💐சரஸ்வதி விளாகம் சரஸ்வதி கோவில் திருத்தல வரலாறு 💐 🔱மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றின் தென்கரையில் சரஸ்வதி விளாகம் கிராமம் அமைந்துள்ளது. இங்கு ஸ்ரீவித்யா நாயகி உடனாகிய ஸ்ரீ வித்யாரண்யேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் சரஸ்வதிதேவி தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இத்தலத்தில் சரஸ்வதிதேவி சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து ஆயக்கலைகள் அறுபத்தி நான்கும் கிடைக்க வேண்டி தவம் இருந்து அருள் பெற்றதாக தல புராணம் தெரிவிக்கிறது. இதனால் இவ்வூர் சரஸ்வதி விளாகம் என்று அழைக்கப்படுவது உடன் சரஸ்வதி தேவியால் ஸ்தாபிக்கப்பட்ட சுவாமி ஸ்ரீவித்யாரண்யஸ்வரர் அம்பாள் ஸ்ரீவித்யா நாயகி என்ற திருநாமத்தோடு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். இக்கோவிலில் சரஸ்வதி பூஜை சிவராத்திரி நவமி திதி நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதில் கலந்துகொண்டு சுவாமி, அம்பாள் மற்றும் சரஸ்வதி தேவியை வழிபட்டால் ஞானமும், சிறந்த கல்வியும் கிடைக்கும் என்பது ஐதீகம். இத்தகைய சிறப்பு வாய்ந்த கோயிலில் சரஸ்வதி பூஜையின் போது வருடம் தோறும் சிறப்பு வித்யார்த்தி ஹோமம் நடத்தப்பட்டு குழந்தைகளுக்கு கல்வி ஞானம் சிறக்க வித்யாரம்பம் செய்து வைக்கப்படுகிறது மேலும் சுவாமி, அம்பாள் மற்றும் சரஸ்வதி தேவிக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடைபெறுகிறது தொடர்ந்து மகா தீபாராதனை நடத்தப்பட்டு, குழந்தைகள் கல்வியில் சிறக்க வித்தியாரம்பம் செய்து வைக்கப்படுகிறது "சரஸ்வதிக்கே ஞானம் வழங்கிய நாயகன்" குறிப்பு:உலகத்திலேயே சரஸ்வதி தேவியால் ஸ்தாபிக்கப்பட்ட சிவாலயம் இங்கு மட்டுமே உள்ளது 👉ஆலயத்திற்க்கு செல்லும் வழி:மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பேருந்து நிலையத்திலிருந்து மேற்கே இரண்டு கிலோமீட்டர் தொலைவிலுள்ளது சரஸ்வதி விளாகம் Google search: saraswathi vilagam தொடர்புக்கு: L. ராஜாராமன் கொன்னகாட்டு படுகை செல்: 9976868604,
சரியான நேரத்துல நாதஸ்வரம் அருமை
மிக்க நன்றி
கேட்க கேட்க தேன்வந்து பாயுது என்காதுகளில் .அன்பான வாழ்த்துக்கள் .இது என் இறைவன்கொடுத்தவரம் .மகிழ்வுடன் வாழ்த்துக்கள் .
மிக சிறப்பு.வாழ்க வளமுடன். நன்றி ஐயா.
அருமையான இசை மங்களம் உண்டாகட்டும்
👌💐🌷🌷🌷
நன்றி
நாதஸ்வரம் தவில் சூப்பர்
மிக்க நன்றி.
பிரமாதம் மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது
மிகவும் அருமை சூப்பர் நன்றி 🙏🙏🙏🙏
அருமை அருமை. வாழ்த்துக்கள்
மிக அருமையா உள்ளது சூப்பர்
Ll
👌 best mesmerising
🌸🌸🌸🌸🌸AMAZING 🌸🌸🙏🙏🙏🙏🙏🌸🌸🌸🌸
அருமை
நன்றி
💐சரஸ்வதி விளாகம் சரஸ்வதி கோவில் திருத்தல வரலாறு 💐
🔱மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றின் தென்கரையில் சரஸ்வதி விளாகம் கிராமம் அமைந்துள்ளது. இங்கு ஸ்ரீவித்யா நாயகி உடனாகிய ஸ்ரீ வித்யாரண்யேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் சரஸ்வதிதேவி தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இத்தலத்தில் சரஸ்வதிதேவி சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து ஆயக்கலைகள் அறுபத்தி நான்கும் கிடைக்க வேண்டி தவம் இருந்து அருள் பெற்றதாக தல புராணம் தெரிவிக்கிறது.
இதனால் இவ்வூர் சரஸ்வதி விளாகம் என்று அழைக்கப்படுவது உடன் சரஸ்வதி தேவியால் ஸ்தாபிக்கப்பட்ட சுவாமி ஸ்ரீவித்யாரண்யஸ்வரர் அம்பாள் ஸ்ரீவித்யா நாயகி என்ற திருநாமத்தோடு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். இக்கோவிலில் சரஸ்வதி பூஜை சிவராத்திரி நவமி திதி நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதில் கலந்துகொண்டு சுவாமி, அம்பாள் மற்றும் சரஸ்வதி தேவியை வழிபட்டால் ஞானமும், சிறந்த கல்வியும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த கோயிலில் சரஸ்வதி பூஜையின் போது வருடம் தோறும் சிறப்பு வித்யார்த்தி ஹோமம் நடத்தப்பட்டு குழந்தைகளுக்கு கல்வி ஞானம் சிறக்க வித்யாரம்பம் செய்து வைக்கப்படுகிறது மேலும் சுவாமி, அம்பாள் மற்றும் சரஸ்வதி தேவிக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடைபெறுகிறது தொடர்ந்து மகா தீபாராதனை நடத்தப்பட்டு, குழந்தைகள் கல்வியில் சிறக்க வித்தியாரம்பம் செய்து வைக்கப்படுகிறது
"சரஸ்வதிக்கே ஞானம் வழங்கிய நாயகன்"
குறிப்பு:உலகத்திலேயே சரஸ்வதி தேவியால் ஸ்தாபிக்கப்பட்ட சிவாலயம் இங்கு மட்டுமே உள்ளது
👉ஆலயத்திற்க்கு செல்லும் வழி:மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பேருந்து நிலையத்திலிருந்து மேற்கே இரண்டு கிலோமீட்டர் தொலைவிலுள்ளது சரஸ்வதி விளாகம்
Google search: saraswathi vilagam
தொடர்புக்கு: L. ராஜாராமன்
கொன்னகாட்டு படுகை
செல்: 9976868604,
Excellent
Thanks
Super 👌
Arumai
Mikavum inimy
Like it is
🙏🇩🇰
❤️
அனைவருக்கும் இனிய தசரா நல்வாழ்த்துக்கள்
👌👌👌👌🙏🙏😊👍🌟
super
hi
🙏👍
5
நாதஸ்வரம் தவில் சூப்பர்