ஆதித்ய வர்மன் பாகம் 10 காலையில் பார்த்த உடனேயே அவ்வளவு மகிழ்ச்சி என்னவோ தெரியவில்லை இந்த கதை அவ்வளவு பிடித்து இருக்கிறது உங்கள் குரலும் அருமையாக உள்ளது சகோதரி❤❤❤❤❤❤❤❤
சகோதரி ஆதித்யவர்மன் காதல் கதை மிகவும் என்னை கவர்ந்தது கதை முடியும் போது மனம் வலிக்கும் தயவு செய்து தினம் 1மணி நேரமாக ஆதித்தனின் வாழ்க்கை வரலாறு சொல்லுங்க உங்களை கர்த்தர் ஆசிர்வதிப்பார் ஆமென்
மிக மிக நன்றிஆதித்யவர்மன் பாகம் 10 அவ்வளவு அருமையாக இருந்தது சகோதரிகதையைக் கேட்கவே விறுவிறுப்பாகவும்விருவிருப்பாகவும்சுவாரசியமாகவும் இருந்ததுஆனால் எனக்கு சிறு வருத்தம்வாரத்தில் இரண்டு நாட்கள் கதையை சொல்லுங்கள் சகோதரிமிகவும் அழகான காதல் கதை இதுஆதித்யவர்மனின் காதலுக்கு நானும் அடிமைநன்றி❤❤❤❤❤❤❤❤❤
Oh what a change in the story track. Really this is the surprise for all the viewers . How tactically Adhithya handling this new chapter which will going to happen in his life to start a new turning point . Story track going very exited. Waiting to watch what will happen and appreciate your imagination very much And also I would like to give you the title of " NAVEENA SANDILYAN " This will be very apt for your imagination and moving the story in the correct path . Congratulations dear .
Akka I love very much adhithya Varma my kindly request akka athiya oda heroine la yaravathu oru character nama pathmavathi nu kodunga this is my kindnly request
Akka Nandhini name continue pannuga but Adithya varmara pirichidathinga akka because my name also Nandhini ❤ Aditya varmarukku ethiriya mathidathinga 😢akka neenga en name use pannathula very happy Adithya varmarukku pair vachinkana innu happy 😊 all the best akka for your imagination 😊
🙋Hi sister , How are you? அட என்னப்பா இது ஆதித்யன் ஏகப்பட்ட பத்தினி விரதனாகிவிடுவாரா?.எத்தனை காதல்?எத்தனை திருமணம் ?we miss swarnika எங்கே அவள்? Time increase பண்ணுங்க please 🥺 as usual your voice and story is superb superb 👌👌👌👌👌👌👍👍👍👍💐💐💐💐 வாரம் இருமுறை போடுங்க தோழி 🙏🙏🙏🙏🙏🥺🥺🥺
என்ன செய்வது. என்னால் அவ்வளவு தான் எழுத முடிகிறது 😔மன்னிக்கவும் சகோதரி🙏🙏🙏 உங்களை சந்திப்பது சிறிது நேரமே என்றாலும் ஆதித்யன் உங்களை மறக்க மாட்டான். அவன் அன்பு உங்களுடன் எப்போதும் இருக்கும்😍😍😍
ஆதித்ய வர்மன் பாகம் 10 காலையில் பார்த்த உடனேயே அவ்வளவு மகிழ்ச்சி என்னவோ தெரியவில்லை இந்த கதை அவ்வளவு பிடித்து இருக்கிறது உங்கள் குரலும் அருமையாக உள்ளது சகோதரி❤❤❤❤❤❤❤❤
நன்றி நன்றி நன்றி சகோ 😍😍😍
கதை மற்றும் வாசிப்பு அருமை. உங்களுடைய குரல் வளம் சிறப்பு. ஆதித்ய வர்மன் பாகம் 11 எதிர்பார்த்து காத்திருக்கிறேன். விரைவில் பதிவிடுங்கள் சகோதரி
நன்றி சகோ ❤️
சூப்பர் அக்கா நன்றி
சௌபர்ணிகா உண்மை தெரிந்து மன்னரோடு வாழ வேண்டுகிறேன்
உங்கள் வேண்டுதல் பலிக்கும் சகோதரி 😍
சகோதரி ஆதித்யவர்மன் காதல் கதை மிகவும் என்னை கவர்ந்தது கதை முடியும் போது மனம் வலிக்கும் தயவு செய்து தினம் 1மணி நேரமாக ஆதித்தனின் வாழ்க்கை வரலாறு சொல்லுங்க உங்களை கர்த்தர் ஆசிர்வதிப்பார் ஆமென்
அந்தக் கதையை தற்போது தான் எழுதி வருகிறேன் சகோ. அதனால் வாரம் ஒருமுறை அல்லது இருமுறை மட்டுமே வீடியோ வெளியிட முடிகிறது.😔
மிக மிக நன்றிஆதித்யவர்மன் பாகம் 10 அவ்வளவு அருமையாக இருந்தது சகோதரிகதையைக் கேட்கவே விறுவிறுப்பாகவும்விருவிருப்பாகவும்சுவாரசியமாகவும் இருந்ததுஆனால் எனக்கு சிறு வருத்தம்வாரத்தில் இரண்டு நாட்கள் கதையை சொல்லுங்கள் சகோதரிமிகவும் அழகான காதல் கதை இதுஆதித்யவர்மனின் காதலுக்கு நானும் அடிமைநன்றி❤❤❤❤❤❤❤❤❤
நன்றி சகோதரி. அவசியம் முயற்சிக்கிறேன் சகோ ❤️
கதை மிகவும் சிறிய தாக உள்ளது பெரிய தாக போடுங்க சகோதரி
Let me try sago😍
Iam waiting next part sis swarnika fast ah implement pannugah❤
Sure sago❤️
Super super excited tq sister❤❤❤❤❤❤
Welcome 😊
நன்றி நிறைய சொல்ல ஆசைதான் ஆனால் உங்கள் மேல் கோபமாக உள்ளது ஏன் என்றால் வாரம் ஒருமுறை போய் 10 நாள் ஆகிறது போங்கள்
இல்லையே சகோ. வார வாரம் வெள்ளிக்கிழமை கதை வெளிவந்து கொண்டு தான் உள்ளது🥴
Thank you akka. I like this story
Thank you very much
Thank you so much sago
நன்றி சகோ மிகவும் அருமையாக உள்ளது அடுத்த பதிவு விரைவில் வெளியிடுங்கள் சகா
அவசியம் சகோ😍😍😍
Unga karpanai Thiramai romba nalla iruku ... keep continue ... am happy to read this story series 😊... I love it 😘
Thank you sis
Epi 11 seekiram podunga sis eagerly waiting
கதை சொல்வது சூப்பர்
nandri
Good evening வினோதினி சிஸ்டர் 10 ஆம் பாகம் அருமை மிகமிக அருமையான சரித்திர நாவல் உங்களின் நவரச குரலில் awesome 🌹💐👌👏👍👍👍👍👍
நன்றி சகோ ❤️
Hi akka unga story kaga unga voice kaga nan wiating akka ❤
மிக்க நன்றி சகோ ❤️❤️❤️
Super excited ❤❤❤❤
Thank you so much
அருமையான பதிவு.👌👌👏👏
நன்றி 🙏
Super mamthankyou❤❤❤❤❤❤❤❤❤❤
Thank you too
tq sister 🎉
Thank you so much sago
நன்றி சகோதரி.🎉🎉
நன்றி சகோ
Vandhachiiii❤❤❤❤ epo Friday varum nu wait panitu irundhan ❤adhithiya sowba kaga ..thank you sagoo❤
Thanks for your love and support sago❤️❤️❤️
Akka unmaiyagave ungalin karpanai kathai avvalavu arumai,kathaiyil ovvoru nigalvum arumai akka.ungalin kuralukkum vacippukkum Nan adimai akka
மிக்க நன்றி சகோதரி. முழுக்கதையும் தொடர்ந்து கேட்டு வாருங்கள். இது எனது அன்பான வேண்டுகோள்.
Hi akka good morning 🌅 inthe pagam migavum arumyaga irunthethu aduthe pagamum viryvaga podungal
Let me try my best sago❤️
Oh what a change in the story track. Really this is the surprise for all the viewers . How tactically Adhithya handling this new chapter which will going to happen in his life to start a new turning point . Story track going very exited. Waiting to watch what will happen and appreciate your imagination very much
And also I would like to give you the title of " NAVEENA SANDILYAN "
This will be very apt for your imagination and moving the story in the correct path . Congratulations dear .
Really heartfelt thanks ma. Your appreciations are boosting up my writing skill. So excited on seeing your comment❤️❤️❤️
நன்றி சகோ❤
நன்றி சகோ
Akka super❤
நன்றி சகோ ❤️
Super sis ❤❤
Thank you! Cheers!
Tq sister❤
Thank you for watching sago
ஆதித்ய வர்மன் ஒரு காதல் மன்னன்
உண்மை ❤️
Thankubysister
Thank you sago
Aditya Varman next part podunga
Sure sago
Super things💖💖💖💖💖💖
நன்றி
Super
Thanks
Super 🎉
Thank you
Semma twist sagothari 🤗 sowbarnikkavin nelamai kashtamaga than irukkirathu 😭 yar andha Rani 😡 sornikavin varugaiku kaathirukiraen sago ❤️🤗
சீக்கிரம் எல்லா உண்மைகளையும் ஆதித்யனே வெளிக் கொணர்ந்து விடுவான் சகோதரி❤️❤️❤️
@@arunyasstorytime5503 superb 🤗❤️❤️
என் மீது எவ்வளவு நம்பிக்கை தளபதி super அடுத்த மையத்துக்கு நையாண்டி .....
❤️❤️❤️
Akka endha madiri erukare storye podunge akka please ❤ ninga podura story enaku romba pudiku akka please nala erukare story podunge ❤
Sure sago❤️
Hi.sister.im.hema.vatachu.athiyan.story.potatherku.thanku.by.sister.have.a.nice.day.
Thank you sis😍
வினோதினி வாரம் இரண்டு பாகம் பதிவிடுங்கள்.கதை நேரத்தையும் அதிகப்படுத்துங்கள் சிஸ்டர்
முயற்சிக்கிறேன் சகோ❤️
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Akka I love very much adhithya Varma my kindly request akka athiya oda heroine la yaravathu oru character nama pathmavathi nu kodunga this is my kindnly request
Sure Padma😍
@@arunyasstorytime5503 tq akka
Waiting for part 11
Akka Nandhini name continue pannuga but Adithya varmara pirichidathinga akka because my name also Nandhini ❤
Aditya varmarukku ethiriya mathidathinga 😢akka neenga en name use pannathula very happy Adithya varmarukku pair vachinkana innu happy 😊 all the best akka for your imagination 😊
Aadhityanai rasikum ellorume Avanuku pair dhan. Andha vagayil neengalum naanum kooda😍😍😍
🙋Hi sister , How are you? அட என்னப்பா இது ஆதித்யன் ஏகப்பட்ட பத்தினி விரதனாகிவிடுவாரா?.எத்தனை காதல்?எத்தனை திருமணம் ?we miss swarnika எங்கே அவள்? Time increase பண்ணுங்க please 🥺 as usual your voice and story is superb superb 👌👌👌👌👌👌👍👍👍👍💐💐💐💐 வாரம் இருமுறை போடுங்க தோழி 🙏🙏🙏🙏🙏🥺🥺🥺
ஆதித்ய வர்மனும் காதல் மன்னன் தான் சகோ. அவன் அழகை ஆராதிப்பவன். பெண்கள் விஷயத்தில் கண்ணியமானவனே தவிர ஏகபத்தினி விரதனல்ல அவன் ❤️❤️❤️
😂❤❤❤❤
❤❤🎉🎉🎉🎉🎉
Sowbarniga❤❤❤❤❤
❤️❤️❤️
Hi sister
Hello sago
Nan ungal methu sandai poda poren sister... Adithya engalidam half hour thaan peasa viduringa 😂😂😂... Nengal romba mosam sagothari...
என்ன செய்வது. என்னால் அவ்வளவு தான் எழுத முடிகிறது 😔மன்னிக்கவும் சகோதரி🙏🙏🙏 உங்களை சந்திப்பது சிறிது நேரமே என்றாலும் ஆதித்யன் உங்களை மறக்க மாட்டான். அவன் அன்பு உங்களுடன் எப்போதும் இருக்கும்😍😍😍
@@arunyasstorytime5503 ❤️❤️❤️
Nenga Instagram la erukingala sagothari
இருக்கேன் சகோ. ஆனால் போஸ்ட் போடுவதில்லை🤗
@@arunyasstorytime5503 ok sister... Nenga post pottal enaku sollanum sister ok
அக்கா கதை ரொம்ப சோகமா போகுது அக்கா
அப்படியா🤔