கதறி அழுத Dr Pal 😭 Fitness வெறியால் தலைகீழான Mrs Pal வாழ்க்கை 😱 | Sha boo three | Rj Sha

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
  • CLICK ON THE LINK TO GET EXCITING OFFERS
    Download Link - kukufm.page.li...
    Get all the audiobooks for FREE for the next 7 Days!
    Note : For IOS Users, Kindly use the coupon code in Kuku FM Web Page to get the additional discount and login to Kuku FM App
    ****************************************
    Click here to watch :
    Hardik Pandya ❌அவரது மனைவியின் 😡“பொய் நாடகத்தை“கிழிக்கும் North Media : • Video
    Madan gowri ஐ தட்டித் தூக்கிய NRFM Vlogs Channel : • Madan gowri ஐ தட்டித் ...
    KIM Jong UN சாகா வரம் பெற இப்படியெல்லாமா பண்ணுவாரு ?💩Fight💩 : • KIM Jong UN சாகா வரம் ...
    Vijay TV செட்டில் 3 பேருக்காக சண்டை 🔥 போட்ட VJ Priyanka : • Vijay TV செட்டில் 3 பே...
    பெட்ரூம் + பாத் ரூம்ல அலறிய Fahadh Fasill கையெடுத்து கும்பிட்ட 🙏🏼 Nazria 💔 : • இந்த அறிகுறிகள் உங்க க...
    ❌ DK வாழ்க்கையை அழித்த மனைவி💔 வாழ வைத்த காதலி Deepika ❤️ : • ❌ DK வாழ்க்கையை அழித்த...
    தமிழன்🔥 நடராஜனுக்காக குரல் கொடுக்கும் 3 Australian 🇦🇺 Players : • தமிழன்🔥 நடராஜனுக்காக க...
    🛑 Ilaiyaraaja கிடுக்குபுடி - சூடு பிடிக்கும் Manjummel boys பஞ்சாயத்து : • 🛑 Ilaiyaraaja கிடுக்கு...
    VJ Siddhu Vlogs🔥அவமானத்தில் கூனிக்குறுகிய Soori - பக்கபலமாக நின்ற Siddhu : • VJ Siddhu Vlogs🔥அவமானத...
    முட்டிக்கொண்ட Dhoni ❌ Kohli Fans IPl பஞ்சாயத்து : • முட்டிக்கொண்ட Dhoni ❌ ...
    CSK டீமை உடைக்க சதி ? 🛑தோல்வியுடன் விடைபெறும் Dhoni ? : • CSK டீமை உடைக்க சதி ? ...
    JABBAR BHAI - 🔥3 மாதத்தில் தலைகீழாக மாறிய வாழ்க்கை ❌ Siddhu Vlog Soori : • JABBAR BHAI - 🔥3 மாதத்...
    😭 Rahul க்கு ஆதரவாக சாபம் விடும் CSK Fans 😡 : • 😭 Rahul க்கு ஆதரவாக சா...
    Star - Kavin க்கு துரோகியாக மாறிய Pradeep 😡 : • Kavin க்கு போன் பண்ணி ...
    🛑அடப்பாவிகளா🤬 Indian Parents தலையில் முளகாய் அரைக்கும் Cerelac ? : • 🤬 Indian Parents தலையி...
    Vijay TV ❌ Venkatesh Bhat முட்டிக்கொண்டதின் பின்னணி ? : • Vijay TV ❌ Venkatesh B...
    Gayathiri from Aminjikarai வாழ்க்கையை தலைகீழாக்கிய 25லட்சம் கடன் : • Gayathiri from Aminjik...
    ⏰ஒவ்வொரு மணி நேரமும் 🔥 5லட்சம் சம்பாதிக்கும் Dindigul Thalapakatti Biriyani :
    • ⏰ஒவ்வொரு மணி நேரமும் 🔥...
    ****************************************
    For More Updates :
    / rjsha007
    / rjrjsha
    ****************************************
    Powered by Trend Loud Digital
    Website - trendloud.com/
    Instagram - / trendloud
    Facebook - / trendloud
    Twitter - / trendloud

ความคิดเห็น • 177

  • @ShaBooThree
    @ShaBooThree  3 หลายเดือนก่อน +14

    CLICK ON THE LINK TO GET EXCITING OFFERS
    Download Link - kukufm.page.link/G6hUADGzBXV5eo386
    Get all the audiobooks for FREE for the next 7 Days!
    Note : For IOS Users, Kindly use the coupon code in Kuku FM Web Page to get the additional discount and login to Kuku FM App

    • @Ramakrishnan-gi4uo
      @Ramakrishnan-gi4uo 3 หลายเดือนก่อน

      Sir 2013ல் ராயபுரம், வடசென்னையில் 3500 பெண்களுக்கு நடந்த பாலியல் வன்கொடுமையை பற்றி பேசுங்கள் அண்ணா . 2014ல் Chennai Highcourt இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கிவிட்டது. அதனால் தைரியமாக இதை பற்றி பேசுங்கள் அண்ணா. For more details Search Google for 3500 Fake Register Marriage certificate case (2013), Chennai. 😭😮😩😭.

    • @Ramakrishnan-gi4uo
      @Ramakrishnan-gi4uo 3 หลายเดือนก่อน

      This is 100% True Case in Chennai. For more information Search Google for 3500 Fake Register Marriage certificate case (2013), Chennai. 😟😯😧😫😭.

    • @m8n_fan.
      @m8n_fan. 3 หลายเดือนก่อน

      Hii bro oru help pannunga please

    • @m8n_fan.
      @m8n_fan. 3 หลายเดือนก่อน

      Reply pannunga bro

  • @rajalakshmisa5050
    @rajalakshmisa5050 3 หลายเดือนก่อน +60

    Naa lean ah dhan iruppan but i had pcos for the past 6 years....enakku love cum arrange marriage.... before marriage (6months)itself I know naa pregnant aagaradhu kashtam nu but I my partner love kids a lotttt aana namakku baby illana avanga evlo feel pannuvanganu yosichan....so i decided to avoid all junks , maida ,sugar and high calorie foods , regular ah exercise and yoga panna start panna before marriage....after marriage first 3 months laiye ellarum good news illaiya illaiya kettu avlo depression aachu enakku irundhalum oru hope irundhuchu kandippa naa idha sari panniduvan preganant aavanu and 5 th month laiye naa pregnAnt aagittan ...aanalum avlo complications pregnancy la.....adhellam overcome panni finally enakku boy baby porandhan.... En hubby ah naa appa aakittan adhu podhum enakku vera edhume venanu thonuchu annaiku.....aandha naal vazhkAila marakka mudiyadha naal!!!!

    • @jeyanthiify
      @jeyanthiify 3 หลายเดือนก่อน

      👌👌💪💪

    • @Goodie477
      @Goodie477 3 หลายเดือนก่อน

      Wow... Very hopeful message.
      Thank you

  • @indirapattabiraman1506
    @indirapattabiraman1506 3 หลายเดือนก่อน +22

    இயற்கையை மனிதன் கெடுத்தது தான் காரணம். Paul தம்பதிகள் வாழ்க வளமுடன் 🙋🙏

  • @minklynn1925
    @minklynn1925 3 หลายเดือนก่อน +19

    டாக்டர். பாலின் சிரித்த முகம் மட்டுமே தெரியும். அவருடைய வாழ்வில் இத்தனை வலிகளா?இறைவன் அருளால் பல்லாண்டுகளாக வாழ வாழ்த்துகள்🎉🎉🎉🎉🎉

  • @nandhudurai9995
    @nandhudurai9995 3 หลายเดือนก่อน +39

    Naanu 22 yrs la erunthu baby try panra.... Enthe story mari yanakum 2 abortion... Now my age is 27.... Enthe video yanaku pota mariye erunthuchi... Naanu eni healthy food sapdra... Pregnant aakura... Pregnant aakitu unga kita solra anna .... Thank you for your video

    • @thilagaparimalan7586
      @thilagaparimalan7586 3 หลายเดือนก่อน +11

      Nitchayam nadakkum stay healthy eat healthy take care

    • @meharahbegamsikkanthar
      @meharahbegamsikkanthar 3 หลายเดือนก่อน +2

      InshaAllah seekirame pregnant aayuduveenga

    • @tomirosi5578
      @tomirosi5578 3 หลายเดือนก่อน

      Surely you will hold your baby in your hands..... All the best da chellam❤ 😘

  • @TamilNatchathiram
    @TamilNatchathiram 3 หลายเดือนก่อน +23

    ஷா தம்பி இது அவர்களுக்கு இவர்களுக்கு மட்டும் அல்ல எல்லோருக்கும் உபயோகமான பதிவு ஷா தம்பி . அருமையான பதிவு ஷா தம்பி 🙏🙏🙏
    வாழ்த்துகள் ப்ரியா பால் அவர்களே 🎉🎉🎉

  • @Rithucreation
    @Rithucreation 3 หลายเดือนก่อน +92

    இதையேதான் சித்தா டாக்டர் சிவராமன் கூறினார்.... யாரும் கேட்கவில்லை.... வெளிநாட்டிலிருந்து சொன்னால் கேட்கிறார்கள்

    • @sinakusneha5576
      @sinakusneha5576 3 หลายเดือนก่อน +7

      Ila apdi ila, avaru comedy oda ela video laiyum soluvaru. Adhu elarukum pudichichu... Neraiya foreign doctors solirkanga Elaru hit aavala

    • @gpmgpm3452
      @gpmgpm3452 3 หลายเดือนก่อน +2

      ​@@sinakusneha5576 yesss kuda frnd seruthuparrr😅😀

  • @thilagaparimalan7586
    @thilagaparimalan7586 3 หลายเดือนก่อน +15

    Dr.Pal oda journeyum venum anna
    Mrs.Pal odadhaey ivlo inspiringh iruku na Dr.Pal odadhu yepdi irukum such a brave woman Mrs.Pal I wish you all happiness in your life

  • @savithrykumar3837
    @savithrykumar3837 3 หลายเดือนก่อน +1

    Kandathai, Kandathai Nerathil Sappidakkoodathu, Irandavathu Moolai Nam Kudal , Arumaiyana viedeo padhivu Nantri Sir 👌👏👍

  • @SRRaja-vq7wb
    @SRRaja-vq7wb 3 หลายเดือนก่อน +4

    Sha bro yanaku 27 years na ippo varaikum tea coffee 4 times ta kudichi iruka na evalo work irundalum pasicha junk food sapidava mata weekly 4 times gym poiduva ipo yanna patu ya sister um gym diet nu aarambichitanga workout diet marunalae lifestyle kandipa change aaidum dr pal solra mari ipola na 7 pm kulla dinner finish panidura 50 years ku mala nama ooru ta sutanum hospital hospitalah sutakudatu ❤❤❤❤ stay fit

  • @HemalathaHemalathadharani
    @HemalathaHemalathadharani 3 หลายเดือนก่อน +20

    நம்ம சாப்பிட்டுட்டு இருக்கிறத மாத்திக்கோ அப்படின்னு சொன்னா ரொம்ப அது தான் கஷ்டம் டயட்ல இரு அப்படின்னு சொன்னா அது ஒரு நாள் இருக்க முடியும் ரெண்டு நாள் இருக்க முடியும் ஆனால் தொடர்ந்து இருக்க முடியுமா என்றது தெரியாது இருப்போம் நடுவுல ஏதோ ஒரு சுழலாத கை விட்டுடுவோம் 😊 டயட்டை தொடர்ந்து ஃபாலோ பண்ணி உடல் உள்ளே இருக்க தானே பிரச்சனைகளை சரிசெய்து விடாமுயற்சி ஓட நம்மளால முடியும்னு நினைச்சு பண்ணி இன்னைக்கு அதை மற்றவர்களுக்கும் சொல்லித் தந்து மற்றவர்களுக்கும் நல்லா இருக்கணும்னு நினைக்கிற அந்த மனசு தான் நன்றி மிகவும் நன்றி பிரியா பால் அக்கா ❤ இதற்கு அடுத்தும் நீங்கள் ஆரோக்கியமாக வாழ வேண்டும்❤🙏🏼✝️

  • @kadhaivaasi
    @kadhaivaasi 3 หลายเดือนก่อน +3

    Yes its true...even i had PCOS after my first delivery because of family problems, stress, unhealthy food, lack of sleep, food timings. So took treatment for 4 years but not got pregnant. But when i changed my food diet i got pregnant in a month... Now i have 2 beautiful boys ❤

  • @fashionzone8009
    @fashionzone8009 3 หลายเดือนก่อน

    One of the best videos bro ❤ Neraya nala vishayam iruku intha videola

  • @BhuviSk_43
    @BhuviSk_43 3 หลายเดือนก่อน +5

    Literally goosebumps ❤thanks anna for thiz usefull video ✨

  • @NimeshaAshani
    @NimeshaAshani 3 หลายเดือนก่อน

    Enakum ipditha irudichi first baby valarchi abortion agitu...but jesus help, good food nala second time pregnant ah iruke ippo 5month baby healthy a irukaga.....

  • @naveena6177
    @naveena6177 3 หลายเดือนก่อน +6

    Anna Super aa Sonninga "Health is Wealth" Always sha vibes anna🥰 Thanku so much 💝

  • @natarajanc574
    @natarajanc574 3 หลายเดือนก่อน +2

    Wonderful come back. Would like to know Dr. Pal's story as well.

  • @gpmgpm3452
    @gpmgpm3452 3 หลายเดือนก่อน +2

    முதல் குழந்தை பிறந்து கொஞ்சம் வெயிட் அதிகமான அதுக்கப்புறம் நல்லாவே குறைஞ்சு ஹெல்தியான அழகாகவும் இருந்தேன் இப்போ கொஞ்சம் மெண்டல் பிரஷர் அதிகமா இருக்கு அதற்கு என்ன காரணம் என்று இப்போது தெரிந்து கொண்டேன்❤❤❤❤ தெரிய வைத்தமைக்கு நன்றிகள் பல❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kanabathymohan3739
    @kanabathymohan3739 3 หลายเดือนก่อน +1

    This is very true, I have been experiencing this recently, and working on it.... It's hard at first but all for our good.. No pain no gain.... Plz do Dr. Pal vedio too

  • @balasubramaniankarthik7355
    @balasubramaniankarthik7355 3 หลายเดือนก่อน +1

    Brother same was happened in my sister's life my sis decided and she adopted girl baby with in 6 months my sis got pregnant and blessed a baby girl so it was happening in every one life so dont emotional

  • @tamilselvan6995
    @tamilselvan6995 3 หลายเดือนก่อน

    Hi sha bro,
    Intha video va yen wife ku share panna, avangalum 12 th la irunthu thyroid problem la kasta padranga, avangalukku motivation ah irukum nu intha video va share panna, avangalum motivate ananga bro, thank u❤️❤️❤️

  • @munziinshaf8752
    @munziinshaf8752 3 หลายเดือนก่อน +1

    💯 true... I had my previous kids with treatment... later, I started changing my food habits and adding yoga, too... finally, my last pregnancy happened naturally...😊

  • @meenakshi1991vijaytv
    @meenakshi1991vijaytv 3 หลายเดือนก่อน +1

    Dr Paul மிக சிறந்த Dr. அவரது videos எப்போதும் காமெடியாக-vum quality-yaha vum இருக்கும்.
    அவரும் ஒரு முறை தான் weight மிகவும் முயற்சி செய்து குறைந்ததாக கூறி இருந்தார். பாவம். ஐயோ எவ்வளவு கஷ்டம் இவர்களுக்கு. நல்ல வேளை இப்போது.பிள்ளைகள் உளளனர்...👍

  • @padmavarsni7702
    @padmavarsni7702 3 หลายเดือนก่อน

    Miga miga nandri bro. En magalukku unga video pottu kaanbikiren. 👍🙏

  • @madhunika719
    @madhunika719 3 หลายเดือนก่อน +1

    Anna apdiye after corona arthritis vanthidchu. 4 yrs ah treatment eduthutu iruka. Physical activity also pandra. Perusa improvement ethu ila. Weight diet elame proper ah tha maintain pandra. Irunthalum pain and swelling iruku. Ithu nala enaku mental stress aguthu. Ungaluku ethathu ithu related ah details therinja video podunga plz.

  • @pritharajangam19
    @pritharajangam19 3 หลายเดือนก่อน +4

    Dr. Pal journey video create pannunga RJ sha 🎉

  • @sorubaskitchen
    @sorubaskitchen 3 หลายเดือนก่อน +3

    Thank you for your valuable information 🙏🏻
    Dr.Pal Priya Pal thank you so much

  • @malathisukumar6944
    @malathisukumar6944 3 หลายเดือนก่อน +1

    This message is very very true. Same issue with me as well. I spent 5 years treatment. Finally I got pregnant in IUI method. After delivery I went to yoga class and can’t say proper dieting. But my take was limited. It resulted with natural pregnancy for second baby. Now I have 2 kids and happy life.

  • @Iamskull619
    @Iamskull619 3 หลายเดือนก่อน +4

    Bro UFC fighters vachi motivation video poduga bro Dustin Poirier 💎 Conor McGregor ❤ kabib please bro vera level inspiration story ya irukum bro

  • @maheshwarij7200
    @maheshwarij7200 3 หลายเดือนก่อน

    உண்மை ஒவ்வொரு மனிதனும் ஒரு காரணத்திற்காக பிறக்கப் படுகிறான் அதை உணர்கிற போது தான் அவன் வாழ்க்கை அழகாக மாறும்🎉❤

  • @priyam678
    @priyam678 3 หลายเดือนก่อน +1

    Really very nice& emotional video nna thanks for sharing nna❤❤❤❤

  • @dswetha6382
    @dswetha6382 3 หลายเดือนก่อน +2

    So useful video sha and it is gives some change in our life for sure keep rocking

  • @SumaiyaS
    @SumaiyaS 3 หลายเดือนก่อน +2

    I love all the motivational video that you are posting . Small request the song at the start and end is of very high volume. Earlier i used to hear your videos and go to sleep but since I have to keep adjusting volume very diff , to do while going to sleep its been difficult, if you don't mind can you please lower volume it to normal level. songs are really good just that the volume is extremely high. Thanks for understanding.

    • @ShaBooThree
      @ShaBooThree  3 หลายเดือนก่อน +2

      Inform editor bro

    • @SumaiyaS
      @SumaiyaS 3 หลายเดือนก่อน

      Thanks so much for considering.

  • @sangeethasridharan9199
    @sangeethasridharan9199 3 หลายเดือนก่อน +1

    Sha anna vera level. Nijama unga vdo epa lam pakreno such a great vibe to me. Thanks a lot ❤. It creates an inspiration to me to be fit. I'm on my board to change myself. Surely I'll send msg to u after being fit.

  • @BoopathiPalanisami-jh7qc
    @BoopathiPalanisami-jh7qc 3 หลายเดือนก่อน

    ஷா அண்ணன் எல்லோருக்கும் இந்த வீடியோ போய் சேர வேண்டும் ஷானா ரொம்ப ரொம்ப மிக்க நன்றி❤❤❤👍

  • @Jayanthi1075
    @Jayanthi1075 3 หลายเดือนก่อน

    Priya pal oda hard work&food control dan avangaluku cuteta two kids iruku aana ella girlsum ipdi thannai varuthipangalanu teriyalA priya👌👌👌👍👍👍

  • @vinothiniv355
    @vinothiniv355 3 หลายเดือนก่อน

    Very motivational information sir thankyou so much Dr Priya pal valzha

  • @San-qm7mm
    @San-qm7mm 3 หลายเดือนก่อน

    Much needed advice at the right time Kadaisiya soneenga thalaiva!

  • @mythilivenkateshwar3584
    @mythilivenkateshwar3584 3 หลายเดือนก่อน

    Very educative information to youngsters ,who are suffering from pcos or pcod.

  • @chitrarangaraj9331
    @chitrarangaraj9331 3 หลายเดือนก่อน

    Super 👏👏👏👏 valzhga valamudan

  • @kalaivanichinnasamy
    @kalaivanichinnasamy 2 หลายเดือนก่อน

    Very informative video..

  • @laxmipathy
    @laxmipathy 3 หลายเดือนก่อน +1

    Really impressed and tears out thank you Anna

  • @priyasenthil5523
    @priyasenthil5523 3 หลายเดือนก่อน

    Good job brother....
    Very helpful video...

  • @varshav697
    @varshav697 3 หลายเดือนก่อน

    Yennaku indha romba heart touching video.Naa neraya junk food saapiduven.Naa vegetables lan sapada kuda maaten.Fruitsun apadi dhaan.Aana ipo konja naala naa en food habitsa maatikithu iruken.Ennaku oru health issue iruku adhala naa ipo konjam en food stylea maatran.Indha video enna motivate pannudhu naa.Ennaku oru doubt irundhuchu naa en food habits change pandran.Idhala en health issue pogumanu.But indha video paakrapo ennaku en health issue pogunu nambikkai irukku.Thank you anna.

  • @bamadevim3552
    @bamadevim3552 3 หลายเดือนก่อน

    Naan ungal rasikai bro.... Vera level unga strong talk

  • @DeepakKumar-oi8nx
    @DeepakKumar-oi8nx 3 หลายเดือนก่อน

    பிரபஞ்சத்துக்கு நன்றி🎉❤ அண்ணா உங்களுக்கும் நன்றி எனக்கும் ஒரு நாள் நாம் ஏன் பிறந்தேன் ஞாபகம் வந்துச்சு சின்ன சின்ன உதவி பண்ணிக்கிட்டு இருக்கேன் நான் எனக்கு ஒரு ஆசை இருக்கு அண்ணா தினமும் சாப்பாடு இல்லாதவங்களுக்கு ஒரு 100 பேருக்கு கொடுக்க எனக்கு ஆசை கண்டிப்பாக நடக்கும் பிரபஞ்சம் எனக்கு அந்த வாய்ப்பு கொடுக்கும் நம்புகிறேன்❤❤❤

  • @shaivignesh9826
    @shaivignesh9826 3 หลายเดือนก่อน +2

    Paul Sir and his family has this much dark phase on his life, Must take care of our 2nd brain too💯

  • @kingszone5255
    @kingszone5255 3 หลายเดือนก่อน +4

    Anna I can understand all this. I am just 21 now but after heard this I wanted to be conscious with this one. Now can you talk about the food diet which can follow by a person according to the body like thin person need to have what kind of diet then athletic need to have what kind of diet and the foods needed to take. Thank you. If you see this and do video thank you to appreciate me

  • @shilpaanu1416
    @shilpaanu1416 3 หลายเดือนก่อน +1

    Very useful information sha.. thanks for sharing

  • @KavithaK-ji1bq
    @KavithaK-ji1bq 3 หลายเดือนก่อน

    Thank you for the video !
    Could able to understand Mrs.Priya Pal ...
    Kudos to both of them ! 🎉

  • @maalinidhana9284
    @maalinidhana9284 3 หลายเดือนก่อน

    Yes I have an Angel w/o much complications I got her at my 30. After 3 years tried for 2nd got ectopic and again after 2 years ectopic, now natural pregnancy not possible. Very stressed and it gives more pain than a pregnancy. As far as my diet is about 80%good only, but may be because of age factor it happened like this. So please follow the diet and try to get pregnancy b4 30.

  • @itsmahastailoringtraining3639
    @itsmahastailoringtraining3639 3 หลายเดือนก่อน

    ரொம்ப நன்றி ஷா அண்ணா இந்த பதிவு என் மனசுல ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கு ஏன் அப்படின்னா நானும் இந்த பதிவை பார்த்த அழுத ஏன்னா எனக்கும் நாலு அபார்ஷன்😔😢 இப்பதான் ஒரு 3 வீக்ஸ் தான் ஆச்சு. நான் ஏன் வாழ்கிறேன்னு இந்த அபார்ஷன் அப்போ பீல் பண்ணுன . ஆனா இப்போ முடியும் என்னால் ஒரு ஹெல்த்தியான பேபியை அடுத்த உருவாக்க முடியும் என்பதை உங்க இந்த வீடியோ பதிவு மூலமாக தெரிஞ்சுகிட்டேன். சோ அண்ணா அதுக்கு நான் முதல்ல என்ன நான் ஃபிட் பண்ணனும் கண்டிப்பா நான் அடுத்து என் லைஃப்ல நான் இப்படித்தான் இருக்கணும் அப்படிங்கிறது கொண்டு வரணும்னு நான் நினைக்கிறேன் கண்டிப்பா நான் அதை பண்ணுவேன் எனக்குன்னு ஒரு ஆரோக்கியமான குழந்தையை நான் பெத்தெடுப்பேன் கண்டிப்பா தேங்க்ஸ் அண்ணா உங்களோட வீடியோவை பார்த்ததும் எனக்குள்ள கண்ணீர் வந்து இப்போது அடுத்த நம்பிக்கை 👍 வருது என் வாழ்க்கையில புதிய மாற்றத்தை உருவாக்குவதற்கு உண்டான நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கு உங்களோட இந்த பதிவு ரொம்ப நன்றி அண்ணா🤝👍.

    • @ShaBooThree
      @ShaBooThree  3 หลายเดือนก่อน

      கவலை வேண்டாம் சகோதரி !!! நல்லது நடக்கும்

    • @itsmahastailoringtraining3639
      @itsmahastailoringtraining3639 3 หลายเดือนก่อน

      ரொம்ப நன்றி அண்ணா 🙏🙏

  • @revathyfevrier
    @revathyfevrier 3 หลายเดือนก่อน

    Thank you for your good words 🙏🙏🙏

  • @sakilar6062
    @sakilar6062 3 หลายเดือนก่อน +4

    Congrats priya pal 💞

  • @duraiprabakaran7294
    @duraiprabakaran7294 3 หลายเดือนก่อน +2

    Nice Motivational Story ! Congratulations both of You🎉❤

  • @arjunnikhil2674
    @arjunnikhil2674 3 หลายเดือนก่อน

    Great great very very very best inspiration thank you🙏

  • @Sangavikumaresan
    @Sangavikumaresan 3 หลายเดือนก่อน

    hi brother 😔I also had 3 abortions, so I could never come out of that depression, but my husband managed to fix it little by little.
    Now that both of you have watched your video we feel more confident. ❤️Thank you very much bro... This video will be very useful for many people besides us... From now on we will also follow a healthy diet. Thank a lot keep rock✨

  • @geetharavi25
    @geetharavi25 3 หลายเดือนก่อน

    Good video. Necessary for each and every one of this generation

  • @umamaheshwaridhanapal
    @umamaheshwaridhanapal 3 หลายเดือนก่อน

    Thank you so much sha anna your vedios very inspiring and helps to all peoples.and intresting keep rocking give more good vedios ❤😊

  • @AnandMishere
    @AnandMishere 2 หลายเดือนก่อน

    Eating veg Kothu parotta while watching this. Felt really bad. I’ll change my habits too. Thanks sha.

  • @jaswin202
    @jaswin202 3 หลายเดือนก่อน +2

    I have 2abortion next diet follow pannen now boy born

  • @Izan8236
    @Izan8236 3 หลายเดือนก่อน

    Really thank you so much...
    Recently i had my 5th miscarriage....still i cant get come out from the pain....after ur video i got some confident

    • @ShaBooThree
      @ShaBooThree  3 หลายเดือนก่อน +1

      Good thing will happen soon

  • @radharamakrishnan1751
    @radharamakrishnan1751 3 หลายเดือนก่อน

    Good informative video. Thank u

  • @sslatha6924
    @sslatha6924 3 หลายเดือนก่อน +2

    Super Brother

  • @HemalathaHemalathadharani
    @HemalathaHemalathadharani 3 หลายเดือนก่อน +2

    Thanks anna ❤

  • @thilaxthilaxsan9585
    @thilaxthilaxsan9585 3 หลายเดือนก่อน +2

    anna ipo nadantha therthal pathi vedieo podunkalan

  • @avanitha1980
    @avanitha1980 3 หลายเดือนก่อน

    I follow DR Pal regularly he's one of the best.please do follow him health tips with comedy no one can do this❤

  • @suryaviji9678
    @suryaviji9678 3 หลายเดือนก่อน

    Enakku priya pal & pal ivanga romba pidikum... Naanum avanga videos pathu konjam food habbits mathiten

  • @adaikalaraj-ze8hn
    @adaikalaraj-ze8hn 3 หลายเดือนก่อน +2

    Oh my God 😮🎉

  • @saranadevi9377
    @saranadevi9377 3 หลายเดือนก่อน +2

    Type 2 diabetes can also be reversed by diet and exercise. In uk they educate people with diet and exercise to reverse diabetes.

  • @manjumohan7048
    @manjumohan7048 3 หลายเดือนก่อน +1

    Super bro motivational story

  • @thowniz18
    @thowniz18 3 หลายเดือนก่อน

    Kandipa indha video enna maathum.. Coz after delivered a healthy baby i had a great confidence and i have not gained weight at all.. So na ennavenalum sapdlam nu daily konjamavdhu junk food sapduven but inemel sapdamaten... bayama iruku

  • @haripriya-ys4ie
    @haripriya-ys4ie 3 หลายเดือนก่อน

    I am also trying to pregnancy thanks a loooooooot anna really its a eye opening vedio to me 😊 thank you so much 🙏🙏🙏

  • @MeAtRural
    @MeAtRural 3 หลายเดือนก่อน

    முட்டைகோஸ், காலிஃப்ளவர், புரோகோலி இது 3 உம் சாப்பிடாம விட்டுட்டா தைராய்டு சரி ஆகிடும்.
    எனக்கு 17 வயசுல கழுத்து வலி வரும் அப்போ test பண்ணினா தைராய்டு. Dr.kannan, karur சொன்னாங்க இது தான் starting stage இது food la சரி பன்னிடலாம் இந்த 3 உம் உணவும் எடுத்துக்க வேண்டாம் சரி ஆகிடும் சொன்னாங்க. இப்போ எனக்கு 32 எந்த problem இல்ல 1 tablet கூட சப்டல 2 குழந்தைகள் இருக்கு pregnancy time தைராய்டு test normal. தைராய்டு இருகவங்க இந்த food avoid பண்ணிட்டா உங்களுக்கும் சரி ஆக வாய்ப்பு இருக்கு

  • @AstherRajarathnam
    @AstherRajarathnam 3 หลายเดือนก่อน

    Good information ❤thank you anna

  • @Prabhavathi-f3h
    @Prabhavathi-f3h 3 หลายเดือนก่อน

    Anna thank you for the awareness 🙏

  • @ashamax5305
    @ashamax5305 3 หลายเดือนก่อน

    Hi bro.. really useful and inspiring..
    Small suggestion.. pls avoid youtubers videos... instead of that, talk about real life heros... they deserve it ...

  • @divyadivya2946
    @divyadivya2946 3 หลายเดือนก่อน +1

    Thank you bro thank you for video 🎉

  • @chithrav9079
    @chithrav9079 3 หลายเดือนก่อน +1

    Excellent video. Eye opener for everyone.

  • @OBITO_uchiha_000
    @OBITO_uchiha_000 3 หลายเดือนก่อน

    vaalthukkal Mrs Paul
    super bro

  • @mahalakshmi8072
    @mahalakshmi8072 3 หลายเดือนก่อน

    Congratulations both of you

  • @JesusJoy07
    @JesusJoy07 3 หลายเดือนก่อน +3

    Hello gutman squad may gut bless you 😊

  • @karthiga9190
    @karthiga9190 3 หลายเดือนก่อน +1

    Only for Dr.Pal ❤❤❤❤

  • @Yalinikamalbharathy
    @Yalinikamalbharathy 3 หลายเดือนก่อน

    Never give up. Great video Bro ❤

  • @suganyasaravanan3596
    @suganyasaravanan3596 3 หลายเดือนก่อน +1

    Dr Pal life journey video podunga bro please

  • @TMarijothikamari
    @TMarijothikamari 3 หลายเดือนก่อน +1

    Naan oru primary school la work panea bro apo enaku sariya class teach pana theiryalainu soli one month kuda na kids kuda connect aagala athukula eniya velaila irunthu anupitanga bro athuku aparam na enoda next degree panunea apo oru online tutor job ku apply panea na ethir pakathappa antha jobla interview la select aanea na apo avunga kita na fresher nu solithan join aanea avunga konjam patern soli kuduthaga atha vachu enala mudunja varaiya class eduthen bro ipaiyum antha jobla than iruken na irukura urula enaku teach pana theiriyalainu soli one month salary ya kaila kuduthu niga velaiku vara venamnu sona eduthula irunthu inaiku na foreign students ku tamil tutor ra iruken naa class edukalaina antha class venamnu soladra alavuku na eniya valathukitean aana inum na sariya enoda best kudakala kandipa na inum nalla teacher aaveandra nambikai iruku bro ,even kids la irunthu adults varaiya na teach pandren na class edutha nalla irukumnu soldra alavuku pandren inumum nalla pana try panuven ,na ipo foreign students ku tamil tutor 😊

    • @ShaBooThree
      @ShaBooThree  3 หลายเดือนก่อน +1

      Proud of u sister

    • @TMarijothikamari
      @TMarijothikamari 3 หลายเดือนก่อน +1

      @@ShaBooThree thank you so much anna

  • @lokiilokesh5099
    @lokiilokesh5099 3 หลายเดือนก่อน +1

    Dr pal journey podunga bro ❤❤❤❤❤❤

  • @suryavenkateshvenkatesh6513
    @suryavenkateshvenkatesh6513 3 หลายเดือนก่อน

    Very nice brother

  • @Mathikutty2020
    @Mathikutty2020 3 หลายเดือนก่อน

    Mrs.pal great madam...❤❤❤

  • @drhyut
    @drhyut 3 หลายเดือนก่อน

    Bro video rmba lengthah iruku

  • @venkateshsubramanian5705
    @venkateshsubramanian5705 3 หลายเดือนก่อน +2

    haiyu na na unga pariya ha fannuhar

  • @guga5545
    @guga5545 3 หลายเดือนก่อน

    Thank you 🙏

  • @gayathrib118
    @gayathrib118 3 หลายเดือนก่อน

    Old coins ku lakh la amount tharomnu solranglae is that real or scam??? Pls athuku oru video pannunga bro

  • @FathimaDech
    @FathimaDech 3 หลายเดือนก่อน

    Super Brother😊😊😊

  • @sasi1121
    @sasi1121 3 หลายเดือนก่อน

    Dr pal ❤

  • @DhaslimaAkbar
    @DhaslimaAkbar 3 หลายเดือนก่อน

    Super

  • @Yourpast267
    @Yourpast267 3 หลายเดือนก่อน +1

    Thank you so much for 13 subscribers

  • @poongodyratnam3522
    @poongodyratnam3522 3 หลายเดือนก่อน +2

    Dr.Paul is too extreme.

  • @johnson9331
    @johnson9331 3 หลายเดือนก่อน

    En ponnum pirakkura varai enakku antha oru payam irunthuchu

  • @ktech4551
    @ktech4551 3 หลายเดือนก่อน

    Thank you