Tholvi Nilaiyena Audio Song | Oomai Vizhigal | P.B. Sreenivas, Abavanan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
  • Listen to this tamil song Tholvi Nilaiyena sung by P.B. Sreenivas, Abavanan from the movie Oomai Vizhigal
    Song Credits:
    Song: Tholvi Nilaiyena
    Album: Oomai Vizhigal
    Singers: P.B. Sreenivas, Abavanan
    Music: Manoj Gyan
    Lyrics: Abavanan
    Label: Saregama India Ltd
    To buy the original and virus free track, visit www.saregama.com
    Follow us on: TH-cam: / saregamatamil
    Facebook: / saregamasouth
    Twitter: / saregamasouth​​
    #TholviNilaiyena #PBSreenivas #SaregamaTamil

ความคิดเห็น • 232

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 8 หลายเดือนก่อน +69

    ஈழ விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு மிகவும் பிடித்த பாடல். விடுதலை புலிகளின் தேசிய கீதமாக இந்த பாடல் இருந்தது.

  • @VijayanRamu-ig4cs
    @VijayanRamu-ig4cs 4 หลายเดือนก่อน +13

    இந்த.பாடலை.எமுதியவர்க்கு.என்.உல்லம்.தாழ்ந்த.வாழ்த்துகல்..இந்த.பாடலை.கேட்க்கும்.போது.என்.மனம்.நிம்மதி.அடைகிரது.நன்றி

  • @ramalingamk5319
    @ramalingamk5319 3 ปีที่แล้ว +49

    ஆபாவாணன் கோபாவேசமாக உரிமை கீதம் யாத்து எம் மனங்களில் தேன் வார்த்த அந்த நாட்கள்.. அது ஒரு உத்வேகம் எமக்கு தந்த பொன் நாள்.. இரட்டையர் மனோஜ்... கியான் இசை அருமை. அய்யா மறைந்தும் மறையாத பி. பி. சீனிவாஸ்.காவியக் குரல் காலத்தை வென்று நிற்கும்..

  • @prabum5432
    @prabum5432 3 ปีที่แล้ว +124

    பல.முறை நான் மனம் உடைந்த போது இந்த பாடல் தான் எனக்கு மன மகிழ்ச்சி ஏற்படுத்தியது P.B. srinivasan அய்யா அவர் புகழ் வாழ்க

    • @sivakumar-fo7cf
      @sivakumar-fo7cf ปีที่แล้ว +1

      வாழ்வை சுமை என்
      நினைத்து தாயின்
      கணவைமிதிக்கலாமா?
      வலிமை மிகுந்த வரிகள்!.😊😊

    • @achiyakrishnamoorthy2843
      @achiyakrishnamoorthy2843 ปีที่แล้ว

      அருமையான பாடல்

  • @kumarraj6863
    @kumarraj6863 5 หลายเดือนก่อน +20

    ஒரு நாள் சாக தான் வேண்டும் அதற்காக உரிமை இல்லை என்றால் இந்த நாடு இந்தியா இது சுடுகாடு தங்கச்சி வாழ்த்துகள்

  • @Selvaraj-bv6xn
    @Selvaraj-bv6xn 3 ปีที่แล้ว +116

    இலங்கைத் தமிழ் அன்பர்களின் தேசிய பாடல் வாழ்க தமிழர் வளர்க தமிழ்மொழி!!!

    • @sivau1326
      @sivau1326 3 หลายเดือนก่อน

  • @ashikrahman5830
    @ashikrahman5830 6 หลายเดือนก่อน +7

    அருமையான பாடல்... இந்த பாடலை கேட்க்கும் போது கடந்து போன பள்ளி பருவம் ஞாபகம் வருகிறது...

  • @ramalingamk5319
    @ramalingamk5319 2 ปีที่แล้ว +30

    இதைப் போய் விரும்பாத உள்ளம் ஏது. கிடையாது. இது உத்வேகம் தரும் பாடல்.

  • @thirupathy4292
    @thirupathy4292 2 ปีที่แล้ว +17

    P.b.sreenivas அவர்கள் பாடிய பாடலா இது?அருமை!

  • @CHINNA0067
    @CHINNA0067 7 หลายเดือนก่อน +20

    எம் தமிழ் மொழிக்கு ஈடாக எம் மொழியும் கிடையாது அனைத்து மொழிகளுக்கும் மூத்த மொழியாம் எம் தமிழ் மொழி தமிழ் வாழ்க தமிழர் புகழ் வாழ்க எம் தமிழ் இன தலைவன் வேலு பிள்ளை பிரபாகரன் புகழ் வாழ்க

    • @PrammaSuppu
      @PrammaSuppu 5 หลายเดือนก่อน

      தமிழன் என்ற பெருமிதம் கொள்வோம் தோழனே

  • @kumaresankumaresan2274
    @kumaresankumaresan2274 ปีที่แล้ว +30

    உண்மையாகத் தமிழை நேசித்தவன் நெறிமுறைகள் மாறாமல் வாழ்ந்த தலைவன் தமிழ் மக்களை நேசித்தவன்

    • @thayasr3479
      @thayasr3479 9 หลายเดือนก่อน

      யாரு கலைஞரா?

    • @Binladen.572
      @Binladen.572 7 หลายเดือนก่อน

      ​@@thayasr3479இல்லடா ஒம்மாள ஓக்க அது நீ தான்

    • @thayasr3479
      @thayasr3479 7 หลายเดือนก่อน

      @@Binladen.572 எது கலைஞர் உங்கம்மாவுக்கு ஓத்துட்டாரா? ஓகே ஓகே

  • @கொங்குமணியன்கி.தமிழரசன்

    விடியும் மனதில் இன்னுமேன் பாரம்!
    ஆபாவாணனின் அருமை வரிகள்!

  • @Selvaraj-bv6xn
    @Selvaraj-bv6xn 3 ปีที่แล้ว +32

    வாழ்வில் முன்னேற நேர்மறை சிந்தனைத் துளிகள் கொண்ட பாடல்

  • @jas_10_thamizhan
    @jas_10_thamizhan 2 ปีที่แล้ว +51

    தமிழர்களுக்கு என்று இந்த பூமி பந்தில் நிச்சயம் ஒரு நாடு உருவாகும். தமிழர்களின் தாகம் #தமிழீழ தாயகம்...

    • @MohammedAli-wl4en
      @MohammedAli-wl4en 3 หลายเดือนก่อน

      முஸ்லீம்களையும் அரவணைத்து சென்றால் கனவு நனவாகும்

  • @subramaniramasamy3734
    @subramaniramasamy3734 7 หลายเดือนก่อน +23

    தேசியத் தலைவருக்கு பாடல் சமர்ப்பணம்

  • @janakiramannararahan7648
    @janakiramannararahan7648 2 ปีที่แล้ว +18

    தமிழ் என் உயிர் மொழி பூமி உள்ளவரை இந்த பாடல் இருக்கும்.🙏 🙏

  • @selvarajdevasakayam1849
    @selvarajdevasakayam1849 ปีที่แล้ว +21

    இந்த பாடலை எப்போது கேட்டாலும் மனதில் ஒரு புத்துணர்ச்சி ❤❤❤❤

  • @sabarigireesan7457
    @sabarigireesan7457 2 ปีที่แล้ว +18

    உலக யதார்த்தத்தை கூறும் ஓர் அருமையான பாடல் நன்றி ஆபாவாணன் சார் ஜெய் ஸ்ரீ ராம்

  • @prathapchan2910
    @prathapchan2910 4 ปีที่แล้ว +298

    வேலு பிள்ளை பிரபாகரன் பிடித்த பாடல்

    • @ShanthysKitchen
      @ShanthysKitchen 4 ปีที่แล้ว +19

      Entha padalai kettu eyakathil enainthavarkal palarai ennaku theriyum

    • @athivenkatesh5636
      @athivenkatesh5636 3 ปีที่แล้ว +4

      Athu methagu prabhakaran tha unga saathi saayatha poosi avaroda thiyagathaiyum pala uyir thyagigalaiyum kocha paduthathinga

    • @தீரன்-ச8ழ
      @தீரன்-ச8ழ 2 ปีที่แล้ว +4

      @@athivenkatesh5636 bro, pillai is not thalaivar's caste name. Its just a name there. Things in Eelam work differently than TN.

    • @theniseenivasan4682
      @theniseenivasan4682 2 ปีที่แล้ว +2

      I like that greate man

    • @santhoshsam705
      @santhoshsam705 2 ปีที่แล้ว

      How u know

  • @thomasmerlinrajan5548
    @thomasmerlinrajan5548 2 ปีที่แล้ว +11

    என் வாழ்க்கை பாதை மற்றும் காணும் தருணம் மட்டும் அல்ல ஏற்படும் எல்லா தோல்வியீன் நேரத்திலும் என்னை சமாதானம் செய்து பாடல்.

  • @jayalakshmi4325
    @jayalakshmi4325 4 ปีที่แล้ว +34

    எனக்கு பிடித்த பாடல்

  • @boominathanboominathan2703
    @boominathanboominathan2703 ปีที่แล้ว +7

    பூமிநாதனக்கு பிடித்த பாடல் வரிகள்

  • @seshaaarun
    @seshaaarun 2 ปีที่แล้ว +11

    அருமையான பாடல்🔥🙏. P B ஸ்ரீனிவாஸ் ஐயாவின் மயக்கும் தேன் குரல்🔥🙏. பதிவேற்றியதற்கு நன்றி.

  • @thulasibala6691
    @thulasibala6691 ปีที่แล้ว +2

    I like p.b srinivas. Lal salaam comrades. Jai hind. Vante mataram. Jai guru. We are yss dk from trichy

  • @anandarajaraj8696
    @anandarajaraj8696 7 หลายเดือนก่อน +4

    அய்யா பிபி சினிவாஸ் அவர்கள் குரல்லில் பாடியது அருமை கோரஸ் அருமை எனக்கு பிடித்த பாடல்

  • @Learnviabrain
    @Learnviabrain 4 ปีที่แล้ว +67

    தோல்வி நிலையென நினைத்தால்
    மனிதன் வாழ்வை நினைக்கலாமா
    தோல்வி நிலையென நினைத்தால்
    மனிதன் வாழ்வை நினைக்கலாமா
    வாழ்வை சுமையென நினைத்து
    தாயின் கனவை மிதிக்கலாமா
    உரிமை இழந்தோம்
    உடமையும் இழந்தோம்
    உணர்வை இழக்கலாமா
    உணர்வை கொடுத்து
    உயிராய் வளர்த்த
    கனவை மறக்கலாமா
    தோல்வி நிலையென நினைத்தால்
    மனிதன் வாழ்வை நினைக்கலாமா
    விடியலுக்கில்லை தூரம்
    விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம்
    உன் நெஞ்சம் முழுவதும் வீரம்
    இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம்
    உரிமை இழந்தோம்
    உடமையும் இழந்தோம்
    உணர்வை இழக்கலாமா
    உணர்வை கொடுத்து
    உயிராய் வளர்த்த
    கனவை மறக்கலாமா
    தோல்வி நிலையென நினைத்தால்
    மனிதன் வாழ்வை நினைக்கலாமா
    வாழ்வை சுமையென நினைத்து
    தாயின் கனவை மிதிக்கலாமா
    விடியலுக்கில்லை தூரம்
    விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம்
    உன் நெஞ்சம் முழுவதும் வீரம்
    இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம்
    யுத்தங்கள் தோன்றட்டும்
    ரத்தங்கள் சிந்தட்டும்
    பாதை மாறலாமா...
    ரத்தத்தின் வெப்பத்தில்
    அச்சங்கள் வேகட்டும்
    கொள்கை சாகலாமா
    உரிமை இழந்தோம்
    உடமையும் இழந்தோம்
    உணர்வை இழக்கலாமா
    உணர்வை கொடுத்து
    உயிராய் வளர்த்த
    கனவை மறக்கலாமா
    யுத்தங்கள் தோன்றட்டும்
    ரத்தங்கள் சிந்தட்டும்
    பாதை மாறலாமா
    ரத்தத்தின் வெப்பத்தில்
    அச்சங்கள் வேகட்டும்
    கொள்கை சாகலாமா

  • @bagugunaarunachalam9200
    @bagugunaarunachalam9200 2 ปีที่แล้ว +32

    இந்த பாடல் எங்க அப்பாவுக்கு ரொம்பவும் பிடிக்கும் ஆன இப்போது எங்க அப்பா உயிருடன் இல்லை .தந்த பாடலை நாண் என் மனது கொஞ்சம் கஷ்டமா இருக்கும்போது கேட்பேன் .தன்னம்பிக்கை யை அதிகரிக்கும் பாடல்

    • @dineshkumar-hy5zv
      @dineshkumar-hy5zv 5 หลายเดือนก่อน

      Enga appavirkum romba pidikum ...avar ippo illai😢😢

  • @tac-onelife
    @tac-onelife 7 หลายเดือนก่อน +17

    Yesterday Seeman sing this Song.... வேலு பிள்ளை பிரபாகரன் பிடித்த பாடல்❤️🔥🔥

  • @vanarajforestking7838
    @vanarajforestking7838 ปีที่แล้ว +4

    Nalla paadal ❤️👍👍

  • @kumareshs3637
    @kumareshs3637 ปีที่แล้ว +1

    உத்வேகம் தரும்
    உணர்ச்சி
    உணர்
    பூர்வமான பாடல்
    Legend of lircs Dharmpuri Irulapatti Mr. Angumuthu

  • @gopalakrishnan5307
    @gopalakrishnan5307 2 ปีที่แล้ว +3

    Legend singer pbs ayya unga voice kaakave 1000 muraiyavthu intha song ketruken

  • @prabhaarr
    @prabhaarr 2 ปีที่แล้ว +9

    தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் ❤💛
    #தமிழ்த்தேசியம்

  • @sampathkumar1779
    @sampathkumar1779 2 ปีที่แล้ว +13

    தமிழ் என்றால் மொழி மொழி என்றால் தமிழ்

  • @kannanm9510
    @kannanm9510 7 หลายเดือนก่อน +5

    பிணம் இப்பாடலைக்கேட்டால் மறுபிற்ப்பு எடுக்கும்.

  • @rameshj2194
    @rameshj2194 2 ปีที่แล้ว +7

    எனக்கு மிகவும் பிடித்த பாடல், மணம் வருத்தமாக இருக்கும் பொழுது எனக்கு தன்னம்பிக்கை கொடுக்கும்.

  • @vinoshanshan3161
    @vinoshanshan3161 3 ปีที่แล้ว +10

    மிக இனிமையான பாடல்

  • @sabarigireesan7457
    @sabarigireesan7457 2 ปีที่แล้ว +9

    அருமையான வரிகள் அற்புதமான இசை நன்றி யாபவன் சார் ஜெய் ஸ்ரீ ராம்

  • @lawrencegraykumar446
    @lawrencegraykumar446 3 ปีที่แล้ว +19

    what a wonderful voice? PBS you are great. I admired your voice 👍

  • @balajin3458
    @balajin3458 4 ปีที่แล้ว +46

    Best motivational song release during this pandemic situation
    God bless us soon to get over from Covid- 19

  • @sivaiyer7302
    @sivaiyer7302 ปีที่แล้ว +4

    தோல்வி தான் வாழ்வின் இறுதி உண்மை.

  • @kumarraj6863
    @kumarraj6863 5 หลายเดือนก่อน +5

    அண்ணா வாழ்த்துகள் தங்கயே வணங்கிறேன் என் உயிர் உள்ளவரை மறக்க முடியாது அதனால் தான் நாம் தமிழர் கட்சி வாக்குகள் எப்போதும் உண்டு என் குடும்பம் அனைவரும் அறிந்ததே இந்த குமார் அண்ணா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mosesruben6813
    @mosesruben6813 4 ปีที่แล้ว +36

    I never forget this song in my life , One of the best song , evergreen hit song

  • @தீரன்-ச8ழ
    @தீரன்-ச8ழ 2 ปีที่แล้ว +45

    தமிழினத்தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களுக்கு மிகவும் பிடித்த பாடல்.

    • @Chnchn1212
      @Chnchn1212 ปีที่แล้ว +1

      அனைத்து தமிழக மக்களுக்கு பிடித்த பாடல் தான்
      அவருக்கு இவருக்கு இல்லை

  • @sampathkumar1779
    @sampathkumar1779 2 ปีที่แล้ว +6

    தமிழே
    தமிழகமே
    தாயகமே

  • @subramanian4321
    @subramanian4321 ปีที่แล้ว

    கருத்து, கவிதைப் பண்பு, காட்சி, கதைச்சூழல், குரல்,கலைஞர்கள் !அதனால் அண்ணனுக்குப் பிடித்ததால் நமக்குப் பிடித்தது!

  • @nidhishhari
    @nidhishhari 2 ปีที่แล้ว +4

    One of my favorite song... kettale odambu pullarikkuthu.

  • @nagoorkani2794
    @nagoorkani2794 3 ปีที่แล้ว +8

    அருமையான பாடல்

  • @umeshumesh3462
    @umeshumesh3462 4 ปีที่แล้ว +14

    Iam kannadiga music song and singing pb Srinivas very nice

  • @thandapanigurusamy142
    @thandapanigurusamy142 5 หลายเดือนก่อน

    தன்னம்பிக்கை ஊட்டும் அற்புதமான
    பாடல்

  • @avinashichandran8896
    @avinashichandran8896 2 ปีที่แล้ว +8

    இந்தப்பாடல்நான்மனவருத்தம்படும்போது ஆறுதல்தரும்

  • @Valimaitamil
    @Valimaitamil 3 หลายเดือนก่อน

    தலைவர் பிரபாகரன்

  • @AntonyBrightRaja
    @AntonyBrightRaja 2 หลายเดือนก่อน +1

    தமிழ் இனத் தலைவரை நினைவூட்டும் இந்தப் பாடல். கண்ணீர்த் தோய்ந்த என விழிகளில் அவரின் உருவம்.❤❤❤❤❤

  • @ncr1723
    @ncr1723 3 ปีที่แล้ว +19

    Raw essence of inspiration..! 💪❤️
    Lyrics in Sir's voice is so intense 💪🙏

  • @ungalvinothkumar3664
    @ungalvinothkumar3664 4 ปีที่แล้ว +17

    Good motivation song very nice 👌

  • @gurumoorthypoonjoolaithura3155
    @gurumoorthypoonjoolaithura3155 3 หลายเดือนก่อน

    Tholvi Nilaiyena / தோல்வி நிலையென
    தோல்வி நிலை என நினைத்தால்
    மனிதன் வாழ்வை நினைக்கலாமா...
    தோல்வி நிலை என நினைத்தால்
    மனிதன் வாழ்வை நினைக்கலாமா.. ? .
    வாழ்வை சுமை என நினைத்து
    தாயின் கனவை மிதிக்கலாமா..
    உரிமை இழந்தோம் உடமையும்
    இழந்தோம் உணர்வை இழக்கலாமா
    உணர்வை கொடுத்து உயிராய்
    வளர்த்த கனவை மறக்கலாமா..
    தோல்வி நிலை என நினைத்தால்
    மனிதன் வாழ்வை நினைக்கலாமா.
    விடியலுக்கு இல்லை தூரம்..
    விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம்
    உன் நெஞ்சம் முழுவதும் வீரம் ,
    இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம்..
    உரிமை இழந்தோம் உடமையும்
    இழந்தோம் உணர்வை இழக்கலாமா..
    உணர்வை கொடுத்து உயிராய்
    வளர்த்த கனவை மறக்கலாமா.
    தோல்வி நிலை என நினைத்தால்
    மனிதன் வாழ்வை நினைக்கலாமா...
    வாழ்வை சுமை என நினைத்து
    தாயின் கனவை மிதிக்கலாமா...
    விடியலுக்கு இல்லை தூரம்
    விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம்
    உன் நெஞ்சம் முழுவதும் வீரம் ,
    இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம்..
    யுத்தங்கள் தோன்றட்டும்
    ரத்தங்கள் சிந்தட்டும் பாதை மாறலாமா...
    ரத்தத்தின் வெப்பத்தில் அச்சங்கள்
    வேகட்டும் கொள்கை சாகலாமா..
    உரிமை இழந்தோம்
    உடமையும் இழந்தோம் உணர்வை இழக்கலாமா
    உணர்வை கொடுத்து உயிராய்
    வளர்த்த கனவை மறக்கலாமா
    யுத்தங்கள் தோன்றட்டும்
    ரத்தங்கள் சிந்தட்டும் பாதை மாறலாமா...
    ரத்தத்தின் வெப்பத்தில் அச்சங்கள்
    வேகட்டும் கொள்கை சாகலாமா..

  • @kiruthigabsrao2123
    @kiruthigabsrao2123 3 ปีที่แล้ว +9

    My husband's favourite song

  • @KsathishkumarSathish-sx6ub
    @KsathishkumarSathish-sx6ub ปีที่แล้ว +3

    வணக்கம் ஐயா

  • @MayilPres
    @MayilPres 8 หลายเดือนก่อน

    மறக்க முடியாத பாடல் சார் 🙏🙏 1990 ஹிட்

  • @sivaramkumarchinnaiah8835
    @sivaramkumarchinnaiah8835 ปีที่แล้ว +5

    'விடியலுக்கில்லை தூரம்', வெல்வோம் ஓர் நாள்🔥🔥
    நாம் தமிழர் 🐯

  • @Karthik-mw8kn
    @Karthik-mw8kn ปีที่แล้ว +3

    Favourite song of Tamil Tigers in Sri Lanka ❤

  • @thanakong5178
    @thanakong5178 3 ปีที่แล้ว +4

    Super super avullu nalla irukku

  • @varatharajulus.r.v9260
    @varatharajulus.r.v9260 3 หลายเดือนก่อน

    Romba pudikkum

  • @Vanakam-c8f
    @Vanakam-c8f หลายเดือนก่อน

    Prabakaran sir favourite song ❤❤❤❤❤❤

  • @kovalanjeevan3737
    @kovalanjeevan3737 5 หลายเดือนก่อน +1

    இப்பாடல் மேதகு பிரபாகரன் அவர்களுக்கு பிடித்த பாடல் என்று சிலர் பதிவிடுகின்றனர் மாறாக ஃப்ளாட் அமைப்பின் உமா மகேஸ்வரனுக்கு பிடித்த பாடல் தமிழீழ விடுதலைப் புலிகள் அவர்களது இயக்கப் பாடல்கள் தவிர மற்ற பாடல்களை கேட்பது தடை செய்யப்பட்ட ஒன்றாகும்

  • @thulasibala6691
    @thulasibala6691 ปีที่แล้ว +1

    Om Guru . Aji Guru Bogar thiruvadi potri. Pulipani sithan thaal potri. Om Guru Jai Guru ❤❤❤🎉🎉🎉🎉 3:22

  • @devarajuk293
    @devarajuk293 2 ปีที่แล้ว +1

    Good song great music excellent singer PBS k devaraju bangalore

  • @mohamedali-ev9hj
    @mohamedali-ev9hj ปีที่แล้ว +9

    யுத்தங்கள் தோன்ற வேண்டாம் ரத்தங்கள் சிந்தவேண்டாம் மனித இனம் வாழட்டும்

    • @thayasr3479
      @thayasr3479 9 หลายเดือนก่อน +2

      அப்படீன்னா இஸ்ரேல்கூட எதுக்கு உங்காளுங்க மோதுறாங்க?

    • @subramaniramasamy3734
      @subramaniramasamy3734 7 หลายเดือนก่อน +2

      உன்ன மாதிரி ஆட்கள் அந்த பாட்டை கேட்கவே வேண்டாம்டா

  • @Rosy-d9z
    @Rosy-d9z ปีที่แล้ว +2

    Heart touching song

  • @TheRajmoney
    @TheRajmoney 2 ปีที่แล้ว +9

    Song for the ones lost, song for who never gives up. Song for ones who win. Song for for who done it all and look back. Song for who appreciate life. Song for the rebels.

  • @kristina5487
    @kristina5487 3 ปีที่แล้ว +9

    Meaningful SONG STRONG VIBES TQ

  • @sevamilkmarketingsevamilkm1283
    @sevamilkmarketingsevamilkm1283 2 ปีที่แล้ว +4

    தன்னம்பிக்கை யை அதிகரிக்கும் பாடல்

  • @jothinatharokiyarajedwards7103
    @jothinatharokiyarajedwards7103 4 ปีที่แล้ว +20

    Ambitions will grow up in this song

  • @pmkumar9982
    @pmkumar9982 3 ปีที่แล้ว +7

    One of the best motivational songs

  • @UserIndia6616
    @UserIndia6616 หลายเดือนก่อน

    மேதகு பிரபாகரனுக்குப் பிடித்தப் பாடல்.

  • @madhavansidhart5201
    @madhavansidhart5201 3 ปีที่แล้ว +9

    Best Song Of TC...😍🥰

  • @benikabs2791
    @benikabs2791 3 ปีที่แล้ว +7

    My dad's favorite song

  • @RiderVideoStudio
    @RiderVideoStudio 3 ปีที่แล้ว +18

    What an amazing composition by Manoj-Gyan...

  • @picturetube2.012
    @picturetube2.012 2 หลายเดือนก่อน

    G.O.A.T Song 😊

  • @kumarraj6863
    @kumarraj6863 5 หลายเดือนก่อน +1

    நான் எப்போதும் என்ன என்ன பேச வேண்டும் முருகன் மேடையில் பேசுகிறேன்

  • @kovalanjeevan3737
    @kovalanjeevan3737 5 หลายเดือนก่อน

    தமிழீழ விடுதலைப் புலிகள் அவர்களது இயக்க தேசிய பாடலை மட்டுமே கேட்பதோடு தமிழக தினசரி மற்றும் வாரப்பத்திரிகை களும் தமிழ் திரைப்பட பாடல்களும் ஈழப் பகுதிக்குள் தடை செய்யப்பட்ட ஒன்றாகும்

  • @inbarajsamidurai8120
    @inbarajsamidurai8120 4 ปีที่แล้ว +10

    Nice songs 👌👌👌

  • @srivaisnavy3851
    @srivaisnavy3851 ปีที่แล้ว +2

    படம்: ஊமைவிழிகள்
    பாடியவர்கள்: பி.பி.ஸ்ரீநிவாஸ், ஆபாவாணன்
    இசை:மனோஜ் கயான்
    தோல்வி நிலையென நினைத்தால்
    மனிதன் வாழ்வை நினைக்கலாமா?
    வாழ்வை சுமையென நினைத்து
    தாயின் கனவை மிதிக்கலாமா?
    உரிமை இழந்தோம் உடமையும்
    இழந்தோம் உணர்வை இழக்கலமா?
    உணர்வை கொடுத்து உயிராய்
    வளர்த்த கனவை மறக்கலாமா
    தோல்வி நிலையென நினைத்தால்
    மனிதன் வாழ்வை நினைக்கலாமா?
    வாழ்வை சுமையென நினைத்து
    தாயின் கனவை மிதிக்கலாமா?
    விடியலுக்கு இல்லை தூரம் விடியும்
    மனதில் இன்னும் ஏன் பாரம்? உன்
    நெஞ்சம் முழுவதும் வீரம் இருந்தும்
    கண்ணில் இன்னும் ஏன் ஈரம்?
    உரிமை இழந்தோம் உடமையும்
    இழந்தோம் உணர்வை இழக்கலமா?
    உணர்வை கொடுத்து உயிராய்
    வளர்த்த கனவை மறக்கலாமா
    தோல்வி நிலையென நினைத்தால்
    மனிதன் வாழ்வை நினைக்கலாமா?
    வாழ்வை சுமையென நினைத்து
    தாயின் கனவை மிதிக்கலாமா?
    விடியலுக்கு இல்லை தூரம் விடியும்
    மனதில் இன்னும் ஏன் பாரம்?
    உன்நெஞ்சம் முழுவதும் வீரம் இருந்தும்
    கண்ணில் இன்னும் ஏன் ஈரம்?
    யுத்தங்கள் தோன்றட்டும் இரத்தங்கள்
    சிந்தட்டும்! பாதை மாறலாமா?
    இரத்தத்தின் வெப்பத்தில் அச்சங்கள்
    வேகட்டும் கொள்கை சாகலாமா?
    உரிமை இழந்தோம் உடமையும்
    இழந்தோம் உணர்வை இழக்கலமா?
    உணர்வை கொடுத்து உயிராய்
    வளர்த்த கனவை மறக்கலாமா
    தோல்வி நிலையென நினைத்தால்
    மனிதன் வாழ்வை நினைக்கலாமா?
    விடியலுக்கு இல்லை தூரம் விடியும்
    மனதில் இன்னும் ஏன் பாரம்?
    உன்நெஞ்சம் முழுவதும் வீரம் இருந்தும்
    கண்ணில் இன்னும் ஏன் ஈரம்?(2)
    ta.wikisource.org/wiki/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%86%E0%AE%A9_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D

  • @picturetube2.012
    @picturetube2.012 3 ปีที่แล้ว +11

    Great Inspirational Song

  • @MuruganK-mb1tj
    @MuruganK-mb1tj 4 หลายเดือนก่อน

    Goose bumps❤

  • @Sajildevika
    @Sajildevika 3 หลายเดือนก่อน

    En chithappa song ...😢😢😢

  • @raja.g9235
    @raja.g9235 3 ปีที่แล้ว +7

    My favorite song🎵 💯

  • @drakulah
    @drakulah 3 ปีที่แล้ว +7

    Supermmmm

  • @ambethkarist225
    @ambethkarist225 ปีที่แล้ว +3

    #அதர்மம்_மனோஜ் அண்ணா

  • @jeytheesthavamtoo5432
    @jeytheesthavamtoo5432 3 ปีที่แล้ว +10

    Realy wonderful song. Give alot lesson.😅

  • @KsathishkumarSathish-sx6ub
    @KsathishkumarSathish-sx6ub ปีที่แล้ว +1

    மாலை வணக்கம்

  • @sampathkumar1779
    @sampathkumar1779 2 ปีที่แล้ว +5

    good lyrics with good music

  • @mohanb1147
    @mohanb1147 4 ปีที่แล้ว +16

    After alex vieo series

  • @kumarraj6863
    @kumarraj6863 5 หลายเดือนก่อน +2

    என் தலைவன் மேதகு வே பிரபாகரன் அவர்கள் மீது நம்பிக்கை உள்ளது நாமும் ஒரு தாய் தமிழ் அகராதி உண்டு பழந்தமிழ் நீங்கள் பேசுவதை நான் தமிழன் எனக்கு நம்பிக்கை உள்ளது உக்ரைன் மக்களை சுதந்திரம் அடைந்த பிறகு பாவம் இல்லையா என்பதை சுடுகாடு இந்தியா அரசியல் அமைப்பு சட்டம் தவறான பாதையில் சென்றது

  • @balakrishnanvijay7157
    @balakrishnanvijay7157 4 ปีที่แล้ว +15

    Like nice P.B.S.sir 🌹👍🍁👌💔

  • @mohanginigathena3186
    @mohanginigathena3186 3 ปีที่แล้ว +8

    இந்த பாடல் என் அப்பாவுக்கு ரொம்ப பிடிக்கும் இப்ப அவர் இல்ல

  • @sylashr2670
    @sylashr2670 2 ปีที่แล้ว +2

    What A beautiful words lifestyle song All ways great full killing song

  • @சூகபா
    @சூகபா 5 หลายเดือนก่อน

    இந்த பாடல் தமிழ் இனத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களுக்கு மிகவும் பிடித்த பாடல்..❤️🔥
    தமிழா தலை நிமிர்ந்து நில்..🔥
    தமிழ், தமிழர், தலைவர், தமிழ் நாடு, ஈழம்..🔥

  • @kanaiyaramveeraswamy4440
    @kanaiyaramveeraswamy4440 ปีที่แล้ว +1

    I like ❤❤❤but nice songs 🎉

  • @davidprashanth5815
    @davidprashanth5815 2 ปีที่แล้ว +1

    intha song. eelathila kedkum pothu mika mika arumai.!

  • @muthusrinivasan6581
    @muthusrinivasan6581 2 ปีที่แล้ว +10

    இந்த பாடலை இயெர்ற்றியவர் அங்கமுத்து இறுலபட்டி தர்மபுரி மாவட்டம்...ஆனல் அவர் இறந்து விட்டார்...