerganesh5244 ปีที่แล้ว +69

    திரும்பத் திரும்ப கேட்க கூடிய பாடல் அருமையான பாடல் இருவரும் அருமையாக டான்ஸ் ஆடுகிறார்கள் சூப்பர் சூப்பர் சூப்பர் அருமை அருமை அருமை

  • @joseph6716
    @joseph6716 ปีที่แล้ว +27

    😊சொல்ல வார்த்தைகள் இல்ல. படத்தில் கூட இப்படி ஆடி இருப்பாங்கால்லன்னு தெரியல. உங்கள் இருவரின் நடனம்
    வேற லெவல். Love u bro.❤

  • @Boomari-lk6ro
    @Boomari-lk6ro ปีที่แล้ว +75

    நண்பா மிகவும் அருமையா இருந்துச்சு உங்க டான்ஸ் வாழ்த்துக்கள் 💖💖

  • @arasanayagi07
    @arasanayagi07 ปีที่แล้ว +15

    இந்த பாடலை கேட்டாலே நடனம் ஆட தோன்றும். இருவருடைய நடிப்பும் மிக மிக அருமை. உங்களின் நடிப்பு திரையுலக சினிமாவை தோற்றுவிடும். சூப்பர் அக்கா. வேற level. உங்களின் அனைத்து வீடியோவையும் நான் பார்ப்பேன். 👌🏻👌🏻👌🏻💐💐💐💐

    • @Alangari360
      @Alangari360 8 หลายเดือนก่อน

      Thank you da

  • @rethinambhuvaneswari1900
    @rethinambhuvaneswari1900 ปีที่แล้ว +168

    மிக மிக அருமை,வாழ்த்துகள் உங்கள் இருவருக்கும். நடிப்பு ,நடனம்,திரையை ஓரங்கட்டிவிட்டது...🎉🎉🎉

    • @arunmanjula-rq6kz
      @arunmanjula-rq6kz ปีที่แล้ว +1

      Super brother❤❤❤❤❤❤❤

    • @kavi2837
      @kavi2837 ปีที่แล้ว +1

      Song selection super dance superoo super

  • @rajeshwarisakthivel369
    @rajeshwarisakthivel369 ปีที่แล้ว +2706

    யாரெல்லாம் திரும்ப திரும்ப பார்த்தீங்க ஒரு லைக் போட்டுட்டு போங்க

    • @user-vinobharani
      @user-vinobharani ปีที่แล้ว +9

      9 thadava pakuren ippo

    • @rajeshwarisakthivel369
      @rajeshwarisakthivel369 ปีที่แล้ว +5

      @@user-vinobharani Super

    • @gokilagokila8451
      @gokilagokila8451 ปีที่แล้ว +3

      Nanu 12time paththa❤❤❤

    • @rajeshwarisakthivel369
      @rajeshwarisakthivel369 ปีที่แล้ว +4

      @@gokilagokila8451 அருமை

    • @nalamanbudan7911
      @nalamanbudan7911 ปีที่แล้ว +9

      நான் தினமும் இரண்டு அல்லது மூன்று முறை பார்த்துக் கொண்டிருக்கிறேன்.....

  • @music_makes_everything_better
    @music_makes_everything_better หลายเดือนก่อน +2

    1:08 to 1:40 steps ❤❤ so fantastic... Simple and so cool.step ..❤❤ ..thirumpa.thirumpa... paakka thoondum step

  • @my_life_cinema
    @my_life_cinema ปีที่แล้ว +85

    இந்தப் பாடலுக்கு மிகவும் அருமையாக நடனமாடி கண்களைப் பார்க்க வைக்கின்றது... ஹீரோ ஹீரோயினி பொருத்தம் அருமையாக உள்ளது... கேமரா ஒர்க்கிங், எடிட்டிங் ஒர்கிங், பேக்ரவுண்ட் சவுண்ட், இக்குழுவிற்கு வாழ்த்துக்கள்(👌💐👏❤️) மேலும் நீ இதே மாதிரி நிறைய பாடல்களை பண்ண வேண்டும் ப்ளீஸ் 🙏

  • @razumeem3911
    @razumeem3911 ปีที่แล้ว +28

    👌👌👌👌கேமார‌ பிளே பிளேராஇல்ல ஆணாலும் சூப்பர் அருமை அந்த அக்காசூப்பரா டான்சு பன்றங்கா செம👌👌👌👌👌👌👌👌👌

  • @magicalheadset2103
    @magicalheadset2103 ปีที่แล้ว +504

    தினமும் ஒரு முறையாவது இந்த பாடலை பார்பவங்க இருந்த சொல்லுங்கள்.... நான் தினமும் பாத்துடுவேன்...... 🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️

  • @ayshathulfaizai4638
    @ayshathulfaizai4638 ปีที่แล้ว +7

    சினிமாவுக்கே போக தேவை இல்லை உங்க பாட்டே பார்த்துக்கொண்டே இருக்கலாம் சூப்பர் தம்பி❤❤❤

  • @nandhupalanisamy2357
    @nandhupalanisamy2357 ปีที่แล้ว +99

    எதிர்பார்த்த அளவுக்கு இல்ல. ஆனா நாங்க எதிர்பார்க்காத அளவுக்கு அடிதூள் ❤❤❤❤

  • @gnanaselvignanaselvi824
    @gnanaselvignanaselvi824 ปีที่แล้ว +47

    தினமும் உங்கள் நடனத்தை பார்க்கிறேன் ஒரு துளி கூட சலிப்பு வரவில்லை மிக அறுமை ❤❤❤❤❤

  • @PriyaPriya-xl4ry
    @PriyaPriya-xl4ry ปีที่แล้ว +23

    அண்ணா வேட்டிக் கட்டி எடுத்து இருந்தா இன்னும் சூப்பரா இருந்து இருக்கும் அண்ணா... இதுவும் பிடிச்சிருக்கு அண்ணா 🥰💞💞💞 சூப்பர் அண்ணா வாழ்க பல்லாண்டு வளர்க நலமுடன் 🙏🙏🙏🙏

  • @V.V.KARTHIKEYAN
    @V.V.KARTHIKEYAN 4 หลายเดือนก่อน +2

    பாடலுக்கு ஏற்ற நடன அசைவுகள் சிறப்பாக இருந்தது.
    நடன பெண் கலைஞருக்கு குடும்பபாங்கான முக அமைப்பு.
    மிகவும் சிறப்பாக இருந்தது.
    பாராட்டுக்கள்.👍

  • @ramarajsivaganapathy8147
    @ramarajsivaganapathy8147 ปีที่แล้ว +87

    உங்களுக்கு சினிமா துறையில் நல்ல ஒரு வாய்ப்பு கிடைக்கும் . அண்ணா வாழ்த்துக்கள் 👏👏👏👏👏நடனம் மிகவும் அருமையாக இருக்கு 😍😍😍😍😍😍

  • @razumeem3911
    @razumeem3911 ปีที่แล้ว +1210

    திரும்ப திரும்ப பாக்கனும் போல தொனுது அந்த அளவுக்கு செம்ம👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌😗😗🤩🤩🤩

  • @senthilkumara777
    @senthilkumara777 ปีที่แล้ว +469

    இந்தப் பாடலுக்காக உழைத்த ஹீரோ ஹீரோயின் டெக்னீசியன் கேமராமேன் எடிட்டர் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என்றும் உங்கள் நலம் விரும்பி ❤சேலம் செந்தில்❤

  • @quickgaming6211
    @quickgaming6211 ปีที่แล้ว +8

    இந்த பாடலுக்கு இரண்டு பேருமே நல்லா டான்ஸ் பண்ணியிருக்கீங்க அருமை அருமை மிக அருமை

  • @dhanalavanyauma4740
    @dhanalavanyauma4740 ปีที่แล้ว +82

    Director+dancer+choreographer+actor =future Kamal ❤❤❤❤❤

  • @nagarajnagaraj490
    @nagarajnagaraj490 ปีที่แล้ว +25

    இருவருக்கும் வாழ்த்துக்கள் ... வேறு வார்த்தை இல்லை சொல்வதற்கு.... அருமை அருமை அருமை... அழகு.

  • @sathyavathi358
    @sathyavathi358 ปีที่แล้ว +16

    மறுபடியும் மறுபடியும் பாக்க தூண்டுகிறது மனது சூப்பர்👌👌👌👌👌👌👌

  • @சத்யாமுத்து
    @சத்யாமுத்து ปีที่แล้ว +7

    🎉🥀Vera level Mass Couple
    பாடல் தேர்வு, கேமராமேன் , எடிட்டர், மேலும் இப்பாடலுக்கு துனை நின்ற நல்ல உள்ளங்களுக்கு நல் வாழ்த்துக்ள்.,🌾🌹👍
    Good Acting❤❤❤

  • @isaiyenthiran-ev6em
    @isaiyenthiran-ev6em ปีที่แล้ว +57

    எத்தனை முறைபார்த்தாலும் சலிக்காத பாட்டு டான்ஸ் சூப்பர் வாழ்த்துகள் சகோதரி வாழ்க வளமுடன் சகோதரர் ❤❤❤🎉🎉🎉

    • @muthukalai.m1850
      @muthukalai.m1850 ปีที่แล้ว

      தினமும் பார்க்கிறேன்...

  • @bmariyappan4171
    @bmariyappan4171 ปีที่แล้ว +7

    பாட்டும் சூப்பர் உங்க ரெண்டு பேரோட டான்ஸ் அத விட சூப்பர் கலக்கிட்டீங்க போங்க 🎉🎉🎉🎉

  • @gayathrisenthil9885
    @gayathrisenthil9885 ปีที่แล้ว +33

    அருமையான நடிப்பு... சிறப்பான நடனம்

  • @sathishkumarsathishkumar457
    @sathishkumarsathishkumar457 8 หลายเดือนก่อน +1

    சூப்பர் நடனம் இன்னும் தொடர வேண்டும் உங்கள் டான்ஸ் பாடல் அருமை

  • @Salas-e5
    @Salas-e5 ปีที่แล้ว +37

    பொண்ணு சிரித்த முகம் முகபாவனை அழகு 😊

  • @vijiviji6767
    @vijiviji6767 ปีที่แล้ว +1241

    ஜோடி பொருத்தம் இந்த ஜோடியை விட்டுடாதீங்க இந்த ஒரு பொண்ணு தான் சூப்பர் 👌👌

    • @veeralaxmi190
      @veeralaxmi190 ปีที่แล้ว +8

      ஆமா

    • @mariselvamm8208
      @mariselvamm8208 ปีที่แล้ว +7

      ஆமாம்

    • @meraalsharyani209
      @meraalsharyani209 ปีที่แล้ว +3

      ​@@mariselvamm8208hi ,bro intha sis maddum than acting very nice ,god bleesing❤❤

    • @parveens5837
      @parveens5837 ปีที่แล้ว

      ​@@veeralaxmi190qqqqq
      Q
      Q
      Q
      Q
      Q--
      --

    • @shrija2125
      @shrija2125 ปีที่แล้ว +2

      Yes

  • @amalaarun5905
    @amalaarun5905 ปีที่แล้ว +13

    தமிழ் திரையுலகத்திற்கே ஒரு பெரிய கிஃப்ட் sir ......வாழ்த்துக்கள் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் 🎉🎉🎉₹

  • @sivakumarkoduvai5214
    @sivakumarkoduvai5214 ปีที่แล้ว +6

    எத்தனை முறை பார்தாலூம் பார்க்காலம்❤உங்கள் நலம் விரும்பி பூர்ணிமா ❤❤❤❤

  • @SvGMathi
    @SvGMathi ปีที่แล้ว +202

    Bloopers ku waiting ...😂

  • @karthikr6136
    @karthikr6136 ปีที่แล้ว +24

    தமிழ் சினிமாவில் mass na director & hero கிடைத்தது விட்டார்🎉🎉

  • @mahi-uo1hj
    @mahi-uo1hj ปีที่แล้ว +355

    அருமை..... வேஸ்டி கட்டிருந்தா இன்னும் இந்த பாடல் க்கு அருமையா இருந்திருக்கும்

    • @lachusutha180
      @lachusutha180 ปีที่แล้ว +10

      Nanum etha tha nenache, vestti kattiruntha innum thookkala erunthurukkum

    • @balasubramaniyam.s4600
      @balasubramaniyam.s4600 ปีที่แล้ว +1

      ஆம்

    • @nagarajv66
      @nagarajv66 ปีที่แล้ว +1

      Naanum ninaichchen

    • @nalanvijay
      @nalanvijay ปีที่แล้ว +2

      Unga costume konjam kavanam devai.. Mathapadi vera level performance 👍🏻

    • @kplval1992
      @kplval1992 ปีที่แล้ว

      Gomanam kattunga da😂😂

  • @suganthivijayan7946
    @suganthivijayan7946 ปีที่แล้ว +4

    ❤❤❤நான் திரும்பத் திரும்ப இந்த பாட்டு தான் கேட்கிறோம் இன்னும் கேட்டுக்கிட்டு தான் இருக்கேன் இரவு நேரங்களில் இவங்க டான்ஸ் தான் பார்க்கிறோம் இந்த ஜோடி சூப்பரா இருக்கு அண்ணா இந்த அக்கா தான் உங்களுக்கு பொருத்தமா இருக்காங்க செம ஜோடி ❤❤❤❤

  • @savitharajiv9569
    @savitharajiv9569 ปีที่แล้ว +12

    அருமை அண்ணா,, நீங்க இரண்டு பேரும் சூப்பர் ஜோடி...இது போல மெதுவா தந்தி அடிச்சானே பாடல் போடவும், ஆத்தாங்கரை மரமே pls pls அண்ணா

  • @yashiniprema2178
    @yashiniprema2178 ปีที่แล้ว +26

    Female such a great development from her first video ...stay blessed and be happy always .....👍

  • @star-o3p
    @star-o3p ปีที่แล้ว +126

    உங்கள் படைப்பை எத்தனை முறை பார்த்தாலும் சலிக்கவே இல்லை அண்ணா , வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் குழுவிற்கும்.

  • @sathiyabooja
    @sathiyabooja ปีที่แล้ว +7

    எத்தனை தடவை பார்த்தாலும் எனக்கு சகிக்கவே இல்லை அண்ணா இன்னும் பாத்துக்கிட்டே தான் இருக்ன்ரொம்ப பிடிச்சிருக்கு சூப்பர் சாங்ஸ் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @G.D_SHORTZ2.O
    @G.D_SHORTZ2.O 15 วันที่ผ่านมา +1

    எடிட்டிங்❤ வெளுத்து வாங்கி இருக்கான் கேமரா மேன் சூப்பர் தத்ரூபமா இருக்கு❤

  • @sasikala2081
    @sasikala2081 ปีที่แล้ว +12

    சூப்பர் இரண்டு பேரும் வாழ்த்துக்கள் 💐💐💐💐🤗🤗🤗🤗😍😍😍😍

  • @pandimani9660
    @pandimani9660 ปีที่แล้ว +12

    அண்ணா சூப்பர்.. இரண்டு பேரும் சேர்ந்த சூப்பரா இருக்கு 🎉🎉🎉🎉❤❤ அடுத்தடுத்து வீடியோ போடுங்கள் ❤❤❤

  • @Ushakutty1990
    @Ushakutty1990 ปีที่แล้ว +15

    அப்பப்பா செமயா இருக்கு...
    மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 🦋💐💐💐💐💐💐

  • @ElAsaran1992
    @ElAsaran1992 8 หลายเดือนก่อน

    சூப்பர் 🙏🏻ரெண்டு பேரும் அருமையா நடிப்பு சினிமாவை மிஞ்சும் அளவுக்கு அழகான நடனம் 🎊🎊🎊😍😍😍❤️❤️❤️

  • @SINGERSWARNALATHAFANSCLUB
    @SINGERSWARNALATHAFANSCLUB ปีที่แล้ว +46

    இனி ஸ்வர்ணலதா போல ஒரு பாடகி கிடைப்பதே அரிது... வாழ்த்துகள்🎉

  • @vdcreation5630
    @vdcreation5630 ปีที่แล้ว +80

    உங்கள் உழைப்பு என்றும் வீணாகாது அண்ணா நீங்கள் மேலும் உயர வெற்றிபெற தம்பியின் வாழ்த்துக்கள் 🎉🎉

  • @vasuvasu1124
    @vasuvasu1124 ปีที่แล้ว +14

    அருமையான பாடல் 10பேர் குழுவாக ஆடிருந்தால் செமயா இருந்து இருக்கும்....

  • @premkumar.c6592
    @premkumar.c6592 ปีที่แล้ว +2

    சினிமா உலகம் உங்களுக்காக காத்துட்டு இருக்கு தல சூப்பர் நடனம் ❤

  • @reegantharshan4901
    @reegantharshan4901 ปีที่แล้ว +20

    உங்கள் இருவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤❤❤

  • @maninagarajan9094
    @maninagarajan9094 ปีที่แล้ว +4

    சொல்ல வார்த்தையே இல்ல .......1 st unga jodi porutham super.....song ,dance ,dress costumes ellame superb ....nanga rasikra mathiri irunthuchi ...engala santhosa paduthura neenga & team members ellarukum thanks...

  • @m.ayyanar2473
    @m.ayyanar2473 ปีที่แล้ว +6

    Super bro 👍👍👍👍அருமையான பொருத்தம் உங்களுக்கு இந்த பாடலுக்கு 🎉🎉🎉🎉

  • @anitharajanitharaj9579
    @anitharajanitharaj9579 ปีที่แล้ว +1

    Entha song ah Nan oru nallku 5 times keppen antha level ku super annaaaa

  • @parvathirathinamparvathi6027
    @parvathirathinamparvathi6027 ปีที่แล้ว +125

    அந்த சாதனா கூட‌ மாட்டும் ஆடாதிங்க ...உங்க வாழ்க்கை பின்னோக்கி போய் விடும் அண்ணா

  • @rowdybaby5063
    @rowdybaby5063 ปีที่แล้ว +22

    Semma bro 🎉❤✨keep it up இன்னும் பல மடங்கு உங்கள் திறமைகளை தெரிவித்துள்ளீர்கள் ....... எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா 😃😍✨

  • @moorthysm1879
    @moorthysm1879 ปีที่แล้ว +23

    இந்த ஜோடி தான் சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤

  • @Padmini-by8nt
    @Padmini-by8nt 2 หลายเดือนก่อน

    பொருத்தமான ஜோடி டான்ஸ். மனம் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. Sema

  • @priyas6508
    @priyas6508 ปีที่แล้ว +7

    Wooooow Woooow semma👌🏼👌🏼 Semma bro both Mind blowing performance vera level ❤️❤️👏👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼

  • @elakiya2002
    @elakiya2002 ปีที่แล้ว +23

    Anna ஆத்தங்கரை மரமே...அரச மர கிளியே.. from kilakku chiimaile full song cover pannuga ❤❤❤❤❤

  • @AriyalurPazhani-z4m
    @AriyalurPazhani-z4m ปีที่แล้ว +9

    Prabu and swathi dance vida unga dance super irukku

  • @ShobanaShobi-i9o
    @ShobanaShobi-i9o ปีที่แล้ว +1

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்.உங்கள் நடனம் மிகவும் அருமை...வாழ்த்துக்கள்..

  • @kk-2343
    @kk-2343 ปีที่แล้ว +38

    Excellent , next kaathoram lolakku full song pannunga

  • @durgadevi4369
    @durgadevi4369 ปีที่แล้ว +16

    Arumai arumai..song selection super, location super, costume super, romance super, dance soopero super ❤

  • @jansirani9918
    @jansirani9918 ปีที่แล้ว +16

    உங்கள் வெற்றிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா🎉🎉 👍🤩🤩

    • @pbakkiyalakshmi9544
      @pbakkiyalakshmi9544 ปีที่แล้ว

      மிக மிக அருமையாக உள்ளது இந்த பாடல் உங்கள் இருவருக்கும் சினிமா பாடல் மிஞ்சி விட்டீர்கள் இருவரும் வாழ்த்துக்கள்

  • @subbupv7721
    @subbupv7721 ปีที่แล้ว +1

    ரொம்ப ஆபாசம் இல்லாம அருமையான டூயட் சாங் டான்ஸ் அருமை அருமை

  • @preethikaa4492
    @preethikaa4492 ปีที่แล้ว +18

    Recently addicted to ur performance anna....... Vera level

  • @j.naveenkumar745
    @j.naveenkumar745 ปีที่แล้ว +5

    Bro super semmaya pannirukinga akka Neengalum vera level super reaction intha songa Na loop mood la potu potu pathutu Iruka very nice performance🎉🎉🎉🎉

  • @Rithankutty
    @Rithankutty ปีที่แล้ว +3

    Unga pair semma pa ... Movie song patha mathiri oru feel pa ... Congrats

  • @arumugamsivakumar2619
    @arumugamsivakumar2619 ปีที่แล้ว +1

    இந்த பாடலை மனோ சார் சூப்பராக பாடியுள்ளார் அத்தோடு அவரின் சில்மிஷங்கள் நம் எஸ் பி பி சாரை முன் நிறுத்துவதாக உள்ளது .அந்த பெண்குரல் ஸ்ரணலாதா அவர்களின் குரலாகத் இருக்கும் என்று நினைக்கிறேன் அருமை அருமை மீண்டும் கேட்கத்தூண்டும் மிகமிக இனிமையான பாடல் பாடலில் இடையில் வரும் வரிகள் மனோ அவர்களின் தாளம் பிரமாதம்.

  • @prabhavathihome219
    @prabhavathihome219 ปีที่แล้ว +15

    Amazing dance cover.... Good luck... Nice song selection... One of my 80's fav song... Expressions super... Sema relax ah iruku

  • @Success-yh6sy
    @Success-yh6sy ปีที่แล้ว +20

    கண்டிப்பாக உங்களுக்கு சினிமாவில் சிறந்த எதிர்காலம் உண்டு

  • @ramyajram2207
    @ramyajram2207 ปีที่แล้ว +5

    வாழ்த்துக்கள்.சகோ உங்களுக்கு ஈடு கொடுத்து ஆடும் அந்த அழகியும் செம.எதிர்காலம் இன்னும் பிரகாசிக்கட்டும்.

  • @RadhaRajaram
    @RadhaRajaram 2 หลายเดือนก่อน

    இந்த ஜோடி எனக்கு ரொம்ப பிடிக்கும். இந்த ஜோடி தான் பொருத்தமா இருக்கு.வாழ்த்துக்கள் ❤❤❤

  • @rojapandi9525
    @rojapandi9525 ปีที่แล้ว +6

    உங்கள் முயற்ச்சி க்கு கிடைத்த வெற்றி வாழ்த்துக்கள் அண்ணா

  • @SulochanaSuresh-yk8wh
    @SulochanaSuresh-yk8wh ปีที่แล้ว +17

    Idhea Madhiri full song dance podungaa ❤❤❤❤

  • @mcd6188
    @mcd6188 ปีที่แล้ว +4

    சூப்பர் டாண்ஸ் சூப்பர் ஜோடி வாழ்த்துக்கள் அண்ணா

  • @VETRIVISAK
    @VETRIVISAK 10 หลายเดือนก่อน

    அருமை,, பாடலுக்கு ஏற்றஅசத்தல் நடனம், ஜோடிப்பொருத்தம் அருமை!

  • @nishasha4723
    @nishasha4723 ปีที่แล้ว +14

    ரொம்ப நல்லாருக்கு.. உங்க முயற்சி, உழைப்பைப் பாராட்டியே ஆகணும்.. இவங்க உங்களுக்கு இணையா ரொம்ப நல்லா ஆடுறாங்க , முகபாவனையும் நல்லாருக்கு.. வேற இன்னும் ஒரு நல்ல பாட்டுக்கு முழு வீடியோ போடுங்க.. வாழ்த்துக்கள்.

  • @AnithaAnitha-us3fq
    @AnithaAnitha-us3fq ปีที่แล้ว +5

    அருமையான பாடல் அண்ணா 👌👌👌👌என்னோடைய பாராடுக்கள் 💐💐💐💐👌👌👌👌👌

  • @anbuselvieswar3477
    @anbuselvieswar3477 ปีที่แล้ว +14

    Wonderful....Your dance, expression, framing and editing everything is superb.... 🎉

  • @Kaanoli22
    @Kaanoli22 11 หลายเดือนก่อน +1

    உங்க ஜோடி பொருத்தம் அருமை, நிங்க பண்ண கோடிகளில் இந்த ஜோடி மிக அழகு சகோதரரே❤