தக்காளி விலை மறுபடியும் ஏறிடிச்சி உங்க ஊர்ல என்ன ரேட்? சென்னையில் பாருங்க ரேட் பாக்கவே பயமா இருக்கு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ธ.ค. 2024

ความคิดเห็น • 23

  • @KamalaHasan333
    @KamalaHasan333 5 ชั่วโมงที่ผ่านมา

    உங்க வீடியோ பார்த்துட்டு சாப்பிட்ரான் சுகம் இருக்கே வேற லெவல்

    • @sureshbabu-gp4lb
      @sureshbabu-gp4lb  3 ชั่วโมงที่ผ่านมา

      நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

    • @KamalaHasan333
      @KamalaHasan333 2 ชั่วโมงที่ผ่านมา

      @sureshbabu-gp4lb லவ் யூ மேன்

  • @fyrosefyrose1979-ri4hd
    @fyrosefyrose1979-ri4hd 3 ชั่วโมงที่ผ่านมา

    Good evening bro sooriya kettada sollunga 🎉

  • @SaranSaranya-hj6uw
    @SaranSaranya-hj6uw 5 ชั่วโมงที่ผ่านมา +1

    Edhuku daily groceries vaanguringa monthly once vaangalam illa. Milk kadaila vaangala dhosa mavu veetula ready pannaleme. Vegetables milk mattum daily vaanguna selavu kuraiyum

  • @annamohanrajeswari7712
    @annamohanrajeswari7712 3 ชั่วโมงที่ผ่านมา

    நீங்கள் பாடல் பாடும்போது என் கண்கள் கலங்கி விட்டது😂😂🎉🎉

    • @sureshbabu-gp4lb
      @sureshbabu-gp4lb  3 ชั่วโมงที่ผ่านมา +1

      😭😭😭🙏🙏🙏🙏🙏

  • @yeganyegan
    @yeganyegan 4 ชั่วโมงที่ผ่านมา

    Enga oorla tomato 🍅 40 rupees from nagari, A.P.

  • @GobalKrishnan-u6p
    @GobalKrishnan-u6p 5 ชั่วโมงที่ผ่านมา

    Surest babu sir vanakkam.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @sureshbabu-gp4lb
      @sureshbabu-gp4lb  3 ชั่วโมงที่ผ่านมา

      வணக்கம் வணக்கம் நல்லா இருக்கீங்களா

  • @muthumeera1725
    @muthumeera1725 5 ชั่วโมงที่ผ่านมา

    Nice video anna 👍

  • @ahamedali975
    @ahamedali975 5 ชั่วโมงที่ผ่านมา +1

    Annan vanakam entru eappadi eruku mashai vanthatha varalaya veayil adikutha Annan eppo paravaga ellaya oralavu thannir vadinthu vittatha thannir vadiyalaya sollunga Annan kaaikari velai pashangal vealai meengal vealai maligai jaman vealai thunimanigal vealai ealla vealayum kidukidunu vealai yeari vittathu oru porul kuda vanga nudiyala Annan eangu parthalum appadithan eruku Annan oru jaman kuda vanga mudiyala avlo kashttama erukuthu Annan unmaithana Annan naan solrathu kareakt thana Annan.

    • @sureshbabu-gp4lb
      @sureshbabu-gp4lb  3 ชั่วโมงที่ผ่านมา

      வணக்கம் வணக்கம் நல்லா இருக்கீங்களா டீ காபி சாப்பிட்டீங்களா? இங்க மழை வந்துச்சு தண்ணி வீட்டுக்கு வர மாதிரி இருந்துச்சு வரல உங்களுக்கும் உங்களுடைய கமர்சியல் பார்த்தேன் ரொம்ப நன்றி கேர்ஃபுல்லா இருங்க வணக்கம்

  • @RaghuNathanp-ec5lp
    @RaghuNathanp-ec5lp 6 ชั่วโมงที่ผ่านมา

    Good afternoon bro Good afternoon Suri

  • @MohanRaj-iq1fe
    @MohanRaj-iq1fe 4 ชั่วโมงที่ผ่านมา

    1kg -40. Kumbakonam la

    • @sureshbabu-gp4lb
      @sureshbabu-gp4lb  3 ชั่วโมงที่ผ่านมา +1

      ஓ அப்படியா பரவாயில்லை இங்க 60 ரூபாய் 70 ரூபாய் 80 ரூபாய் விக்கிறாங்க

  • @prabuvijay6742
    @prabuvijay6742 5 ชั่วโมงที่ผ่านมา

    Hi anna❤❤

  • @yovanpichai474
    @yovanpichai474 5 ชั่วโมงที่ผ่านมา

    எனக்கும் சூரிகிட்ட நேரில் வந்து கலாட்டா பண்ணனும்னு ஆசையாய் இருக்கு. அதே சமயம் அடி வாங்கவும் தயாராக இருக்கணும்.

    • @sureshbabu-gp4lb
      @sureshbabu-gp4lb  3 ชั่วโมงที่ผ่านมา

      உண்மை உண்மை அடி செம்மையா அடிப்பான்

  • @CharrulathaaT
    @CharrulathaaT 6 ชั่วโมงที่ผ่านมา +1

    Anna vedio partha than time pass akuthu anni eppadi irukkanga

    • @sureshbabu-gp4lb
      @sureshbabu-gp4lb  3 ชั่วโมงที่ผ่านมา

      நன்றி நன்றி ரொம்ப ரொம்ப சந்தோசம் நீங்க சாப்டீங்களா அண்ணி நல்லா இருக்காங்க பேர் என்ன குளிப்பாட்டின்னு இருக்காங்க

  • @rajapandian67
    @rajapandian67 6 ชั่วโมงที่ผ่านมา

    Bigboss tamil review daily podunga bro waiting fans request❤❤❤❤❤

  • @Ganesh-g6j
    @Ganesh-g6j 6 ชั่วโมงที่ผ่านมา

    ̓̓🙏